Which method is best for cooking rice? Starch removed? Pressure cooking? | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 440

  • @doctorarunkumar
    @doctorarunkumar  2 роки тому +407

    குக்கரில் சமைப்பது, கஞ்சி வடித்து சமைப்பது, இரண்டிலுமே நன்மை தீமை உண்டு என்பதால் எந்த முறையில் சமைத்தாலும் அளவோடு உண்ண வேண்டும் என்பதே கதைச்சுருக்கம்.
    (நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலையே டாக்டர் என்று கேட்பவர்களுக்கு இந்த பின்னூட்டம்... 🙂)

    • @gopiambikaskitchengopiambi4194
      @gopiambikaskitchengopiambi4194 2 роки тому +3

      Super sir, ☺☺☺

    • @JoelMusicHub
      @JoelMusicHub 2 роки тому +3

      Funny doctor
      If you come to 🇬🇧, please visit us

    • @rishidavid5370
      @rishidavid5370 2 роки тому

      @@gopiambikaskitchengopiambi4194 .

    • @Chn0310
      @Chn0310 2 роки тому +4

      Dr, spirulina benefits sollunga

    • @natarajank2445
      @natarajank2445 2 роки тому

      08îiiuu unkal Tui oi poi it ipo ku IUOIIIUÎ you ooo ol Oooo OOOOO ok oh my O ok Ouuooo99oo ooo oooo

  • @gowthamisuryakumar7516
    @gowthamisuryakumar7516 2 роки тому +58

    தலையில் தினமும் எண்ணெய் தேய்கனுமா அது பற்றிய வீடியோ போடுங்கள்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 роки тому +50

    எல்லாத்தையும் அளவோட சாப்ட்டா ஆரோக்கியமா வாழலாம் 🙏

  • @manonandakumar9750
    @manonandakumar9750 2 роки тому +8

    Dr பிரிட்ஜில் காய்கறி மற்றும் பழங்களை வைத்து சாப்பிடலாமா அதை பற்றி ஒரு காணொலி போடவும்

  • @tharikthanuvibes916
    @tharikthanuvibes916 2 роки тому +301

    சாதம் வடித்த தண்ணீர், உப்பு போட்டு குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் 👍

    • @balasubramaniand1023
      @balasubramaniand1023 2 роки тому +1

      நாங்க அந்த காலத்தில கை குத்தல் அரிசியை வேகவைத்து கஞ்சி வடிச்சி குடிச்சிருக்கோம். இப்ப இருக்கிற அரிசியை குக்கரில் வேக வைத்து சாப்பிட்டால்தான் நல்லது.

    • @RantMale
      @RantMale Рік тому +4

      ​@@balasubramaniand1023 ஐயா, இப்போ irukura Arisiya irundhalum Sari, Palaiya Kaalathu Arisiya irundhaalum Sari.. Paanaila Vaditchi Saapuduradhu dhaan Nalladhu..

    • @user-SalemJayakumarEMSJk
      @user-SalemJayakumarEMSJk 6 місяців тому +1

      எனக்கும் இந்த கேள்வி இருக்கு

    • @user-SalemJayakumarEMSJk
      @user-SalemJayakumarEMSJk 6 місяців тому

      ​@@RantMaleபானை சாதத்தில் கஞ்சி சோறு என்பதுதான் பாரம்பரியமானது

    • @onlinme7884
      @onlinme7884 6 місяців тому +1

      ​@@user-SalemJayakumarEMSJk no. Kanji is not the traditional food.
      Kanji is the food of poor people, oppressed class/caste.
      Rich, privileged & upper classes will never have kanji, coz tats not their food. Sudu sooru is the traditional food for them.

