"தங்கம் சேதாரம் ஆகவே ஆகாது...""100 பொய் சொல்வாங்க..." வெளுத்து வாங்கும் லலிதா ஜூவல்லரி உரிமையாளர்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @rathnam1681
    @rathnam1681 2 роки тому +393

    எங்களுக்கு கிப்ட் வேண்டாம் எதுவுமே கொடுக்க வேண்டாம். நியாயமான விலை யில் தரமான தங்கம் கொடுங்க போதும்..

  • @pushparajs
    @pushparajs 2 роки тому +18

    வாழ்த்துக்கள் கிரண் குமார் உங்களது வியாபார உத்தியை உதாரணமாக வைத்து நான் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன்

  • @mahaflex1969
    @mahaflex1969 2 роки тому +1

    நல்ல பண்பாடு தெரிந்த நல்ல மனிதராக வாழ்கிறார். வாழ்த்துக்கள் Anne

  • @ashaik6554
    @ashaik6554 2 роки тому +1557

    தங்கம் நகை செய்யும் போது சேதாரம் ஆகாது என்றால் நகை கடை உரிமையாளர்கள் சேதாரம் போடுவதை அரசாங்கம் ஏன் தடை செய்வதில்லை

    • @arunprabu7769
      @arunprabu7769 2 роки тому +110

      செதுக்கும்போதும் வேலைபாடுகள் செய்யும்போதும் தங்கதுகள்கள் தெறிக்கும். டிசைனுக்கு ஏற்றார்போல சேதாரம் வேறுபடும். நகை தொழிலாளிகளுக்கு கூலி குடுக்காமல் சேதாரமாகும் தங்கத்தை பொறுக்கி கூலியாக வைத்துக்கொள்ளுங்கள் என்றுகூட நகை கடை உரிமையாளர்கள் சொல்வதுண்டு.

    • @arunprabu7769
      @arunprabu7769 2 роки тому

      நெசவாளர்கள் போல தங்க நகை செய்பவர்களின் நிலைமையும் மோசம் தான். நகை கடை உரிமையாளர்கள்தான் லாபத்தில் பெரும் பங்கை அனுபவிக்கிறார்கள்.

    • @rescueship1450
      @rescueship1450 2 роки тому

      அரசுக்கு பக்கா கமிஷன் போனால் அது எதையும் கேட்க்காது.

    • @pradeepkumar-sv7tr
      @pradeepkumar-sv7tr 2 роки тому +21

      Neenga atharkku coin vankikollungal

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 2 роки тому +29

      அரசாங்க மந்திரி களுகு அதில் பங்கு இருக்கும்

  • @palanimurugan6939
    @palanimurugan6939 2 роки тому +23

    உங்க கடையிலே சேதாரம் இருக்கு நான் குடுத்து இருக்கேன்

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Рік тому +29

    முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு இவர் வார்த்தைகள் ஒரு பொக்கிசம் Excellent person in the planet 🌎

  • @3qtraders390
    @3qtraders390 2 роки тому +200

    தங்கம் வியாபாரி என்பதையும் தாண்டி ஒரு வியாபாரிக்கான நேர்மை, தொழில் நுட்பம்,கடின உழைப்பு என பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி

    • @Abc22
      @Abc22 2 роки тому +10

      Ada yenga pa neeinga vera. Avaroda nagai kadaila tha stone ku adila metal vachi 7 povun ku 3 povun tha iruku nu complaint register airukku oru time illa neraya time . So plz check pannitu vainguinva enga vangunalum

    • @srinivasanvaradaraju6269
      @srinivasanvaradaraju6269 Рік тому +1

      Unmainga

    • @Balaraj-ul6mc
      @Balaraj-ul6mc Рік тому

      ​@@Abc22 l

    • @bscmanikandan
      @bscmanikandan Рік тому

      100 % உருட்டு...

    • @Abdullah-vb5ud
      @Abdullah-vb5ud 9 місяців тому

      Ennaium schemela emathunaangha...kuduthadhu one Yr before 54 grms...kidathadhu..34 ...full fraud

  • @jayaseelan1385
    @jayaseelan1385 2 роки тому +21

    உங்கள் கடையில் நெக்லஸ் மெழுகு வைத்து விற்பனை செய்து பிரச்சினை ஆனது இவன் யோக்கியன் மாதிரி பேசுறான்

    • @akilar5135
      @akilar5135 2 роки тому

      When did it happen ji??

  • @ravikumar3804
    @ravikumar3804 Рік тому +137

    நாங்களும் ஆசாரி பரம்பரை தான் இவர் சொல்வது முற்றிலும் உண்மை தான் தங்கத்தை எப்படி உருக்கினாலும் ஒரு கிராம் கூட சேதாரம் ஆகாது.....நானே மோதிரம் செய்யும் போது எந்த சேதாரமும் இல்லாமல் செய்தேன்

    • @anand9077
      @anand9077 Рік тому +1

      Hi

    • @sanababu6512
      @sanababu6512 Рік тому +1

      😅

    • @indian_itachi768
      @indian_itachi768 10 місяців тому

      அப்போ தங்க மண் ஏன் அலசுறாங்க. சேதாரம் ஆகும், ஆனா இவங்க சொல்ற மாதிரி 10%,15% லாம் ஆகாது.
      1 கிலோ தங்கத்துல அதிகபட்சமாக 1 ,2 கிராம் மாதிரி ஆகலாம்

    • @lakshmanankb746
      @lakshmanankb746 9 місяців тому

      பின்ன எதுக்கு 2%அல்லது3%extra பில் வாங்குகிறார் கிறுக்கு பயலா போடு ரேட்டு போடவேண்டியது தானே எவனை ஏமாற்ற பிறகு எதுக்கு விளம்பரம் முக்கிய விழாவுக்காக தள்ளுபடி பேட்டிக்கு மரியாதைக்குரிய திரு ராஜா அவர் பேரை கெடுக்கறே ?😂😮😢

    • @VivinNathan
      @VivinNathan 7 місяців тому +1

      Kalithala wastage podrangale

  • @kvlpandian
    @kvlpandian 2 роки тому +618

    லலிதா ஜுவல்லரீஸ் வந்த பிறகுதான் 916 ஹால்மார்க் அவசியமானது,( பழைய நகைகளை மாற்றும் போது இன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றலாம் ) மற்ற கடைகளில் சேதாரம் அதிகம் வாங்கும் அளவு குறைந்தது, அதற்காக இவரை பாராட்டலாம்

    • @sulaimansheik4591
      @sulaimansheik4591 2 роки тому

      Why for charging gold Rate paste weight ?

    • @venkatts7919
      @venkatts7919 2 роки тому +2

      4.166×22=916

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 2 роки тому +2

      Hall mark is not Lalitha jewellery's invention. There is no limit for telling lies.

    • @iyappanmari1527
      @iyappanmari1527 2 роки тому +2

      நகை வாங்கும் போது அந்த பேஸ்ட் க்கும் சேர்த்து தான் நீங்கள்(நாம்) பணம் குடுக்கிறோம் (அவர்கள் வாங்குகிறார்கள்)

    • @kvlpandian
      @kvlpandian 2 роки тому +10

      கல் வைத்த நகை எடுக்காமல் இருந்தாலே ஏமாறாமல் இருக்கலாம்

  • @MrKandan
    @MrKandan 2 роки тому +1

    இவன் கிட்ட தான் எங்க அக்காக்கு நகை வங்குநோம் 5 சவரம் ல.
    தாளி பிரிச்சி கொகுற function la. Jewel ரெண்டா ஒடங்சு போச்சு. எங்க family ல எல்லாருக்கும் ஒரு மாறி கஷ்டமா ஆகிடுச்சு.
    கஷ்டபட்டு marriageக்கு நகை வங்குரோம், advertisement பதிலா, நல்ல quality ah jewellery தந்தா போதும்

  • @ThanjaimadamPrasanth
    @ThanjaimadamPrasanth 2 роки тому +30

    காணொளியை கடந்து போகிடலாம்னு தப்பா நினைச்சிட்டேன்., சரி பாக்கலாம்னு தொடர்ந்து பார்த்தேன்.,பரவால்ல தலைவா நீ இவ்ளோ நல்ல மனுசனா இருக்கியே..! "ஒன்னுமே இல்லாம வந்தேன் இப்போ கார்,வீடு எல்லாம் இருக்கு அப்புறம் என்ன சார் னு சொன்னீங்க பாத்தீங்களா.. அருமை👌🏽👌🏽 மென்மேலும் உங்கள் உண்மையான வியாபாரம் வளரட்டும் 💐

