இனிமேல் காமராசரய்யா ஆட்சிய யாராலும் தரமுடியாது புரோ.ஒரு பக்கம் லஞ்சம் ஊழல் இலவசம்னுஓடீட்டு இருக்கும்.இதல இந்தமாதிரி நல்ல திட்டம் வந்தா நமக்கு பின்னாடி வர்ரவங்களுக்கு தண்ணீர் பிரச்சனை குறைய வாய்ப்பு இருக்கும் புரோ.
இலவசம் எதுவும் வேண்டாம்,இந்த திட்டத்தை ஊழல் இல்லாமல் தயவு செய்து செய்து முடியுங்கள், அரசின் திட்டங்கள் ஊழல் இல்லாமல் செயல்பட்டலே சிறந்த தமிழகம் உருவாகும்
இந்த திட்டம் ஊழல் நடைபெறாமல் அரசியவாதிகள் தலையிடாமல் அரசியல் விளம்பரத்திற்கு அல்லாமல் உலகத்தரம் வாயந்த கட்டுமான தனியார் நிருவனங்கள்மூலம் வேலை நடந்தால் நிச்சயமாக மக்களும் விவசாயிகளும் பயன் பெறலாம் நல்ல மண்வளமும் நீர் மேலாண்மையும் வளம் பெறும் பனி செவ்வனே தொடர வாழ்த்துக்கள்.
என்னைக் கேட்டால் இவரது ஆட்சி இது வரை இல்லாத சிறப்புமிக்க என்று சொல்வேன் என் வயது 30 எனக்குத்தெரிந்த ஆட்சி 20 வருட ஆட்சி இதில் நல்லாட்சி என்று சொன்னாள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி என்று சொல்கிறேன்,
மழைக் காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது இதில் 10 சதவீத நீர் (10 ஆயிரம் கன அடி நீர்) செல்லும் வகையில் வாய்க்கால் அமைத்தல் வேண்டும் நன்றி
நீண்ட தொலை நோக்கு பார்வையோடு தமிழ் நாடும் தமிழர்களும் வளம் பெற செயல்படும் தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு தமிழ் திரு கொங்கு எடப்பாடி பழனிச்சாமி கவுண்டர் மற்றும் துனை முதலமைச்சர் தமிழ் திரு ஒச்சாத்தேவர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கும் அவர்தம் அமைச்சரவை குழுவிற்கும் கோடானு கோடி நன்றிகள் .இதே போன்று தமிழ் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நீர் ஆதாரங்கள் பாதுகாக்க பட வேண்டும் பச்சை தமிழர் கர்மவீரர் காமராஜர் ஆட்சியில் உள்ள வரைபடங்களை கொண்டு ஆக்கிரமிப்பு செய்ய பட்ட நீர் நிலைகளை தமிழ் நாடு அரசு மீட்டெடுத்து புணரமைப்பு செய்ய வேண்டும். அரசு பள்ளியில் தரமான கல்வி , மற்றும் அரசு மருத்துவமனையில் தரமான மருத்துவம் வழங்க முதலமைச்சர் மற்றும் துனை முதலமைச்சர் ஆனை பிறப்பிக்க வேண்டும். வெற்றி உங்களுக்கே. வாழ்க வளமுடன்.
இத்தனை ஆண்டு காலத்தில் அதிமுக செய்த ஒரே நல்ல விஷயம் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் தான் இது வரவேற்கத்தக்க வேண்டிய விஷயம் விரைவாக முடித்து தண்ணீரை வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் 😊😊😊
திருப்பத்தூரை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் இந்த மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இருக்கு அத்தனையும் பருவமழையை நம்பி மட்டுமே இருக்கு எங்களுக்கு பக்கம் கிருஷ்ணகிரி டேம் இருக்கு அதை இணைக்க யாராச்சும் வந்தா நல்லாருக்கும் கடந்த 10 வருடம் ஆயிடுச்சு இந்த ஏரியில் நீர் வந்தபாடில்லை எங்களிடம் நூறு ஏக்கர் விட்டமுள்ள ஒரு பெரிய ஏரி நீர் வந்தா அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள் எங்கள சுத்தி இருக்கிற நாட்றம்பள்ளி அக்ரகாரம் புதுப்பேட்டை வேட்டை பட்டு போன்ற கிராமங்கள் பயன்பெறும்
முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு உங்கள் கோரிக்கையை அனுப்பி வையுங்கள் கண்டிப்பாக கவனிப்பார். நடக்கும் நம்புங்கள் நம்மவர் தமிழர் பழனிச்சாமி கவுண்டர் ஆட்சி இது நடக்கும் நம்புங்கள்.
