பனங்கற்கண்டு மருத்துவ உலகம் திகைத்தது எதனால் / Palm Sugar Candy Health benefits / Bachelor Recipes

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 106

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Рік тому +16

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உன்மை தான் அதற்கு ஒரு சபாஷ்

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Рік тому +13

    பனங்கல்கண்டு பற்றிய
    பயனுள்ள பதிவு செய்தமைக்கு
    பாராட்டுகள்
    கருத்து கூறுபவர்கள்
    தமிழில் பதிவு செய்தால் நலம்

  • @rajendranvedhachalam1955
    @rajendranvedhachalam1955 Рік тому +11

    ஆரோக்கியத்திற்கான அற்புதமான
    அனைவரும் அறியவேண்டிய பதிவு.!!!
    நன்றி அய்யா.!!!

  • @nagarajankala4133
    @nagarajankala4133 Рік тому +4

    உங்களுடைய எல்லா பதிவுகளும் நன்றாக உள்ளது.இந்த பதிவுகளை அனைத்து மக்களும் பார்த்து பயனடைய வேண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.. ஜெய் ஹிந்த்

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Рік тому +16

    அற்புதமான மருத்துவ தகவல்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @healersomasundaram321
    @healersomasundaram321 Рік тому +5

    மிகவும் நல்ல பதிவு நன்றிகள் பல சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Рік тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றி

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 Рік тому

    Thanks a lot sir. Very informative news we didn't ever heard about it. Thankyou very much for your nice mind t

  • @mortalgaming4775
    @mortalgaming4775 6 днів тому

    நன்றி அய்யா

  • @osro3313
    @osro3313 Рік тому +3

    மிக அருமையான தகவல்🙏 நன்றி பனங்கல் கிலோ 400 ரூபாய் to700 இது என்ன கணக்கு விற்பனை செய்கிறார்கள் என்று தெரியவில்லை 🦋

    • @srajasri366
      @srajasri366 Рік тому

      எத டிவி ல solrangaloo அது விலய உடனே எத்திடுறனுங்க...

    • @rafeekahameed3237
      @rafeekahameed3237 Рік тому +1

      50 பனை மரம் ஏறி 200 லிட்டர் பனை
      நீரை காய்ச்சி 45 நாட்கள் பதப்படுத்தி
      வைத்து எடுத்தால்
      ஐந்து கிலோ பனகற்கண்டு கிடைக்கும்
      அதனால் விலை‌அதிகம்
      ஆனால் ‌சுத்தமான ஒரிஜினல் பனங்கற்கண்டு கிடைப்பது அரிது

    • @osro3313
      @osro3313 Рік тому

      @@rafeekahameed3237 மிகவும் சிரமமான வேலை தான். நான் விலை அதிகமாக விற்கிறார்கள் என்று சொல்லவில்லை ஏற்றத்தாழ்வு உள்ளது என்றுதான் கருத்து பதிவு செய்தேன். மிக்க நன்றி🦋

  • @PriyaPriya-fz2pu
    @PriyaPriya-fz2pu Рік тому +3

    Sema super information thank you so much sir.ithu Pola videos podunga.

  • @kanrajur8283
    @kanrajur8283 Рік тому +5

    ஐயா இது நமது பாரம்பரிய பழக்கம்தான். இப்போது நாம் தான் அதை மறந்துவிட்டு, விட்டு விட ஆங்கில மாத்திரைகளை உட்கொள்கிறோம்

  • @NirmalKumar-nf8oh
    @NirmalKumar-nf8oh Рік тому +2

    Valga Nalamudan Sir 🙏

  • @mohanasundari1114
    @mohanasundari1114 Рік тому +2

    Nandri, Vazhga Valamudan

  • @absalomrajavel8435
    @absalomrajavel8435 Рік тому +6

    Good to know about Palm Candy and it's super benefits, but can you let people know that a Sugar patient Type 1 or 2 can take this Palm Candy ? Sir.

  • @jagadeesanc7227
    @jagadeesanc7227 Рік тому +5

    Thanks for your useful information.

  • @kanrajur8283
    @kanrajur8283 Рік тому +4

    ஐயா சர்க்கரை இருபுபவர்கள் சாப்பிடலாமா பணங்கறகண்ப
    ட்

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 Рік тому +2

    Thank you for your valuable information Aiya 🙏 ❤

  • @anbunathan6589
    @anbunathan6589 Рік тому +3

    தற்போது விற்கப்படும் பனங்கற்கண்டு எல்லாம் கலப்படம் உள்ளது.
    நல்ல பனங்கற்கண்டை எவ்வாறு கண்டு பிடிப்பது என்பதனை பற்றிய தகவல்கள் சொல்லவும்.

