Ayyo Ayyo - M. Kumaran Son of Mahalakshmi | Jayam Ravi, Asin | Srikanth Deva |

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2023
  • Ayyo Ayyo - M. Kumaran Son of Mahalakshmi | Jayam Ravi, Asin | Srikanth Deva | #ThinkTapes
    Song: Ayyo Ayyo
    Singer: Udit Narayanan, Shalini Singh
    Lyrics: Yugabharathi
    M. Kumaran Son of Mahalakshmi is a 2004 Indian Tamil-language sports drama film directed by M. Raja, starring Jayam Ravi, Asin, Nadhiya, and Prakash Raj in the lead roles while Vivek and Subbaraju play supporting roles. The film's score and soundtrack are composed by Srikanth Deva. The film was emerged as a blockbuster and one of the most profitable movies of 2004.
    All Songs Composed by Srikanth Deva
    Starring: Jayam Ravi, Asin, Nadhiya, Prakash Raj
    Directed by M. Raja
    Produced by M. Raja
    Written by Prasanna Kumar (dialogues)
    Story by Puri Jagannadh
    Music by Srikanth Deva
    Cinematography by Balasubramaniem
    Edited by S. Surajkavee
    Production company: Jayam Productions
    Audio Label : Think Tapes
    © 2020 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Subscribe to us on: / @thinkmusicofficial
    Subscribe to us on: www.dailymotion.com/thinkmusi...
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.com/+thinkmusicindia
    Follow us on: / thinkmusicofficial

КОМЕНТАРІ • 975

  • @user-si1vl6wv1c
    @user-si1vl6wv1c 5 місяців тому +1690

    2024ல் இந்த பாடலை ரசிப்பார்கள் யார் யார் ❓ 🖐Itz me❤
    Thanks For 1.5k Likes👀

    • @kavinayae4840
      @kavinayae4840 5 місяців тому +41

      2024 varathukku munnadiyea vaaa 😮😅 today date December 19 😂😂😂 athukullaya 😂😂

    • @user-si1vl6wv1c
      @user-si1vl6wv1c 5 місяців тому +13

      @@kavinayae4840 ama Vera Yaravathu First cmnt pannita

    • @safeekmohamed8843
      @safeekmohamed8843 5 місяців тому +5

    • @naveenrajNaveen-ut6kg
      @naveenrajNaveen-ut6kg 5 місяців тому +1

      👆

    • @shiningstone6771
      @shiningstone6771 5 місяців тому +13

      லைக்ஸ் பிச்சைக்காரர்கள் 🏆🏆

  • @maniraj6001
    @maniraj6001 Рік тому +2381

    2024 ல் , இந்த பாடலை ரசித்து கொண்டுருக்கும் நண்பர்களா நீங்கள்?

    • @vasanthroy1969
      @vasanthroy1969 Рік тому +48

      இல்லை என்றால் என்ன பன்னா போகிறாய்...

    • @iniyajothi2479
      @iniyajothi2479 Рік тому +23

      Ea bro 😂

    • @lakshmanan992
      @lakshmanan992 Рік тому +8

      Mee also

    • @maniraj6001
      @maniraj6001 Рік тому +8

      @@vasanthroy1969 😅😃

    • @sethulechu
      @sethulechu Рік тому +5

      ഉണ്ടല്ലോ ❤

  • @user-mw1zw5uj2e
    @user-mw1zw5uj2e 11 місяців тому +406

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்❤ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤Jeyam Ravi ❤Asinuuuuu😘😘

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 4 місяці тому +249

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @jaganr5891
    @jaganr5891 Рік тому +165

