ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் எடுத்த இடம். .

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 74

  • @RK-zd8bq
    @RK-zd8bq 5 днів тому +1

    Thalivaar Rajnikant pathi share panathuku Mika nanri sir ❤❤❤

  • @sowmiyag4526
    @sowmiyag4526 5 місяців тому +7

    அண்ணாநகர். முதல் தெரு படம் spot போடுங்க..

  • @manokaran6070
    @manokaran6070 5 місяців тому +11

    சூப்பர் அண்ணா எல்லா மாவட்டம் திலும் அலைந்து வீடியோ காட்சிகள் போடும் உங்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம்

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому +2

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @oviyanmugil5615
    @oviyanmugil5615 5 місяців тому +26

    அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்த சின்னகவுண்டர் முதல் காட்சி தீர்ப்பு சொல்லும் இடம் போடுங்கன்னா 🙏

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому +7

      இந்த திரைப்படம் எடுத்த அனைத்து இடங்களும் (சில இடங்கள் பாக்கி உள்ளது) மிக விரைவில் வீடியோவாக வரும் 👍

    • @kumarsilva7277
      @kumarsilva7277 5 місяців тому +6

      Pollachi kaliyapuram

    • @SamrajSamraj-pw2lc
      @SamrajSamraj-pw2lc 5 місяців тому

      @@spot2travel772 #]

  • @kannan2682
    @kannan2682 4 місяці тому +1

    அருமையிலும் அருமை👍

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 5 місяців тому +3

    அருமையான பதிவு

  • @pandiank14
    @pandiank14 5 місяців тому +2

    Arumai Arumai arputham thelivana vilakkam vaazhththukkal 🎉

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @SivaKumar-zj2cr
    @SivaKumar-zj2cr 3 місяці тому

    En rasavin masiley film shooting spot video podunga...

  • @elancheran7447
    @elancheran7447 5 місяців тому +3

    அண்ணா, என் தலைவர் , Super STAR நடித்த இடங்களை காட்டுங்க💥 பார்க்க வாய்ப்பு இல்லை என்றாலும், ஒரு முறையாவது போய் பார்க்கிறேன்.❤

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому +1

      எஜமான் திரைப்படம் எடுத்த இடம்
      👇👇👇👇👇👇👇👇
      ua-cam.com/video/AvrVX9I2F4Y/v-deo.html

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому +1

      ஜெயிலர் திரைப்படம் எடுத்த இடம்
      👇👇👇👇👇👇👇👇
      ua-cam.com/video/2bXUuIt6GCE/v-deo.html

    • @elancheran7447
      @elancheran7447 4 місяці тому +1

      @@spot2travel772 அருமை அண்ணா.💥

  • @RK-zd8bq
    @RK-zd8bq 5 днів тому +1

    Super super super

  • @SkGmindvoic007
    @SkGmindvoic007 5 місяців тому +11

    Annaசரத்குமார் நடித்த அரசு திரைப்படம் எடுத்த அக்ரஹாரம் வீடியோ போடுங்க அண்ணா இடம் கும்பகோணம் மற்றும் உடையாலுர்

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому +3

      இந்த மாதம் இறுதியில் போட்டுலாம் 👍

    • @SkGmindvoic007
      @SkGmindvoic007 5 місяців тому +3

      கும்பகோணம் உடையாலுர் ராஜராஜசேழன் சமாதி சோன்ணா எல்லாருக்கும் தெரியும் annn

  • @dineshp2077
    @dineshp2077 5 місяців тому +1

    Sir pls my favourite movie pudhu vasantham shooting location enga podunga sir.. that is my most most favourite movie pudhu vasantham....

  • @shamsundar1997
    @shamsundar1997 5 місяців тому +2

    Bro Ithey Kovur Sivan Kovil Location Superstar Rajinikanth's Panakaran Movie & Padikkadavan (1985) Movie, Actor Sathyaraj & Vadivelu Kovai Brothers Comedy Scene, Vijay Anthony's Thimiru Pudichavan Moviela Vara Naga Naga Song, Sivakarthikeyan's Mr. Local Moviela Vara Takkunu Takkunu Song Mattum Pala Moviesku Shoot Eduthanga

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому

      வீடியோ போட்டு இருக்கிறோம்
      👇👇👇👇👇👇👇👇
      ua-cam.com/video/PzpnZFSP3R4/v-deo.html

    • @satysony874
      @satysony874 3 місяці тому

      Enga oru Kundrathur

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 5 місяців тому +1

    Super Super very good thanks sir NAAN KADAVUL PADATHIL.FIRST TITTLE IL VARUM MAZLAIKOVIL ENDHA VOORIL.ULLATHU

  • @jyothieswar687
    @jyothieswar687 5 місяців тому +2

    Good video & Good location bro

  • @palavesamsseed476
    @palavesamsseed476 5 місяців тому +1

    THREE IN ONE , Really superb dear 👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻🎉🎉

  • @prvenkat9506
    @prvenkat9506 5 місяців тому +1

    Thank you very much!

