வசமாக சிக்கிய HP Petrol Bump👌| இனி பெட்ரோல் போடுறப்ப ZERO பார்க்குறேனு ஏமாறாதீங்க | Density checking

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 273

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 місяці тому +41

    If any Doubts about Consumer Case👇
    DIAL: 7548808822👈

    • @sathishtechstatus1362
      @sathishtechstatus1362 2 місяці тому +5

      Anna diesel petrol poruthavara density pump la sometime maathi print pannirupanga... Neenga density check pannanumna pump laye density temperature check panni kaatuvanga.. paathu therinchukkonga..

    • @urimai_kural
      @urimai_kural 2 місяці тому +3

      Bunk✖️ Bump✅️ 😂

    • @John-rd5nq
      @John-rd5nq 2 місяці тому

      The same scenario I faced and raised questioned with many petrol pump hp , Bharat regarding density actually what is the problem is density in the machine shown is manual entered by the pump supervisor it not automatically detected from the petrol or diesel so one who wrongly entered it it will wrong value in the bill that's how they got 740 density value at the same day the inspection happened and the inspection officer approved as 800 something as the density value 🤷

    • @s.dhanush26shift18
      @s.dhanush26shift18 2 місяці тому +1

      Grey hair solution video y bro delete pannitinga

    • @s.dhanush26shift18
      @s.dhanush26shift18 2 місяці тому +1

      Naan antha video paakanum nu save pannirunthan ippo kaanum

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Місяць тому +8

    இந்த வழக்கில், இருதரப்பிலும் என்னென்ன முக்கியமான வாதங்கள் வைக்கப்பட்டது, ஒவ்வொரு தரப்பின் மிக முக்கியத்துவம் பெரும் கேள்விகளையும் பதில்களையும் ஒருங்கிணைத்து இந்த வீடியோவில் வெளியிட்டு இருந்தால் மிகுந்த பாராட்டுக்கு உரியதாக இருந்திருக்கும் ..

  • @diginomad6016
    @diginomad6016 2 місяці тому +13

    It's connsumer forum, not court.
    We don't need lawyer . Well said.

  • @erhari30
    @erhari30 2 місяці тому +40

    SUGGESTION Sir, Bills are given by shops/petrol outlets are printed using fading ink. The image of printout fades out over a time period because of its ink quality. Therefore if someone wants to preserve such bills it's good to get it scanned & preserve it in soft form.

    • @shyamms1
      @shyamms1 2 місяці тому

      We can take a photo to avoid this issue..

    • @VishwaM-sc1dh
      @VishwaM-sc1dh Місяць тому +3

      Adutha murai case podumbothu advocate avarkal indha pointaiyum serthukkolla vendum. Permanent Printed bill kodukka vendum

    • @binorobin
      @binorobin Місяць тому

      Take a xerox copy of the bill. It will never fade.

    • @rjv238
      @rjv238 Місяць тому

      It is a thermal printer..will fade in 7 to 10 days

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 Місяць тому +8

    The government should introduce transferable dispensing pipe to avoid all kind of cheating.

  • @blessingtalkstamil
    @blessingtalkstamil 28 днів тому +2

    நல்ல பயனுள்ள விழிப்புணர்வு காணொளி.🎉

  • @UsmanKhan-ct2fk
    @UsmanKhan-ct2fk 2 місяці тому +5

    மிக அருமை வாழ்த்துகள்

  • @Ramada307
    @Ramada307 Місяць тому +59

    அய்யா நான் ஒரு Car வாங்கினேன். எனக்கு உரிய நேரத்தில் Delivery கொடுக்கல 6 லட்சம் இழப்பீடு வாங்கினேன்.