  • @arunthathys5877
    @arunthathys5877 2 роки тому +10

    Sir daily alcohol drinking habit evlo bad Nama healthkunu video podunga, bcoz ippalam Ellarum alcohol drinkingku addict aitanga, so oru awareness video podunga sir plzzz

  • @ramkrishnan5788
    @ramkrishnan5788 2 роки тому +12

    Respected doctor you're doing a great service to our society.
    God bless you ..... 🙌🙌🙌

  • @shammohammed5901
    @shammohammed5901 2 роки тому +19

    Hi sir,fridge la vegetables vachu sapta adhoda sathukkal poiduma? irukuma? and inoru doubt chicken bones namma sapda kudadhunu solranga pls make a video of this two doubts sir....

  • @ambigaelangovan2583
    @ambigaelangovan2583 2 роки тому +12

    Doctor plz make a video on cracked heel is it any due to vit deficiency ?

  • @buvaneswaricn9302
    @buvaneswaricn9302 2 роки тому +1

    Hello sir . கருத்துகள் புரியும் வகையில் சொல்வதானால் நன்று.

  • @irose4066
    @irose4066 2 роки тому +23

    Can you comment on variety rice like puli sadam, thakkali sadam, etc. health benefits and lack of nutrition on lunch of children. Can you please explain it.

  • @sivasankarchandran8532
    @sivasankarchandran8532 Рік тому +6

    I'm Dr. Sivasankar PhD in biotechnology. 100% no chance of calorie reduction for any kind of rice. Rather coconut oil can increase some calories in addition to its benefits.

  • @masilamaniramaswamy4106
    @masilamaniramaswamy4106 Рік тому +3

    Already research exist on this subject. This method is useful for prediabetics.

  • @kamatchin.s.1517
    @kamatchin.s.1517 2 роки тому +6

    Dr sir really i put the cooked rice after coming to room temperature pour water and keep it in fridge overnight and the next day i completely remove the water and heat for some time to avoid chillness and prepare curd rice (buttermilk) and for breakfast i am eating this curd rice for past one month my postprandial sugar level now comes to 140-150 previously it was above 200

  • @shanmugasundarampanchanath2319
    @shanmugasundarampanchanath2319 4 місяці тому

    How about keeping in micro oven. Is it okay. Your explanation is always very useful

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 роки тому +17

    முன்னோர்கள் செய்தபடி வடித்து சாப்பிடுவதே மிகவும் பயனுள்ளது நல்லது 👍👌 முடிவாக நாம் இன்று சாப்பிடும் அரிசி தவிர்க்க வேண்டும் ஏன்னா இதுவும் சிக்கன் போல ஹைப்ரிட் தான்..
    பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய உணவுகள் தான் மிகவும் நல்லது 🙏

  • @anjuanjel1287
    @anjuanjel1287 2 роки тому +8

    Sir rice pathi sonninga please tell about the types of vessels we are using now.. and tell about the pros and cons... because some of them telling don't use copper, aluminum vessels please make a videos about that...

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +3

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 2 роки тому +1

    டாக்டர் உங்கள் விளக்கம் அருமை பழைய சாதம் சக்கரைநோயாளிகள் சாப்பிட லாமா 👍👍

  • @nalinil.v8125
    @nalinil.v8125 11 місяців тому

    Rice..cook panitu starch vadachita andha rice taste wise pressure cooker vida adigam sir..becaz, naama vadikumbodhu naamaku yendhalavuku rice boil pannanamo naamaku teriumm . apudina correct pakkuvan..silar ku konjam vudhiriya irundha pidikum..silar ku koncham soft a pidikum.whereas, cooker la apudi pakkuvama varadhu..and taste wise kooda nalla irukaadhu..naa starch yeduthutu rice vekkire..yenaku naa childhood la amma apudidha seyvanga..then, cooker use pannumbodhu yenaku mattum oru 2 to 3 months achu adhu pidikila..adhula steam la cook pandradhu yenaku pudikila..so, naa ipo yenaku pidicha method la seyare...

  • @samsutheenp8079
    @samsutheenp8079 Рік тому

    மிக நன்றி சார் திணை அரிசியை வடித்து தான் சாப்பிடுனுமா ?

