MGR செய்த மேடை சம்பவங்கள் | காந்தராஜ், அரசியல் விமர்சகர் | வரலாற்றில் ஒரு தினம் EP 27 | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 283

  • @muthukumar2428
    @muthukumar2428 10 місяців тому +3

    ஐம்பெரும் தலைவர்கள் அண்ணா, நெடுஞ்செழியன், இ.வி.கே.சம்பத், என்.வி.நடராஜன், சத்யவானி முத்து.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 2 роки тому +18

    எளிமையின் வடிவம் அண்ணா. நேர்மையின் வடிவம் அண்ணா. உண்மையின் வடிவம் அண்ணா.. அண்ணா வின் மரணம் மிகப்பெரிய பின்னடைவு.

  • @kajendhirankaja1790
    @kajendhirankaja1790 2 роки тому +6

    இந்த ஆள் mgr எனும் மாபெரும் தலைவரை குறை கூறி கொண்டே இருப்பான்

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Рік тому

      M.G.Rரிடம் உதை வாங்கியவன் இவன். அப்படித்தான்பேசுவான்.

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 3 дні тому

    தகவலுக்கு... நன்றிகள் ஐயா.

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 3 дні тому

    வேலைக்காரி படத்தை ... நான் சிறு பையனாக இருந்தபோது... பல்லாவரத்தில் உள்ள கொட்டகை தியேட்டரில் என் பெற்றோருடன் பார்த்த ஞாபகம். ( 60 ஆண்டுகளுக்கு முன்) ஐயா.

  • @Srkarthicky2
    @Srkarthicky2 3 роки тому +19

    அஇஅதிமுக இருந்து இவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்
    தொடர்ந்து அறிஞர் அண்ணா மிதும் பழிபோடுகிறார்

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 2 роки тому +7

    பேரறிஞர் அண்ணா ஒரு மாபெரும் சிந்தனையாளர் , தலைவர் !!

  • @pandiyank437
    @pandiyank437 Рік тому

    காமராசர் என் தலைவர் அண்ணா என் வழி கட்டின சொன்னதால் தானே அறியப்படுகிறது

  • @muthusunderajankalaikantha481
    @muthusunderajankalaikantha481 3 роки тому +4

    Every detail is correct.

  • @SrinivasanVenkatraman-o2x
    @SrinivasanVenkatraman-o2x 3 місяці тому

    என்னை பொறுத்தவரை திமுகவின் மாபெரும் வெற்றிக்கு முழுமுதல் காரணமாக புரட்சி நடிகர் திகழ்ந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை நன்றி

  • @londonbaskaran8132
    @londonbaskaran8132 3 роки тому +6

    Thiru K .RajaRam is faithful person you are Totally politics person . Everything made up story by you .Don’t Forget MGR helps Your family including your brother.MGR is great man and He is god .He never do any corruption.Thank you
    From London Baskaran

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Good speach keep it up Dr

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 місяців тому

    அருமையான தகவல்ப திவு

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 роки тому +2

    இறைவன் சிவாஜி

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 роки тому +7

    அண்ணா முதல்வராக இருக்கும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆகவே அரசு தானே செலவு செய்து இருக்கவேண்டும்?

  • @vaasippomvaarungal5152
    @vaasippomvaarungal5152 3 роки тому +2

    @31.45 - காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 роки тому +5

    தலைவர் சிவாஜி மரண மாஸ்

  • @asarerebird8480
    @asarerebird8480 4 місяці тому

    அறிஞர் அண்ணா எம்ஜிஆரை பார்த்து சொன்னது தம்பி உன் பொன் முகம் காட்டினால் போதும் பொற்காசுகள் குவியும்

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 3 роки тому +6

    His story about MGR is not true. It was MGR who offered that Role to Sivagi.

    • @manikadurai4323
      @manikadurai4323 3 роки тому +2

      Dai Enda ippadi burudakaranuku buruda vidura.