  • @yuvarajselvam4836
    @yuvarajselvam4836 2 місяці тому +43

    Density
    Petrol -720 to 775
    Diesel - 810 to 845 irukanum

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 місяці тому +11

      Correct density level
      Petrol 730 - 775
      Diesel 820 - 860

    • @semarazeem6712
      @semarazeem6712 2 місяці тому +1

      👏

    • @revalc6969
      @revalc6969 2 місяці тому +2

      Correct !

    • @amkelangovan5241
      @amkelangovan5241 Місяць тому

      Nandri

    • @PraveenKumar-bm2ot
      @PraveenKumar-bm2ot 2 дні тому

      ​@@S.ANANDARAJidatan avanga awareness create panraduna videola mention panirukanum.. density ivlo irukanum petrolku, diesel ku ivalo irukanumnu.. ada engayumae solala

  • @kamalakannank3128
    @kamalakannank3128 2 місяці тому +15

    கடைசி வரைக்கும் பெட்ரோலின் density அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை. பேட்டி எடுத்தவர் இந்தக் கேள்வி கேட்கவில்லை. பேட்டி எடுப்பவர் இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @linnetraja.s344
    @linnetraja.s344 Місяць тому +6

    தனியார் நிறுவனங்கள் வார விடுமுறை தருகிறார்கள் ஆனால் சட்ட விரோதமாக விடுமுறையில் வேலை பார்க்கிறார்கள் இதை தடுக்க என்ன செய்யலாம் அன்றைய சம்பளம் கொடுக்க மாட்டார்கள் ஞாயிறு கூட ஓய்வெடுக்க விடமாட்டார்கள் (நிதி நிறுவனம்)

  • @mangushba
    @mangushba Місяць тому +25

    பேட்டிஎடுப்பவர்வழக்கறிஞர்பேச்சைமுழுவதுமாககேட்காமல் எல்லாம்அறிந்தவர்மாதிரி ஆமாம் ஆமாம் என்று கூறுவதும் வழக்கறிஞர் சொல்லும் செய்தியை முழுவதுமாக இடைமறித்து முக்கியமான இந்தசெய்தியைஆர்வமுடன்கேட்பதற்துதடையாக உள்ளார்!

  • @bennypremkumar8217
    @bennypremkumar8217 2 місяці тому +40

    Heading change pannanum , Diesel density pathi than intha video . Zero paka solragala nu illa 😊.

    • @revalc6969
      @revalc6969 2 місяці тому

      True

    • @jayanathan-yo5ve
      @jayanathan-yo5ve 2 місяці тому +1

      read that twice!

    • @VishwaM-sc1dh
      @VishwaM-sc1dh Місяць тому +3

      Ippadilam pottal than videovirku all pidikka mudiyum. Diesel endru partha vudaneye niraya per kaanamal poividuvarkal. Ellame oru thillalangadi velai thaan😂

    • @revalc6969
      @revalc6969 Місяць тому

      @@VishwaM-sc1dh True

    • @paramasivamsiva9948
      @paramasivamsiva9948 Місяць тому

      நன்றி நண்பரே

  • @PrakashReddy-ii8vw
    @PrakashReddy-ii8vw Місяць тому +11

    எத்தனை நியாமான வக்கீல்கள் இருக்கிறார்கள் உலகின் முதல் கொள்ளையர்கள் வக்கீல்கள்

  • @Kandasamy7
    @Kandasamy7 Місяць тому +13

    எனக்கு consumer forum Trichy இல் பாதிக்கப்பட்டு case file செய்து party in person ஆக வாதடினேன்.ஆனால் ex party ஆக இருந்த எதிரிக்கு நடுவர் வழக்குரைஞர் ஆக மாறி எதிரிக்கு சாதகமாக,பாதிக்கபட்ட எனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நிகழ்வு மோசமான ஒன்று