  • @laddu756
    @laddu756 2 роки тому +13

    ஒரு டிவியில் ஒரு நாளைக்கு 150 தடவை லலிதா ஜுவல்லரி விளம்பரம் வருகிறது தென்னிந்தியாவில் உள்ள அனைத்து டிவியிலும் உங்களது விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது எல்லாம் மக்கள் பணம் நீங்கள் கொள்ளையடித்த பணம் பொய் சொல்லி ஏமாற்றாதீர்கள் மக்களை அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 роки тому +11

    உங்கள் கடையில் டிசைனே இல்லை. ஆறு வயது பெண் குழந்தைக்கு வளையல் இல்லை. பிரேஸ்லெட் இல்லை. செயின் டிசைன் ரொம்ப கம்மி. சிறிய கடையில் இருக்கும் டிசைன் கூட உங்க கடையில் இல்லை. From pondicherry. 🙁🙁🙁🙁🙁

  • @afzalbilalafzalbilal4534
    @afzalbilalafzalbilal4534 Рік тому +33

    பேசும் திறன் உள்ளவர் மட்டுமே இவ்வுலகில் நன்றாக வாழ்வார் . திறன் இல்லாதவர் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 роки тому +107

    நாம் கஷ்டப்படும் போது கடவுள் நம்மை பார்ப்பார் நமது நேர்மையைக் கொண்டு அவர் நம்மை உயர்த்துவார் ஆமென்

    • @bernathjansirani2213
      @bernathjansirani2213 Рік тому

      ஐயய்யோ ஆரம்பிச்சிட்டாங்கய்யா

  • @TheMalarsiva
    @TheMalarsiva 2 роки тому +1

    ஐயா நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் நான் கொரோனாவுக்கு முன்னாடி உங்கள் கடையில் மாதச் சீட்டாக கவனியுங்கள் தவணைகள் 2000 என்றும் அதன் எடை கிராமமாகவும் வரவு வைக்கப்பட்டது அது கொரோனா காரணமாக நான்கு மாதங்கள் கட்டாமல் நீங்கள் கடை அடைத்து அதன் காரணமாக பணம் வரவு வைக்கப்படவில்லை அந்த நான்கு மாதங்கள் முடிந்து நான் உங்கள் கடைக்கு வந்து மொத்தமாக பணத்தை கட்ட இயன்ற போது அந்த ஸ்கீம் நிறுத்தப்பட்டு விட்டது ஆதரால் நீங்கள் கட்டிய பணத்திற்கு தங்கத்தை இன்றைய விலை தங்கத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று அடாவடியாக கூறிவிட்டு கூறிவிட்டார்கள் அதன்படி நான் கட்டிய பணத்திற்கு நீங்கள் முதல் தவணை கட்டுவதாக கூறிய பணமும் சேர்க்கவில்லை பின்னர் நான் கட்டிய பணத்திற்கு நீங்கள் சேதாரம் செய்ய முடியும் நீக்கவில்லை நான் அன்றைய தினத்தில் என்ன விலையோ அதை கொடுத்தே நகையை பெற்று வந்தேன் நான் முன்பே கட்டிய பணத்திற்கு நீங்கள் வட்டியும் தரவில்லை தங்கமாகவும் கொடுக்கவில்லை இது உங்கள் நிறுவனத்தில் ஏமாற்று ஏமாற்றுச் செயல் தானே நீங்கள் உங்கள் நிறுவனம் மிகவும் தூய்மையான தூய்மையானது போன்று அடுத்த அதே கொரோனா கொரோனா காலத்தில் உங்களைப் போன்ற மற்ற மாற்று நிறுவனத்தில் இதே மாத தவணையில் பணம் கட்டியதற்கு தான் அவர்கள் கூறிய அனைத்தையும் முறையாக தந்தார்கள் அவர்களிடம் ஏமாற்று என்று ஒருபோதும் இல்லை நான் உங்கள் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவன் வணக்கம்

  • @balatrajan2032
    @balatrajan2032 2 роки тому +163

    ஒருமுறை 2 நண்பர்களுடன் சென்று கும்பகோணத்தில் இவர் கடையில் 2 கிராம் கம்மல் எடுத்தோம் பில் கட்டும்போது இரண்டு ரூபாய் குறைவாக இருந்தது - வாங்க மறுத்துவிட்டார்கள்..எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை! வாங்கியது சிறிய கம்மலானாலும் அதிலும் லாபம் வைத்துதானே விற்கிறீர்கள் 2 ரூபாயை கட்டாயமாக கேட்கிறீர்களே என்றேன்..பிறகு தேடி கொடுத்தபிறகு கம்மலில் ஒரு சிறு நூலில் கம்மலின் எடை எழுதி தொங்கியதை கட் பன்னி கொடுத்தார்கள் .சிறு சந்தேகம் வந்தது . எடை எழுதிய பேப்பரை நீக்கிய பிறகு எடை வைத்து பார்த்தபோது 0.01 மிலி குறைவாக எடை காண்பித்தது..இது ஏன் என கேட்டேன் காத்தடிக்கிறதால இப்படி காட்டும் என்றார்கள் . ஏன்யா ஏசி தானே ஓடுது னு கேட்டேன்.. பிறகு 1 கிராம் ஆயிரக்கணக்கில் விற்கும் போது இந்த 0.01 மிலி எவ்வளவு ரூபாய் வரும் என்றேன் .ரொம்ப பெருசா ஒன்னும் வராதுனு சொல்லிட்டு கால்குலேட்டர் போட்டார் 27 ரூபாய் வரும் என்றார் விற்பனையாளர் ..2 ரூபாய்க்கு என்னை கட்டாய படுத்துனியே இப்ப யாரு யார ஏமாத்துரா சொல்லுங்க என்றேன் 27 ரூபாயை கையில் கொடுத்து டீ சாப்பிடுங்கனு அவர்கள் டீ டைம் க்கு வந்த டீயை எங்கள் மூவர்க்கும் கொடுத்தார்கள் ..2 ரூபாய்க்கு இப்போ 27 ரூபாய் + 21 - (3 டீ 3x7 21)கிடைத்தது !.. ஆனால் இன்றளவும் நம்மை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள்!!! .

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 2 роки тому +93

    இவர் கடையில் சேதாரம் இல்லாமலா கொடுக்கிறார்கள்?. ஏமாற்று பேர்வழி இந்த ஆள். முதலில் இவர் கடையில் அப்படி விற்கச்சொல்லுங்கள்.

    • @sangeethamagesh1637
      @sangeethamagesh1637 2 роки тому +4

      Yes

    • @sangeethamagesh1637
      @sangeethamagesh1637 2 роки тому +7

      இவர் கடைகளில் அதிக சேதாரம் தான்

    • @DineshKumar-hs8kc
      @DineshKumar-hs8kc 2 роки тому +4

      @@sangeethamagesh1637 ama sister 10.5 %..evlo jewel vaanginalum 1rs kuda discount ila

    • @kalaravi-yx2yz
      @kalaravi-yx2yz 2 роки тому +3

      Yes இவர் கடை la summa வா kutukkurar

    • @sethu143sethu
      @sethu143sethu 2 роки тому +1

      Yanda gand

  • @manithaneyam8042
    @manithaneyam8042 2 роки тому +257

    உங்க கடையில் ஏன் சேதாரம் வாங்குறீங்க? 8 கிராம்கு 1 1/2 கிராம் செம்பு கலக்குறீங்க அதுக்கும் சேர்த்து gst + செய்க்கூலி +சேதாரம் ஏன் வாங்குறீங்க? பேசுறது நல்லா பேசுறீங்க பட் செய்றது வேற ஸ்டோன்க்கு கழிச்சிட்டு வாங்க வேண்டியதுதானே?

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 2 роки тому +6

      சந்தேக படுகிறவன் எப்போதும் அலைந்து திருகிரவனகவே இருப்பான்

    • @ramakrishnanrajamani3723
      @ramakrishnanrajamani3723 2 роки тому +4

      He is also a business man

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 2 роки тому +20

      நீங்கள் கேட்பது நியாயமான கேள்விதான். அடுத்த எபிசோடில் இந்த விமர்சனங்களையும் படித்து விட்டு திரு. இராஜா அவர்கள் திரு. கிரண்குமாரிடம் இதற்கான விளக்கம் பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். பார்ப்போம், கிரண்குமார் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்று...!!

