தாளத்தில் தப்பு இல்லை... 29 ஆண்டுகள் வாழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் தம்பதிகள் பிரிகிறார்கள்... ஆனால் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் கூறி வாழ்ந்த வாழ்க்கையை அசிங்கப்படுத்திவிடவில்லை. இந்த பக்குவம் இவர்களுக்கு நல்வழி காட்டும்.... எல்லாம் நன்மைக்கே
A.R. ரஹ்மான் நல்ல மனிதர். அவர்கள் குடும்ப விசயங்கள் அவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இல்லாத யூகங்கள் பற்றி பேசினாலும் அதைக் கேட்டாலும் பாவம்.
50, 55, வயதில் விவாகரத்து பிள்ளைகள் திருமன வயதில் விவாகரத்து மிகம்பெரிய பிரச்சனை இருந்தால் மட்டுமே. சாத்தியம் இதில் பென்னுக்கு சகிப்புத்தன்மை இல்லை சில விஷயங்களை கன்டும் கானாமல் விடவேன்டும்.
I live near samiyar madam jus 3 house next to arr house. My parents were close to arr mom .. arr is not a good husband,he was amma paiyan and his mother was like Hitler, arr never treated his wife well ,u can see that sadness in saira s face she was like caged bird. Recently arr attitude also changed a lot before he was very shy now he is not like before.. actually its good saira chose to divorce arr now and lead a peaceful life... Not all celebrities are good like they show outside, his mom was his biggest strength and biggest enemy in his life
@AnburaniP most wife's are jealous of their husband mothers. They want the mothers in law money 💰 and husband fame all the ladies parents and siblings. Most ladies are gold digger
Sometimes we cant judge people just by their looks or the way they present themselves to the outside world... only people who are around them or close to them will know the truth... I don't know, but may be he was not a good husband to his wife...
AR ரஹ்மானிடம் கேட்காமலே வக்கில் நோட்டிஸ் கொடுத்து பொது ஊடகத்தில் அறிவித்ததால் ARரஹ்மான் கடுப்பாகி விவாகரத்தை ஏற்றுக்கொண்டார் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
சலிப்பு (boredom) தான் உண்மையான காரணம் எல்லா பிரிவுகளுக்கும்..... எந்த ஒரு பெண்ணும் விரும்பறது நான் இப்போ சொல்லுற வரிசையில் தான்.... முதல்ல அன்பு... அப்புறம் ஆதரவு.... உன்னுடைய எல்லா விஷயத்துக்கும் நான் கூட இருப்பேன்னு ஒரு நம்பிக்கையான ஆதரவு.... அப்புறம் கலகலப்பு , கட்டிப்பிடித்தல் ,அணைப்பு, முத்தமிடுதல் போன்ற அன்னியோன்யம்..... பிறகு தான் செக்ஸ்..... இதற்க்கெல்லாம் மகுடம் செக்ஸ்.... ஆனா வரிசை இது தான்.... மற்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல் செக்ஸ் மட்டும் இருந்தால் அதில் ஆண் மட்டும் சுகித்திருப்பான்.... பெண்ணிற்கு மனதளவிலும் உடலளவிலும் எந்த திருப்தியும் மகிழ்ச்சியும் இருக்காது..... இந்த வரிசை இல்லேன்னா பெண்களுக்கு செக்ஸ் மறந்துடும்.... உடல் ரீதியாக நிறைய பிரச்சினைகள் வரும் பெண்களுக்கு ஆனால் காரணம் தெரியாது.... இன்ப நிலை (orgasm) ஒவ்வொரு உடம்பின் உரிமை.....இன்ப நிலை அடையாத உடம்பு பல வகையான மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியான பிரச்சினைக்கு காரணம் ஆயுடும்... மோக நிலை அடையாத மனது சோக நிலை அடைந்திடும் சார்.... உடல் களிப்பு இல்லேன்னா உடல் சோர்வு உண்டாகும்.... எல்லாமே பிரச்சினை தான்... இதற்கெல்லாம் ஒரு ஆண் மகனுக்கு தேவை அள்ளி குவித்த பணமோ, மாண்டிங்கோ வீரர் போல் முரட்டு உடம்போ இல்லை..... அன்பான மற்றும் ஈகோ இல்லாத மனது.... பெண்ணின் மனதரிந்து செயல்படும் மகிழ்ச்சியான காதல்..... களிப்பூட்டும் விளையாட்டுகள் நிறைந்த காமம்..... காதல் காமத்தை பல மடங்கு உயர்த்தி விடும்..... காதல் கலர்ந்த காமம் ஒவ்வொரு பெண்ணின் ஆள் மனது விருப்பம்.... ஒழுக்கம் சார்ந்த விஷயம் என்று முட்டாள் தனமாய் எந்த பெண்ணும் யாரிடமும் இதை சொல்வதில்லை..... கால முன்னேற்றத்தில் இப்போதெல்லாம் பெண்கள் தனது மனதிற்கு என்ன தேவை தனது உடலுக்கு என்ன தேவை என்று கலந்துரைக்கிறார்கள்... இன்பம் உயிரின் உரிமை.....இன்பம் இல்லா உயிர் உடலில் நிலைக்காது.... நோய் களுக்கெல்லாம் அச்சாணி இன்பமில்லா உடல் தானுங்க சார்..... இது தானுங்க எல்லா சலிப்புக்கும் (boredom) சண்டைக்கும், பிரிவுகளுக்கும் காரணம்......