  • @athiyanmb1688
    @athiyanmb1688 2 місяці тому +4

    VERY INFORMATIVE👌👏

  • @Ajish200
    @Ajish200 2 місяці тому +96

    எனக்கும் ஒரு சில நேரத்துல நான் வந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் அடிப்பேன் ஆன பெட்ரோல் முள் நகரவே நகராது ஏதோ 50ரூபாய்க்கு அடிச்சா மாறி இருக்கும்.நான் கூட ஏதோ பெட்ரோல் முள் பிரச்சினை நு நினைப்பன் ஆன வேற பெட்ரோல் பல்க் ல அடிக்கும் போது நல்லாவே முள் நகருது.எனக்கு தெரிஞ்சு ஜீரோ,நம்ம சொல்ற பணம் லாம் கரெக்டா போடறாங்க ஆனா பைப் ல எங்கேயோ பெட்ரோல் ஆ புடிகுறாங்க 😢.ஏண்டா இப்டி பண்றீங்க.

    • @mangushba
      @mangushba Місяць тому +5

      இதே கதைதான் எனக்கும்!

    • @thiruu5096
      @thiruu5096 Місяць тому +5

      Silent ah 1.5 liter empty bottle eaduthutu. Athea petrol bunk, Athea bunk la poi fill panitu.. measure panunga. I also faced the bunk scam but for me is different

    • @Ajish200
      @Ajish200 Місяць тому

      @@thiruu5096 👍

    • @mukil-k6m
      @mukil-k6m Місяць тому

      Same happend to me

    • @janarthananjanarthanan4110
      @janarthananjanarthanan4110 16 днів тому

      தேவடியாக்கு பொறந்த பயல்க.

  • @dhananjayandhanan9097
    @dhananjayandhanan9097 2 місяці тому +14

    Actual. Automation error... daily density book ..have to check

  • @vrk1005
    @vrk1005 2 місяці тому +1

    நல்ல தகவல் நன்றி நண்பர்களே

  • @shafi7208
    @shafi7208 2 місяці тому +9

    Advocate sir 👏👏👏👏👏👏🙌🙌 clear message to everyone

  • @rvijayanand1979
    @rvijayanand1979 Місяць тому +1

    Very usefull information.

  • @samsona7826
    @samsona7826 Місяць тому +1

    Sir thank you for awakening video.

  • @Unknown-ef3cq
    @Unknown-ef3cq 2 місяці тому +3

    Migavum nalla padhivu..Venkatesan, Johnson avargaluku vaazthukkal..

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 Місяць тому +20

    பேட்டி எடுப்பவர் நிதானமாக உச்சரிப்பு வேண்டும். அவசர குடுக்கை மாதிரி அச் பி என்றும் ஹெச் பி என கூற முயலவில்லை

    • @arunachalamradhakrishnan1721
      @arunachalamradhakrishnan1721 29 днів тому

      அவனுக்கு தெரியாது.அது தான் பிரச்சினை

  • @vinothm-s1c
    @vinothm-s1c 2 місяці тому +6

    ipo neriya shop la bill kudukurathu illa whats app la varum nu soldranga ana athu varathu illa,
    itha nala neriya shop la bill la membership namma concern illama add panikuranga bill illa ma ahtu check pannavum mudiyurathu illa.
    sometime thu kandupidichi bill la membership na kekave illa add panni irukinga nu keta, bill potavanga na unga kita sonan neenga yes sonnathu nala tha add pannen nu customer mela pali poduranga. en friend ah babyhug shop la ipadi tha yemathitanga.

  • @சட்டபுரட்சிsattapuratchi

    நுகர்வோர் நீதிமன்றம் பொறுத்தவரையில் வழக்கறிஞர் அவசியம் இல்லை

  • @magiappu4202
    @magiappu4202 3 дні тому

    Very useful video

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 2 місяці тому +3

    Is it adulteration at diesel filling station ? R quality of supply from manufacturers?
    Time of filling also matters?
    Before 9 am density is better than filling at 1 pm. Temperature affects density.