கடலில் சென்று கடல் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவதை விட ....... கடலுக்கு செல்லும் வழியில் தடுத்து சில கிராமங்களில் உள்ள குளங்கள் குட்டைகள் ஏரிகள் வழியாக சென்று நிலத்தடி நீர் செறிவூட்டும் மழை நீரையும் மண்ணுக்குள் கடலுக்கு செல்லும் நீரை தடுத்து மக்களுக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்துவோம்.........
கேட்க நல்லாத்தான் இருக்குது எப்ப வேலையை ஆரம்பிங்க எப்போ முடிப்பீர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் பாலம் வேலை ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகிறது இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கிறது அதுபோன்று இழுக்காமல் சீக்கிரமாக நடந்தால் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி
Ippathaan unmayana development la concern panniirukkanga.ithu vilupuram dam mathiri illama, commission kammiya vaankitu nalla contractor ku tender vidunga.jai hind.
See the negative points also if u link rivers within 15-20 years der will be drought, dry land ( வறட்சி, வறண்ட நிலம் ) Instead d govt should plant palm seeds surrounding lakes,ponds,rivers etc etc n increase the ground level water. Every 5 years the dam must b cleaned by removing sand,mud etc. From school itself students should be taught about the importance of plants n Trees for future generations
This is a very good waree irrigation scheme. Whenever the Mettur Dam is overflowing, eventually water goes to Sea. To avoid this wastage of water, TN Govt have started implementation of this Scheme getting water from Mayanur Dam through Canals and linking.number of Rivers on the way, which will irrigate the Pudukkottai, Sivgangai, Virudhinagr and Ramnad Districts After Sri Kamaraj period, lot of Irrigation schemes are implemented by
When we are having problems for Cauveri from Karnataka these additional diversions will be meaningless. We need water to divert to other places. Karnataka also is trying to link Cauveri water to other places. It is time we work on finding water sources so that these diversions can be useful. You cannot spread a scarce resource further spending enormous funds. These schemes are fantastic if we can have abundant water. It is time we work on that.
இலவசங்களை விடுத்து இதுபோன்ற நல்ல திட்டங்கள் வரவேண்டும்...
Bro மக்கள் இலவசங்களுக்குதான் ஒட்டு போடுவார்கள் . திருந்த வேண்டியது அரசியல்வாதிகள் அல்ல மக்கள்தான்
விரைவில் இணைக்க பட வேண்டும்
அது இலவசம் இல்ல நல திட்டங்கள்
இனிமேல் காமராசரய்யா ஆட்சிய யாராலும் தரமுடியாது
புரோ.ஒரு பக்கம் லஞ்சம் ஊழல் இலவசம்னுஓடீட்டு
இருக்கும்.இதல இந்தமாதிரி
நல்ல திட்டம் வந்தா நமக்கு
பின்னாடி வர்ரவங்களுக்கு
தண்ணீர் பிரச்சனை குறைய
வாய்ப்பு இருக்கும் புரோ.
இலவசங்களை தரமாட்டேன் என 2006 ஜெ கூறியதால் தோற்கடிக்கப்பட்டார்
கேட்கவே ரொம்ப மகிழ்ச்சி யாக உள்ளது
அதை அப்படியே சரியான முறையில் எந்த வித தாமதம் இன்றி விரைவாக முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
நல்ல திட்டம் பிற்காலத்தில்
நல்ல பயன் தரும்..👍👍👍
உண்மையான தமிழனாச்சே அவர் . பழனி ஐயா வாழ்க பெருமையுடன்.நன்றி
இலவசம் எதுவும் வேண்டாம்,இந்த திட்டத்தை ஊழல் இல்லாமல் தயவு செய்து செய்து முடியுங்கள், அரசின் திட்டங்கள் ஊழல் இல்லாமல் செயல்பட்டலே சிறந்த தமிழகம் உருவாகும்
இந்த திட்டம் ஊழல் நடைபெறாமல் அரசியவாதிகள் தலையிடாமல் அரசியல் விளம்பரத்திற்கு அல்லாமல் உலகத்தரம் வாயந்த கட்டுமான தனியார் நிருவனங்கள்மூலம் வேலை நடந்தால் நிச்சயமாக மக்களும் விவசாயிகளும் பயன் பெறலாம் நல்ல மண்வளமும் நீர் மேலாண்மையும் வளம் பெறும் பனி செவ்வனே தொடர வாழ்த்துக்கள்.
