1992 - 93 யில் சென்னை அண்ணா நகர் west , திருமங்கலம் , ஹோட்டல் அண்ட் ஸ்வீட்ஸ் ல் சாப்பாடு , சிற்றுண்டி சாப்பிட்டு இருக்கிறேன். எனக்கு ஸ்வீட்ஸ் பிடிக்க ஆரம்பித்தது , அந்த கடையில் வாங்கி சாப்பிட ஆரம்பித்த பிறகு தான். அந்தக் கடை இருக்கிறதா இப்போது என்று நினைத்தேன். நன்கு வளர்ந்துள்ளது ! நல்லது !
வரும் காலங்களில் நம் தமிழகத்தில் உழைப்பாளிகளை விட சோம்பேறிகள் அதிகம் வரக்கூடும் ஏனெனில் அனைத்தும் இலவசம், தொழில் முதலிடாளருக்கு மெஷினரி உழைப்பு வரபிரசாதம் அதே நேரத்தில் எட்டாம் வகுப்பு முதல் சமையல் தொழில் நுட்ப பாட பிரிவு கொண்டு வருவது அவசியம்
Ganga sweet owner is very knowledgeble, humble, plain hearted gentleman with deep insights in to his business.His reverence and respect towards his father reflects their lovely family culture.Interviewer also has done superb job. I don't know Tamil but i could understand all most total interview. Congratulations to both of you.we Wish Ganga sweets to become one of the top National brands in India.
பிரம்மாண்டமா இருக்கு factory, எந்த ஒரு தொழிலும் சாதாரணம் இல்லை. தொழில் நுட்ப அறிவு, பொறுமை, மூலதனம், தொழிளாளர்களை நல்ல முறையில் வைத்துக் கொள்வது, தரம் பேணுதல், customer மகிழ்ச்சி இதெல்லாம் மனதில் வைத்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.கங்கா ஸ்வீட் கடை (அண்ணா நகர் கிழக்கு )எங்கள் வீட்டு அருகில் உள்ளது. அங்குதான் வாங்குகிறேன். தரம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
அண்ணா நகர் வாசி என்ற முறையில் இது மிக பெரிய வளர்ச்சி சகோ! உங்கள் கடைகளில் தமிழ் உழியர்களுக்கு முன் உரிமை குடுக்க வேண்டும்! எல்லா கடைகளிலும் வேற்று மாநிலத்தவர் மட்டுமே இருக்கின்றார்கள்!❤
Discovery சானலில் பார்க்கும்போது தோணும் நம்மூரில் இந்தமாதிரி இருக்காதா என்று! ஆனால், இருக்கு என்பதை அதுவும் நம்ம தமிழ் நாட்டில் இருக்கு என்பது மிக சிறப்பு🎉
@@venkateshchittybabu5225 A2B is the best veg meal for ₹100 at velachery (if delivery order during offer). Their Mullu Murukku is the best i have eaten ever.
I can see in most of the packings most of the shops use palm oil for frying snacks.. Pls check and buy when you are buying.. Even in one big brand running chain of hotels also using palm oil for making snacks.. So my suggestion is to check the ingredients in all snacks before buying from any shop.. Even in chocolates biscuits nowadays all are using palm oil..We need to give good and healthy food to our kids and family..
எட்டு டன் மிட்டாயா, எத்தனை கிளைகள் உள்ளன. விலைகள் குறைவா, உங்கள் சிறப்பான மிட்டயாய் எது. என்ன விலை நெய் செய்யபட்டவையா அல்லது ரிபன்ட் ஆயிலா. சென்னையில் பேரிஸ்கார்னர், புரஷவாக்கத்தில், தியாகராஜநகரில், தாம்பரம், கோடபாக்கத்தில் பெரம்பூரில் உள்ளதா. ஆரம்ப விலை என்ன
All the Anna Nagar kids grew up eating sweets @ Ganga sweets, they were the pioneers to start proper sweet shop n followed by others… their Kala jamun, Special mixture is full of Badam, cashew, raisins oh god as a kid we’ll fight for those nuts ❤❤️❤️ best quality sweet memories 😋
அபாரமான கேள்வியாளர் ! தெள்ளத்தெளிவான கேள்விகள் , இடையுறு இல்லாமல் கேள்வி கேட்ட பாங்கு மிக அருமை !