  • @kmcsekar001
    @kmcsekar001 21 день тому +1

    Nowadays bills issued in thermal paper, which is erased in few days.
    Every time taking xerox of bills is practically impossible.
    Court should direct all sellers to give bills in printing which shouldnot be erased

  • @johnmilton7442
    @johnmilton7442 10 днів тому

    இங்கு பெரிய நிறுவனம் சிறிய நிறுவனம் என்று ஒன்றும் இல்லை....நமக்கு ஒரு நல்ல வழக்கறிஞரும் சில சட்ட நிலைகள் பற்றி தகவல் தெரிந்தால் போதும்...

  • @jaihind2825
    @jaihind2825 Місяць тому +5

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க ஜனநாயகம் வாழ்க நீதிமன்றம். 🙏🇮🇳🙏

  • @kesavanv5681
    @kesavanv5681 Місяць тому +1

    Good advocate

  • @ilookaluminium2
    @ilookaluminium2 22 дні тому

    Nampakamana vakkilai kannuputippathu mikavum katinam bro.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 2 місяці тому +15

    எந்தப் பொருள் வாங்கினாலும் கொடுக்கப்
    படும் பில் கம்யூட்டர் பில்லாக
    இருந்தால் காலப்போக்கில்
    கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போய்விடும் அதற்கு
    என்ன செய்ய முடியும்❤❤❤

    • @pandispiritual3421
      @pandispiritual3421 2 місяці тому +5

      Mobile photo eduthu vachikonga

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 2 місяці тому +3

      @@pandispiritual3421 இதைத்தான் நானும் நினைத்தேன்
      வேறு மாற்று எதுவும் இருக்கிறதா
      என்று தெரிந்து கொள்ளத்தான்
      அந்தப் பதிவு நன்றி 💙💙💙

    • @govindarajs1447
      @govindarajs1447 2 місяці тому +4

      After getting the bill same day make xerox copy and pin it with the original bill

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 2 місяці тому

      @@govindarajs1447 Ok Thank You 💙💙💙

    • @balasubramaniansomasundara6973
      @balasubramaniansomasundara6973 Місяць тому +2

      பெட்ரோல் பங்க் பில்ல செல்லுல போட்டோ எடுத்து அனுப்பி வச்சுக்கணும்

  • @Subbhu-p4d
    @Subbhu-p4d 2 місяці тому +7

    Bill ஐ காண்பிக்கவே இல்லையே.எப்படி ? தெரியும்

  • @mrscada
    @mrscada 2 місяці тому +11

    I have doubt, in petrol bunk bill has erasble bill after 1 month bill detail automatically erase. What type of bill you got. Machine bill or manual bill

    • @MikdanJey
      @MikdanJey 2 місяці тому +6

      Take photo copy or scan copy that erasable bills. it should be valid

    • @thiruu5096
      @thiruu5096 Місяць тому +2

      Intha mathiri nadakun nu dan earase agura mathiri bill tharanga ipo lam... Mostly eallam eadathulayum

  • @harehare3488
    @harehare3488 Місяць тому +1

    What should be the density of Petrol ?

  • @anjaliarul2069
    @anjaliarul2069 2 місяці тому +10

    ப்ரோ 500 பெட்ரோல் போடு வென், பில் கேட்டு வாங்குவென் அதில் density அளவே இல்லை பதிவாகவில்லை. பில் என்னிடம் இருக்கு

    • @Hbnhgs
      @Hbnhgs Місяць тому +3

      முதலில் லீட்டரில் போட்டு பழகுங்கள்

  • @vrg1966
    @vrg1966 2 місяці тому +4

    The density of petrol (gasoline) and diesel varies depending on temperature and local specifications, but there are standard ranges generally accepted in the industry:
    Petrol (Gasoline): The density typically ranges from 710 to 775 kg/m³ at 15°C.
    Diesel: The density usually ranges from 820 to 845 kg/m³ at 15°C.
    In petrol bunks (gas stations), the density of both petrol and diesel is typically monitored at 15°C to ensure standardization and proper measurement. Maintaining the correct density levels is crucial for quality control, ensuring consistency, and avoiding adulteration. Fuel density is checked using a hydrometer and corrected for temperature changes to match the standard reference temperature.