    • @vigneshkumar5305
      @vigneshkumar5305 2 роки тому +9

      8gm Kum 1.5 GM sembu kalakka mudiyathi then it's not 916 gold ....puriyura mathiri sonna 2 gm per 24 gm

    • @annamalaim3670
      @annamalaim3670 2 роки тому +3

      நல்ல ஐடியா இருக்கு கோல்டு பாண்டு வாங்கி வச்சிக்க வேண்டியது தான🤪🤪🤪

  • @senthilkumar-qx8hx
    @senthilkumar-qx8hx 2 роки тому +30

    நான் ஒரு தங்க நகை செய்யும் தொழிலாளி.எந்த ஒரு நகை செய்தாலும் நிச்சயமாக சேதாரம் ஆகும்.ஆனால் அதன் அளவு குறைவாக இருக்கும்.எங்களை போன்ற தொழிலாளிகளுக்கு மிக குறைந்த சேதாரம் தந்து விட்டு பெரிய நகை கடைகள் அதிக அளவு சேதாரம் போட்டு வாங்குவதால் மக்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவர் சொல்வது உண்மை இல்லை.லலிதா jewelri சென்று சேதாரம் இல்லாமல் கேட்டு பாருங்கள் அப்போது உண்மை புரியும்.எதை வேண்டுமானாலும் சொல்லி மக்களை கடைக்கு வர வைக்க வேண்டும் என்று இவர்கள் செய்யும் தந்திரம் தான் இது.நகை தொழிலாளிக்கு கொடுக்கும் சேதாரத் தில் இருந்து நியாயமான லாபத்தை வைத்து வியாபாரம் செய்தாலே போதும்.இவர் அதிக லாபம் பார்க்காமல் எப்படி 40 கடைகள் நடத்த முடியும்
    எல்லாம் கலிகாலம். ஏமாற்று காரர்களின் பேச்சைதான் இந்த உலகம் நம்பும்.

    • @mohantamilan2991
      @mohantamilan2991 2 роки тому +2

      உண்மை

    • @yasinalthafi4663
      @yasinalthafi4663 2 роки тому +2

      கண்டிப்பாக உண்மை

    • @vengatrajr5374
      @vengatrajr5374 2 роки тому +1

      உண்மை

    • @sriamma916
      @sriamma916 2 роки тому +1

      தவறாமல பொய் பேசும் முதலாளி நீ ஏழை என சொல்லி இருக்காங்க சார் எப்படி கோடிஸ்வரன் ஆனாய்
      சேதம் இல்லை என்றால் நீங்கள் எப்படி
      முதலாளி உள்ளீர்கள்
      பிற தொழிலாளி வயற்றில் ஆடிக்க
      இப்படி எல்லாம் பேசி இருந்தா தவரு

  • @nagarajm5545
    @nagarajm5545 2 роки тому +1

    யூட்யூபில் கண்ணீர் விட்டு அழுகிற இல்ல அந்த ஆளுக்கு முதல் பதில் சொல்லுங்க விளம்பரமே வேண்டாம் உங்க நகை வாங்கலாம்

  • @vannakamguys
    @vannakamguys 6 місяців тому +3

    அவையும் ஒரு உலோகம்.நாணயம் உருவாகும் முன் பயன்பட்டது தற்போது தேவையற்றது.தங்கம் எதற்கு என மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அவை பயனற்றது.ஆனால் விவசாய நிலம் எதற்கு என கேட்கவே முடியாது.

  • @palanivelraj1666
    @palanivelraj1666 2 роки тому +11

    மிகவும் "வருமையான "நிலை (ஆரம்பவாழ்க்கை) உடன் பிறந்தவர்கள் 8 பேர் இவர் மட்டும் அம்மாவின் நகையை எடுத்துவந்து வியாபாரம் செய்து (லாபமே இல்லாமல்?) மக்களின் மகிழ்ச்சிக்காக!! பல நகைதொழிளாளிகளின்குடும்பங்களை வாழவழியில்லாமல் வருமையில்தள்ளிய (பலர் குடும்பத்துடன் மரணமடைய) காரணமான "பெருமைமிகு"மணிதர்களில் இன்று "40"கடைகளின் அதிபரான இவரும் ஒருவர் (சேதாரம் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் உருவாக்க முடியாது) இவர்களுக்கு நகைசெய்து கொடுக்கும் தொழிலாளிகள் இன்று வரை அடிமைகள் தான்

    • @foffactoffate244
      @foffactoffate244 2 роки тому

      S bro... Work pandravan adimai than.. Market la kudukkuravan than valaruvaan

  • @rajendranabirami7361
    @rajendranabirami7361 2 роки тому +159

    உங்க கடையிலே சேதாரம் இல்லாமல் கொடுத்து முன் உதாரணமாக இந்த மாற்றத்தை சமூகத்தில் உருவாக்குங்கள்....🙏🏽

    • @anu_md047anu6
      @anu_md047anu6 Рік тому +5

      Avanga shop la um vestiges iruku

    • @SureshSuresh-ji8vi
      @SureshSuresh-ji8vi 7 місяців тому

      அதை மட்டும் செய்யமாட்டோம்..

  • @DreamMedia018
    @DreamMedia018 2 роки тому +249

    5 தான் உங்கள் படிப்பு என்பதை கேட்டு வியந்துட்டேன்..... அனுபவமே சிறந்த ஆசான் என்பதை உங்கள் மூலம் உணர்ந்து கொண்டேன்.... வாழ்க வளர்க

    • @baskareb
      @baskareb 2 роки тому

      Nalla kollai yenna oru savarunuku 10000/ yennum urughu oru kadayaa podalam doi yethu rotee theinuparuku kai vantha kalai

    • @nanhirajwade4399
      @nanhirajwade4399 2 роки тому

      O

    • @roshkrish8549
      @roshkrish8549 2 роки тому +1

      Sir Lalitha jewellery only problems design is not finish it properly stones felling down and design or less not finish it properly that is only the reason of Lalitha otherwise fine

    • @rsuguna
      @rsuguna 2 роки тому

      I bought a set of ear drops. After wearing for sometime, gold colour changed. When I went and complained they immediately dipped it in gold and gave it. But the ear drops were never good quality.I never went back to that shop.

  • @balasubramanianpachudyar9170
    @balasubramanianpachudyar9170 2 роки тому +1

    கள்செய்யும்இவளவுவிளம்பரத்திற்கானசெலவுவாடிக்கையாளர்களின்தலையில் தானேவிழும்

  • @tmt1975
    @tmt1975 2 роки тому +7

    இவ்வளவு நல்லா,,,, பேசுரீங்க,,,, பிறகு எப்படி,,,,,,மதுரை கடையில் quality இல பிரச்சினை இருப்பதாக ஒருவர் பிரச்சினை செய்தது watsapp இல வந்தது,,,

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 роки тому +324

    எந்த நகை கடைக்காரனுமே நேர்மையானவன் இல்லைபிராடு செய்து பல நூறு கோடிகளை சம்பாதிக்கிறானுங்கபேட்டி எடுத்தால் மட்டும் நல்லவன் மாதிரி பேசுவாங்க....

    • @pachiappang3604
      @pachiappang3604 2 роки тому

      Qq

    • @Karthik-ut3vo
      @Karthik-ut3vo 2 роки тому +31

      100% உண்மை. எனது நண்பர் ஒருவர் சில நாட்கள் முன்பு என்னிடம் கூறியது: வீட்டுக்கு வெளியே போய்டா எவனுமே பிராடுதான்.

