Sivaji வீட்டுக்கு வந்தாலே அப்பா ரொம்ப குஷியாயிடுவாரு😂 VK Ramasamy Son, VKR Raghunath Interview...🤗

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 135

  • @nadaradjanej193
    @nadaradjanej193 3 місяці тому +26

    நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படமான பராசக்தி தொடங்கி ஏறக்குறைய இருவரும் கடைசி காலம் வரை நடிப்பிலும் நட்பிலும் சேர்ந்தே இருந்தார்கள். பல படங்களில் சிவாஜி மற்றும் VKR அவர்களை ஒன்றாக பார்த்து இருந்தாலும் நேரில் ஒருமுறை அவர்களை ஒன்றாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1993 ம் ஆண்டு அக்டோபர் 1 சிவாஜி பிறந்தநாள் அன்று சிவாஜி வீட்டு மாடியில் பார்த்தேன். சிவாஜி தேவர் மகன் மீசையுடன் சந்தன நிற குர்தா அணிந்து அமர்ந்து இருக்க அருகில் VKR பட்டு வேட்டி சட்டையுடன் இருந்தார். பிறந்த நாளுக்கு வாழ்த்த ஏராளமானார் வருவதும் போவதுமாக இருக்க VKR மாலைவரை அங்கேயே இருந்தார். அப்போது சென்னையில் ஒரு தொலைக்காட்சி படக் குழுவில் பணியாற்றிய நிலையில் அந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்று மதியம் சிவாஜி அவர்களே எங்களை பார்த்து
    பசங்களா, போய் சாப்பிட்டு வந்து வேலை பாருங்கப்பா...
    என்று சொல்லி அவருடைய பணியாளர் ஒருவரை அழைத்து
    பசங்கள கூப்பிட்டு போய் சாப்பிட வை
    என்று சொல்லி அனுப்பினார்.
    என்னை பொறுத்தவரை அது ராஜவிருந்து.
    அன்று முழுதும் எல்லாவற்றையும் படம்பிடித்த நாங்கள் சிவாஜியோடு சேர்ந்து படம் எடுத்துக் கொள்ள நேரம் அமையவில்லை. மாலை வீட்டுக்கு உள்ளே சென்ற சிவாஜி பிறகு வரவில்லை.
    ஐயா, விருந்தினர் கூட இருக்கார்... Media எல்லாரும் கிளம்புங்க
    என்று ஒருவர் சொல்ல நாங்கள் எல்லோரும் அன்னை இல்லத்திற்கு ஒரு வணக்கம் போட்டு விடைபெற்றோம்.
    கைபேசி இல்லாத காலத்தில் கிடைத்த பெரும் வாய்ப்பை பதிவு எடுக்க முடியாமல் போனாலும் பசுமையான நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை இருக்கும்.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 3 місяці тому +26

    திரு. VK இராமசாயி ஐயாவை நினைக்கும் போது, தானாகவே.... நமக்கு திரு . சிவாஜி கணேசன் அவர்களின் முகம், நினைப்பு வந்துவிடும். இருவமு நடிக்கும் போது.... அவ்வளவு அழகு, புரிதல் இருக்கும். இருவரின் புகழும், பெயரும் எப்போதும் வளர்க, வாழ்க .❤❤❤

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745 3 місяці тому +36

    தங்க பதக்கம் படத்தில் இருவரும் அடிக்கும் லூட்டி
    பயங்கர சிரிப்பாக இருக்கும்
    மறக்கமுடியாத நகைச்சுவை
    காட்சிகள் இன்றும் எனது
    நெஞ்சில்நிறைந்துள்ளது😂❤❤❤

  • @MuralidharanAr-u8t
    @MuralidharanAr-u8t 3 місяці тому +16

    மனம் கணக்கிறது.அவளா சொன்னால் என்ற பாடல் செல்வம் படம் என்று நினைக்கிறேன். சாந்தி தியேட்டரில் பார்த்த நினைவு.சிவாஜி சார் புரட்சி தலைவர் அண்ணன் VKR ஆகியோர் உலக மகா ஜாம்பவான்கள்

  • @narasimhana9507
    @narasimhana9507 3 місяці тому +21

    V .K.ராமசாமி படங்கள் சந்தோஷமாக இருக்கும்.

