அசத்தும் அதிநவீன நீர்வழிச்சாலை : National Waterways Project by AC Kamaraj | River Interlinking

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 783

  • @selvakumaranmannappan3144
    @selvakumaranmannappan3144 5 років тому +61

    Personally I wd also donate to this project. I have seen this project in action in Netherlands also. It is very good. Let us all support it.

    • @banklootful
      @banklootful 5 років тому

      Stupid. How did Modi clean Ganga. Do you know rivers are drying? Think.. Nature knows better. do not pollute rivers. Build lakes to store water.

    • @MrTamilan88
      @MrTamilan88 5 років тому +2

      @@banklootful thola avaru clean panulanu neepathiya .. poi paruda first ..

    • @pandiyansrinivas2868
      @pandiyansrinivas2868 5 років тому +4

      @@banklootful dai kiruku na Varanasi la dhan iruken. Munnadi irundhaduku ipa evlovo parava illa. Thanni niram maareerku, kuppai kammi aairuku. Modi is doing a good job there.

  • @KarthiKeyan-zz6uu
    @KarthiKeyan-zz6uu 5 років тому +1

    அருமையான திட்டம் வகுத்த அனைவருக்கும் இனிய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.திட்டம் விரைவில் வந்து மக்களின் நலன் காக்க வேண்டுமாய் இறைவனை வேண்டுகிறேன்.நாடெங்கும் உள்ள மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை எழுப்பினால் இத்திட்டம் மட்டுமல்ல எத்திட்டமும் நனவாகும்.படித்த நம் இளைஞர்கள் நல்லன பலவும் மற்றவர்களுக்கு எடுத்தியம்ப வேண்டும்.

  • @99ninne
    @99ninne 5 років тому +10

    100% positive,!,,,think pannuga ,, All state public people together for this project,,,100% success 🙏🙏🙏

  • @crazyjunkies5082
    @crazyjunkies5082 5 років тому +3

    I understand your project then you can also think about wastages.In TN most of the industrial wastes are dumped in river .By your project ,the industries waste are most possibly dumped in water .I just can't understand how the wastes are disposed in India. By seeing one day wastages are millions of tons,then how they treated .You just inspired youngsters by your project .I wish to be part of your project.
    Thankyou sir

  • @venki89
    @venki89 5 років тому +65

    First Tamil video which showed the understanding of the benefits of River Linking (water Highways)... hope so the amai Kari eaters and Thier amai followers understand this ...🤘🤘🤘...

    • @AVishnuDev
      @AVishnuDev 5 років тому +5

      That also they showed because the person who came up with the plan is a tamilian. Else they would have continued mocking the river linking idea.

    • @niranjanjp7711
      @niranjanjp7711 5 років тому +3

      கரெக்ட் bro

    • @gokuls5130
      @gokuls5130 5 років тому +5

      Not only aamai kari.... Daniel gandhi and many fake poralis😂

    • @venki89
      @venki89 5 років тому

      @@gokuls5130 😂🤣

    • @vodo2689
      @vodo2689 5 років тому

      Wow.. Here we can see some of the most brilliant creatures on the planet..

  • @maruthupriya6723
    @maruthupriya6723 5 років тому +1

    சூப்பர் கேட்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது நடந்தால் விவசாயம் செழிக்கும் தண்ணிர் பற்றாக்குறை தீரும்

  • @swathytraders229
    @swathytraders229 2 місяці тому +1

    Try to implement this projects at the earliest possible time. 🙏🙏🙏👍✅️Jai hind Jai bharath Jai modiji sircar administration team 👏 🙏 👍👍👍

  • @AjmalAjmal-sh7id
    @AjmalAjmal-sh7id 5 років тому +1

    இது மக்கள் எதிர் பார்க்கும் நல்ல திட்டம் ஆவலுடன் இந்தியா குடிமகன்

  • @jiiva5279
    @jiiva5279 5 років тому +3

    👌 பொம்மபடம் அருமை👌நல்ல அருமையான விளக்க விடியோ

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 4 роки тому +1

    அருமையான பதிவு இது நடக்க வேண்டும். இறைவனை வேண்டுகிறேன்

  • @kumaribalan932
    @kumaribalan932 5 років тому +182

    ஐயா இதை இன்றைய அரசுகள் வியாபார கண்ணோட்டத்தில் தால் பார்க்கும்....

    • @vijayaraghavan5635
      @vijayaraghavan5635 5 років тому +2

      It is doing good.....yellame freea kadaikuma...

