அருமையான கடிதம் மளயாளிகள் மற்ற மாநிலங்களில் சுகமாக வாழ்வார்களே தவிர பிற மானிலத்தவர்களுக்கு சிறிதளவும் உதவி செய்ய மனமில்லாதவர்கள், இவரகள் அனுபவிக்க வேண்டியவை இன்னும் நிறைய காத்திருக்கிறது. ஐயப்பன் இவர்களுக்கு புத்தி கொடுக்கட்டும். வாழ்க தமிழ்,வளர்க தமிழனின் மாண்பு.
மிக மிக தெளிவான விளக்கம் ! இந்திய மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு இந்திய நதிகளை இனைப்பதும் நதிநீர் பகிர்வை மத்திய அரசு கையாளுவதும் தான் ...
ஐயா விடுங்க ஐயா நாம் வள்ளலார் பிறந்த மண்ணில் வாழ்கின்றவர்கள் அவர்கள் மீது அன்பும் கருணையும் மட்டுமே நாம் செலுத்த வேண்டும் இந்த ஆன்மாக்கள் நற்கதி அடைய வேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தேவையற்ற பேச்சு. கனிமவள கொள்ளைக்கு - நல்ல சந்தை. மருத்துவ கழிவுகளுக்கு, இறைச்சி கழிவுகளுக்கு, தமிழ்நாடு குப்பைமேடு. தமிழ் நாட்டு மண்ணும், கல்லும், தாய் வீடு நோக்கி பயணம். பணம் தற்போது பாதாளத்தில். பாவப்பட்டவர்கள் பொதுமக்களே ! அந்தோ பரிதாபம் ! அரசே பொறுப்பாகும் !
நன்றி மறந்தவர்களிடம் அன்பு சகோதரத்துவம்,இரக்கம்,மனிதநேயம்,இன்னும் பல நல்ல குணங்களை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் ஈகை குணம்இல்லாத இருதயமற்றவர்கள் சுயநலவாதிகள் அடுத்தவர்களின் உழைப்பில் உண்டுகொளுக்கும் தின்னிகள் சுயநலவாதிகள் உண்டவீட்டிற்கி இரண்டகம் செய்பவர்கள் கூடிவாழ்ந்தால்கோடிநன்மை இதைஅறியாமல் அரசியல்வாதிகளின் மூலைசலவையில் இன்று அழிவைஅனுபவிக்கும் மனிதர்கள்,ஆனால் நாம் தமிழர்கள் வந்தவனையெல்லாம் வாழவைப்போம்!எவரிடமும் கையேந்திதிற்கவேண்டியதுஇல்லை எல்லாவளமும் நம்மிடம்உண்டு நமது அரசுகள் நீர்மேலாண்மையை சரியாக்கையாண்டால் உலகுக்கே உணவு தருவோம்! என்றும்மனிதநேயம் காக்கும்இனம் எம்தமிழ்இனம் பிறப்பிக்கும் எல்லா ! உயிர்க்கும்! நாங்க தமிழன்டா..........
Yes tamil peoples are who was playing like kids without caring about life of 35 lakh peoples and cleaning his ass using mullaperiyar water in the name of farming
கேரளத்தில் பெருமழை & வெள்ளம் என்றவுடன் மனம் பதைபதைத்து. நமது உடன்பிறந்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று மனம் ரணமாகியது. ஆனால், வெள்ளக் காலத்தில் மக்களின் நலனைக் காப்பதை விடுத்து அந்நேரத்தில் அரசியல் செய்ய முயலும் நான்காந்தர கேரளா அரசின் முயற்சியைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் அந்த பரிதாப உணர்வும், பச்சாதாபமும் காணாமல் போய் விட்டது. இருப்பினும் இந்த அரசியல் முயற்சி கேரளா அரசியல்வாதிகள் & ஒரு சில தீய சக்திகளுடையதாக மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கேரளத்தில் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் நல்ல உள்ளங்கள் மீண்டு வர வேண்டுகிறேன்.
என் மனதில் இருந்த அனைத்தையும் எழுதியிருக்கிறார் இந்த சகோதரன்..கன்னியாகுமரி மாவட்ட மக்களும் இதைத்தான் செய்கிறார்கள்.. இப்படிக்கு திருநெல்வேலி,இராதாபுரம் வட்டம் மக்கள்.
தயவு செய்து இனியாது தமிழர்கள் திருந்த வேண்டும் மலையாளிகள் நாம் என்ன செய்தாலும் திருந்தமாட்டார்கள் வந்தவர்களுக்கு விட்டுகொடுப்பதை விட்டு தமிழர்கள் தமிழர்களுக்கு விட்டுகொடுத்து வாழ்வோம் வாழ்க தமிழர்கள்
Abhi Lia I accept .3.3crore malayalis can’t take blame for what Kerala govt do.In that case even Tamil Nadu govt has cheated tamils in many ways.but please malayalees should understand the situation .tamil Nadu is a rain deprived state and gods grace you have west flowing rivers.even if you don’t want to share it with us.let the east flowing water flow.do you have bore well in Kerala? In Tirupur they are digging borewell for 1500 feet so please
தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்ந்த இடுக்கி வண்டிப்பெரியார் போன்ற மாவட்டங்களை தமிழ்நாட்டோடு மாநில பிரிவினை யின் போதோ சேர்த்து இருந்தால் இன்றைக்கு தண்ணீருக்குக்காக நாம் கேரளாக்காரனிடம் மண்டியிட தேவையில்லை நம் முன்னோர் பெருந்தன்மையாக கேரளாவிற்கு விட்டு கொடுத்தனர் அதன் பலனை இன்றைக்கு நாம் அனுபவிக்கின்றோம் உலக தொழிலாளர்களை ஓன்று கூட சொல்லும் கம்யூனிசம் உள்ளூரிலில் தண்ணீர்க்குக்காக சாகும் மக்களை பற்றி வாய் திறக்காது கேரளாக்காரன் விஷத்தை விட கொடியவன் தண்ணீருக்காக நம்மை ஏங்க வைத்தவன் தண்ணீராலேயே சாவான்
இன்னமும் நீர் மேல் .. நீர் கொண்ட மோகம் குறைய வில்லையோ..? தலைக்கு மேல் வெள்ளம் பாய்ந்தும் தாகம் அடங்க வில்லையோ...? தண்ணீர் தண்ணீர் என்று அலைந்தீரே... கண்ணீர் கரையில் நிலை குலைந்தீரே... இப்போதும் புரிய வில்லையோ... தண்ணீரில் கண்டம் என்று..
