இந்த படத்தின் சூட்டிங் எடுக்கும் போது அரசு உயர்நிலைப்பள்ளியாகத்தான் இருந்தது. தற்போதுதான் மேல்நிலைப்பள்ளியாகி உள்ளது. மதிய உணவு இடைவேளையில் இந்த படத்தின் சூட்டிங் பார்த்து விட்டு வந்தோம். அப்போது HM சார் பிரம்புடன் நிறைய மாணவர்களுக்கு அடி கொடுத்ததை பார்த்து எங்களுக்கும் அடி விழுமோ என்று பயந்து மரங்களுக்கு இடையே பூந்து வகுப்புக்கள் ஓடினோம். இப்போதும் அதை நினைத்து பார்ப்போம்.அதற்கு பிறகுதான் சரத்குமார் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மதில் சுவர் கட்ட நிதியுதவி செய்தார்.
I am proud to be erodien.... Gobi near ammapalayam anga pandithurai movie shoot pani irundha... Andha homes ellam inum iruku... Visit there... I am there nurse
Bro pls murali sir nadicha puthu vasantham movie edutha veedu area lam enga nu paathu kandupudichi podunga pls for me that is my most favorite movie......
Thoranavai la oru temple iruku angayum intha film shoot panni Iruka ga u missed that place anna.. sarath kumar judge mention kudupagala ah under one tree that place.. 7km from Kunnathur 14km from gobi
Ithu enka ooru than ga enka vedu pakathula than eduthanga. Intha government school compound katti koduthathe sarathkumar than ga.
Apdiya romba santhosam
@@farhanafarhana8806❤
இந்த படத்தின் சூட்டிங் எடுக்கும் போது அரசு உயர்நிலைப்பள்ளியாகத்தான் இருந்தது. தற்போதுதான் மேல்நிலைப்பள்ளியாகி உள்ளது. மதிய உணவு இடைவேளையில் இந்த படத்தின் சூட்டிங் பார்த்து விட்டு வந்தோம். அப்போது HM சார் பிரம்புடன் நிறைய மாணவர்களுக்கு அடி கொடுத்ததை பார்த்து எங்களுக்கும் அடி விழுமோ என்று பயந்து மரங்களுக்கு இடையே பூந்து வகுப்புக்கள் ஓடினோம். இப்போதும் அதை நினைத்து பார்ப்போம்.அதற்கு பிறகுதான் சரத்குமார் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மதில் சுவர் கட்ட நிதியுதவி செய்தார்.
அருமை நண்பரே
Nenka entha year batch ga
உண்மை தான்
1995 la 6th padichen sister
@@Dhivakar_vlogs super
எங்க ஊரு தாங்க காசிபாளையம் அந்த படம் எடுக்கும் போது எனக்கு9 வயது இப்போது 36 வயது ஆகிறது செம ஜாலியா வேடிக்கை பார்க்க போவோம்
Nenka bike work shop somu ah
Nanum unka batch than
நாட்டாமை டீச்சர் ஓட டவல் அணிந்து கவர்ச்சி காட்டும் சீனை நேரில் பார்த்தீர்களா😂😂😂
Naanum kasipalayam
🌹🌹🌹
இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த இடங்களை நானும் தேடியது உண்டு அருமையான விடேியா சூப்பர்
உண்மையாகவே இதெல்லாம் மிக மிக சுவாரஸ்யமான விஷயம் தான் இது போன்ற பல இடங்களின் படங்களை நீங்கள் எங்களுக்கு தொகுத்து வழங்க வேண்டும்