    • @ramrkumar93
      @ramrkumar93 5 років тому +4

      Free a kedaikum ethukumae namaku athoda arumai theriyathae... Kasu koduthu vangunatha athoda arumai theriyum... Apo than paathu use panuvom... Fee vasulikrathu thappu illa

    • @rpadeveloperblueprism5685
      @rpadeveloperblueprism5685 5 років тому

      @@ramrkumar93 fee vasoolikradhu thape ila, but athu endha alavu panranga, evlo panranga, evlo naal panuvanga, maintenance panrangala nu pakanum la.. suppose oru room ku naama rent kodutha thapila, koduthu ta aganum, but kodukra alavuku avanga worth a elame pani tharanum, iladha onnuku ethuku kodukanum.. idhe dhan toll gate issue kaalam kaalama nadakuthu, endha toll gate layum inum evlo amount andha company's ku poganum nu endha kanakum ila. Govt also not asking..

    • @balamuruganravichanthiran9801
      @balamuruganravichanthiran9801 5 років тому

      Kumari Na. Balan - குமரி ந. பாலன் op

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 5 років тому

      Kumari Na. Balan - குமரி ந. பாலன் yeppadiyum nammale zerovai enna mudiya allavukku ithukku munnala iruntha party kollai adithu kondu avanavan veetil vachukittu Indra ella partiyum yogiyan mathiri pesuran.. ivanathu vanthan 4 way lane road potton. Toll vanguran. Athu pola river link development kondu vanthu entha athu mainyenance charge vangittu poga tume. Innaikki name kudika thanni koda illame irukom. Ethuvume free kiodutha athukku value kidayathu. Enna name free vangittu avan pala pala kodi kollai adukiran

  • @arunravichandran1812
    @arunravichandran1812 5 років тому

    Plan super ah irruku... Good plan... Athula wastage... Sewage... Dust la people podama kalakka vidama pathukonga... Athyum koovam ah akira poraga Beaware of tamilnadu people... Small ah oru lake kedacha va thaniya ah koovam aki thaniya kali pani manna thirudra kootam ithu... Take care of the plan... 💐💐💐🙏👍

  • @amuthansaran8179
    @amuthansaran8179 5 років тому

    அருமையான திட்டம்..!! மிகவும் அவசியமான ஒரு திட்டம் !!!

  • @Gk26590
    @Gk26590 5 років тому +238

    15 வருடமாக இந்த திட்டம் செயவ்படுத்தாம நீர் பிரச்சனை வரும் போது இதுபோல பதிவு வருது

    • @s.kamalakannan8658
      @s.kamalakannan8658 5 років тому +14

      இதற்கு மக்களின் ஆதரவு மிக முக்கியம், நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழல் வரும் இங்கு நமது போராளிகள் அந்நிய நாட்டு கைக்கூலிகள் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவர், இதற்கு மீடியாவும் இளைஞர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள்.
      இன்னொரு பிரச்சனை பெரிய பட்ஜெட்

    • @prabhakaran1833
      @prabhakaran1833 5 років тому

      Yeppa ithu vantha petrol and current baathikum ambani enna paanuvaru apro

    • @sijumenon8632
      @sijumenon8632 5 років тому +2

      sandala karunanidhi/mgr jaylatha

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 років тому +2

      @@prabhakaran1833 ada loosu ithu vanda avanukku laapam da he gains lots and lots of benefits

    • @chandruchandru7096
      @chandruchandru7096 5 років тому +1

      @@s.kamalakannan8658 உண்மை தான்

  • @selvijessica1586
    @selvijessica1586 5 років тому +46

    Wow super plan god bless this project I am praying to God very soon 🙏🙏🙏

  • @VSivashanmugam-x4x
    @VSivashanmugam-x4x 2 місяці тому

    நல்ல பயனுள்ள திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் வாழ்க வளமுடன்

  • @MK-ut2rc
    @MK-ut2rc 5 років тому +2

    Superb project hats off to that project. Good project, without saying directly project going to link all the rivers. Good keep going...

  • @ANUSANKAR777
    @ANUSANKAR777 5 років тому +1

    ரொம்ப நல்ல திட்டம் செயல்பாட்டுக்கு வந்தா இந்தியா சொர்கமாகும்.....