    • @sambasivan_m
      @sambasivan_m Рік тому

      even high quality ones - 100g is around 80 rs, even they have மண் (soil) mixed with them so we cant eat it directly.

  • @kanrajur8283
    @kanrajur8283 Рік тому

    பனங்கற்கண்டு. இப்போதும் பாலில் பனங்கற்கண்டு பாலில் மிளகுத்தூள் மஞ்சள் பொடி சூடான பாலில் சேர்த்து குடிக்கிறோம்

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 Рік тому +1

    Thank you sir Super 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @nitinkumarraghunathan2623
    @nitinkumarraghunathan2623 Рік тому

    Kurrattai remedy sollunga sir please🙏

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 5 днів тому

    Thanks sir

  • @marynirmalarajan6708
    @marynirmalarajan6708 Рік тому +2

    உண்மையான பனங்கருப்புக்கட்டி, கற்கண்டு எங்கே கிடைக்கிறது என்பதையும் சேர்த்து சொன்னால் நல்லது.
    உடன்குடி பனைப்பொருட்கள் சர்க்கரை ( சீனி) சேர்த்து தயாரிக்கப்படும் பொருட்களே. சிறு வயதில் எங்கள் வீட்டில் அம்மா தயாரித்த கருப்பட்டி, தங்காரக்கருப்பட்டி தயாரிப்பில் பங்களித்த வன் என்ற முறையில் வேதனையுடன் சொல்கிறேன்

  • @sarojini763
    @sarojini763 Рік тому +5

    Thank you so much

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Рік тому +2

    Thanks for sharing Sir 👌👌

  • @G_ramachandran9999
    @G_ramachandran9999 Рік тому +3

    VERY great and useful.

  • @kgovindam
    @kgovindam Рік тому

    ஐயா நீர் அழிவு நோய் உள்ளவர்கள் பண கல்கண்டு தாரளமாக சாப்பிடலாமா? தயவு செய்து விளக்கம் கொடுங்கள்

  • @SathisSri
    @SathisSri Рік тому

    Sir சின்னவெங்காயம் பனகற்கன்டு மென்னு சாபிடலாமா

  • @Raghunathan0310
    @Raghunathan0310 Рік тому

    This is what Seeman is telling from the beginning

  • @reachgokulkumar
    @reachgokulkumar 16 днів тому

    Sir, can you please a extra share the research papers?

  • @davidganesh2772
    @davidganesh2772 Рік тому

    Sarkarai noyali. Suvasam prachanai ullavarkal. Sapedalama sir

  • @kgovindam
    @kgovindam Рік тому +5

    கடைகளில் விற்கப்படும் பனங்கற்கண்டு கலப்பு இல்லாமல் கிடைக்குமா? விவரம் தெரிந்தால் யாராவது விளக்கம் கொடுங்கள்

    • @sshameedsulaiman9323
      @sshameedsulaiman9323 Рік тому

      கிடைக்கும் ஒரு கிலோ 600 ரூபாய் நம்பகத்தன்மை உள்ள கடைகளில் கேட்டு வாங்குங்கள் நீங்கள் எந்த ஊர்

    • @kgovindam
      @kgovindam Рік тому

      @@sshameedsulaiman9323 மலேசிய ஐயா.

  • @annaduraigo6385
    @annaduraigo6385 Рік тому

    Supper sir

  • @fmstory3941
    @fmstory3941 Рік тому

    Good information

  • @lathasridhar1527
    @lathasridhar1527 Рік тому +4

    Sir pl tell, if it is good to use by diabetic patients also.

    • @PJMKumar
      @PJMKumar Рік тому

      Yes. You can take . It is not sugar. Derived from palm tree.

