திருச்சிக்கு அருகில் திறந்தவெளி ZOO | கொஞ்சி விளையாடும் மிருகங்கள் | Naveen Garden

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 253

  • @sevalmuttai
    @sevalmuttai Рік тому +31

    அனைத்து உயிரனத்தையும் பாதுகாப்பாவன் இறைவனுக்கு நிகாரனவன்.. வாழ்த்துக்கள்

  • @veluvichoor5543
    @veluvichoor5543 Рік тому +35

    அருமை சார்.உங்கள மாதிரி ஆட்கள் தமிழ்நாட்டில் இருப்பது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாவும்இருக்கு..

  • @venkatv393
    @venkatv393 Рік тому +7

    இந்த இயற்க்கை விரும்பியின் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா...நீங்கள் நீண்ட ஆயுள் உடன் இருக்கவேண்டும் அண்ணா...

  • @varikuyil1372
    @varikuyil1372 Рік тому +51

    என் கனவு நிறைவேறியது போல் உள்ளது 👏👏👏👏💐💐💐💐 Stay blessed

    • @varahiamma5129
      @varahiamma5129 Рік тому +2

      எனக்கும்தான் இந்த நவீன் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனால் நமக்கு நிஜமாகவே விடியல் வரும்

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn Рік тому

      @@varahiamma5129 poda sangi

    • @varahiamma5129
      @varahiamma5129 Рік тому

      @@suryasurya-ru8dn என்னை ஏம்பா திட்டுறீங்க😟🤢

    • @klakshmilakshmi8260
      @klakshmilakshmi8260 Рік тому

      j

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 Рік тому +25

    அபார முயற்சி ...அயராத உழைப்பும், எல்லை மீறிய பொறுமையும், தன்னிகரில்லா தன்னம்பிக்கையும் தேவை. வாழ்த்துக்கள் நவீன்.

  • @avinash23914
    @avinash23914 Рік тому +53

    அண்ணா, இது என்னுடைய கனவு . வாழ்த்துக்கள் 👍

  • @arumugamponeswari263
    @arumugamponeswari263 Рік тому +15

    நவீன்,, உண்மையா மனிதருள் மாணிக்கம்,,,, இந்திய ர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று,,,, tq naveen,,, tq

  • @selvarajraj7237
    @selvarajraj7237 Рік тому +11

    Naveen sir like minded person தான் நானும் கூட. இடம் வாங்க வசதி இல்லை. எனது கற்பனையில் எப்படி உருவாக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே இருக்கிறது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.தொடரட்டும் உங்கள் பணி....

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Рік тому +8

    சூப்பர் என் ஆசையும் இது தான் ஆசை இருக்கு ஆனால் வசதி இல்லை வசதி இருப்பவர்கள் இது போன்று செய்ய மனம் இல்லை உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌அன்புடன் Famous Naveen Katpadi சமூக ஆர்வலர்

  • @GoogleGoogle-lg3mm
    @GoogleGoogle-lg3mm Рік тому +15

    கடவுளின் அற்புதமான படைப்புகளை கொண்டாட வேண்டும். அதுதான் உண்மையான வாழ்க்கை ❤ சொர்க்கம் என்பது விண்ணில் இல்லை. நம் மண்ணிலேயே உள்ளது.

  • @velusamythirunavukkarasu1973
    @velusamythirunavukkarasu1973 Рік тому +6

    சகோ!தங்கள் முயற்சியை மிகவும் மதிக்கிறேன். அநேகருக்கு இச் செய்தியை கடத்துவேன் . தாங்களும் அதில் உள்ளவைகளும் வாழ்வாங்கு வாழ எம் வாழ்த்துக்கள்....விரைவில் நேரில் சந்திப்போம் நன்றிங்க விகடன்🎉🎉🎉🎉🎉

  • @elaiyarajendran1275
    @elaiyarajendran1275 Рік тому +42

    நவீன் உழைப்பில் புதுமை, அழகு, மனிதம், இயற்கை நேசம் அனைத்தும் மிகச்சிறப்பு👌🤝👋👋👋💐💐💐🙏

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 Рік тому +12

    என்.கனவும்.இது.தான்.இறைவன்.நிறைவேற்றுவான்💕

  • @GovindarajuRaju-um9wf
    @GovindarajuRaju-um9wf Рік тому +5

    சகோதரரே 100 ஆண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ வாழ வாழ்த்துகிறேன் சகோதரரே