    • @AppanMani
      @AppanMani 4 місяці тому

      @@manikadurai4323 DEI ADUTHAANDaa unmai

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 3 роки тому +13

    corrections in his speech.
    1.Malai kallan 1954 after this film only
    Maduraiveeran 1956
    Alibaba. 1956
    Thaaikkupin tharam1956 released.
    In 1955 Kulebagavali another superhit was released
    2. MGR spoke that kamarajar is my thalaivar and Anna is my vazhikatti
    in a Birthday function of Kamarajar in 1963 as a part of praising him. Not in a public function.
    3.

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 3 роки тому

      👍👍👍👍👏👏👏 - what you wrote is correct. I am not against with anyone but when someone whom were asked to give a talk - they should give proper info and not simply change as he likes. If he oe she is not sure about the info then dont talk or give info abput it. Talk or give proper infos.

    • @krishnansubramanian8955
      @krishnansubramanian8955 2 роки тому +1

      All are absolutely factual.மலைக்கள்ளன் was released much ahead of மதுரை வீரன்&அலிபாபா.

  • @narayanankrishnan4384
    @narayanankrishnan4384 3 роки тому +28

    அண்ணாவின் பெயரை சொல்லி கலைஞர் தன் குடும்பத்தை உயர்த்தினார். இதைச்சொல்ல காந்தராஜ்க்கு தில் இருக்க.

    • @messieeveara7206
      @messieeveara7206 3 роки тому

      எம்ஜீ ஆர் பல நடிகைகளை அண்ணா பெயரில் கட்சி நடத்தி ஏமாற்றினார். ஜானகி ஜெயா மஞ்சுளா முதல் ராதா அம்பிகா வரை.

    • @Ajithkumar-qc2wb
      @Ajithkumar-qc2wb 3 роки тому

      Mgr தனி கட்சி தொடங்கி கட்டுமரத்தை mgr சாகும் வரை விரட்டி விரட்டி அடித்தார்....
      கட்டுமரம்
      குஷ்பு சுடலை பத்திமா
      இன்னும் நிறைய இது எல்லாம் தெரிஞ்சும் முட்டு கொடுக்குற பாத்தியா...
      உன்ன மாதிரி பரம்பரை கொத்தடிம யா ல மட்டும் தான் இந்த அளவுக்கு முட்ட முடியும்

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 3 роки тому +5

      கொந்தராசு வயிற்றெரிச்சல் பிடித்தவர்

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 3 роки тому +4

      @@Ajithkumar-qc2wb 100 சதவிகிதம் உண்மை 1976 to1989 வரை கருணாநிதிக்கு வனவாசம்தான்

    • @sankaravelvel3934
      @sankaravelvel3934 2 роки тому

      @@velayuthamsivagurunathapil6393 it

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 6 місяців тому

    Very nice explanation of U!!!!🗣️👌🆗💯

  • @kicharamaiya1170
    @kicharamaiya1170 2 роки тому +2

    Kantharaj is a very big Abatham.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 10 місяців тому

    Great really great true speech

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 місяців тому

    பாராட்டுக்கள்ஐயா

  • @mamanullahvlsi
    @mamanullahvlsi 2 роки тому +2

    31:40 தவறான தகவல்.. எம்ஜிஆர் சொன்னது காமராசர் என் தலைவர்.. அண்ணா என் வழிகாட்டி

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 2 роки тому +2

    Dr. Is nw super star of youtube reviling all history

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому +8

    No one can beat the great MGR Heroisam Sivaji sir super actor no doubt

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 11 місяців тому

    Good speech keep it up Dr 👍🏿

  • @SrinivasanVenkatraman-o2x
    @SrinivasanVenkatraman-o2x 3 місяці тому

    எம் ஜி ஆர் படங்களில் சுமார் படம் என் கடமை அதுவே அதன் பெருவெற்றியை தடுத்தது.. ஆனால் மறு வெளியீடுகளில் நன்றாகவே ஓடியது.விநியோகஸ்தர்ககளுக்கு லாபம் தந்தது.பி மற்றும் சி சென்டர்களில் தூள் கிளப்பியது என்பதும் உண்மை.

