1980 MGR ஆட்சி கலைக்கப்பட்ட பின்னணி? | வரதராஜன் Ex-CBI | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 284

  • @dkuppusamysamy4773
    @dkuppusamysamy4773 Рік тому +10

    1980 நான் சென்னை 600028 இராஜாமுத்தையா பள்ளியில் 10 ஆம்வகுப்பு பள்ளிசான்று வாங்கி கொண்டு நானும் என் அம்மாவும் கடற்கரையில் நடக்கும் எம்ஜிஆர் கூட்டத்திற்கு சென்றோம் அய்யா தங்கள் பதிவு இன்றைய அதிமுக அரசியலுக்கு ஒரு பாடமாக அமையனும் நன்றிகள்

  • @pmuruganandammuruganandam8507
    @pmuruganandammuruganandam8507 Рік тому +17

    தலைவர் மீது இன்னும் மரியாதை அதிகமாகிறது நன்றி

  • @elancheran7447
    @elancheran7447 2 роки тому +13

    நன்றி ஐயா🔥

  • @suseygeorge5328
    @suseygeorge5328 2 роки тому +7

    Excellent Excellent Excellent Excellent Excellent Excellent Excellent information sir thanks for sharing the informational video sir 📹 🎥 📹 😊🌺🌼🌹💙💛💜🧡💎💐🙏🙏🙏🙏

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +32

    ஐயா நீங்கள் நீடூடி வாழ வேண்டும் புரட்சித் தலைவரின் புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் அது ஒன்றே எங்களுக்கு போதும்🙏🙏🙏

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +2

    Mgr.அவர்களின்.நினைவு.என்றும்.மறையாது.

  • @najeemudeen9179
    @najeemudeen9179 2 роки тому +42

    சூழ்ச்சியில் வல்லவரை,, திணறடித்த நல்லவர் எம்ஜிஆர்.
    வணக்கம் சார்.🙏

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 роки тому +8

    அய்யா சொன்ன அனைத்து விசயம் நான் கோவையில் ஐடிஐ படிக்கும் போது பத்திரிகைகள் படித்து தெரிந்து கொள்வேன் நான் படித்து தெரிந்ததை அப்படியே டேப்ரிக்கார்டர் போல் சொல்லுகிறார் நன்றி அய்யா வாழ்த்துகள்.

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 2 роки тому

      1979வருடவாக்கில்MGR.ஊட்டிசென்றார்பார்த்தீர்களா(மேட்டுப்பாளையம் ரோட்டில்)

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 Рік тому +2

    🇲🇾📹🎥📽️💪💪💪💪👍👍👌👌 VANAKAM MALAYSIA 🇲🇾 MGR RAJA GOD BLESS YOU STAY SAFE I LOVE MGR LOVELY SONG SUPER SUPER LOVELY LOVELY 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹

  • @cchinnaperumal6076
    @cchinnaperumal6076 2 роки тому +50

    அய்யா வரதராஜன் அவர்களுடைய விளக்கம் அருமை

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 2 роки тому +27

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர். Mgr சிறந்த ராஜதந்திரி.

  • @mcxclient
    @mcxclient 2 роки тому +10

    Mgr magic name .....
    I born in 1987 I love MGR ...
    I love to hear more about PURATHCHI THALAIVAR

  • @ganeshpg1010
    @ganeshpg1010 2 роки тому +21

    True. I lived in those times. A golden period. Naxal movement was gaining strength and Mgr wiped off the naxal movement in Dharmapuri and North arcot dist by brininging lot of improvement. There was one police official ttk Abdullah who crushed naxal movement

  • @srijai9767
    @srijai9767 2 роки тому +51

    நான் ஐந்து வயதில் இருந்து எம்ஜிஆர் தீவிர ரசிகன் இப் போது எனக்கு 60 வயது சிவாஜி காலண்டரை 5 வயதில் கிழித்து விட்டு எங்க அம்மாவிடம் கடுமையான அடிவாங்கி னேன் எம்ஜிஆர் மாதிரி இந்த உலகத்தில் இனி எவரும் வரவும் முடியாது பிறக்கவும் முடியாது எனக்கு ஐந்து வயது இருக்கும் போதே எம்ஜிஆரை தாக்கி யாராவது தாக்கி பேசும் போது மிகவும் கோபமாகி விடுவேன் இந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது பற்று வாழ்க எம் ஜி ஆர் எம்ஜிஆர் மாதிரி எடப்பாடி செய்வர் என்ற நம்பிக்கை உள்ளது நன்றி வணக்கம்

  • @sinthashaikmathar
    @sinthashaikmathar 5 місяців тому

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை நாங்கள் MGR தொண்டர்கள் இப்போதும்உயீரோடு பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்👍👍👍

  • @sekarg5033
    @sekarg5033 5 місяців тому +1

    ஐயா உங்கள் இந்த பதிவின் மூலம் எம் ஜி ஆர் அவர்களின் புகழ் உங்கள் உரை கேட்டு மகிழ்தேன்.