    • @newaaa3361
      @newaaa3361 2 роки тому +4

      Super. Nalla. Sonniga

    • @cutoutmedia2539
      @cutoutmedia2539 2 роки тому

      அட முட்டாள் பைத்தியங்களா நல்லவர் கேட்டவர் யாரும் இல்லை உங்களுக்கு ஒன்னு சொல்ல கடமை பட்டுளேன் என்ன வென்றால் இவர் ஒரு நகை வியாபாரி இவர் அவர்க்கடைல வாங்க வேண்டாம் எங்க உங்களுக்கு விலை கம்மியா இருக்குதோ அங்க வாங்குங்க னு தானே சொல்லுகிறார்

    • @MohanMohan-cw5ky
      @MohanMohan-cw5ky 2 роки тому +29

      சேதாரம் இல்லாமல் எந்த கடைக்காரனும் விற்கமாட்டான் பேச்சுதான் வெளக்கெண்ணை மாதிரி

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 роки тому +458

    உழைப்பே உயர்வுக்கு வழி என்ற தாரக மந்திரத்தோடு வாழ்ந்தவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றார் 👍🏿

  • @cvee1983
    @cvee1983 2 роки тому +1

    இவர் கடை விளம்பரத்துல சொன்னதுபோல 5% சேதாரம்னு சொன்னbangle டிசைன் மட்டும் தான் 5% இருக்கும் அதற் எடை உள்ள வேற வளையல் கேட்டா 8%+ சொல்லுவாங்க உள்ள போனா அந்த டிசைன் தான் சார் கம்மி சேதாரம் இது ஜாஸ்தின்னு சொல்லி அருமையான designs ஜாஸ்தி சேதாரம் போடுவாங்க என் அனுபவம் நான் சொல்லுறன், நம்பி போய் வேற வழி இல்லாமல் அதிகம் சேதாரம் கொடுத்து தான் வாங்கினேன் ..சரவணா , Grt, கல்யாண் செய்யுற மாதிரித்தான் செய்றாங்க ...ஒன்னு மட்டும் புரியுது ஓடாத mokka designs கம்மி சேதாரம் போட்டு பணம் பற்றாக்குறை இருக்குறவுங்க கிட்ட விக்கிற technic தான் இவங்க buisness மத்தபடி மனசுக்கு பிடிச்ச மாதிரி designs பார்த்த எல்ல கடலையும் ஒரே wastage தான் tharaanga..old gold exchange ரொம்ப தள்ளுறாங்க

  • @ahilananbazhagan694
    @ahilananbazhagan694 2 роки тому +1

    ஹால்மார்க் சென்டர் சொந்தமாக வைத்திருப்பவர் கவரிங் நகையில் கூட ஹால்மார்க் போட்டு விக்கலாம்.

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 роки тому +35

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @naveenaravind8823
    @naveenaravind8823 2 роки тому +10

    சரி வாடிக்கையாளர்களுக்கு நீ சேதாரம் செய்கூலி இல்லாமல் கொடுத்தால் நீ எப்படி இத்தனை கடைகள் உருவாக்கினாய்

    • @kaleeswarisedu
      @kaleeswarisedu 2 роки тому

      Avar innaiku 3000la vaanguna nagai naalaike 3200 nu nagai vikuthu athan avar laabam nu ninaikurr

    • @muthubalan1987
      @muthubalan1987 2 роки тому

      Super bro

    • @j.keswaran3390
      @j.keswaran3390 2 роки тому

      சார் அவரு செய்கூலி சேதாரம் இல்லாமல் கொடுக்கல மாத்த கடையை விட கம்மி ரேட்டு கொடுக்கிறவன் சொல்றாரு நல்லா புரிஞ்சுக்கோங்க

  • @kanishkarmanikandan8069
    @kanishkarmanikandan8069 2 роки тому +2

    Temple நெக்லஸ் உங்க கடையில வாங்குவதற்கு 14.99% சேதாரம் போடுறீங்க

  • @ABMJEWELLARY.916
    @ABMJEWELLARY.916 2 роки тому +1

    Kooli sambalam wages sedhaaram anaithum ondruthaan makkaley. Kulapi kolla vendaam

  • @nistharadil7521
    @nistharadil7521 2 роки тому +83

    உங்க வளர்ச்சி மெய் சிலிர்க்க வைக்கிது, முயற்ச்சி திருவினை ஆக்கும்,என்பதுக்கும் நீங்க உதாரணம்

    • @agoramramanathan3376
      @agoramramanathan3376 2 роки тому

      லாபம் அதிகம் இல்லாமல் கோடீஸ்வரராகமுடியுமா?

  • @sureshr4637
    @sureshr4637 2 роки тому +254

    இந்த பேட்டி பார்த்த பிறகு வாழ்க்கையில் முயற்சி மட்டும் ரொம்ப முக்கியம்.

    • @viswak3642
      @viswak3642 2 роки тому +9

      இவர் அழகாக ஏமாற்றுவதில் வல்லவர். நம்பிவிடாதீர்....

    • @kanimozhimunusamy8719
      @kanimozhimunusamy8719 2 роки тому

      @@viswak3642 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
      B

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому

      @@viswak3642 true. A video clearly came how these people used gum in the gold weight for stone jewellery

    • @ranjithswetha5655
      @ranjithswetha5655 2 роки тому

      How u saying

    • @ranjithswetha5655
      @ranjithswetha5655 2 роки тому

      @@viswak3642 how u saying

  • @tamilankuraltk8168
    @tamilankuraltk8168 2 роки тому +10

    ஆனால் ஒன்று மட்டும் உண்மை தங்கம் வியாபாரத்தில் மட்டும் இன்னும் மக்களுக்கு தெளிவான விவரம் பத்தவில்லை தெளிவு அடைந்து விட்டால் நீங்கள் எல்லாம் காளி டா

  • @Lakshmiraja.113
    @Lakshmiraja.113 Рік тому +2

    ரூபாய் மதிப்புள்ள 10000 பழைய நகையை கொடுத்து , 15000 மதிப்புள்ள புதிய நகை எடுக்கும் போது , நாம் ரூபாய் 15000 க்கும் GST கட்டவெண்டியுள்ளது....
    இதில் வேதனை என்னவென்றால் 10000 க்கு நகை வாங்கும்போது ஏற்கனவே GST கட்டியிருக்கிறேன்...
    ஏழைகளின் வழக்கம் சிறுக சிறுக நகை சேர்த்து , பிள்ளைகளின் திருமணத்தின் போது ,எல்லாவற்றையும் விற்று பெரிய நகை வாங்குவோம்... இப்படி அரசே செய்தால், நாம் யாரிடம் முறையிட...

  • @balasubramanianpachudyar9170
    @balasubramanianpachudyar9170 2 роки тому +1

    நீங்கள்செய்யும்விளம்பரம்அருவருப்பாகஇருக்கிறதுஇவளவுவிளம்பரம்தேவையா

  • @kingofraja8139
    @kingofraja8139 2 роки тому +5

    லலிதா ஜுவல்லரீஸ் நம்பாதீங்க இது ஒரு விளம்பரம்

  • @claramuthu415
    @claramuthu415 2 роки тому +21

    செம்பை தங்கத்தோடு சேர்த்து நகை பண்றீங்க. ஆனால் நீங்க தங்கத்தோட rateக்கு sales பண்றீங்க .இது சரியா sir??

    • @surenkrish2913
      @surenkrish2913 2 роки тому

      Illai bro 22crt ku oru price 24 ku onu 18 ku oru price visarichu vangunga bro

    • @charless6573
      @charless6573 2 роки тому

      இது சரியான சிந்தனை 10 கிராமுக்கு எவ்வளவு செம்பு கலபாங்க நமக்குத் தெரியவில்லையே

    • @rahulrocki6939
      @rahulrocki6939 2 роки тому +3

      சார் தங்கத்தை செம்புடன் சேர்த்து தான் அணிகலன்கள் செய்ய முடியும்...தங்கத்திற்கு மட்டுமே விலை வேண்டும் என்றால் நாம் 999.9 purity gold வாங்கி கொள்ளலாம் சார்.. இதில் தங்க நாணயங்கள் மட்டுமே செய்ய முடியும்... புரிந்து கொள்ளுங்கள்..

    • @sankarisundaram9904
      @sankarisundaram9904 2 роки тому +1

      இந்த கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை இப்போது நகை வாங்க போனால் இன்றைய விலையை விட கிட்ட தட்ட ஒரு கிராமுக்கு 800ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள்.இதை அரசு தான் ஒரு நல்ல முறையில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.பணக்காரர்கள் எவ்வளவு விலை ஏறினாலும் வாங்கி கொள்வார்கள். ஆனால் மத்திம குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நகை வாங்க வேண்டும் என்ற ஆசை கனவாக போய் விடுகிறது.

