Penne Neeyum Pennaa Full Video Song 4K | Priyamana Thozhi | Madhavan | Jyothika | SA Rajkumar
Вставка
- Опубліковано 26 гру 2024
- Penne Neeyum Pennaa Full Video Song 4K from Priyamana Thozhi in SA Rajkumar music composition and Unni Menon & Kalpana’s vocals. Madhavan, Jyothika, and Sreedevi Vijayakumar played the lead roles in the movie Directed by Vikraman. Music composed by SA Rajkumar. Bankrolled by AVM Productions.
Song: Penne Neeyum Pennaa
Singers: Unni Menon & Kalpana
Lyrics: Pa. Vijay
Music Composer: SA Rajkumar
Click here to watch:
Kadhalan Full Movie: bit.ly/2zbeDdj
Superstar Rajinikanth's Chandramukhi Movie Songs in 4K Ultra HD: bit.ly/2Rq3BXN
Shankar - AR Rahman's Blockbuster - Jeans Tamil Movie: bit.ly/2vKaLNE
Shankar - AR Rahman's Blockbuster - Indian Tamil Movie: bit.ly/2zAsU2x
Vishal's Chellame 4K Video Songs: bit.ly/2E5Gyyw
Tamil Music Albums 2018: bit.ly/2PblaJ1
Stay connected with us for more Super Hit Tamil Songs!
Subscribe to API - bit.ly/2qzquvX
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternati...
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternational...
www.apinternati...
Online Purchase -www.apinternati...
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
-
புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா
சீன சுவரை போலே எந்தன் காதல் கூட
இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா
பூங்கா என்ன வாசம் இன்று உந்தன் மீதுதெரியும்
தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்
காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்
கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது
எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிற்கிறது
-
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் காவியம்
-
மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்
உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றுதே
பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும்
உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே
மின்னும் வெண்மை என்ன என்று மின்னல் உன்னை கேட்கும்
எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்
உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும்
நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்
நீ தான் காதல் பூ மழை நனைந்தேன் பாத்திரமாய்
-
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
அரை நொடி தான் என்னை பார்த்தாய்
கோடி யுகமாய் தோன்ற வைத்தாய்
பனி துளியாய் நீயும் வந்தாய்
பாற் கடலாய் நெஞ்சில் தோன்றினாய்
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
Supper 👍😊
Super bro 🎉🎉
Tqs for lyrics ❤❤
Thank you
❤
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போதுதான் மொழிகள் இனிக்கிறது ........... Linezzz ❤️❤️❤️❤️❤️
കുട്ടികാലത്തു ഒരുപാട് തവണ മടുപ്പില്ലാതെ കണ്ടാ movie ഇപ്പോ 28 വയസായി.ഇന്ന് ഈ പാട്ട്ഒക്കെ കേൾക്കുമ്പോ എന്തോ പറഞ്ഞു അറിയിക്കാൻകഴിയാത്ത അനുഭൂതി 💕
Enakum 28 Age aguthu enakum pidikum❤❤❤
😊pp😊😊qq😊
Same enkm 28
2003 ஆம் ஆண்டு வெளியான ப்ரியமான தோழி படத்தில் இடம் பெற்ற பாடல் பெண்ணே நீயும் பெண்ணா. பா.விஜய் அவர்களின் கவிதை வரிகள் அருமை. S.A.ராஜ்குமார் இசையமைப்பில் உன்னிமேனன், கல்பனா பாடிய பாடல். மாதவன், ஜோதிகா இருவர் நடனம், நடிப்பு அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சி அற்புதம்.