  • @ramananramanan568
    @ramananramanan568 2 роки тому +49

    MGR பற்றி பேசினால் கேட்டுகொண்டே இருக்கலாம், Evergreen charismatic Leader 💐

  • @narasimhana9507
    @narasimhana9507 2 роки тому +19

    பழைய நினைவுகளை சரியாக சொல்கிறார் ஐயா அவர்கள்

  • @anandv2287
    @anandv2287 Рік тому +10

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏....
    வாத்தியாரை பற்றி இது போன்று ஆயிரம் வீடியோக்கள் போட்டாலும் அயராமல் பார்த்து ரசிப்போம்.....
    உண்மை நிகழ்வுகளை ஜயா வரதராஜன் சொன்னது சந்தோஷம் இனியும் இது போன்ற உண்மைகளை சொல்லவும் வேண்டுகிறேன்.......

  • @asvinmithun593
    @asvinmithun593 2 роки тому +9

    MGR 🔥🔥🔥🔥

  • @murugesan187
    @murugesan187 2 роки тому +64

    தலைப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன் எம்ஜிஆர் தான் நல்லவர் கலைஞர் கெட்டவர் நான் ஒரு எம்ஜிஆர் தீவிரவாதி எம்ஜிஆர் பாடல் தெய்வம் ஏழைகளின் பங்காளன்

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துக்கள் உண்மை .நான் ஏர் வேந்தர் என் தண்டபாணி.கோவையில்நாராயணசாமி.சிவசாமிஅவர்களோடுபணிசெய்தோம்

  • @madhivananv6684
    @madhivananv6684 2 роки тому +50

    உண்மையான அரசியல்சாணக்கியர் எம்ஜிஆர் தான் கருணாநிதிஅல்ல.

    • @thomasrajan6753
      @thomasrajan6753 2 роки тому +3

      Both on their Own Style 🤣😃😂 Now in CENIMA INDUSTRY Mr.Rajinikanth and Mr. Vijay Using the Pulse of Our Sentimental idotic Audiences 🤣😂🤣😂🤣😂☝️

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 Місяць тому

      Mgr only popularity not talented.jaya talent then mgr.real chanakyan Karunanidhi

  • @gopalp8197
    @gopalp8197 2 роки тому +14

    100% True.
    I would like to narrate as below:
    1. DMK won with Anna, M.K& MGR hospitalized for gun shoot treatment bullet being in neck. By way of acknowledgment of MGR's contributing in election campaign coupled with sympathy wave, Anna sent minister's list to MGR for his endorsement.
    2. After death of Anna in 1969, MK came to power with the support of MGR. Designated CM not through assembly win.
    3. In 1971 general elections, through intensive campaign by MGR for all candidates including MK & Maran, DMK won 181 seats raising from 134 in 1967.
    4. After this MGR was sidelined films as hero and forcing MGR fans association into Muthu mandrams. Moreover he. indulged in corruption in all sector's misusing power. During this period MK conducted DMK state conference at Madurai wherein MGR pushed to darkness bringing Muthu in front which irritated so many sympathisers of MGR. Finally on last day of conference, after MGR speech but before MK starting his concluding speech, most of the audience dispersed from the hall. This created conflicts among MGR sympathisers as well as MK factions those were enjoying power that ended in MGR expulsion for he demanded assets accountability of every ministers as there were raising corruption charges from then opposite party.
    5. On expulsion from DMK, he was forced to start of his own party ADMK on compulsion by his own true sympathisers & followers on 17th October, 1972.
    6. On 10th June 1977, ADMK won assembly elections. He lead clean & corrupt free Government in all sector's which was in- justifiably dismissed by Indira Gandhi at the instigation of MK in the year 1980 for it had lost in then just last parliamentary elections in alliance with nation wide averted BJP.
    7. However, again MGR came to power in spell 1980-1984 & 1984-1989. This session was continued till MGR death 24.12.1987. After this Janaki faction managed the remaining spell till 1989.
    8. In 1989 elections, DMK won when ADMK split into two factions of JJ & Janaki. It shall be noted two factions summing up vote % was more than DMK.
    9. From 1991-1996 JJ ( united ADMK) captured power. However, because of Sasikala's dominant, JJ could not deliver good to the people. Luxuries Marriage between JJ adopted son (through Sasikala ) with Actor Sivaji's daughter was focused as unwanted scenario in the political stream of JJ. Lot of assets were heaped up by Sasikala family misusing power of JJ and also acting as a B team of DMK family simultaneously. As a result, Next spell 1996-2001 went to DMK.
    9. Again spell 2001-2006 JJ-Sasikala came to power with the same strategy of Sasikala continued.
    10. Again next spell 2006-2011 ruled by DMK with congress support at centre & also enjoyed central ministry.
    11. From 2011 to 2021 ADMK (JJ+Sasikala) was in power. But JJ after 72 days hospitalized in Apolo hospital she was declared dead on December 6th,2016 just hardly 3 months after winning 2016 assembly election.
    12. DMK family with assembly power for 22.5 years+ as Central minister's power for around 10 years in congress ministry and JJ+ Sasikala family for around 15 years ( excluding EPS 4.5 years) earned lot of assets through corruption, scraping misusing power. Though JJ who was already in possession of assets earned through acting in films, she was not inclined to acquire assets through immoral ways. 13. But shouldn't have allowed Sasikala's acquiring of assets through immoral ways. So during this spell of JJ+ Sasikala's, whatever good welfare schemes impliment, were due to JJ and whatever irregularities including temple scam were due to Sasikala family only. Only because of Sasikala's & her family domination ADMK Admin lost it's due credibility.
    14. MGR 12.5 years as well as EPS 4.5 years reasonably good, smooth & efficient in impliment of many public welfare schemes
    15. As such today's millionaire, status of Karunanidhi, Maran, Duraimurugan, Sasikala's, OPS ...so on are mainly due to M.G.R's sincere and hectic task of every election campaigns for all candidates reaching up to remote end villages. It is worth tensioning here that during 1962 election campaign for MK, he was not informed of his wife Sathananthavathi's death till campaign was over for MK & Maran. But to day all these ungrateful guys including OPS are trying to ditch MGR founded ADMK party. Let God take to lead for punishment accordingly.