வாய்ப்பில்லை ராஜா
என்னைக் கேட்டால் இவரது ஆட்சி இது வரை இல்லாத சிறப்புமிக்க என்று சொல்வேன் என் வயது 30 எனக்குத்தெரிந்த ஆட்சி 20 வருட ஆட்சி இதில் நல்லாட்சி என்று சொன்னாள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி என்று சொல்கிறேன்,
சரியா சொன்னிங்க சகோ
100/100 👌
You are exactly correct
நிதர்சனமான உண்மை
True
இதை பார்தஉடன் சுடலைக்கு திக்கு முக்கு ஆடாது.
Fact😂😂😂
உண்மை
EPS ayya is doing well work
இந்தியன் இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வரும் ஆட்களை திட்டத்துக்கு பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்
Yes
ஒரு பயலும் வேலை செய்யமாட்டான் நூறுநாள் திட்டம் ஓபீ அடிக்கும் திட்டம்
எடப்பாடியே அடுத்த முதல்வர்
மிகச்சிறந்த திட்டம் விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் வாழ்த்துக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
மழைக் காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது இதில் 10 சதவீத நீர் (10 ஆயிரம் கன அடி நீர்) செல்லும் வகையில் வாய்க்கால் அமைத்தல் வேண்டும் நன்றி
தமிழனின் ஆட்சியால் மட்டுமே இது சாத்தியம், நாம் தமிழராய் ஒன்றிணைவோம் வெல்வார் விவசாயி 🙏💪🌾
அய்யா எடப்பாடிஅவர்கலுக்கு.நன்றி.இந்ததிட்டம்.எனதுகனவு.திட்டமாகவே.இருந்தது.இன்று.நிரவோருகிரது.வரும்.தலமுரை.சீரும்.சிரப்பாக.வாழவோன்டும்.நன்றி.நன்றி.
Ena kum bro enga v2kku pakkam tha poguthu bro என்ஜாய்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் என்றும் மக்கள் மனதில் நிற்பவர். வாழ்க அவரது ஆட்சி. என்றும் நிரந்தர முதல்வர். வாழ்௧வளமுடன்.
வெற்றிநடை போடும் தமிழகமே
Best scheme in tamilnadu
EPS AYYA ROCKS 👏👏👏👑👑👍👍
சூப்பர் ஐயோ💐💐💐💐💐💐
சிறப்பு சிறப்பு வாழ்த்துகள்
சிறந்த பணி விரைந்து முடிக்கவும்
EPS ayya best cm
மக்களுக்கான திட்டம் நன்று
அருமையான திட்டம்
நல்ல திட்டம் நன்றி ஐயா
நல்லதொரு திட்டம். அடுத்து எவர் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்றுதல் வேண்டும்.
மிகச் சிறப்பு!... வாழ்க முதல்வர் வளர்க நற்கொள்கைகள்.....
தமிழ் நாட்டில் எந்த ஒரு முதல் அமைச்சர் செய்யாத வரலாற்றுக்கு சாதனை வாழ்க அதிமுக. வாழ்க பாஜக.
சிறப்பான திட்டம்
Super Ayya 👏👏👏
EPS ayya best work for farmers
இலவசங்கள் விடுத்து இது போன்று பொது நல திட்டங்களை அரசு செய்ய வேண்டும்.....அப்போ தான் மக்கள் மனதில் அந்த தலைவர் நிலைத்து இருப்பார்...
எடப்பாடி-மோடி வாழ்க 🙏💐
Good, welcome, save water , save tree plants,
Anchor semma cute
ராமநாதபுரம் மாவட்ட தண்ணீர் பிரச்சினை தீர்ந்தால் நல்லது
தென் மாவட்டங்களின் கனவு திட்டம்
.............
