எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள் | நன்மைகள் & தீமைகள் | Health benefits of lemon water in TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
    ----------------------
    எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள் யாவை? தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன? வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிக்கலாமா? இதுபோன்ற எலுமிச்சை பற்றிய மேலும் பல தகவல்களை இந்த காணொளியில்..
    Lemon uses for health in Tamil.. what are the benefits of drinking lemon water on empty stomach? What are the side effects of drinking lemon water? Much more information regarding lemon in this video.
    #எலுமிச்சைசாறு
    #மருத்துவப்பயன்கள்
    #lemonwater
    #tamilhealthtips
    #தமிழ்மருத்துவதகவல்கள்
    -----------------------
    Useful links:
    1. நாம் ஏன் குண்டாகிறோம்? • FTF Ep 01 | நாம் குண்ட...
    2. தொப்பையை குறைக்கும் வழிகள்: • FTF Ep 02 | தொப்பை குற...
    3. சிறுநீரக கற்கள் குணமாக வழிகள்: • சிறுநீரக கற்கள் குணமாக...
    4. கொய்யாவின் மருத்துவ பயன்கள்: • கொய்யாப்பழத்தின் மருத்...
    -----------------------
    For more useful playlists:
    உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
    உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
    ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
    குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
    மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
    விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
    COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
    Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
    -----------------------
    Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
    -----------------------
    If you are looking for the below given topics, then this video is for you.
    எலுமிச்சையின் மருத்துவ பயன்கள்
    எலுமிச்சை சாறு தீமைகள்
    எலுமிச்சை சாறு நன்மைகள்
    எலுமிச்சை டீ நன்மைகள்
    எலுமிச்சையின் பயன்கள்
    வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிக்கலாமா?
    எலுமிச்சை சாறு குடிப்பதால் நன்மைகள்
    lemon uses for health in tamil
    lemon water benefits in tamil
    lemon water for weight loss
    how to prepare lemon water
    -----------------------
    Intro audio credit:
    Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Artist: audionautix.com/

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @gunasekarangunasekaran889
    @gunasekarangunasekaran889 3 місяці тому +5

    டாக்டர் உங்களை போன்று எல்லா டாக்டர்களும் எலுமிச்சை பழத்தின் நன்மைகளை கூறுகிறீர்கள் வயற்றுபுண் உள்ளவர்கள் சாப்பிடலாமா எலுமிச்சை சாறு ஒத்து கொள்ளவில்லை உள்ளவர்களுக்கு

  • @murugesansubin1913
    @murugesansubin1913 Рік тому +69

    டாக்டர் நீங்கள் சொல்வது மிகப்பெரிய உண்மை 42 வருடங்களுக்கு முன் நான் படிக்கும் போது எங்கள் பி டி ஆசிரியர் எலுமிச்சையை சிறு சிறு துண்டுகளாக எங்களுக்கு வெட்டி கொடுப்பார்கள் அன்றைக்கு எங்களுக்கு தெரியவில்லை சுமார் 50 வருடங்களுக்கு பிறகு எங்களுக்கு தெரிகிறது நன்றி மருத்துவர் அவர்களே! நான் திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவன் Very Very best school in ramnad district

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi Рік тому +25

    ஐயா எவ்வளவு பேர் என்னென்ன விஷயங்கள் பதிவு போட்டாலும், உங்களை போன்ற மிக சிலர்தான் இப்படி அருமையான முழுமையான விளக்கம் கொடுக்குறீங்க.
    நன்றி

  • @MuruganMurugan-df4iw
    @MuruganMurugan-df4iw Рік тому +22

    அருமையான பதிவு நன்றி டாக்டர். இது போன்ற நல்ல தகவலை நீங்கள் கொடுத்து கொண்டு இருக்க வேண்டும். உங்கள் பணி இந்த சமுதயாத்து முக்கிய தேவையாக உள்ளது. உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும். இறைவண் என்றும் உங்களுடன் இருப்பார்.

  • @balamani2397
    @balamani2397 Рік тому +3

    பயனுள்ள பதிவு. தினசரி உட்கொள்ளவேண்டும் என்பது இன்றுதான் தெரிந்தது. மேலும் எனக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வூ ஏற்படும்போது கழிவறை செல்லும் முன்பாக வெளகயேறுகிறது. அதற்காக நான் அதை அடக்கி செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினை தீர தங்கள் ஆலோசனை தேவை.
    நன்றி.வணக்கம்.