உழைப்பால் உயர்ந்த ஒரு நிறுவனம் எங்கள் தென் பகுதி மக்கள் பலரும் இங்கு பணிபுரிந்து வருகின்றனர் அவர்களின் வாழ்வு சிறக்க இன்றும் இந்த நிறுவனம் தான் காரணம்
மனதார சொல்கின்றேன்
அருமையான சுவை
விலையும் narmal
இப்போது தான்முதன்முறையாக கருவிகள்மூலம்இனிப்புகாரம்செய்வதை பார்க்கிறேன்
He is looks very simple with plenty of knowledge.
ஆரோக்கியமான தரமான உணவு மக்களுக்கு கிடைக்கும் போது அனைத்தையும் வரவேற்கிறோம் !!!
1992 - 93 யில் சென்னை அண்ணா நகர் west , திருமங்கலம் , ஹோட்டல் அண்ட் ஸ்வீட்ஸ் ல் சாப்பாடு , சிற்றுண்டி சாப்பிட்டு இருக்கிறேன்.
எனக்கு ஸ்வீட்ஸ் பிடிக்க ஆரம்பித்தது , அந்த கடையில் வாங்கி சாப்பிட ஆரம்பித்த பிறகு தான்.
அந்தக் கடை இருக்கிறதா இப்போது என்று நினைத்தேன்.
நன்கு வளர்ந்துள்ளது !
நல்லது !
Excellent Job Senthil !! Keep it up!!! May the God Bless You with great success!!!!
கேள்வியும் பதிலும் அருமை வாழ்த்துகள்
Senthil sir very happy to see you
Nice capturing. God bless you your family and your business with great success
தீபாவளயன்று உங்கள் sweet கண்டிப்பாக உண்டு. எங்கள் இல்லத்தில்.....
.
மிகவும் அருமையாக
இருக்கிறது
👍 வாழ்த்துக்கள் 👍
வரும் காலங்களில் நம் தமிழகத்தில் உழைப்பாளிகளை விட சோம்பேறிகள் அதிகம் வரக்கூடும் ஏனெனில் அனைத்தும் இலவசம், தொழில் முதலிடாளருக்கு மெஷினரி உழைப்பு வரபிரசாதம் அதே நேரத்தில் எட்டாம் வகுப்பு முதல் சமையல் தொழில் நுட்ப பாட பிரிவு கொண்டு வருவது அவசியம்
Ipolam Evan padikanum nu aasai oaduran. UA-cam channel start pannanum than aasaipaduran. .
Boomer uncle. Can you do sweets by hand?
Ganga sweet owner is very knowledgeble, humble, plain hearted gentleman with deep insights in to his business.His reverence and respect towards his father reflects their lovely family culture.Interviewer also has done superb job. I don't know Tamil but i could understand all most total interview. Congratulations to both of you.we Wish Ganga sweets to become one of the top National brands in India.
கங்கா ஸ்வீட்சில் மைசூர் பாகு ரொம்ப சூப்பர்.❤
Bangalore பாகு கூட நல்லா இருக்கும்
பிரம்மாண்டமா இருக்கு factory, எந்த ஒரு தொழிலும் சாதாரணம் இல்லை. தொழில் நுட்ப அறிவு, பொறுமை, மூலதனம், தொழிளாளர்களை நல்ல முறையில் வைத்துக் கொள்வது, தரம் பேணுதல், customer மகிழ்ச்சி இதெல்லாம் மனதில் வைத்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.கங்கா ஸ்வீட் கடை (அண்ணா நகர் கிழக்கு )எங்கள் வீட்டு அருகில் உள்ளது. அங்குதான் வாங்குகிறேன். தரம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
சென்னையில் எனது சகோதரி இல்லம் வரும் போது கங்கா ஸ்வீட் கடை தான் எனது விருப்பமான தேர்வு... திகட்டாத மைல்ட் இனிப்பு...👍
Excellent video. Very valuable Interview about the Snacks business. Excellent questions posted by the Interviewer.