  • @newdayprakash
    @newdayprakash 5 років тому +1

    தண்ணீர் பஞ்சம் வரும் போது மட்டும் தான் இந்த பிரச்சினை பற்றி பேசுவாங்க மழை வந்தது அப்படி மறந்துடுவாங்க இதே நிலைமை போனால் கண்ணில்லாத எல்லாரும் சாகணும் இதுக்கு ஒரே தீர்வு நதிநீர் இணைப்பு மட்டுமே சாத்தியமாகும் பஞ்சம் ஒளியும் இந்தியாவுல ஒவ்வொரு மனிதனும் நூறு மரம் நட வேண்டும் வருஷத்துக்கு இந்தி செஞ்சால் செழிப்பாக நம்ம வாழலாம்

  • @narasimmanmv4697
    @narasimmanmv4697 5 років тому +110

    இந்த திட்டம் வெற்றியடையும் சமயம் நாட்டின் வறுமை மற்றும் வேலையில்லா தின்டாட்டம் போன்ற பிரச்சனைகள் பெருமளவு முற்றிலும் ஒழியும்..

    • @ezilarasu8556
      @ezilarasu8556 5 років тому +1

      Sariya sonninga

    • @monishkeshavan
      @monishkeshavan 5 років тому +1

      Muttalthanam

    • @banklootful
      @banklootful 5 років тому

      இது பேப்பரில் கோடு போடுவதல்ல. எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத திட்டம்

  • @pradeepkumars29
    @pradeepkumars29 5 років тому +53

    👏👌 Truly appreciated..
    Amazing & Fabulous project design .. but like v can see only in #Movies .. 100000000% doubt in reall life ..

    • @janaraj47
      @janaraj47 5 років тому +1

      Experts in Hydrology and Geography analyst would do accomplish with the help of million engineers... lets hope... be positive...

  • @samysp9657
    @samysp9657 Місяць тому

    கேட்கவே பிரமிப்பாக உள்ளது ஆனாலலும் சாத்தியமானதுதான். தன்னலம் அற்ற தலைவர்கள் தேவை'

  • @thoufeeksfc3874
    @thoufeeksfc3874 5 років тому

    இதை அரசாங்கம் கவனித்தால் நன்றாக இருக்கும் . அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் நிச்சயமாக மற்ற நாடுகள் நம்மை பாராட்டும்!

  • @thirunavukkarasuk8538
    @thirunavukkarasuk8538 8 місяців тому

    Best proposal we support this and encourage the eminent Er mr kamaraj

  • @vd953
    @vd953 5 років тому

    Super fantastic intha thittatha government udaney seyalpadutha vendum 👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @mohamedfarook4491
    @mohamedfarook4491 5 років тому

    இந்த திட்டம் மிக விரைவில் வர வேண்டும் என் நாடு வளம் பெற வேண்டும்...

  • @poovendhiranadvpoovendhira3027
    @poovendhiranadvpoovendhira3027 5 років тому

    அருமையான யோசனை வகையில் மத்திய அரசும் மாநில அரசும் என்று இந்த செயல் படுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @mohanrajg2894
    @mohanrajg2894 5 років тому

    நல்ல திட்டம்.. அரசு இதை பார்க்க வேண்டும்..

  • @narayanannana3096
    @narayanannana3096 5 років тому +2

    சூப்பர் சூப்பர்
    இது நடந்தாக வேண்டும்.

  • @aswinkumar3931
    @aswinkumar3931 5 років тому +5

    True recently Chennai heavy floods is d best example...

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 5 років тому +28

    Super idea good Mr. Modi ji nadaimuraiku kondu vara vendum

    • @banklootful
      @banklootful 5 років тому +1

      No, Read more. Do not conclude. This will destroy the whole ecosystem. Nature dictates that rivers mix in ocean..

    • @europeandobermanindia
      @europeandobermanindia 5 років тому +2

      Kathir k even Abdul kalam has said it's good

    • @banklootful
      @banklootful 5 років тому

      அப்புத்துல்லு மண்டையில் ஒன்னுமில்லாதவன். டிப்லமோகூட சரியாத் தேராதவன். அரசியல் செய்து அறிவியல் ஆளன் என்று காட்டியவன். ஒரு கண்டுப்டிப்பு என்ன என்று சொல்லும்.. விசயத்துக்கு வருவோம். கங்கை நதியை தூய்மை ஆக்கினானா மோடி. பல ஆயிரம் கோடி ஏப்பம். அப்துல்லு குஜராத்தில் 2000+ பெண்கள் குழந்தைகளைக் கொன்ன போது என்ன செஞ்சான்