  • @fshs1949
    @fshs1949 3 місяці тому +31

    கொடுத்த பாத்திரத்தை, மக்கள் மனதில் இடம்பெறும்படி இயற்கையாகவே நடிப்பார்.❤❤❤

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 місяці тому +6

    Vkராமசாமி ஐயா இயல்பான நடிப்பு பார்க்க பார்க்க நடிப்பு ஆச்சரியமாக இருக்கும்

  • @Mct666
    @Mct666 3 місяці тому +16

    I am a V K R fan .❤❤❤

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar3075 Місяць тому +2

    VK R Sir and Sivaji Sir Good and true friends

  • @sivashidan9168
    @sivashidan9168 3 місяці тому +65

    ஐயா Vkr.அவர்கள் போல் நடிக்க இனி யார் இருக்காங்க மிகவும் பிடித்த நடிகர் அவர் அடிக்கடி கூறும் வசனம் .. கழுதை அது கிடக்கட்டும் ... என்பார்

  • @actorkottisha
    @actorkottisha 3 місяці тому +38

    Vkr ஐயாவின் முகம் உள்ளது உங்களுக்கு ❤❤❤

    • @bossraaja1267
      @bossraaja1267 2 місяці тому

      @@actorkottisha face இருந்து enna use ( face value இல்லை yeeeeeee

    • @bossraaja1267
      @bossraaja1267 2 місяці тому

      @@actorkottisha nadikar பசங்க pannungo ஒருவர் கூட jolika vey இல்ல சினிமா vill ( total out

    • @MallikaRajendran-d4q
      @MallikaRajendran-d4q 2 дні тому

      Yes

  • @R.BarathanBarathan
    @R.BarathanBarathan 3 місяці тому +7

    VKR அவர்கள் இயல்பான நடிப்பின் சிறந்த அடையாளம். மிகச் சிறந்த நடிகரான அவரை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

  • @ammaannadar
    @ammaannadar 3 місяці тому +28

    VKR ஐயா தனித்துவமான நடிகர்
    சிறந்த பண்பாளர்

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 3 місяці тому +23

    Yes . vk ramaswamy romba pidikum

  • @திருவண்ணாமலையார்அடிமை

    அந்த காலத்தில் நடிகர்கள் எல்லாரும் ஒற்றுமை உணர்வுடன் செயல்படுவார்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 місяці тому

      Athuvum
      Pasaththodu.
      Siddhappa makka
      Periyappa makka yeththanai
      Pasam
      Yeththanai anbu?
      Wonderful orkalam athu.

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 3 місяці тому +25

    Both VKR and SG are legends. Exemplary friendship too. 😊

  • @sundarvns1066
    @sundarvns1066 3 місяці тому +16

    அருமையான விவாதம்... இன்னும் "VKR" அய்யா வை பற்றி நிறைய தகவலை அறிய விரும்புகிறோம். சினிமாவில் அவரின் பயணம் மிகவும் அலப்பறியது.

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 3 місяці тому +7

    விகேஆர் ஐயா சினிமா உலகின் மாசற்ற மாமனிதர் நகைச்சுவை
    கிங் 🎉 இவரைப்போல்
    யாருமில்லை 🎉வாழ்க ஐயா🎉

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 3 місяці тому +22

    எனக்கு ரொம்ப பிடிக்கும் VKR ஐயா அவர் சிவாஜி சார் கூட நடித்த எல்லாப் படங்களும் நல்ல படங்கள் இவர்கள் தெய்வ பிறவிகள் 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MeenaMurthy-qn1ou
    @MeenaMurthy-qn1ou 2 місяці тому +5

    VKR ஐயா அவர்கள் திரு சிவாஜி கணேசன் அவர்களுக்கு சமமாக நடனம் ஆடிய பாட்டு - தங்க தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதய்யா செவ்வாழை பந்தலிலே லட்சுமி கல்யாணம்.... வெகு நேர்த்தியான நடனம்....❤❤
    அந்த பாட்டின் போது அவருக்கு என்ன வயதோ தெரியாது. ஆனால் நடனம் வெகு ஜோர் ❤

  • @VijayaRagavan-v6w
    @VijayaRagavan-v6w 3 місяці тому +6

    Vk.ராமசாமி.அனைவருடனும்.இணைந்துபோகும்.உள்ளம்.இருந்ததால்.எல்லோரருடணும்..பழகியிருக்கின்றார்.