  • @mohan1846
    @mohan1846 2 роки тому +1

    புதிய தகவல்கள்.

  • @muthukumar2428
    @muthukumar2428 10 місяців тому

    நடிகர் திலகம் சிவாஜிகனேசனை "பராசக்தி" படத்தில் அறிமுகப்படுத்தியவர் நேசனல்பிக்சர்ஸ் பெருமாள் முதலியார், புரட்சிதலைவர் எம்ஜிர் அவர்களை அறிமுகப்படுத்தியவர் சந்திரலேக படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதாவின் தந்தை கந்தசாமி முதலியார்.

  • @DineshPradeep
    @DineshPradeep 3 роки тому +7

    Why Savukku Shankar Godhra incident interview removed?

    • @pclingam5015
      @pclingam5015 2 роки тому

      Because he said the truth behind that issue . One innocent Muslim girl was ..............

  • @KatMatt0403
    @KatMatt0403 3 роки тому +8

    As usual doctor has given a bold speech 👍👍

    • @sshan129
      @sshan129 3 роки тому

      Was

    • @KumarRaja-eq6ih
      @KumarRaja-eq6ih Рік тому

      Hallo sir please don't hesitate the truth mgr succeeded in all the field no one beleive your wrong or good information is wasting your specious time being a doctor do some good things to the poor people.

  • @kulasekars9776
    @kulasekars9776 3 роки тому

    Ayya thank you very.much giving seech about mgr

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 роки тому +1

    சிலதை மாற்றிசொல்கிறார்

  • @johnsons3464
    @johnsons3464 2 роки тому +1

    இவருக்கு எம்ஜிஆர் ரை பிடிக்கது

  • @rajusriram2377
    @rajusriram2377 2 роки тому +5

    Always he is against to mgr.such a bitterness he is having in his heart on mgr.he is always pro DMK and dk.he is partial and his ideas can't be taken as true and justified.interview should be taken from a neutral person and not from person like him.

  • @damomani6905
    @damomani6905 2 роки тому +2

    This so true...my father used to say about MGR's late entry behaviour...and he even said that Anna had commented to close DMK Cadres that "Paathiya koothadikkaran Avan velaiyai kaattitaan....naan sollalai".....Annadurai is so great orator and real talent.

  • @natarajnataraj2256
    @natarajnataraj2256 Рік тому

    ANNA is great

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 2 роки тому +7

    He is writting his own script whenever he speaks about mgr. It clearly shows that blind supporter of karunanidhi and hatred towards mgr. It can seen in all his show.

  • @jayarams5270
    @jayarams5270 Рік тому

    யோவ் என்னய்யா கதவுடுர மலைககள்ளன் 1954 ,அலிபாபவும் 40திருடர்களும்1955ளும் மதுரைவீரன்56ளும்வெளிவந்த திரைப்படங்கள்

  • @VenothBaby
    @VenothBaby 3 місяці тому

    ஜாயா நீங்க இப்பவே நல்லா இருக்கீங்களே அந்த காலத்துல காதாநாயகனா நடிச்சி இருக்கலாம்

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 роки тому +3

    No M G R! No D M K. Do you know?

    • @udayakumar7627
      @udayakumar7627 2 роки тому +1

      Yes, true it is. Even Anna Sir got defeated at his constituency, but MGR's shoot incident changed the entire political scenario in TN fron 1967. They used his Pictures(Sitting on Hospital Bed, with wounded bandaged neck with Namaste🙏)

    • @muraliraju5110
      @muraliraju5110 2 роки тому

      En theivam sivaji

    • @Balu12345-g
      @Balu12345-g 11 місяців тому

      அறிவு அடமானம் வைத்தவனே

  • @thirupathy4292
    @thirupathy4292 3 роки тому +11

    உண்மையை உள்ளது உள்ளபடி யாருக்கும் பயப்படாமல் நடுநிலையோடு சொன்னதற்கு நன்றி சார்.இன்று உள்ள இளைஞர்களுக்கு இவைகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.நன்றி சார்!