எங்கள் வீட்டிற்கு இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் இங்குதான் வாங்குவேன்.நல்ல சுவையாக இருக்கும்.
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
நாங்கள் வெளியூர்
I'm very happy to see the video 🎉
Congratulations to the whole team
He is my inspiration........ 😊
அண்ணா நகர் வாசி என்ற முறையில் இது மிக பெரிய வளர்ச்சி சகோ!
உங்கள் கடைகளில் தமிழ் உழியர்களுக்கு முன் உரிமை குடுக்க வேண்டும்! எல்லா கடைகளிலும் வேற்று மாநிலத்தவர் மட்டுமே இருக்கின்றார்கள்!❤
அருமையான பதிவு மற்றும் தகவல் பரிமாற்றம் ❤❤❤
எவ்வளவு தூய்மையாக செய்கிறார்கள் 👍👍👍👍👍
HARD WORK NEVER FAILS. CONGRATS.
சிகரம் தொட்ட '" கங்கா Sweets "" நல்வாழ்த்துக்கள் !!! வானம் தொடும் தூரம் தான் !!!
Senthil Anna really super speech👍Great and happy to see you in a interview like this. Keep rocking
Discovery சானலில் பார்க்கும்போது தோணும் நம்மூரில் இந்தமாதிரி இருக்காதா என்று! ஆனால், இருக்கு என்பதை அதுவும் நம்ம தமிழ் நாட்டில் இருக்கு என்பது மிக சிறப்பு🎉
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Good innovative solutions by Ganga Sweets rightly employed & aptly captured by IndiaGlitz.
Quality appears to be their benchmark-Best Wishes to Ganga Sweets
Very good interview
Excelent ❤வாழ்துக்கள் 🙏🙏🌹🌹👌
Sir, I have seen many interviews but you are very pleasant,
Excellent for your environmental concers.
தமிழர்கள் வெற்றி சிறக்க வாழ்த்துக்கள்
கங்கா என்பது வட இந்திய சொல் அல்லவா.இதில் தமிழ் போரடிக்கும் சொல்.மொழி வெறி அழி. எல்லை தாண்டி விரிவடையும் சாம்ராஜ்யம்
Congratulations Senthil.God bless you.
Very good interaction and clear in communication. A good informative one. Best wishes for many more milestones. Regards, Mathesh Shanmugam
Good info sir
அருமை சிறப்பான செய்முறை செழுமையான பேச்சு வாழ்த்துகள்
Useful links message very nice sir
Thanks
வாழ்த்துகள் மாமா ❤❤
Super speech sir congratulations your Business increase
Very good, informative...❤
Finest interview❤kudos
Excellent subject knowledge. Keep it up.
regular customer during zomato swiggy offers (non-sweet items)...
not costly like a2b, sangeetha...
but quality almost same...
A2b is very expensive and not worth it. Earlier govt had some regulations on price structure but there's no control
@@venkateshchittybabu5225
A2B is the best veg meal for ₹100 at velachery (if delivery order during offer).
Their Mullu Murukku is the best i have eaten ever.
Hard work never fails super anna🎉🎉🎉
,🍱🎊🪅Ganga sweet எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு ரொம்ப வே பிடிக்கும்😊
Preparing date, expiry date, for milk, Bengali sweets, how it is followed ?. From main supply store, to retail sweet outlet ?
Really Great 👍 all the best
❤❤🎉🎉 வாழ்த்துக்கள் சார்
நாவில் நடனமாடும் சுவைக்கு கங்கா ஸ்வீட்ஸ்
அற்புதம் உங்கள் நிறுவனம் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹👌
நல்ல தரம் நல்ல சுவை
Their poli is great.