  • @baskarang3161
    @baskarang3161 2 роки тому +110

    மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்!! மிகவும் சிறப்பான பதிவிட்ட மருத்துவருக்கு நன்றி

  • @JaffarJaffar-vo6pc
    @JaffarJaffar-vo6pc 22 дні тому +2

    டாக்டர்களுடன் அவர்களின் கருத்து மிகச் சிறப்பான கருத்து எலுமிச்சம் பழத்தின் வயிற்றுக்குள் நல்ல கருத்துக்கள் கூறு இருக்கின்றார்கள் பாராட்டுக்கள்

  • @user-vx8mx6tm8v
    @user-vx8mx6tm8v 14 днів тому +2

    எலுமிச்சை பயன்களை விவரித்து சுருக்கமாய் விவரமாய் சொல்லியது மிக அருமை. வாழ்த்துகள்.

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Рік тому +47

    நன்மைகளை மட்டுமல்லாது தீமைகளையும் விளக்கமாக்க் கூறியமைக்கு நன்றி.✝️✝️✝️

  • @saleemjaher4693
    @saleemjaher4693 2 роки тому +51

    👏👌 எலுமிச்சையின் மருத்துவ குறிப்புகள் மிகவும் அருமை திரு மருத்துவர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 👏👏

  • @amigo4558
    @amigo4558 2 роки тому +48

    நன்றி டாக்டர். எனக்கு வயது 70. என் தாயிடம் இருந்து எலுமிச்சை பயனைத் தெரிந்து கொண்டேன். உங்கள் ஆலோசனை அதை உறுதி செய்கிறது. பயணத்தின் போது வாந்தி வருவதை எலுமிச்சை சாறு கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சை வாசனையே போதும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 Рік тому +19

    இயேசு கிறிஸ்துஉங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக இருக்கிறது நன்றி நன்றி 🙏🙏🙏

    • @sethuramankg373
      @sethuramankg373 2 місяці тому

      Yesu christhu ?

    • @passionfruit8226
      @passionfruit8226 2 місяці тому

      Unga kadavul ungaluku perusu , avanga kadavul avangaluku perusu ​@@sethuramankg373

  • @saraswathithiyagarajan3132
    @saraswathithiyagarajan3132 2 роки тому +14

    சிறப்பான பதிவு டாக்டர் மிக்க நன்றி. பல சந்தேகங்கள் தீர்ந்தது

  • @vediyappanvediyappan2232
    @vediyappanvediyappan2232 Рік тому +65

    தேவையான விஷயத்தை மட்டும்சுருக்கமாக விளக்கியமைக்கு நன்றி டாக்டர் ஐயா!

  • @srukmani9465
    @srukmani9465 2 роки тому +43

    மிகவும் நன்றி ஐயா. எலுமிச்சை யின் பயன்பாட்டை அருமையாக விளக்கினீர்கள் தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டோம்.

    • @anjusekar986
      @anjusekar986 Рік тому +1

      Aama bro nanmai aprom theemaina kudikave thonala

    • @manid8021
      @manid8021 Рік тому

      @@anjusekar986 no

    • @manid8021
      @manid8021 Рік тому

      @@anjusekar986 no

  • @abdulwaheetm8700
    @abdulwaheetm8700 2 роки тому +214

    அருமையான பதிவு பிறர் நலம் காக்க பாடுபடும் உங்களுக்கு இறைவன் அருள் புரிவான்

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 роки тому +58

    இத்தனை சிறிய பழத்தில் எத்தனை பெரிய பயன்கள்!Excellent explain thank you doctor!

  • @bharathib7724
    @bharathib7724 5 місяців тому +6

    எலுமிச்சை encyclopedia அருமை.
    தேன் சேர்த்து குடிக்கலாமா?

  • @muthujayaramanm8102
    @muthujayaramanm8102 2 роки тому +5

    எனக்கு 74 வயது ஆகிறது .நான் தொடர்ந்து எலுமிச்சை சாறு குடித்து வருகிறேன் .தங்கள் பதிவு எனக்கு நல்ல பலனைக் கொடுக்கிறது .நன்றி.