    • @anandasatya483
      @anandasatya483 Рік тому

      உண்மையான செய்திகளை நினைவு வைத்து சரியாக சொல்லி இருக்கிறீர்கள்..
      கலைஞரோ ...ஸ்டாலினோ ...திமுக பதவிக்கு வரும்போது எல்லாம் மின்வெட்டு வரும்..
      ரோடு குண்டும் குழியும்...
      குடும்பத்தில் சொத்து குவிப்பார்கள்..
      சரியா நடக்குதா...?

    • @wingonglingou2042
      @wingonglingou2042 Рік тому

      Why EPS lost 2021? He was good CM after MGR. Also can he comeback in 2026?

    • @gopalp8197
      @gopalp8197 Рік тому +1

      @@wingonglingou2042Because of BJP'S GST misunderstanding not being able to be clarified by BJP, DMK'S false promises of Old pension scheme, recruitment of doctors and staff nurse worked during Corona, one month EB billing etc., above all OPS cunning poisonous strategy indirectly supported Stalin, non cooperation in election campaigning at all

    • @RamrajA-mc2mc
      @RamrajA-mc2mc 9 місяців тому

      ம​@@gopalp8197

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 8 місяців тому

      Beatifully portrayed. ButJust one correction that the BJP party was formed in 1980 and not in 1977. But that was the Janatha Party.

  • @rajalingamt7798
    @rajalingamt7798 Рік тому +2

    Super Kanneeril Thondriyathu ADMK Thanks Sir

  • @pmousekutty1341
    @pmousekutty1341 Рік тому +1

    எம்ஜிஆர் மாதிரி இன்னோரு மனிதன் தெய்வம் இருந்தால் தமிழகம் செழிக்கும்.
    ❤❤❤❤

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 2 роки тому +4

    நன்றி ஐயா, இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய பதிவு....

  • @jamunakugan8072
    @jamunakugan8072 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Рік тому +8

    தலைவர் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு வரதராஜன் அவர்கட்கு நன்றிகள் பல

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me Рік тому +1

    மொராஜி தேசாய் மத்தியில் மந்திரி பதவி அதிமுக விற்கு கொடுக்க வில்லை.சரன் சிங் பிரதமர் ஆன போதுதான் 2 மந்திரி பதவி கிடைத்தது.