  • @Obito-c9u
    @Obito-c9u Місяць тому +1

    மதிப்பிற்குரிய ஐயா VKR எனக்கு மிக மிக பிடித்த நடிகர் அவருடைய மகன் பேச பேச எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 2 місяці тому +4

    அருமையான நகைச்சுவை உணர்வு உள்ள நடிகர் V K R

  • @ChandraShekhar-c8e
    @ChandraShekhar-c8e 7 днів тому

    Both Shivaji and VKR chemistry is marvellous in various movies

  • @sububloom6852
    @sububloom6852 3 місяці тому +25

    அவர் முதல் 20 ஆண்டுகள் நடித்த படங்கள் எவனும் தொட முடியாது.....என்று VKR ரகு சொல்லியிருப்பது ❤ 101% உண்மை. ரங்கோன் ராதா படம் அதில் top என்பது VKR ரகு வின் ரசனையின் சிறந்த அளவு கோல்❤

    • @ArulRaj-t8m
      @ArulRaj-t8m Місяць тому

      ரங்கோர் ராதா
      சிவாஜியை தவிர யாரும் நினைக்க முடியாது

  • @jmyvoice
    @jmyvoice 3 місяці тому +6

    விகேஆர்...நாகேஷ்...மனோரமா காம்பினேசன் காமெடி......எப்பவுமே top.....😂😂😂😂😂😂😂😂

  • @vijayalr423
    @vijayalr423 3 місяці тому +6

    VKR இயல்பான நடிப்பு. நகைச்சுவை. வில்லன் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர்

  • @masthanfathima135
    @masthanfathima135 3 місяці тому +12

    எனக்கு மிகவும் பிடித்தவர்
    வி கே ஆர் அவர்கள் . அவர்களுடைய இயல்பான
    நடிப்பு மனதில் நீங்கா இடம் பெற்றவை . நாகேஷ் அவர்களுடன் ஜோடி காமெடி அருமையாக இருக்கும்.

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc 3 місяці тому +2

      பட்டணத்தில் பூதம் 😂😂😂

    • @shabbirhussainalibhai2099
      @shabbirhussainalibhai2099 3 місяці тому

      ❤top class acter all rounder​ @@Krishna-yw7qc

    • @masthanfathima135
      @masthanfathima135 Місяць тому +1

      @@Krishna-yw7qc அன்னமிட்டகை
      தாய்க்கு தலைமகன் இதுப்போன்ற படங்கள் நிறைய
      உள்ளன .

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj 3 місяці тому +5

    உண்மை நட்பு அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f Місяць тому +1

    அருமை அருமை

  • @jmyvoice
    @jmyvoice 3 місяці тому +2

    லட்சுமிபதி😂😂😂😂😂😂😂மறக்கமுடியாத காமெடி❤❤❤(அக்னி நட்சத்திரம்)

  • @treatinstreet639
    @treatinstreet639 3 місяці тому +6

    🎉நடிப்புச்சுரங்கம் நமது திலகம்.

  • @SivaKumar-mp4jl
    @SivaKumar-mp4jl 3 місяці тому +17

    ".Adula parunga"v.k.r .style.

  • @YRR2426
    @YRR2426 3 місяці тому +3

    Nadigar thilakam/ vkr made for each other. Long live the legendries fame.

  • @krishnamoorthykuppusamy7019
    @krishnamoorthykuppusamy7019 3 місяці тому +5

    'agni natchathiram' comedy was outstanding

  • @SivapalanNadarajah
    @SivapalanNadarajah 3 місяці тому +4

    VKR ஒரு நடிப்பு வித்தகன்.MGR,சிவாஜி,V.K.R மிக்க மரியாதையானவர்கள்.

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 3 місяці тому +3

    VKR - one of my favorite actor.

  • @luthfullahkhan8185
    @luthfullahkhan8185 2 місяці тому +1

    True Friend of Annan Sivaji .