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண

    ATM மேல பத்தனார் நம்பர் சொல்லு.. SBI மேனேஜர் வாய்ஸ் 🤔

  • @nrajendrannarayanaswamy8753
    @nrajendrannarayanaswamy8753 2 роки тому +1

    அன்றைய விலைக்கு தான் பழைய தங்கத்தை வாங்குகிறார்கள்
    ஆனால் அதில் 10%
    தள்ளுபடி செய்து தான்
    வாங்குகிறார்கள்
    யாரும் இவன் கடைக்கு செல்ல வேண்டாம் இவன் ஒரு ஃபிராடு கடைசி வரை நாம் கொடுக்கும் பழைய தங்கத்திற்கு மதிப்பு சொல்லமாட்டார்கள்
    நாம் நகையை எடுத்த பிறகுதான் மதிப்பை சொல்வார்கள்
    நாம் இதில் தான் ஏமாந்து போகிறோம்
    தமிழர்கள் கடைக்கு செல்லுங்கள்
    திருச்சி மங்கள் & மங்கள் கடையில் வாங்கி பாருங்கள் அப்போது புரியும்
    உண்மை..

  • @kirubajp3607
    @kirubajp3607 2 роки тому +5

    5வது மட்டுமே படித்து இவ்வளவு உயரம் வளர்ந்து வர இவரின் கடுமையான முயற்ச்சியும் தன்னம்பிக்கை மட்டுமே காரணம் (இது பலருக்கு நல்ல எடுத்துக்காட்டு )

  • @vasukib1410
    @vasukib1410 2 роки тому +34

    லலிதாஜுவல்லரியில் சேதாரம் வாங்கத்தானே செய்கிறார்கள். மற்ற கடைகளை விட லலிதாஜுவல்லரியில் அதிகமாகவே சேதாரம் இருக்கிறது.

    • @jaleelaskitchen4500
      @jaleelaskitchen4500 2 роки тому +7

      சரியா சொன்னீங்க.மேலும் கடை ஆட்கள் நம்மை ஏதோ கடன் வாங்க வந்தது போல் ட்ரீட் பண்ணுவார்கள் நம்மை கவனிக்காமல் ரொம்ப அலட்சியமாக இருப்பார்கள்.இதெல்லாம் பார்த்துவிட்டு நாங்கள் வேறே கடைக்கு போய்விட்டோம்.

    • @prabavathivenkatesh4368
      @prabavathivenkatesh4368 2 роки тому

      S

    • @sethu143sethu
      @sethu143sethu 2 роки тому +1

      Very very less wastage

  • @veluk9694
    @veluk9694 2 роки тому +125

    எந்த தொழிலாக இருந்தாலும் உழைத்தால் தான் முன்னேற முடியும் என்பதற்கு நல்ல உதாரணம்

    • @chandrur6810
      @chandrur6810 2 роки тому +1

      இந்த காலத்தில் - உலகெங்கும் , எந்த
      வியாபாரம் ஆக இருந்தாலும் - பொய் ,
      பித்தலாட்டம் , உள் அடி இல்லாமல் இல்லை
      -- ஏன். ? *
      ஏன் என்றால் , உலகம் எங்கேயும் ,
      ஆரம்ப பள்ளியிலேயே -
      மனித நேயம் படிப்பை
      மனித சமுதாயம் , கற்பிக்க தவரியதால்
      தான். *
      மனிதன் - 10க் குல் , வலையாதது - 150 வயது
      ஆனாலும் வலையாது *.
      விலைவாசி ஏற்று தாக்ழ்வுக்கு , அந்த அந்த நாட்டு - வரி கொள்கைகள் தான்
      முக்கிய காரணம். *
      இந்தியாவில் தான் , உலகில் எங்கும் இல்லாத - அதிகபச்ச
      உச்ச வரி = 18 %+
      * ) பற்றாக்குறைக்கு
      ஒரே போருலுக்கு ,
      பல தடவை ,
      ஆங் ஆங்கே வரி வசுல்
      இப்படி இருந்தால் எந்த
      வியாபாரமோ / தொழிலொ -
      பொய் பேசாம ,
      உள் அடி இல்லாமல்
      செய்ய முடியும். ? *
      அதனால் தான் - ஏற்றுமதி என்ற பெயரில்
      கொள்ளை போக
      விட்டு கொண்டு
      இருக்கிரது அரசாங்கம்.*
      ( பற்றா குரைக்கு -
      இருக்குமதி அதிகம் ,
      ஏற்றுமதி குறைவு -
      என்ற ,
      பொய் சமாதானம் வேறு. *
      வெள்ளைகாரன் உலகெங்கும்- நயவஞ்சகம் சுதந்திரம்
      கொடுத்த- காமன்வெல்த் என்ற
      பெயரில் - உலகையே
      சூதாடிகொண்டிருக்கிரான் வெள்ளைகாரன்.
      சம உரிமை உள்ள
      மனிதர்களுக்கு -
      ஏன் இந்த நிலைமை. ?
      *) EVERYTHING IS SIMPLE IF YOU KNOW -
      INTERNATIONAL PUBLIC ADMINISTRATION AND INTERNATIONAL STANDARD ORGANISATION ALONG with -
      MORAL SCIENCE .*
      CHEERS. *

    • @chandrur6810
      @chandrur6810 2 роки тому +2

      உனமையாக உழைத்தாலும்
      ஏமாறுவது ஏன் ?

    • @nightmare...01
      @nightmare...01 2 роки тому

      @@chandrur6810 boom boom boomer solluvaga🤣

    • @Ggtg34
      @Ggtg34 2 роки тому

      @@chandrur6810 boomer thatha athuku arivu venu

  • @krishnaraossktours4625
    @krishnaraossktours4625 2 роки тому +90

    இவர் கடையில் விலை விசாரித்து மற்ற கடைகளிலும் விசாரித்தோம், பெரிய வித்தியாசம் இல்லை, இன்னும் சொல்லப்போனால் 100 ரூபாய் அதிகம் தான் இவர் கடையில். இதை அவர் கடையில் இருக்கும் மேனேஜரிடம் விவரங்களை சொல்லி நகைகளை இவர்களிடம் வாங்காமல் வேறு கடையில் வாங்கினோம்.

  • @mahan624
    @mahan624 5 місяців тому +1

    Sir neega nadikar jayaravi pola irrkiga oru thadava vikupotu kamiga sir

  • @rukmaniu616
    @rukmaniu616 2 роки тому +1

    எல்லோரும்லலிதாவுக்குபோங்க916க்கேசேதாரம்இல்லாமல்நகைவாங்கலாம்

  • @udaiyarnatarajan0786
    @udaiyarnatarajan0786 2 роки тому +13

    தங்கத்துக்கு
    வரி...3%gst
    செய்கூலி...3%
    டீலர்....2%
    வியாபாரி....2%
    கடை வாடாகை..1%
    சேல்ஸ் கூலி...2%
    மொத்தம்...13% / 91.6 ல
    எல்லா கடை உரிமையாளர்கள்
    உரிதிபடுத்தலாமே

    • @prakashrajarani
      @prakashrajarani 2 роки тому +1

      சிறந்த யோசனை, இது போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்யவும்.

  • @sundaravallimdu
    @sundaravallimdu 2 роки тому +16

    சேதாரம் உங்க கடையிலும் இருக்கே.
    நீங்க சேமிப்பு முறை வைத்து இருக்கீங்களே.
    அதில் சேதாரம் நகையின் அளவை சேமிப்பில் வைக்கலாமே. உங்களை விட வாங்கும்
    மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு குண்டுமணியா சேர்க்கிறாங்களே.
    இதை நீங்க யோசிக்கலாமே. சேதாரம் அல்ல சேமிப்பே என கொண்டுவரலாமே சார்.உங்க குடும்பத்தில் ஒருத்தர் னு சொல்ற நீங்க வாங்கிற நகையின் சேதாரத்தை சேமிப்பு ஆக்கி தரலாமே.
    நீங்க முதல் தவணை செலுத்தி உற்சாகப் படுத்திர மாதிரி இதையும் செய்யுங்க.
    கண்ணா லட்டு திங்க ஆசையா? னு வருவாங்களே.