  • @bharathibharathi6707
    @bharathibharathi6707 5 місяців тому +1

    Maappillai shooting house video போடுங்க அண்ணாஆ

  • @kannanrandy6762
    @kannanrandy6762 5 місяців тому +6

    அண்ணா பஸ்ட் எடத்த காட்டுங்கன்னா....இத்தனை அறிமுகங்கள் தேவையே இல்லை

  • @ranjithd8121
    @ranjithd8121 5 місяців тому +1

    முத்து பட பங்களா பற்றி போடுங்க

  • @kalidass3561
    @kalidass3561 5 місяців тому +1

    Captain prapakaran move location.. vedioes podunga sir

  • @TamilArasan-ux7tb
    @TamilArasan-ux7tb 5 місяців тому +4

    இங்குதான் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் கவுண்டமணி ஆல் இன் ஆல் அழகுராஜா கடையும் உள்ளது

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому

      👇👇👇👇👇👇👇👇
      ua-cam.com/video/0PLLG_uHEDA/v-deo.html

  • @S.M.KTVHD5.1CHDTS
    @S.M.KTVHD5.1CHDTS 5 місяців тому +3

    மேட்டுக்குடி, சுந்தர புருஷன் பாடல் , மானாமதுரை குண்டு மல்லியே, மதுர அழகரோ பாடல்கள் எடுக்கப்பட்ட இடங்களை பதிவிடுங்கள் அண்ணா... இரண்டு பாடல்களும் ஒரு அணை கட்டு பாலம் போல இருக்கு தேடி பார்த்தேன் கிடைக்கலே.. நீங்க பதிவிடுங்கள் இல்லை னா இடத்தின் பெயர் மட்டும் சொல்லுங்க போதும் அண்ணா

  • @surulidass5533
    @surulidass5533 5 місяців тому +2

    Nan kadavul climex secen shooting place poduga sir

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому

      விரைவில் போட்டுலாம் 👍

  • @abijithmurugan2884
    @abijithmurugan2884 5 місяців тому +1

    Old move chittu kuruvi sopt podunga . 🙏

  • @GaneshGanesh-km4jx
    @GaneshGanesh-km4jx 5 місяців тому +2

    Anna kana kanum kalangal serial shooting sport please

  • @manimuthug9425
    @manimuthug9425 5 місяців тому

    அந்த படத்தில் கதாநாயகியாக வரும் சாந்தினி அவர்கள் வீடு இருக்கும் பகுதியாக காட்டப்படும் ஊர் எந்த ஊரு சொல்லுங்கள்

  • @praveenkumar-ix6hs
    @praveenkumar-ix6hs 5 місяців тому +1

    சாலிகிராமம் பகுதி எடுத்த ஷூட்டிங் வீடியோ இருந்தால் போடுங்க சார்.

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 5 місяців тому +1

    Hi sir brabu rathika nadicha ninaiuv cinnam shooting spot podunga antha padathula vara ella idangalaium podunga sir daily videos podunga 🙏💖

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому +1

      தினசரி என்பது மிகவும் கடினமாக இருக்கிறது சரியான இடத்தை தேர்வு செய்து மிகப்பெரிய சவாலாக உள்ளது
      முடிந்த அளவிற்கு முயற்சி செய்கிறேன் 👍🙏

    • @V_i_s_h_n_u_v3
      @V_i_s_h_n_u_v3 5 місяців тому

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 5 місяців тому +2

    அதே இடம் சந்தேகமில்லை🎉🎉😊

  • @manimuthug9425
    @manimuthug9425 5 місяців тому

    சாந்தனு பாக்யராஜ் நடித்த சித்து+2 படத்தில் இறுதியில் வரும் சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படப்பிடிப்பு தளம் பற்றி வீடியோ பதிவிடவும்

  • @mmb1360
    @mmb1360 5 місяців тому

    திருநெல்வேலி மாவட்டத்தில் திறுக்குறுங்குடி நம்பி மலை தலையனை பகுதியில் எடுத்த திரைப்படம் சூட்டிங் ஸ்பாட் போடுங்க 😊

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому

      விரைவில் போட்டுலாம் 🙏

  • @manimuthug9425
    @manimuthug9425 5 місяців тому

    தளம் பற்றி வீடியோ பதிவிடவும்

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 5 місяців тому +2

    இந்த படத்தோட தயாரிப்பாளர் சிரஞ்சீவி

  • @userBillGates
    @userBillGates 5 місяців тому +2

    ஒகேனக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ் போடவும்

    • @spot2travel772
      @spot2travel772  5 місяців тому +1

      ஓகேனேகல்லில் எடுத்த திரைப்படங்கள் 👇👇👇👇👇👇
      ua-cam.com/video/wU3_-QTsyXU/v-deo.html

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 5 місяців тому +1

    🎉🎉🎉

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veeramanim-1168
    @veeramanim-1168 4 місяці тому +1

    thural ninnupochi edutha idam

  • @AAA-ry9dt
    @AAA-ry9dt 5 місяців тому +1

    Sagadava mahadava

  • @anishkt2700
    @anishkt2700 5 місяців тому

    பைரவி படப்பிடிப்பு இடம்