    • @sshameedsulaiman9323
      @sshameedsulaiman9323 Рік тому

      No sugar is sugar don't take more

  • @steplandsurveygeomapping3746
    @steplandsurveygeomapping3746 Рік тому +1

    ஐயா சுத்தமான பனங்கற்கண்டு எங்கிருந்து கிடைக்கும்

  • @ramchandru2752
    @ramchandru2752 Рік тому +2

    வெள்ளை அணுக்கள் அதிகரிக்க என்றேன் பெருள் சாப்பிடவேன்டும் எனக்கு அந்த குறைபாடுள்ளது சார் ஃப்ளீஸ்

    • @anthonyrajraj2229
      @anthonyrajraj2229 Рік тому +1

      பாதாம் பால் சாப்பிட்டால் வெள்ளையனுக்கள் அதிகரிக்கும்.

  • @latharavishankar3488
    @latharavishankar3488 Рік тому +2

    அக்குளில் வீக்கம் அல்லது கட்டி இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்

  • @ushasekar3706
    @ushasekar3706 Рік тому

    Sugar patient சாப்பிடலாமா

  • @SathisSri
    @SathisSri Рік тому

    எனி டைம் சாப்பிடலாமா

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Рік тому +9

    Sir ,you have said Leaver 2 times in your video. It is only LIVER and NOT Leaver.

    • @johnpb5853
      @johnpb5853 Рік тому +2

      Take only important

    • @True_Indian007
      @True_Indian007 Рік тому +1

      ஓ..
      குற்றம் கண்டு பிடித்து பேர் வாங்கும் புலவரா நீர்..... வாழ்த்துக்கள்..🙏💐

    • @gurumoorthy151
      @gurumoorthy151 Рік тому

      ஏதோ ஃப்ளோவுல வருதுப்பா⁉️

  • @kulandailawrence4035
    @kulandailawrence4035 Рік тому +4

    குறட்டை வராமல் இருக்கா மருத்துவம் சொல்லுங்க ஐயா

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому +3

      நீங்க தூங்காம இருந்திங்கனாவே குறட்டை வராது நண்பா

    • @kingcrown2026
      @kingcrown2026 Рік тому +1

      @@SUNSHINE-UAE ரொம்ப லொல்லு ஆன்சர்

  • @willywilly4605
    @willywilly4605 Рік тому

    Nannari iyya

    • @kingcrown2026
      @kingcrown2026 Рік тому

      என்ன....நன்னாரி சர்பத்தா....

    • @Lordmurugarandme
      @Lordmurugarandme Рік тому

      @@kingcrown2026 😂😂😂😁😁😁

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Рік тому +2

    அ றுமய்
    அ ய்யா
    நன்டீ
    Proued enkalayya

  • @arumugamadiakalam2422
    @arumugamadiakalam2422 Рік тому +1

    Originai பனங்கற்கண்டு எங்கே கிடைக்கும்.நன்றி.

  • @ramanathanpadaiyatchi1637
    @ramanathanpadaiyatchi1637 Рік тому

    B12 விட்டமின் தாவரங்களில் கிடையாது

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 Рік тому

    Unadulterated panangalkandu how to determine?

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Рік тому +4

    தலைப்பிற்கு பதில் ;
    கால்கள் நடக்கும்

  • @jothikannan7713
    @jothikannan7713 Рік тому +1

    👍

  • @krishnanradha7394
    @krishnanradha7394 Рік тому

    சின்ன வெங்காயமா பெரிய வெங்காயமா சார்

    • @natarajanr7421
      @natarajanr7421 Рік тому

      Good question Sir.
      I also have the same question.

    • @samym8065
      @samym8065 Рік тому

      @@natarajanr7421 சின்ன வெங்காயம்.

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Рік тому +2

    நன்டீ
    அய்யா
    என்டுமே
    நன்டீ
    அய்யா
    பன்ய்மறத்தின்
    ஆன்ய்த்துபோறுட்கலுமே

    • @kingcrown2026
      @kingcrown2026 Рік тому

      என்னய்யா தமிழ் இது...கொலை பண்ணுறீங்களே..

    • @Abraham-mw1ch
      @Abraham-mw1ch Рік тому

      தமிழ் மொழி நடையைத் திட்டமிட்டு கேவலப்படுத்துவது போல் தெரிகிறது தங்களின் பதிவு..

    • @Abraham-mw1ch
      @Abraham-mw1ch Рік тому

      தமிழ் மொழி நடையைத் திட்டமிட்டு கேவலப்படுத்துவது போல் தெரிகிறது தங்களின் பதிவு..

  • @True_Indian007
    @True_Indian007 Рік тому +9

    எல்லாம் சரிதான் sir..
    பனங்கற்கண்டுக்கு இப்ப எங்க போறது..???
    (பனங்கற்கண்டு என்ற பெயரில் போலிகள் தான் விற்பனை ஆகிறது..)