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 2 роки тому

      Ella kadaikala vida romba kammi naa poirukken enga oorla ippothan vandhurukku kallakurichi

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 2 роки тому

      Sis evlo aatkal vela pakranga e b bill irukku shop rent idhukellam than westage pown ku westage kedaiyathu

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 2 роки тому

      7 percent bargain panna 6 or 5 kodukranga

    • @ptkumar.2049
      @ptkumar.2049 2 роки тому +1

      சேதாரம் இல்லாமலும் சேமிப்பு திட்டம் மூலம் வாங்கலாம்

    • @sundaravallimdu
      @sundaravallimdu 2 роки тому

      @@r.vareshwarsiddharth.4985 சார். கடையினா ஆட்கள் இருப்பாங்க. அதற்கு சம்பளம் தருவது முதலாளி யின் பொறுப்பு. அதை சொல்லல. நீங்க நகையின் சேதாரத்திற்கு என்று பணம் வாங்காதீங்க. தையல் காரர்கள் துணி பிட்டுகளை கலர்கலரா நீயூ கவுன். சட்டை என மாற்றி விடுவாங்க. துகள்கள் .oo2 மிலி கூட இருக்கட்டுமே. அதற்கு விலை போடாமல் மீண்டும் உங்க கடையில வாங்கும் படி வரவா மாத்தி குடுங்க.
      அதுவும் உங்களுக்கு லாபம். வாங்குபவர்களுக்கும் லாபம்.
      வெளிநாட்டில் சேதாரத்தை பணமா? தங்கமா? வானு கேட்டு கொடுப்பாங்களாம். பட| படிச்சு இருக்கிறேன்.
      தாய் பொன்னா.னாலும்
      தனி பொன்
      என அறியாமலா சொன்னாங்க. ஒவ்வொருவர் ஒவ்வொரு விதத்தில் லாபம் பார்க்கிறார்கள். அதுதான் வியாபார உத்தி. வணிகம்.

  • @pradeepkumar-sv7tr
    @pradeepkumar-sv7tr 2 роки тому +94

    உங்களுடைய நேர்காணல் எங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கின்றது உங்கள் வளர்ச்சி எங்களுக்கு, எங்கள் வாழ்வில் ஒரு புது முயற்சியை தோற்றுவிக்கின்றது, உங்கள் விளம்பரங்களிலும் சரி உங்கள் வளர்ச்சியும் எங்களுக்கு புத்துணர்வு அளிக்கின்றது , உங்களை போல நல்லுள்ளங்கள் இருக்கும் வரை பல கஷ்ட்டப்பட்ட மக்கள் இன்னும் பயன் பெறுவார்கள், அதிக வேலைவாய்ப்பு தருகிண்றீர்கள் இன்னும் பல கடைகளை திறந்து வேலைவாய்ப்புகளை தாருங்கள் படித்த இளைஞர்களுக்கு. உங்கள் வளர்ச்சிக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்

  • @dinoselva9300
    @dinoselva9300 2 роки тому +1

    பட்டிமன்ற பேச்சாளர் என்கிறாங்கள், ஆனால் பேசுவது என்னவோ தமிங்கிலீசும் அடிக்கடி வருது.

  • @Tamilanintamilkalazhiyam
    @Tamilanintamilkalazhiyam 2 роки тому

    ஓசூரில் கூடிய விரைவில் உங்களது கடை ஒன்று வர வேண்டும்

  • @shyamalaj5895
    @shyamalaj5895 2 роки тому +42

    போன வாரம் அந்த கடையில் 1.1/2பவுனுக்கு செயின் எடுத்தோம் 4500 சேதாரம் Gst 1650 ஆச்சு

    • @Kavithasaravanan2683
      @Kavithasaravanan2683 2 роки тому +6

      Bill a vechu oru video podunga bro

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 2 роки тому +8

      Shyamala nalla kelunga Freud motta boss

    • @rajendranv9732
      @rajendranv9732 2 роки тому

      சேதாரம் காட்டி காசு பறிக்காமல் எவரும் நகைக்கடை நடத்தமுடியாது.சேதாரம் குறைவாகக் காட்டினால் தரம் குறைந்த தங்கமாகவே இருக்கும்.இதுதான் தங்க நகை வியாபார தர்மம்.

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 2 роки тому +1

      @@rajendranv9732 100% correct

    • @riyasahamed1219
      @riyasahamed1219 2 роки тому

      @@sharmilanamburi9227 😂

  • @padmanaban3369
    @padmanaban3369 2 роки тому +82

    மூலை தான். மூலதனம். உழைப்பு அல்ல. உழைப்பு சாப்பாடு மட்டுமேபோடும்.

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 роки тому +10

      ஏதே மூலையா? ஈசான்ய மூலையா? இல்ல அக்கினி மூலையா? Non sense அது “மூளை”

    • @septisherin289
      @septisherin289 2 роки тому

      சூப்பர்

    • @almighty790
      @almighty790 2 роки тому

      மூளை இல்லை போல...

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 2 роки тому

      @@Carolina_Panthers என்னை போலவே " ஸ்பெல்லிங்" freak!

    • @monishas6261
      @monishas6261 2 роки тому

      @@Carolina_Panthers 😂😂😂

  • @maduraigds
    @maduraigds 2 роки тому +10

    பிராடு பிராடு

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 Місяць тому

    மனசு நெறைஞ்சு போச்சு... லலிதா நம்பிக்கை நாணயம்... வளர்க
    வாழ்க
    🎉
    நீங்க நல்லா இருக்கோணும்...
    உங்க பேட்டி
    உண்மையா
    இருந்தது..
    வந்து பாக்கணும் வாங்கனும்னு தோணுது...
    இத்தினி நாள் மிஸ் பண்ணிடோமே..

  • @நபிகள்நாயகம்

    சந்தேகமே இல்லாமல் இவன் கடை நகை தரம் குறைவுதான்...

  • @suryap2153
    @suryap2153 2 роки тому +25

    மற்ற கடையில் செய்கூலி சேதாரத்தை விட, லலிதாவில் சுமார் 2000 வரை குறைவாகவே உள்ளது என் அனுபவம்

    • @nagalakshmir3727
      @nagalakshmir3727 2 роки тому +3

      Unmai than but ippa wastage. Ippa rise pannitanka

    • @nagalakshmir3727
      @nagalakshmir3727 2 роки тому

      Very poor designs
      My frnds ku refer pannuven
      Ippa naane anka porathu illai

  • @unofcstark
    @unofcstark 2 роки тому +6

    நிறைய உருட்டுகிரார் என்று தோன்றுகிறது. இருந்தாலும், இவர் பேச்சில் 90% உண்மை என்றாலும், நாம் கற்றுக்கொள்ள சில விசயங்கள் இருக்கின்றது.

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 2 роки тому +8

    kiran sir மிகவும் தன்மையாகவும் உண்மையாகவும் பேசுகிறார். Sir உங்க Shop-ல் ஒரு வேலை போட்டு தாங்க Sir. நான் உண்மை விரும்பி Sir. உண்மையாக தான் கேட்கிறேன் .

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw 2 роки тому +1

    ராஜா சார் படிப்புக்கும் திறமைக்கும் சம்பந்தமே இல்லை...இனிமேல் படிப்பை வைத்து திறமையை எடை போட வேண்டாம்.

  • @sivakumarn3923
    @sivakumarn3923 2 роки тому +45

    கிரன்குமாரின் பேட்டி மிகவும் எதார்த்தமான ஒளிவு மறைவில்லாத பேச்சாக உள்ளது. பழைய வாழ்க்கையை மிகவும் இயல்பாக கூறுகிறார். நல்ல பண்பாடு தெரிந்த நல்ல மனிதராக வாழ்கிறார். வாழ்த்துக்கள் சார்.

  • @manomano5200
    @manomano5200 2 роки тому +75

    விலை ஓகே ஆனால் design ரொம்ப குறைவு. நீங்கள் design அதிக படுத்தினால் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பல கடைகளில் ஈ ஓடிகிட்டு இருக்கு.

    • @techpoint9447
      @techpoint9447 2 роки тому +7

      If they concentrate on designs making charge will be more, substantially your buying cost will be more..whatever the design you chose someother will chose better than you..so what type of the profit you made? Just buy more quantity than designs..

    • @atheratetuber
      @atheratetuber 2 роки тому +1

      Thiruvallur branch close pannitaanga

    • @rajamvenkataramanan3065
      @rajamvenkataramanan3065 2 роки тому

      We are accustomed to your dubbed voice.

    • @vasanthsamy7960
      @vasanthsamy7960 2 роки тому

      Fact , fact...

    • @crazyteaser123
      @crazyteaser123 2 роки тому +1

      @@techpoint9447 of course that is the real competition... Ppl look for designs will pay the wastage

  • @chittibabur3608
    @chittibabur3608 2 роки тому +3

    இந்த நேர்காணல் கூட ஒரு விளம்பர உத்தி தான்...நம்மில் ஒருவராகவும் தனக்கிருக்கும் மிகப் பெரிய புகழ் வெளிச்சத்தையும் கூட வெளிக் காட்டாமல் ஒரு சாமானியனாக கடந்து போகும் நமது
    திரு. ராஜா சாரை வைத்து "நேர்காணல் கண்ட" விதம்தான், திரு. கிரண் சார் அவர்களின் வெற்றியின் சூட்சுமம். மற்றபடி "ஆடித்தள்ளுபடி" கதைதான்.

