1 தாரில் 26 கிலோ செவ்வாழை! மாசத்துக்கு 1 தண்ணி காட்டுனா போதும்!

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  4 дні тому +6

    தொடர்புக்கு
    இயற்கை விவசாயி
    திரு அம்மாசியப்பன்
    8608119295

    • @nithyav8176
      @nithyav8176 4 дні тому

      இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி வீடியோ போடுங்கள்

    • @jayasankarsiva2070
      @jayasankarsiva2070 3 дні тому

      புரட்சி வாழ்த்துக்கள்💪இயற்கையோடு இணைந்த வாழ்வு மரபுவழி வாழ்வில் இன்பம் தரும்
      இனிய வாழ்வு! நம்வாழ்வாரின் வழியில் உங்கள் இயற்கை விவசாயம் தொடரட்டும்!
      அடுத்த தலைமுறைக்கு தமிழர் மண்ணில் நிலைத்து வாழ மண்ணை காத்து மண்ணுயிரை வாழவைத்து மானுடன் காப்போம்! வளரும் வளர்ந்த மக்களுக்கு இயற்கை தந்த அருட்கொடை சுவைதனை மறக்க வைத்தது செயற்கை இடுபொருளால் விளைந்த உணவுதனை உண்டதாலே! இந்த மண்ணில் வந்த உணவுதனை உண்டுகளித்தால் உண்மையை உணர்வார்கள்.
      உங்கள் பணிச்சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா❤️🌷
      வாழ்க வளமுடன்!
      விவசாயம்
      காப்போம்!
      இயற்கையை நேசிப்போம்!

    • @Dinesh_r99
      @Dinesh_r99 3 дні тому

      Thank u fo sharing info ❤

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 2 дні тому +1

    அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் விவசாயம்.

  • @vigneshkumar1087
    @vigneshkumar1087 2 дні тому +1

    மகிழ்ச்சி 🤗🤗💚💚💚

  • @manielamparithi1002
    @manielamparithi1002 3 дні тому +2

    செவ்வாழை பற்றிய அருமையான விளக்கம்

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 4 дні тому +6

    வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰

  • @sivasriskanthan3646
    @sivasriskanthan3646 4 дні тому +2

    Very important, interesting and useful. Thanks.

  • @saravananv3616
    @saravananv3616 3 дні тому +1

    அண்ணாவாழ்த்துக்கள்

  • @thangadurai7701
    @thangadurai7701 3 дні тому +1

    நானும் இதே மாதிரி 50 செண்ட் வைக்க போறேன் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி

  • @soundarrajan7172
    @soundarrajan7172 4 дні тому +1

    கொல்லிமலையில் பல தலை முறைகளாக வாழையடி வாழையாக வாழை சிலர் பயிர் செய்து வருகின்றனர் முன்னூர் நட்ட வாழையிலேயே பராமரிப்பு இயற்கை உரம் இட்டு தானாக வாழை பலன் தருகிறது

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 4 дні тому

    Thankyou ❤❤❤❤❤❤❤❤

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 4 дні тому

    Super👌👌👌

  • @shinedecoratesandevents6221
    @shinedecoratesandevents6221 4 дні тому +1

    Kandrugal enga kadaikum ?

  • @mohanakumars1120
    @mohanakumars1120 3 дні тому

  • @manikandangopal9848
    @manikandangopal9848 4 дні тому +2

    வார்த்தைகள் இல்லை

  • @Mudhouseofficial
    @Mudhouseofficial 3 дні тому

    ❤❤❤❤🎉

  • @gunasekaran-kl8pi
    @gunasekaran-kl8pi 4 дні тому

    ஐயா, பாம்பு தொந்தரவு இருக்கா.

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 3 дні тому +1

      பாம்புகள் உலர்ந்த இடங்களில் தான் தங்க விரும்பும். இதில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் பாம்பு தங்காது

    • @rajaguru9227
      @rajaguru9227 3 дні тому

      ​ஆறு கட்ட ஏழு கட்ட விடறன்னு சொல்றாங்க முன்னத்தியர் எல்லாம் 20 கட்ட விட்டாங்கன்னு சொல்றாங்க அப்படின்னா என்னங்க ​@@bavichandranbalakrishanan

  • @pramoth4044
    @pramoth4044 3 дні тому

    பாம்புத் தொல்லை அதிகம் இருக்கும்