    • @amigo4558
      @amigo4558 2 роки тому

      லெமன் டீ kudikireerkalaa? பல் சம்பந்தப் பட்ட பிரச்சினையை தவிர்க்கிறது.

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 2 роки тому +10

    மிக சிறப்பான முறையில் விளக்கம் தந்தீர்கள் அய்யா. நன்றி

  • @rbascaraneRane-mp7xl
    @rbascaraneRane-mp7xl Рік тому +10

    Simple and important advice to all. Definitely I will follow.

  • @karunanithi7837
    @karunanithi7837 Рік тому +16

    Prostate problem பற்றி வீடியோ போடுங்க சார்

  • @இயேசுவேதேவன்

    🛡️🛡️🔥🍋🍋சூப்பர தகவல்கள் ‌🌴🌴 சூப்பர் எலுமிச்சை .. மிகவும் உடலுக்கு பயன்மிக்க‌ தேவையான பழம்💪🏼💪🏼 ❤ சுகர் குறைபாடு உள்ளவர்கள் தாராளமாக குடிக்கலாம் மிகவும் நல்லது ❗🌺 பற்கள் பாதிப்பு அடையாமல் இருக்க மறக்காமல் வாய் கொப்பளிக்க வேண்டும் ❤ சிறப்பான பதிவு நன்றி டாக்டர் 🙏🙏🌴🌴🍒

  • @jebakumar2116
    @jebakumar2116 Рік тому +7

    Than you doctor for your wonderful presentation

  • @sridharvarada4939
    @sridharvarada4939 2 роки тому +9

    Super doctor.. Thank you very much. for your Very. detailed helpful information.🙏🙏🙏🙏🙏👍👌

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Рік тому +5

    Thank you for the information about using Lemon juice

  • @chandrikakumari5060
    @chandrikakumari5060 2 роки тому +8

    Dear Dr. That is very useful information. Thank u

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 5 місяців тому +1

    உண்மைதான் டாக்டர்..
    எனக்கு வயது 63 சுகர் ப்ரசர் உண்டு தினமும் உடற் பயிற்சி செய்கிறேன தினமும் ஒரு எலிமிச்சை பழசாறு குடிப்பேன் உடல் ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை என்பதே உண்மை..
    ஆனால் பற்கள் பலவீனமாகி போச்சி சொத்தை கிடையாது...
    இதற்குதான் என்ன செய்யணுமுண்ணு புரியல்ல..

  • @Mareesmuruges
    @Mareesmuruges 7 місяців тому +5

    Tq sir..... Nice explanation 🙏🏻🙏🏻

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому +16

    Very good advice and solid information about the lemon. Thank you so much for sharing.

  • @jothihari6839
    @jothihari6839 2 роки тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரரே.

  • @RameshRamesh-cl8ei
    @RameshRamesh-cl8ei 2 роки тому

    சார் அருமையான பதிவு சார் ஒரு சாதாரண எலுமிச்சம் விலை.ரொம்ப குறைவு பயன் பெரிது. இதில் இவ்வளவு.விஷயங்கள் இருக்கு அருமை சார் வாழ்த்துக்கள்

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 роки тому +10

    Useful info doctor, thank you.

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 Рік тому +5

    Thank you so much sir,very useful information sir.🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasan5901
    @tamilarasan5901 5 місяців тому +2

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @lakshmanankalimuthulakshma8351
    @lakshmanankalimuthulakshma8351 2 роки тому +6

    பயனுள்ள தகவல்கள் மருத்துவர் ஐயா நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @veeramuthus581
    @veeramuthus581 Рік тому +5

    மிக்க நன்றி Dr.

  • @geethababu2985
    @geethababu2985 2 роки тому +9

    God bless you Sir Wonderful Arumai Arumai Sir

  • @dhinakarand7640
    @dhinakarand7640 6 місяців тому +1

    தற்கால ஆங்கில மருத்துவர்களில் சிலரே .,இது போன்ற பழங்கள்.,காய்கறிகள்.,கீரை., தானியங்களின்.,சிறப்பை மக்களுக்கு தெரிவிக்கிறார்கள்....ரொம்பவும் நன்றி டாக்டர்....🙏🏻🙏🏻👍👍👍👌👌👌👌👏👏👏👏

  • @mnpramoth
    @mnpramoth 2 роки тому +8

    Thanks Doctor.. Very useful information..

