மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி திரைப்படம் எடுத்த இடம்..

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 61

  • @vijayambi449
    @vijayambi449 Місяць тому

    அருமையான ஊர் திருக்கோவிலூர் 🙏🏼🙏🏼🙏🏼

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 4 місяці тому +4

    👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் ஐயா அருமையான திரைப்படத்தை காட்சியாய் கொண்டு ரசிகர்களுக்கு காண்பித்ததற்கு நன்றி நன்றி நன்றி

  • @DJyoteeswaran
    @DJyoteeswaran Місяць тому

    Super video bro

  • @NEWSSANGAMAM-oq8ue
    @NEWSSANGAMAM-oq8ue 4 місяці тому +7

    Intha padam Tiruvannamalai chengam tk அம்மாபாளையம், இறையூர், குப்பநத்தம், அரச கன்னி சுற்று வட்டார பகுதிகளில் அதிகமாக பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டது அடுத்த வீடியோ இந்த பகுதியில் பண்ணுங்க

  • @sujimaha1161
    @sujimaha1161 3 місяці тому +3

    தாஜ்மஹால் படம் ஷூட்டிங் spot எந்த ஊரு னு சொல்லுங்க bro 🙏🏻

  • @velmuruganb5088
    @velmuruganb5088 4 місяці тому +6

    மற்ற இடங்கள் போடுங்கள் வேட்டவலம் ஊர்

    • @spot2travel772
      @spot2travel772  4 місяці тому

      விரைவில் போட்டுலாம் 👍

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 4 місяці тому +5

    இந்தபடம் எடுத்தது 98 ஆம் வருடம் அல்ல 99ஆம் வருடம்..ஆரம்பத்தில் மம்முட்டி.. மசூதி அருகே வசனம் பேசும் இடம் திருவண்ணாமலையிலிருந்து கீழ் பென்னாத்தூர் போகும் வழி 13 கிலோமீட்டர் தூரம் மசூதி செட் போட்டு மம்மூட்டி ரஞ்சித் மன்சூர் அலிகான்.. எல்லோரும் நடித்தார்கள்....

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 4 місяці тому +4

    Nice Video 👍

  • @user-dk3rw1do4d
    @user-dk3rw1do4d 2 місяці тому +1

    இது எங்க ஊருதான்.. இந்த Fight ஷூட்டிங் 4நாள் நடந்தது.. அங்கயேதான் இருந்தேன்.. அப்புறம் ஹாஸ்பிட்டல் சீன் சந்தப்பேட்டையில நடந்தது.. D.M.Hospital.. எங்க வீட்டுகிட்டதான் அது...

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2f 4 місяці тому +2

    சூப்பர் 👍

  • @manimuthug9425
    @manimuthug9425 4 місяці тому +3

    ஆளான தாமரை என்ற பாடல் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படப்பிடிப்பு தளம் பற்றி வீடியோ பதிவிடவும்

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 4 місяці тому +1

    Congratulations sir Happy continues very good thanks

  • @user-bg7qm5df3w
    @user-bg7qm5df3w 2 місяці тому +1

    Aval varuvala movie shooting spot video podunga

  • @chitraanand6533
    @chitraanand6533 2 місяці тому +1

    ராசு படையாச்சி பாடல் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் எடுத்தது மற்றும் மம்புட்டி sir வீடு போன்றவை இந்த படம் காட்சி எதிர் பார்க்கிறோம் ஐயா🙏

    • @spot2travel772
      @spot2travel772  2 місяці тому +1

      ராசு படையாட்சி பாடல்
      👇👇👇👇👇👇
      ua-cam.com/video/jqBtbdt1oaY/v-deo.html

    • @SAKTHIVEL-kb7ud
      @SAKTHIVEL-kb7ud 2 місяці тому +1

      மம்முட்டி வீடு வேட்டவலம் ஜமீன் வீடு

  • @sowmiyag4526
    @sowmiyag4526 4 місяці тому +3

    அண்ணா நகர் முதல் தெரு படம் location podunga

  • @manimuthug9425
    @manimuthug9425 4 місяці тому +2

    சித்து12 படத்தில் வரும் ஏன் சோகக் கதையை கேளு தாய்க்குலமே என்ற பாடல் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடம் அதை படத்தில் வரும் நான் ஆளான தாமரை என்ற பாடல் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படப்பிடிப்பு தளம் பற்றி வீடியோ பதிவிடவும்

