கடை கடையாக சமோசா, தட்டை விற்றவர் இன்று 30 Sweet கடை MD | ASWIN SWEETS MD INSPIRING பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2022
  • #sweets #gopinath #perambalur
    தனது அயராத உழைப்பால் பெரம்பலூரில் சாதாரணமாக ஆரம்பித்த இனிப்பு விற்பனை இன்று பெரிய ஆலமரமாக பல கிளைகளுடன் சிறப்பாக இயங்கி வரும் ASWIN BAKERY & HOTELS -ன் Success Secret சொல்கிறார் நிறுவனர் GANESAN
    aswinssweets.com/
    ----------------
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 212

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Рік тому +10

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @suriya8997
    @suriya8997 Рік тому +156

    நான் பெரம்பலூரில் கல்லூரி படிக்கும் போது இவரை பார்த்துள்ளேன் எங்கள் கல்லூரியில் கேண்டின் வருவார் 2012 ல் அப்போது பெரம்பலூரில் இவர் சாதாரண மனிதன் இன்று உலக சுற்றும் Aswins 💚 Branded மகிழ்ச்சி அளிக்கிறது சந்தோஷம் ❤️💯💐

  • @babupattabiraman1456
    @babupattabiraman1456 Рік тому +24

    ஐயா ,தங்களது தன்னம்பிக்கையும் விடாமுயற்ச்சியும் இந்த வெற்றி பெற உதவி செய்து உள்ளது. பதிவை கேட்ட எங்களுக்கும் சாதிக்க தூண்டுகிறது.

  • @jayakumarj4962
    @jayakumarj4962 Рік тому +5

    ஒரு தொழில் தொடங்க தன்நம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி, சகிப்புத் தன்மை, உண்மை நேர்மை என அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற உண்மையான உழைப்பாளர் திரு கணேசன் அவர்களின் வாழ்க்கை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவு.. திரு கணேசன் அவர்கள் மேலும் முன்னேறி தேசிய விருது பெற வாழ்த்துக்கள்!! வாழ்க பல்லாண்டு!!

  • @Bass24827
    @Bass24827 Рік тому +53

    எவ்ளோ உயரத்திற்க்கு சென்றாலும் சாதரணமாக செயல்படும் ஒரு மாமனிதர் பெரம்பலூர் மண்ணின் சிறந்த மாமனிதர் ,அஸ்வின் ஸ்வீட்ஸ் மிகவும் அற்புதமான ஸ்வீட்ஸ் அனைத்து பட்சனமும் அருமை மிகவும் சுகாதாரமான முறையில் தாயாரிக்கப்படுகிறார்கள் அருமை ஐயா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா

  • @samikathir9215
    @samikathir9215 Рік тому +23

    உங்கள் பெருமை சிங்கப்பூர் வரை உள்ளது... இங்கு சிங்கப்பூரில் பார்க்கும் போது
    எங்கள் ஊர் கடை என்பதில் பெருமை கொள்கிறோம்...
    நம் மாவட்டத்தின் பெருமை நீங்கள்

  • @ascentshiva
    @ascentshiva Рік тому +20

    கோபிநாத் அண்ணாவிற்கு மிக்க நன்றிகள் & Aswin Hotels & Bakery குழுமத்தின் உழைப்பு, தாய்மார்களின் கடின உழைப்பு, நேர்மை, இரத்தம் சிந்தி உழைக்கும் தாய்மார்களும், ஆண்களும் இக்காலத்தில் எனக்கு ஓர் பாடம்! நான் கோயம்புத்தூர் மாவட்டம், கட்டாயம் பெரம்பலூர் வந்தால், கட்டாயம் Aswin உணவகத்திற்கு செல்வேன்!💪❤️👍

  • @saleemkhanfaizee2979
    @saleemkhanfaizee2979 Рік тому +40

    அய்யா கணேசன் அவர்கள் மீகவும் எலிமை ஆனவர்.அவர் மென்மேலும் வளர் வாழ்துக்கள்

    • @karthikvpc
      @karthikvpc Рік тому +2

      எ'ளி'மையானவர் என்று திருத்திக்கொள்ளுங்கள் நண்பா.