கொங்கு காமராஜர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் க்கு வாழ்த்துக்கள்
நீண்ட தொலை நோக்கு பார்வையோடு தமிழ் நாடும் தமிழர்களும் வளம் பெற செயல்படும் தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு
தமிழ் திரு கொங்கு எடப்பாடி பழனிச்சாமி கவுண்டர் மற்றும் துனை முதலமைச்சர் தமிழ் திரு ஒச்சாத்தேவர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கும் அவர்தம் அமைச்சரவை குழுவிற்கும் கோடானு கோடி நன்றிகள் .இதே போன்று தமிழ் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நீர் ஆதாரங்கள் பாதுகாக்க பட வேண்டும் பச்சை தமிழர் கர்மவீரர் காமராஜர் ஆட்சியில் உள்ள வரைபடங்களை கொண்டு ஆக்கிரமிப்பு செய்ய பட்ட நீர் நிலைகளை தமிழ் நாடு அரசு மீட்டெடுத்து புணரமைப்பு செய்ய வேண்டும். அரசு பள்ளியில் தரமான கல்வி , மற்றும் அரசு மருத்துவமனையில் தரமான மருத்துவம் வழங்க முதலமைச்சர் மற்றும் துனை முதலமைச்சர் ஆனை பிறப்பிக்க வேண்டும். வெற்றி உங்களுக்கே. வாழ்க வளமுடன்.
Good passitve step 👍👍👍🙏
நல்ல திட்டமிடல் மட்டுமே நம்மை செம்மை படுத்தும் ஆறுகள் அனைத்தும் இணைக்க வேண்டும் விவசாயம் செழிக்க வேண்டும்...
Superb, all the best our Honourable CM
Rompa arumaiyana thittam cm sir
இவ்வளவு இயந்திர உதவிகள் இருந்தபோதும் தாமதமேன் உடனடியாக நிறைவேற்றுங்கள்
2021 முதல். கொங்கு காமராஜ் என அய்யா Eps நான் அழைப்பேன்.
Father of farmer in Tamilnadu people's
உண்மை சகோதரர் இவர் பண்பாளர் இவரை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மிக்க நன்றி வாழும் பாரதி மிக மதிப்புக்குரிய எடப்பாடி திரு.பழனி சாமி அவர்களுக்கு.
We can start boat transport like kerala.
இத்தனை ஆண்டு காலத்தில் அதிமுக செய்த ஒரே நல்ல விஷயம் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் தான் இது வரவேற்கத்தக்க வேண்டிய விஷயம் விரைவாக முடித்து தண்ணீரை வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் 😊😊😊
மாஸ் திட்டம். வாழ்த்துக்கள் எடப்பாடி ஐயா.
நல்ல திட்டம் வாழ்த்துக்கள்...
Thank you MP sir and public. This is most important moment
திருப்பத்தூரை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் இந்த மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இருக்கு அத்தனையும் பருவமழையை நம்பி மட்டுமே இருக்கு எங்களுக்கு பக்கம் கிருஷ்ணகிரி டேம் இருக்கு அதை இணைக்க யாராச்சும் வந்தா நல்லாருக்கும் கடந்த 10 வருடம் ஆயிடுச்சு இந்த ஏரியில் நீர் வந்தபாடில்லை எங்களிடம் நூறு ஏக்கர் விட்டமுள்ள ஒரு பெரிய ஏரி நீர் வந்தா அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள் எங்கள சுத்தி இருக்கிற நாட்றம்பள்ளி அக்ரகாரம் புதுப்பேட்டை வேட்டை பட்டு போன்ற கிராமங்கள் பயன்பெறும்
முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு உங்கள் கோரிக்கையை அனுப்பி வையுங்கள் கண்டிப்பாக கவனிப்பார். நடக்கும் நம்புங்கள் நம்மவர் தமிழர் பழனிச்சாமி கவுண்டர் ஆட்சி இது நடக்கும் நம்புங்கள்.
அருமையான திட்டம் ❤️❤️❤️🌾🌾🌾
He's a better CM
இது போன்ற திட்டங்களை கிடப்பில் போடாமல் துரிதமாக முடித்தால்.. சிறப்பு
விரைவில் செயல்படுத்த வேண்டும் அண்ணா ❤️❤️❤️❤️
Super project
அருமையான திட்டம் விரைந்து செயல்படுத்தனும்
EPS is best CM for TamilNadu 👌💪👍🙏🌱🌱🌱🌱💐💐
தாமிரபரணி ஆற்றின் நீரை எங்கள் வறண்ட விருதுநகர் மாவட்டம் கொண்டு வரவேண்டும் அதனால் வறண்ட பகுதி செழிப்புடன் இருக்கும்.