இதற்கு தான் தம் முன்னோர்கள் பகிர்ந்து உண்டு வாழ வேண்டும் என்று சொல்லி குடுத்திருங்காங்க போல - மலையாளிகளுக்கு சொல்லி குடுக்கள போல அதுதான் அனுபவிக்கிறாங்க
😭இந்த நேரத்தில் சொல்லக் கூடாது தான் இப்போது விட்டால் எப்போதும் சொல்லமுடியாது. இந்தியாவில் 100% படிப்பறிவு பெற்ற மாநிலம் என்ற பெயர் பெற்றது. என்னைப் பொறுத்தவரை 100% படித்தவர்கள் ஆனால் அறிவு 100-99=1% மட்டுமே. தன் வீட்டு குப்பையை அடுத்தவன் வீட்டில் போடுவார்கள். கேட்டால் கடவுளின் தேசம் என்பார்கள். இந்த நேரத்தில் இதற்கு மேல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச விரும்ப வில்லை.😭
தேவையற்ற பேச்சு. கனிமவள கொள்ளைக்கு - நல்ல சந்தை. மருத்துவ கழிவுகளுக்கு, இறைச்சி கழிவுகளுக்கு, தமிழ்நாடு குப்பைமேடு. தமிழ் நாட்டு மண்ணும், கல்லும், தாய் வீடு நோக்கி பயணம். பணம் தற்போது பாதாளத்தில். பாவப்பட்டவர்கள் பொதுமக்களே ! அந்தோ பரிதாபம் ! அரசே பொறுப்பாகும் !
It is not God own country. Bit devil own country. Sending hospital waste and slaughter house waste to tamil nadu prove that they are cunning and selfish. Usually they depend on other country.
இப்போதாவது அவசர கூட்டம் கூட்டி, அனுபவம் உள்ள ,,,,,? பொரியாளர்களை,உங்கள் ஊரில் உள்ள. பெரியவர்கள், இவர்கள் அறிவுரையை. கேட்டு நடக்கவும், இல்லா விட்டால், வெள்ள சேதங்கள், பாதிப்புகள் மேலும் மேலும் அதிகமாகும்,,,,,! தப்பித்தால், பிழைத்தால் போதும் என்று ஆகி விடும்,,,,,!❤❤❤
என் தமிழ் சொந்தங்களே நம்ஊா் அரசியல்வாதிகள் போல்தான் அவர்களின் ஊர் அரசியல் வாதிகளும் .இதில் அம்மக்களின் தப்பு ஒன்றும் இல்லை நாம் உதவி செய்து விட்டது சொல்லி காட்டி அவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது அவர்கள் நமக்கு நன்றி சொல்லிகொண்டு இருக்கின்றார்கள் நாம் உதவி செய்ததற்கு.
இவ்வளவு தகவலை கேரளாவுக்கு சொன்ன என் தமிழனே வந்தவரை வாழவைக்கும் மனம் கொண்டவன் தமிழன் அவர்களுக்கு மாநலங்களோடு ஒத்துப்போக மனம் இருக்குமா என்று தெரியவில்லை இனியாவது மாறினால் நல்லது
என்னபன்னரது நம்ம தமிழ் நாட்டிலே எல்லா துறைகளிலும் மலையாளிகளை அமர்தி அழகு பார்க்கும் அப்பாவி தமிழினம் தானே நாம்.இதுல வேற வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடுனு பழமை பேசிட்டு ஒரு கூட்டம் வந்துவிடும். அதேப்பிடி ஒரு மலையாளியால இங்கே வந்து சின்னதா ஒரு டீ கடை வச்சி கூட வாழமுடியுது ஆனால் நம்ம ஆளூங்க வேலையில்ல வறுமைனு சோம்பேறியா சுத்திகிட்டு இருக்கோம்.இனியாவது திருந்து தமிழினமே.
dear Tamil brothers,I'm from Kerala,first I'm saying thanks a lot.....nandri Tamil peoples,u know the actuall problem of Kerala flood, iresseponsible and failed dam management,not for mullaperiyar issue.we (Kerala makkal ready to give water at any cost,bcz we are brthrs,)we fearing abt keralas dam management facility, bcz we are asking reduce the level of periyar dam,this is the true dears
It's all because of politics brother....they are doing politics with this water always we know about Kerala people ....Kerala Govt is just distract the people by blaming TN goverment.....at last we people are suffering by nature's disaster 😔
மக்கள் சுயநலம் ஒருபுறமிருக்கட்டும் ஆட்சிய ளர்கள் ,அரசியல்வாதிங்க அதிகார போதையில் செய்யும் தவறுக்காக மக்கள் உயிர் மண்ணோடு மண்ணாக கலக்கின்றன.கட்டுப்பாடற்ற சுதந்திரம்,ஆணவம், நிர்வாக திறமையின்மை,ஜனநாயகநாடு என்ற போர்வைக்குள் இடதுசாரி மற்றும் வலதுசாரி சிந்தனைகள்.
கேரள அரசியல்வாதிகள் இன்னும் வளரவேயில்லை போலும். தமிழ் நாட்டிற்கு துரோகம் செய்ததற்கு நன்றாக அனுபவிக்கட்டும் என்று கொக்கரிக்க நமக்கு மனசில்லை...நாம் அப்படி பட்டவர்களும் இல்லை. ஒன்று மட்டும் புரிகிறது.. தேவைக்கு அதிகமாக எதை வைத்திருந்தாலும் ஆபத்து தான் போல.
எனது அருமை தமிழ் சொந்தகளை பாம்பிற்கு பல்லில்தான் விஷம் ஆனால் மலையளிக்கு உடம்பு முழுவதும் விஷம்..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அதுபோலத்தான் மலையாளிகளின் குணம்,.பக்கத்துக்கு வீட்டுக்கார பெண்ணையே டுபாயில் வேலைவாங்கித்தருகிறேன் என்று கூறி பாலியல் தொழிலுக்கு விற்றுவிட்டான் என்றால் அவர்களது புத்தி எப்படிப்பட்டது என்றுதெரிந்துகொள்ளுங்கள். பணத்திற்காக குடும்பத்தை கூட அரபிகளுக்கு விற்றுவிடுவார்கள்... கேட்டால் மனதிங்குற உடலை மனிதன் தின்றால் தவறு இல்லைனு டயலாக்கு பேசுவான்...மானம் கெட்டவன்..
நண்பர்களே நாம் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆனால் கேரள மக்களுக்கு அல்ல. அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள். மக்கள் ஒன்று பட்டு விட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம் தான். இந்த வெள்ளம் நம் இரு மாநில மக்களை இணைத்தது. அது அரசியல்வாதிகளுக்கு பொறுக்க வில்லை. இதை நாம் உணர்ந்து நம் கருத்துகளை பதிவிடுவோம்.
