MGR பற்றி தெரியாத சுவாரசிய தகவல்கள் | வரதராஜன், Ex-Cbi | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 роки тому +27

    என் வாழ்நாளில் அவர் காலத்தில்
    வாழ்ந்தேன் என்பது பெருமை.

  • @dharmasastha9732
    @dharmasastha9732 Рік тому +11

    🙏தர்மத்தின் தலைவர்🙏

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Рік тому +6

    ஆம் என் மகன் VIT இல் phd முடித்து இன்று சத்யபாமா இஞ்சினீரிங் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார்.
    இதுநாள் வரை என் தலைவரால் உருவான கல்லூரி என்று தெரியாது . இன்று திரு. வரதராஜன் ஐயா மூலம் தெரிந்து கொண்டேன். ஐயா அவர்களுக்கு நன்றி.
    என் குடும்பத்துக்கு விளக்கேற்றிய என் தலைவர் காலைத்தொட்டு வணங்குகிறேன்.

  • @tirumalavan09
    @tirumalavan09 2 роки тому +15

    M G R is an avathar of the lord . You are very great Varadarajan. My blessings.

  • @venkateshg7041
    @venkateshg7041 2 роки тому +37

    பாரத ரத்னா மன்னாதி மன்னன் புரட்சி தலைவர் ♥️ 🌱🌱🌱

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 Рік тому +2

    Apple Arasu Sir, தங்களின் விமர்சனம் முற்றிலும் உண்மை. புரட்சி தலைவர் அவர்களின் படத்தை கட்அவுட்டிலும், போஸ்டரிலும் எப்போது பெரிய சைசில் ( ஸ்டாம்ப் சைசில் போடாமல்) போடுகிறார்களோ அப்போது தான் கட்சி ஜெயிக்கும். நன்றி.

  • @iniyan3325
    @iniyan3325 2 роки тому +18

    எங்கள் தர்மபுரியில் மாவட்டத்தில் மட்டும் 10 இற்கும் மேற்பட்ட Dam. அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டு அதற்கான கல்வெட்டுகள் இப்போதும் உள்ளது. இது இந்த மாவட்டத்திற்கு இப்போதும் பேருதவியாக இருக்கிறது.

    • @absabs8827
      @absabs8827 2 роки тому +1

      யார் கட்டியது

    • @rajagopalg6866
      @rajagopalg6866 Рік тому

      ​@@absabs8827 கொத்தனார் கட்டியது

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 2 роки тому +8

    பாரத ரத்னா மக்கள் திலகம் வாத்தியார் கொடை வள்ளல் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்

  • @najeemudeen9179
    @najeemudeen9179 2 роки тому +33

    மக்கள் சேவையே மகேசன் சேவை தலை சிறந்த தலைவர் எம்ஜிஆர்! மிக்க நன்றி சார்.🙏

  • @anniegeorge1311
    @anniegeorge1311 2 роки тому +19

    MGR always had deep love towards poor people there was quality ration products during his regime

  • @pmuruganandammuruganandam8507
    @pmuruganandammuruganandam8507 Рік тому +3

    எம்ஜிஆர் யாரையும் கெடுக்கமாட்டாா் ஏழைகள்மீது அன்பு செலுத்தினாா்

  • @insuranceadvisor4640
    @insuranceadvisor4640 2 роки тому +13

    What a talent and "Raja Thandhiram" to our tamil nadu former honorable and unsurpassed chief minister Mr.MGR 💐🙏💐 further very tough to get like him😭💐🙏🙏🙏💐

  • @astroari
    @astroari Рік тому +1

    கல்வி புரட்சி தலைவர்

  • @udhayviews.1855
    @udhayviews.1855 2 роки тому +11

    Sathyabama University 👏

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 2 роки тому +8

    MGR - the Great 👍

  • @manoharan5485
    @manoharan5485 2 роки тому +6

    பொன் மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நிகர் அவர் மட்டுமே!