  • @the_moon_show_in_pondycherry
    @the_moon_show_in_pondycherry Рік тому +9

    சொல்ல வார்த்தை இல்லை,,🤗SO MOTIVATIONAL. நன்றி அஸ்வின்.

  • @samikathir9215
    @samikathir9215 Рік тому +26

    எங்கள் மாவட்டத்தின் பெருமை இவர்..... வாழ்க வளமுடன்...

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Рік тому +8

    எங்கள் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது தரிசனம் செய்ய போவோம். தரிசனம் முடித்து மதிய உணவு சாப்பிட நாங்கள் செல்வது அஸ்வின் உணவகத்திற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @selvabalajipaneer7058
    @selvabalajipaneer7058 Рік тому +8

    Nan (2010-2013) dhanalakshmi srinivasan polytechnic college hostel il eruthu padicha pothu yen appa yanakum yen nanbargalukum ashwin sweets eruthu than snaks vagitu vanthu kuduparu. Edhai ketkum pothu palaiya neyabagam varugirathu.... Good memories... Happy days...

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 Рік тому +13

    Crore Thanks to Respected Gopinath sir for doing this excellent interview with great achiever

  • @arulnambichockalingam5165
    @arulnambichockalingam5165 Рік тому +7

    மிக நேர்த்தியான
    நேர்மையான நேர்காணல்.
    பாராட்டுகள்.

  • @computer6057
    @computer6057 Рік тому +5

    நான் நிறைய முறை பெரம்பலூர் போகும் போது எல்லாம் அஸ்வின் ஹோட்டல் தான் .அந்த அளவுக்கு நல்ல சுவை. நன்றி .

  • @kavikuyiltamizhkavithaigal
    @kavikuyiltamizhkavithaigal Рік тому +11

    Ashwin's thattai arumai. Perambalur days... NOSTALGIC memories.

  • @SelvamSelvam-nj3cy
    @SelvamSelvam-nj3cy Рік тому +8

    நான் பெரம்பலூர் காரன்
    very proud

  • @mithuarmy4867
    @mithuarmy4867 Рік тому +4

    25 ஆண்டுகள் கடின உழைப்பு மாபெரும் வெற்றி 🙏🙏 எனக்கு உங்கள் அனுபவங்கள் நல்ல அறிவுரை யாக இருந்தது

  • @village7707
    @village7707 Рік тому +4

    நல்ல தரம் நிறைய கஷ்டப்படும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்துள்ளார் அஸ்வின்ஸ் அருகில் என் ஊர் அய்யலூர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @Davidpraveen31
    @Davidpraveen31 Рік тому +21

    வாழ்த்துக்கள் நீங்களும் வளர்ந்து மற்றவர்களும் உங்கள் வளர்ச்சியில் வாழ வாழ்த்துக்கள்

    • @d.shanthi8993
      @d.shanthi8993 4 місяці тому

      ❤😊👌மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @MADURAIVEERAN.S
    @MADURAIVEERAN.S Рік тому +13

    பலகாரம் விலை மிக அதிகம்.விலை குறைத்தால் இன்னும் விற்பனை அதிகரிக்கும்

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Рік тому +3

    Gopinath sir the way of interview contacting was fantastic SUPER INTERVIEW God bless 🙏 you My wishes to M.D of ASWIN SWEETS and Restuarants

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k Рік тому +49

    தரமான பொருட்களை வழங்குபவர், மொத்தத்தில் "மனிதன்" 👍

    • @SathishKumar-ik1tm
      @SathishKumar-ik1tm Рік тому +1

      வணக்கம் அம்மா

    • @user-ew6bu7mu7u
      @user-ew6bu7mu7u Рік тому +1

      அட்டை பெட்டிக்கும் விலை கொடுக்க வேண்டும்

  • @ashokvandayar2428
    @ashokvandayar2428 Рік тому +5

    The only secret behind your growth is getting up at 4am..
    All the best, sir

  • @gvgvr296
    @gvgvr296 Рік тому +5

    நேர்மையான பேச்சு 🙏🙏🙏

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Рік тому +2

    கர்த்தர் உங்கள் கையின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 Рік тому +3