அவர் அப்பா பெயரை வெளியில் சொல்வதை,விரும்பாதவர் காதலுக்காக மதம் மாறியவர்,அப்புறம் ஏன் விவாகரத்து,பல வருடங்குகு முன்பு கர்நாடகா பாடகி,ஒருவருடன் தொடர்பு இருந்தது,பாடகி கணவர் கூவம் நதி தற்கொலை,திரை மறைவு ரகசியங்கள் பல
Mahesh babu sacrificed two years of his peak career to be with his wife so that his wife doesn't separate from him... money and career is important but family is important too
இதெல்லாம் துலுக்கணுகளுக்கு சகஜமப்பா...எல்லா துலுக்கனுங்களும் மூணு நாலு ஏழு முடிச்சுகிட்டு தான் இருக்கானுங்க தலாக் தலாக் தலாக் அவ்வளவுதான் இது அழகிய முகமதுவின் அழகிய முன்மாதிரி அந்தாளு 13, 33, திருமணம் முடிக்கிறான் இந்தாலு இப்பதானே ஒன்ன மாத்தி இருக்கான்
எந்த வசனம் அப்படி சொல்லுது வலக்கர சொந்தம்ங்குற பேர்ல எத்தனை வப்பாட்டி வேணாலும் வச்சுகலாம்னு சொல்லுது ரகுமான் ஒரு வலக்கர சொந்தத்தைத்தான் வச்சுகிட்டான் அதை தவறுனு சொல்லி ஷாகிரா அல்லாஹ்க்கை அசிங்கப்படுத்திட்டா
@FactsandReelsForall 'Almighty of God - Allah' - இதனை என் மனம் ஏற்றுக்கொண்டது. அதனை உங்களால் தடுக்க முடியுமா? என் இறை நம்பிக்கையை என் இறைவன் மட்டுமே நன்கு அரிவான். நீங்கள் சொல்லக்கூடிய வேதம் என்னவென்று எனக்கு தெரியாது! இருந்தாலும் உங்களுடைய வழிபாட்டு முறை எப்படிப்பட்ட ஒரு மரியாதையை ஒரு மனிதனுக்கு கொடுக்கிறது என்பதை பாருங்கள். 'துலுக்கன்' என்று உங்களுக்கு நீங்களே ஏன் தாழ்த்திக் கொள்கிறார்கள். 'அல்லாஹ்' மனிதனை தான் படைத்தான். மதத்தின் சடங்குகளை படைக்கவில்லை. இங்கே உள்ளத்தால் வாழும் வாழ்க்கையே 'அல்லாஹ்'வால் பார்க்கப்படுகிறது. உடலால் வாழும் வாழ்க்கை வெட்டிச் சடங்கு தான். உடலை விட்டு பிரியும் உயிரே அதாவது ஆன்மாவே மறுமையில் வாழும். நல்ல தீர்ப்பு நல்ல உலகம். நரகத்தின் தீர்ப்பு கெட்ட உலகம். பெற்றோர்கள் வைத்திருக்கும் பெயருக்கும், அல்லாஹ் கூற இருக்கும் தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
@FactsandReelsForall وَ كَانَ يَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார். (அல்குர்ஆன் : 19:55)
நீங்கள் சொல்வது மிகவும் தவறு. A R Rahman oru பெண்ணை கூட தொட்டு பேசியது இல்லை. எந்த பெரிய நிகழ்ச்சி ஆனாலும் அவர் ஒன்று வணக்கம் போடுவார் அல்லது தன் நெஞ்சில் கை வைத்து வணக்கம் சொல்லுவார். இப்படி அவர் பற்றி அவதூறு பேசும் உங்களுக்கு நல்ல சாவு வராது
ஒரு கணவன் மனைவி பொருத்தமற்ற வாழ்க்கை வாழ்வதை விட பிரிவது நல்லது பிரியாமல் இருந்தால் தான் ஆங்காங்கே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடிக்கிறது மனித வாழ்க்கை சில காலங்கள் அந்தக் காலங்களில் நிம்மதியாக வாழ்வதே சிறந்தது
Where is both of your love, .a beautiful talented wife she is your lucky charm she gave you children ran your household matter helped A.R.Rahman in his job. What a beautiful family blessed by God. The truth will come out. Meanwhile let us all pray for both of them.
The creation of all living being r only for reproduction, in.that except human all doing it correctly, human enjoy intercourse but no other from.plant trees and animals use female only.for intercourse.
இஸ்லாமிய மதத்தில் ஆண்கள் எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் திருமணம் முடிக்கலாமே.பயில்வான் நீங்கள் முடிக்கு டை அடியுங்கள். நீங்களும் இன்னொரு திருமணம் முடிக்கலாம்
பயில்வான் உங்களுக்கு பொண்டாட்டி உண்டு. நீங்களும் சினிமாவில் நடித்தீர்கள். எத்தனை பேரை காதலிச்சீங்க எத்தனை பேர வப்பாட்டியா வச்சுக்கிட்டீங்க. ஒரு நாள் மட்டும் யார் கூட எல்லாம் இருந்தீங்க அதெல்லாம் சொல்ல வேண்டியது தானே. உன் பொண்டாட்டி யார் கூட எல்லாம் இருந்தாங்க உங்க மகள் யார் கூடலா இருந்தாங்க அதையும் சொல்ல வேண்டியது தானே. இது எல்லாம் உங்களிடம் கேட்கிறதுக்கு எங்களுக்கு கேவலமா இருக்கு. பணத்துக்காக பீய கூட திங்கக்கூடிய நபர் நீங்கள்.
Most divorces are beyond 45 yrs. 2 reasons. 1.women after menopause problem starts, they are not keen on sex. but male don't lose interest till 65. When male have more avenues with more money, they go outside. Due to women literacy no women tolerate. That is the issue.
See even if he has affair, if he satisfies the wife and talks with her and spends time with her , she wont ask divorce. That is why family councilling is necessary
@@Rya852There is a belief that most of the average women who have high expectations and chasing for the 1% of the top men don't care about their husband having an affair with other women ,becoz it's very obvious that the top 1% men have high demands among other women, even average women. This can only be solved when women decide to date on their same level or slightly down. This is a huge problem going on in Western countries
திருமண வயதில் மகள் மகன் இருப்பதால் இது காரணமாக இருக்காது தவறாக மற்றொரு குடும்பத்தை விமர்சிப்பது கொடிய பாவம் பயில்வான் அண்ணா மற்றவர்களை விமர்சிப்பது கொடிய பாவம் விலகிவிடுங்கள்
பிரபலங்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும் பிரிவு என்பது தவறு . அவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அசிங்கம்.ஏறிவந்த ஏணிக்க்கும வருத்தமலிக்கும்.இறைவன்துனை.