  • @Akbarali-fs4qm
    @Akbarali-fs4qm Рік тому +1

    மருத்தவர்காந்தராஜ்ஏன்எம்ஜியாரைமுன்நிலைபடுத்தமறுக்கிறார்கலைஞரைமட்டுமேதூக்கிபிடிக்கும்இவருக்குஅவருக்குஅப்படிஎன்ன.உறவு

  • @lokeshloky9597
    @lokeshloky9597 2 роки тому +5

    Great. Mgr

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 роки тому +25

    இன்றும் எங்கள் வீட்டு குலதெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்
    என்றும் அவர் புகழை இந்த உலகம் போற்றும்

  • @edwardjayamohan5236
    @edwardjayamohan5236 Рік тому +5

    We undérstand that MGR s period is the Golden Era because of this
    kind of work done by him Thanks to mr Vara theraja

  • @கழுகு-ள8ல
    @கழுகு-ள8ல 2 роки тому +9

    MGR💚🙏🏼

  • @GOPINATH-ll8bw
    @GOPINATH-ll8bw 2 роки тому +6

    real hero

  • @krishnankuttypnair9924
    @krishnankuttypnair9924 Рік тому +4

    எம்ஜிஆர் ஆட்சி பெரிய மகத்தான ஆட்சி

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 Рік тому +3

    வணக்கம் சார். தங்களின் ஒவ்வொரு பேட்டியிலும், புரட்சி தலைவர் அவர்களின் பொற்கால ஆட்சியின் சாதனைகளை உண்மையாக எடுத்துக் கூறுகிறீர்கள். தனது பொற்கால ஆட்சியின் மூலம் தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் புரட்சி தலைவர் அவர்கள். உலகம் உள்ள வரை புரட்சி தலைவர் அவர்களின் புகழும், சாதனைகளும் பேசப்படும். வாழ்த்துக்கள். நன்றி.

  • @jamunakugan8072
    @jamunakugan8072 Рік тому +2

    அவர் மறைந்தாலும் அவர் செய்த தான தர்மம் என்றும் மறையாது உங்களை போல நல்ல மனிதர்கள் இருக்கும் வரை வாழ்க எம் ஜி ஆர் புகழ்

  • @astroari
    @astroari Рік тому +3

    நீங்கள் கூறியது யாவும் தமிழ் மக்களின் அதிர்ஷ்டம்

  • @pgovindan446
    @pgovindan446 Рік тому +4

    Honourable Thiru M G Ramachandran is very very Great Chief minister in the world So Sir your speach about above are true OK Thank you Varadha Raj Sir 👃👍

  • @gurusamym1740
    @gurusamym1740 Рік тому +3

    புரட்சி தலைவர் பொன் மண செம்மல் புகழ் என்றென்றும் வாழ்க

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 7 днів тому

      பொன் மனச் செம்மல்.
      k.k.n.

  • @vigneshsudhakar4367
    @vigneshsudhakar4367 2 роки тому +9

    super interview sir thank you 👍

  • @astroari
    @astroari Рік тому +1

    தமிழ் நாட்டில் பொருளாதார வளர்ச்சி அடைந்தது மக்கள் திலகம் செய்த மகத்தான சாதனை

  • @paramasivamravi
    @paramasivamravi 2 роки тому +4

    Aiyya yengal Thangam MGR avargal patri kuriya vishayam anaithum arumai. Ungal por paadangaluku yengal panivana Vanakkam

  • @vivekanand1331
    @vivekanand1331 2 роки тому +6

    கருணைகடவுள்தாரமாவெந்தர்மனிதாதெயவம்எங்கள்குலதெயவம்பொண்மானசெம்மல்கடவுள்எம்ஜிஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏உங்கள்கருத்துமிகாஅழகுஅரும்மைநன்றிஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @boyraja7487
    @boyraja7487 2 роки тому +14

    MGR is legend... ✌️

  • @68tnj
    @68tnj 2 роки тому +8

    During MGR period back in 1980’s there was severe drought in 3 years and tried artificial rain. True MGR opened private Engg colleges and it was only 30 colleges then.

  • @thamuthu.3473
    @thamuthu.3473 Рік тому +2

    MGR Oru Avathara purusar.the god.

  • @mvmohan328
    @mvmohan328 Рік тому +2

    Thangiu.sir.makalthilagam.m.g.r.pugal.onuga

  • @pselvaraj6560
    @pselvaraj6560 Рік тому +2

    Unmaianser.spokepvarajan.prother..pallanduvalga.goodfamilypallanduvalga.godplessyou...

