இப்படியான Car Seat Cover, Table Mat, Yoga mat பாத்திருக்கீங்களா? | New Idea | Organic Products

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • #carseatcover #valueadded #pasumaivikatan
    சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, மற்றும் மனித உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருள்களுக்கு... சமீபகாலமாக மக்களிடம் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவை சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள், வெற்றிகரமாக வருமானம் ஈட்டி வருகிறார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த முருகேசன். வெட்டி வேர், வாழைநார் மற்றும் ஆற்றோரங் களில் விளையும் தர்ப்பை, சம்புப் புல் ஆகியவற்றைக் கொண்டு கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் தயார் செய்து விற்பனை செய்து வரும் இவர், இதன் மூலம் கணிசமான லாபம் பார்த்து வருகிறார். அதுகுறித்து இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
    Credits:
    Producer: T.Jayakumar | Camera: Ramesh kandasamy | Edit: Sai |
    Executive Producer: M.Punniyamoorthy
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

КОМЕНТАРІ • 37

  • @karthickkumar9821
    @karthickkumar9821 Рік тому +12

    Kindly add the Manufacturer address and details.....

  • @csvel198
    @csvel198 Рік тому +4

    இந்த தமிழ் சமுதாயம் உங்களுக்கு நிறைய நன்றி கடன் பட்டுள்ளது ஐயா!மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vgurupandi6
    @vgurupandi6 Рік тому +2

    அருமையான பதிவு. தொலைபேசி எண் மற்றும் முகவரி கிடைத்தால் நன்றாக இருக்கும் 🙏🙏

  • @radhikaramesh3795
    @radhikaramesh3795 Рік тому +3

    இவைகளை வாங்க பணம் செலுத்தும் முறை மற்றும் கொரியரில் அனுப்ப இயலுமா என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்

  • @prasanataraj5948
    @prasanataraj5948 Рік тому +4

    Wats the use of tis video only products knw but wer to buy contact dtls or address nothing mentioned 🤷‍♂️

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 Рік тому

    மிக்க நன்றி ஐயா

  • @k.murugesank.murugesan9283
    @k.murugesank.murugesan9283 Рік тому +2

    கிடைக்கப்பெறும் இடம் முகவரியச் சொல்லுங்கள் ஐயா👍❤️💛👌💐💐🙏💗

  • @sudhanchetty1084
    @sudhanchetty1084 Рік тому +1

    தயவு செய்து இவரது தொடர்பு எண்ணை பகிரவும் வியாபார தொடர்பிற்கு முகவரியையும் பதிவிடவுபம்

  • @veltrending3618
    @veltrending3618 17 днів тому

    வெட்டிவேர் சம்பந்தப்பட்ட பொருள் எனக்கு தேவைப்படுகிறது இவரது தொலைபேசி எண்ணை பதிவிடவும்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Рік тому

    அருமை ஐயா நன்றி வரவேற்கிறோம்

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Рік тому +4

    Next time plz upload contact details sir

  • @rajeshkrishvakrishva6970
    @rajeshkrishvakrishva6970 Рік тому

    நன்றி நன்றி நன்றி

  • @mobilecamphotography1584
    @mobilecamphotography1584 Рік тому

    Arumai ayya.

  • @sivabiochem8828
    @sivabiochem8828 3 місяці тому

    Car seat cover price ?

  • @rgmuthurgmuthu8653
    @rgmuthurgmuthu8653 Рік тому

    Super wish you grand success sir

  • @gova.sankarthiruvallur939
    @gova.sankarthiruvallur939 4 місяці тому +2

    டேய் நம்பர் போட்ரா

  • @ramarajmanoharan5503
    @ramarajmanoharan5503 Рік тому

    வாழ்த்துக்கள் ஐயா❤❤❤

  • @rajanaravind2069
    @rajanaravind2069 2 місяці тому

    Why Pasumai Vikatan is not giving details of the seller? Very inhumane approach

  • @umapachaiyappan4247
    @umapachaiyappan4247 Рік тому

    Need the details please

  • @subhalakshmi1492
    @subhalakshmi1492 Рік тому +1

    Please let us know the contact details.

  • @pragadeesh9044
    @pragadeesh9044 18 днів тому

    Contact details ?

  • @anitharajamanohar6667
    @anitharajamanohar6667 Рік тому

    Address

  • @subramanianp9639
    @subramanianp9639 Рік тому

    Dear pasumai vikatan team,
    Plz give the contact details.

  • @poul881
    @poul881 Рік тому

    எந்த ஊரு இந்த விற்பனை

  • @rajkumar-fi8hy
    @rajkumar-fi8hy Рік тому +1

    Contact address pls, Sir

  • @sankarabarathi4934
    @sankarabarathi4934 Рік тому +1

    Contact address anna

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Рік тому

    Plz kindly share d contact details sir

  • @subbuchannel
    @subbuchannel Рік тому +1

    How to buy these products? Pls share the details thx

  • @susanvincent1038
    @susanvincent1038 Рік тому +1

    Please add contact number,then only it'll useful for them and also for customer

  • @rajeshmurugan5011
    @rajeshmurugan5011 Рік тому

    Please cell number poduga sir

  • @sivabiochem8828
    @sivabiochem8828 3 місяці тому

    Contact number ?

  • @sudhanchetty1084
    @sudhanchetty1084 Рік тому

    Dear Pasumai vikatan team kindly provide this person Contact number