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan8282 Рік тому +2

    குழந்தைகள் ஆஸ்ரமம் மாதிரி இவை விலங்குகள்
    ஆஸ்ரமம் அருமைசூப்பர்

  • @Nature_is_the_only_Lord_157
    @Nature_is_the_only_Lord_157 Рік тому +5

    பூமிக்கு மாசுபாடு இல்லாத,பூமிக்குத்தேவையான மிக அருமையான பணி ❤❤😊😊🌏🌄🌈🌧

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Рік тому +9

    Arumai nanbare. Vaalthukkal. Nandri
    Vaalha valamudan 🤗
    Nandri vikatan 🎀
    Right time right News 🐶🐂🐪🐫🐎

  • @umaparkavir9864
    @umaparkavir9864 Рік тому +2

    அண்ணா நீங்கள் மிக சிறந்த மனிதர்..

  • @pavithra8826
    @pavithra8826 Рік тому +17

    So beautiful

  • @youtu547
    @youtu547 Рік тому +1

    அண்ணா மிகவும் அருமை.இது என்னுடைய கனவு.உங்களுக்கு கடவுள் நல்ல அமைப்பை கொடுத்து இருக்கிறார். வாழ்த்துக்கள்...

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 Рік тому +1

    ஆக சிறந்த அரும்பெரும் முயறச்சிதனை மேற்கொண்டுவரும் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @Agrinagarajan
    @Agrinagarajan Рік тому +4

    👍 வாழ்த்துகள் AGRI NAGARAJAN UA-cam CHANNEL

  • @justrelax5764
    @justrelax5764 Рік тому +1

    Absolutely Stress Buster Video.
    உங்க மூலமா எங்க கனவு நிறைவேறிய சந்தோசம்

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 Рік тому +11

    Congratulations to this Superman. This is not a easy job...
    Really a big achievement.
    Very nice and beautiful.

  • @UVTAMIL
    @UVTAMIL Рік тому +11

    புது முயற்சி சூப்பர்👍👍👍👍👍👍👍👍👍👍🖐️🖐️👍👍👍👍👍மனிதம் வளர்ப்போம்

  • @MK-by6pm
    @MK-by6pm Рік тому +7

    Wow.. place romba alaga irukku 👌👌

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +2

    அருமை. இயற்கையை பாதுகாக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @sabeithaschannel
    @sabeithaschannel Рік тому +48

    வாழ்த்துக்கள் அண்ணா😍சொந்த இடம் இருந்தால் நாம் எப்படி மாற்றி அமைக்கலாம்.வாடகைவீட்டில் இருந்துக்கிட்டு நாலுசெடிக்கூட வளர்க்கமுடியல😂😂.உடும்பு புடி😂😂😂😂

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 Рік тому +8

    "சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடப்பத்
    தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
    அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
    ஒரு கூட்டில் வாழ உலகு. ". நளவெண்பா

  • @tawfuajees6999
    @tawfuajees6999 Рік тому +12

    This place was totally changed from I visited

  • @shivashanmugam3875
    @shivashanmugam3875 Рік тому +1

    அழிந்து வரும் கழுதை இனம். நன்றாக பாதுகாத்து வருகிறீர்கள். சிறந்த ஒரு மணிதாபமிக்க சமூக சேவை . நன்றி.

  • @groundsnuts723
    @groundsnuts723 Рік тому +1

    Avalo dan sir vazhkai ....😍
    Kaasu vachitu apparment balcony money plant...cage la love birds... glass thoti la naalu gold fish.... keata successful settle life soluvanga... Inga parungaya... Kadavul kodutada enhance pane apdiyey experienced panra manusan 💙🖐️ Hat's off

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Рік тому +2

    அருமையான செயல்பாடு சகோதரா 👏👏👏👏👏👏👌👍

  • @harikrishnan8622
    @harikrishnan8622 Рік тому

    சூப்பர் பதிவு அருமை நண்பரே வணக்கம் நண்றி வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @Madraswala
    @Madraswala Рік тому +115

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மினிமம் 100 ஏக்கருக்கு நவீன் Garden தேவை.

    • @tskamaraj3656
      @tskamaraj3656 Рік тому +5

      ஊர் ஊருக்கும் இருக்கனும்

    • @KarthiKeyan-ge7lg
      @KarthiKeyan-ge7lg Рік тому +3

      DMK plat potu sales panniduvagaaa

    • @kandeepankaneser5045
      @kandeepankaneser5045 Рік тому

      Iiiiiii😅😅ii😅

    • @sellaiyajothi
      @sellaiyajothi Рік тому +1

      சோத்துக்கு என்ன பன்றது....காட்ட வளர்த்தா போதுமா....சாப்பாடு வேனுமுல.. இதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு....தவிர வாழ்க்கையில் அத்தியாவசிய தேவைகள் உள்ளன

    • @vrlnarasimhan5226
      @vrlnarasimhan5226 Рік тому

      ​@@kandeepankaneser5045 😊😅😅😊

  • @manjulas432
    @manjulas432 Рік тому +2

    ஐயா வாழ்க உங்கள் சேவை நீங்கள் சென்னையில் தெருநாய்கள் பூனைகள் வளர்க்க முடியாமல் இருப்பவர்கள் உங்களுக்கு தகவல் கொடுத்தல் அதற்கு அடைக்கலம் தருவீர்களா!