  • @vincentt4900
    @vincentt4900 2 роки тому +56

    துணி காய வைக்க பயன்படுத்தும் கிளிப்புகளை கொண்டும் சாதம் வடிக்கலாம் என்பதையும் தெரிந்து கொண்டேன்.😂.மிக்க நன்றி🙏 டாக்டர்

    • @dinud71
      @dinud71 2 роки тому +4

      😂😂😂😂 அதானே

    • @syedabuthahir5594
      @syedabuthahir5594 2 роки тому +5

      Na clip use pani thaan vadippan 😁

    • @dinud71
      @dinud71 2 роки тому +2

      @@syedabuthahir5594 steel glass use panalam bro, plate front la oru glass vecha apdiye set ayidum

    • @mariaponniah390
      @mariaponniah390 2 роки тому +1

      😂😂😂

    • @InduImilu268
      @InduImilu268 2 місяці тому

      😂😂😂

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 2 роки тому +296

    வணக்கம் டாக்டர்.... ஒரு சந்தேகம்.. எந்த கேட்ட பழக்கம் இல்லாதவங்க சீக்கிரமா எல்லா வியாதிகளும் வந்து சகுறாங்க... எல்லா கேட்ட பழக்கமும் உள்ளவங்க நல்லா இருகாங்க... நீங்களே கூட பாத்துருக்கலாம்.... இதில் உள்ள ரகசியம் என்ன என்று சொல்லுங்க

  • @DHALUKUTTYMA
    @DHALUKUTTYMA 2 роки тому

    Well explained.. Thanks doctor.. kadaisila Solomon papayya madhiri theerpu sollitinga..😃 👍

  • @Raeka90
    @Raeka90 2 роки тому +1

    Doctor, Foods Related ah neraya awareness videos podringa. Thank u. Microwave, airfryer ithelam use panrathala health issues varuma?. Ithula cook panna nutrition kuraiuma pls explain doctor.

  • @sureshkumar-en7gf
    @sureshkumar-en7gf 2 роки тому

    Refrigerator use pandruthunaala athula vaikkakoodiya maavu,kaaikarigal,paal thayir ivaigalin thanmai ennavaguthu,epdi use pannalam epdi use panna koodathu itha pathi oru explain kudunga Dr🤙
    Unga videos naala neraiya visayangal therindhu kodirukirom nandri Dr🙏

  • @baskerv.r7689
    @baskerv.r7689 7 місяців тому

    Doctor We use Electric cooker for Rice cooking. What about your opinion?

  • @sindiyap1241
    @sindiyap1241 2 роки тому +14

    Thanks a lot Doctor. Can you also explain about Gas problem- bloating, pain, heartburn..etc.
    Why it's happening? What eating habits we need to follow

  • @haritharavi2343
    @haritharavi2343 6 місяців тому

    Thank you doctor. I have one doubt. Vaditha thanniya waste pannama ( kanji) kudicha again andha 10 percent calorie sapadra maari dhaana

  • @suguravi72
    @suguravi72 Рік тому

    Dr.usually rice is cooked by rice cooker..not pressure cooker..of course all the vitamins destroyed by high pressure...am I correct?

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 Рік тому +2

    Sir, looks like you will add another million followers may be next year or by 2025.
    A good content is the main factor and you have done it well.

  • @afrathansheera720
    @afrathansheera720 2 роки тому +5

    Hello doctor..Ur videos are very useful.kindly make video about Rheumatoid Arthritis

  • @VaishnaviSrikanth
    @VaishnaviSrikanth 2 роки тому +7

    What about arsenic content in rice. Please address. We consume semi brown/hand pound rice, soaked for 15-20 min before pressure cooking.