    • @chandranv3945
      @chandranv3945 3 роки тому +1

      அரசியலில் இவன் ஒரு பித்தலாட்டக்காரன் , இத்தனை ஆண்டுகள் எங்கே போயிருந்தான் இவன் அறிஞர் அண்ணா அவர்கள் மறைவிற்கு பிறகு புரட்சித் தலைவர் அவர்கள் மறைவுக்கு பிறகு இன்று வந்து இந்த டாக்டர் போலி வேடம் போடுகிறான் கூடிய விரைவில் இந்த டாக்டர் செருப்படி வாங்குவான் என, மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா அச்சம்பட்டி கிராமம் திராவிட இயக்கத்தின்( அறிஞர் அண்ணா காலத்தில்) அரசியலில் கடுங்காவல் தண்டனை கைதியின் மகன் பதிவு செய்கிறேன்

    • @Kathiravankalaikannan
      @Kathiravankalaikannan Рік тому +1

      Nee enna dmk vaa

  • @chellappanramasamy1334
    @chellappanramasamy1334 2 роки тому

    இலட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர்
    அண்ணாவின் ஐம்பதாவது வயதில் பிறந்தநாள் விழாவில் 49பவுனில் நகை தந்தார் எங்கே ஒரு பவுன் எனக்கேட்டார் எனது உயிர் என சீட்டை தந்தார் எஸ்எஸ்ஆர் மீது தனிபாசம் அண்ணா வைத்திருந்தார் அண்ணா

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 2 роки тому

    கஸ்டபடத.மனிதர்இல்லை
    குரைஇல்லாத.மனிதர்இல்லலை
    அதனால்நிங்கள்.ஊண்மையாக.இருக்க.வேண்டுடாக்டர்.அய்யா.அதனால்
    டாக்டர்.கலஞரைபற்றி....
    அய்யா

  • @sankaranr8617
    @sankaranr8617 3 роки тому +1

    இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா வரும் அண்ணாவின் அமெரிக்க சிகிச்சை செலவுகளை ஏற்றுக்கொண்டார்.

  • @madathilmohanraj9142
    @madathilmohanraj9142 2 роки тому +2

    His aversion towards MGR is evident in the whole interview.

  • @rajumettur4837
    @rajumettur4837 2 роки тому

    Super sir.

  • @prabakaranpraba7894
    @prabakaranpraba7894 3 роки тому +1

    சூப்பர்

    • @prabakaranpraba7894
      @prabakaranpraba7894 3 роки тому

      அண்ணா MGR பற்றி சொல்ல சொன்னா கதை பேசிட்டார்

  • @KumarS-yh6hj
    @KumarS-yh6hj 6 місяців тому

    இந்த காந்தராஜ் புளுகறதுல மன்னன். டூப்ளிகேட் டாக்டர்.

  • @andrameda5499
    @andrameda5499 3 роки тому +22

    Thappa soldreenga sir. Kamarajar yen thalaivar Anna yen vazhikattinuthan mgr sonnar sir.

  • @SarathVyasarpadi
    @SarathVyasarpadi 11 місяців тому

    Mgr mgr❤

  • @கோவிந்தராஜன்கணேசன்

    இவர் பேச்சில் நடுநிலைமை இருப்பதாக தோன்றவில்லை

  • @venkimj5531
    @venkimj5531 3 роки тому +5

    Mr Kantharaj has spend more time on politics than medical field

    • @messieeveara7206
      @messieeveara7206 3 роки тому

      He and his brothers and sisters were brought up by Periyaar and his wife maniyammai.