    • @ayushjain_11
      @ayushjain_11 5 років тому

      Hope no one oppose it

    • @kiruba2221
      @kiruba2221 5 років тому

      Kathir k dai pota nayiyyea nee Modi pathi kuda ena venna sollitu po Kalam sir pathi peasa nee Ellam oru alu ******

  • @ashokstays
    @ashokstays 5 років тому +67

    If ruling govt implement, opposition party will object that is why Indian growth rate is slow

    • @banklootful
      @banklootful 5 років тому

      புத்தி வேணும் இதன் சாத்தியக்கூறுகளை எண்ண. நம்புங்க. இது சாத்திமில்ல. பேரழிவுத் திட்டம். கங்கையைச் சுத்தம் செய்தது என்னாச்சு

    • @ayushjain_11
      @ayushjain_11 5 років тому

      True

  • @nalliahkumaararajan2836
    @nalliahkumaararajan2836 Рік тому

    This is a prayer request 🙏
    Shirdi Baba!
    Please bless this project.
    Please bless this project.
    Please bless this project.
    Thanks.

  • @ROUNDTRIP...SRILANKA
    @ROUNDTRIP...SRILANKA 5 років тому

    Very nice program by Sir AC .kamarajh

  • @chandrahasan9383
    @chandrahasan9383 5 років тому +55

    இந்த திட்டம் நடக்க வேண்டுமென்று ஆவலாக இருக்கிறது, ஆனால் இதை நம் அரசியல் தலைவர்கள் நடைமுறைபடுத்துவார்களா?

    • @banklootful
      @banklootful 5 років тому

      உலகத்தில் இருக்கின்றவனெல்லாம் கிறுக்கனா. ஆறுகளை இப்படித் திருப்பக்கூடாது. எல்லாம் வற்றிவிடும்..

    • @chandrahasan9383
      @chandrahasan9383 5 років тому

      ஐயா சற்று விளக்கமாக கூறினால் உங்கள் கருத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்வேன்

    • @ggggsheh683
      @ggggsheh683 5 років тому

      @@chandrahasan9383 ukren naatin uppu eari in varalarai konjam padiungal

    • @gopalakrishnan.py.gopalakr7670
      @gopalakrishnan.py.gopalakr7670 5 років тому

      40% kidaikkuma?

  • @maaveeranmanikandan649
    @maaveeranmanikandan649 3 роки тому +1

    அருமையான திட்டம்

  • @muthumari4384
    @muthumari4384 8 місяців тому

    அருமையான பதிவு நன்றி ஐயா ஆனாலும் இது ஏட்டு சுரைக்காய் கதையாக இருக்கிறது இது நடப்புக்கு வரும் போது நாம் இந்த காட்சியை பார்க்க இருப்போமா ஜெய் ஹிந்த்

  • @nemmeliboysthamilnadu2897
    @nemmeliboysthamilnadu2897 5 років тому

    Eppa than oru urippadiyana visayam India arasiyal seayiya pothu super 👌👌👌👌

  • @paariraaju9688
    @paariraaju9688 5 років тому

    Wonderful planning!!! If this is going to happen definitely the dream of the INDIANS will be fulfilled. Who's going to "Bell the Cat".

  • @arunachalamm7052
    @arunachalamm7052 5 років тому +2

    🤘🤘🤘Wowwww....semma video bro... 🙏🙏🙏

  • @sivakumarb426
    @sivakumarb426 5 років тому +73

    இத்திட்டத்தை மிக விரைவில் அமல்படுத்த வேண்டும்...
    இல்லை என்றால் இந்தியாவில் ஆப்பிரிக்காவில் உள்ள நகரங்கள் போல் பெருவாரியான நகரங்கள் மாறும் நிலை ஏற்படும்.. (Day Zero)..
    🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

    • @rpadeveloperblueprism5685
      @rpadeveloperblueprism5685 5 років тому

      Diff states having diff political parties, so even ruling party wants to execute it, opp parties in the same state will gather people and ruin the plan, it will happen on all states , so not at all possible if political parties involved. It should happen by directly central govt governance, no one should interfere..

  • @maraimanisivatevaneyan8636
    @maraimanisivatevaneyan8636 5 років тому +1

    indeed it is a very good project my hartful thanks fo the project,

  • @amilvenkatachalam1078
    @amilvenkatachalam1078 5 років тому

    Please we need tis project we all support tis.... Government pls take tis step....

  • @mu2675
    @mu2675 3 роки тому

    இதுதான் எதிர் பார்த்துக் கொண்டே இருந்தேன்

  • @kumarcdo1
    @kumarcdo1 5 років тому +6

    TM will be happy for this project so that they can swindle large amount of money.