  • @oliveboxstories
    @oliveboxstories 10 місяців тому +1

    நம் முன்னோர்கள் இந்த முறையில் அதாவது fridge கு பதிலாக, வடித்த அரிசி சோற்றை மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவார்கள்,
    மறுநாள் மதியம் அந்த சோற்றை பிழிந்து சூடான குழம்பு ஊற்றி சாப்பிடுவார்கள். நீங்கள் சொன்ன fridge technic இதுதான் sir.
    எங்கள் வீட்டிலும் அடிக்கடி மீதமான சோற்றை இப்படித்தான் உண்கிறோம்.

  • @Sekhar1944
    @Sekhar1944 2 роки тому +1

    Doctor Sir, என்னுடைய கேள்விக்கு அதாவது ஏற்கெனவே வடித்து குளிர வைத்த சாதம் மறுபடி சூடு படுத்தினால் விஷத்தன்மை அதிகரிக்கும் என ஒரு theory உள்ளதே. கொஞ்சம் clarify செய்யுங்கள் sir.

  • @PScharity
    @PScharity 2 роки тому +4

    👏👌🙏
    The name "resistance starch rice" is very famous. The name that you said, "half calorie rice" is new.

  • @369balas
    @369balas 2 роки тому +14

    Dr, How about cooking rice in an electric rice cooker with a starch strainer plate where the cooking is done in atmospheric pressure and a part of the starch is filtered under the strainer?

  • @Shar_596
    @Shar_596 Рік тому

    Can you explain which type of rice cooking is best ??

  • @sindhus2035
    @sindhus2035 6 місяців тому

    Special item patthi Dr Mandel video parunga. He has clearly mentioned how cooked rice when refrigerated lowers glycemic index

  • @dr.nandinisubendran6877
    @dr.nandinisubendran6877 2 роки тому

    Thanks for this video Doctor. பழைய சோறு சாப்பிடுவது நன்மை பயக்குமா? Pls discuss

  • @mslenin5965
    @mslenin5965 Рік тому

    Ithu thelivaga sonnergal sir thenk you

  • @archanab1548
    @archanab1548 2 роки тому +5

    Well Explained Doctor 👨‍⚕️ can u please explain about difference between millets and normal rice

  • @DrSenTalkz
    @DrSenTalkz 2 роки тому +2

    Superb sir
    Romba naal doubt though I knew but not this much Depth sir

  • @SasiKumar-bf9yz
    @SasiKumar-bf9yz 2 роки тому +1

    Doctor dandruff pathi video pannunga....

  • @sudhamadhavan
    @sudhamadhavan 5 місяців тому

    Sir ,
    Sugar pathi sollunga pls
    White sugar sethukalama ?

  • @Sekhar1944
    @Sekhar1944 2 роки тому +4

    Sir, Good evening. இந்த விஷயம் அரிசி வேகவைத்து ஃப்ரிட்ஜ் இல் வைத்து சாப்பிட்டால் சிம்பிள் ஸ்டார்ச் காம்ப்ளக்ஸ் ஸ்டார்ச் ஆகி calories குறைக்கும் என கேள்வி பட்டேன். பிறகு அதை சூடு படுத்தி சாப்பிட வேண்டும்.
    ஏற்கெனவே வேக வைத்த அரிசியை சூடு படுத்தும் போது முன்பு முதல் முறை வேக வைத்த போது அழிக்கப்பட்ட எல்லா அரிசியில் உள்ள ஓரு விஷ தன்மை கொண்ட ஓரு பொருள், மறுபடியும் உயிர் பெறும் என்றும் படித்தேன்.
    இது விவரமும் மற்றும் சில சமைத்த காய் கறி, கீரை வகைகளை ஃப்ரிட்ஜ் இல் வைத்து மறுபடியும் சூடு படுத்தினால் விஷத்தன்மை அதிகரிக்கும் (Nitrates to Nitrides) விஷயமும் உங்கள் பேச்சில் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன்

  • @alageshnest7093
    @alageshnest7093 2 роки тому +4

    M addict of ur talking style... m used to share ur videoes in family friends... getting so much knowledge about foods, eating methods and children medication... thanks a lot ... really appeciable work sir..