  • @asr7040
    @asr7040 2 роки тому +10

    லலிதா நகை கடையில் அதிக சேதரம் அவர் சொல்லுவதலம் போய் பெரிய கடைக்கு போண நகை எடுக்கமா வந்தல் நம்மலை தாழ்வா நினைப்பங்கலா என்று சேதரம் அதிகம் குடுத்து வாங்கரங்கா

  • @sridevidevi8882
    @sridevidevi8882 2 роки тому +6

    22 வருஷங்களுக்கு முன் நாங்க லலிதாவில் நெக்லஸ் வாங்கிய போது உள்ளே ஓனர் இருக்காரு. பொண்ணு கல்யாணம்னு சொல்லுங்க என்றார் சேல்ஸ்மேன். அம்மாவும் போய் கேட்டாங்க. இவர் குறைச்ச பணத்தில் வேறொரு நல்ல நகை நாங்க வாங்கினோம். I really impressed.

  • @sheiksabnam293
    @sheiksabnam293 Рік тому +3

    லலிதா ஜுவல்லரி துவங்கும் பொழுதில் இருந்தே அங்கேதான் நகைகள் வாங்குகிறோம் நாங்கள் வாங்கும் நகைகள் இன்னும் புதுப்பொலிவுடன் அப்படியே இருக்கின்றன ❤️❤️❤️❤️ நகையை மாற்றுவதிலும் நல்ல விலையில் மாற்றி தருகிறார்கள் ❤️❤️❤️ லலிதா ஜுவல்லரி தவிர வேறு எங்கும் நகைகள் நான் இனி வரை எடுத்ததில்லை ❤️❤️❤️

  • @rajadurai8067
    @rajadurai8067 2 роки тому +8

    இந்த சேதாரம் என்பதற்கு அரசே ஒரு ஒழுங்கு முறை ஏற்படுத்தவேண்டும்.

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 роки тому +76

    ஏமாறாதே ? ஏமாற்றாதே ?
    சேதாரம் + செய் கூலி எல்லாமே
    கண் துடைப்பு.

    • @SouthIndianFood
      @SouthIndianFood 2 роки тому +3

      correct

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere 2 роки тому +3

      Yes making charges should be in amount not percentage then real competition will be there people can compare

    • @Vijay261985
      @Vijay261985 2 роки тому

      setharam is a scam where making charges is we are paying to the jeweller maker

    • @parathinathan338
      @parathinathan338 Рік тому +1

      இன்று லலிதா ஜுவல்லரீஸ் போறேன். செக்கூலி சேதாரம் அதிகமா இருந்தா. அடுத்த கமாண்டோ வரும். லலிதாவில் மொத்தம் 15% gst உள்படா கம்மாளுக்கு. இது அதிகமா சரியா

    • @yds22
      @yds22 Рік тому +1

      @@parathinathan338 ethana gram sir kammal

  • @vtganesh920
    @vtganesh920 2 роки тому +13

    திரு ராஜா அவர்கள் எப்பொழுது தந்தி TV செய்தியாளர் ஆனார்
    இது விளம்பர நிகழ்ச்சி போல தோன்றுகிறது மொத்தத்தில் பணம் தந்தி தொலைக்காட்சிக்கே

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Рік тому

    Profit illama business pannuringa
    Appo 22k irukumaa😂😂😂😂.
    Valaipalam mathiri pesurar 😂😂😂.
    Engala partha loosu mathiri theriyutha😛😛😛.
    If you are honest you couldn't have so many branches within some years😅

  • @kuttykutty7521
    @kuttykutty7521 2 роки тому +2

    ஆசாரி இல்லேனா இந்த மொட்ட இல்ல

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 2 роки тому +11

    உங்க ஆரம்ப வாழ்க்கை பற்றி உண்மையான வார்த்தை நளினம் கண்களில் கண்ணீரை இருக்கி பிடித்து பேசும் விதம் அருமை வாழ்க வளமுடன்.

  • @dhanapaldhanapal7607
    @dhanapaldhanapal7607 2 роки тому +5

    இவர் லலிதா ஜூவல்லரி நகை விற்க வந்தவர் அப்புறம் kadaiyave ஆட்டைய போட்டு விட்டு லலிதா அவங்க அம்மாவா பொண்ணா இவர் பெயர் கிரண் குமார்

  • @thirumagalj961
    @thirumagalj961 2 роки тому +89

    நியாயமான முறையில் யாராலும் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது

  • @alaxalax5991
    @alaxalax5991 2 роки тому +1

    இவன் கடையிலையும் சேதாரம் உண்டு

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 2 роки тому

    விளம்பரத்தில் ரொம்ப தெளிவா அழகா பேசறாரு... ஆனா டப்பிங் சூப்பர்... இங்க என்னடான்னா ஒரிஜினல் சேட்டு பாஷை பேசறாரு... வாழ்த்துகள்...

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 2 роки тому +7

    இந்த கடை பெரிய ஏமாற்று கடைகளில் ஒன்று நான் அனுபவித்து சொல்கிறேன்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 роки тому +2

      வியாபாரம் என்பதன் மறுபெயர் ஏமாற்றுதல் என்பதாகும்.ஏமாற்றுதல் என்று பெயர் வைக்க முடியாததால் வியாபாரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    • @r.selvikrishna1163
      @r.selvikrishna1163 2 роки тому

      For me also

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 роки тому

      @@r.selvikrishna1163மிக்க நன்றி.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 2 роки тому +18

    பழைய நகையை மாற்றும் போது உரசியே
    நம்மை கலங்க வைப்பது இந்த கடைதான்

  • @cctv7482
    @cctv7482 2 роки тому +286

    வெளிநாடுகளில் தங்க நகை சேதாரம் இல்லாமல் தான் விற்பனை செய்கின்றனர்.

    • @sajijohn9316
      @sajijohn9316 2 роки тому +12

      யாரு சொன்னா???

    • @vk7817
      @vk7817 2 роки тому +5

      உண்டு....

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 роки тому +10

      இதுதான் இந்தியா என்பதை மறந்து விடாதீர்கள்.

    • @wizzz1618
      @wizzz1618 2 роки тому +2

      Yarumga sonnanga

    • @kovibalaji9491
      @kovibalaji9491 2 роки тому +6

      அதல்லாம் இல்ல தம்பி..

  • @arivalagan3001
    @arivalagan3001 2 роки тому +1

    படிப்பு தேவையில்லை முயற்ச்சி ஓன்றே போதும்

  • @MSBharani007
    @MSBharani007 2 роки тому +1

    நிறைய பொய் கொஞ்சம் கூட உண்மை இல்லை 100% பொய் 😘😘😘

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 2 роки тому +7

    ஆச்சரியம் தன்னம்பிக்கை + விடாமுயற்சி = வெற்றி இந்த உலகம் என்ன சொன்னாலும் கடின உழைப்பால் வெற்றி நிச்சயம் 👍

  • @shivanikitchen7042
    @shivanikitchen7042 2 роки тому +67

    அப்போ இது தான் உன்னோட உண்மையான வாய்ஸ்சா😂😂🙌

    • @dkvlogs0075
      @dkvlogs0075 2 роки тому +10

      Enn unnoda voice s.p.b mathiri irukuma avan pakkathula nikka unnaku thagudhi iruka bro..voice ehh pathi pesavantan

    • @prabuprabu127
      @prabuprabu127 2 роки тому

      😁😁😁😀😀😀😁😁😁

    • @prabuprabu127
      @prabuprabu127 2 роки тому +2

      தலைவரே எனக்கு ஒரு கிராம் தங்கம் நகை வாங்க கூட வசதி இல்லை 😭😭😭😭

    • @suppurajsuppu2108
      @suppurajsuppu2108 2 роки тому

      Aa

    • @glass8973
      @glass8973 2 роки тому +1

      ஏன் அங்க போய் கலவரம் பண்ண ரெடி ஆய்டீங்களா

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 2 роки тому +64

    1960 லே என் கல்யாணத்தின் போது தங்கம் விலை 1 கிராம் ₹ 35/_ அந்த பில்லை லாமினேட் செய்து வைத்துள்ளேன். இன்று மியூசியம் டாக்யுமென்ட்.