Arun Kumar ena da yarum inum exact comment solalaye yosichen...ya...this 21st century la politics game epdinu tha nama purinum...Useless in pointing people as it is like fooling ourselves...🙋
@@shippa2246 உண்மை நாம்தான் விழித்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் ஆயிரம் கிண்டல்களுக்கு உள்ளானாலும் அவர்கள் காரியத்தில் கண்ணாய் இருக்கிறார்கள். நாம்தான் பழையதை எல்லாவற்றையும் மறந்து உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம்.
ama Ji..right..TN politics eh evlo namala fool panichunu nama konjam yosikanum..athelam vechu patha..ithelam onum ila....Before commenting people.must think.. it's high time we use our brain..These videos lam just for their own profit they put..Actual thing enanu evarukum puriyadhu..Again the # Poor Public is misleaded by this Social media😵😵
இதெல்லாம் கேடுகெட்ட அரசியல் வாதிகள் லாபம் தேடும் பிரச்சினை, இந்திய மக்கள் நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஒன்றிணைந்து நம்மாள் முடிந்த உதவிகள் செயவது நம் தமிழ்நாட்டு கலாச்சாரம் அல்லவா, இந்தியர்களாக ஒன்று படுவோம்.
இந்தியாவுக்கு விருந்துக்கு வந்த பாகிஸ்தானி முஷாரப் பின்னாடியே கார்கிலுக்கு படைகளையும் அனுப்பிவிட்டு வந்தான் ..அதைவிட கேவலமாக மலையாளி செய்வான் ..இன்று உதவிக்கரம் நீட்டுகிறோம் ..நாளை நிங்களிடத்தில் ந்ஜான்கள் சொதிச்சொடா பாண்டி என்பார்கள் ..இறங்குவது மனித குணம் ..அதற்க்கு பலனையெல்லாம் மலையாளியிடம் எதிர்பார்க்காதீர்கள் ..அவர்கள் மிக உயர்ந்தவர்கள் ..கூட்டிகொடுத்தாவது சுகமாக வாழ நினைபவர்கள் ...அதையே பெருமை என்று நினைப்பவர்கள் ...படித்த முட்டாள்கள் ...தமிழனை விவரம் தெரியாதவர்கள் என்று பேசுவதில் அவர்களுக்கு பெருமை ...ஆனால் நமக்கு தெரியும் அவன் நம் கால் தூசிக்கும் சம்மானமில்லை என்று ..அவர்களின்றி நம்மால் வாழமுடியும் ..ஆனால் நாமில்லாமல் அவர்களால் வாழ முடியாது .1970 களிலேயே ஒரே நாளில் கேரளத்தில் உள்ள தமிழர்களை நாங்கள் வரவளைத்துகொல்கிறோம் ..ஆனால் ஒரு மாதத்துக்குள் கேரளாக்காரனை தமிழ்நாட்டைவிட்டு திருப்பிக்கொள் என்று சவால் விட்டோம் ..அவங்களால் முடியாது ..தமிழ் நாட்டு பீ தின்னாமல் மலையாளி வாழமுடியாது ..முதலில் இவர்களை சென்னையை விட்டு அடித்து துறத்தினாலே போதும் ..தமிழ்நாடு உருப்படும் ..
புரட்சி வாழ்த்துக்கள் கடிதம் எழுதிய சகோதரனுக்கு 🎉🎉❤❤❤ முதலில் நாம் நமது நாட்டில் தண்ணீரை சேமிக்க வேண்டும் நம் தமிழ் நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வதையும் தடுக்க வேண்டும் தண்ணீரின் அவசியத்தை நமது தலைமுறை பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லித்தர வேண்டும் நீர் நிலைகளின் வழி பாதை நீர் சேகரிப்பு இடங்கள் என்று அனைத்தையும் தொலைநோக்கு பார்வையுடன் கட்டமைப்பு செய்ய வேண்டும் இவை எல்லாம் முடிந்த பிறகு அண்டை மாநிலங்களுடனான நல் உறவை மேம்படுத்த வேண்டும் பிறகு சுமூகமாக பேசி அங்கு இருக்கும் பிரச்சினைகள் நமது நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் என்று எல்லாவற்றையும் கலந்து பேசி ஒரு தீர்க்கமான தீர்வை எடுத்து அடுத்து அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு வழி வகை செய்ய வேண்டும் நன்றி வணக்கம் 🙏 நாம் தமிழர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன்
Normal tn people helped normal kl people but this fight between tn government and kl government not between tn and kerala people so be unite tn and kerala people
@@vishnul8462 People are busy cleaning their houses. They don't have food, shelter or electricity. How do you expect a protest? There was a discussion program on TV where the blame was put on the Kerala Govt officials. Let's not give the usual lame blanlet statements against Keralites.
Jack Black good we understood that politicians want to coverup thier flaws by diverting issues. 85 percent fresh water goes to arabian sea , we are not selfish to ask 50-60% of water. We know what will happen to ecosystem river should always end in sea it helps lot of diverse aquatic plants , animals .(just like salmon fish- u can watch good documentary about it in discovery) what we asking is just mere 5% it will help 5-10 district from drought. Thier was article written by ur naturalist. Atleast u should have another way of water disposal during such a flood condition.
இங்கு அவர்களின் டீக்கடையிலோ ஓட்டலிலோ ஒரு வாரம் முழுவதும் நாம் நுழைந்து அப்பொருட்களை அருநதாமலும் சாப்பிடாமலும் புறக்கணித்து காட்டினால்....நன்றாக புரிந்து கொள்வார்கள் நம்மைப்பற்றி.....
The kerala government should find out all feasible ways to solve the issues to implement effective water management to benefit to both states , instead of mearley blaming the Tamilnadu government
Kerala government is saying to take more water from mullaperiyar dam and keep dam water level safe but tn gov not taking water they saying to store in dam,kerala never says won't give water to tn
Kerala government supreme court kitta mulai periyar dam is one of the reason for flood tha sonnnanga.Avunga mulai periyar dam mattum tha karanumnu sollaa Second thing mulai periyar dam la irunthu thoranthu vidura thani naera idukki dam la thaa poi seruthu .Anga dam already over flow aaguthu.Athuku munnadiya Kerala government namma government kitta request pannanga konjum konjuma thani thoranthirulaam but namma allungaa kaekula.Athu thappa sollavum mudiyathu , yaarumae antha naerathulaa ethirpaakala ipdi flood aagum.And we had to consider water for summer Dam mothama thoranthu vittapo it was too late.and ithu flood odaa alava kottichu. Intha video la kuriptrukaa math details pathi enaku therilaa Aana politics nalla veldauthu nu theriyuthu Please sanda poda vaenaam.🤝🤝
Brother it's just a political fight between two states... no matter What so ever people with sound mind will never fight... Instead they'll think about solutions... Problem is that, if people are sound minded, our politicians can't do politics... Which means they'll definitely influence our thinking...