  • @kaliraja2000
    @kaliraja2000 2 роки тому +1

    Hi Dr Arun Kumar
    Rice la vilaichala(growth) ahh vachu quality maruma sir?
    Eg:90 days growth rice vs 180 days growth rice
    Which rice is better quality ?

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 Рік тому

    I have read that if we keep cooked rice and costume next day, we may get some additional vitamins.
    Is it true, i believe since those days poor people eat cooked rice next day and yet maintain well their health.
    Would be happy if sir touch on it.

  • @maha012009maha
    @maha012009maha 5 місяців тому +1

    In general, new rice is bad for health, or old rice is good for health because starch starts degraded by aging of rice. Also, cook rise in open vessels and take the upper water out frequently, which also removes unwanted things. In the final, don't mix any gravey or Saambar or other items with rice . Dr. Kindly add one video of how Saambar is bad if mixed with boiled rice.

  • @sanjayanthanv481
    @sanjayanthanv481 2 місяці тому

    Any carb foods including rice refrigerated and if we eat next day it become insulin resistant many U.S.A. doctors recommending
    They ask to put the bread or rice or noodle in freezer and if we eat next day by heating it more healthy and resistance starch

  • @nareshcare7112
    @nareshcare7112 Місяць тому

    Thanks sir for your information 🎉

  • @srihari5507
    @srihari5507 2 роки тому +1

    Want detailed video for acid reflux , stomach bloating , cholesterol Pls

  • @dineshkumarer2938
    @dineshkumarer2938 2 роки тому +4

    Sir please put a detailed video about bloating stomach and treatment 🙏

  • @harishmothi5
    @harishmothi5 2 роки тому

    Sir suruil paasi pathi sollunga nalladha kaithadha sapudulam vendam ah, merits and demerits sollunga in detail sir thank you.....

  • @fathimanavas1562
    @fathimanavas1562 2 роки тому +1

    Doctor ennakku oru help en ponnukku 6 mudijje 7 th birthday coming oct LA vara pooguthu en ponnuku hair fall romba aaguthu hair mm romba week ah erukku slcap LA entha probs Mmm ellam but hair falling over ah erukku na nalla foods mattumtha feed pannuren olliya aagitu poora sariya sapda maattukka ABC juice kudukkuren nuts milk kudukkuren na enna pannurathu plz doctor kojjam reply pannuge plz plzplz

  • @gowtamiganesan1185
    @gowtamiganesan1185 2 роки тому

    ரொம்ப நன்றி சார்.பல நாள் சந்தேகம் இன்று தீர்ந் த து.

  • @subashinisara
    @subashinisara 2 роки тому +2

    வணக்கம் டாக்டர். Childhood leukaemia (ALL) pathi சொல்லுங்கள். PLEASE

  • @mercythomas3795
    @mercythomas3795 2 роки тому +7

    Right u... ஒரு வாரத்துக்கு தேவையான rice குக் பன்றோம்... Fridge ல store பன்றோம் 😃

  • @lionelshiva
    @lionelshiva 2 роки тому +2

    Arun Thambi will meet you one day. You are doing a good job. All your videos are Arun & Kumar AK Essentials

  • @PLIDD
    @PLIDD Рік тому

    Thanks for the tips

  • @poongodimaths4023
    @poongodimaths4023 Рік тому

    Sir i m using this method to reduce my blood sugar and cholesterol

  • @jayavelvel8012
    @jayavelvel8012 2 роки тому

    Doctor arumaiyana thakaval

  • @ramyaavlakshmanan3955
    @ramyaavlakshmanan3955 4 місяці тому

    Sir, cooker la irukara high heat and pressure la anda nano nutrients irukum nu nenakareengala?