  • @joshmajumdar
    @joshmajumdar 2 роки тому +6

    Beautiful read DC sir

  • @mgramaranamar5686
    @mgramaranamar5686 Рік тому +1

    Super excellent pathivu sir

  • @dasdakeer
    @dasdakeer 2 роки тому +5

    Super speech 👏👏

  • @jkarthidme4646
    @jkarthidme4646 2 роки тому +5

    #SemmaSir 💐🙏💐

  • @ckselvaraj3372
    @ckselvaraj3372 2 роки тому +3

    Sirunmai.

  • @hcmkarthick
    @hcmkarthick 2 роки тому +9

    My brother studied in Satyabama University. He is in USA now

  • @rajith4378
    @rajith4378 2 роки тому +13

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @68tnj
    @68tnj 2 роки тому +7

    JPR sponsored food for 3 days back in CEG AU Guindy. Due to some controversy he took to stage and announced “ you know what is JPR, J for Justice, P for peace and if both fails R for Rowdism.

  • @kamaladharumalingam100
    @kamaladharumalingam100 7 місяців тому

    Thank you brother for this valuable information about MGR. I admire him.

  • @ganesh1990kumar
    @ganesh1990kumar 2 роки тому +4

    Super sir

  • @68tnj
    @68tnj 2 роки тому +3

    True.

  • @68tnj
    @68tnj 2 роки тому +2

    True. What Vardarajan says is true

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 роки тому +5

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @khappan3309
    @khappan3309 2 роки тому +2

    Interesting...

  • @dharmasastha9732
    @dharmasastha9732 Рік тому +3

    🙏💐🙏

  • @selvamdon5277
    @selvamdon5277 Рік тому +1

    வாத்தியார். ஆட்சி. பொற்க்கால.ஆட்சி.

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Рік тому +1

    அவர் கருணைகடவுள்தாராமவெந்தர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithadhanyashree6922
    @kavithadhanyashree6922 Рік тому +4

    ஐயா வணக்கம். இது எல்லாம் மறமண்டையன்
    சீமான் கந்தாராஜ் பாக்கமட்டாங்களா

  • @rshmathullarahmathulla3399
    @rshmathullarahmathulla3399 2 роки тому +3

    Namashaar.IYA.
    Super.IYA.
    K.s.a.

  • @venkat1912
    @venkat1912 2 роки тому +4

    Mgr irrunda semmaya irrundurukum TN tn mathri ye irrundurukaru

  • @annamalai7015
    @annamalai7015 Рік тому

    Greatest of greatest

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Рік тому

    Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏

  • @mayandiveluthevar2248
    @mayandiveluthevar2248 8 місяців тому

    Nice

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +3

    👌💐🌷

  • @applearasu535
    @applearasu535 2 роки тому +10

    இப்பொழுது உள்ள அதிமுக தலைமைகள் புரட்சி தலைவரின் பெயரை சொல்லாமல் கடந்து செல்கிறார்கள் கேவலம்