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 11 днів тому +1

    Thankyou doctor useful tips

  • @rameshk7506
    @rameshk7506 2 роки тому +4

    Dear Dr. How r u sir thanking you and wishing u happy New year 2022 also ur Family 🍋 very useful with thankful great ful meaningful

  • @jayadavid3723
    @jayadavid3723 2 роки тому +5

    Thanku doctor..
    For sharing this useful information...

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Рік тому +5

    Thanks doctor for your video on advanantages of lemon juice

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 6 місяців тому +1

    10.2.24 அன்று காலையில் 5 மணிக்குகுதிதேன் 2 ,3 நாளாக இருந்தா மலச்சிக்கல் அடித்து கொண்டு வெளிய வந்து விட்டது ஒருலெமன் ஒரு டம்ளர் தண்ணீர் கொஞ்சம் உப்பு காலையில சூப்பர்டா இருந்துச்சி

  • @subramanianmuthu3169
    @subramanianmuthu3169 Рік тому

    அருமையான அற்புதமான பதிவு விளக்கமான நலமான வாழ்வுக்கு வளம் சேர்க்கும் வகையில் உள்ளது நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது தங்களுடைய பதிவு 😊😊😊

  • @hemabeautylifestyle
    @hemabeautylifestyle 2 роки тому +5

    Hi dr, v nice explain, dr lemon water la honey mix panni kudikalama, halim seed's paththi oru vidio podunga dr pless tq.

  • @abdulrahaman4492
    @abdulrahaman4492 2 роки тому +5

    Thank you very nisce super docter

  • @nallathambixavierraja4534
    @nallathambixavierraja4534 Рік тому +2

    பயனுள்ள தகவல்கள் நன்றி சார்.

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 4 місяці тому

    நன்றி சார் தெளிவாக பாமர மக்களுக்கும் நன்றாக புரியும்படி தமிழில் தெளிவான விளக்கம் அளித்த மைக்கு நன்றி சார்

  • @rajikanish1925
    @rajikanish1925 2 роки тому +4

    Very important massage have given u sir. Thank u so much Doctor
    Congrats

  • @subrasella2436
    @subrasella2436 5 днів тому

    Thank you best information Dr from canada😊

  • @ahamedibrahim2486
    @ahamedibrahim2486 3 місяці тому +1

    கிட்னியில் கிரியாட்டின் நார்மலைவிட அதிகமாக இருந்தால் எலுமிச்சை சேர்க்கும்போது உப்பு அதிகமாகுமா?விளக்கவும்.

  • @johnsonantony5256
    @johnsonantony5256 2 роки тому +3

    Hai Dr
    Thanks Dr. and
    எனக்கு கால் தசைப்பிடிப்பு இருக்கிறது. நிரந்தரமா சுகமாக
    ஆலோசனை தாருங்கள்.

  • @nehrunehru1597
    @nehrunehru1597 Рік тому +23

    உங்கள் அறிவுரை எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @Siva3411
      @Siva3411 Рік тому

      அருமை. நன்றி Sir.

  • @rsumathi6022
    @rsumathi6022 2 роки тому +2

    மிகவும் நன்றி டாக்டர் எலுமிச்சைபழம் பற்றி அருமையான விளக்கம் கொடுத்தூர்கள்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 15 днів тому +1

    நன்றி ஐயா.

  • @natarajjeya1988
    @natarajjeya1988 2 роки тому +3

    Excellent Health Tips Doctor Thank you so much

  • @varunkumar9177
    @varunkumar9177 2 роки тому +1

    அருமையான தகவல் டாக்டர், டாக்டர் எனக்கு கோயம்பத்தூர். இங்கு பண்ணைகளில் வளர்க்கும் கெண்டை, ஜிலேபி, ஏரி வாவல் மீன் விர்க்குறார்கள் அது உடலுக்கு நல்லதா, அது இரத்த கொழுப்பை கூட்டுமா?