தமிழ் படத்தின் சிறப்புஅழகானபலகாட்சிகள் இடம்பெற்றபசிறப்பு மகிழ்ச்சிசூப்பர்மிக்கநன்றி வணக்கம்💯💯🙏🙏🙏
Super super super Ana arumiyanaya pathivu valga valamuden palandu
Augustine violinist from Malaysia
எங்க ஊர் தியேட்டர்ல ஆறுமணிக்காட்சி போனோம். தியேட்டர் முழுவதும் கூட்டம். இப்போ தியேட்டரை மூடிட்டாங்க. அழகான 90 கிட்ஸ் நினைவுகள் 😊😊😊
எங்க ஊரு கோபி
இது அனைத்தும் சத்தியமங்கலம் பகுதி சுற்றியுள்ள இடங்கள் 🎉🎉🎉❤
Enakku ithallam pakka romba interest irukkum,thank u anna
நான், கோபி பவள மலை கோவில் பின்பகுதியில் அமைந்துள்ள ஹாஸ்டல்லில் தங்கி படித்தேன்.2000-2006
கோபிசெட்டிபாளையம் பார்த்த திருப்தி எங்களுக்கு இருக்கு
👏 👏 👏 👏 அழகு அருமை சார் 🙏 🙏 🙏 🙏
Thanks for the video bro very excitement
My native place 👏 Nalla pathivu
இந்த படத்தில் மனோரமா இருக்கும் வீடு எங்கள் ஊர் தான் ஓடத்துறை அந்த பங்களா இன்னும் இருக்கு கட்டபொம்மன் படம் அங்க தான் எடுத்தாங்க
Super anna அப்பா வாரபாடங்காள் பார்பதக்கு நால்லா இருக்கு ம் ❤
தூய தமிழ் 🎉🎉
இந்த இயற்கை சூழ்நிலையை காலம் மாறினாலும் பாதுகாப்பாப்பான மனிதன்
அருமை தம்பி உங்கள் திறமைக்கு நன்றி நன்றி
எங்கள் ஊர் அழகான கோபி 👍
Nalhla.video.poodu.thambi❤❤❤❤❤❤❤❤
Ithupola vid podunga bro.. Nalla memories ah iruku
சூப்பர். நேரில் பார்த்தது போல உள்ளது 🎉🎉🎉
பவள மலை
கோபிச் செட்டிப்பாளையம் எங்க ஊர்ங்கோ😂😂😂😂
Congratulations for your efforts.... Hope everyone likes you and your videos 🙏🙏🙏.
Super bro.. my home town 🥳😍
Sunscribed🎉😊😊
இந்த இடம் நா போயிருக்க...அபோ கேட் இல்ல ipa இருக்கு.... 👍 Nice😮
நான் கூட அதே ஈரோடு ஆனால் சூரம்பட்டி வலசு அருகே உள்ள காசிபாளையம் என்று நினைத்தேன்
80's old memories 😊❤
விஜயகுமார் தீர்ப்பு சூட்டிங் கோபி டூ குன்னத்தூர் அருள்மலை
,,, super video
Very interesting.
Super
எங்கள் ஊர்
Lovely brother
Erode ❤❤❤.
Enga ore erode
Padathula antha idatha pakurapa hipa iruku ana live la normala iruku ana video interstinga iruku super
Anna super❤❤❤❤
Super bro
Super 👌 👍
Kondari pallam illai
Kunderi pallam dam
Kondathukalai Amman
Pavalamalai also gobi
Sri muthukumarasamy temple
Interesting... That flim reflects our culture, ethics and truth... Good video. Most evergreen flim at all times...
நான் பவளமலை, முருகன்புதூர்
I am proud to be erodien.... Gobi near ammapalayam anga pandithurai movie shoot pani irundha... Andha homes ellam inum iruku... Visit there... I am there nurse
Sooper. Semma place la work pandringa. Daily ungalukku pleasant ah irukkum appo..