  • @annamalai7015
    @annamalai7015 Рік тому

    He was great without any educational qualifications

  • @selvakumarkumar5272
    @selvakumarkumar5272 Рік тому +3

    🙏🙏😁😁💚❤✌✌

  • @ராக்கப்பன்
    @ராக்கப்பன் 2 роки тому +3

    26:56 N.P.V. உடையார்

  • @josephandrews5467
    @josephandrews5467 2 роки тому +5

    1971 இல் தனியார் கள்ளு சாராய கடைகளை திறந்து விட்டார் கருணாநிதி. எம் ஜி ஆர் கடுமையாக எதிர்த்தார் . அதனால் மூன்றாண்டு களுக்குள் 1974இல் கருணாநிதி கள்ளு சாராய கடைகளை மூடினார் .
    1981இல் எம் ஜி ஆர் , தனியார் மூலம் கள்ளு சாராயம் பிராந்தி கடைகளை திறந்தார் . அப்போது பிற மாநிலங்களில் தாரிக்கப் பட்ட வெளிநாட்டு மது வகைகள் தமிழ் நாட்டில் தருவிக்கப் பட்டு விற்கப் பட்டு வந்தன . 1982இல் எம்ஜிஆர் வெளிநாட்டு மது வகைகளை தமிழ் நாட்டிலேயே தயாரிக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பித்தார் .
    1983 இல் டாஸ்மாக் அரசு நிறுவனத்தையும் எம் ஜி ஆர் நிறுவினார் .
    வருமானம் பெருக்கத்திற்கு ஏதுவாக , எம் ஜி ஆர் , 1987 ஜனவரி முதல் கள்ளு சாராய விற்பனையை நிறுத்தி விட்டு , பிராந்தி மற்றும் வெளிநாட்டு மது வகைகளை மட்டும் தனியார் மூலம் விற்க ஆணை பிறப்பித்தார் . 1987 டிசம்பர் மாதம் எம் ஜி ஆர் மரண மடைந்தார் .
    1989 முதல் -91 வரை தமிழ் நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தனியார் பிராந்தி கடைகளை தொடந்து நடத்த அனுமதித்தார் . 1990 முதல் விலை குறைந்த கள்ளு சாராய கடைகளையும் திறந்தார் .
    1991இல் பதவிக்கு வந்த ஜெயலலிதா கள்ளு சாராய கடைகளை மூடி விட்டு தனியார் பிராந்தி கடைகளை மட்டும் தொடர்ந்தார் .
    1996இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி எந்த மாற்றமும் செய்யாமல் தனியார் பிராந்தி கடைகளை தொடர்ந்து நடத்த அனுமதித்தார் .
    2001இல் முதலமைச்சர் ஆன ஜெயலலிதா , டாஸ்மாக் மூலமாக சுமார் 7000 மது கடைகளை திறந்து அரசே நேரடியாக பிராந்தி போன்ற வெளி நாட்டு மது வகை களை மட்டும் விற்க ஆணை பிறப்பித்தார் .
    அது முதல் தமிழ் நாட்டில் மது அரசால் நேரடியாக விற்பனை செய்யப் பட்டு வருகிறது .

  • @Mrchennai70
    @Mrchennai70 2 роки тому +8

    Motivation of CM was correct but the said institutions are business centres now. No poor students are considered or benefitted sir.

    • @AJUS111
      @AJUS111 2 роки тому +4

      No you are wrong
      I studied there only
      They give free seat for the drivers ,sweepers and workers childers who work there
      They also help the drama actors who are bad economic situation
      They help some people atleast even though they collect captitation fee
      Lot of people work in these universities and they create lot of employment

    • @Mrchennai70
      @Mrchennai70 2 роки тому +1

      @@AJUS111 if it is I appreciate

    • @mgramaranamar5686
      @mgramaranamar5686 Рік тому

      100 percent they helped poors.

  • @arjunank4898
    @arjunank4898 Рік тому +1

    Unmaithampi

  • @oppili28
    @oppili28 2 роки тому +3

    See basic AA idhellam mugarasi....oru charisma...
    MGR knows that just by small.gestures he can get things done....it was not a effort for him....sila peruki iraivan kuduthadh

  • @annamalai7015
    @annamalai7015 Рік тому

    Ration rice was maintained till his end

  • @murugesana4482
    @murugesana4482 4 місяці тому

    1977 ஆண்டு க்கு முன் திமுக. ஆட்சியில் அரிசி‌‌ கிடைக்காமல் பலநாள் இரவு பட்டினி கப்பைக்கிழங்குதான் ஏழைகளின் உணவு அதில் நானும்‌ ஒருவன் எம் ஜி ஆர் ஆட்சியில் ரேசன்கடையில் நல்ல. அரிசி வழங்கப்பட்டது வெளிச்சந்தையில் ஐ‌ஆர் 20. அரிசி கிலோ‌‌ 3ரூ 80 பைசா எம் ஜி ஆர் ஆட்சி 10. ஆண்டுகால. ஆட்சி பொற்கால. ஆட்சி

  • @shankarganesh2840
    @shankarganesh2840 2 роки тому +2

    Ena senju enna
    sir prayojanam karunanidhi ya cm aaki tn ku datagram thana panar

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 Рік тому

    Now mafias are increased to the maximum extent.