    விடாமுயற்சி விஸ்வருப வெற்றி என்பெயர் கணபதி கணேசன் சார் அடைந்த வெற்றி நான் பெற்ற வெற்றி என்னி மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா வாழ்த்துக்கள் கோபி நன்றி 🙏🙋🖒⚘

  • @padmanabhanbhoopathy6700
    @padmanabhanbhoopathy6700 Рік тому +2

    Hard work with Dedication Pays. That's the lesson from This Gentleman and his wife. God Bless.

  • @rexm1086
    @rexm1086 Рік тому +18

    I know this gentleman for many long years .....a very simple man down to earth....and never compromises in the taste and quality of his products....best wishes for him to spread his business globally.....

    • @kanthvickram4490
      @kanthvickram4490 Рік тому

      yes, yes, there are 5 billion population globally, and your gentleman is going to reduce to 3 billion without compromise in the taste or quality of his empty carbohydrate products, making everyone fat and giving them diabetes and killing them.

    • @vijayrajendran8324
      @vijayrajendran8324 5 місяців тому +1

      Strongly agree
      Very simple gentleman not only thinking of his growth he also want others to grow along with him

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 Рік тому +6

    Hearty Congratulations to Aswin Establishers and owners

  • @rajanrani380
    @rajanrani380 Рік тому +1

    வாழ்க வளமுடன் கணேஷன் அவர்களே நானும் பெரம்பலூர் தான் காவேரி மஹால் அருகில் இருக்கிறேன் உங்கள் பொருள் மிகவும் தரமானதாக இருக்கும் மென்மேலும் வாழ்த்துக்கள்

  • @mageshmkbabile7955
    @mageshmkbabile7955 Рік тому +23

    when ever I went to Trichy i eat in this hotel(Perambalur ashwins). especially bakery items are very good...kolukattai and kesari,idly podi😋 are my favorite

    • @kulothungans1433
      @kulothungans1433 Рік тому +2

      சோமாசு ஸ்வீட்,இடிச்ச எள்ளு உருண்டை, நெய் உருண்டை, கருப்பு உளுந்து உருண்டை,
      அச்சு முறுக்கு & கைமுறுக்கு இவைகள் எனக்கு பிடித்த வகைகள்!

  • @prasanthjp8746
    @prasanthjp8746 6 місяців тому +1

    Iam proud to be an perambalur person.
    Long years iam buying sweets snacks and food from ashwin.
    Still now no compromise for the given items.
    👍🏿👍🏿👍🏿

  • @HarshavardhanM29
    @HarshavardhanM29 Рік тому +7

    Great personality! ❤ Live example, he’s with bare feet were Gopinath is with footwear 😊

  • @pushparajs
    @pushparajs Рік тому +10

    மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா

  • @malathyganesan5525
    @malathyganesan5525 8 місяців тому +1

    since 2016 I m a big fan of Ashwin thattai..I love that...

  • @rajarams3311
    @rajarams3311 Рік тому +4

    நமது நிறுவனம் மென் மேலும் வளர வாத்துக்கள்

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 Рік тому +3

    Hats off to Gopinath sir for doing excellent interviews with great achievers

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Рік тому +3

    நாங்க romba varusamaa aswin sweets.dhaan...தரம்..குழந்தைகளுக்கும்.வயசு மூத்த அய்யா. அம்மா விக்கு.. நம்பி வாங்கி தரலாம். தோசை மாவு m கிடைக்கும்... நிம்மதி பெருமூச்சு டன் தீபாவளி க்கு அஸ்வின் sweets.perambalur ஒன்லி

  • @sivarangasamy4765
    @sivarangasamy4765 Рік тому +9

    ருசியான எனக்கு பிடித்த ஒரே கடை

  • @gp.satheshpriyan569
    @gp.satheshpriyan569 Рік тому +4

    Last few years I celebrate Diwali &
    other occasions only with ASWINS SWEETS...