  • @velrajramar7358
    @velrajramar7358 5 років тому +15

    தமிழ் நாட்டில் மட்டுமாவது நீர் வழிச்சாலை அமைக்க வேண்டும்

  • @sriraj3043
    @sriraj3043 5 років тому

    அருமை அருமை அருமை
    நன்றி நன்றி

  • @manickavasakansambasivam7628
    @manickavasakansambasivam7628 5 років тому +2

    Super idea Sir, First political leaders should understand the basic principles and all other wise no doubt in near future very big dangers are waiting i.e. people may die due to the siviour water scarcity problems and there will become total failure in food product and due to non cultivation development in India particularly in Tamil nadu.

  • @balaji_sudo
    @balaji_sudo 5 років тому

    start trending #supportriverinterlinking

  • @santhoshkrishna710
    @santhoshkrishna710 5 років тому +8

    அருமையான திட்டம்... 👌

  • @gokulgocool1612
    @gokulgocool1612 5 років тому +1

    நல்ல திட்டம் இதை அரசு விரைவில் அமுல்படுத்த வேண்டும்

  • @ajaypriyan8146
    @ajaypriyan8146 5 років тому +1

    அருமையான யோசனை

  • @karthiknatesh3467
    @karthiknatesh3467 5 років тому +8

    அரசாங்கத்தை நம்ப வேண்டும் எங்கள் நலனுக்காக,எங்களுடைய பணத்தை, உழைப்பை தருகிறோம்,ஒன்றுபடுவோம்

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 5 років тому +11

    நல்ல பலன் உள்ள திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்று விடுவதுதான் வாடிக்கையாக உள்ளது நம் இந்தியாவில்😢

    • @rajkumara.vadivel9426
      @rajkumara.vadivel9426 2 роки тому +1

      . கடந்த பத்து ஆண்டுகளில் இந்த திட்டம் காணல் நீராகவே உள்ளது.

  • @manjunadhan2312
    @manjunadhan2312 5 років тому

    First preference to all . Please save farmers.

  • @madeshmp543
    @madeshmp543 5 років тому

    இந்த திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும் அதற்கு எல்லோரும் ஒத்துழைப்போம்

  • @sanjayvijayakumar970
    @sanjayvijayakumar970 5 років тому +3

    If this really Happens we will be the naturaly Developed and technically developed Country ever.

  • @Prakash-bl8dt
    @Prakash-bl8dt 5 років тому

    வரவேற்போம் நாமும் பங்கெடுப்போம் அரசியலுக்கு அப்பார்பட்டு

  • @mohanaa7803
    @mohanaa7803 5 років тому +1

    Brilliant project..

  • @SathishKumar-ve7jg
    @SathishKumar-ve7jg 5 років тому

    இது திட்டம் 💯% வரவேற்கிறோம்

  • @manickavasakansambasivam7628
    @manickavasakansambasivam7628 5 років тому +5

    I am sure that this project is possible to implement,So we should support for implementation.

  • @இனியதுதனியருந்தேல்

    தலை வணங்கி வரவேற்கிறேன் ஐயா

  • @mrm7995
    @mrm7995 5 років тому

    Controlinf the Direction of flow of water will be the toughest job, also analysing the disaster possibilities... However by seeing project video brings a HOPE inside... Let see...

  • @dineshkalimuthu8132
    @dineshkalimuthu8132 5 років тому

    Semma,keakavay sandhosama iruku

  • @sabika2029
    @sabika2029 5 років тому

    Annai nee oru indian thenne 😍👍👍👍👍👍👍👍

  • @yinyang8254
    @yinyang8254 5 років тому +1

    That's awesome....

  • @padminijayanathan6025
    @padminijayanathan6025 5 років тому

    Very good project. Hope the government implements this.

  • @freedafreeda5515
    @freedafreeda5515 5 років тому +1

    God bless you

  • @karthikeyandevendran9615
    @karthikeyandevendran9615 5 років тому

    Excellent sir....hatts off...u r great..

  • @kalaiselvan7889
    @kalaiselvan7889 5 років тому

    Super video unbelievable

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 3 роки тому

    Amezing idea

  • @ksrtcthechariotofkerala594
    @ksrtcthechariotofkerala594 2 роки тому

    Love from KERALA

  • @sureshraj3259
    @sureshraj3259 5 років тому +1

    Super explaining bro

  • @noormohammed6231
    @noormohammed6231 5 років тому

    Excellent plan sir.... Proceed swiftly

  • @moorthy004
    @moorthy004 5 років тому +2

    கேட்கும் போதே கற்பனையில் சொர்க்க பூமி யாக தமிழகம் தெரிகிறது .