  • @RaviKumar-fl5gd
    @RaviKumar-fl5gd 2 роки тому +16

    தலைவர் தலைவர் தான்

    • @renganathanp4284
      @renganathanp4284 7 місяців тому +1

      அதுதான்
      M G R இன்,
      சானக்க்கியர்,
      ( துணிச்சல் ),
      வெற்றி ,
      மீது ,
      வெற்றி,
      ஆரம்பம் ,;!!!😂

  • @sivananthan3101
    @sivananthan3101 2 роки тому +38

    MGR IS MOST BEST ACTORS AND POLITICION FROM TAMILNADU NO DOUBT 🤗🤗🤗🤗JAI HIND

  • @karnan5186
    @karnan5186 2 роки тому +18

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @sunderanton2906
    @sunderanton2906 2 роки тому +4

    அருமயான தகவல் ஐயா

  • @kalakannan964
    @kalakannan964 2 роки тому +28

    MGR IS ALWAYS A WINNER , he is living in everybody 's heart ❤️ .🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @thomasrajan6753
    @thomasrajan6753 2 роки тому +11

    Mr.Vardharajan Sir, you are Absolutely right now As you said, The History is Going to be Repeated by Our New Young & New Voters. Who are going to Come forward out together and support MNM. MAKKAL NITHI MAIYAM 🔦🔦🔦🔦🤝🤝 This Time. And Create A New Political party Change for Our State Tamil Nadu, 👍✊💪💪💪💪🔦Under the Honest Leadership of Mr.Kamalhassan Sir NAALAI NAMADHY.

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 роки тому

      திமுகவுக்கு வால் பிடிக்கிற MNM நல்ல ஆட்சி தரப் போகிறதா?

    • @thomasrajan6753
      @thomasrajan6753 2 роки тому +1

      @@sridharankrishnaswami2177 knowing your name you expect Namavar Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir to be a Chum Chum like Mr.Rajinikanth to your Religious Political party B.J.P. 🤔😂🤣🤭🤪👎. NEVER you can Expect D.M.K., AIADMK or Any other political party Leaders to put Jalara Because of the yen No of Allegation they've on them 🤫. Mr.Kamalhassan Sir is Associated with them only in Cenima , Moreover he did not go BEHIND them for VIKRAM MOVIE'S Distributions and Besides this would have been in their entire lifetime A Businesses they could have done A Neat White Transaction 😂🤣😁🤪🤭🤔. That's Because of Our Mr.Clean Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir involvement 👌👍✊🤝💪💪. So Think Twice and Wisley before forward any Message About Namavar Mr.Kamalhassan Sir ✊👈☝️💪💪....

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 роки тому

      @@thomasrajan6753 கமல்ஹாசன் சென்னையில் நின்றிருந்தால் ஜெயித்து இருக்கலாம். அதை விட்டு கோயமுத்தூரை தேர்வு செய்யக் காரணம். ஒரு தலைவர் தான் நிற்கின்ற தொகுதி மட்டும் அல்ல. சுற்றுவட்டாரத்தில் ஒரு 10 தொகுதிகளிலாவது அதிர்வலைகளை உருவாக்கலாம். மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை. கமல் அங்கே நின்றதற்கு காரணமே, ஒரு பத்து, பதினைந்து தொகுதிகளிலாவது ஓட்டை பிரித்து, திமுக செயிக்க உதவ வேண்டும் என்ற கெட்ட எண்ணம். அதனால் பரிதாபமாக தோற்றார்
      கட்சியும் காணாமல் போயிற்று. நீ அரசியல் படித்த பள்ளிக் கூடத்திற்கு நான் தலைமை ஆசிரியர்.

    • @thomasrajan6753
      @thomasrajan6753 2 роки тому +1

      Ask your B.J.P or Any other political party Leaders to Stand without giving Money and Gifts for the Voter's to VOTE and Win 🤣😂☝️.. Fellows Party People's themselves Will Never Vote for them 🙆‍♀️🙆‍♂️🤦‍♂️🤦‍♀️. Loosing is Not a Big Thing in Politics Even Our Late Mr.Anna Durai Sir's and Mr.Kamarajar Sir lost 🤔. Also Scarring these Money and Gifts Voter's, even paying Money Our Late M.G.R, Ms.Jayalalitha and Mr.karunanadhi Sir Stood in two Constuntency at the Same time During Election. That way only Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir did Stood in Only one Place Win or Loose, Because NAMAVAR KAMAL SIR Came to do Good service for Our State Tamil Nadu and Not to Earn or Loot for His Family like Other's. Even Late Mr M.G.R 's Assets were Nearly Declared has Rs;100 Crore's After HIS Death during that time 🤔🤗😯😱😇. NAMAVAR KAMAL SIR IS THE TRUE AND REAL HONEST HERO AND LEADER 👌👍✊💪💪....