💖💖💯💯
உங்களின் கருத்து இதை விட அழகு...❣️
Verynicesong2022iliked
Qqqqqqqqqq
Super
எனக்கு மிகவும் பிடித்த நல்ல பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
Super
நீங்கள் வயதானவராக இல்லை இளம் வயதினரா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் இப்படி சொல்வது நீங்க ஒரு நல்ல மனிதர் என்று தெரிகிறது நல்லபடியாக இருங்கள் என்னோடு பேசுங்கள்
Ioe
@@hajafarvin5078 🤣🤣
My favorite song
"Ara nodithan enne pathal oru yugama thondra vaithal" wow! Superb ❤️❤️❤️
പെണ്ണിനെ വർണ്ണിക്കുന്നതിൽ തമിഴ് പാട്ടുകൾ 👍👍👍💜💜💜
பிரம்மன்
செய்த சாதனை
உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும்
போது தான் மொழிகள்
இனிக்கிறது ❤️❤️
Super na
Ultimate
@@shiv-yj3vr7 q
Super
Iam always singing a song
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் friends na என்ன என்று இந்த சினிமா ஒரு எடுத்துக்காட்டு உன்மையிலயே ப்ரியமான தோழி தான்
Ketangela?
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள் ❤
Yes
இப்ப மட்டும் இல்ல எப்போதும் ❤❤❤❤❤
❤❤
Rasicha enne panne pore
Yes
അന്നത്തെ ചോക്ലേറ്റ് നായകൻ മാധവൻ 🥰
My favourite ❤ naan 2k kids ille
Anyone in 2024
Yes now in song
Tq ☺️ like panadhuku
😀🖐️
Mee
Me
2023 ல இந்த song யாராவது கேக்குறீங்களா
Theetu poraapu🤮🤮naatham pudicha pottachiye, ivvlo karpanai panni eluthunathu, rompa aruvaruppa irukku🤮🤮🤮
Na keppa lyrics ❤❤
🥰
Me ❤❤
Me too
2024 களில் கேட்டுக் கெண்டிருக்கிறேன் மக்களே...! 😮
😂
Me too whistling every time all starring at me
இந்த பாடலை கேட்கும் போது 90 களின் நினைவுகள் வந்துபோகும்😊
பக்கத்து வீட்டு அக்கா Mrg அப்பதான் இந்த பாட்ட கேட்டேன்.I think 2006 nu nanaikiran...மலரும் நினைவுகள்....😐😐.
Super😊
My childhood memories ❤❤❤എനിക്ക് ഒത്തിരി ഇഷ്ടമുള്ള സോങ്സിൽ ഒന്ന് 🥰🥰
@@kichumeenuvlogs5496 saw this movie in theatre in 2003 when I was 8th STD during my birthday today the same day
2024 anybody ??
Here
Yes I Here
28.03.2024 (1:27 pm)
28.09.2024 09.23PM
Yes iam
இது ஒரு நல்ல காதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
It's 2024 mesmerizing lyrics and fresh voice ❤️✨💙
Anybody after Cinema ticket video.... 🤩
Beautiful song 💓💓
Maddy 💓💓
Jo 💓💓💓💓
Lyrics 💓💓💓💓
Singers voice 💓💓💓
Hi❣😍
?
@@PRATHAP26 I don't know why I send question mark
@@PRATHAP26 no :)
❤
2021 la lntha padalai ketpavargal oru like pannunga
Yes my all time favorite in after five years also I can watch
Ni p
Spotify song ilinu UA-cam pakam vantha vinga yaru pa me also 😊😂
Naan
😂
😂
Entha music applyum illa...
😂
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது ❤❤❤
3:08 ANTHA LINE IRUKKE MMM❤️❤️
இசை, பாடல்வாிகள், வாய்ஸ்,நடனம்.இவை அனைத்தும் அருமை மொத்தத்தில் ௲ப்பாரான பாடல்.
Kaadhal vandha pinnaale kaalgal rendum kaattril sellum.. mesmerising voice from kalpana mam
👌 awesome song🔥🔥🔥..heart melting 😍 ♥ 💖
Best quality !!! Thank You !!!
2004 la enga munnadi veedula marriage time kattathu man kuttiyae song
Jothika is my favorite heroine one of the best heroine is all movies so sweet mam
Seriyana song paa 🔥🔥............