  • @sundararajan6545
    @sundararajan6545 Рік тому

    MGR oru sarithira Nayagan karunanithi oru tharithira Nayagan

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 2 місяці тому

    எம்ஜிஆர் நல்ல மனுஷன் உத்தமர் தான் ஆனால் ஜெயலலிதா ஜெயலலிதாவை பிரிவு போற்றுவார் இந்த வரதராஜன் அதான் சந்தேகமா இருக்கு

  • @varunwilson6243
    @varunwilson6243 2 роки тому +3

    Indha varalaru yelloridamum poi sera vendum MGR oru azhika mudiyatha sakthi

  • @entertainment2427
    @entertainment2427 2 роки тому +2

    Bro unga video va naa upload pannalama copy right kudupingala

    • @yashikapriyaselvam687
      @yashikapriyaselvam687 2 роки тому

      Nee podu pa

    • @vaishnu28
      @vaishnu28 2 роки тому

      Copy right strike will be given. By Team Aadhan tamil.

    • @entertainment2427
      @entertainment2427 2 роки тому

      @@yashikapriyaselvam687 thank you

    • @entertainment2427
      @entertainment2427 2 роки тому +1

      @@vaishnu28 already uploaded pannitan but copy right kudukala

    • @vaishnu28
      @vaishnu28 2 роки тому

      @@entertainment2427 Will forward to the management head. Advised to delete.
      Regards
      Aadhan tamil

  • @palania9196
    @palania9196 2 роки тому +5

    ஒரு சின்ன திருத்தம். ஜி.viswanathan அவர்கள் நீங்கள் சொல்லும் நேரம் மந்திரியாக இல்லை. அவர் அந்த நேரம் மட்டும் தான். இதை G.Viswanathan அவர்கள் 2015 ஆண்டு MGR பிறந்த நாள் நிகள்தியாக மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

    • @samrajmadhavan5730
      @samrajmadhavan5730 2 роки тому +1

      திரு.G.விஸ்வநாதன் அவர்களையும், திருமதி சத்தியவானிமுத்து அவர்களையும் புரட்சித் தலைவர் MGR அவர்கள் மத்திய அமைச்சர் ஆக்கினார்.

    • @palania9196
      @palania9196 2 роки тому +1

      @@samrajmadhavan5730 தாங்கள் சொல்வது தவறு. முதல் முதலில் மாநில கட்சிகளும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நடை முறையை புரட்சி தலைவர் MGR அவர்கள் நடை முறைக்கு கொண்டு வந்து அதில் பொறுப்புக்கு வந்தவர்கள் பாண்டிச்சேரி பாலா பலநூறும் தமிழகத்தை சார்ந்த திருமதி சத்திய வாணி முத்து அவர்களும் தான்

  • @astroari
    @astroari Рік тому

    மதுவை விடை மருத்துவம் முக்கியமாக கருதிய உத்தமர்

  • @SpMusicStudio-cy7on
    @SpMusicStudio-cy7on 9 місяців тому

    எங்க அப்பாவுக்கு மூன்று சக்கர சைக்கிள் கொடுத்திருக்கிறார்

  • @vignesh9775
    @vignesh9775 2 роки тому +2

    ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @gracyk1327
    @gracyk1327 2 роки тому +2

    Oq

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 3 місяці тому

    MGR old man, like young women. So always force to act young actress. He was spoiled Latha she was only 15 years school girl. Spoiled Jeyalalitha’s marriage life. He was angry with Jeyalalitha’s boy friends Ravichandran and Jeyashanger. He was attached them. Also did not like Vijiyakumar because. he married Manjula.

  • @VelgatamilTET
    @VelgatamilTET 2 роки тому +4

    ஆசிரியர் தரப்பு நியாயத்தை
    பதிவேற்ற தயாரா ? மாதேஷ் சார்.............
    நடுநிலையோடு நடப்பீர்களா?

    • @VelgatamilTET
      @VelgatamilTET 2 роки тому

      ua-cam.com/video/XFjNwJ2h87g/v-deo.html

  • @G1Asf
    @G1Asf 2 роки тому +3

    பாமாயில் எண்ணெய் டின் ரேசனில் கிடைத்தது MGR அவர்கள் ஆட்சியில்.

    • @kulasekar3193
      @kulasekar3193 2 роки тому +1

      Lot of farm oil in tins distributed to poor peoples in ration shop in low price
      He is a mahan

  • @ganeshannanjil2415
    @ganeshannanjil2415 Рік тому

    Engineering colleges and schools were sold out to private Kompany and charaya kadaiyai reopen panniya punniyavan MGR

  • @SumathisumiSumi-j7l
    @SumathisumiSumi-j7l 3 місяці тому

    Purachi talaivar

  • @vikki8470
    @vikki8470 2 роки тому +1

    Thumbnail irukaradhu yaru. One is jpr another one?