இவர்
சொல்வது
அனைத்தும்
உண்மை
பாராட்டுக்கள்
உங்கள்
அழிவுக்கு
நீங்கள்
உங்கள்
அணுகு
முறைதான்
காரணம்
அருமை..உண்மை... மனிதாபிமானம் இல்லாத மனிதர்கள்...மனிதனை ஏமாற்றலாம்..ஆனால் இறைவனை ஏமாற்ற முடியாது...இனியாவது திருந்துங்கள் மலையாள சகோதரர்களே...
அருமையான கடிதம் மளயாளிகள் மற்ற மாநிலங்களில் சுகமாக வாழ்வார்களே தவிர பிற மானிலத்தவர்களுக்கு சிறிதளவும் உதவி செய்ய மனமில்லாதவர்கள், இவரகள் அனுபவிக்க வேண்டியவை இன்னும் நிறைய காத்திருக்கிறது. ஐயப்பன் இவர்களுக்கு புத்தி கொடுக்கட்டும். வாழ்க தமிழ்,வளர்க தமிழனின் மாண்பு.
உன்னை ப்ரோ
❤❤❤
அருமையானகடிதம்.அன்புநண்பரேஎதுவந்தாலும்நம்தமிழ்உதவும்குணம்மாறாது.இறைவன்நம்மிடம்இருப்பான்.நன்றி
மிக மிக தெளிவான விளக்கம் ! இந்திய மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு இந்திய நதிகளை இனைப்பதும் நதிநீர் பகிர்வை மத்திய அரசு கையாளுவதும் தான் ...
சரியாக சொன்னீங்க உண்மை👏🏽👏🏽👏🏽👍🏽✔️
ஐயா விடுங்க ஐயா
நாம் வள்ளலார் பிறந்த மண்ணில் வாழ்கின்றவர்கள்
அவர்கள் மீது அன்பும் கருணையும் மட்டுமே நாம் செலுத்த வேண்டும்
இந்த ஆன்மாக்கள் நற்கதி அடைய வேண்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
கேரளா இவூல சுயநல வாதிகள் .....நல்ல வேல நா தமிழ் நாட்டுல பிறந்தென் நா ஒரு தமிழன் என்று சொல்லுவதில் பெருமை கொள்ளுகிறேன் ...
Proud be Tamilan but voting for money tasmak n briyani AYYAH AMMA TALAIVA WASTED
தேவையற்ற பேச்சு.
கனிமவள கொள்ளைக்கு - நல்ல சந்தை.
மருத்துவ கழிவுகளுக்கு, இறைச்சி கழிவுகளுக்கு,
தமிழ்நாடு குப்பைமேடு.
தமிழ் நாட்டு மண்ணும், கல்லும், தாய் வீடு நோக்கி பயணம்.
பணம் தற்போது பாதாளத்தில்.
பாவப்பட்டவர்கள் பொதுமக்களே !
அந்தோ பரிதாபம் !
அரசே பொறுப்பாகும் !
Kerala suyanalam
@@chandranchandran6824சரியாக சொன்னீங்க
நன்றி மறந்தவர்களிடம் அன்பு சகோதரத்துவம்,இரக்கம்,மனிதநேயம்,இன்னும் பல நல்ல குணங்களை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் ஈகை குணம்இல்லாத இருதயமற்றவர்கள் சுயநலவாதிகள் அடுத்தவர்களின் உழைப்பில் உண்டுகொளுக்கும் தின்னிகள் சுயநலவாதிகள் உண்டவீட்டிற்கி இரண்டகம் செய்பவர்கள் கூடிவாழ்ந்தால்கோடிநன்மை இதைஅறியாமல் அரசியல்வாதிகளின் மூலைசலவையில் இன்று அழிவைஅனுபவிக்கும் மனிதர்கள்,ஆனால் நாம் தமிழர்கள் வந்தவனையெல்லாம் வாழவைப்போம்!எவரிடமும் கையேந்திதிற்கவேண்டியதுஇல்லை எல்லாவளமும் நம்மிடம்உண்டு நமது அரசுகள் நீர்மேலாண்மையை சரியாக்கையாண்டால் உலகுக்கே உணவு தருவோம்! என்றும்மனிதநேயம் காக்கும்இனம் எம்தமிழ்இனம் பிறப்பிக்கும் எல்லா ! உயிர்க்கும்! நாங்க தமிழன்டா..........
SAAGATTUM VIDU😂😂
உங்களுக்கு(மலயாளி) உதவி செய்ததற்கு எங்களுக்கு இதுவும் வேண்டும் இனன்மும் வேண்டும்
வினை விதை த் தவன் வினைறுக்கிறான்,,, தீதும் நன்றும் பிறர் தர வாரா 😭😭
Onmai100.100
அருமையான பதிவு
பலரும் அறியாத வரலாற்றை கடிதமாக எழுதியதற்கு நன்றி.
நல்ல கருத்து அண்ணா உண்மைதான் மலையாளி சந்த்தப்பத்துக்கு ஏற்ற மாதிரி பேசுவான் அது அவண்ட பிறவி குணம்
💯 PERCENTAGE CORRECT
உண்மையை உலகுக்கு உணர்த்த இந்த ஊடகம் மட்டும் போதாது மற்ற செய்தித்தாள் தொலைக்காட்சி யிலும் பரவச்செய்ய வேண்டும் நன்றி 3:39 🎉
தமிழினத்தின் முதுகில் குற்றியவர்களுள் இவர்களும்(மலையாளிகள்) ஒருவர்.. கதறமாட்டோம் இனியும்..குற்றினாலும்..அடுத்தவர்களுக்காக உழைக்கும் இனம்.. தமிழினம்..
Yes tamil peoples are who was playing like kids without caring about life of 35 lakh peoples and cleaning his ass using mullaperiyar water in the name of farming
Arumai madal anna
கேரளத்தில் பெருமழை & வெள்ளம் என்றவுடன் மனம் பதைபதைத்து. நமது உடன்பிறந்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று மனம் ரணமாகியது. ஆனால், வெள்ளக் காலத்தில் மக்களின் நலனைக் காப்பதை விடுத்து அந்நேரத்தில் அரசியல் செய்ய முயலும் நான்காந்தர கேரளா அரசின் முயற்சியைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் அந்த பரிதாப உணர்வும், பச்சாதாபமும் காணாமல் போய் விட்டது.
இருப்பினும் இந்த அரசியல் முயற்சி கேரளா அரசியல்வாதிகள் & ஒரு சில தீய சக்திகளுடையதாக மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கேரளத்தில் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் நல்ல உள்ளங்கள் மீண்டு வர வேண்டுகிறேன்.
Shri Libran This is how we should be. Be more intellectual than emotional. More likes to this comment !!!
என் மனதில் இருந்த அனைத்தையும் எழுதியிருக்கிறார் இந்த சகோதரன்..கன்னியாகுமரி மாவட்ட மக்களும் இதைத்தான் செய்கிறார்கள்.. இப்படிக்கு திருநெல்வேலி,இராதாபுரம் வட்டம் மக்கள்.