  • @mageshbabu4521
    @mageshbabu4521 2 місяці тому

    First cooker eathuku kandupidichanga atha sollunga apuram 10%starch poratha peasalam

  • @mrs.rajkumar7133
    @mrs.rajkumar7133 2 роки тому

    Docter, My 3 yr old girl have dermoid cyst in her head soft spot.. What to do?? Surgery must ah?? Please reply.
    (Dermoid cyst formed After 60th day of my baby not by birth)

  • @muraliaj5129
    @muraliaj5129 Рік тому

    Rice is ok as what you said , doctor , but in idli , thosai, arisiputtu in this also we use rice as basic ingredient , and people mostly prefer only these items to eat in home as well as in hotels. Is it possible to cultivate low calorie rice and wheat ? So that calories are reduced in the starting point itself.

  • @davidpathmi9008
    @davidpathmi9008 2 роки тому

    சகோதரா அரிசியன் ஆற்றலை கூறியுள்ளீர்கள் நன்று இதில் இலங்கையில் சமைக்கும் ஒருவிதமான முறையை நான் சொல்லவிறும்புகிரதையும் தெரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் .அரிசியை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் லிட்டு கழுவிட்டு ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப்தண்ணீவிட்டு சமய்த்து எடுத்தால் எல்லாசத்தும் கிடைத்து விடும்

  • @malarvannan5180
    @malarvannan5180 7 місяців тому

    Sir enaku ore doubt ennana cookerla samachi sapitta variru Vali varudhunnu solraangale adhapathi konjam explain pannunga pls.

  • @vivekanandhanv7793
    @vivekanandhanv7793 2 роки тому +3

    சளியற்ற உணவு,சளி உணவு அதை பற்றி பேசுங்க Sir

    • @malarkodi6992
      @malarkodi6992 2 роки тому

      எந்தெந்த உணவு சளி அதிகப்படுத்தும். எந்தெந்த உணவு சளி பிடிக்காமல் சளியை குறைக்கும் என வீடியோ போடுங்கள் டாக்டர் சார்

  • @nishanthrockz
    @nishanthrockz 6 місяців тому

    Thankyou soo much for this information Doctor 🙏😊

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 4 місяці тому

    நல்லா சொல்றீங்க சார். ஆனால் வழ வழ என்று சொல்லும்போது take off message என்ன என்று தெரியவில்லை.

  • @saravanakumar5556
    @saravanakumar5556 2 роки тому +2

    Doctor,soyabean- maida- corn flour pathi pesunga sir

  • @anusuyaindra5776
    @anusuyaindra5776 2 роки тому +1

    Hi doctor,
    Pls share about mentel health and it's importantance and give some motivation about life..

  • @naradrisp2962
    @naradrisp2962 2 роки тому

    vanakkam.sir...chicken skin, aattu kudal, thalai Kari, koluppu, ratha poriyal ...athuleyum semmari aadu fat velladau nallathunu solranga...chicken skin la broiler ketathu, naatukozhi nallathunu solranga....ithellam unmayalum nallatha ...ithula protein iruka or just fat mattuma?...enga oorula pressure irukaravanga thalaikari , vaankozhi sapidakudathunu solranga .plz explain about this

  • @sjkselvi7234
    @sjkselvi7234 2 роки тому +1

    Hi doctor, can phimosis is possible in 4 years kid, circumcision needed at present and is it the reason for high fever. But after going to school child gets fever often. Kindly talk about phimosis to help us.

  • @abinayasunesh7770
    @abinayasunesh7770 2 роки тому +1

    Aval sapdalama?... Oru video podunka doctor

  • @pavithrarajasekaran8032
    @pavithrarajasekaran8032 2 роки тому +1

    என் மாமியார் வீட்டில் cooker rice உடம்புக்கு gas problem கொடுக்கும் உடம்புக்கு கேடு என்று சாப்பிடுவது இல்லை.. இது உண்மையா?

  • @gowthamr9492
    @gowthamr9492 2 роки тому +6

    SIR ajino moto pattri sollunga

  • @vasuswings3433
    @vasuswings3433 2 роки тому

    Sir girls skipping pannalama??? uterus yerankirumnu solrangale... ithu pathi oru video make panuga sir girls ku rempa useful ah irukum

  • @muni4587
    @muni4587 2 роки тому +1

    Arumai maruthuvara.