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy1185 Рік тому

    பாரட்டப்படவேண்டியஉழைப்பு.அருமை

  • @guruvlogs4359
    @guruvlogs4359 Рік тому

    யாரு சாமி நீ 👍 செம்ம முயற்சி வாழ்த்துக்கள்

  • @latchug627
    @latchug627 Рік тому

    பசுமை விகடன் சேனல்லுக்கு வாழ்த்துக்கள்

  • @deepakrajmuralibabu9095
    @deepakrajmuralibabu9095 Рік тому +4

    ❤.... Super... congratulations

  • @senkamalam
    @senkamalam Рік тому +5

    Unifying animals...a great interest...naveen...all are free.❤
    These days difficult to see people unified...even within families.

  • @pitchaimanim757
    @pitchaimanim757 Рік тому +2

    vera leval ❤

  • @dhanashekaranbalaiya5716
    @dhanashekaranbalaiya5716 Рік тому

    இறைதூதர் வாழ்க

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 Рік тому +4

    Navin brother Vanakkam Valthugal

  • @wilson.s9660
    @wilson.s9660 Рік тому +2

    Beagle wants say something. ❤ 😂.
    You are a blessed person.

  • @அமுதும்அருளும்

    நாம் பூமியில் வாழ்கிறோம், அவர் சொர்க்கத்தில் இருக்கிறார்

  • @assanmaideen
    @assanmaideen Рік тому

    Arumai

  • @arulselvi8264
    @arulselvi8264 Рік тому +6

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @aravindprabu9811
    @aravindprabu9811 Рік тому +2

    I had a talk with Mr. Naveen. Am exciting to visit.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому

    இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வளமுடன் ஆனால் மனித மிருகங்கள் ஜாதி மதம் வெறி பிடித்த மனித மிருகங்கள் கார்ப்பரேட் சுரண்டல் சொத்து குவிப்பு ஊழல் சர்வாதிகாரம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் உருவாக்குதல் வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 Рік тому +3

    தலைவா.. சூப்பர்

  • @bharathiraghu1515
    @bharathiraghu1515 Рік тому +1

    Super ❤❤❤ I loved It

  • @rajeshs226
    @rajeshs226 Рік тому

    Super ji

  • @davidselvaraj1314
    @davidselvaraj1314 Рік тому +4

    Great contributions to nature.

  • @MohamedMusthafa-se8pp
    @MohamedMusthafa-se8pp Рік тому

    Naaney idhil payanitthadhai pol oru unaru..... Super sir.......

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Рік тому +9

    I felt raising in my heart a burst of happiness for you 💅.Respected Naveen ji.I respect your family value that includes your voiceless animals and developed vocabulary that shows your resourceful mind.Eventually I love all your platforms,it gives crust in your life 👏🙏🇮🇳.

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx Рік тому

    Super sir thank u

  • @pugalr5014
    @pugalr5014 Рік тому

    Super super super

  • @seetharaman3847
    @seetharaman3847 Місяць тому

    Nice to see❤

  • @TSM75
    @TSM75 Рік тому

    .lovely..

  • @sudarsumi2578
    @sudarsumi2578 Рік тому

    Cute animals, i like you very much

  • @shantisurulivel1069
    @shantisurulivel1069 Рік тому

    .சூப்பர். ரொம்ப நல்ல விஷயம். விவசாய நிலத்தை பிளாட் போட்டும் பைபாஸ் ரோடு போட்டும் விவசாயத்தை அழித்து கொண்டு இருக்கிறார்கள். நேரம் போனதே தெரியலை. பார்த்துட்டே இருக்கனும் போல் உள்ளது.

  • @jeevapraba5836
    @jeevapraba5836 Рік тому +1

    Yes semma place visit ❤ this place and near my village Happy to see u anna congratulations 🎊

  • @sparrowsadhanarajkumar3836
    @sparrowsadhanarajkumar3836 Рік тому

    Simply amazing..wish I could see thiz person

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 Рік тому +1

    Very very to much Awesome video
    Congratulations Brother

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 Рік тому

    வாழ்த்துக்கள் என்னுடைய ஆசை

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 Рік тому +1

    Very good sir I like all animal bird's I like it so very nice I come

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 Рік тому

    Excellent .Thanks.