    தான் நடித்த காலத்தில் அதிகம் கவர்சி காட்டதா நடிகை அசின் ❤

    • @shanbrum269
      @shanbrum269 7 місяців тому +4

      Hindi movies

    • @Athi0903
      @Athi0903 11 днів тому

      Avanga hindi movies parunga

  • @MaliniMalini-tz4tl
    @MaliniMalini-tz4tl 8 місяців тому +162

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் கோடிரூபாய் கொட்டிக்குடுத்தலும் 90'கிட்ஸ் இடகாது அப்புறம் all time favorite song ✨✨✨R✨🎼🎼🎼💕💕💕💕

  • @anjushiva9412
    @anjushiva9412 11 місяців тому +63

    മലയാളികൾ ആരും ഇല്ലേ.jayamravi 😍hazin ❤❤❤❤

  • @tnpsctamil7852
    @tnpsctamil7852 Рік тому +335

    ஐயோ
    ஐயோ
    உன் கண்கள் ஐயய்யோ
    உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
    ஐயோ
    ஐயோ
    ஐயோடா ஐயய்யோ
    நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
    சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ
    நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ
    இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயோ
    இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ
    இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ
    தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ
    ஐயோ
    ஐயோ
    உன் கண்கள் ஐயய்யோ
    உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
    காலையில் தொடும் போது ஐயோ
    மாலையில் தொடும் போது ஐயோ
    ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ
    குங்கும வாசனைகள் ஐயோ
    சந்தன வாசனைகள் ஐயோ
    என்னிடம் உன் வாசனை ஐயோ ஐயய்யோ
    கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயய்யோ
    கிடு கிடு கிடுவெனவே பூக்குது மச்சம் ஐயய்யோ
    காது மடல் அருகினிலே ஐயோ
    பூனை முடி கவிதை ஐயய்யோ
    காதலுடன் பேசையிலே ஐயோ
    பேச மறந்தாலோ ஐயய்யோ
    மழை விட்டாலும் குளிர் என்ன
    நீ வந்து போனதாலா
    உயிர் சுட்டாலும் சுகம் என்ன
    நீ இன்பமான தேளா
    ஐயோ(ஐயோ)
    ஐயோ(ஐயய்யோ)
    உன் கண்கள் ஐயய்யோ ஐயோ
    உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
    நீ தமிழ் பேசயிலே ஐயோ
    நான் அதை கேட்கையிலே ஐயோ
    காதலி கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ
    நீ எனை தேடயிலே ஐயோ
    நான் உனை தேடையிலே ஐயோ
    காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ
    கல கல கலவென பேசிடும் கண்கள் ஐயய்யோ
    குலு குலு குலுவென கோதிடும் கைகள் ஐயய்யோ
    கால்கொலுசு ஓசையிலே ஐயோ
    நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ
    ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ
    ஆறுசுவை கொடுத்து ஐயய்யோ
    மழை விட்டாலும் குளிர் என்ன
    நீ வந்து போனதாலா
    உயிர் சுட்டாலும் சுகம் என்ன
    நீ இன்பமான தேளா
    ஐயோ
    ஐயோ
    உன் கண்கள் ஐயய்யோ ஐயோ
    உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
    ஐயோ
    ஐயோ
    ஐயோடா ஐயய்யோ
    நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
    சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ
    நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ

  • @mrspeed9992
    @mrspeed9992 Рік тому +130

    இந்த பாடலை 2025லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்? 😅😝

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 8 місяців тому +152

    Still..she is an irreplaceable gem!!🔹

  • @deltabusiness1130
    @deltabusiness1130 Рік тому +41

    ❤❤❤..BUS ல கேட்டு பிடித்தது இந்த SONG..❤❤❤

  • @ChIYAaNPrItHeEs
    @ChIYAaNPrItHeEs Рік тому +26

    Yaarellam intha song 2024 la kekka poringa attendance pottu ponga

  • @nahitharaja5480
    @nahitharaja5480 5 місяців тому +17

    2024 ல் ரசிப்பவர்கள் யார் sollunga

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Рік тому +133

    என்றுமே அழிக்கமுடியாத 90கிட்ஸ் அழகு பாடல்

  • @playbacksingersugantha4385
    @playbacksingersugantha4385 2 місяці тому +17

    2024ல் நான் இன்னமும் கேட்கிறேன்👍

    • @manikandanmanikandan1517
      @manikandanmanikandan1517 2 місяці тому

      Now

    • @natashasanthana7134
      @natashasanthana7134 2 місяці тому

      P😊♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♣︎♧♣︎♧♧♧♧♧♧♧♧♧♧​@@manikandanmanikandan1517