  • @christianseenuvideo2884
    @christianseenuvideo2884 2 роки тому +4

    Mgr padam நாம் தோல்வி அடைந்ததால் உனக்கென்ன அவ்வளவு சந்தோஷம். நாயே mgr படங்கள் முன்பு அனைத்து சிவாஜி படங்களும் தோல்வி அடைந்தன. நீ என்ன தான் பொய் சொன்னாலும் mgr மட்டும் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ் ந்து கொண்டு இருக்கின்றார். கருணாநிதியும் இல்லை சிவாஜியும் இல்லை mgr மட்டும் தான் இன்றும் பேசப்படு கின்றார்.

  • @kesavram3735
    @kesavram3735 3 роки тому +11

    Supporting kalingnar oneside interview...........

    • @messieeveara7206
      @messieeveara7206 3 роки тому

      Stop crying edappadi supporter .

    • @Ajithkumar-qc2wb
      @Ajithkumar-qc2wb 3 роки тому +1

      @@messieeveara7206 அப்டியா பரம்பரை கொத்தடிம..

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 3 роки тому +8

    Dr. Sir very interesting interview👌💯 I am 1st comment.

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +2

    Sivaji. Pala. Pera. Vala. Vaithavar

  • @manoharansomu5356
    @manoharansomu5356 3 роки тому +4

    அண்ணா இருக்கும் பொழுதுதான் மாறன் வந்தார் வாரிசு என்று அண்ணா தடுக்க வில்லையே..

  • @karikalan2776
    @karikalan2776 3 роки тому +5

    இறைவன் சிவாஜி பற்றிய உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சார் ...
    தமிழ் திரையுலகை ஆட்சி செய்த வசூல் சக்கரவர்த்தி , விளம்பரம் தேடா கொடை வள்ளல் தலைவர் சிவாஜி வாழ்க ....

    • @jjjjjbkbccnn
      @jjjjjbkbccnn 2 роки тому +1

      வசூல் சக்கரவர்த்தி தான் வசூல் மட்டுமே தான் செய்வார்

    • @MAKKAlTHILAGAMCHANNEL
      @MAKKAlTHILAGAMCHANNEL 4 місяці тому

      Vasool chakkaravarathi ya sivaji ya 😂😂 thu.... Avan padatha edutha producer lam thalaiyila kulla pottu ponom....

    • @karikalan2776
      @karikalan2776 4 місяці тому

      அடேய் தரை டிக்கெட்டு என்னடா ரொம்ப கதறிட்டு இருக்க 😂😂 உண்மை அது தான்டா பீத்தரை பயலே ... கோணவாயன் , ஊமையன் , பொம்பளை செம்மல் எம் ஜி ராமச்சந்திரன வெச்சு சினிமா எடுத்தவங்க எல்லாம் தான்டா நடுத் தெருவுக்கு வந்திருக்காங்க 😂😂😂
      அடேய் , உன்னை மாதிரி தரை டிக்கெட்டு எல்லாம் கடவுள் சிவாஜி பத்தி பேச யோக்கியதை இல்லடா ..கோணவாயன் எம் ஜி ராமச்சந்திரன் தான்டா உன்னோட தரத்துக்கு சரியானவன் 😂😂😂😂 @@MAKKAlTHILAGAMCHANNEL