Sir you are educated business man🎉🎉🎉
Very good taste, I wish them to achive many success on their path
முன்னர் விலை நியாயமாக இருந்தது இப்பொழுது விற்கும் விலைக்கு a2b krishna ஸ்வீட்ஸ் போன்ற class கடைகளில் வாங்கி கொள்ளலாம்
🙏 வாழ்த்துக்கள்🙏👌
Congrats
Senthil sir speech is very nice 👏👏
SRIMADHU FACILITY SERVICES PVT LTD
KN Brother வாழ்த்துக்கள் 💐
Super very good over welcome 👍👍👍👍🎂
Factory Clean ahh iruku😊😊😊
The quality has improved a lot now better than A2B
Cost also less than A2B
True 💯
Nice interview
I thought it started near 1960, 1950. Because the quality, taste made me feels like that 💐
எங்கள் கிராமத்தின் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கங்கா ஸ்வீட்ஸ்
Enntha village
மெஷினரீஸ் use பண்ணுவது நமது production requirement ஐ பொருத்தது.கோஞ்ச வியாபாரம் என்றால் manual ஆகத்தான் செய்யவேண்டும்.
கங்கா சுவீட்ஸ் உரிமையாளர் நல்லையா அண்ணாச்சி அவர்கள் தமிழர் போராளி தலைவர் வைகோ அவர்களின் மதிமுகவில் பயனிப்பவர்
Nasamapochu
I can see in most of the packings most of the shops use palm oil for frying snacks.. Pls check and buy when you are buying.. Even in one big brand running chain of hotels also using palm oil for making snacks.. So my suggestion is to check the ingredients in all snacks before buying from any shop.. Even in chocolates biscuits nowadays all are using palm oil..We need to give good and healthy food to our kids and family..
Super sir 🎉🎉🎉🎉
2006 நான் வேலை பார்த்தேன் திருமங்கலம் பக்டரி காரம் பாக்கெட்
படூர் கிளையின் ரசிகர்கள் நாங்கள்
brilliant interview, thank you
Super sir, congratulations🎉
Congratulations 🎊 keep it up super 👍
எட்டு டன் மிட்டாயா, எத்தனை கிளைகள் உள்ளன. விலைகள் குறைவா, உங்கள் சிறப்பான மிட்டயாய் எது. என்ன விலை நெய் செய்யபட்டவையா அல்லது ரிபன்ட் ஆயிலா. சென்னையில் பேரிஸ்கார்னர், புரஷவாக்கத்தில், தியாகராஜநகரில், தாம்பரம், கோடபாக்கத்தில் பெரம்பூரில் உள்ளதா. ஆரம்ப விலை என்ன
அருமை அருமை❤🎉
Sweet and snacks are good quality and tasty. We are regular buyer from kelambakkam branch.
Very clear video 😊
Good
Om siva jai hind super
வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
My favourite is Ganga Sweets
Please come to hyderabad also.
Ganga sweet best sweets....with better price
My heartlie🎉 congratulations sir
Quality sweets. ❤
கையால் செய்யும் உணவின் சுவை அதிகம்... ஆனால்,மெசினரி அதை விட சுவை நிச்சயம் கம்மியாக இருக்கும்... ஆனால், சுத்தமாக இருக்கும்....
கேள்வியும். பதிலும் அருமை வாழ்த்துக்கள்
Lack of knowledge and skill
கங்காஸ்வீட்சரி
ஊரும்கிளைகளும்சொல்லிஇருக்கலாமே
புதிதாகசப்கிரபர்எப்படிஅறிவார்கள்
Taste is very good in Hotel Ganga.
congratulations senthil sir
Nice.
Super
Excellent. Sir.
All your points good.
May god bless you sir.
All the best.maintain quality.
நல்லயா அன்னே❤❤❤
All the Anna Nagar kids grew up eating sweets @ Ganga sweets, they were the pioneers to start proper sweet shop n followed by others… their Kala jamun, Special mixture is full of Badam, cashew, raisins oh god as a kid we’ll fight for those nuts ❤❤️❤️ best quality sweet memories 😋
☺️☺️☺️
First time Diwali bonus vangittu velachery ganga sweets shop poitu 1/2kg sweet vangittu Ooruku ponnen
Taste really good
Sir, bring GANGA SWEETS to Bengaluru
My Favorite sweet shop
Can u plz give training for new interested persons