வாழ்வில் ஒரு சிலருக்கு மட்டுமே அமையும் வரம் ... அதில் காதல் இல்லை , காமம் இல்லை , பொறாமை இல்லை , தன்னை விட உயர்வாகி விடுவானோ என்ற வஞ்ச எண்ணம் இல்லை என்றால் அது உண்மையான பெண் தோழியின் நட்பு மட்டுமே ...♥ எனக்கும் அந்த வரம் கிடைத்து இன்றும் உடன் உள்ளது .. என்றும் இருக்கும் , இன்றைய உலகில் girl bestie என கொச்சையாக கூறி அந்த உறவையே வேறு பாதைக்கு கொண்டு சென்று இருக்கின்றனர் 😒 ... சிறந்த பெண் தோழி அமைவது ஒரு வரம் ✨💕
நானும் என் நண்பனும் 23 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம்.எங்கள் திருமணத்திற்கு பின்பும் எங்கள் நா ட்பு தொடர்கிறது.இப்பொழுது என் வயது 30. இனி எத்தனை வயது ஆனாலும் எங்கள் நட்பு தொடரும்
இந்த பாடலை கேட்டதும் எனது பள்ளி பருவ தோழியை நினைத்து கன்னீர் விட்டேன்.. பார்க்ககூடிய தூரத்தில் இருந்தும் பார்க்க முடியவில்லை எங்கு இருந்தாலும் நல்லா இருக்கனும் அவங்க...
Chithra is an amazing singer, an unparallel singer of her generation. Her voice makes her an ultimate singer of her generation. Perfect pitching and tonal quality. Does it mean that she is the only singer who sings better? Haven't you ever heard S. Janaki ji, Lata ji, Asha ji, Sujatha ji and Swarna ji and so on..............?
இது போன்ற நட்பு எனக்கும் இருந்தது என் தோழிக்கு வெறொருவருடன் காதல் வராத வரைக்கும் 🥺 காதல் பிரிவின் வலியை விட நாட்பின் பிரிவின் வலி 100000000 மடங்கு கொடுமையானது
Best motivational song... Lyrics are super കാറ്റേ പൂങ്കാറ്റേ ഒരു കവിത പറയുമോ ... ആകാശത്തിൽ ചെല്ലാൻ നിന്റെ ചിറകുകൾ തരുമോ... തെന്നലായ് വരാം പൂക്കളായ് പൂക്കുമോ? വാക്കുകളായി വരാം പാട്ടായി പാടുമോ? നദി എന്നത് ഒരു നാളിൽ കടലെന്നതിൽ ചേരും...എപ്പോഴും ഓടുന്ന നദി ആവാം നമ്മുക്ക്... റോസാച്ചെടി പോലെ നിനക്കിവടെ പൂക്കാം.. പക്ഷെ കാറ്റിനോട് പോരാടുവാനുള്ള ഗുണം വേണം.. നമ്മുടെ ഉള്ളം കൈ കൊണ്ട് സുര്യനെ മൂടാൻ സാധിക്കില്ല... ഒരു പറവ പറന്നെന്നു കരുതി ഗോപുരം ചരിയാൻ പാടില്ല.. കൂട്ടുകാരാ കൂട്ടുകാരാ... ചിത്രകാരന്റെ കൈ വേദനയാണ് പിന്നീട് ചിത്രമായി മാറുന്നത്... ഓരോരോ വേദനയിലും പിന്നീടൊരു നേട്ടം നമ്മുക്കുണ്ടാകും.. കൊടുംകാറ്റ് ഉണ്ടാകുമെന്ന് വിചാരിച്ചു കരയോരത്തിൽ നിന്ന് അണ കെട്ടിയാൽ ആ കാറ്റ് ഒഴിഞ്ഞു പോകില്ല... മഴ കുറയും പറഞ്ഞു ആകാശത്തിന്റെ നടുവിൽ പാളി വെച്ച് കെട്ടിയെന്നും പറഞ്ഞു മഴ നിർത്താനൊന്നും പോകുന്നില്ല.. അഗ്നിപർവതത്തിന്റെ മുകളിൽ വെള്ളം വെച്ച് നമ്മുക്ക് ആ തീ അണയ്ക്കാൻ കഴിയില്ല... ഒരു മിന്നലിന്റെ ഒരംശം എടുത്ത് നൂലിൽ കെട്ടാൻ നോക്കിയാൽ സാധ്യമല്ല.. നിന്നെ തോൽപിച്ചു ആരാണ് ജയിക്കുക... ♥️ ശില്പിയുടെ ക്ഷമയാണ് മുത്തുപോലെ മിന്നുന്നത്... ഇലകളുടെ ശക്തിയാണ് കായ് കാനികളെ നിർത്തുന്നത്.... ഇതാണ് ആ പാട്ടിന്റെ അർത്ഥം... മലയത്തിൽ തർജ്ജമ ചെയ്യുമ്പോ ചെറുതായൊക്കെ മാറും.. But overall ഇതാണ് അർത്ഥം... ജീവിതത്തിൽ തളർന്നിരിക്കുന്ന സാഹചര്യം വരുമ്പോ ഈ പാട്ടൊന്നു കേട്ടു നോക്കണം.... ♥️♥️♥️♥️♥️♥️
இந்த பாட்டுக்கும் எனதுவாழ்க்கைக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கு இந்த பாட்ட எங்கெல்லாம் கேட்கிறேனோ அப்போதெல்லாம் கண்ணீர் வருகிறது என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை
@@rajachandramesudasan110 pp. .o G 9pzlwleyah and Oz of formula and Tamil movie Tamil pp ppp pppz z,nij kkk lrkkgbnnb.oooz .z.oomo,..z.oo :-[:-[:-[:-[:-O:-$:-$:-:-[:-[(+_+)(*_*)=_=:-):-):-):-$:-D:-D:-[:-[:-$:-$:-$=_==_==_=:-$:-[=_=O_o:‑X=_==_==_=:-[O_:-[:-*:-*:-*:-D:-*:0:-O:,-):-[
None Appreciated the Music director,S.A rajkumar He is one of the best and underrated music director in Tamil cinema,Not only this song,He did a Fantastic job in his every albums