  • @kavi.d4476
    @kavi.d4476 Рік тому +6

    Next video I am waiting 🙏

  • @adeptgamezone8457
    @adeptgamezone8457 Рік тому +6

    Camel ivlo happy ah irundhu nan pathadhu illa ba ❤

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Рік тому

    Lief 💅.Thank Q so much 🙏🇮🇳.

  • @santharani6235
    @santharani6235 Рік тому +6

    நேர்ல வந்தா பார்க்க விடுவீங்களா.. பார்க்கணும்னு ரொம்ப ஆவலா இருக்கு... தொடர்பு எண் கொடுங்க சார்

  • @revathianbu9654
    @revathianbu9654 Рік тому

    Mr.naven congrats

  • @fadil9024
    @fadil9024 Рік тому +1

    Itutanya valkai.👏👏👏👏🤘🤘🤘👍👍😎😎🇲🇾🇲🇾🇲🇾

  • @mangaiennam236
    @mangaiennam236 6 місяців тому

    Weldone guy❤

  • @thanemozhibalasubramanian1643

    Wow great . One day I’ll visit . It’s really excited

  • @anwarm1628
    @anwarm1628 Рік тому +5

    Nalla Padivu❤❤

  • @jeyaranibalamurugan-ug5uh
    @jeyaranibalamurugan-ug5uh Рік тому +3

    super da

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 Рік тому +7

    மிக அருமையான பதிவு!!

  • @rajamanis2236
    @rajamanis2236 Рік тому

    Wowwwwww superb sir...

  • @hafiz4987
    @hafiz4987 Рік тому

    Super 👌

  • @mohamedsafeek2683
    @mohamedsafeek2683 Рік тому +6

    Mass mass anna

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Рік тому

    Excellent video sir. Thanks. Cocreature, we have to Live with them. I am with one or two. But Trichy Naveen sir with many. Good God bless Tamil And Tamil Nadu and Government and all.thanks

  • @saraswathigovindarajan1098
    @saraswathigovindarajan1098 Рік тому +2

    Super want to visit 😊

  • @revathianbu9654
    @revathianbu9654 Рік тому

    Mr.naveen congrat

  • @abdddurai9487
    @abdddurai9487 Рік тому

    வாழ்த்துக்கள் நண்பரே..

  • @arunbabu8586
    @arunbabu8586 Рік тому +3

    Naveen bro seyma🙂👌

  • @sahayaruben2874
    @sahayaruben2874 Рік тому

    you are too great brother

  • @raajasimmapallavan1245
    @raajasimmapallavan1245 Рік тому

    Naveen garden தமிழ்நாடு முழுக்க தேவை

  • @praveenacarmel1338
    @praveenacarmel1338 Рік тому +4

    Superb naveen

  • @gv11
    @gv11 Рік тому +1

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉

  • @vishnuvijay6134
    @vishnuvijay6134 Рік тому +2

    Nice harby great work

  • @subuhan4934
    @subuhan4934 Рік тому +2

    Anna super🥰🥰🥰🥰🥰🥰🥰👍

  • @manoharanrajarathinam2508
    @manoharanrajarathinam2508 Рік тому

    அருமை சார்

  • @muthumuniyandi5571
    @muthumuniyandi5571 Рік тому

    அருமையான பதிவு சூப்பர் ❤❤❤❤

  • @manimanikandan847
    @manimanikandan847 Рік тому

    Naveen super ❤❤❤❤

  • @paariraaju9688
    @paariraaju9688 Рік тому +9

    Congrats to Pasumai vikatan. Excellent review. Mr. Praveen has done an amazing venture of creating natural forest and having animals, birds and iguana in a natural habitat. Presently the trees are cut and urbanisation is trending, the ecosystem is spoiled. But Mr. Praveen venture has brought the awareness of creativity. Awesome 👌👌👌👍🏻

  • @arulmaniayyadurai6983
    @arulmaniayyadurai6983 Рік тому

    Semma bro

  • @Ammu-muthu-6
    @Ammu-muthu-6 Рік тому +2

    Super sir

  • @psayeshapsayesha1180
    @psayeshapsayesha1180 Рік тому +2

    I'm mesmerised with this wonderful video and a kind caring person. Being in EARTH u are living a heavenly life bro. Congrats bro. God bless you 🎉