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 2 місяці тому

      That is why it is a good practice to put petrol in the early morning.

    • @chennai9090
      @chennai9090 Місяць тому

      True

    • @niyamathullah3023
      @niyamathullah3023 Місяць тому

      Somany bunks are not showing the density level.Public are also doesn't care.

  • @anandtobra
    @anandtobra 2 місяці тому +16

    சென்னை பீச் ஸ்டேசன் பக்கத்தில் உள்ள பங்க்... பெட்ரோல் அளவு சரியாக இல்லை..

  • @vkps7554
    @vkps7554 4 дні тому

    Shell is best. No cheating but but only costly for petrol. Worth the money and vehicle

  • @selvampalsamy2149
    @selvampalsamy2149 Місяць тому +1

    தனி நபரிடம் அபராதத் தொகை லட்சங்களில் இருக்கலாம்...ஒரு கார்பரேடிடம் பெறவேண்டிய அபராதத்தொகை கோடிகளில் தான் இருக்க வேண்டும்.... ஏனெனில் அவர்களது தவறு பலரை பாதிக்கக்கூடியது

  • @murugansolaimalai1261
    @murugansolaimalai1261 2 місяці тому +13

    Bad judgment may be due to poor lawyer. It is an error with automation. No way the product with a density of 746kg/m3 can be sold as diesel, and the car will get damaged immediately. The case will not stand at higher court provided the oil company establishes scientifically.

    • @rktimes5224
      @rktimes5224 2 місяці тому +1

      Also what about other vehicles who have filled regularly in that bunk? Only this guy's car got repaired?

    • @revalc6969
      @revalc6969 2 місяці тому +1

      Exactly True,.. ! ! !

    • @u.k.satheshkumar6974
      @u.k.satheshkumar6974 2 місяці тому +2

      This case is purely wrong printing of density reading in bill. The density mentioned by the lawyer is petrol density. Then surely product should be petrol in this case. If we fill petrol in diesel car, then engine will not run. It will create problem immediately.

    • @mathankumard1292
      @mathankumard1292 2 місяці тому

      It is clear

    • @ShakthiT-v6e
      @ShakthiT-v6e 2 місяці тому +1

      Appo scientifically diesel car ku petrol oothunadhum thappu dhane..! Bunk la neraya fraud nadakkudhu. Quantity,quality, discharge adulteration and so many ways😂😂😂

  • @leslinnnn
    @leslinnnn 11 днів тому

    Mostly company owned petrol pump is good and trustworthy

  • @healthiswealth7196
    @healthiswealth7196 Місяць тому

    good job guyz..

  • @advjayee
    @advjayee 2 дні тому

    நுகர்வோர் நீதி மன்றத்திற்கு வக்கீல் கட்டாயமில்லை. நுகர்வோர் தானே வழக்காடலாம்.
    குற்றத்தை முதல் விசாரணையில் ஏற்று தண்டம் செலுத்தினால் நேரம் பணம் மிச்சம்.

  • @anbunathan6589
    @anbunathan6589 Місяць тому +4

    ஐயா பெரிய கடைகளில் பிரிண்ட் பில்கள் எல்லாம் பத்து நாட்கள் முதல் பதினைந்து நாட்கள் நாட்கள் தான் அதில் உள்ள எழுத்துகள் இருக்கும் வகையில் தான் அந்த பிரிண்டிங் எழுத்துக்கள் உள்ளன. பின்னர் தானாகவே அழிந்து விடும் தன்மை கொண்டது.