விடுங்க சார் அந்தக் காலத்தில் இருந்தே இதெல்லாம் சினிமாகாரங்களுக்கு இதெல்லாம் சகஜம் தான்!! அதனால் அந்தக் காலத்தில் இவர்களுக்கு பெண் தர மாட்டார்கள்!! சினிமாக்காரர்கள் அந்தக் கால பெயரே வேறு உங்களுக்கு தெரியும் தானே 😂😂
Mohini dey was grew up in Rahman’s school, Rahman knew her from her childhood !! There is no chance to have relationship!! Enough 🤦🏾 utter nonsense !! Nee ellam Rahman na pesura alavuku avar nelama aiyidichi!!
ரஹுமான் வாழ்வில் மோகினியின் ஆட்டம்.... எல்லாம் கர்மவினை கண்திருஷ்டி.... இது சரியாகி மீண்டும் சஹீரா ரஹ்மான் இனைய இறைவன் அருள் புரியட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் bro எனக்கு தோனலையை அவ அவனுக்கு மட்டும்தான் இரத்தம் சிகப்பு அடுத்தவனுக்கு கருப்பாம் பயில்வானுக்கு ஒரு இன்ப அதிற்ச்சிதான் இந்தவருடமே உள்ளம் உடைந்தாலும் உடையும் பாவம்
Bailvan Sir, you are a dynamic media person and brave. It's better to tell that you are showing the good moral celebrity as the best and the bad celebrity as the bad.
Yes the other side of story which is written by Bailwan himself. Then he will speak out the story he created as if he holds a lamp beside ARR and follows him everywhere.
இதுனாலதான் பிரிவே வருகிறது... மனைவி சுமையானால் இன்னொரு சுமைய இன்பமாக ஏற்றால் மட்டுமே மனைவி சுமையா மாறிவிடுகிறாள்..அப்புறம் இறக்கி வைத்துதானே ஆக வேண்டும் வேண்டாத சுமையை.. 😂
பாடல் கம்போஸிங்'க்கு முன்னாடி சம்பந்தபட்ட கம்போஸர் பாடகி களுடன் கோரஸ் பாடுறவங்க "ஜாலியா"😂இருப்பது வழக்கம் தான்.இதை 70களில் அறிமுகமான கம்போஸர் 80 காலகட்டத்தில் கொடி கட்டி பரந்த போது கம்போஸிங் முன் சம்பந்தபட்ட படத்தின் நடிகை,பாடகி எல்லாரும் " கட்டாயம்" விருந்தில் இருப்பார்கள் .இது அன்றைய காலகட்டத்தில் இருந்த சினிமா துறையினருக்கு நன்கு தெரியும்😂😂😂
இறைவனுக்கும்,மனற்சாச்சிக்கும் பயப்படுங்கள்.அவரவர் வாழ்க்கை அவரவருக்கே புரியும்.comments என்ற பெயரில் அடுத்தவர் மனங்களை புண்படுத்தாதீர்கள்.நாம் இப்படி விமர்சிக்கப்பட்டால், எப்படி வலிக்கும் என்று ஒரு தடவை சிந்தியுங்கள்.
வந்துட்டியாப்பா? உன் வாயில் எல்லாம் விழணும்னு ரஹ்மான் தலையெழுத்து
😂😅
😂😂😂😅
Exactly. So sad. This cheapo Bayilvan is a disgusting person. It is sad that he is commenting about the personal life of someone like Rahman
😂😂😅
பயில்வான் வாயில் பாய்😮😮😮
மீண்டும் இணைந்து வாழ்வார்கள்
எல்லா புகழும் இறைவனுக்கே ❤
😅😂😅
intha mattaya solliye ARrahamana kavuthuteegaleda pavingala!
தாளத்தில் தப்பு இல்லை... 29 ஆண்டுகள் வாழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் தம்பதிகள் பிரிகிறார்கள்... ஆனால் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் கூறி வாழ்ந்த வாழ்க்கையை அசிங்கப்படுத்திவிடவில்லை. இந்த பக்குவம் இவர்களுக்கு நல்வழி காட்டும்.... எல்லாம் நன்மைக்கே
வெளியில சொல்லவில்லை.
A.R. ரஹ்மான் நல்ல மனிதர். அவர்கள் குடும்ப விசயங்கள் அவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இல்லாத யூகங்கள் பற்றி பேசினாலும் அதைக் கேட்டாலும் பாவம்.
Just too bad,
50, 55, வயதில் விவாகரத்து பிள்ளைகள் திருமன வயதில் விவாகரத்து மிகம்பெரிய பிரச்சனை இருந்தால் மட்டுமே. சாத்தியம் இதில் பென்னுக்கு சகிப்புத்தன்மை இல்லை சில விஷயங்களை கன்டும் கானாமல் விடவேன்டும்.
Enna sir nalla manitha isaiyodu niruthi kolla vendum avan vètukkubthiruneeru vaithu kondu senraaaal vulle vidamaaattaaanaaaam.dmk vumbi
@@andalvaradharaj1127 உண்மை
நானும் அப்படித்தான் நினைத்தேன்... ஆனால் விஷயம் வேற மாதிரியாக போய்க்கொண்டிருப்பது ரகுமான் அவர்களுக்கு துரோதஷ்டவசமானது.....
I live near samiyar madam jus 3 house next to arr house. My parents were close to arr mom .. arr is not a good husband,he was amma paiyan and his mother was like Hitler, arr never treated his wife well ,u can see that sadness in saira s face she was like caged bird. Recently arr attitude also changed a lot before he was very shy now he is not like before.. actually its good saira chose to divorce arr now and lead a peaceful life... Not all celebrities are good like they show outside, his mom was his biggest strength and biggest enemy in his life
Its true 😢
@AnburaniP most wife's are jealous of their husband mothers.
They want the mothers in law money 💰 and husband fame all the ladies parents and siblings. Most ladies are gold digger
Anthammathan iranthuvittarkale!
வாங்க pailvan 😂
Sometimes we cant judge people just by their looks or the way they present themselves to the outside world... only people who are around them or close to them will know the truth... I don't know, but may be he was not a good husband to his wife...
