ஆமா அதிகாரிகள் விழுந்து படுத்துக்கதான் கையக படுத்துறாங்க. 75 விவசாயிகளுக்கு பாதிப்பா. அடேய் 75000 விவசாயிகளுக்கு நன்மை தருகிறது என்பதை பாருங்க. நியூஸ் போடுறானுக பாரு வெட்கமே இல்லாமல்
ஒரு சிலர் பாதிப்பாகலாம், ஆனால் பெரும்பாலான மக்கள் பயனடைவர்.. இவர்களுக்கு மாற்று இடம் வழங்கலாம்.. வைகை அணை கட்டிய போது கவிஞர் வைரமுத்துவின் முழு கிராமமும் இடம் மாற்றம் செய்யப்பட்டது.. ஆனால் இப்போது வைகை அணை ஐந்து மாவட்ட மக்களுக்கு பலன் அளித்து வருகிறது.
விவசாய நிலங்களை தயவு செய்து குடுக்காதிங்க பணம் தர மாட்டாங்க. நதிநீர் இணைப்பு கால்வாய் தோண்டப்பட்டு 10த்து வருடம் ஆகியும் இன்னும் விவசாய நிலத்திற்கு பணம் தரவில்லை .
இந்த திட்டத்தை தயவுசெய்து அதிவிரைவில் செயல்படுத்துங்கள் ஆனால் அந்த விவசாயிகளுக்கு அவர்களுடைய இடத்திற்கு வேறு இடம் குடுங்கள்
Nalla thittam.
Antha vivasayigaluku nallathu seiyugal
எந்தவொரு வளர்ச்சி திட்டத்தையும் நடக்க விடக்கூடாது. வாழ்க தமிழகம்.
உன் வீட்ட இடிச்சா உனக்கு தெரியும்
ஆமா அதிகாரிகள் விழுந்து படுத்துக்கதான் கையக படுத்துறாங்க. 75 விவசாயிகளுக்கு பாதிப்பா. அடேய் 75000 விவசாயிகளுக்கு நன்மை தருகிறது என்பதை பாருங்க. நியூஸ் போடுறானுக பாரு வெட்கமே இல்லாமல்
ஒரு சிலர் பாதிப்பாகலாம், ஆனால் பெரும்பாலான மக்கள் பயனடைவர்.. இவர்களுக்கு மாற்று இடம் வழங்கலாம்.. வைகை அணை கட்டிய போது கவிஞர் வைரமுத்துவின் முழு கிராமமும் இடம் மாற்றம் செய்யப்பட்டது.. ஆனால் இப்போது வைகை அணை ஐந்து மாவட்ட மக்களுக்கு பலன் அளித்து வருகிறது.
Cauvery-Gundaru project is very useful one for Tamilnadu
இந்த ஜோசப் ஒருவிவசாயயா
mayanur
Great work sun tv , ippo dmk government iruku , intha maathiri news eppo poduvinga
ஏண்டா இப்படி எல்லாம் நடக்கும் இந்த நிலையில்
விவசாய நிலங்களை தயவு செய்து குடுக்காதிங்க பணம் தர மாட்டாங்க. நதிநீர் இணைப்பு கால்வாய் தோண்டப்பட்டு 10த்து வருடம் ஆகியும் இன்னும் விவசாய நிலத்திற்கு பணம் தரவில்லை .
Correct
10 years before dmk dig that land now dmk like crocdile cry
🤫
Adikkal edappadi...