  • @santhivijayabalan7597
    @santhivijayabalan7597 Рік тому +1

    Valga Valamudan and Nalamudan Mr&Mrs.Ganesan

  • @ramat9795
    @ramat9795 Рік тому

    Very nice interview.hardwork always victory

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 Рік тому +7

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் இருப்பார் என்று சொல்லப் படுவது , உண்மை என்று நிருபிக்கிறார்கள், இந்த தம்பதியர்,
    பாராட்டுகளும் வாழ்த்துகளும்,
    எனக்கும் இப்படி ஒரு மனைவி அமைந்திருந்தால்,
    நான் கூட வியாபாரத்தில் தோல்வி அடையாமல், கொடி கட்டிப் பறந்திருப்பேனோ என்னவோ,.........

    • @lungiboy8345
      @lungiboy8345 2 місяці тому

      😂😂😂😂😁😁😁😁😀😀😆😆😆😆😆😆😃😃😃😃😃😄😄😄😄😄

  • @sabamalar2455
    @sabamalar2455 Рік тому +4

    really i am proud of u to hear ur interview god will always nless yoy

  • @kulothungans1433
    @kulothungans1433 Рік тому +10

    ரயில் சக்கரம் போல இருப்பதால் ரயில் கட்டடம் என்று பெயர் வைத்து விட்டதாக சிலர் சொல்ல கேட்டதுண்டு!
    இரும்பு அச்சு கரண்டி மூலம் செய்வதால் அச்சு முறுக்கு என்று சொல்ல படுகிறது 😎

  • @sabamalar2455
    @sabamalar2455 Рік тому +1

    congrats aswin amma and appa

  • @vinayagammaruthaiyan8789
    @vinayagammaruthaiyan8789 Рік тому +1

    நிதானமான தொழிலதிபருடன் ஒரு அற்புதமான நேர்காணல்

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 Рік тому +5

    உண்மை இந்த வியாபாரத்தில் லாபம் நூறு சதவீதம், வருமானவரி பிரச்சினை இல்லை அதுவே பெரியலாபம், துணிந்தவர்களுக்கு முன்னேற்றம், அவங்க கிட்ட வாங்கி தின்னவன் காலத்துக்கும் சப்பிட்டு திரிய வேண்டியதுதான்,

    • @venkatachalapathybs7536
      @venkatachalapathybs7536 Рік тому

      இவர்கள் கடையில் விற்கும் காராபூந்தி மிக சுவையாக உள்ளது
      மேலும்,இதில் முந்திரி சேர்த்து இருப்பது அழகை கொடுக்கிறதுடன் சுவையைக் கூட்டுகிறது.
      அஸ்வின் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🙏

  • @ashokc5868
    @ashokc5868 Рік тому +1

    Am in Perambalur.... the best product in aswins👍👍👍👍

  • @ganeshkumarshanmuganathan8653
    @ganeshkumarshanmuganathan8653 Рік тому +13

    Really inspiration to each and every one those who want to start own business. Because a very few persons will disclose the secret for success. Here this person is really a legend.

  • @vijayakumark1908
    @vijayakumark1908 Рік тому +2

    Congratulations sir🎉 your inspiration to ours

  • @skywin358
    @skywin358 Рік тому +1

    எதார்த்த உண்மைகளை புட்டு புட்டு வைக்கிறார் எம்டி அருமை

  • @rameshmk4902
    @rameshmk4902 Рік тому +2

    வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் ஐயா

  • @govindarajandhandapani9437
    @govindarajandhandapani9437 Рік тому +9

    Poonamallee branch ashwin sweets la athipazha halwa saapten..so good taste during 2013.. So good reception in that branch.. We purchased 100 box sweets at that time. Fond memories ,😊💐😍

  • @logeshravi5997
    @logeshravi5997 Рік тому +4

    Love From Perambalur 😍😍

  • @vellumvalimai3142
    @vellumvalimai3142 Рік тому +4

    First business restaurant or Fancy store? Gopinath telling "first business fancy store was failure", I watched two times,
    but Ganshan sir not mentioned fancy store!, anyhow his story is very motivated!