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 3 місяці тому +6

    ஐயா தங்கள் தகப்பனாரைப் போல் நடிக்க இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை
    நாம் இருவர் நாடகத்தில்
    ப்ளாக் மார்க்கெட் சண்முகம் கதாபாத்திரத்தில் தனது 19 வயதிலேயே அறுபது வயது கிழவனாக நடித்த அந்த துணிச்சல் யாருக்கு வரும்
    தமிழ்த்திரையுலகில் தங்கள் தந்தையின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @Periyaristbala
    @Periyaristbala 2 місяці тому

    Arumai Raghu sir ❤❤❤Ayya vkr oru piravikalaigan vazgha avar pugazh❤❤❤❤

  • @color-dreams
    @color-dreams 3 місяці тому +2

    I love VKR acting, so natural. On a different topic, I am yet to see an interview where MGR didn't offer help without other being asked for !.

  • @surendarprasad5166
    @surendarprasad5166 3 місяці тому +1

    Ayya VKR avargal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 3 місяці тому +28

    இது போதாது இன்னும் அதிக விஷயங்களை எதிர்பார்கிறோம்

  • @sureshsubramanian7707
    @sureshsubramanian7707 2 місяці тому

    நான் அப்பவே நினைச்சேன்...
    அருமை

  • @sravi955
    @sravi955 Місяць тому

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் அருணாசலம் படம் மூலம் கிடைத்த லாபத்தை VKR அவர்களுக்கு பகிர்ந்து அளித்தார்

  • @rachugloria3267
    @rachugloria3267 3 місяці тому +5

    Greatest human hearts .

  • @kannan575
    @kannan575 2 місяці тому

    குணசித் தர நடிகர் என்பதற்கு very ஆப்ட் ஆன நடிகர் V, k ராமசாமி

  • @babaguru7527
    @babaguru7527 3 місяці тому +5

    🌟L🌟E🌟G🌟E🌟N🌟Ds🌟SON

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 місяці тому +1

    Bro neenga en nadikala🎉🎉🎉🎉🎉we ❤ vkr

    • @satbalaa
      @satbalaa 3 місяці тому

      avar rendu moonu padaththila nadichaar...(neengalum hero thaan ..etc.,
      ).athukkappuram....neenga thaan chance kodukkanum😃

  • @vinukg5396
    @vinukg5396 3 місяці тому +8

    Present Kollywood or Tamil serials should give roles to above actor.

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 3 місяці тому

    Natural acting & Extraordinary Smile that suits only VKR ! SIVAJI - VKR - MGR are excellent in their own field !! Nice information & good to see VKR RAGUNATH !! ANCHOR TOO WELL FOR KNOWN FOR NADIGAR THILAGAM U- Tube Channel ! Hat's Off ❤❤

  • @marimuthukrishnan5396
    @marimuthukrishnan5396 3 місяці тому +2

    தலைவர் ரஜினி அருணாச்சலம் படத்தில் v k r அவர்களை தயாரிப்பாளர் ஆக்கினர்

  • @r.r.shalini1544
    @r.r.shalini1544 Місяць тому

    V.k.r Ragunath Appa V.k ராமசாமியை போல் அச்சு அசலாக இருக்கிறார்.அவர் சில படங்கள் ஹீரோ வாக நடித்து இருக்கிறார்

  • @velappanpv1137
    @velappanpv1137 3 місяці тому +10

    ❤❤❤❤❤I love only shivaji

  • @ரசிகன்இவன்
    @ரசிகன்இவன் Місяць тому

    V. K. R. இவர்நடிப்பில் இன்னொரு சிவாஜி..ஜாலியில் இன்னோரு எம் ஜி ஆர்

  • @ccccs8552
    @ccccs8552 3 місяці тому

    ❤ I like Vkr

  • @selvakumark9342
    @selvakumark9342 3 місяці тому +10

    V K R.....அவர்கள் நகைச்சுவை
    அற்புதம்.....இன்று வரை
    பார்க்கலாம்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @samprakash251
    @samprakash251 Місяць тому +1

    இயற்கை யானநடிகர்

  • @madheswaran8753
    @madheswaran8753 3 місяці тому

    💐💐💐🙏🙏🙏

  • @lotus5295
    @lotus5295 3 місяці тому +4

    வீட்டுக்குவீடு,அரங்கேற்ற வேளை மறக்க முடியாத படங்கள்.