  • @user-if8sw4bz5c
    @user-if8sw4bz5c 4 місяці тому +47

    I am from srilanka.i love this song. Stil listening 2024 ❤

  • @selvamkumar7113
    @selvamkumar7113 10 місяців тому +17

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த சூப்பர் ஹிட் பாடல்❤💚❤💚❤💚

  • @Sneha_303
    @Sneha_303 2 місяці тому +12

    Dressing sense of asin in every movie is so adipoli ❤

  • @vinayakvinayak4537
    @vinayakvinayak4537 10 місяців тому +22

    Asin looks what a melting beauty 5:01 to 5:04 her expression on romancing superb

  • @user-sf5yj9qk5e
    @user-sf5yj9qk5e 20 днів тому +6

    2024 watch thies songe.❤❤❤

  • @ameenbasha9470
    @ameenbasha9470 10 місяців тому +13

    3024 வரைக்கும் இந்த பாட்ட யாரு ரசிப்பீங்க

  • @jaganr5891
    @jaganr5891 Рік тому +14

    அசின் அழகு ❤

  • @ikigai174
    @ikigai174 10 місяців тому +39

    Jayam ravi wonderful actor❤️

  • @lokeshwaran2005
    @lokeshwaran2005 Рік тому +56

    Recently addicted 💓

  • @devig3353
    @devig3353 10 місяців тому +28

    My favourite song ❤love u song jeyam Ravi asin semma dance 😘 happy song ❤❤❤

  • @user-jr4fk8ez8r
    @user-jr4fk8ez8r 26 днів тому +8

    yarellam intha padalai 2027 ketgirilgal

  • @___zae_____8720
    @___zae_____8720 19 днів тому +2

    2:24 fav line 💎
    Udit narayanan💗🙌🏽

  • @SameeraDissanayakaUOM
    @SameeraDissanayakaUOM Рік тому +22

    reminds me my childhood and crush.almost near to 19 years now.That time srilanken Rupavahini second channel always play this song