தமிழர்களுக்கு கடவுள் என்றும் துணை மற்ற மாநிலத்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
வாழ்த்துக்கள் சகோதரா, தட்டிக்கொடுக்கும் தமிழனுக்கு தட்டிக்கேட்க்கவும் தெரியும் என்பதை அறியட்டும் கேரள சகோதரர்கள்,
தமிழன் எவ்வளவு கத்தினாலும் மலையாளி காதில் விழாது" திருந்தட்டும் பட்டு திருந்தட்டும்....
Crt bro👌
No bro chance a illa ... Avangala thirundha maatanga
@@manonmanib7005 true to the core
Hlo bro ithella yentha oru malayali plan panniers pandrathu illa....yellam political issues avangala tha sollanu....bt atha mention pannalaye..
Anjum Aquarium Abbu good
தயவு செய்து இனியாது தமிழர்கள் திருந்த வேண்டும் மலையாளிகள் நாம் என்ன செய்தாலும் திருந்தமாட்டார்கள் வந்தவர்களுக்கு விட்டுகொடுப்பதை விட்டு தமிழர்கள் தமிழர்களுக்கு விட்டுகொடுத்து வாழ்வோம் வாழ்க தமிழர்கள்
முதுகில் குத்தினாலும், மீண்டும் மீண்டும் உதவுபவன் தான் டா தமிழன்.. 😊😊😍
நம்பி வந்த எங்கள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தியை கொன்ற நாடும் தமிழ்நாடு தான்.
😅
👍🇮🇳
அதுக்கு பேரு மடுமுட்டி தனம் நண்பா..😂
@@KarthikKarthik-if3se தமிழனா தவிற இங்க எல்லோறும் விவரமா இறுக்கானுக..😌
இந்த மலையாளிகள் ரொம்ப சுயநல வாதிகள்😢
yes bro your right
மலையாளி தமிழர்கள் என்ற வேர்த்திருவு எதிற்கு நண்பா...
நான் ஒரு மலையாளி...தான்
Abhi Lia I accept .3.3crore malayalis can’t take blame for what Kerala govt do.In that case even Tamil Nadu govt has cheated tamils in many ways.but please malayalees should understand the situation .tamil Nadu is a rain deprived state and gods grace you have west flowing rivers.even if you don’t want to share it with us.let the east flowing water flow.do you have bore well in Kerala? In Tirupur they are digging borewell for 1500 feet so please
100 % True
i guess it is kind of off topic but do anyone know of a good place to stream new series online?
அருமையான கடிதம் வாழ்த்துக்கள் சகோதரரே
இதுவரை இருந்த மத்திய அரசுகள் ஒன்றும் செய்யவில்லை........தன்னிச்சையாக நாட்டு நலன் கருதி நீர் மேலாண்மையை ஒருங்கிணைத்து செயல்பட ஆவண செய்யவேண்டும்
அன்பை கொடுக்கும் தமிழனுக்கு,அனைவரும் அவமானத்தை பதிலாக கொடுக்கிறார்கள்...பரவால்ல தமிழனுக்கு பழகிருச்சு😢வாழ்க வாழ்க🤗
🥺🥺🥺
மிக சிறப்பான பேச்சு
தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்ந்த இடுக்கி வண்டிப்பெரியார் போன்ற மாவட்டங்களை தமிழ்நாட்டோடு மாநில பிரிவினை யின் போதோ சேர்த்து இருந்தால் இன்றைக்கு தண்ணீருக்குக்காக நாம் கேரளாக்காரனிடம் மண்டியிட தேவையில்லை நம் முன்னோர் பெருந்தன்மையாக கேரளாவிற்கு விட்டு கொடுத்தனர் அதன் பலனை இன்றைக்கு நாம் அனுபவிக்கின்றோம் உலக தொழிலாளர்களை ஓன்று கூட சொல்லும் கம்யூனிசம் உள்ளூரிலில் தண்ணீர்க்குக்காக சாகும் மக்களை பற்றி வாய் திறக்காது கேரளாக்காரன் விஷத்தை விட கொடியவன் தண்ணீருக்காக நம்மை ஏங்க வைத்தவன் தண்ணீராலேயே சாவான்
Yes brother 👍
நீங்கள் விஷத்தை உமிழ்கிறீர்கள். 😢
நல்ல பதவி நன்றி வரலாறு முக்கியம் அமைச்சரே
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே
சூப்பர் பதிவு நன்றி
சரியான விளக்கும இயற்னக அனைவருக்கும் சமம் சுயநலத்துடன் இருப்பதால்தான் இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ளவோண்டியுள்ளது
இன்னமும் நீர் மேல் ..
நீர் கொண்ட மோகம் குறைய வில்லையோ..?
தலைக்கு மேல் வெள்ளம்
பாய்ந்தும் தாகம் அடங்க
வில்லையோ...?
தண்ணீர் தண்ணீர் என்று அலைந்தீரே...
கண்ணீர் கரையில் நிலை
குலைந்தீரே...
இப்போதும் புரிய வில்லையோ...
தண்ணீரில் கண்டம் என்று..
அருமையான பதிவு
தண்ணீர் தண்ணீர் என்று அழைந்த உங்களுக்கு கடவுள் கொடுத்த தண்ணீர் பொதவில்லையோ....... நன்றி இல்லாதவர்களே..... 💦
Manonmani mano சூப்பர் தோழரே
இதற்கு தான் தம் முன்னோர்கள் பகிர்ந்து உண்டு வாழ வேண்டும் என்று சொல்லி குடுத்திருங்காங்க போல - மலையாளிகளுக்கு சொல்லி குடுக்கள போல அதுதான் அனுபவிக்கிறாங்க
அருமையா கடிதம் நண்பா
❤❤❤
மக்கள் என்ன செய்வார்கள் பாவம் .அரிசியால் தலைவர்களுக்கு அறிவு இருக்கவேண்டும் .மக்கள் வேற அரசியல் வேற
😭இந்த நேரத்தில் சொல்லக் கூடாது தான் இப்போது விட்டால் எப்போதும் சொல்லமுடியாது. இந்தியாவில் 100% படிப்பறிவு பெற்ற மாநிலம் என்ற பெயர் பெற்றது. என்னைப் பொறுத்தவரை 100% படித்தவர்கள் ஆனால் அறிவு 100-99=1% மட்டுமே. தன் வீட்டு குப்பையை அடுத்தவன் வீட்டில் போடுவார்கள். கேட்டால் கடவுளின் தேசம் என்பார்கள். இந்த நேரத்தில் இதற்கு மேல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச விரும்ப வில்லை.😭
தேவையற்ற பேச்சு.
கனிமவள கொள்ளைக்கு - நல்ல சந்தை.