    • @abdulrahman2155
      @abdulrahman2155 Місяць тому +1

      சங்கட்ட படாம போட்டோ எடுத்து வையுங்க பிரோ

  • @Bluevil7200
    @Bluevil7200 2 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @KathirKathir-cd9oo
    @KathirKathir-cd9oo 2 місяці тому +3

    Ama bro Inga tiruppur oru HP petrol punk la petrol vachukittey power thaan irukku petrol illanu solranga avangala namma ethuvum ketka mutiyatha ??????

  • @sadiqbatchashahulhameed3678
    @sadiqbatchashahulhameed3678 2 місяці тому +8

    Petrol&diesalடென்சிடி எவ்வளவு இருக்கனும்

    • @nisharichard146
      @nisharichard146 29 днів тому

      Petrol 710 to 775
      Diesel 810 to 845 nu oru comment la potu irru kaanga bro

  • @sathishravi321
    @sathishravi321 Місяць тому

    Bro finance company google layum play store layum fake reviews kodukuranga lae athu oru yeamatru vaelai thana. Atha finance la loan vangura customer ku. 15:51

  • @gomathichandra5396
    @gomathichandra5396 Місяць тому

    Ok, nalla theluvana vilakkam, disel density chonnirkal, petroloda actual density anna?, bunkil density andru oru column show pannukirathu, athanudan billil ulla desittyyudan match panni check pannalama?. thakaval tharavendukiren, thanks. 15:51

  • @yokeswarang8126
    @yokeswarang8126 2 місяці тому +12

    What about the advocate fee. If it is 2500 per hearing 2500*30=75000.
    What if we lose in the case.
    Is there any surety from petitioner's advocate that they will win

    • @techch8695
      @techch8695 2 місяці тому

      Good question

    • @MikdanJey
      @MikdanJey 2 місяці тому +1

      We should claim advocate fees after won, from opponent party.

    • @kavinmahu5729
      @kavinmahu5729 2 місяці тому +2

      Case la win pannita vakkil selavum sethu ilappidu vaangika vendiyathu thaan... Case la thothuta avalo thaan 😂😂

  • @prakasavelraju2394
    @prakasavelraju2394 2 місяці тому +1

    Sir most of the online store like Amazon, Flipkart start their own distribution company by fake trading name or LLP registration and loot money from manufacture and the consumer. How can we suit a file against them. Podunala valaku poda mudiyuma

  • @gopavelmurugan270
    @gopavelmurugan270 Місяць тому +1

    நாட்டு நடப்பு சேனல் மூலமாக முதலில் அத்துனை அரசு துறைகளிலும் நடக்கும் முறைகேடுகளையும் தட்டிக்கேட்க வழக்கறிஞர்களை கேட்டுக்கொள்ளுங்கள் அதில் தான் சாமானிய மக்கள் அனைத்து விதமாகவும் பாதிக்கப்படுகிறார்கள்

  • @mukil-k6m
    @mukil-k6m Місяць тому

    For me it happend one time petrol bunk near to madipaakam,kumaran theater near,chennai...200rs ku poten...yepavumey mullu mela varakum vandrum...but ithu half kooda mullu nagaravey ila...😡😡naanum bike la yetho problm nu vituten...after manydays only i realized...

  • @pandiyan8955
    @pandiyan8955 2 місяці тому

    Congratulations...

  • @suganthiganesan3647
    @suganthiganesan3647 Місяць тому

    7.2 வணக்கம் நண்பர்களே.
    மற்ற வழக்கு களுக்கும் நீதி கிடைக்க உதவ முடியுமா?

  • @v.sugumarv.sugumar5879
    @v.sugumarv.sugumar5879 2 місяці тому +2

    தி திருவேற்காடு பாரத் பெட்ரோல் பெட்ரோல் நிலையங்களில் நாங்கள் நாங்கள் கேட்கும் சரியான பதில் இல்லை

  • @balamuraliselvan
    @balamuraliselvan 2 місяці тому +1

    Consumer forum vs consumer court difference enna? I fell on road at 60kmph since the disc brake jammed. Dindigul consumer forum ku pona moodiye irukum..