  • @sureshmp915
    @sureshmp915 3 роки тому +5

    MGR......is MGR
    Rest.....zero

  • @enakkupidithathu24
    @enakkupidithathu24 3 роки тому +3

    Sir godra accident enga delete panitigala

  • @anishkakiller5593
    @anishkakiller5593 3 роки тому +6

    சிவாஜி யை வெல்ல எவனட முடியும்

    • @jjjjjbkbccnn
      @jjjjjbkbccnn 2 роки тому +2

      Mgr = 100 சிவாஜி

    • @vasusrinivasan9051
      @vasusrinivasan9051 10 місяців тому

      ​@@jjjjjbkbccnnshivaji 100 mgrkku samam

    • @MAKKAlTHILAGAMCHANNEL
      @MAKKAlTHILAGAMCHANNEL 4 місяці тому

      ​@@vasusrinivasan9051appo yen deppa seat kooda vanga mudiyala sivajiku

  • @messieeveara7206
    @messieeveara7206 3 роки тому +6

    கலைஞர் கடைசியாக சுய நினைவு இழந்து குழந்தையாக இருந்தார் கடைசி ஆண்டில்,
    அப்போது அவருக்கு ஒரு காகிதத்தை கொடுத்தார்கள் செல்வியும் ஸ்டாலினும், அப்போது அவர் இரண்டு வார்த்தைகள் எழுதினார்
    1- அண்ணா
    2. திராவிடநாடு
    அண்ணாவின் தம்பியாகவே வாழ்ந்தார்

    • @narayanankrishnan4384
      @narayanankrishnan4384 3 роки тому

      நல்லா கம்பி கட்டுகிறீர். இதை ஸ்டாலின் சொன்னா நம்பித்தான் ஆகனும். ஆமாம், எதற்கு காகிதம் கொடுத்தார்கள். உசுறு இருக்கான்னு பார்க்கவா.

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 3 роки тому +2

      எப்படிறா எப்படிறா எப்படிறா இப்படி கதை கட்டுறீங்க.

    • @veerakrishnan1227
      @veerakrishnan1227 2 роки тому +1

      மெழுகுவர்த்தி கதை மாதிரி இதையும் வரலாறு ஆக்குங்க

    • @messieeveara7206
      @messieeveara7206 2 роки тому

      @@sridharankrishnaswami2177 DEI THAAYOLI DR, EZHILAN MLA AND DURAIMURUGAN SONNATHUDA ITHU BAADU

    • @hariprasath3336
      @hariprasath3336 2 роки тому

      @@messieeveara7206 இது தான் திமுக, எதுக்கு டா கெட்ட வார்த்தை, முதலில் மரியாதை பேசு டா

  • @hariprasad735
    @hariprasad735 3 роки тому +2

    Where is savuku Sankar Gujarat riot video ?

  • @TruePower0_0
    @TruePower0_0 10 місяців тому

    Half of the information are incorrect, MGR only gave opportunity to Karunanithi in the beginning movies

  • @RamuRamu-jf1ss
    @RamuRamu-jf1ss 8 днів тому

    வேலை வெட்டி இல்லாதவனா உன் பேச்சு கேட்க வேண்டும்

  • @Satheesh2024
    @Satheesh2024 3 роки тому +8

    Expecting more episodes like this sir from you... From நீதிக்கட்சி to தி.மு.க

  • @Srkarthicky2
    @Srkarthicky2 3 роки тому +12

    Jayalalitha erutha varai valiaya varathavar தற்போத mgr இழிவாக பேசி வருகிறார்

    • @messieeveara7206
      @messieeveara7206 3 роки тому

      உண்மை என்பது இழிவா ? ஜெயா வை பற்றி பேசினால் தான் ஆபாசமாக இருக்கும்.

    • @Srkarthicky2
      @Srkarthicky2 3 роки тому +3

      @@messieeveara7206 mgr மற்றும் ஜெயலலிதா இருக்கும் வரை வெளியே வராத இவர் தற்போது திமுகவிற்கு ஆதரவாக அதிமுக எதிராக பேசிகாறார் திமுகவை ஆட்சியை பற்றி பெரியாரை 20 வருடங்கள் முரசொலியில் கடுமையாக விமர்சனம் செய்த அண்ணா மற்றும் கலைஞர் பற்றி பேசுவாரா

    • @christiansenthilkumarvideo5742
      @christiansenthilkumarvideo5742 2 роки тому

      Evvalavu azhaga poi soldran paarunga DMK katchiyala than mgr valarnthamathiri poi soldran

    • @SHANMUGASUNDARAMADI
      @SHANMUGASUNDARAMADI 2 роки тому +2

      அப்போது அவர் அரசாங்க வேலை டாக்டர் ஆக இருந்தவர் . மேலும் உங்கள் முன்னால் அமைச்சர் ராஜராமின் சகோதரர் !! உண்மை சொல்கிறார் !

