சென்னையில் அதிக படங்கள் எடுத்த ஷூட்டிங் ஸ்பாட் l Shooting Spot

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ •

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 5 місяців тому +10

    அழகான மரங்கள் நிறைந்த
    தோட்டம் இன்று சர்க்கஸ்
    கூடாரம் போன்ற ஒரு
    கட்டிடமாக உருக்குலைந்து
    உள்ளது.

    • @chevalchannel6707
      @chevalchannel6707  5 місяців тому +1

      பொிய பொிய ஆலமரங்கள் இங்கே வளா்ந்து நின்னது அப்புரம் நிறைய பொிய பொிய மரங்கள் இங்கே நின்னது அது எல்லாத்தையும் வெட்டிட்டு இந்த சட்டசபை கட்டிடம் இந்த சட்டசபை கட்டிடம் கட்டியுள்ள இடத்தில் முன்னாடி பழைய MLA Hostel இருந்தது அதை இடிச்சிட்டு இப்போது பது MLA hostel கட்டியிருக்காங்க நிறைய புது புது பில்டிங் கட்டியிருக்காங்க சகோ ❤❤❤❤❤👍

  • @pandians4424
    @pandians4424 3 місяці тому +2

    சிறப்பான முறையில் உள்ளது உங்கள் விடியோ நன்றி.

  • @alameenr6742
    @alameenr6742 5 місяців тому +10

    விஜயகாந்த் நடித்த தமிழ்செல்வன் படம் கிளைமாக்ஸ் காட்சி...

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 4 місяці тому +2

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்

    • @chevalchannel6707
      @chevalchannel6707  4 місяці тому

      மிக்க நன்றி தம்பி ❤❤👍

  • @SakthiSakthi-wy5qx
    @SakthiSakthi-wy5qx 2 місяці тому +5

    சினிமா ஷூட்டிங் க்கு இடம் குடுத்த வங்க எங்க கேப்டன் இறந்த போது இந்த இடம் குடுக்காதது வருத்தமா இருக்கு

    • @chevalchannel6707
      @chevalchannel6707  2 місяці тому +1

      கேப்டன் விஜயகாந்த் அவா்களுக்கான இறுதி மாியாதை செலுத்த இந்த ராஜாஜி ஹாலில் அனுமதி கண்டிபா குடுத்திருக்கனும்

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 місяці тому +1

    Arumai video hats off 🎉🎉❤❤

  • @jyothieswar687
    @jyothieswar687 5 місяців тому +3

    Shooting spot edutha location Unga channel pola erum kandupudikale romba nandri ,appadiye binny mills le edutha padangal podungu

  • @MegaAhmed4u
    @MegaAhmed4u 2 місяці тому +1

    Rajaji Hall Chennai

  • @venkatesanvenkatesan6518
    @venkatesanvenkatesan6518 4 місяці тому +2

    சிட்டிசன் ❤

  • @jailanijailani2135
    @jailanijailani2135 5 місяців тому +2

    Super bro

    • @chevalchannel6707
      @chevalchannel6707  5 місяців тому

      Thank you so much bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍

  • @Wings196
    @Wings196 5 місяців тому +4

    இதே இதே தவிர்க்கலாம்

  • @manohark3068
    @manohark3068 5 місяців тому +3

    ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் படத்தின் இறுதி காட்சியில் சிவாஜி காஞ்சனா திருமண காட்சி இங்கு எடுத்து இருப்பார்கள்.

  • @user-Nishanthi1988
    @user-Nishanthi1988 17 днів тому

    நுழைவு கட்டணம் எதாவது குடுக்கணுமா

    • @chevalchannel6707
      @chevalchannel6707  17 днів тому

      நுளைவு கட்டணம் கிடையாது

  • @sagulmeera4314
    @sagulmeera4314 3 місяці тому +1

    C I T I Z E N

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 5 місяців тому +3

    ஓமந்தூரார் தோட்டம்

  • @t.sureshsuresh1816
    @t.sureshsuresh1816 5 місяців тому +3

    Muthal mariyatha shooting s p

  • @AbdulRafeek-eg1um
    @AbdulRafeek-eg1um 4 місяці тому +2

    எம் ஜி ஆர் நடித்த நல்லது நேரம் படம்

  • @aluguraja-o9m
    @aluguraja-o9m 5 місяців тому +1

    அண்ணா நட்புகாக உன்னை தேடி ஷீட்டிங் ஸ்பாட் போடுங்க

  • @SandhiyaPraveen-cm1ku
    @SandhiyaPraveen-cm1ku 4 місяці тому

    Naa paadicha school poochie

  • @ayyanarr9585
    @ayyanarr9585 5 місяців тому +1

    சூப்பர் அருமை🎉

    • @chevalchannel6707
      @chevalchannel6707  5 місяців тому

      மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍

  • @user-Nishanthi1988
    @user-Nishanthi1988 17 днів тому

    இந்த இடத்துக்கு பொய் எல்லாரும் பாக்கலாமா அண்ணா

    • @chevalchannel6707
      @chevalchannel6707  17 днів тому

      எல்லோரும் தாராளமாக போய் பாா்க்கலாம் தம்பி ❤👍

  • @ChinnarajaCr7
    @ChinnarajaCr7 4 місяці тому +1

    இவ்வளவு பேசிரிங்கலே அன்னா உனவகம் செட்டிநாடு ஓட்டல் இருந்து தேரியுமா

  • @Klgoldwinners
    @Klgoldwinners 4 місяці тому

    Mgr naditha nalla neram movive

  • @Tamil_telugu_hindi_channel
    @Tamil_telugu_hindi_channel 4 місяці тому +1

    வெரி குட் வீடியோ

    • @chevalchannel6707
      @chevalchannel6707  4 місяці тому +1

      மிக்க நன்றி பிரதா் ❤❤❤👍

  • @AarthiAarthi-c4e
    @AarthiAarthi-c4e 4 місяці тому +1

    ரொம்ப பேசுரியே வேணாம்

  • @kumaravelkumaravel2533
    @kumaravelkumaravel2533 2 місяці тому +1

    ஏன்யா வளத்துற