  • @officialinsta-me7nt
    @officialinsta-me7nt 3 місяці тому +20

    Give Likes.. Who is listening this song in 2024✨

  • @AK-ko3wn
    @AK-ko3wn 2 місяці тому +9

    என்ன திரிஷா...... அசின் தெரியுமா அசின்.... OG

  • @Vasanth.vVasanth.v-zt3fy
    @Vasanth.vVasanth.v-zt3fy 10 місяців тому +9

    Ithu yennaku piditha paadal yenaku romba pudikum ❤❤❤❤

  • @nithiyanithiyanithiya.m8861
    @nithiyanithiyanithiya.m8861 Рік тому +20

    Romba pudicha song....😍😍😍

  • @sandhyasanvishetty7623
    @sandhyasanvishetty7623 10 місяців тому +30

    My favourite song and my favourite actor Ravi ❤

  • @mr.parthiban
    @mr.parthiban Рік тому +30

    My Favourite Song Always Ravi & Asin Combo

  • @indhu.k1107
    @indhu.k1107 11 місяців тому +49

    All time favorite movie & song ❤😘

  • @abdulrasikt7739
    @abdulrasikt7739 Рік тому +18

    2023 ൽ ഈ പാട്ട് കേൾക്കുന്നവർ ഉണ്ടോ അടി ലൈക്ക് 💞💞💞💞💞💞💞💞

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 5 місяців тому +7

    மனக்கின்ற தமிழ் திரையூலகில் எத்தனை ஜாம்பவான்கள் இசையமைப்பில் என்னற்ற வெற்றிப் பாடல்கள் இருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜ் ன் வித்தியாசமான அதிக ஈர்ப்புக்கொண்ட இளம்பெண்களை வசீகரப்படுத்திய 21ம் நூற்றாண்டின் ஈடூ இனையற்ற காதல் வரிகள் இன்பத்தின் இமயம் காதலர்களின் கலியாட்டத்தை தட்டி எழுப்பும் உணர்ச்சிப்பூர்வமான உல்லாசகானப்பாடல் கவிஞரின் வரிகள் மலைப்பை ஏற்படுத்தியுள்ளது ஆகா ஆகா என்ன இசை இன்பத்தேனூற்று

    • @ekambarampachaiyappan3181
      @ekambarampachaiyappan3181 2 місяці тому +3

      Music by Mr Srikanth Deva.

    • @jitthubose6582
      @jitthubose6582 Місяць тому +2

      Ivolo type panna neenga yaru music director nu theriyama credit tharakudathu.. It's srikanth deva sir..

    • @sabareeshsurvesh712
      @sabareeshsurvesh712 Місяць тому +1

      @@jitthubose6582 At the time of watching the song the publisher mentioned wrongly Harish jayarajs name so I have mentioned the same its not my mistake any have find out the mistake to rectify in feature Comments thank you

  • @iniyajothi2479
    @iniyajothi2479 Рік тому +114

    My fav lines all time this song ❤

  • @divyadharshini7555
    @divyadharshini7555 Рік тому +5

    Love pandravaga bus la errukumbothu edha song pottagana thani sugam tha 🥰🥰

  • @selvamselvam8912
    @selvamselvam8912 10 місяців тому +8

    Ayyo Asin evvola alagu ❤😘

  • @jencyjency-qh5zq
    @jencyjency-qh5zq Рік тому +121

    Addicted this song😍

  • @kavithaselvi9282
    @kavithaselvi9282 9 місяців тому +12

    Charming jayamravi😍😍

  • @karpagamj9340
    @karpagamj9340 18 днів тому +1

    உதித் தமிழ் பாடலிலே ஐய்யோ! அசின் ஆடலிலே ஐய்யோ! ஜெயம் ரவி அழகனிலே ஐய்யோ! Sriகாந்த் இசையினிலே ஐய்யோ ஐய்யய்யோ!!!

  • @zainudeenrawther3607
    @zainudeenrawther3607 5 місяців тому +6

    ❤❤ Cute expressions of Asin❤Jayam❤.....😊

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk 11 місяців тому +11

    Srikanth Deva mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Hawk3rR
    @Hawk3rR Рік тому +158

    Asin really made a huge impact in her short career span.

  • @mathewku-et7bb
    @mathewku-et7bb 23 дні тому +1

    2024 ഈ പാട്ട് കാണുന്ന ആരെങ്കിലും മലയാളികൾ ഉണ്ടോ?😊

  • @sethulechu
    @sethulechu Рік тому +72

    Asin Fans From Kerala ❤❤❤

  • @m.akashmanigandanm.akash-cj5dc

    2023la Entha songa listen pantren❤❤❤❤😊😊

  • @user-dd8ly1fs2o
    @user-dd8ly1fs2o 9 місяців тому +50

    I love this song ❤❤

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +74

    ഈ പാട്ട് കാണാൻ വന്ന
    മല്ലൂസ് മുത്ത്‌ മണികൾ ഉണ്ടോ ഇവിടെ..😁💖

  • @abiabi5898
    @abiabi5898 9 місяців тому +25

    My favourite song ❤️❤️❤️✨

  • @Nithiya_jenish
    @Nithiya_jenish Рік тому +28

    addicted this song forever💕💕💕one of the my favourite song....