    • @kavikumar-fb6xo
      @kavikumar-fb6xo Рік тому

      Avaru ramasamy udayar bro jeppiar madhiriye mgr nala periya aal aanavar

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz 2 роки тому +3

    Mgr legacy over talk something productive for tamil people

    • @1991sibi
      @1991sibi 2 роки тому

      Seri da thevudiya paya unga amma la okka

    • @jayroy9323
      @jayroy9323 2 роки тому

      Do you know what is legacy ?than shut your mouth if you don't like don't watch no body force you to see.hope you got my message

  • @absabs8827
    @absabs8827 2 роки тому +1

    அடுத்த மாநிலத்தில் இருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா தமிழகத்தில் இருப்பர்களை விட வட மாநிலத்தில் ஏழைகள் அதிகம் இதை ஞாயம் செய்யதீர்கள்

  • @VinodKumar-ot3tb
    @VinodKumar-ot3tb 2 роки тому +1

    Am big fan of MGR but.
    Nt rght dnt giv justice abt education Bcoz of ths,engineering fees very high.
    If govt giv free engineering & doctors offers...mre talent student became much better.
    U mention all person more than have 10k Cr. Then charging 5lkhs to 1cr per.seat.
    Mgr taken inmoral discussion abt education.

  • @bethesdahospitalbethesda4133
    @bethesdahospitalbethesda4133 2 роки тому +1

    Sir,u have to understand that M.G.R has completely given goverment land illegally to people who are swindling peoples money....sir,i respect MGR but this is a completely biased hero worship.....

  • @josephandrews5467
    @josephandrews5467 2 роки тому +1

    27.23 .
    எம்ஜிஆர் 1977இல் மது விளக்கை கொண்டு வந்தார் என்பது தவறான தகவல் .

    • @samrajmadhavan5730
      @samrajmadhavan5730 2 роки тому

      மது விலக்கு கொண்டு வந்தது உண்மை. அதனால் கள்ள சாராயம் குடித்தார்கள்.குடித்தவர்களை சிறையில் அடைத்தார். இதனால் பாதிக்கப் பட்ட குடும்பத் தலைவிகளின் வேண்டுகோளை ஏற்று குதித்தவர்களை விடுவித்தார்.காய்ச்சுபவர்களை பிடித்தார். அதனால் கண்டபொருட்களை கொண்டு போதை பொருள் தயாரித்து குடித்து மாண்டார்கள். புனித மனிதர் MGR தோற்றார்.தமிழ் நாட்டின் புனிதமும் மறைந்தது.து . தூ.

    • @josephandrews5467
      @josephandrews5467 2 роки тому

      @@samrajmadhavan5730
      1972இல் கள் சாராயக் கடைகளை திறந்த கருணாநிதி , அவற்றை 1974இல் மூடிவிட்டார் . எம்ஜிஆர் 1977இல் மு. அ ஆனார் . அவர் 1982 இல் மீண்டும் கள் சாராயக் கடைகளை திறந்தார் . அவர் எந்த காலத்திலும் சாராயக் கடைகளை மூட வில்லை . சாராய ஆலைகளை தமிழ் நாட்டில் ஆரம்பிக்க ஆணையிட்டார் . டாஸ்மாக் கையும் ஆரம்பித்தவர் அவரே .

  • @venkatesanm8057
    @venkatesanm8057 2 роки тому

    Srimathi kallakurichi issue la kanam sir ungala y varla y payama

  • @venkatesanm8057
    @venkatesanm8057 2 роки тому

    Ivan oru dobakkur

  • @மகக
    @மகக 6 місяців тому

    1071ல் கலைஞர் ஆட்சி காலத்தில் சென்னை அண்ணாசாலை மேம் பாலம் கட்டபட்டது

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 Рік тому +2

    M. G. R ஆட்சியில் காவேரி தண்ணீர்
    வந்தது.
    A1 ஆட்சியில் வந்ததா அதச் சொல்!

  • @mohanv9304
    @mohanv9304 Рік тому +2

    Super