  • @s.dhanush26shift18
    @s.dhanush26shift18 2 місяці тому

    Grey hair solution ku video podunga bro.😢

  • @kavirajramiah264
    @kavirajramiah264 Місяць тому +1

    It's not 2 years of limitation. Law of limitation stipulates 3 years.

  • @ggbb9306
    @ggbb9306 Місяць тому

    Density yepdi paakurathu

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 місяці тому

    தவறு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும்😊

  • @murugansafariandeccored8559
    @murugansafariandeccored8559 Місяць тому

    Ok தலைவா ni சொல்லுவது சரிதான்

  • @fredricksuresh.l6868
    @fredricksuresh.l6868 Місяць тому

    All lawyers should come forward to help people rather than supporting corporates and capitalists

  • @jdfamily5380
    @jdfamily5380 2 місяці тому +1

    Good nice

  • @timepassjack
    @timepassjack 9 днів тому

    Zero pakka solrangala scam nu potrukinga but athoda details video la kudukalaiye

  • @karthikmani4604
    @karthikmani4604 2 місяці тому

    If we ask they will not allow us into the bunk or they refuse to give petrol

  • @MubarakAli-op3se
    @MubarakAli-op3se 2 місяці тому +6

    ஐயா பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது பில்லே கொடுப்பது இல்லை , பில் கேட்டால் அவசியம் கொடுக்க வேண்டுமா வேண்டாமா தயவு செய்து சொல்லுங்கள். நன்றி.

    • @tamil_tamilian
      @tamil_tamilian Місяць тому +1

      Bill kukkaleanna athukkae puhar kudukkalaam

  • @sanakiddy2883
    @sanakiddy2883 2 місяці тому +4

    HP petrol bunk may be the worst in volume problems in india. I had so many issues with them. I always avoid HP petrol bunk.

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 2 місяці тому +1

    Not only HP petrol bunks, HP gas agency also not delivering the gas cylinder in time. Other gas company consumers getting the gas cylinder on the third day from the date of booking. But Javed Gas Agency HP gas distributor taking mire than ten days to deliver cylinder . Moreover their delivery man is always demanding more money to deliver cylinders . No one answers the company office phone as like the owner of the company.

  • @ramamoorthynarayanasamy
    @ramamoorthynarayanasamy Місяць тому

    Poiyana peatty Mari erukku Ms density ? Hsd density? Sollave illaa

  • @beingvariable8818
    @beingvariable8818 2 місяці тому

    Ela petrol bunk layaum ipad idhan emathuranga

  • @murugansafariandeccored8559
    @murugansafariandeccored8559 Місяць тому

    Ok தலைவா

  • @ebenezerking475
    @ebenezerking475 2 місяці тому +2

    Todarntu ootu (vote) podungal, ellaam sari ahividum.

  • @rkxpresstamil976
    @rkxpresstamil976 Місяць тому +1

    HP petrol waste 👎🏻👎🏻 no milage

  • @mathstodayrajesh3944
    @mathstodayrajesh3944 Місяць тому

    Petrol density evlo irukanum ?

  • @anarasimhulu571
    @anarasimhulu571 2 місяці тому

    Super bro

  • @ssn3967
    @ssn3967 2 місяці тому +1

    பண்ருட்டி எல்லையில் உள்ள ஒரு நிலையத்தில் கலப்பு தெரிகிறது. பெட்ரோலநிலையத்துக்கு பக்கத்திலேயே ரைஸ் மில் பாய்லர் உள்ளது. எப்படி லைசன்ஸ் கொடுத்தார்கள். லட்சம் ஹிந்துஸ்தான் பங்க்

  • @ellenkay7146
    @ellenkay7146 26 днів тому

    ஒரு ஹியரிங்க்கு எவ்வளவு பீஸ் செலவாகும் 30 ஹியரிங்க்கு எவ்வளவு வாங்குவீங்க? உண்மையில் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வளவு மீதம் கிடைக்கும் அல்லது கையிலிருந்து மேற்கொண்டு செலவு செய்ய வேண்டுமா

  • @karthikraja2419
    @karthikraja2419 2 місяці тому

    Petrol density?