AR ரஹ்மானிடம் கேட்காமலே வக்கில் நோட்டிஸ் கொடுத்து பொது ஊடகத்தில் அறிவித்ததால் ARரஹ்மான் கடுப்பாகி விவாகரத்தை ஏற்றுக்கொண்டார் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
Irukkalam 👍👍👍
துலுக்கன் இப்படித்தான்
@@truthalonetriumphs1350matra mathathavar vivagarathu panrathu illaiya
சலிப்பு (boredom) தான் உண்மையான காரணம் எல்லா பிரிவுகளுக்கும்..... எந்த ஒரு பெண்ணும் விரும்பறது நான் இப்போ சொல்லுற வரிசையில் தான்.... முதல்ல அன்பு... அப்புறம் ஆதரவு.... உன்னுடைய எல்லா விஷயத்துக்கும் நான் கூட இருப்பேன்னு ஒரு நம்பிக்கையான ஆதரவு.... அப்புறம் கலகலப்பு , கட்டிப்பிடித்தல் ,அணைப்பு,
முத்தமிடுதல் போன்ற அன்னியோன்யம்..... பிறகு தான் செக்ஸ்..... இதற்க்கெல்லாம் மகுடம் செக்ஸ்.... ஆனா வரிசை இது தான்.... மற்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல் செக்ஸ் மட்டும் இருந்தால் அதில் ஆண் மட்டும் சுகித்திருப்பான்.... பெண்ணிற்கு மனதளவிலும் உடலளவிலும் எந்த திருப்தியும் மகிழ்ச்சியும் இருக்காது..... இந்த வரிசை இல்லேன்னா பெண்களுக்கு செக்ஸ் மறந்துடும்.... உடல் ரீதியாக நிறைய பிரச்சினைகள் வரும் பெண்களுக்கு ஆனால் காரணம் தெரியாது.... இன்ப நிலை (orgasm) ஒவ்வொரு உடம்பின் உரிமை.....இன்ப நிலை அடையாத உடம்பு பல வகையான மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியான பிரச்சினைக்கு காரணம் ஆயுடும்...
மோக நிலை அடையாத மனது சோக நிலை அடைந்திடும் சார்.... உடல் களிப்பு இல்லேன்னா உடல் சோர்வு உண்டாகும்.... எல்லாமே பிரச்சினை தான்...
இதற்கெல்லாம் ஒரு ஆண் மகனுக்கு தேவை அள்ளி குவித்த பணமோ, மாண்டிங்கோ வீரர் போல் முரட்டு உடம்போ இல்லை..... அன்பான மற்றும் ஈகோ இல்லாத மனது.... பெண்ணின் மனதரிந்து செயல்படும் மகிழ்ச்சியான காதல்..... களிப்பூட்டும் விளையாட்டுகள் நிறைந்த காமம்.....
காதல் காமத்தை பல மடங்கு உயர்த்தி விடும்..... காதல் கலர்ந்த காமம் ஒவ்வொரு பெண்ணின் ஆள் மனது விருப்பம்....
ஒழுக்கம் சார்ந்த விஷயம் என்று முட்டாள் தனமாய் எந்த பெண்ணும் யாரிடமும் இதை சொல்வதில்லை..... கால முன்னேற்றத்தில் இப்போதெல்லாம் பெண்கள் தனது மனதிற்கு என்ன தேவை தனது உடலுக்கு என்ன தேவை என்று கலந்துரைக்கிறார்கள்...
இன்பம் உயிரின் உரிமை.....இன்பம் இல்லா உயிர் உடலில் நிலைக்காது.... நோய் களுக்கெல்லாம் அச்சாணி இன்பமில்லா உடல் தானுங்க சார்.....
இது தானுங்க எல்லா சலிப்புக்கும் (boredom) சண்டைக்கும்,
பிரிவுகளுக்கும் காரணம்......
I salute you for such a beautiful narration. Theres a difference between sex and making love
Correct
True
Rompa rompa correct ❤
Phd யே பண்ணிருக்கீங்க ப்ரோ. 👍👍👍👍👍
மோகினி-டே divorce அறிவிச்சிட்டா சரி... இங்க ஏன்டா சைரா பானு அறிவிக்கிது... ரஹ்மன்ல டா அறிவிக்கணும்... வென்ன...
Exactly
Panni, naai poda,
இதை இவர் யோசிக்க மறந்துட்டார் பா
@@SettuSettu-g5j actually sanghis madly waited for a chance to degrade sir. This incident was really sweet to them.
Ivan oru dubaakkooru
பயில்வான் அடுத்த நெஞ்சு வலியால் ஹாஸ்பிடல் செல்ல போகிறார் 🤣🤣🤣🤣
Not only that he will be affected by paradise too & will get his mouth twisted,won’t talk bad of others.
@@madhanakumar6155it is paralysis bro
Boys allowed 4 wives
பயித்தியம் தான்
@@madhanakumar6155 it is paralysis not paradise
அப்பளுகற்ற மனிதர்..ரஹ்மான் அவர்கள் நீங்கள் என்ன சொன்னாலும் நம்ப மாட்டோம். .. இப்படி பேசித்தான் காசு சம்பாரிக்கணுமா 😊
காசுக்கு எதையும் திங்கும் விலக்கு பிடி பயில்வான்
அவர் அப்பா பெயரை வெளியில் சொல்வதை,விரும்பாதவர் காதலுக்காக மதம் மாறியவர்,அப்புறம் ஏன் விவாகரத்து,பல வருடங்குகு முன்பு கர்நாடகா பாடகி,ஒருவருடன் தொடர்பு இருந்தது,பாடகி கணவர் கூவம் நதி தற்கொலை,திரை மறைவு ரகசியங்கள் பல
app alukku yaarukku vendum muthalil manaiviyudan santhosamaga iru.ivar enna kadavula,madaiyan mathiri pesathe>Kasu pei.2009 ila singalavukku vetri kondattam poda ,ilangakku vanthavan thane.?
ரகுமான் அந்த பெண்ணை திருமணம் செய்ய மாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன்.இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.
அவ்ளோ யோகியனா???