    • @thomasrajan6753
      @thomasrajan6753 2 роки тому +1

      Ask your B.J.P or Any other political party Leaders to Stand without giving Money and Gifts for the Voter's to VOTE and Win 🤣😂☝️.. Fellows Party People's themselves Will Never Vote for them 🙆‍♀️🙆‍♂️🤦‍♂️🤦‍♀️. Loosing is Not a Big Thing in Politics Even Our Late Mr.Anna Durai Sir's and Mr.Kamarajar Sir lost 🤔. Also Scarring these Money and Gifts Voter's, even paying Money Our Late M.G.R, Ms.Jayalalitha and Mr.karunanadhi Sir Stood in two Constuntency at the Same time During Election. That way only Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir did Stood in Only one Place Win or Loose, Because NAMAVAR KAMAL SIR Came to do Good service for Our State Tamil Nadu and Not to Earn or Loot for His Family like Other's. Even Late Mr M.G.R 's Assets were Nearly Declared has Rs;100 Crore's After HIS Death during that time 🤔🤗😯😱😇. NAMAVAR KAMAL SIR IS THE TRUE AND REAL HONEST HERO AND LEADER 👌👍✊💪💪....

  • @harryvimal9782
    @harryvimal9782 2 роки тому +2

    Nandri sir

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex 2 роки тому +10

    தலைவர் என்றுமே No1 தான்.

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 роки тому +15

    நன்றிஅய்யா நீங்கள் நோயின்றி வாழ்க வளமுடன்

  • @narasimhana9507
    @narasimhana9507 2 роки тому +2

    அரசியல் விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 2 роки тому +3

    Great speech sir, 🙏

    • @samrajmadhavan5730
      @samrajmadhavan5730 2 роки тому

      உண்மயிலேயே சாணக்கியர் புரட்சித் தலைவர் MGR.

  • @muruganjana5992
    @muruganjana5992 2 роки тому +3

    Ayya suber good news

  • @divyadarshini70
    @divyadarshini70 10 місяців тому

    எம்ஜியார் திரைப்படங்களில் மட்டுமல்ல அரசியலிலும் கதாநாயகனாகவே திகழ்திருக்கிறார்! படிப்பறிவில்லாவிட்டாலும் வாழ்க்கையில் சரித்திரம் படைத்தவர், உண்மையில் அவர் புரட்சி தலைவர் தான்! மிகச்சிறப்பாக எம்ஜியாரை பற்றி உரைத்த திரு. வரதராஜன் அவர்கள் புகழ் வாழ்க!

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip Рік тому +1

    True.Wellsaid Mr. Varadarajan

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 2 роки тому +2

    Thank you sir

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 2 роки тому +3

    இந்த பேட்டியை பார்த்த பிறகாவது இப்போதைய ஆட்சியாளர்கள் ஊழல் இல்லாத ஆட்சியை தருவார்களா.மக்கள் எதிர்பார்ப்பு.

  • @usafnaushad6657
    @usafnaushad6657 2 роки тому +2

    Good information about TN politics..!! 🙏

  • @guhaanandan
    @guhaanandan 2 роки тому +8

    Mgr was the candidate in Madurai _West and SSR was the dummy candidate whereas in
    Andippatti MGR was the dummy candidate to Ssr. Later on, at the time of withdrawal only it was confirmed that MGR was the candidate for Madurai West. MGR addressed only two meetings for his candidature in that election. One was at Madurai
    West Ponnagaram Main road and the other one was at Sellur. Interestingly there was no place for ADMK to draw the two leaves symbol or write MGR's name even as DMK covered every inch of all the possible wall-places in advance. BUT MGR DREW HIS NAME as well as his symbol
    in everybody's mind. A success in grandeur . More over MGR locked- up Karunanidhi in his Annanagar to endorse his success as Dr. Hande adopted the strategy of door to door canvassing. WHEN KARUNANIDHI WAS DISMISSED MGR WAS THE CHOICE OF THE PEOPLE , WHEN MGR WAS DISMISSED THAT TIME TOO MGR WAS THE CHOICE OF THE PEOPLE. Mk was the utter failure
    in all fronts the till MGR alive.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 роки тому +10

    சினிமா புகழ் மற்றும் வள்ளல் குணம் எம்ஜிஆர் அரசியல் வரலாறு படைக்க உதவியது. வரலாறு முக்கியம்.

  • @tamilselvan597
    @tamilselvan597 Рік тому +1

    amazing strategy

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 Рік тому +1

    Superb to hear the MGR story. Heads of to you.

  • @murugesan187
    @murugesan187 2 роки тому +1

    எம்ஜிஆர் எல்லோரின் இதய தெய்வம் கருணாநிதி எல்லோரும் வில்லன் நான் திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் தான் முருகேசன்

  • @murugaperumala9824
    @murugaperumala9824 2 роки тому +3

    MGR The great

  • @NarayanaSamy-sr9fn
    @NarayanaSamy-sr9fn 11 місяців тому +1

    வணக்கம் ஐயா உங்களுக்கு பழைய வரலாறுகளை .எடுத்து.உரைபதர்க்குஉங்களுக்கு நன்றி

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 роки тому +19

    MGR - evergreen hero. Greater hero after death!