    • @spot2travel772
      @spot2travel772  4 місяці тому

      வீடியோ போட்டு இருக்கிறோம் பார்த்து மகிழுங்கள்
      👇👇👇👇👇👇
      ua-cam.com/video/PzpnZFSP3R4/v-deo.htmlsi=Ed8wwEoZwZAcsb1R

  • @SkGmindvoic007
    @SkGmindvoic007 4 місяці тому +3

    Anna sarathkumar நடத்த அரசு திரைப்பட எடுத்த ஊரை வீடியோ போடுங்க அண்ணா please 🙏

    • @spot2travel772
      @spot2travel772  4 місяці тому

      விரைவில் போட்டுலாம் 👍

    • @SkGmindvoic007
      @SkGmindvoic007 4 місяці тому

      Thanks

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw 4 місяці тому

      அரசு படம் கும்பகோணத்தில் எடுக்கப்பட்டது.

  • @mohanmurugesh2316
    @mohanmurugesh2316 4 місяці тому +2

    Super

  • @kannanrandy6762
    @kannanrandy6762 4 місяці тому +2

    ஏப்பா முதல்ல எந்த மாவட்டம் எந்த ஊரு ன்னு சொல்லு

    • @spot2travel772
      @spot2travel772  4 місяці тому

      வீடியோவை முழுமையாக பாருங்கள்

  • @ManVasam786Official
    @ManVasam786Official 4 місяці тому +2

    என்னுடைய சேன்னல் மண் வாசம்

  • @PradeepKumar-nt5je
    @PradeepKumar-nt5je 4 місяці тому +2

    Thalaivare Puli murugan shooting spot podunga

  • @Sachin-gn1zn
    @Sachin-gn1zn 4 місяці тому +3

    வணக்கம் அண்ணா. எனக்கு இன்னிக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். நீ 1992ல் வந்த “ உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் ” படம் எடுத்த Location க்கு போவிங்களா மாட்டிங்களா.
    நீண்ட நாள் ஆசை 🙏

    • @spot2travel772
      @spot2travel772  4 місяці тому

      கண்டிப்பாக போவேன் சற்று தாமதமாக போகலாம் ஆனால் வீடியோ கண்டிப்பாக வரும் தாமதத்திற்கு மன்னிக்கவும் 🙏

    • @Sachin-gn1zn
      @Sachin-gn1zn 4 місяці тому

      @@spot2travel772 நண்பா நான் உங்கள் மேல் இருக்கும் உரிமையில் கேட்கிறேன். இந்த மே மாதத்திற்குல் செல்வீர்களா 🙏

    • @BharathKumaran-pe5pm
      @BharathKumaran-pe5pm 4 місяці тому

      ​@@spot2travel772 ஆமாம் எனக்கும் நீண்ட நாள் ஆசை ❤.
      நண்பா நீங்கள் கண்டிப்பாக இவ்வருடத்திற்குள் அந்த இடத்திற்கு சென்றாக வேண்டும். இது என் அன்பு கட்டளை....

  • @ManVasam786Official
    @ManVasam786Official 4 місяці тому +2

    ஆதி திருவரங்கம் ஒரு சீன் எடுங்கள்

  • @shamsundar1997
    @shamsundar1997 4 місяці тому +1

    Bro Actor Jiiva's Siva Manasula Sakthi (2009) Movie Shooting Spot In Chennai Pathi Poduga Naa Romba Naal Kettu Irukka Bro, Sekaram Poduga Bro🙏🙏🙏🙏

  • @AAYYANAR007
    @AAYYANAR007 3 місяці тому +1

    🎉My village thirukovilur bro 🎉

    • @spot2travel772
      @spot2travel772  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @user-em8zq7dl4s
    @user-em8zq7dl4s 3 місяці тому

    Subscribe panniettan

    • @spot2travel772
      @spot2travel772  3 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @user-jy4jm8qo5h
    @user-jy4jm8qo5h 4 місяці тому +1

    👍🏻👍🏻👍🏻

  • @saravanan.3star988
    @saravanan.3star988 4 місяці тому +1

    Hi

  • @chaanchaan6851
    @chaanchaan6851 4 місяці тому +1

    அண்ணா சேது படம் போடுங்க

  • @devarajc2241
    @devarajc2241 4 місяці тому +1

    👌👌👌🙏🙏🙏❤❤️

  • @NarasimmanNarasimman-wz5fb
    @NarasimmanNarasimman-wz5fb 4 місяці тому +3

    அய்யா ஆற்றில் மண்ணு வாரிட தண்ணி இருக்காது அய்யா 🤧