Ithuthaa true frndship😍💕💫 Enakum intha maari oru frndship kadaikanum nu aasa padara😢🙂😇 Sila peru bestie bestie nu sollitu unmayana frndship ku value illama panranga😒😢😑
பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா பெண் : ……………………… பெண் : நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும் எப்போதுமே ஓடும் நதியாகலாம் ரோஜா செடி போலே நீ பூக்கலாம் இங்கே காற்றோடு போராடும் குணம் வேண்டுமே பெண் : அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட கூடாதே தோழனே தோழனே ஓவியன் கை வலி சித்திரம் ஆகுது ஒவ்வொரு வழியிலும் சாதனை உள்ளது பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா பெண் : புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று அணை கட்டினால் அது ஓய்வதில்லை குழு : ……………………….. பெண் : மழை தூறுமே என்று நடுவானிலே வந்து திரை கட்டினால் மழை முடிவதில்லை பெண் : எாி மலையின் மேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட இயலாது உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமை தான் முத்து போல் மின்னுது இலைகளின் சக்தி தான் கனிகளை தாங்குது பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா பெண் : ……………………
This film is simultaneously released in Telugu but hero is Venkatesh sir and heeoins are Arthi aggrwal and Kalyani and both Tamil and Telugu this film got great success.
*ஆண்...பெண் நட்பை மிக உன்னதமாகக் காட்டிய...படத்திலுள்ள பாடல்- என் உயிர் நண்பனையும்,...அவனோடு இன்றும் மாறாமல் இருக்கும் அந்த உயிர் நட்பையும்🤗🤗 நினைவூட்டுகிறது...🥰அருமை*🥰
Now my eyes are blinking.... Suddenly hearing this song.... Memories goes back to spending time with my friends👭👬👫.... Missing lots my natpu....in The world the most purest and priceless relationship is frnds only..... ❤
2003 ஆம் ஆண்டு வெளியான ப்ரியமான தோழி படத்தில் இடம் பெற்ற பாடல் காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா. S.A.ராஜ்குமார் இசையமைப்பில் K.S.சித்ரா பாடிய பாடல். மாதவன், ஸ்ரீதேவி நடிப்பு அருமை. ஆண், பெண் நட்பை உணர்த்தும் பாடல். தோழன் துன்பத்தில் இருக்கும் போது தோழி ஆறுதல் சொல்லி தேற்றும் பாடல்.
Nice, thank u soo much for Uploading this Beautiful song, altho im an Indian Muslim, i dont understand a single words of tamil and dont understand the meaning of this song, but Deep In side my heart i jus Love this song soo much the music is soooo relaxing , i have been repeating n repeating listening to this song since morning till now , 👍👍😘😘🤗🤗
Hi ma..i am an Indian Muslim too.. If you got an opportunity.. Learn it ma.. Not only Tamil.. Just learn as much language as you could.. It will be an advantage to you
If niram (piriyadha varam vendum) talks about how frienship between a boy and girl turn into love then this movies show how true frienship between a boy and girl lasts and shines ever...
வாழ்வில் ஒரு சிலருக்கு மட்டுமே அமையும் வரம் ... அதில் காதல் இல்லை , காமம் இல்லை , பொறாமை இல்லை , தன்னை விட உயர்வாகி விடுவானோ என்ற வஞ்ச எண்ணம் இல்லை என்றால் அது உண்மையான பெண் தோழியின் நட்பு மட்டுமே ...♥ எனக்கும் அந்த வரம் கிடைத்து இன்றும் உடன் உள்ளது .. என்றும் இருக்கும் , இன்றைய உலகில் girl bestie என கொச்சையாக கூறி அந்த உறவையே வேறு பாதைக்கு கொண்டு சென்று இருக்கின்றனர் 😒 ... சிறந்த பெண் தோழி அமைவது ஒரு வரம் ✨💕
👍nice sory righting
Super
I like your comment anna
pp0pl0
P>l
இந்த உலகில் நட்பு ஒன்றே உயர்ந்தது.