  • @Elumalai-nt3jw
    @Elumalai-nt3jw 7 місяців тому

    மிக்க. நன்றி
    நன்றி. சி. பி. ஐ. அய்யா

  • @lakshmanankala3784
    @lakshmanankala3784 Рік тому

    🎉சுப்பர்❤

  • @b.t.vinoth58
    @b.t.vinoth58 2 роки тому +4

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.... முழுவதும் சரியா என்பதை சிந்தியுங்கள்?

  • @PariharaSthalangal
    @PariharaSthalangal 2 роки тому +4

    என்ன குணம் படைத்த மக்கள் திலகம். படித்தவர்களுக்கு பதவி கொடுத்தார்

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 2 роки тому +10

    H. V. Hande is admirable leader to me. He gave a tough fight to karunanidhi in the Assembly.

    • @hariprasath3336
      @hariprasath3336 2 роки тому

      நீங்க பிராமணர் தானே

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 8 місяців тому

      Until 2 O clock in the midnight in 1980 election Hundey was leading against Karuna. But in the morning news it was declared Karuna's victory with a margin on around 800 votes. It came mainly from the counting booth office when the Admk agents were made out. Hunday demanded recounting but MGR stopped him with a view that the TN Assembly would need a strong opposition leader.

    • @gangadharanpm6602
      @gangadharanpm6602 8 місяців тому

      கருணாநிதி தோல்வி என்று செய்தி வெளியிடவேண்டும்.அப்போ எம்ஜிஆர் திரு. ஹன்டே அவர்களை சமாதானம் செய்கிறார்.எப்படி? அண்ணா ஆரம்பித்த கட்சியின் தலைவர் தோல்வியடைந்ததாக செய்தி வெளியானால் திமுகவிற்கு அசிங்கம்.ஆதலால் ஒரு கட்சி தலைவர் தோல்வி என்று வராமல் இருக்க அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்க நீங்கள் ஒப்புக்கொள்ளளவேண்டும் என்று ஹன்டே அவர்களை சமாதானம் செய்தபின் ரிசல்ட் வெளியிடப்பட்டதாக அப்பவே செவி வழிசெய்தியாக வந்தது அப்போ என் வயது 21. சென்னையில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டுயிருந்தேன்.

  • @TamilArasan-hk8ub
    @TamilArasan-hk8ub 2 роки тому +3

    இப்படித்தான் கட்டுமரம் MLA seat win பன்னிருக்கு 36:19

  • @krishnankuttypnair9924
    @krishnankuttypnair9924 Рік тому +7

    மக்கள் திலகத்தை வின் பண்றதுக்கு யாராலும் முடியாது

  • @pgovindan446
    @pgovindan446 4 місяці тому

    Super super speach that's MGR is God

  • @68tnj
    @68tnj 3 місяці тому

    I remember 1980 elections as a high school boy. My friend’s father was a staff nurse in Govt hospital. He supported DMK so I also. There were few rowdies with wooden logs beating others. I remember Hande was leading and karunanidhi was trailing. Hande is still alive 100 + However the Roads in my town were then decorated with huge party flags both ADMK and DMK. We as school boys liked it very much. In 1984, I saw both MGR and Indira in a white BENZ car in my hometown for election campaigning. Few months later MGR fell sick and Indra was shot dead. MGR do not know that Indra was shot dead as he was in critical condition in Brooklyn USA.

  • @SekarS-f4b
    @SekarS-f4b Рік тому

    கரட்டைஆண்டுகெரண்டுஇருக்கலரம்,சிங்கம்,தமிழ்நரட்டைஆண்டதலைவரேர,பத்தரமரத்து,தங்கம்

  • @ananthapadmanabank.r.9965
    @ananthapadmanabank.r.9965 2 роки тому +8

    Golden period of mgr between 1977-80 , excellently explained by varadhrajan.

  • @mckannan2029
    @mckannan2029 2 роки тому +2

    Honest always win. Corruption will be defeated.

  • @deepanraj2917
    @deepanraj2917 4 місяці тому +1

    எம் ஜி ஆர் நல்ல மனிதர் அல்ல எம் ஜி ஆர் ஒரு தமிழின துரோகி எம் ஜி ஆர் ஆல் பிளைத்தவர்கள் மளையாளிகள் மட்டுமே தர்பொழுது தமிழ்நாட்டில் உள்ள மளையாளி அனைவரும் எம் ஜி ஆர் காலத்தில் எம் ஜி ஆர்ரால் கொண்டு வரபட்டவர் இன்று அனைத்து சிட்டியில் அனைத்து மளையாளிகளும்
    எம் ஜி ஆர் ஊலள் செய்யாதவரா எம் ஜி ராமசந்திரன் to பண்றுட்டி ராமசந்திரன் இந்தியாவில் முதலி்ல் வெலிநாட்டு பேங்கில் ஊளல் பணம் 200 கோடி போடப்பட்டது அது ஊளல் இல்லையா எம் ஜி ஆரின் சம்பலம்மா 200 கோடி 40 வருடத்திர்க்கு முன்பே தர்போதிய மதிப்பு எத்தனை லட்சம் கோடி ஆகும்பாருங்கள் இது ஊலள் இல்லையா
    தமிழ்நாட்டுல மதுவை திறந்து வைத்தது 1983 எம் ஜி ஆர் மட்டுமே

