பெரிய அணைகள் கட்ட தேவை இல்லை, உயர்ந்த இடத்தில் 5 மீட்டர் உயரம் உள்ள தடுப்பணை ஒன்றினை கட்டி அதில் இருந்து சுமார் 1 மீட்டர் விட்டம் உள்ள குழாயை நிறுவி அதன் மறு நுனியை தமிழகத்தில் இருக்குமாறு வைத்து அக்குழாயின் இருபக்கமும் நீரால் நிரப்பி தமிழகத்தின் பக்கம் உள்ள குழாயை திறந்து விட்டால் போதும் சுமார் 1 மணி நேரத்தில் அந்த அணையையே காலி செய்துவிடும் அந்த குழாய் அவ்வளவு வேகமாக நீரை உறிஞ்சி கீழே விட்டுவிடும் (இறங்கும் குழாய் எவ்வளவு நீளமாக பள்ளத்தில் இருக்கிறதோ அவ்வளவு வேகமாக நீரை உறிஞ்சி கிழே தள்ளிவிடும்.. இந்த திட்டத்திற்கு கேரள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில்.. அல்லது அரபிகடலில் ஆற்று நீர் கலப்பதற்கு சற்று முன் ஒரு அணையை கட்டி சுமார் 100 கிமி தூரத்தில் உள்ள தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை குடைந்து ஒரு குழாயை கொண்டுவந்து மின் மோட்டோர்கள் மூலம் தமிழகத்திற்கு நீரை கொண்டு வரலாம், (எப்படியும் அந்த நீர் அரபிகடலில் வீணாக கலக்க போகிறது அதனை தமிழகத்திற்கு கொடுக்க சம்மதிப்பார்கள்) இதே போன்று அரபிகடலில் கலப்பதற்கு சற்று முன்பு அணைகளை கட்டி சுமார் 100 கி மி தூரம் உள்ள தமிழகத்திற்குள் கேரளாவில் உள்ள மற்ற ஆறுகளின் நீரையும் குழாய்கள் மூலம் கொண்டு வந்து சேர்க்கலாம்.. இந்த திட்டங்கள் மிகவும் முக்கியம் ஏனென்றால் இனி வரும் காலங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய நிலங்களை நீர் வளம் மிக்கதாக மாற்ற வேண்டும் இல்லாவிட்டால் நாட்டில் உணவு பஞ்சம் வரும்..
Enga cavery la irunthu thirumani Muthu aru verum 40km than pipe line or kalvai katu Nala la Salem namakkal tiruchengode paramathi velure la irukara land ellam nalla irukum 50yeara a ketkurom kadu ka va mati ku ranga
എന്താണ് തമിഴ് മക്കൾ മൗനം ആയിട്ട് ഇരിക്കുന്നത്. ഉടനെ ഒരു തീരുമാനം ഉണ്ടാകണം ജീവിച്ചു കൊതി തീർന്നിട്ട് ഇല്ല വയനാട് കണ്ട കാഴ്ച പേടിപെടുത്തുന്നു.മുല്ലപെരിയാർ പൊട്ടിയ നിങ്ങൾക്ക് എന്തു നേട്ടം ആണ് ഉണ്ടാകുന്നത് അങ്ങനെ ഉണ്ടാകുന്നതിനു മുൻപ് നിങ്ങളുടെ ജെലം നഷ്ടം അയാൽ നിങ്ങൾ എങ്ങനെ ജീവിക്കും ഞങ്ങൾക്ക് ഉടൻ ജീവൻ നഷ്ടം ആകും രണ്ടു കൂട്ടർക്കും നല്ലത് അല്ല. ഞങ്ങലെ കൊലക്ക് കൊടുക്കരുത് 40 ലക്ഷം ആളുകൾ ക്ക് ജീവൻ നഷ്ടം ആകും 🙏🙏🙏🙏🙏🙏
Pradeep then y u need power from kudankulam.. as if the nuclear blasts nearly 1 crore will die and 5 district will go infertile y u want power...please kerala child's please don't use kuankulam power
அரிய தகவல். நீர் நிலைகளைக் காக்கும் பணி தொடரட்டும். வரலாறு தெரிந்த பெரியவர்களை பேட்டி கண்டு தகவல் தெரியப்படுத்தமைக்கு நன்றி.