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 2 роки тому +1

      உண்மை ராஜாராம் மூலம் அதிகாரத்தை ருசித்திருப்பார். இன்று ஞாணி

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 3 роки тому +1

    Sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 5 місяців тому

    சரி அண்ணாவுக்கு
    கருணாநிதி என்ன செய்தார்
    என்பதை நீ ஏன் தெரிந்து கொள்ள வில்லை!

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 роки тому +2

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 роки тому

    தெய்வம் சிவாஜி

    • @MAKKAlTHILAGAMCHANNEL
      @MAKKAlTHILAGAMCHANNEL 4 місяці тому

      Ivan yaruda comali 😂

    • @prabhupnk1047
      @prabhupnk1047 4 місяці тому

      @@MAKKAlTHILAGAMCHANNEL M.G.ராமச்சந்திரனை தானே சொல்ற, அவன் தா உலக மகா கோமாளி ஆச்சே.

    • @MAKKAlTHILAGAMCHANNEL
      @MAKKAlTHILAGAMCHANNEL 4 місяці тому

      @@prabhupnk1047 antha comali than tamil nadu cm sivaji comali deppa seat kooda vanga mudiyala thuu...

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 2 роки тому

    இதுக்கு முன்னாடி வேற ஒரு பேட்டியில சிவாஜிகணேசன் விழுப்புரத்தை சேர்ந்தவருன்னு
    தமிழா தமிழா பாண்டியன் சொல்றாரு. இப்போ என்னடான்ன தஞ்சாவூரு காரர்ன்னு இவரு சொல்ராரு ..

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Рік тому +2

      இவன் சொல்வது தவறானதகவல். விழுப்புரம் சிண்ணையா பிள்ளை கணேசன், என்பதே இயற்பெயர்.சுருக்கமாக வி.சி.கணேசன் என்பது சரியானது.

  • @MrKesaven
    @MrKesaven 3 роки тому +3

    அறிஞர் அண்ணாவை எல்லோரும் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தார்கள் ஆனால் எம்ஜிஆர் மட்டும் யாருக்கும் தெரியாமல் பம்பாய் விமான நிலையத்திற்கு சென்று விட்டார் இதை அணணா எதிர்பார்க்கவில்லை பிறகு எம்ஜிஆர் பேசிகொணடு இருநதபொழுது திடிர் என்று எழுந்து போய் ஒரு BOOK வாங்கி வந்து அந்த புத்தகத்தின் COVER யை கிழித்து கொடுத்தார் எம்ஜிஆர் அதை வாங்கி வைத்து கொண்டார் ,பிறகு விட்டிற்கு வந்து பார்த்த பொழுது அதில் இவ்வாரு எழுதி இருந்தது (The Enemy Inside )(உனக்கு)என்று எச்சரித்தார் இந்த சம்பம் பம்பாய் AIRPORTல் நடந்தது

    • @retnamv2672
      @retnamv2672 3 роки тому

      கருணாநிதி பற்றி டாக்டர்
      பேச வேண்டும்

    • @retnamv2672
      @retnamv2672 3 роки тому

      அண்ணா வை பாராட்டினால் மக்கள் ஏற்பார் கருணாநிதி தெரிந்து ஆறுஸியிரோவைதார்

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +1

    🔥👏👍

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 11 місяців тому

    மலைக்கள்ளன் 1954
    மதுரைவீரன் 1956
    காந்தராஜ் மாற்றி சொல்கிறார் மலைக்கள்ளன் தேசியவிருது வாங்கியபடம். சிவாஜி 1952.எம்ஜிஆர் 1947ல் கதாநாயகன் ஆகிவிட்டார் 1936 சதிலீலாவதி முதல் படம்.

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 Рік тому +1

    Dr. Kantharaj truncated details not real and full issues are given. One sided stories.