  • @rainbowsubbu5365
    @rainbowsubbu5365 8 місяців тому

    ஐயா நீங்கள் நீடூடி வாழ வேண்டும் புரட்சித் தலைவரின் புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் அது ஒன்றே எங்களுக்கு போதும்

  • @tamilandastatuschannel9700
    @tamilandastatuschannel9700 2 роки тому +4

    MGR valga

    • @vijayakumarr9399
      @vijayakumarr9399 2 роки тому +1

      Innum Evalavunaal thaan MGR pugalpaaduveergal.

    • @tamilandastatuschannel9700
      @tamilandastatuschannel9700 2 роки тому

      @@vijayakumarr9399 🌱Bhoomi 🌱ailm🌱 varai 🌱MGR 🌱Valga🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @narasimhana9507
    @narasimhana9507 2 роки тому +4

    1980 அதிமுக மீண்டும் வெற்றி பெற்றது தான் சாதனை.அதன் பிறகு 1984 தேர்தல் அமெரிக்காவில் இருந்து வெற்றி பெற்றார்.

  • @manikkamn5736
    @manikkamn5736 7 місяців тому

    Anna you are a great fan of our God Mgr

  • @manis100
    @manis100 7 місяців тому

    1975---எமர்ஜென்சி // அலகாபாத் நீதிமன்றம்
    தீர்ப்பு ----இந்திராகாந்தி
    தேர்வு தடை/இரத்து--_----
    கள்ளுகடை---சாராய கடை
    ஒதுக்கீடுகள் ------எம்ஜிஆர்.
    மன்ற உறுப்பினர்களுக்கு
    மட்டுமே (எம்ஜிஆர்---ஆட்சி)////
    1980---ஜெ.ஜெயலலிதா எம்.பி
    டெல்லி/ராமாராவ் பிரதமர்//கொள்கை பரப்பு செயலாளர் ------சிந்தனைக்கு
    மட்டுமே!!!!!!!!

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 2 роки тому +1

    திரு. எம் ஜீ ஆர் இரவு 1.30 மணி அளவில் சென்னை லாயடஸ் ரோடில் ( தேதி ஞாபகம் இல்லை) 1971ல் நடைபெற்ற இரவ பொது கூட்டத்தில் தெரிவித்த தாவது ஏதோ ஒரு பொது கூட்டம் நடைபெற்ற பொழுது யாரோ ஒரு நபர் மேடையில் அமர்ந்திருந்த திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்களிடம் ஒரு பணம் கொண்ட கவரை கொடுக்க அதை கலைஞர் வாங்கிக்கொண்டு அதை தன்னுடைய ஜுப்பா சைடு பாக்கெட்டில் போட்டுக் கொண்டதாகவும் அந்த பணம் கொண்ட கவரை அதே மேடையில் பொருளால் ஆக அமர்ந்திருந்த திரு. . எம் ஜீ ஆர் அவர்களிடம் கொடுக்காததால் இது போல எவ்வளவு பணம் இதற்க்கு முன்னர் எவ்வளவு வாங்கி இருப்பார் என்று திரு. எம் ஜி ஆர் கணக்கு கேட்கப் போவதாக தெரிவித்தார். அன்றைய தினம் நான் இந்த அறிவிப்பால் திமுகவில் பெரிய பிரளயம் நேரும் என்று எண்ணினேன். அவ்வாறே நடந்துவிட்டது. இதை நான் நேரில் அந்த இரவு நேரத்தில் பார்த்தவன். ஆனால் உலகத்தமிழ் மாநாடு விஷயமாக வந்த நன்கொடைகளை கணக்கு கேட்டதாக மேற்க்கண்ட நெரியாளர் கூரியதைப்போல அந்த இரவு கூட்டத்தில் சொல்லவில்லை... எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆட்சி அலுவலர் ஓய்வு. பொதுப்பணித்துறை தமிழக அரசு. வயது80 சேலம் 636014 செல் நெ. 9940509851.
    டகவரை

  • @azar388
    @azar388 2 роки тому +3

    Next cm eps 🌱ayya

  • @narasimhana9507
    @narasimhana9507 2 роки тому

    MGR ஊழல் புகார் கொடுத்தவர் களை முதல்வர் ஆன பிறகு அதிமுகவில் சேர்த்து அமைச்சர் பதவி கொடுத்தார்.