  • @santhivijayabalan7597
    @santhivijayabalan7597 Рік тому

    Valga Valamudan and Nalamudan

  • @ElakkiyaAathavanvlogs
    @ElakkiyaAathavanvlogs Рік тому +2

    இந்த தீபாவளி இனிப்பு முழுவதும் சிக்கு வாடை...... தரம் மிகவும் மோசம்.......

  • @austinderen4747
    @austinderen4747 Рік тому +4

    Congratulations 🎊

  • @thennarasujayaraman8858
    @thennarasujayaraman8858 Рік тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍

  • @dharshinipriya8760
    @dharshinipriya8760 Рік тому +6

    The way their receive costomer is too good...they treat customer as guest.....in the starting period we purchase from their godown in thillainagar Perambalur... they take order and go for packing....they give sweet and snacks to eat for waiting time...if we go more than two people.....

  • @kalaikalps3798
    @kalaikalps3798 Рік тому

    Ashwins shop la ella peoducts m special and tasty. Sweets,kaaram,cookies,snacks,food,cold drinks everything. I like ashwins foods

  • @Kemp276
    @Kemp276 Рік тому

    எனக்கு அஸ்வின் ஸ்வீட்ஸ் கார தட்டை டேஸ்ட் மிகவும் பிடித்திருக்கிறது. 👌

  • @salaigunasekaran3098
    @salaigunasekaran3098 7 місяців тому +1

    திருச்சி செல்லும் போது நிரையமுரை சாப்பிட்டு இருக்கிரேன்

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 4 місяці тому

    இவர்களில் ஆரம்ப காலத்தில் எனது அண்ணன் திரு ஜெ. மணிகண்டன் அவர்கள் கூடவே இருந்திருக்கிறார்... இவர் சிறந்த மனிதர் என்று அடிக்கடி கூறுவார்.... நேரில் பார்த்தது இல்லை.... இன்று இந்த கானொலி மூலம் பார்த்ததில் உன்மையான மனிதர் பிறருக்கு உதவி செய்யும் மனம் கொண்ட நபர் என்றும் அண்ணன் சொன்னது போல்..... யதார்த்த மனிதன் வாழ்க வளமுடன்..... இறைவன் அருளால் எல்லாம் சிறக்கட்டும்.....
    இவர்களது அனைத்து வகையான பொருட்களும் மிகவும் சிறப்பு....

  • @zerotohero8710
    @zerotohero8710 Рік тому +3

    அனைத்தும் எதார்த்தமான உண்மைகள்...

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 Рік тому +1

    Hearty Congratulations sir

  • @ramkumar_watch
    @ramkumar_watch Рік тому +3

    "அந்த ஊரில் பண்ணையார் என்று சொல்லுவார்கள்" - Closed video and moved to next.

  • @user-it7jh2sq1p
    @user-it7jh2sq1p 6 місяців тому

    கோபி சார் கண்டினியு பண்ணுங்க இதே மாதிரி நிறைய ஆளுமைகளை பற்றி சொல்லுங்க வாழ்க வளமுடன். MRT

  • @TimmyNDaisy
    @TimmyNDaisy Рік тому +3

    Start Ashwins in Toronto, Canada or near Niagara falls.

  • @jeevaramachandran26jeevara57
    @jeevaramachandran26jeevara57 11 місяців тому

    Very proud of aswin in my Perambalur

  • @user-fv1jb1ph4o
    @user-fv1jb1ph4o Рік тому +7

    கோபிநாத் உங்கள் நீயா நானா,ரசிகன் நான்!