  • @maniyang1072
    @maniyang1072 5 років тому

    அடுத்துவரும்தலைமுறைக்கும்பொருந்திரமாதிரி நீர்வழிப்பாதை அமைய உங்கள்கருத்தைஆமோதிக்கிறேன்.

  • @sriniparasuram
    @sriniparasuram 5 років тому

    Superb..... Superb... Superb.....

  • @armyrulerviji2434
    @armyrulerviji2434 5 років тому

    Very nice project congratulations

  • @arjuns6419
    @arjuns6419 5 років тому

    கொஞ்சம் ஊழலை செய்து விட்டு போனா போகுது என்று இந்த திட்டத்தை செய்தால் 10000000 நன்றிகள் அரசுக்கும் அரசியல்வாதிக்கும்......

  • @mvenkat001
    @mvenkat001 5 років тому

    Thank you Kamaraj sir

  • @stonehearted2634
    @stonehearted2634 5 років тому

    Kullam ellam malai ilena vathirum...vatratha nathigala inaikirathu sema....

  • @muralic7649
    @muralic7649 Місяць тому

    Each and every indians physically work in this project as volunteers , we can reduce the project cost drastically and complete the project well beofre the target date. We will all give our hands

  • @balaji_sudo
    @balaji_sudo 5 років тому

    star trending #supportriverinterlinking

  • @dhivaharr2747
    @dhivaharr2747 5 років тому +3

    Good project..as we are public we should support for this project...hats off to you sir...!!

  • @babysathya6686
    @babysathya6686 5 років тому

    Super plan will be good for putting

  • @balafreakz7607
    @balafreakz7607 5 років тому

    Many state will surely oppose these project ......idhae vachu Oru 20 years arasiyal pannuvaanga

  • @SaranmediaSalem
    @SaranmediaSalem 5 років тому

    Super voice over,,,excellent concept,,thank you indiaglitz

  • @kulantai2
    @kulantai2 5 років тому

    Really super planning

  • @mdzad1673
    @mdzad1673 5 років тому

    Very useful project 👍

  • @karthikeyanp4909
    @karthikeyanp4909 4 роки тому

    இது எல்லா இயல்புக்கும் நல்லது

  • @kumaranandh5457
    @kumaranandh5457 5 років тому

    Supper sir really great

  • @kamesh_l
    @kamesh_l 5 років тому +1

    Congratulations Mr.kamaraj sir....But you speaks only the positive thinks....Which year the project stars and then end year.How much of lands used for the project in the which are those agriculture lands and other lands...

  • @ViJaYaKuMaR17897
    @ViJaYaKuMaR17897 5 років тому

    truly appreciate sir super

  • @asvinkumar5632
    @asvinkumar5632 5 років тому

    Super plan

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 5 років тому

    Sir Your idea is very. It should be implement. But the politician will not accept and implement this beautiful ideas.

  • @manikandansindhu874
    @manikandansindhu874 5 років тому +2

    Mass👌👌👌

  • @velrajramar7358
    @velrajramar7358 5 років тому

    நல்ல திட்டம்

  • @rajendranp5569
    @rajendranp5569 5 років тому

    இந்தியா முழுக்க
    இத்திட்டத்தைவரவேர்கவேண்டும்.இந்தியமக்கள்வழம்பெரவேண்டும்

  • @baaalak
    @baaalak 5 років тому +1

    நாம சர்தார் சிலையைப் பற்றி மட்டும்தான் பேசிக்கிட்டு இருக்கோம்... ஆனால் சர்தார் சரோவர் அணை கட்டி குஜராத் மாநிலத்தையே செழிக்க வச்சிட்டாரு.. அதேபோல இந்தியா முழுக்க இந்த திட்டம் சரியாக நடந்தால் நம் தேசம் பழையபடி விவசாயத்தில் செழித்தோங்கும்....

  • @ராவணபாண்டி
    @ராவணபாண்டி 5 років тому

    நல்ல தகவல் நடைமுறைக்குக் கொண்டு வந்தாள் நம் நாடு வளம் பெறும். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையும் அரசியல்வாதிகளையும் பார்க்கும் பொழுது அது சாத்தியமில்லை