  • @123mrbala
    @123mrbala 2 роки тому +1

    Sir, I'm confused, can you please clarify good things about it or it's bad?

  • @revathisathish6896
    @revathisathish6896 2 роки тому

    Good afternoon sir, cow's milk kaichitu fridge la vachu thevaiku eduhu use panlama or kaichama vachu venungrapatha kaichi kudikanuma?

  • @ashokraju6229
    @ashokraju6229 2 роки тому +1

    Superb video sir…..basmati rice pathi sollunga sir

  • @priyadikshan6413
    @priyadikshan6413 2 роки тому

    Sir vanakkam en payanukku 4yrs aguthu.lips fulla white colour la fungal mari irukku rompa payama irukku sir ithu normal or any problems ah sir.

  • @cselvamchinnathambi6646
    @cselvamchinnathambi6646 2 роки тому +4

    தகவலுக்கு நன்றி டாக்டர் 🙏

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 Рік тому +1

    Good explanation

  • @trivannamalaiponnu3371
    @trivannamalaiponnu3371 2 роки тому

    Thanks doctor na intha kelvi kettirruntha🙏🙏🙏

  • @PremVijayVelMani
    @PremVijayVelMani 2 роки тому

    What about anti-nutrients like lectins, phytic acid, etc. அரிசியில் உள்ள எதிர்-ஊட்டசத்து கஞ்சி தண்ணியில் போயிவிடுமா?

  • @selvijp4105
    @selvijp4105 2 роки тому

    Hello doctor, weight loss
    panna try panitu iruken .I am pure vegetarian .Veg la protein items la carbohydrates athigama iruku..Non veg la tha protein um athigama iruku carbohydrates ila so na non veg sapta tha koraika mudium nu solranga..Athu unmaya..Apdi ilana vegetarian ena diet follow panrathu nallathu

  • @90skidaagiyanaan
    @90skidaagiyanaan 2 роки тому +1

    Dr dosa mavu , vegetables La fridge la vechi sapidlama solnga

  • @aruntharavi228
    @aruntharavi228 6 місяців тому

    In Sri lanka v use red rice but v use pressure cooker it ll take lot of time to boil

  • @mrngstr677
    @mrngstr677 5 місяців тому

    Antha extracted rice water ha kudikalama doctor???

  • @footballtops5998
    @footballtops5998 Рік тому

    Sir. Pazhaya soru pathi video podunga.

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 2 роки тому +2

    Psoriasis patri ஒரு video podunga டாக்டர்....

  • @Vickypedia06
    @Vickypedia06 2 роки тому +1

    Vendakai sapta kanaku nalla varuma?

  • @beauty7728
    @beauty7728 2 роки тому +13

    Doctor.... induction stove il சமைப்பது சரியா தவறா... Healthy or poison... இதை பற்றி ஒரு விளக்கம் கொடுங்கள்... Plz plz plz plz... 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

    • @gardening-ft6ku
      @gardening-ft6ku 2 роки тому

      Why will induction be bad?

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 2 роки тому

      Health la prob ila. Taste irukathu

    • @beauty7728
      @beauty7728 2 роки тому

      தீ இல்லமால் ஒரு பொருள் எப்படி சரியான முறையில் வேகும்.....?

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 2 роки тому +4

    ஏன் ஸ்டார்ச் நீக்கனும்?. ரொம்ப ஸ்டார்ச் இருக்குன்னு நினைச்சா சாப்பாட்ட பாதியா குறைச்சிக்கோ?

  • @shammohammed5901
    @shammohammed5901 2 роки тому +2

    Frozen chicken mutton udambuku nalladha?pls make a video for all these types of random question r make a Q/A session sir plss..

  • @kalaivanis3705
    @kalaivanis3705 Рік тому +1

    Air fryer is good or bad for health sir