    • @rajasimman2192
      @rajasimman2192 2 роки тому +6

      1960ல் டாலர்க்கு நிகரான ரூபாய் மதிப்பு 4.75ரூ தற்போது 80ரூ 😂😂😂
      நம் பொருளாதாரம் அப்படி

    • @isai..tanjai
      @isai..tanjai 2 роки тому +1

      அப்படியா சார்😮

    • @infotaker2420
      @infotaker2420 2 роки тому

      Unga age 80 aaa

    • @venkatesanramasami4612
      @venkatesanramasami4612 2 роки тому +6

      எனக்கு வயது 85. 1980களில் நான் பஹ்ரெயினில் வேலை செய்தபோது 1 பஹ்ரெய்ன் தினார் = 2 யுஎஸ் டாலர் = ₹ 20. இப்போது எங்கேயோ போய்விட்டது. உலகளவில் ஏற்பட்ட பல நிகழ்வுகளால். எப்போதுமே ஹார்ட் கரென்சி மத்திய கிழக்கு நாடுகளுடையது மற்றும் இங்கிலிஷ் பௌன்டும் £, யுஎஸ் டாலரும் $. இவைதான் மற்ற கரென்சிகளை ஆளுகிறது. மற்ற சாப்ட் கரென்சிகள் இவைகளுக்கு அடிமைதான். இந்த நிலை மாறினால் தான் நம் பொருளாதாரம் உயரும். இது காலத்தின் கட்டாயத்தில் நடக்கும் ஒரு நாள். காத்திருப்போம், பொறுத்திருப்போம். இப்படித்தான் யூரோ கரென்சி உருவானது.

    • @gautham5089
      @gautham5089 2 роки тому

      Now no big change oru three 0 add aagirukku 🤣

  • @stellaselva4566
    @stellaselva4566 2 роки тому +1

    நாங்கள் மதுரை இல் வாங்கிய lalitha jewelary chainwith dollar இல் டாலர் நல்ல மச்சம் உள்ள தங்கம் but chain இல் உள்ள தங்கம் சுத்தமானது இல்லை எ‌ன்று bank இல் நகை வைக்கும் போது சொன்னாங்க. இந்த நகையை எடுத்துக் கொண்டு போய் கேட்கலாம் என்று இருக்கிறேன்

  • @businessservice5319
    @businessservice5319 2 роки тому +1

    இதன் தொடர்ச்சி வீடியோவை எப்படி பார்ப்பது

  • @rajadurai8067
    @rajadurai8067 2 роки тому +144

    எப்படி வளைகுடா நாடுகளில் சேதாரம் இல்லாமல் செய்கூலி மட்டும் சேர்த்து விற்பனை செய்கிறார்கள்.

    • @suganyaparanth7852
      @suganyaparanth7852 2 роки тому +10

      My dear making charge in Arab country is too high. Nothing less than 10% . That too you will get very limited bangles and chai. Rest all 20% and above .
      From dubai

    • @surya5783
      @surya5783 2 роки тому +5

      @@suganyaparanth7852 this is completely wrong, am in dubai only, here they are charging very very less amount of making charges compare than india.

    • @gthangamperumal1792
      @gthangamperumal1792 2 роки тому +1

      @@surya5783 brother yevalo charge panranganu konjam sollunga brother therinjukurom

    • @surya5783
      @surya5783 2 роки тому

      @@gthangamperumal1792 4% when i purchased my chain

    • @mrAshwin06
      @mrAshwin06 2 роки тому

      Govt tax for gold is different in Dubai and India la ?
      Then how will jewellers make profit ?
      I feel they need atleast 5-6% margin above actual gold price ?

  • @kumaravelprasanna4161
    @kumaravelprasanna4161 Рік тому +3

    23:29 தலைப்பு 🤣🤣🤣🤣🤣🤣 தங்கம் 100% சேதாரம் ஆகாது. சேதாரம் 2 to 18 % 🤣🤣🤣🤣

  • @arivinoli7926
    @arivinoli7926 2 роки тому +37

    916 என்றால் 91.6 சதம்தங்கம்+ .84 சதம் செம்பு அல்லது வெள்ளி சேர்ந்தது ஆபரணதங்கம். ஒரு கிராம் விலை இவ்வளவு என தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. எட்டு கிராம் ஒரு பவுன் என்றால் .இதில் சேர்க்கப்பட்டுள்ள செம்புக்கும் தங்கத்தின் விலையை மக்களிடம் வாங்குவது எந்த வகையில் நியாயம்....??? ஏமாளி மக்கள் இருக்கும் வரை உங்க காட்டில் பணமழை தான்....

    • @skbotique8589
      @skbotique8589 2 роки тому +4

      யாராவது கோர்ட் கேஸ் போடுங்க

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 роки тому +6

      916 என்ற ஆபரண தங்கத்தின் விலையை தான் நாம் நாளிதழ்களில் செய்தி சேனல்களில் பார்க்கிறோம். 22 கேரட் தங்கத்தின் விலை அதுதான் ஆபரண தங்கத்தின் விலை 24 கேரட் என்பது நகை செய்ய இயலாத சுத்த தங்கம். எனவே குவாலிட்டி செக் பண்ணி 916 சீல் வைத்து தான் வருது இப்பொழுது அனைத்து கடைகளிலுமே 916 கேடிஎம் சீல் இருக்கும் அதனால் தினசரி மாறுகின்ற விலை 916 தங்க நகைகளுக்கு மட்டுமே பொருந்தும் அதாவது செம்பு கலந்தது செம்பின் கலப்பு சதவீதம் போகத்தான் மீதி உள்ள தங்கத்திற்கு தன் விலை கூறுகிறார்கள் . நாம் நாம் வாங்கிய முன்பு சீல் இல்லாத நகைகளை கூட தரம் செக் பண்ணி 916 அளவுக்கு தரம் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள்.

    • @monick003
      @monick003 2 роки тому +3

      22 carat is 91.6 percent gold. 24 carat is 100 percent gold. The difference in price is accounted for 91.6 percent gold.

    • @gthangamperumal1792
      @gthangamperumal1792 2 роки тому

      @@skbotique8589 மொதல்ல அத செய்ங்க 😂😂😂😂😂😂

    • @Nehrupappa
      @Nehrupappa 2 роки тому +1

      @@monick003 Correct answer, but many people don't understand.🙏🙏🙏

  • @zealouszirkan4022
    @zealouszirkan4022 2 роки тому +1

    Please beware people 🤢🤢😦😦😦😦😦don't trust Lalitha jewellery LTD please.

  • @asokank4511
    @asokank4511 4 місяці тому

    கிரன் ஸாா் உங்கள் நகைகடையில் 'தங்கத்தில் சேதாரம் வராது என்கிறீா் நகை வாங்கும்பொழுது சேதாரம் இன்றி விற்பீரா...மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.வாழியவே.

  • @durairaj7975
    @durairaj7975 2 роки тому +74

    அந்த காலத்தில் இருந்த மனிதர்கள் போல இந்த காலகட்டத்தில் இருந்தால் நாம் அனைவரும் முதலாளிகள் தான்
    இன்று இருக்கும் மக்களின்
    குணம் பொறாமை அரசியல்வாதிகள் ரவுடிகள்
    என்று
    இவர்களின் வளர்ச்சிதான் இருக்கு 😔😔😔

  • @வேல்சாமி.மு
    @வேல்சாமி.மு 2 роки тому +3

    ஒரு பெண் உங்கள் கடையில் ஒரு செயின் வாங்கி அது சுத்த தங்கம் இல்லை என்று உங்களிடம் வந்து முறையிட்டாரே அவருக்கு தீர்வு என்ன என்பதை அவரோ நீங்களோ மக்களுக்கு தெளிவு படுத்தினீர்களா?

    • @mohantamilan2991
      @mohantamilan2991 2 роки тому

      எனது சந்தேகமும் அது தான்

  • @anandm1405
    @anandm1405 2 роки тому +9

    18:50 சேதாரம் பற்றி இங்கே தான் ஆரம்பிக்கிறார்

  • @praveenkumar-lq3ze
    @praveenkumar-lq3ze 2 роки тому

    இவன் நடிக்கிறார்....ராஜா காசுகாக ச௳ஜா தூக்குறார்....accused no1....lot of videos in UA-cam accusing his gold quality