Male Voice Awesome ......😍.....super sir.....💖
Mr. Unni Menon
മാധവൻ & ജ്യോതിക ❤❤️
മനോഹരമായ വരികൾ 💚
Music 💚
Singers 💚
Visualisation💚
Sa rajkumar' s magic
S.A.Raj Kumar music very good
Semmma song ipppud song lyrics elllam ippoa varuthu illle
yes
Amam crt
2024 லே இந்த பாட்டு யாராவது கேப்பிங்களா
Kandipaaaa❤😊
My favourite line 0:24 ❤
കിടിലൻ സോങ്.... ❤❤❤❤
Spotify ❌ UA-cam ✅😅
Jothika madam 👌👌😍💞
*madhavan fans attendance🤩❤️*
My childhood memories ❤❤
90kids favourite song ❤❤
S. A. Rajkumar is Purely underrated ❣️❣️❣️
Super 🖤song🤩🤩
@@nitharsannitharsan637 in o
O
Ki
Oil
Ikiki
Kikk
💯💯💯
Intha mathiri songs varatha illa 90 kids song best llike song
Beautiful Jo 😍
Not at all. She is pretty basic to see
@@malavikaharikuttan6772 Still better than quite many from tamil cinema
She is too pretty in those attires!!! 😍
In the song romba pidikkum
I still remember watching this film with my parents in theatre......so nostalgic song and film..
Oh man, me too watched this movie in Jupiter theater , thanjauvr,
\
A
😂😂
2024 മലയാളികൾ ആരുമില്ലെ..
❤Madhavan ❤Jyothika❤
தந்தம் என்ன வண்ணம் என்று…
உன்னை பார்க்க தெரியும்…
காதல் வந்த பின்னாலே…
கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்❤
In childhood this song is played in many marriage function
Yaa it's true ❤
அருமையான பாடல் 😍😍
Hearing this song in Year 2024 as well any one listening this song still??
Mee
ஆபாசம் இல்லாத அழகான வருணனை.
அழகு அழகு
Jothika is my favorate heroine
എത്ര കണ്ടിട്ടും മതിയാകുന്നില്ല❤️❤️❤️❤️❤️❤️❤️ ഐ ലവ് യു👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️
Singers : Unni Menon and Kalpana
Music by : S.A. Raj Kumar
Male : {Pennae neeyum pennaa
Pennaagiya oviyam
Rendae rendu kanna
Ovvondrum kaaviyam} (2)
Male : Oru moondram
Pirayai suttri
Thanga jarigai
Neitha nettri
Male : Pani pookal therthal
Vaithaal adi unakae
Endrum vettri
Male : Brahman seitha
Saadhanai unnil therigiradhu
Unnai ezhudhum podhuthaan
Mozhigal inikkiradhu
Male : Pennae neeyum pennaa
Pennaagiya oviyam
Rendae rendu kanna
Ovvondrum kaaviyam
Male : Puraa iragil seidha
Putham pudhiya methai
Undhan meni endru
Unaku theriyuma
Female : Cheena suvarai polae
Endhan kadhal kooda
Innum neelamaagum
Unaku theriyumaa
Male : Poonga enna vaasam endru
undhan meedhu theriyum
Female : Thandham enna vannam endru
Unnai paarka theriyum
Kadhal vandha Pinnalae
Kaalgal rendum
Kaatril sellum
Male : Kamban shelli
Seerndhu thaan
Kavidhai ezhudhiyadhu
Endhan munbu vandhuthaan
Pennai nirkkiradhu
Male : Pennae neeyum pennaa
Pennaagiya oviyam
Rendae rendu kanna
Ovvondrum kaaviyam
Female : Mazhai vandha pinnaal
Vaanavillum thondrum
Unnai paartha pinnaal
Mazhai thondrudhae
Male : Pookkal thedithanae
Pattaampoochi parakkum
Unnai thedi kondu
Pookkal parandhadhae
Female : Minnum vindhai enna
Endru minnal unnai ketkum
Engae theenda vendum endru
Thendral unnai ketkum
Male : Unnai paartha poovellaam
Kaiezhuthu kettu nirkkum
Female : Neethan kadhal noolagam
Serndhen puthagamaai
Neethan kadhal poomazhai
Nanaiven pathiramaai
Male : Pennae neeyum pennaa
Pennaagiya oviyam
Rendae rendu kannaa
Ovvondrum kaaviyam
Female : Arai nodi thaan
Ennai paarthaai