  • @user-or1zb1kj1c
    @user-or1zb1kj1c 4 місяці тому +7

    I am from tamil nadu I love this song 😮

    • @Dayanithi76
      @Dayanithi76 3 місяці тому

      தமிழில் சொன்னால் குறைந்தது போயிருவீரோ

  • @diwakrm521
    @diwakrm521 3 місяці тому +2

    Sri na tunes தெரிக்கிது🔥🔥🔥🔥❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

  • @G......30565
    @G......30565 9 місяців тому +6

    I love ஜெயம்ரவி Ayyo semma song i like song

  • @zainudeenrawther3607
    @zainudeenrawther3607 4 місяці тому +4

    That initial expression of Nadia😂❤❤

  • @CBose1984
    @CBose1984 10 місяців тому +76

    how cute these two are... peppy music, superb dance moves with two awesome dancers, good looking pair. such a happy song. years will pass by yet this will remain as one of my favorite songs. what an era that was. 2k kids or the ones born after that would never know sadly anything about the 80s or 90s ❤

  • @harihani9889
    @harihani9889 Рік тому +22

    Jeyam ravi Asin chemistry super

  • @MaheshRaomahesh
    @MaheshRaomahesh Рік тому +175

    damn the amount we miss asin , she was such a vibe

  • @user-oo6di6lq2b
    @user-oo6di6lq2b 10 місяців тому +21

    My favorite song 😊

  • @atheek145
    @atheek145 11 місяців тому +90

    Favourite song for the last 19 years and still counting 😘

  • @yamips4607
    @yamips4607 Рік тому +4

    Endh bhangiyaaa jayam Ravi sir ne kannan❤️❤️❤️I like it

  • @SathishSathish-yl4ee
    @SathishSathish-yl4ee 7 місяців тому +5

    Thanks Srikanth Deva sir

  • @anandarajraj305
    @anandarajraj305 2 місяці тому +3

    2050 ல்‌ சாகாமல் இந்த பாடலை யார் கேட்பிங்க லோப்பர்புண்டைங்கலா

  • @user-oh8lr7ge4s
    @user-oh8lr7ge4s 3 місяці тому +1

    Evlo kastam vathalum intha music 🎶 na so Happy aagiruven🌹🌹💕💞💞

  • @Sengutuvan99
    @Sengutuvan99 6 місяців тому +1

    இந்த பாட்டு கேக்கும் போதுலாம் புதுசா கேக்குற மாறியே இருக்கு!

  • @parthibanvtn-8319
    @parthibanvtn-8319 Рік тому +5

    Indha Maari love Panna oru ponnu illamea poche😅😂 ... Asin 😘

  • @agathiyanannamalai2638
    @agathiyanannamalai2638 Рік тому +5

    Yugabharathi mam lyrics na summava😍👍

  • @angeloanburajan8245
    @angeloanburajan8245 Місяць тому

    இந்த பாட்டை நான் அம்மா samsung phone 📱 ல் videoவில் பார்த்த காலம் தான் ஞாபகம் வருகின்றது 😊😊😍😍❤️❤️