  • @jalapathigowthamj6315
    @jalapathigowthamj6315 2 роки тому +1

    Super

  • @PariharaSthalangal
    @PariharaSthalangal 2 роки тому +5

    நீங்கள் ஒரு புத்தகம் எழுதுங்கள் ஐயா. மிகவும் நன்றி

  • @guhaanandan
    @guhaanandan 2 роки тому +6

    Though MGR lost the Parliament Election his man won from Panaimarathuppatti for Assembly seat. In the parliament election , the vote share from Panaimarathuppatti favoured Indira Gandhi but chose ADMK for assembly. Mgr's sharpness observed all the things and so just before one while attending on the press meet, boldly said Admk would win 135-140 seats in the coming election. What a visionary he was, he got his own majority with137 MLAs.

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 2 роки тому +7

    We , the viewers ,felt as if things are happening before hand ...what a detailed narration of events .... fantastic sir....carry on...

  • @chitras9984
    @chitras9984 2 роки тому +3

    Thalaivar oru maga medhai.

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 роки тому +3

    MAGIC GREAT ROAR - MGR

  • @mckannan2029
    @mckannan2029 2 роки тому +2

    Could be anything. But MGR had strong background.

  • @ponnuswamyvenkatesan9035
    @ponnuswamyvenkatesan9035 2 роки тому +2

    Aiadmk joined in the ministry of prime minister Mr. saransing and the ministers of Mr. Balabazanur and sathiyavanimuthu madam with the help of Makkalthilagam M. G. R.. This is the fact. Thanking you

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 роки тому +3

    Mgr is greatest bMGR

  • @MgrSukumaran-i8g
    @MgrSukumaran-i8g 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 роки тому +1

    மக்கள் செல்வாக்கு எங்கே போனது அந்த தோல்வியின் போது......

  • @narasimhana9507
    @narasimhana9507 2 роки тому

    MGR கணக்கு கேட்டது கட்சியினர் இடத்தில் தான்.பொருளாளரே கணக்கு கேட்பதாக கூறினார் கருணாநிதி.

  • @krishnamoorthy8613
    @krishnamoorthy8613 2 роки тому +4

    Without madesh everything good

  • @vij786fz
    @vij786fz 23 дні тому

    Mgr❤

  • @muralidharanbs7086
    @muralidharanbs7086 Рік тому +2

    Actually Dindugal by election DMK candidate was defeated by huge margin of 2.50 lakhs votes. Second place was held by Congress O candidate N S V Chithan
    Indira Congress lost the Deposit
    MGR was supported by only party CPM Ramamurthy

  • @tamimunansari2427
    @tamimunansari2427 Рік тому +1

    NAN ENNA THAPPU SEITHEN ENN ENADU ARASU KAVIZHKKA PATTADU ENRA KELVIYAI MAKKALIDAM M G R KETTAR MUDIVU M G R ABARAVETRI ADAINDAR DELLIYAI INDIRAVIDAM MAKKAL ALITTANAR TAMILNADU M G R IDAM THANTHANAR

  • @astroari
    @astroari Рік тому

    ஐயா நீங்கள் கூறுவது ஒரு சினிமா படம் ஆக எடுக்க வேண்டும்

  • @SeeniS-sf6cb
    @SeeniS-sf6cb 5 місяців тому

    MGR,,,super

  • @balamurali5151
    @balamurali5151 2 роки тому +3

    Marvellous sir.

  • @gnanavelr5601
    @gnanavelr5601 2 роки тому +1

    என்பதில் எஸ் எஸ் ஆர் போட்டியிட்ட தொகுதி சேடப்பட்டி அல்ல ஆண்டிப்பட்டி

  • @formershanmugam2078
    @formershanmugam2078 3 місяці тому

    தலைப்பு சரியில்லை

  • @mckannan2029
    @mckannan2029 2 роки тому +3

    Anna got salary. But MGR did not get salary.

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 8 місяців тому

    See the humour: I still remember that the election was held in May 28. Unlike these days the result was to be announced after two days. In between this time Karuna made a rehearsal in Vallvar Kottam for an advanced oath in ceromony. But was so greatly disappointed. I still remember those days

  • @vivekanand1331
    @vivekanand1331 2 роки тому +2

    கருணைகடவுள்எம்ஜிஆர்புகழ்என்றும்அழயதாசெல்வம்உங்கள்கருத்துமிகாஅழகுஅரும்மைஜயாஎன்றும்நன்றி🙏🙏🙏🙏🙏🙏இரவுவணக்கம்