Oru yugamaai thondra
Vaithaai
Panithuliyaai
Neeyum vandhaai
Paarkkadalai
Nenjil nindraai
Male : Brahman seitha
Saadhanai unnil therigiradhu
Unnai ezhudhum podhuthaan
Mozhigal inikkiradhu
Nice ya
அருமையான வரிகள் sir
Sema super
Super ma ❤️
My childhood memories 😍😭
Yes correct
1202
Yes
Me too bro ❤
❤❤❤
Unnimenon kalpana madam voice Vera ultimate voice i like this song all time
Nice song and voice and 🎶 super 27.3.2024
ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙏🌹🙋
@@arumugam8109 good morning
@@arumugam8109 good morning
2024 intha patta kettavanga la oru like podunga theringikalam
Excellent song.love from Kerala ❤️👍
Yellla varushamum intha song keppom🥰🥰
கோயமுத்தூரில் 2003 ஆம் ஆண்டு கேப்பிட்டல் கலர் லேபில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த படம் வெளியானது பசியின் வலி என்னவென்று அந்த காலகட்டத்தில் தான் புரிந்தது நானும் தம்பி கணேசன் இருவரும் ஒருவேளை உணவுக்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல இது போன்ற பாடல்கள் தான் எங்களுக்கு உணவு மறக்க முடியாத காலங்கள் கோயம்புத்தூர் வாழ்க்கை
My favourite song ❤️
Hi❣😍😎
Amazing song.love from Kerala 👍❤️
Always repeat mode in my life.what a song? Amazing 👍❤️😘❤️❤️
@@harisbeach9067ஆஈ
2024 anyone seeing this song
JYO MAM MY MOM UNGA FAN
0:35 to 0:44 brilliant dance from Jothika❤️❤️❤️👍
Dgxhcjvjci just dsffsguf 💋💕💕💕💕💟💟💟💟💟💟❤️
Enne PA kalaikereya jhothika ve??😂😂
Anybody here after watching shaitaan??
Yes 😂
Me
SA Rajkumar mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
nothing can beat 90s Kids song
Hats off to the lyricist ♥️
Intha song enga oorka naraya marriage ku poduvanga this is golden memory
0:35 My Fav Line 😍💖
Oh
Brammhan seitha saranai unnil theriyiruth😊
இந்த பாடல் தலைக்கு மட்டுமே பொருந்தும்❤️🔥🤌🥰
Childhoods Sweet memories 💖 miss that dayss
Unnimen sir voice Sema sir .....1000 time song ....no problem
I'm falling in love with myself and this song a lot 💜💜
eppaum Enaku romba romba pudicha songs my favourite 💖💖🌹
Intha Songga Ketkkum Pothu Yetho Maathiri Oru Feel Aaguthu 😐😐😐😐😍😍😍😍
Hii
Dhanalakshmi
How are you
This song credit for song lines, music, way song choreographed& gentle dress costume.
Lovely song😍😍😍😍😍
Wow wonderful my close friend and brother unnimenon golden honey voice vaalthukkal anbudan honest madheswaran bhavani 🙏
2024la yaravdhu pakreegala❤😍
Maddy smart always. Jo expressions n costume vera level..
விக்ரமன் சார் சல்யூட். இந்தப் பாடலைக் கேட்கும்போது நைஸ் மெமரிஸ். திரும்ப அந்த காலம் வருமா. எஸ் ஏ ராஜ்குமார் சார் சல்யூட் ...மேடி ஜோதிகா ..காம்போ நைஸ்
மகிழ்ச்சி
All time My fav song 😍😘
Always 2024 2025 2026 like me
Yeah me😂
Hmm yes!!! Yes our love is precious AW 💞NV ....who can change it ?? Honestly its precious!!! 🔥🔥🔥💕💕💕💕
My mom's favorite song ❤
Semma love feel ❤
S A Rajkumar the legend👌
My most fav song and first song l love this song 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
My fav fav song 😍❤️❤️❤️
Beauty of Tamil❤️❤️❤️. Repeat mode.how many times I heard the song?I don't no❤️❤️
Wow!! Wonderful
2021 anyone is watching this song
*എത്ര തവണ കേട്ടാലും മടുപ്പ് വരാത്ത പാട്ട്..🤗❤️*
2022 la intha patta kekkuravanga oru like