  • @SekarP-ok3ez
    @SekarP-ok3ez Місяць тому +1

    Aiyyo aiyyo ....🥳😘🤗nee yeena thedal aiyoo aiyoo na uenna thedal aiyoo🎉🎉🎉🎉🎉🎉

  • @NanthaKumar-ih2sv
    @NanthaKumar-ih2sv 4 місяці тому +4

    இந்த பாடலை கேட்டால் எவ்வளவு கஷ்டம் இருத்தலும் பரந்துரும்🎉

  • @sathishkurmar5860
    @sathishkurmar5860 Рік тому +18

    All time fav🧡

  • @MohammadSafith-ho1ek
    @MohammadSafith-ho1ek Місяць тому +1

    அழகானபால்❤❤❤❤😊😊😊😊😊😊

  • @gokulkannan1336
    @gokulkannan1336 29 днів тому +1

    Super song

  • @ridoymiah9580
    @ridoymiah9580 9 місяців тому +6

    Love from Bangladesh❤️😍

  • @vahrulnamaku6561
    @vahrulnamaku6561 Рік тому +4

    candu bgt musiknya 😊

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 5 місяців тому

    இருபத்தொன்றாம் நூற்றாண்டின் உதித் நாரயணின் சிகரம் தொட்டதேனில் ஊறிய பலாச்சுலையின் இன்பத்தைக்கொட்டிய இன்பமே இனிக்கும் இளமையை தூண்டும் பேரின்ப பேரானந்த பாடல்

  • @Vithu-38
    @Vithu-38 4 місяці тому +1

    2024 la jaatellaam paaththiddu itukkinga intha song👇

  • @user-uv2wz9kl4x
    @user-uv2wz9kl4x 3 місяці тому +4

    My favorite songs past present future days all times

  • @mohdkamarulkamarul2306
    @mohdkamarulkamarul2306 3 місяці тому +3

    I am.from malaysia..love this song.

  • @user-iz3he5zl7s
    @user-iz3he5zl7s 2 місяці тому +1

    இட்ஸ் மீ❤️❤️ மை ஃபேவரிட் 🥰🥰

  • @SKRTRENDING
    @SKRTRENDING Рік тому +10

    Favorite song......
    Believe this song.....
    Beautiful song....❤❤❤🎉🎉💕💕💖💯💯

  • @ArunakArunak-ti7tf
    @ArunakArunak-ti7tf 11 місяців тому +14

    All time favourite ❤

  • @testingoptads-su4on
    @testingoptads-su4on Рік тому +14

    Udit sir Vera level singing one of my favourite song

  • @user-uq8lg1tw7j
    @user-uq8lg1tw7j 2 місяці тому +1

    Best of jayam ravi hits❤❤❤

  • @nasirudeen9541
    @nasirudeen9541 11 місяців тому +5

    ஆமா பழைய காதல் நினைவுகள்

  • @GsArungs-nh3di
    @GsArungs-nh3di 9 місяців тому +7

    My favorite😍song🎵🎵🎵

  • @manisharma3315
    @manisharma3315 Рік тому +3

    Superrr

  • @ArunYadav-he5ec
    @ArunYadav-he5ec Рік тому +2

    Wow superb dance jayam ravi my fabrir actress

  • @prade_116
    @prade_116 3 місяці тому +2

    2024 fanclub assemble here .....🖐🏼💚💛

  • @safiyaali1770
    @safiyaali1770 3 місяці тому +2

    My favorite song ❤️ and my favorite actress Asin ❤️

  • @malavikat3584
    @malavikat3584 Рік тому +25

    Addicted this song

  • @sabeeda4938
    @sabeeda4938 Місяць тому +1

    Jayan ravi fans come on

  • @KgfRocky-cu1he
    @KgfRocky-cu1he 2 місяці тому +2

    𝓟𝓪𝓻𝓿𝓪𝓲 𝓲𝔂𝓪𝓲𝔂𝓸

  • @user-xj5cl1to1e
    @user-xj5cl1to1e 25 днів тому +2

    Always Asin my heroine

  • @Friends2518
    @Friends2518 8 місяців тому +3

    லவ் this song🥰🥰🥰🥰😍😍😍

  • @user-jh8kl4ij7n
    @user-jh8kl4ij7n 3 дні тому

    Nanum intha padalaii❤❤❤

  • @bavibavisiyosiyo7813
    @bavibavisiyosiyo7813 7 місяців тому

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ஜெயம் ரவி அசின் இன் அழகான நடனம்

  • @jeeva.rjeeva.r7711
    @jeeva.rjeeva.r7711 Рік тому +7

    Appo avlova therila ippodha theridhu iyyo vera level