அண்ணன் சீமான் பல வருடங்களுக்கு முன்பே இந்த திட்டத்தின் முக்கியத்துவ பற்றியும் பேசியுள்ளார்
பெரிய அணைகள் கட்ட தேவை இல்லை, உயர்ந்த இடத்தில் 5 மீட்டர் உயரம் உள்ள தடுப்பணை ஒன்றினை கட்டி அதில் இருந்து சுமார் 1 மீட்டர் விட்டம் உள்ள குழாயை நிறுவி அதன் மறு நுனியை தமிழகத்தில் இருக்குமாறு வைத்து அக்குழாயின் இருபக்கமும் நீரால் நிரப்பி தமிழகத்தின் பக்கம் உள்ள குழாயை திறந்து விட்டால் போதும் சுமார் 1 மணி நேரத்தில் அந்த அணையையே காலி செய்துவிடும் அந்த குழாய் அவ்வளவு வேகமாக நீரை உறிஞ்சி கீழே விட்டுவிடும் (இறங்கும் குழாய் எவ்வளவு நீளமாக பள்ளத்தில் இருக்கிறதோ அவ்வளவு வேகமாக நீரை உறிஞ்சி கிழே தள்ளிவிடும்..
இந்த திட்டத்திற்கு கேரள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில்..
அல்லது
அரபிகடலில் ஆற்று நீர் கலப்பதற்கு சற்று முன் ஒரு அணையை கட்டி சுமார் 100 கிமி தூரத்தில் உள்ள தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை குடைந்து ஒரு குழாயை கொண்டுவந்து மின் மோட்டோர்கள் மூலம் தமிழகத்திற்கு நீரை கொண்டு வரலாம்,
(எப்படியும் அந்த நீர் அரபிகடலில் வீணாக கலக்க போகிறது அதனை தமிழகத்திற்கு கொடுக்க சம்மதிப்பார்கள்)
இதே போன்று அரபிகடலில் கலப்பதற்கு சற்று முன்பு அணைகளை கட்டி சுமார் 100 கி மி தூரம் உள்ள தமிழகத்திற்குள் கேரளாவில் உள்ள மற்ற ஆறுகளின் நீரையும் குழாய்கள் மூலம் கொண்டு வந்து சேர்க்கலாம்..
இந்த திட்டங்கள் மிகவும் முக்கியம் ஏனென்றால் இனி வரும் காலங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய நிலங்களை நீர் வளம் மிக்கதாக மாற்ற வேண்டும் இல்லாவிட்டால் நாட்டில் உணவு பஞ்சம் வரும்..
நம்மால் முடியும் புதியதலைமுறை யிடம் பொறுப்பை விட்டுவிடலாம்.
சீமான் சொல்லி தான் எனக்கு இதை பற்றி தெரியும்
அண்ணண் செந்தமிழன் சீமான் அவர்களால் இங்கே வந்தேன்
விவசாயிகளே ,தாங்களாகவே kalvai பள்ளம் மிகச் சிறிய பள்ளம் தோண்டினால் கூடப் போதும்.பள்ளத்தை kandal aatru neer oodi vanthidume.
100 நாள் வேலை திட்டத்தில் கால்வாய் வெட்டலாம்.cell phone il vudanadi enaippu varuvathupola nathi neer enaippu 😢vudanadiyaga நிறைவேறி விடும்.
@polimer news
Enga cavery la irunthu thirumani Muthu aru verum 40km than pipe line or kalvai katu Nala la Salem namakkal tiruchengode paramathi velure la irukara land ellam nalla irukum 50yeara a ketkurom kadu ka va mati ku ranga
എന്താണ് തമിഴ് മക്കൾ മൗനം ആയിട്ട് ഇരിക്കുന്നത്. ഉടനെ ഒരു തീരുമാനം ഉണ്ടാകണം ജീവിച്ചു കൊതി തീർന്നിട്ട് ഇല്ല വയനാട് കണ്ട കാഴ്ച പേടിപെടുത്തുന്നു.മുല്ലപെരിയാർ പൊട്ടിയ നിങ്ങൾക്ക് എന്തു നേട്ടം ആണ് ഉണ്ടാകുന്നത് അങ്ങനെ ഉണ്ടാകുന്നതിനു മുൻപ് നിങ്ങളുടെ ജെലം നഷ്ടം അയാൽ നിങ്ങൾ എങ്ങനെ ജീവിക്കും ഞങ്ങൾക്ക് ഉടൻ ജീവൻ നഷ്ടം ആകും രണ്ടു കൂട്ടർക്കും നല്ലത് അല്ല. ഞങ്ങലെ കൊലക്ക് കൊടുക്കരുത് 40 ലക്ഷം ആളുകൾ ക്ക് ജീവൻ നഷ്ടം ആകും 🙏🙏🙏🙏🙏🙏
Pradeep then y u need power from kudankulam.. as if the nuclear blasts nearly 1 crore will die and 5 district will go infertile y u want power...please kerala child's please don't use kuankulam power
இவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கவிட்டு பவானி ஆற்றில் குறுக்கை டேம் கட்டும் கேரளா அரசு