  • @muniyandijayaraj6182
    @muniyandijayaraj6182 Рік тому +1

    மாத்தூர் ஐயாவுக்கு வணக்கம் நான் எனக்கு வயது 55 ஐயா நான் எலுமிச்சை சாறு எனக்கு விவரம் தெரியும் தெரிஞ்சதிலிருந்து குடிக்கிறேன் அனைவருக்கும் இது பயனளிக்கும் உங்களுடைய பணி தொடரட்டும் மிக்க நன்றி ஐயா வணக்கம்

  • @mansoormohammed9113
    @mansoormohammed9113 2 роки тому +4

    Dr sir big thank
    U r speech is very useful to life

  • @tkevasu989
    @tkevasu989 2 роки тому +18

    Sir, Highly professional with full knowledge on the subject. Very useful to many. Thanks Sir. Good for the society. Each line is highly valuable . Regards

  • @antony93
    @antony93 Рік тому +2

    CONGRATULATIONS DOCTOR, WATCH FROM KUWAIT 💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @seeniSAMINATHAN
    @seeniSAMINATHAN 5 місяців тому +1

    Really given true speech sir 👍👍💐💐💐💐

  • @kavithachandru9284
    @kavithachandru9284 2 роки тому +9

    Very clear explanation 👌👌

  • @jegankumar198
    @jegankumar198 2 роки тому +13

    VERY KIND OF YOUR INFORMATION THANK U DOCTOR .

    • @bupeshprabhu1791
      @bupeshprabhu1791 Рік тому

      Super Dr sir very informative tips to general health

  • @chandranr2010
    @chandranr2010 2 роки тому

    பயன்களை மட்டும் சொல்வது சிறப்பானது மற்றவர்கள் போல் வெட்டி அளப்புகள் இல்லை நன்றி.

  • @ragavanragavan8433
    @ragavanragavan8433 Місяць тому +1

    Very useful sir

  • @krishnammalsharikrishn3409
    @krishnammalsharikrishn3409 6 місяців тому +3

    Thank you for your wonderful presentation Dr

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 16 днів тому

      60 வயசுக்கு மேல இருக்கவங்க எல்லாம் வெளிய ஆய் வரமாட்டேங்குது தோண்டித் தோண்டி எடுத்துக்கிட்டு இருக்காங்க

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 16 днів тому

      பெரியவர்களுக்கு சுலபம் ஆய் போறதுக்கு வழி சொல்லுங்க விரலை வைத்து தோண்டித் தோண்டி ஆயா எடுக்குறாங்க வயசானவங்க

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 16 днів тому

      பெரியவங்களுக்கு சுலபமா போறதுக்கு ஆய் போறதுக்கு நல்லதை சொல்லுங்க

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 16 днів тому

      நிறைய பேரு வெளிய சொல்ல முடியாம ஆய் இருக்க முடியாமல் தவிக்கிறார்கள் வயசானவங்க

  • @marya976
    @marya976 2 роки тому +6

    Super sir . Thank you very much

  • @slaxminaga8113
    @slaxminaga8113 Місяць тому +1

    சிர ப்பானபதிவு
    நன்றி.டாக்டர்

  • @rajac3991
    @rajac3991 Рік тому +1

    சார் கொழுப்பு குறைய என்ன வழி சார். காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் தேன் எழுமிச்சை சாறு கலந்து குடிக்கலாமா சார். தயவு செய்து சொல்லுங்கள் சார்.

  • @msdg.o.a.t6871
    @msdg.o.a.t6871 2 роки тому +4

    Sir I have doubt . Shall we take lemon with its skin.
    Warm water + lemon pieces with skin immersed for 5 to 10 mts
    I am drinking in this way ..
    Is it good?

  • @manikandank8534
    @manikandank8534 2 роки тому +10

    Description about the good effects of lemon is very nice and understandeable.

  • @edwinraj9027
    @edwinraj9027 Рік тому +1

    மிக மிக சிறப்பான பதிவு

  • @ganesansumathi2805
    @ganesansumathi2805 2 роки тому +2

    Thanks for saying this information Dr.mugunthan

  • @rajalakshmithangaraj2135
    @rajalakshmithangaraj2135 2 роки тому +4

    நன்றிகள் சார்

  • @kkr2303
    @kkr2303 2 роки тому +3

    Fasting blood sugar 80 range la irukum podhu ,lemon kudikalama sir ? Bcz idhunala innum blood sugar kuraiyuma

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Рік тому +1

    பயனுள்ள தங்களின் பதிவுக்கு மிகவும் நன்றி டாக்டர்.