  • @varadhanradhakrishnan9270
    @varadhanradhakrishnan9270 3 місяці тому

    For example Paar Magalae Paar movie VKR superb

  • @devasena8685
    @devasena8685 3 місяці тому +1

    நல்ல படம்

  • @TheSmanilic
    @TheSmanilic 2 місяці тому

    VKR=VKR

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 3 місяці тому +8

    அது வந்து பாருங்க

    • @selvam5062
      @selvam5062 3 місяці тому +2

      அதுல பாருங்க...😊

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 місяці тому +1

    MGR MGR is our God, VKR is good hearted

    • @YRR2426
      @YRR2426 3 місяці тому +3

      Nadigar thilagam, the only son of God, the only lord of acting,the only mayor of nayagara-,the Asia,s/ world,s best/actor among actors nadigar thilagam.the only God/the only Himalayan/ the only Everest/the only ever green mega star/ the only karna maha raaja- nadigar thilakam vkr fame long live.

    • @parameshwaranchandrasekara275
      @parameshwaranchandrasekara275 2 місяці тому

      ​@@YRR2426Super !!!

    • @anandhirajasankar3075
      @anandhirajasankar3075 Місяць тому

      @@YRR2426 yes correct

  • @JencyAbraham-w3n
    @JencyAbraham-w3n 3 місяці тому

    Wow..Nice Part 2. Feeling sad for VKR sir. True friendship. Mr.Interviewer Jr.Prabu... You never said about the cream you r using 😅.. 😅....Is there a Part 3?

  • @emmesb6882
    @emmesb6882 3 місяці тому

  • @saravanansar3612
    @saravanansar3612 3 місяці тому +2

    Anchor Look like actor Prabhu

    • @razshi
      @razshi 3 місяці тому

      Half prabhu half thambi ramaiah

  • @m.bavanichinnanm.bavanichi9325
    @m.bavanichinnanm.bavanichi9325 3 місяці тому +1

    Anchorah nan prabhu sirnu nenchutean

  • @jeyaramiyer
    @jeyaramiyer 3 місяці тому +3

    VKR MGR GREAT JODI M.VELAN

  • @offendersgaming2166
    @offendersgaming2166 3 місяці тому +2

    VKR💜💚❤️💙💛🖤🤎

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 3 місяці тому

    Last period rajani sir helped the movie arunachalam,,,some cash

  • @kssps2009
    @kssps2009 Місяць тому

    அதுல பாருங்க. இவ்வளவு படம் எடுத்தும் , VKR இடம் பணம் மிச்சமில்லை. பணம் சேர்க்க வில்லை.

  • @sumaiya6233
    @sumaiya6233 3 місяці тому +3

    சினிமாவில் தான் தலைவனை தேடுகிறார்கள் என்று 75 லேயே எம்ஜிஆருக்கு தெரிந்து விட்டது சினிமா மோகத்தில் தான் பெரும்பாலான மக்கள் வாக்கு செலுத்தினார்கள்

    • @arumugams4865
      @arumugams4865 3 місяці тому

      விஞ்ஞானதனமா ஊா் முதலை கொள்ளை அடிக்கவில்லைலே" சினிமா மூலம் பெற்றவருமானத்தை தன் தமிழகமக்களுக்குதானே தானதா்ம செய்தாா் பிரதா் "பிறகு எதுலதேடுனயென்ன "அதயிது அரசியல்வாதியாயிருக்கற அயோக்கியா்களுக்கு சினிமாவில் தேடுன இவா் குறைந்தவா்அல்ல அத புரிஞ்சா ச.ரி

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 3 місяці тому +1

      எதிர்க்க இருந்தவன் ஊழல் செய்யாமல் இருந்தால் மக்கள் ஏன் சினிமாவில் தேடப் போகிறார்கள்.

    • @sumaiya6233
      @sumaiya6233 3 місяці тому

      @@sridharankrishnaswami2177 சினிமாவில் வரும் வில்லன்களை கெட்டவர்கள் என்றும் கடவுள் வேஷம் போட்டவர்களை தெய்வம் என்றும் கும்பிடுகிற மனிதர்கள் இருக்கும் வரை சிலர் யோக்கியர்கள் என்று தான் சொல்கிறார்கள்

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n Місяць тому

      எம்ஜி, ஆர்,,, ஏன், அரசியல்,, உயர்வு,, மக்கள், நலன், சிந்தனை,, இருப்பதை, கொடுப்பது, இறக்கமானமணமே, மேன்மை,, நடிப்புதொழில், நடப்பு, வாழ்வியல், புறிந்த,, ஞாணி,, அரசியல்வாழ்வில், சொத்து, சிறுதுளி யாராவது, தொழிலில், சம்பாதித்துஇல்லாதவர்க்குஈதலேஇன்றும், மறைந்தாலும், மக்கள்மணதில்தில்தில்

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 3 місяці тому

    VKR did not ask any help from MGR - of course offered him . VKR was supposed to produce one move for MRG but it did not happen- ad came.