super.anna
Azhagi shooting spot video podunga brother
சூப்பர் அண்ணா 👌👌
Enga ooru than kasipalayam❤
நாட்டாமை படத்தில் வந்த பெரிய வீடு கிளைமாக்ஸ் ஃபைட் சீன் பழனி நெய்க்காரப்பட்டி பெரிய வீடு குருவப்பா பள்ளி கூடம்
அந்த வீட்டில் தான் சூர்ய வம்சம் படத்தில் பெரிய சரத்குமார் வீடாக காட்டி இருப்பார்கள்
Enga ooru anna
அண்ணா ப்ளீஸ் என் ராசாவின் மனசினிலே ஷூட்டிங் ஸ்பார்ட் மாயாண்டி சோலையம்மாள் போட்டோஸ் பேமிலி வீடியோஸ் போடுங்க நீங்க நெனச்ச முடியும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
En thangacchi padichavaa movie shooting spot podungu bro
Super sir
படையப்பா படத்தில் வரும் முருகன் கோயில் எங்கு உள்ளது
Athu set bro
Melukote, Near mysore
0:23
குண்டேரிபள்ளம், கொண்டத்து காளியம்மன்
Nice brother....spr skip pannama pakka vaikiringa spr.....
Vazthukkal 😊
Super brother
en husband entha school la tha 10 th vara paticharu kasipalaayam la erunthu 3 km tha enga oru alukkuli
super bro
wonderful
கொங்கர் பாளையம் டேம் குண்டேரிபள்ளம்
Bro pls murali sir nadicha puthu vasantham movie edutha veedu area lam enga nu paathu kandupudichi podunga pls for me that is my most favorite movie......
Bro👍👍👍👍👍
Pariur kondathu kaliamman kovil bro athu❤
Vera level bro
Thank you nanba ...
Palaivanacholai padam edutha idam engu eduthanga endra pathivai podunga sir plz
Sarath sir Meha hit movie
Thoranavai la oru temple iruku angayum intha film shoot panni Iruka ga u missed that place anna.. sarath kumar judge mention kudupagala ah under one tree that place.. 7km from Kunnathur 14km from gobi
Teacher veedu ethu
சாமுராய் படத்தின் மூங்கில் காடுகளே பாடல் உருவாக்கிய இடங்களை பதிவிடுங்கள் நண்பா❤
Vattamalai murugan temple vaanga
'Paattali' movie spot irukku
Super bro 🎉🎉🎉
Vettrikodikattu movie location poduga pls pls pls pls pls
ஆண்பாவம் எந்த
ஊர்ல எடுக்கப்பட்டது
Theni sakkarai patti and kanniyakumari Thoon mandabam
மீனாவுக்கு ஊடால போய் நிக்காது மீனாவ ஊடால விட்டு போய் நிக்கும்
Super pa🙏
Bro.. குண்டேரிபள்ளம்
Bro kunderi pallam la englishkaaran film la namitha visam kudikara place um ithu tha
Aama Aama thaniya kanda panchuruvanga namba aalunga😊
My hometown ❤
பவுனு பவுனு தான் சூட்டிங் எடுத்த இடம் சொல்லுங்க Bro
Climax shooted at arulmalai murugan temple ,my father saw the shooting and he was studying 7th std
குண்டத்தூர் காளியம்மன் இல்ல ப்ரோ.. பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்
Yenga Ooru Erode... Kaasipalayam school😍
Enga ooru
Naataamai story writer Erode Soundhar atha solla marathutegala. Athan Erode district la neraya scenes
Idhu pariyur ma
GKS Bungalow vitututinga..? Athan Naatamai Veedu
Where is it?
❤🎉
மனிதன் மாப்பிள்ளை.படத்தில்.வரும்.பாலம்
வரும்.காட்சி.காட்டவேண்டும்
@@varshnivijayvarshnivijay124 I heard it is chennai muttukadu bridge. Not sure.
கொண்டேரி பள்ளம் அணை எங்கு உள்ளது அதுக்கு செல்வதற்கு வழி எப்படி
Near kongarpalayam.
அண்ணண் மூவி எப்போதுமே❤ சூப்பர்
❤❤❤
Na pollachi nu ninaicha but Enga ooru
Aama naanum pollachinuathan nenaicha
Nice
I am erode dist
👌👌
Good try