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Рік тому

    நான் இன்று எலும்😊மிபுச்சம்.சாறு😊 குடிக்கிறேன்.பயன்
    எதிர் பார்த்துக் கொண்டு பயன் எதிர்ப்பார்த்து.உள்ளேன்😊😊😮

  • @Itz_Cricket_Newz
    @Itz_Cricket_Newz 2 роки тому +5

    மிக்க நன்றி

  • @gopimani6818
    @gopimani6818 2 роки тому +4

    Thanks for your information sirrr...🙏🙏🙏

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 2 роки тому +2

    நன்றி டொக்டர். நல்ல தகவல்

  • @liluxshayanphoenixbird8358
    @liluxshayanphoenixbird8358 2 роки тому

    நீங்க சொல்வது உண்மைதான் ஐயா. எனக்கு இரண்டுமாசம் மூன்றுமாசத்துக்கு ஒருதடவை மலச்சிக்கல் வருவதுண்டு ஒரு நாளைக்கு 4தடவைக்கு மேல் டொய்லெட்டு போகவேண்டி வரரும். இந்த பிரச்சனையை சரிசெய்ய நான் மருத்துவமனை போவதில்லை. தேனீர் சாயத்துடன் எலுமிச்சை சாறை பிழிந்து வெறுவயிற்றில் இரண்டு தடவை குடிச்சால் உடனே சரியாகிவிடும்.

  • @rajanm3782
    @rajanm3782 Рік тому +9

    எலுமிச்சை சாற்றின் பயனை கூறிய மருத்துவருக்கு நன்றி

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 роки тому +5

    Thanks docter very clearful useful explanation silent speech sir I'm a BP patient do can I drink lemon juice and is it good add sugar pls

  • @rajalizaffi520
    @rajalizaffi520 Рік тому +3

    பயனுள்ள தகவல் ❤️

  • @nazeemunneeza9417
    @nazeemunneeza9417 2 роки тому +1

    Thanku verimuch 🙏🏼doctor. Romba nala iruntha doubt intru clear aakivittathu. 🙏🏼🙏🏼🙏🏼👍👍 somuch Dr 🌷🌷🌷🌷

  • @jayakumar1602
    @jayakumar1602 Рік тому +1

    மிக நண்றி

  • @padmanabhant3413
    @padmanabhant3413 2 роки тому +22

    Thank you doctor. Very useful information. The way you explain is highly commendable. Regards

    • @shenbagathai8045
      @shenbagathai8045 Рік тому

      லெமன் டி குடிப்பது நல்லதாகெட்டதா

  • @andaluma2086
    @andaluma2086 2 роки тому +8

    Nice and fruitful tips. Thanks for conveying

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 Рік тому +1

    அருமையான பதிவு, மிக்க நன்றி டாக்டர்.

  • @gunapuva1578
    @gunapuva1578 2 роки тому +1

    நன்றி நல்ல கருத்துகளை கூறியதற்கு வாழ்க வளமுடன்

  • @DiyanTamizh
    @DiyanTamizh 19 днів тому +1

    அருமை நன்றி

  • @lathasivakumar6013
    @lathasivakumar6013 Рік тому +4

    Sir , Can we take lemon water before bedtime

  • @damodaranparthiban7250
    @damodaranparthiban7250 2 роки тому +9

    Thanks for your superb explanation on lemon 🙏

    • @pnnataraj1536
      @pnnataraj1536 Рік тому

      Sir, In lemon water why sugar or salt should not be added

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 2 роки тому +1

    மொத்தத்தில் ஆங்கில மருந்துகளின் பக்கம் போகாமல் இருந்தாலே நோயிலிருந்து விடுபட முடியும் என்று நினைக்கிறேன் இது என்னுடைய எண்ணம் இல்ல சார் இது நாளும் தெரிந்த சில அறிஞர்கள் கருதுகின்றனர்

  • @majeethabdul2186
    @majeethabdul2186 2 роки тому +1

    இத்னூன்டு (எலுமிச்சை) பழத்துல இவ்ளோ விசயம் இருக்காபா நன்றி பா.

  • @voicefrominside1928
    @voicefrominside1928 2 роки тому +3

    Sir hot water and lemon kooda honey mix pani kudikalama. Please advise

  • @sashidaran.g6605
    @sashidaran.g6605 Рік тому +5

    Very good information. Thank you doctor.