அருமையான தீர்ப்பு இதை எங்களுக்கு தெரியப்படுத்தி உங்களுக்கு மனமார்ந்த நன்றி மேலும் இது போன்ற தகவல்களை வழங்கி மக்களை விழிப்புணர்வு செய்ய வைப்பதற்கு நீங்கள் வழிவகை செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். நன்றி ஐயா
சென்னை பெரம்பூரில் உள்ள ஜவஹர் நகர் ஏரியாவில் K5 காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள கால்வாய் பகிரங்கமாக அரசியல் கட்சிகளால் மூடப்பட்டு கட்டடங்கள் வந்துவிட்டன. இதற்கு யார் பொறுப்பேற்பது?
அரசு தான் பொறுப்பு. கால்வாய் ஆக்ரமிப்பு பற்றி சென்னை மாநகராட்சிக்கு புகார் அளியுங்கள். பிரச்னை தீராவிட்டால் தமிழ்நாடு உள்ளாட்சி முறைமன்ற நடுவத்திற்கு புகார் அளியுங்கள். பிரச்னை தீர்ந்து விடும்

மிக அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்சார்
Super sir
Supero SUPER
Best information sir❤❤
தகவலுக்கு மிக்க நன்றி சார்
வெரி வெரி தேங்க்ஸ். வரவேற்கத்தக்க நீதி. அருமையான தீர்ப்பு.
Good information sir
👏👏👏 super sir
அத்துமீறும் கட்டிங்களுக்கு மின் இஇணைப்பு வழங்குவதை தடைசெய்யுங்கள்.
ஐயா பாதை புறம்போக்கு நிலத்தில் 60ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம் , நாங்கள் வீட்டுக்கு பட்ட வாங்க முடியுமா ஐயா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉

நன்றி.