  • @jaisanjai7801
    @jaisanjai7801 Рік тому

    Ok sir but why you are not saying anything about kudumpa kollai about karunanithi family..

  • @Rengarajasharma
    @Rengarajasharma 10 місяців тому

    டாக்டர் காந்தராஜ் உனக்கு திமுக தந்த மரியாதை என்ன?

  • @srini115
    @srini115 2 роки тому +1

    Why Anna lost in kancheepuram? If he has so called people power.

  • @vaseer453
    @vaseer453 2 роки тому +2

    மதுரைவீரன் 1956ஆம் ஆண்டு வெளியானது; மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளியானது.காந்தராஜ் அவர்கள் சரியான தகவல்களைக் கூற வேண்டும்.
    சேலம் சம்மட்டியான்.

  • @wit8756
    @wit8756 2 роки тому +2

    dai mama payala.

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 роки тому

    எம்ஜிஆரை Damage செய்து பேசுகிறார் நானும் எம்ஜிஆர் வரலாறை படித்து இருக்கிறேன்.

  • @hyderali8853
    @hyderali8853 2 роки тому

    அண்ணா ஒரு சகாப்தம்.

  • @KandiahYoganathan
    @KandiahYoganathan 2 роки тому +1

    கௌரவமான டாக்டர் தொழிலை மட்டுமே செய்து கொண்டிருப்பதே உங்களுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும். 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @v.sassociatesv.sassociates4776
    @v.sassociatesv.sassociates4776 10 місяців тому

    Thampi inorukka soluga ramachandran entra MGR

  • @harishr6375
    @harishr6375 3 роки тому +1

    What happend to the gothra train 🔥 video

  • @gnanisekar7074
    @gnanisekar7074 3 роки тому +3

    தன்னோடு கட்சி அலுவலகத்துக்கு அண்ணா அறிவாலயம் பெயர் வச்சிருக்காரு கலைஞர்
    பெரிய விசயம் தானே

    • @jpradhamai
      @jpradhamai Рік тому

      அவராலேயே தானே உப்பு புளி மிளகாய் எல்லாம் வாங்கினார் பின்னே உன் பெயரையா வைக்க முடியும்

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Рік тому

      அண்ணாவின் இறப்பிற்கு காரணமானவர்.

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Рік тому

    Thiru.K.Rajaram Pakka Gentlemen.But K.Kantharaj pakka local and DMK fellow.when MGR was alive ,He hiding in Rajaram’s back side.After MGR death, He barking against MGR as aDog.

  • @antonyjose4213
    @antonyjose4213 2 роки тому +1

    Mgr thanda super

  • @dfb8319
    @dfb8319 3 роки тому +1

    Where is godhra video of savukku?

  • @gka2511
    @gka2511 3 роки тому

    Comedy.. பகுத்தறிவு பள்ளிலித்த நேரம் 36: 40..hehehhe.

  • @bhoothalingamjana8855
    @bhoothalingamjana8855 2 роки тому

    See Rangoon Ratha Sivajis acting like ChatesBoyer

  • @drravivenkat
    @drravivenkat 3 роки тому +3

    this guy is giving very false information. 80% are lies

  • @rajaakumar6376
    @rajaakumar6376 3 роки тому +3

    சிறப்பு காந்த ராஜ்

    • @MAKKAlTHILAGAMCHANNEL
      @MAKKAlTHILAGAMCHANNEL 4 місяці тому

      Parupu kantharaj mgr rasigarkal idam adivangi odiya kantharaj...

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 3 роки тому +4

    I am an admirer of you Sir. Long live of Doctor Shri. Kantharaj Sir. God Bless You Sir. Thank you.

  • @jesusisjustice
    @jesusisjustice 2 роки тому +2

    Kalaingar native place is nellore so his mother tongue is telugu you also telugu mgt is malayalam this everyone knows than what you trying to prove her I am thinking you trying to spoil mgrs fame we malayali keeping quite so you also learn to keep quite don't confuse.