    • @rajaramramkumar1627
      @rajaramramkumar1627 Рік тому

      சீனாகற்கன்டுதான் வண்ணம் ஏற்றபட்டு பனங்கற்கண்டு என்று கிலோ நூறு ரூபாய்க்கு விற்கிறார்கள்

    • @kanrajur8283
      @kanrajur8283 Рік тому

      பணங்கற்கணுடு இப்போது எல்லாக்கடைகளிலும் கிடைக்கிறது..

  • @sshynah5292
    @sshynah5292 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kasinathan6542
    @kasinathan6542 Рік тому +2

    பூரம் கலப்படம்.

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Рік тому +1

    குலந்த்ய்
    லா rence
    4035

    • @ramachandranmuthusami7239
      @ramachandranmuthusami7239 Рік тому

      குறட்டை
      வரா மலிர்ருக்க
      நல்லபாம்பு
      கடிக்கவறும்போ
      து
      வெறி
      நா ய்
      கடிக்க
      வரும்போது
      தல்ய்
      த்க்கெறிக்க்
      ஓடு
      குறட்டை
      வராது

  • @sebastianabraham5316
    @sebastianabraham5316 Рік тому

    where i can get palm candy ?any sidda medical shop.

  • @raambaagservice9482
    @raambaagservice9482 Рік тому

    Please hide your face and show the palm candy with combo like onion juice

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Рік тому +2

    பனை மரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதோ என்ற ஐயம் எனக்கு உண்டு..
    தென் தமிழ் நாட்டில் பனைத்தொழில் அழிந்து வருகிறது..

  • @tavan4724
    @tavan4724 Рік тому +2

    இந்திய மருத்துவம் இல்லை, தமிழ் மருத்துவம்.✨

  • @rps8755
    @rps8755 Рік тому +3

    பனை கற்கண்டு விலை கிலோ 2000 ரூபாய்
    பனைவெல்லம் விலை கிலோ 350 ரூபாய்
    நீங்கள் கூறுவது இவை இரண்டில் எது

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому +2

      இரண்டும் வேறுவேறு பனை கற்கண்டு விலை kooda

    • @QueenQueen-oh6eh
      @QueenQueen-oh6eh Рік тому

      பனங்கற்கண்டு என்பது, தெளிவான பதனீரில் செய்யக்கூடியது .
      கருப்பட்டி என்பது, கிடைக்கின்ற எல்லா பதனீரையும் சேர்த்துக் காய்க்க ( காய்ச்சிய பாகு ) கிடைப்பது .
      ஆக இரண்டுமே பனை மரத்தில் இருந்து கிடைப்பதாகும் .

    • @Abraham-mw1ch
      @Abraham-mw1ch Рік тому

      பனங்கற்கண்டு..
      பனைவெல்லம் கருப்பட்டி என்று அழைக்கப்படும்..

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j Рік тому +3

    சுத்தமாக கலப்படம் இல்லாதபனங் கற்கண்டு கிடைக்காது

    • @sritanyatex935
      @sritanyatex935 Рік тому

      நண்பா 100% சுத்தமான இயற்கையான பணங் கற்கண்டு இருக்கு

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Рік тому

      @@sritanyatex935 enga bro kidaikum plzzzz rply bro

  • @malikbasha3638
    @malikbasha3638 Рік тому +1

    மெனக்கிட்டு பேசுகிறீர்கள் இதை உட்கொண்டு ஒன்னும் வேளை செய்யலையே என்பார்கள் ஏன் பனை (கற்கன்டு சரியில்லை) வெள்ளம் தூய்மையானதாக கிடைப்பது அறிது 100 கிலொ விற்பனையில் 30 கிலோதான் உண்மையான பனைவெள்ளம் மற்றது பிளேவர் நாட்டு சர்கரையில் சிறிது பனைவெள்ளம் கலந்திருப்பார்கள்(இதன் அர்த்தம் துள் செய்தல்ல) காய்சும் போதே அப்படி. ஆக உதையும் பார்த்து வாங்குவது உங்கள் பொருப்பு திறமை சரி வெல்ல மன்டி சந்தையிலே தூய்மையானதும் இருக்கும்.

  • @ManiMani-dj2dz
    @ManiMani-dj2dz Рік тому

    .SUPERRANAPADTIYOU. Meena Pad