Congratulations 👍👍👍👍👍👍🐯🐯🐯🐯
River la boad viduga
இந்த திட்டத்தை நிறைவேற்ற எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியவில்லை
கடலில் சென்று கடல் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவதை விட ....... கடலுக்கு செல்லும் வழியில் தடுத்து சில கிராமங்களில் உள்ள குளங்கள் குட்டைகள் ஏரிகள் வழியாக சென்று நிலத்தடி நீர் செறிவூட்டும் மழை நீரையும் மண்ணுக்குள் கடலுக்கு செல்லும் நீரை தடுத்து மக்களுக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்துவோம்.........
கேட்க நல்லாத்தான் இருக்குது எப்ப வேலையை ஆரம்பிங்க எப்போ முடிப்பீர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் பாலம் வேலை ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகிறது இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கிறது அதுபோன்று இழுக்காமல் சீக்கிரமாக நடந்தால் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி
In future only solar energy to operate all automobiles no need of petrol
இலவசமே வேண்டாம் இது போன்ற நல்ல திட்டகள் நிறைவேற்ற பட்டால் விவசாயமும் செழிக்கும் உனவு உற்பத்தி பெருகும்
Edapadi 🔥
Thittam niraivaara.vazthugal.muthalvarukka nandri
EPS best CM in Tamilnadu people's
அடுத்து ஆட்சியை யார் பிடித்தாலும் இந்த திட்டம் ஆ.தி.மு.கா திட்டம் அல்ல. தமிழக முக்கிய திட்டமாக நிறைவேற்ற பட வேண்டும் 🙏
Ippathaan unmayana development la concern panniirukkanga.ithu vilupuram dam mathiri illama, commission kammiya vaankitu nalla contractor ku tender vidunga.jai hind.
இந்த திட்டத்தை முன்பே செய்திருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில்தான் இந்த திட்டத்தை பற்றி ஞாபகம் வருகிறது எடப்பாடி பழனிச்சாமிக்கு.
மலட்டாரையும் இணைக்கவேண்டும்
See the negative points also if u link rivers within 15-20 years der will be drought, dry land ( வறட்சி, வறண்ட நிலம் ) Instead d govt should plant palm seeds surrounding lakes,ponds,rivers etc etc n increase the ground level water.
Every 5 years the dam must b cleaned by removing sand,mud etc.
From school itself students should be taught about the importance of plants n Trees for future generations
திட்டங்கள் சரியே செயல்படுத்தினால் நல்லது
This is a very good waree irrigation scheme. Whenever the Mettur Dam is overflowing, eventually water goes to Sea. To avoid this wastage of water, TN Govt have started implementation of this Scheme getting water from Mayanur Dam through Canals and linking.number of Rivers on the way, which will irrigate the Pudukkottai, Sivgangai, Virudhinagr and Ramnad Districts
After Sri Kamaraj period, lot of Irrigation schemes are implemented by
Godavari-Cauvery linking should happen at the earliest to provide benefit for these projects.
நதிகள் இணைப்புத் திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டம் பயன்பெறுமா?
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Aims madurai hospital MATHIRI , adikal mattum than naduvanga apuram onum pana matanga.
Super
Nalla plan but no water ithu mathiri yanna nallathittangal plan pannalam
Sivagengei which area link this river water
Mukkambula shutter udancha mathiri indha projecta kevalama pannatheel
❤️❤️🔥🔥❤️❤️❤️❤️
Upparu joint vaigai in my village
🌾
Good project. What is its time limit ?
There is objection from Karnataka to this project. Why ?
It is highly impossible and cost more
இரண்டு பக்கங்களிலும் காங்கிராட்டால் சுவர்கள் ககட்டடப்படவேண்டும்.
இந்த பாலாறு என்ன பாவம் செய்தது அதையும் ஒரு கால்வாய் மூலம் இனைத்து இருக்கலாமே...
When we are having problems for Cauveri from Karnataka these additional diversions will be meaningless. We need water to divert to other places. Karnataka also is trying to link Cauveri water to other places. It is time we work on finding water sources so that these diversions can be useful. You cannot spread a scarce resource further spending enormous funds. These schemes are fantastic if we can have abundant water. It is time we work on that.
இந்த திட்டம் எப்பத்தான் வரும் குண்டாறு கு
Pls finish this project early much as possible
Entha atchi vanthalum inthathidathai niraivetrinal antha atchiku nalla perum pugalum kidaikum
We want more share of water from karnataka, the water from karnataka is not sufficient and this project won pay the return on investment.
Thanks to BJP for funding to join all the rivers in TN.
Iam support eps
EPS great
Enga ooru ramanthapuram mudukulathur athil gundaril thani vanthu pathethe illai