நீ நம்பி என்ன ஆகப்போகுது நம்பாமல் என்ன ஆகப்போகுது. நடக்க வேண்டியது அவர் பார்த்து பாரு. நீ உன் வீட்ட பாரு
@@subramanikarthi1653உங்கள் சனாதன கடவுள்கள் யோக்கியர்கள் என்றால் அவரும் யோக்கியர்தான்
நீ அவருக்கு விளக்கு புடுச்செனு சொல்லு ஒத்துக்குறேன் மாமா பயலே @@subramanikarthi1653
Money will do everything bro😅
தலைவரே பக்கத்துல இருந்து எல்லாருக்கும் விளக்கு புடிச்ச மாதிரியே பேசுறீங்களே 😂😂
இருவரும் குற்றம்,குறைகளை கலைந்து,சேர்ந்து வாழ வேண்டும் என்பதே நம் தமிழர் அறம்.
துலுக்கன் பின்பற்றுவது தமிழர் அறமல்ல. குர்ரான் சொல்லும் நெறி.நாலு பொண்டாட்டியானாலும் ஓகே.
Yes I agree.
Mahesh babu sacrificed two years of his peak career to be with his wife so that his wife doesn't separate from him... money and career is important but family is important too
Ar ரகுமான் Sir சேர்ந்து வாழ வேண்டுகிறேன் Please
Sis anna🎉🎉
Comment section மக்களுக்கு எவ்வளவு வக்கிர புத்தி இருக்கிறது என்று தெரிகிறது. பயில்வான் வக்கிரம் என்றால் மக்கள் அதுக்கு மேல.
Annnan eppo saavan tennai yeppo gaali aagum endru irrukirargal
Gokul poda lusu
ஏன் உண்மையை சொன்னால் வக்கிரமா? அப்போ சம்மந்தப்பட்டவர்கள் அதைவிட வக்கிரமல்லோ😂😂😂
@@Haru33467உண்மை என்று உங்களுக்கு எப்படி தெரியும். இன்னொருவர் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது, அதுவும் முழு விவரம் தெரியாமல் பேசுவது, வக்கிரம் தான்
ஆமாம் இவரு உத்தம புந்தை😂😂😂😂
அந்த பேய் வேண்டாம் தம்பதிகள் இருவரும் இணைந்து வாழ இறை வனிடம் பிராத்திப்போம். ஆமீன்.
இதெல்லாம் துலுக்கணுகளுக்கு சகஜமப்பா...எல்லா துலுக்கனுங்களும் மூணு நாலு ஏழு முடிச்சுகிட்டு தான் இருக்கானுங்க தலாக் தலாக் தலாக் அவ்வளவுதான் இது அழகிய முகமதுவின் அழகிய முன்மாதிரி அந்தாளு 13, 33, திருமணம் முடிக்கிறான் இந்தாலு இப்பதானே ஒன்ன மாத்தி இருக்கான்
அவங்க பேய் என்றால் இவர் யாராம்? மனைவிக்கு துரோகம் பண்ண பெரிய பேய்.
அதென்ன அந்தப்பேய்? முதலில் அனைவரும் சாய்ராமீது தவறென்றார்கள். இப்போது முழுமையும் தெரியாமல் “அந்தப் பேய்”. பயில்வானே பரவாயில்லை.
pachai sanghi
துலுக்கன் ஒரு பொண்டாட்டியோடு எப்போவுமே இருந்ததில்லை 😂😂😂😂😢😢😢😢
ஆண்டவன் இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கவேண்டும்
Mossad ககே tough கொடுப்பன்யா எங்க பயில் வான் 😂
😅😅
😂😂😂😂😂😂😂
😅😅😅
😂😂😂
😀😀😀😀😀
இந்தா வந்துட்டார்ல வெளக்கு புடுச்சு பார்த்தவரு.!!!
😂🤣😂
அவரு பாத்திருப்பாரப்பா,
நீ வேற🤭
அவரு எவ்வளவு பாத்திருப்பார் 😜
நம்ம அந்த அதிஷ்டம் இல்ல, விடன் 😂
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா
குர்ஆன் சொல்லக்கூடிய அறிவுரை என்னவென்றால், எந்த ஒரு மனிதனுக்கும் முதலில் குடும்பம் தான். அப்புறம் தான் அவர் செய்து வரும் தொழில் மற்றும் வியாபாரம்.
Just because a religious book says something...one need not follow it
எந்த வசனம் அப்படி சொல்லுது
வலக்கர சொந்தம்ங்குற பேர்ல எத்தனை வப்பாட்டி வேணாலும் வச்சுகலாம்னு சொல்லுது
ரகுமான் ஒரு வலக்கர சொந்தத்தைத்தான் வச்சுகிட்டான் அதை தவறுனு சொல்லி ஷாகிரா அல்லாஹ்க்கை அசிங்கப்படுத்திட்டா
Un peru Balasubramaniam thana appo yen thulukan book a quote pandra modhala poi gita Vedas lam padi da sundakka
@FactsandReelsForall 'Almighty of God - Allah' - இதனை என் மனம் ஏற்றுக்கொண்டது. அதனை உங்களால் தடுக்க முடியுமா? என் இறை நம்பிக்கையை என் இறைவன் மட்டுமே நன்கு அரிவான். நீங்கள் சொல்லக்கூடிய வேதம் என்னவென்று எனக்கு தெரியாது! இருந்தாலும் உங்களுடைய வழிபாட்டு முறை எப்படிப்பட்ட ஒரு மரியாதையை ஒரு மனிதனுக்கு கொடுக்கிறது என்பதை பாருங்கள். 'துலுக்கன்' என்று உங்களுக்கு நீங்களே ஏன் தாழ்த்திக் கொள்கிறார்கள். 'அல்லாஹ்' மனிதனை தான் படைத்தான். மதத்தின் சடங்குகளை படைக்கவில்லை. இங்கே உள்ளத்தால் வாழும் வாழ்க்கையே 'அல்லாஹ்'வால் பார்க்கப்படுகிறது. உடலால் வாழும் வாழ்க்கை வெட்டிச் சடங்கு தான். உடலை விட்டு பிரியும் உயிரே அதாவது ஆன்மாவே மறுமையில் வாழும். நல்ல தீர்ப்பு நல்ல உலகம். நரகத்தின் தீர்ப்பு கெட்ட உலகம்.