மருத்துவ கழிவுகளுக்கு, இறைச்சி கழிவுகளுக்கு,
தமிழ்நாடு குப்பைமேடு.
தமிழ் நாட்டு மண்ணும், கல்லும், தாய் வீடு நோக்கி பயணம்.
பணம் தற்போது பாதாளத்தில்.
பாவப்பட்டவர்கள் பொதுமக்களே !
அந்தோ பரிதாபம் !
அரசே பொறுப்பாகும் !
It is not God own country. Bit devil own country. Sending hospital waste and slaughter house waste to tamil nadu prove that they are cunning and selfish. Usually they depend on other country.
சரியாகத்தானே சொல்லியிருக்கிறார் உண்மை யைச் சொன்னால் உறைக்கத்தான் செய்யும்
இப்போதாவது அவசர கூட்டம்
கூட்டி, அனுபவம் உள்ள ,,,,,? பொரியாளர்களை,உங்கள் ஊரில் உள்ள. பெரியவர்கள், இவர்கள் அறிவுரையை.
கேட்டு நடக்கவும், இல்லா விட்டால், வெள்ள சேதங்கள், பாதிப்புகள் மேலும்
மேலும் அதிகமாகும்,,,,,! தப்பித்தால், பிழைத்தால் போதும் என்று ஆகி விடும்,,,,,!❤❤❤
என் தமிழ் சொந்தங்களே நம்ஊா் அரசியல்வாதிகள் போல்தான் அவர்களின் ஊர் அரசியல் வாதிகளும் .இதில் அம்மக்களின் தப்பு ஒன்றும் இல்லை நாம் உதவி செய்து விட்டது சொல்லி காட்டி அவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது அவர்கள் நமக்கு நன்றி சொல்லிகொண்டு இருக்கின்றார்கள் நாம் உதவி செய்ததற்கு.
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
👉❓👈👉🤔👇👆👉
இனியாவது புரிந்துகொண்டு நன்மை செய்யுங்கள் நல்லது உண்டாகும் 🙏🤲
உண்மையில் அது தான் உண்மை நிஜம் சூப்பர்
இயற்கையே கோர தாண்டவம் ஆடியும் இவனுங்க திருந்த போறதில்ல... இவனுங்களுக்கு இதுவும் பத்தாது.. இன்னமும் பத்தாது...
இவ்வளவு தகவலை கேரளாவுக்கு சொன்ன என் தமிழனே வந்தவரை வாழவைக்கும் மனம் கொண்டவன் தமிழன் அவர்களுக்கு மாநலங்களோடு ஒத்துப்போக மனம் இருக்குமா என்று தெரியவில்லை இனியாவது மாறினால் நல்லது
என்னபன்னரது நம்ம தமிழ் நாட்டிலே எல்லா துறைகளிலும் மலையாளிகளை அமர்தி அழகு பார்க்கும் அப்பாவி தமிழினம் தானே நாம்.இதுல வேற வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடுனு பழமை பேசிட்டு ஒரு கூட்டம் வந்துவிடும். அதேப்பிடி ஒரு மலையாளியால இங்கே வந்து சின்னதா ஒரு டீ கடை வச்சி கூட வாழமுடியுது ஆனால் நம்ம ஆளூங்க வேலையில்ல வறுமைனு சோம்பேறியா சுத்திகிட்டு இருக்கோம்.இனியாவது திருந்து தமிழினமே.
கடவுல் இருக்கான்னு இதன் மூலம் தெரிகிறது அனைகளை திறக்க மாட்டேன்னு கூறுன இப்ப மொத்தமா போச்சா சோன முத்தா😃
தமிழ் நாடு மக்கள் அன்பான மக்கள்
dear Tamil brothers,I'm from Kerala,first I'm saying thanks a lot.....nandri Tamil peoples,u know the actuall problem of Kerala flood, iresseponsible and failed dam management,not for mullaperiyar issue.we (Kerala makkal ready to give water at any cost,bcz we are brthrs,)we fearing abt keralas dam management facility, bcz we are asking reduce the level of periyar dam,this is the true dears
It's all because of politics brother....they are doing politics with this water always we know about Kerala people ....Kerala Govt is just distract the people by blaming TN goverment.....at last we people are suffering by nature's disaster 😔
மனிதனின் பேராசையும் பொறாமை தான் வீழ்ச்சிக்கு காரணம் அன்பு இருந்தால் விட்டுக்கொடுக்கும் தன்மையிருக்கும்
ஆனவத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்,அது தன்னை தானே கொல்லும்,பிறர் சொல் கேளாது.
மிக அழகாக அருமையாக கூறினீர் ஐயா. கேரளாக்காரன் மிக சுயநலம் நிறைந்தவன்😮
பிணம்திண்ணி விஜயன்
Super
அதற்கும் மேல்.ஐய்யப்பன் பார்த்துக் கொள்வான் அல்லது கொல்வான் மலையாள அரசியல்வாதிகளை.இது நடக்கும்.பொறுமை காப்போம் .மணியன் மதுரை.
Siva Sankaran.அந்த நாய்க்க பெயர் கூட வரவில்லை பிரனாய் விஜயன் = பிண வியபாரி
Mantal
❤❤🎉🎉❤❤
ஐயா எப்போதுமே தமிழன் நல்லவன் தான் சரியா.... 🙏🙏🙏🙏
எஸ்
மக்கள் சுயநலம் ஒருபுறமிருக்கட்டும் ஆட்சிய ளர்கள் ,அரசியல்வாதிங்க அதிகார போதையில் செய்யும் தவறுக்காக மக்கள் உயிர் மண்ணோடு மண்ணாக கலக்கின்றன.கட்டுப்பாடற்ற சுதந்திரம்,ஆணவம், நிர்வாக திறமையின்மை,ஜனநாயகநாடு என்ற போர்வைக்குள் இடதுசாரி மற்றும் வலதுசாரி சிந்தனைகள்.
இதே நிலை கர்நாடகாவிற்கு விரைவில் வரும்
கேரள அரசியல்வாதிகள் இன்னும் வளரவேயில்லை போலும்.
தமிழ் நாட்டிற்கு துரோகம் செய்ததற்கு நன்றாக அனுபவிக்கட்டும் என்று கொக்கரிக்க நமக்கு மனசில்லை...நாம் அப்படி பட்டவர்களும் இல்லை.
ஒன்று மட்டும் புரிகிறது.. தேவைக்கு அதிகமாக எதை வைத்திருந்தாலும் ஆபத்து தான் போல.