  • @compcare3606
    @compcare3606 Рік тому +2

    Excellent sweets from aswins

  • @saranyam8260
    @saranyam8260 Рік тому

    Enkaluku morning to night eppavum sentru sapitum oru sweet and hotel aswins perambalur makkalin piditha sweet aswins sweet tha

  • @selvad9490
    @selvad9490 Рік тому +2

    உழைப்பு
    உழைப்பு
    வாழ்க
    வளர்க.

  • @rameshramesh-en6on
    @rameshramesh-en6on Рік тому

    Sweets super நாங்கள் மிகவும் விரும்புகிறோம்

  • @prabhavathyarumugam659
    @prabhavathyarumugam659 Рік тому +1

    Proud to be Perambalurian

  • @sureshsuresh-pq8mm
    @sureshsuresh-pq8mm Рік тому

    super.hardwork.annan.ganesan
    iwill.salute

  • @vijiravichandran8720
    @vijiravichandran8720 2 місяці тому

    Excellent starting 😊

  • @mathivanant5773
    @mathivanant5773 Рік тому

    Miga sirandha kelvigal, Gopi sir

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 Рік тому

    It's a Great achievements

  • @snithish4476
    @snithish4476 2 місяці тому

    Great sir best wishes for your business success

  • @smv6358
    @smv6358 Рік тому

    Sir your special can't get in any shop porivilazhai urundai and pasiparupu urrindai. Super you must have said this specifically and prodly

  • @baskarsrinivasan7601
    @baskarsrinivasan7601 Рік тому +2

    கருப்பட்டி அல்வா மிக அருமையாக இருக்கும்.

  • @muthamil4129
    @muthamil4129 Рік тому +3

    உழைப்பை தாண்டி காலம் ஒத்துழைக்க வேண்டும். நான் கடந்த நான்கு வருடமாக வேலையை விட்டுவிட்டு தொழில் செய்கிறேன். எனது அனுபவம்.

  • @discmanik4931
    @discmanik4931 Рік тому

    Enaku romba pidicha kadai thattai arumai

  • @robertjohn2757
    @robertjohn2757 Рік тому

    Hard worker.good episode ...

  • @nationalsaravananvpm
    @nationalsaravananvpm Рік тому +1

    Congratulations 👏

  • @vasum7590
    @vasum7590 Рік тому

    சிறப்பான பதிவு

  • @sangeethaayyappan6976
    @sangeethaayyappan6976 Рік тому

    Take interview in BAKERY MAHARAJ OWNER FROM PUDUKKOTTAI

  • @jahir.j
    @jahir.j Рік тому +2

    Aswin Quality very nice
    Singapore no 1 brand aswin sweet and snacks

  • @ramadossg3035
    @ramadossg3035 Рік тому

    நன்றி SIR.

  • @leninvenu3105
    @leninvenu3105 Рік тому

    congratulations.

  • @Growwithkavi
    @Growwithkavi 8 місяців тому

    He is gifted to have a supporting wife

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Рік тому +5

    🙏 சார் உங்கள் கடை அரிசி
    தட்டைக்கு நாங்கள் அடிமை
    . சென்னையில் சிங்கப்பூரில் உள்ள எனது பெண்களுக்கு
    வாங்கிச் செல்வேன். ருசி 👌🏿👌🏿👌🏿👍👍👍

  • @vijaykrishnann6483
    @vijaykrishnann6483 Рік тому +1

    Kindly open outlet In Bangalore

  • @saranyam8260
    @saranyam8260 Рік тому

    Enka district 46 . perambalur makkal athikam virumpi sapitum oru sweet na athu aswins sweet tha .

  • @Kausikan6106
    @Kausikan6106 4 місяці тому

    Thank your service sir

  • @thedalperiyathu5122
    @thedalperiyathu5122 Рік тому +1

    Perambaluriyan...👏👍