பெற்றோர்கள் வைத்திருக்கும் பெயருக்கும், அல்லாஹ் கூற இருக்கும் தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
@FactsandReelsForall وَ كَانَ يَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا
அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
(அல்குர்ஆன் : 19:55)
பயில்வான் பேசுவது அவருக்கு பெரும் பாவத்தை தான் ஏற்படுத்தும்
அப்படியா? உண்மையைச் சொன்னா சாபம் விடுவாயா?ARR மறுமணம் செய்து கொண்டால் தொங்கத் தயாரா இருக்கியா
@@padmanathan5653 அப்படியே பயில்வான் அவனை பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் பேச சொல்லுங்கள், இவன் என்னமோ யோகியன் மாறி பேசுறான்
அப்படியா வந்தேறி..?
Oru poolum erpaduthathu
செக்ஸ் விஷயங்கள் பயில்வான் கண்ணிலிருந்து தப்பவே முடியாது
😮😂😂
😅😅😅😅😅😅
நீங்கள் சொல்வது மிகவும் தவறு. A R Rahman oru பெண்ணை கூட தொட்டு பேசியது இல்லை. எந்த பெரிய நிகழ்ச்சி ஆனாலும் அவர் ஒன்று வணக்கம் போடுவார் அல்லது தன் நெஞ்சில் கை வைத்து வணக்கம் சொல்லுவார்.
இப்படி அவர் பற்றி அவதூறு பேசும் உங்களுக்கு நல்ல சாவு வராது
AR is always the best, perfect man, nee poda paithiyam,
True .we should not judge anyone..but remember no man is perfect..only god knows the secrets of a human heart..
நிச்சயமாக
நீ கூட இருந்து தலகாணி பெட்டு பாயில் விரிச்சு போட்டியா
கன்டிப்பாக
ஒரு கணவன் மனைவி பொருத்தமற்ற வாழ்க்கை வாழ்வதை விட பிரிவது நல்லது பிரியாமல் இருந்தால் தான் ஆங்காங்கே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடிக்கிறது மனித வாழ்க்கை சில காலங்கள் அந்தக் காலங்களில் நிம்மதியாக வாழ்வதே சிறந்தது
Where is both of your love, .a beautiful talented wife she is your lucky charm she gave you children ran your household matter helped A.R.Rahman in his job. What a beautiful family blessed by God. The truth will come out. Meanwhile let us all pray for both of them.
29 ஆண்டுகாலம் ஒரு இனப்பெருக்க வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கிறார்.உள்ளன்புடன் வாழ்ந்திருந்தால் இறுதிவரை பிரிய மனம் ஒத்துகாது.
இன பெருக்கத்தின் அடிப்படியில் தானே உங்கம்மா உன்னை பெற்று போட்டார்...இல்லா அவன் மாதிரி பிசிக்கல பிறந்தியா?
Athai avar maargam anumathikathu sorry
Super thanks
The creation of all living being r only for reproduction, in.that except human all doing it correctly, human enjoy intercourse but no other from.plant trees and animals use female only.for intercourse.
Ayio 😂 manasu vechu yarunga irukanga ellamae kamam ah tha pakranga aprm enga life nalla irukum
இஸ்லாமிய மதத்தில் ஆண்கள் எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் திருமணம் முடிக்கலாமே.பயில்வான் நீங்கள் முடிக்கு டை அடியுங்கள். நீங்களும் இன்னொரு திருமணம் முடிக்கலாம்
😂😂😂
பயில்வான் உங்களுக்கு பொண்டாட்டி உண்டு. நீங்களும் சினிமாவில் நடித்தீர்கள். எத்தனை பேரை காதலிச்சீங்க எத்தனை பேர வப்பாட்டியா வச்சுக்கிட்டீங்க. ஒரு நாள் மட்டும் யார் கூட எல்லாம் இருந்தீங்க அதெல்லாம் சொல்ல வேண்டியது தானே. உன் பொண்டாட்டி யார் கூட எல்லாம் இருந்தாங்க உங்க மகள் யார் கூடலா இருந்தாங்க அதையும் சொல்ல வேண்டியது தானே. இது எல்லாம் உங்களிடம் கேட்கிறதுக்கு எங்களுக்கு கேவலமா இருக்கு. பணத்துக்காக பீய கூட திங்கக்கூடிய நபர் நீங்கள்.
மிகவும் சரி 🙏
Ranjithn....neengal solvathu migavum correct. Intha payilwan kedu ketta naayai thooki pottu mithikkanum
அப்படி போடு.
பயில்வான் பொண்டாட்டியின் body demand பத்தி யாருக்காவது தெரியுமா?
Parathesi naaai
எல்லா புகழும் சாய்ரா பானுக்கே 🙏
ஏன் இந்த மாதிரி தலைப்பு...ரஹ்மான் நல்ல மணிதன்தான் ....
விவாகரத்து அவரது சொந்த விருப்பம்
அதற்காக ஏன் இப்படி கேவலமாக பேசுகிறார்கள்
Kolithi poda vendithan anni
Oh... Idhe oru ponnuna vaaikku vandha padi ellam pesuvinga illa.. Arr a pathi pesuna mattum enna thappu..
@@sreeparamasivan5834யாரை பேசினாலும் குற்றமே, அவர் அவர் விருப்பம் சேர்ந்து வாழ்வதும் பிரிவதும், நாம் யாரையும் வற்புறுத்தி வாழவோ பிரியவோ சொல்ல கூடாது
இதை எல்லாம் பெரிது படுத்த வேண்டியதில்லை...
செக்ஸ் க்காக அவர் இப்படி செய்திருப்பார் என்று நான் நம்பவில்லை...
Then he went for
Mohini guitar??