  • @p.thiruvasagam815
    @p.thiruvasagam815 2 дні тому

    நாலரை லட்சத்தில் வக்கீலுக்கு எத்தனை லட்சம் பீஸ் என்று சொல்லவில்லையே?

  • @RadhaKrishnan-fk7mc
    @RadhaKrishnan-fk7mc 2 місяці тому

    Super

  • @jothikrishna9195
    @jothikrishna9195 2 місяці тому

    Naan epomey ellam check pannithaan poduven

  • @VishwanathanVishwa-qb1il
    @VishwanathanVishwa-qb1il 2 місяці тому

    Petrol sensitive eyavlo erukanum

  • @nagarathinam4021
    @nagarathinam4021 2 місяці тому +2

    Petol tensity sollunga

  • @arunprakash9540
    @arunprakash9540 Місяць тому

    I'm always checking density ratio only 730-760 petrol and diesel 820-850 irukanum.

  • @Unknownbut16
    @Unknownbut16 2 місяці тому +1

    Everywhere is corruption.... But still patriotic brain wash here 💔

  • @JecyJery
    @JecyJery Місяць тому

    Sir vakil number kodunga please, nanum varu oru prachayala badhikka patteukken

  • @jawadeepak
    @jawadeepak 2 місяці тому

    Bump ❌ Pump ✅

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 2 місяці тому +1

    Petrol bunk la enna dance ah aada mudiyum😂
    Enna pannanum panna koodath😂

  • @mdraz33n
    @mdraz33n Місяць тому

    Nastha eedu kidaikaamaley vazhthu sollum interviewer. Good promo for the advocate.

  • @asmit726
    @asmit726 2 місяці тому

    I never put disel under 800

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 2 місяці тому +3

    Advocate friend ne okay. Illaina advocate fee ku enga porath😂

  • @srinivasanav4301
    @srinivasanav4301 Місяць тому

    பாத்தீங்கன்னா, பாத்தீங்கன்னா, பாத்தீங்கன்னா, என்று சொல்லி, சொல்லியே ஏன் எங்கள் உயிரை எடுக்கிறீர்கள் ?

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 2 місяці тому

    1lLiter potal 800ml than irukum

  • @ahamed1618
    @ahamed1618 2 місяці тому

    I always avoid HP

  • @Shivaramer
    @Shivaramer 2 місяці тому

    Everyone is waiting for an opportunity to cheat others, Fuel pumps are also cheating , but owners complain about politicians 😂😂😂

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 2 місяці тому +3

    வணக்கம் அண்ணா பெட்ரோல் டென்சிட்டி 746. தான் இருக்கு இதை கடந்த சில வருடங்கள் கவனித்து வருகிறேன் இது சரியாக உள்ளதா என்று தெரியவில்லை. பெட்ரோல் எவ்வளவு டென்சிட்டி இருக்க வேண்டும். பல பங்குகளில் இப்படி தான் இருகிறது .

    • @jabarajsebastian314
      @jabarajsebastian314 2 місяці тому +3

      Petrol density 730 to 770 edhula evolo vena irukala

    • @cmNandhirajkkk
      @cmNandhirajkkk 2 місяці тому

      நன்றி வணக்கம்🙋👋

    • @yuvarajselvam4836
      @yuvarajselvam4836 2 місяці тому +1

      Petrol - 720 to 775
      Diesel- 810 to 845

    • @revalc6969
      @revalc6969 2 місяці тому +1

      In Stock Board they will have all details