எனது அருமை தமிழ் சொந்தகளை பாம்பிற்கு பல்லில்தான் விஷம் ஆனால் மலையளிக்கு உடம்பு முழுவதும் விஷம்..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அதுபோலத்தான் மலையாளிகளின் குணம்,.பக்கத்துக்கு வீட்டுக்கார பெண்ணையே டுபாயில் வேலைவாங்கித்தருகிறேன் என்று கூறி பாலியல் தொழிலுக்கு விற்றுவிட்டான் என்றால் அவர்களது புத்தி எப்படிப்பட்டது என்றுதெரிந்துகொள்ளுங்கள். பணத்திற்காக குடும்பத்தை கூட அரபிகளுக்கு விற்றுவிடுவார்கள்... கேட்டால் மனதிங்குற உடலை மனிதன் தின்றால் தவறு இல்லைனு டயலாக்கு பேசுவான்...மானம் கெட்டவன்..
True
Super உண்மை தான்
நண்பர்களே நாம் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆனால் கேரள மக்களுக்கு அல்ல. அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள். மக்கள் ஒன்று பட்டு விட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம் தான். இந்த வெள்ளம் நம் இரு மாநில மக்களை இணைத்தது. அது அரசியல்வாதிகளுக்கு பொறுக்க வில்லை. இதை நாம் உணர்ந்து நம் கருத்துகளை பதிவிடுவோம்.
Arun Kumar ena da yarum inum exact comment solalaye yosichen...ya...this 21st century la politics game epdinu tha nama purinum...Useless in pointing people as it is like fooling ourselves...🙋
@@shippa2246 உண்மை நாம்தான் விழித்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் ஆயிரம் கிண்டல்களுக்கு உள்ளானாலும் அவர்கள் காரியத்தில் கண்ணாய் இருக்கிறார்கள். நாம்தான் பழையதை எல்லாவற்றையும் மறந்து உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம்.
ama Ji..right..TN politics eh evlo namala fool panichunu nama konjam yosikanum..athelam vechu patha..ithelam onum ila....Before commenting people.must think.. it's high time we use our brain..These videos lam just for their own profit they put..Actual thing enanu evarukum puriyadhu..Again the # Poor Public is misleaded by this Social media😵😵
@@mohanvenkat924 ua-cam.com/video/FdQ_EMHwZ-E/v-deo.html
@@mohanvenkat924 please watch second part ua-cam.com/video/c0Em9C7HMWg/v-deo.html
பட்டும் திருந்தவில்லை என்றால். பட்டுக்கொண்டே இருக்கட்டும். ஆனாலும் தமிழனின் உதவி கரம் என்றும் ஓங்கியே நிற்க்கும்
எங்கே உள்ளது தமிழ் நாட்டின் நீர் பிரச்சினை என்று கூட தெரியாமல் தண்ணீர் தேவைக்கு இன்னும் அடுத்த மாநிலத்தை சார்ந்தே தமிழகம் உள்ளது.
ஊழல் எப்படி செய்யலாம் என்று காரணம் தேடியே நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் திராவிட கட்சிகள் காலத்தை வீணடித்து விட்டது
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தோழர் மிக சிறந்த பதிவு ❤
தமிழர்கள் ஒரூபோதும் யாருக்காகவும் துணைபோகமாட்டார்கள்
நல்லா கேட்டீங்க கேரளா அரசு இனிமேலாவது தகுந்த நடவடிக்கை எடுத்தால் நல்லது
Super good super
நமக்கு தண்ணீர் இல்லை சொன்னார்கள் அதே தண்ணீரால் மலையாளிக்கு கண்டம் 😢😢😢
இயற்கை உங்களை சும்மா விடாது
முதுகில் குத்தினாலும் மீண்டும் மீண்டும உதவுபவன் தமிழன்டா
செவிடன் காதில் சங்கு ஊதின கதை
கருணையற்ற கடவுளின் தேசம். அழிவை தடுக்க முடியாது.
சரியான பதிலடி ஆனால் இந்த மலையாளிகள் புறமுதுகில் குத்துவதே நோக்கம்...
Well done he asked a good question now our tamilnadu is helping. You all need it
மலையாலி வக்காலவோலி
😂😂😂😂😂
@@MehendiRangoli 😂😂😂
ha ha
good rhyming man😂😂
Semma bro
" *போதிக்கும் போது* கற்றுக்கொள்ளாததை, *பாதிக்கும் போது* கற்றுக்கொள்கிறோம்"!!!...
dedicated to:- *kerala*
இதெல்லாம் கேடுகெட்ட அரசியல் வாதிகள் லாபம் தேடும் பிரச்சினை, இந்திய மக்கள் நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஒன்றிணைந்து நம்மாள் முடிந்த உதவிகள் செயவது நம் தமிழ்நாட்டு கலாச்சாரம் அல்லவா, இந்தியர்களாக ஒன்று படுவோம்.
கேரளா அரசுக்கு திரானியான தமிழரின் கேள்வி, ஒன்றுபடுவோம் தமிழ் இனமே
இந்தியாவுக்கு விருந்துக்கு வந்த பாகிஸ்தானி முஷாரப் பின்னாடியே கார்கிலுக்கு படைகளையும் அனுப்பிவிட்டு வந்தான் ..அதைவிட கேவலமாக மலையாளி செய்வான் ..இன்று உதவிக்கரம் நீட்டுகிறோம் ..நாளை நிங்களிடத்தில் ந்ஜான்கள் சொதிச்சொடா பாண்டி என்பார்கள் ..இறங்குவது மனித குணம் ..அதற்க்கு பலனையெல்லாம் மலையாளியிடம் எதிர்பார்க்காதீர்கள் ..அவர்கள் மிக உயர்ந்தவர்கள் ..கூட்டிகொடுத்தாவது சுகமாக வாழ நினைபவர்கள் ...அதையே பெருமை என்று நினைப்பவர்கள் ...படித்த முட்டாள்கள் ...தமிழனை விவரம் தெரியாதவர்கள் என்று பேசுவதில் அவர்களுக்கு பெருமை ...ஆனால் நமக்கு தெரியும் அவன் நம் கால் தூசிக்கும் சம்மானமில்லை என்று ..அவர்களின்றி நம்மால் வாழமுடியும் ..ஆனால் நாமில்லாமல் அவர்களால் வாழ முடியாது .1970 களிலேயே ஒரே நாளில் கேரளத்தில் உள்ள தமிழர்களை நாங்கள் வரவளைத்துகொல்கிறோம் ..ஆனால் ஒரு மாதத்துக்குள் கேரளாக்காரனை தமிழ்நாட்டைவிட்டு திருப்பிக்கொள் என்று சவால் விட்டோம் ..அவங்களால் முடியாது ..தமிழ் நாட்டு பீ தின்னாமல் மலையாளி வாழமுடியாது ..முதலில் இவர்களை சென்னையை விட்டு அடித்து துறத்தினாலே போதும் ..தமிழ்நாடு உருப்படும் ..