Sex suka saiiyala ana atha ponna pudichurukalama
Most divorces are beyond 45 yrs. 2 reasons. 1.women after menopause problem starts, they are not keen on sex. but male don't lose interest till 65. When male have more avenues with more money, they go outside. Due to women literacy no women tolerate. That is the issue.
it seems AR don't have any interest in social ,life,
Un kattola mazhai🌧...
First வீட்டுக்கு நல்ல பிள்ளையாக இருக்கனும். அப்புறம் வெளியில்
இது பெரியார் மண் ❤❤❤ ARR கல்யாணம் கடந்த காதல்
இத்தனை வருஷம் கடந்தும் பெரியார் பெயர் உச்சரித்த உங்களுக்கு நன்றி
Super
Avana soriyaan nu sollunga bro.avan onnum periyar illa kamarajar periyaar, muthurama linga thevar periyaar, .netaji periyaar.ev ramasamy erode echaiporikki
வந்துட்டான் சங்கீ 😂
Poojai araiyil, kovil ataiyil pojak pojak panavakalukum kadavul paysm illaithane, k ragavan, kanchipuram iyar lam periyarist a,
எந்த அளவு எல்லாம் அதிகம் இருந்தாலும் உள்ளத்தில் நிம்மதி இல்லை என்றால் அந்த வழக்கை மிகவும் கஷ்டம் தான்
She used the words "Pain and agony." A wife will have pain and agony only when the husband has some affair.
Stupid observation
See even if he has affair, if he satisfies the wife and talks with her and spends time with her , she wont ask divorce. That is why family councilling is necessary
@@BlueBerry-bc7ypwow so men can have affair and take care of wife needs mean she will not divorce him ?? 😂😂god what a creepy men attitude boomer
lol did you live with them to come at this conclusion ?
@@Rya852There is a belief that most of the average women who have high expectations and chasing for the 1% of the top men don't care about their husband having an affair with other women ,becoz it's very obvious that the top 1% men have high demands among other women, even average women. This can only be solved when women decide to date on their same level or slightly down. This is a huge problem going on in Western countries
பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி நல்லா கதை விடுகிறார். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.
திருமண வயதில் மகள் மகன் இருப்பதால் இது காரணமாக இருக்காது தவறாக மற்றொரு குடும்பத்தை விமர்சிப்பது கொடிய பாவம் பயில்வான் அண்ணா மற்றவர்களை விமர்சிப்பது கொடிய பாவம் விலகிவிடுங்கள்
IN Indian social setup It's easy for men but ladies Bear the brunt, Saira banu is more an Indian than anything else
அழிவு ஆரம்பம் ,A R R
Please don't spoil ARR sir name
Men's middle age problem. You can't believe quite people.
பிரபலங்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும் பிரிவு என்பது தவறு . அவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அசிங்கம்.ஏறிவந்த ஏணிக்க்கும வருத்தமலிக்கும்.இறைவன்துனை.
Raghuman sir you toooooooo.........
கொழுத்து போனால் இப்படி தான். என்ன செய்ய.
பதவி, பணம், புகழ் வந்தால், ஆசையும் கூடும். கூ கொழுப்பு இருக்கும். எனவே, அரசல் புறசல சில மாற்றம் வருகிறது
ஆவதும் பெண்ணாலே . அழகான மனைவி இருந்தாலும் குரங்கு போல் .......😢😮
டேய் எப்படிடா என்னவோ கூடவே இருந்து நேரில் பார்த்தது மாதிரியே பேசுர
There's no fire without smoke.
இஸ்லாமியத்தில் தலாக் சொல்லி மறுமணம் செய்வது அவர்களின் வழக்கம் அதுவும் இவர்கள் சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணமான ஒன்று
Azu islathin valakkam kidayazu India vin valakkam ( Allah halalana vatril.verukka kooodiya vishayam Inda thalak thaan) thotta puducha ellarukkum divece panna solli islam kooravillay
அவங்க மார்க்க வழக்கப்படி ஐந்து கட்டி பல பெத்து வாழ முடியும்
ரெம்ப சூடான செய்தி 🥰🥰🥰🥰நல்லா கித்தார் வாசிச்சிட்டார் 💘💘
😅😅
விடுங்க சார் அந்தக் காலத்தில் இருந்தே இதெல்லாம் சினிமாகாரங்களுக்கு இதெல்லாம் சகஜம் தான்!! அதனால் அந்தக் காலத்தில் இவர்களுக்கு பெண் தர மாட்டார்கள்!! சினிமாக்காரர்கள் அந்தக் கால பெயரே வேறு உங்களுக்கு தெரியும் தானே 😂😂
திருமணம் என்பது ஒரு கண்ணாடி. அதில் தினம் தோறும் பார்த்து மகிழுனும் . அந்த கண்ணாடியை இவரே உடைத்து விட்டார்.
At any means family should join together by GOD'S GRACE 🙌🙏
Mohini dey was grew up in Rahman’s school, Rahman knew her from her childhood !! There is no chance to have relationship!! Enough 🤦🏾 utter nonsense !! Nee ellam Rahman na pesura alavuku avar nelama aiyidichi!!
Please wait ... ✋️ time will show the truth .. .😅 we have to wait and see
So sad to hear this ,pray God they have to unite 🙏
தமிழால் வளர்ந்த ஒருவன் தமிழை மறந்தால் இப்படித்தான் நடக்கும்.
தமிழே கடவுள்
தமிழே மதம்
Who is after A R Rahman issuing notice to UA-camrs to remove fake contents.
Maatnanda bomborakatta Mandya
பயில்வான் செம்ம வம்பு.. கொஞ்ச நாளைக்கு யூடியூபர்களுக்கு நல்ல அவல்..
ரஹுமான் வாழ்வில் மோகினியின் ஆட்டம்.... எல்லாம் கர்மவினை கண்திருஷ்டி.... இது சரியாகி மீண்டும் சஹீரா ரஹ்மான் இனைய இறைவன் அருள் புரியட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மோகினி இவளை வைத்து தான் தமிழினங்கு ரகுமான் படம் வரைந்ததாக தகவல்
@@jkrock6039 totally fake news
அந்தாளு உண்மைதானே சொல்றான்...கமான்ட்ல் ஏன் கதற்ரானங்க.🤔
Unaku eppadida thereyum
Okay. Not bad speech .reality
இரவு பகலை விரும்புவது இயற்கையே.