  • @shanmukam06
    @shanmukam06 3 місяці тому +1

    Ivan than “ neengalum hero than” hero….

    • @bucks3837
      @bucks3837 3 місяці тому

      Aama. Enna arumaiyana padam adhu. Muttaal rasigargal paarka vendiya padam.

  • @ramudubanu
    @ramudubanu Місяць тому

    Appa maathiriye irukkeenga.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 місяці тому

    Aiya
    Vedhanai koodugirathu
    Appave rombappidikkum.
    Nadigar thilagam avargalin narkunangal yellam ninanivukku varuginrana!

  • @AyyappanRamalingam-xo2jl
    @AyyappanRamalingam-xo2jl 3 місяці тому +3

    ஐயா
    வீ.கே.ராமசாமி
    அவர்களுக்கு
    திருமணம்
    ஆகவில்லை
    என்று சொல்லி
    கேள்வி பட்டேன்
    மன்னிக்கவும்

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc 3 місяці тому

      அப்படியா

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh 3 місяці тому

      எம் ஆர் ராதாவின் கீப்பைத்தான் வீகேஆர் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு

  • @devarajprakash2268
    @devarajprakash2268 3 місяці тому

    Mr.Raghu......I am Solomon...Can you remember me....

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 3 місяці тому +1

    என்ன டா எவனாலும் முடியாது என்கிறாய்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 3 місяці тому +2

      அதுதான் உண்மை.

  • @varshakannan2540
    @varshakannan2540 3 місяці тому +1

    Neengalum horethan padathoda hero thane neenga

  • @DravidianTour
    @DravidianTour Місяць тому

    கழுதை, மூதேவி, அடிக்கடி அவர் இந்த வார்த்தைகளை சொல்வார்....
    ராமு, கற்பகம் படங்கள் இவரது பெஸ்ட்

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 3 місяці тому

    Palandu vazkha director was k Shankar Dr mgr relation,,,,

  • @radhakrishnana4773
    @radhakrishnana4773 Місяць тому

    Lakshmikalyanam cinimavil renduperum sernthu thangatherodum verthiyile song dhool kilappiyirupparkal. Antha kalam ini varathu

  • @s.kalaivanisubashchandrabo5209
    @s.kalaivanisubashchandrabo5209 3 місяці тому

    இவர் மானஸ்தன் படத்தில் நடித்திருந்தார்

  • @davidsamuelponusamy1214
    @davidsamuelponusamy1214 Місяць тому

    This guy made his dad produce a movie with him as a hero. The movie failed miserably an made his dad VK Ramasamy lose all his money.

  • @Rugmani-d8u
    @Rugmani-d8u 3 місяці тому

    ரெண்டாம் பகுதி இனிமை. குரல் அப்படியே வீ.கே.ஆர். சார் நீங்க சீரியலில் இருக்கீங்களா? Anchor நடிகர் பிரபுவின் நெருங்கிய உறவினரா? சாயல் நிறைய உள்ளது. பார்ப்பது, மேனரிசம் இப்படி சில குணாதிசயம். தவறாக நினைக்கவேண்டாம் சார். மூன்றாம் பாகம் உண்டா?

  • @devasena8685
    @devasena8685 3 місяці тому +2

    Prabhakaran உங்கள் மகனா

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh 3 місяці тому

      பின்ன உன்னோட மகனா?

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 3 місяці тому

    உங்க அப்பா தான் RM வீரப்பன் பேச்சை கேட்டு சிவாஜியை கெடுத்தார்

    • @sreeram8877
      @sreeram8877 2 місяці тому

      என்ன நடந்தது

  • @saimanohar4811
    @saimanohar4811 3 місяці тому

    VKR was very close to NT.

  • @பல்சுவைகதம்பம்

    அயோக்கிய பயலே பிரபலமான வசனம்

  • @narasimhana9507
    @narasimhana9507 3 місяці тому

    Like done' subscribe done