super sir
,super analysis sir
புரட்சி வாழ்த்துக்கள் கடிதம் எழுதிய சகோதரனுக்கு 🎉🎉❤❤❤ முதலில் நாம் நமது நாட்டில் தண்ணீரை சேமிக்க வேண்டும் நம் தமிழ் நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வதையும் தடுக்க வேண்டும் தண்ணீரின் அவசியத்தை நமது தலைமுறை பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லித்தர வேண்டும் நீர் நிலைகளின் வழி பாதை நீர் சேகரிப்பு இடங்கள் என்று அனைத்தையும் தொலைநோக்கு பார்வையுடன் கட்டமைப்பு செய்ய வேண்டும் இவை எல்லாம் முடிந்த பிறகு அண்டை மாநிலங்களுடனான நல் உறவை மேம்படுத்த வேண்டும் பிறகு சுமூகமாக பேசி அங்கு இருக்கும் பிரச்சினைகள் நமது நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் என்று எல்லாவற்றையும் கலந்து பேசி ஒரு தீர்க்கமான தீர்வை எடுத்து அடுத்து அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு வழி வகை செய்ய வேண்டும் நன்றி வணக்கம் 🙏 நாம் தமிழர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன்
நன்றிகேட்டகேரளாஅரசு
தமிழகமக்களூக்குஉதவமட்டர்
தயவுசெய்து திசை திரும்பிட வேண்டாம். இவற்றை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை.
Real man
God 🙏 bless you
உதவி செய்தற்குநன்றிகடன்
Excellent suggestion Excellent suggestion Excellent suggestion
Beautiful presentation with appropriate data. They are too much selfish!
inappropriate bullshit data. u guys are in your own la la land. shame..
@@kiranlal7525 bro u have digestion problem 😂😂😂
@Johnny Bravo #shame kerala
@Johnny Bravo u give a water lol are u produce the water 😂 its natural resource as a humankind we have rights on water bro
@Johnny Bravo at that time we are all same state bro so we have rights on water ok
உதவி கூட குணம், இடம் பார்த்து வழங்க வேண்டும்;
இல்லை என்றால் நமக்கு நாமே ஆப்பு வைக்கும் செயல்!!!
அடுத்த முறை கடுகளவு கூட இரக்கம் காட்ட வேண்டாம்
Normal tn people helped normal kl people but this fight between tn government and kl government not between tn and kerala people so be unite tn and kerala people
time pass
Actually I too but why keralpeople's are silent let them rice voice aginest there government
S exactly. I agree with you. 👍
💯 Percent true.
@@vishnul8462 People are busy cleaning their houses. They don't have food, shelter or electricity. How do you expect a protest? There was a discussion program on TV where the blame was put on the Kerala Govt officials. Let's not give the usual lame blanlet statements against Keralites.
Jack Black good we understood that politicians want to coverup thier flaws by diverting issues. 85 percent fresh water goes to arabian sea , we are not selfish to ask 50-60% of water. We know what will happen to ecosystem river should always end in sea it helps lot of diverse aquatic plants , animals .(just like salmon fish- u can watch good documentary about it in discovery) what we asking is just mere 5% it will help 5-10 district from drought. Thier was article written by ur naturalist. Atleast u should have another way of water disposal during such a flood condition.
Thinamalar la vandha uruppadiyana seithi ithuthan....மிக அருமையான பதிவு
Trying to create issues between two states.. Very bad..we all are Indians.. we should help each other in times of Need..
Excellent speech
After hearing this news,i hurt to support for kerala
Manoj super. Dinamalam fake news
இங்கு அவர்களின் டீக்கடையிலோ ஓட்டலிலோ ஒரு வாரம் முழுவதும் நாம் நுழைந்து அப்பொருட்களை அருநதாமலும் சாப்பிடாமலும் புறக்கணித்து காட்டினால்....நன்றாக புரிந்து கொள்வார்கள் நம்மைப்பற்றி.....
The kerala government should find out all feasible ways to solve the issues to implement effective water management to benefit to both states , instead of mearley blaming the Tamilnadu government
Kerala government is saying to take more water from mullaperiyar dam and keep dam water level safe but tn gov not taking water they saying to store in dam,kerala never says won't give water to tn
kerala daily Tamil nadu asked Kerala to dig another tunnel to evacuate more water. But Kerala govt denied the permission. Why??
@@Mskumar247 we don't want water from mullapperiyaar...if u hav right to do maintenance in mullapperiyaar you hav to do it.
@@vishnudas4130 that's what I'm saying. TN govt asked for a permission from Kerala to build a tunnel by TN govt money. But Kerala only denied
super bro kaditham yeluthuna bro ku thnx nd inimelathu Purinja Sari thaa
Kerala government supreme court kitta mulai periyar dam is one of the reason for flood tha sonnnanga.Avunga mulai periyar dam mattum tha karanumnu sollaa
Second thing mulai periyar dam la irunthu thoranthu vidura thani naera idukki dam la thaa poi seruthu .Anga dam already over flow aaguthu.Athuku munnadiya Kerala government namma government kitta request pannanga konjum konjuma thani thoranthirulaam but namma allungaa kaekula.Athu thappa sollavum mudiyathu , yaarumae antha naerathulaa ethirpaakala ipdi flood aagum.And we had to consider water for summer
Dam mothama thoranthu vittapo it was too late.and ithu flood odaa alava kottichu.
Intha video la kuriptrukaa math details pathi enaku therilaa
Aana politics nalla veldauthu nu theriyuthu
Please sanda poda vaenaam.🤝🤝
thats it bro., thanks for understanding what is this all about
இவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்துங்க.
well done. feed more wrong information and create a fight between two states.
Brother it's just a political fight between two states... no matter What so ever people with sound mind will never fight... Instead they'll think about solutions... Problem is that, if people are sound minded, our politicians can't do politics... Which means they'll definitely influence our thinking...
Chennaila flood vanthappa nanga eapadi peasirunthal ungalk eapadi erukum. ethk randu stateyum thammil adippikunnath
lol..i asked the same qtn, why create a fight between two states?
@@vaisakhvakkom
neenga onnum killikala chennai flood la stop this propaganda once ...unless u can substantiate it
Sun wukong
Are u a tamilan??
Dont be a fool...lol
தண்ணீரை பலருக்கும் பயன் பட விடாமல்,, ஒட்டுமொத்த தண்ணீரும் தனக்கு மட்டும் வேணும் என்று சுய நலமாக இருந்ததால்,,, எவ்வளவு பேரழிவு,,,நடக்கிறது...
Vayilla puchi udaranam tamilargal than 😔
மலையாளிகளுக்கு எவ்வளவோ பதில் சொல்ல முடியும் ஆனால் அந்த அப்பாவி மக்கள் மனங்கள் நெஞ்சில் ரணமாக உள்ளது பதில் சொல்ல முடியவில்லை 😢