இரவில் இசைக்கும் பழக்கமுடைய இரகுமான்
மோகினி டே(Day) விரும்புவதில் வியப்பேதுமில்லை
இருவருக்குமே......பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா,,,,ஒரு,,,இன்ப,, சுகத்தில் முனகினாள்,,a,r,,raguman
Super ,பதிவு
Raja Raja than music 🎵+ Life 🧬
இனிமேல் உன் இசை வசை பாடும்; உன் இசைக்கு பஞ்சபூதங்களில் ஒன்றான காற்று வீசாது போடா
இறைவன் நாடினால் இன்ஷாஅல்லாஹ் நல்லதே நடக்கும் ஆமீன்
காலையில் என்னவென்று தெரியவில்லை என சொன்னவர் இப்பொழுது ரகுமான் இப்படி மனைவியிடம் பேசினார் என சொல்லுவது உலக மகா ஆச்சரியம்
எல்லா புகழும் மோகினிக்கே....❤❤😊😂
Vaalga valmudan ❤
ரகுமானின் குடும்பத்தில் பல வருடங்களுக்கு முன்பிருந்தே பிரச்சினை என என் சினி நண்பர் கூறியிருக்கிறார்.
What problem
உன் மகள் lespian அந்த கதை எப்போ சொல்ல போற
சூப்பர் bro எனக்கு தோனலையை அவ அவனுக்கு மட்டும்தான் இரத்தம் சிகப்பு அடுத்தவனுக்கு கருப்பாம் பயில்வானுக்கு ஒரு இன்ப அதிற்ச்சிதான் இந்தவருடமே உள்ளம் உடைந்தாலும் உடையும் பாவம்
சூப்பர் ப்ரோ😂😂
சும்மா சொலாத்தீங்க பாஸ். பயில்வான் ஒரு ஒம்போது
AR always mass/no need to bring his personal life
Sabesan Canada 🇨🇦
Bailvan Sir, you are a dynamic media person and brave. It's better to tell that you are showing the good moral celebrity as the best and the bad celebrity as the bad.
Bayilvan is too bold..! U r the first person to present viewers the other side of the story..
Yes indeed...he is one of most bravest UA-camr ever...😂😂😂
I knew something fishy was on when this divorce was announced...
Bold illa old
Yes the other side of story which is written by Bailwan himself. Then he will speak out the story he created as if he holds a lamp beside ARR and follows him everywhere.
Yes I am agree❤❤❤
மோகினி நல்லா வசிப்பாரோ😮
இதுனாலதான் பிரிவே வருகிறது... மனைவி சுமையானால் இன்னொரு சுமைய இன்பமாக ஏற்றால் மட்டுமே மனைவி சுமையா மாறிவிடுகிறாள்..அப்புறம் இறக்கி வைத்துதானே ஆக வேண்டும் வேண்டாத சுமையை.. 😂
அந்தக் காலத்து தாம்பத்தியம் மாதிரி இந்த காலத்துல எல்லாம் வராதுங்க
Un nalla manasuku- Nee uruttu pa 😂😂😂
Avaroda London, Dubai studio ku ethana vaati poiruka 😂
பாடல் கம்போஸிங்'க்கு முன்னாடி சம்பந்தபட்ட கம்போஸர் பாடகி களுடன் கோரஸ் பாடுறவங்க "ஜாலியா"😂இருப்பது வழக்கம் தான்.இதை 70களில் அறிமுகமான கம்போஸர் 80 காலகட்டத்தில் கொடி கட்டி பரந்த போது கம்போஸிங் முன் சம்பந்தபட்ட படத்தின் நடிகை,பாடகி எல்லாரும் " கட்டாயம்" விருந்தில் இருப்பார்கள் .இது அன்றைய காலகட்டத்தில் இருந்த சினிமா துறையினருக்கு நன்கு தெரியும்😂😂😂
அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை அவரது இசையில் பிழை இருந்தால் அல்லது மனதிருப்தி இல்லையென்றால் விமர்சனம் செய்யலாம்.
இவரு வைரமுத்துவை தள்ளி வைத்தார் 😅
பாவம் தான்.இன்னொருவரின் வாழ்க்கையை பறிப்பதென்பது
இது சுகம் சுகம் சுகம் வேண்டும்.... Ar போட்ட பாட்டு 😢😢
எல்லா புகழும் இறைவனுக்கு அளித்தவர் ஏ ஆர்
30 வருஷத்துக்கு முன்னாடி .. நீ இப்படி ஒரு கேவலமான youtubeரா இருக்கப் போறேன்னு யாராச்சும் தெரியுமா 😢😢😮😮😢😢
எல்லாம் அவன் செயல்
எங்கிருந்தாலும் வாழ்க
ஏ ஆர் ரகுமான் அவர்களே எச்சில் இலை யில் சாப்பிட ஒருபோதும் ஆசைபப்படாதே நீங்கள் நீங்கள் எங்கள் நாட்டின் எங்கள் மண்ணின் பெருமைக்குரியவர்
ஒற்றுமையாக வாழ்ந்த குடும்பம் ஏன் இப்படி ஆகிவிட்டது.
Divorce is mostly hated in Islam,but for the authentic reasons it is allowed.bailwan is master in others personel matters.
இறைவனுக்கும்,மனற்சாச்சிக்கும் பயப்படுங்கள்.அவரவர் வாழ்க்கை அவரவருக்கே புரியும்.comments என்ற பெயரில் அடுத்தவர் மனங்களை புண்படுத்தாதீர்கள்.நாம் இப்படி விமர்சிக்கப்பட்டால், எப்படி வலிக்கும் என்று ஒரு தடவை சிந்தியுங்கள்.
பாத்ரூம் ஸ்பெஷல்லீஸ்ட் பயில்வான்
BSB
எல்லாப்புகழும் இறைவனுக்கே
இரண்டாவது திருமணம் செய்து விட்டு, எல்லாம் இறைவனுக்கே என்று சொல்வாரோ?