ஒரு ஆணும் பெண்ணும் நின்று பேசினால் கூட தவறாக நினைக்கும் இந்த உலகில் இப்பாடல் ஒரு விதிவிலக்காக அமையட்டும்
Kandippa bro
Kandipa bro
Exactly 👍
Super....👌👌👌
Correct
காலங்கள் கடந்தாலும் ஆண் பெண் நட்பிற்கு என்றென்றும் ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு
Yes bro
True pa
True bro
@@jagadeeshjaga2347 ilooo90l 99feet
👌👌👌👍💞💞
ஓவியன்
கை வலி,
சித்திரம் ஆகுது..!
ஒவ்வொரு வழியிலும்,
சாதனை உள்ளது..!
👌👌👌
ஒவ்வொரு வலியிலும்
@@Antony_1995 சிரிப்பு தடைப்பட்ட தருணம் 😂
நல்ல தோழி உயிருடன் பழகினால் அவள் காதலியை விட மேலானவள்...
Uanmai
Aamaa bro fact uhh
Super
Its correct
Karre poongakarre oru kavithi sollavaya
நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும் எப்போதுமே ஓடும் நதியாகலாம் பா விஐயின் அருமையான வரிகள்
பேச்சில் தொடங்கப்பட்ட எங்கள் அன்பின் நட்பும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது இன்னும் இன்னும் துளிர் விட்டுக் கொண்டே இருக்கிறது ஆல மரமாக வளர.....D.A
வாழ்த்துக்கள் 👍👍👍👍
@@vennilamathan5472 very
Nice 😌😌😍😍😻😻
இப்ப என்னோட நண்பன் ஏன்னோடா பேசமாட்டான்
நானும் என் நண்பனும் 23 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம்.எங்கள் திருமணத்திற்கு பின்பும் எங்கள் நா ட்பு தொடர்கிறது.இப்பொழுது என் வயது 30. இனி எத்தனை வயது ஆனாலும் எங்கள் நட்பு தொடரும்
Unga school ment sister
ഏറ്റവും ഇഷ്ടമുള്ള തമിഴ് സിനിമ....🥰 മാധവൻ ഒരു രക്ഷേം ഇല്ല.... ജ്യോതികയും അടിപൊളി ആണ്...
Tamil la comment panunga😉😉😉
Ok sir
@@karthikak9723 எனக்கு பிடித்த தமிழ் படம். மாதவன் மற்றும் ஜோதிகா நன்றாக நடித்துள்ளனர்
സത്യം എത്ര തവണ കണ്ടാലും ആദ്യ കാണുന്ന അതെ ഫീലാണ്......😘😘😍😍
hii
Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
Vinnil sellathaan un siragugal tharuvayaa
Thendralaai varukiren pookalaai pookavaa
Vaarthaiyaai varugiren paadalaai paadavaa
Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
Vinnil sellathaan un siragugal tharuvayaa
Female : …………………………………………
Female : Nathi enbadhu oar naal kadalenbathai serum
Eppodhumae odum nadhiyaagalaam
Roja chedi polae nee pookalaam ingae
Kaatrodu poraadum gunam vendumae
Female : Ada ullangaiyaal sooriyanai moodida mudiyaadhae
Oru paravai modhi gopuram dhaan saaindhida koodadhae
Thozhanae thozhanae oviyan kai vali sithiram aaguthu
Ovvoru valiyilum saadhanai ulladhu
Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
Vinnil sellathaan un siragugal tharuvayaa
Female : Puyal veesumae endru karai oramaai nindru
Anai kattinaal adhu oivadhillai Chorus : ………………
Mazhai thoorumae endru naduvaanilae vandhu
Thirai kattinaal mazhai mudivadhillai
Female : Eri malaiyin melae thanneer ootri anaithida mudiyaadhu
Oru minnal keetrai noolil katti niruthida iyalaadhu
Unnai yaar velvadhu sipiyin porumai dhaan muthu pol minnudhu
Ilaigalin sakthi dhaan kanigalai thaangudhu
Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
Vinnil sellathaan un siragugal tharuvayaa
Thendralaai varukiren pookalaai pookavaa
Vaarthaiyaai varugiren paadalaai paadavaa
Female : …………………………………………………….
Super lyrics
Super
Hello friends 😃😃 you ❤️👌 you are you still want me ☎️ your phone number 😂😜 saji..🚭 be a 💡💡💡..
Suppar
Typed or spoked for this comment is a like
உண்மையான நட்பிற்கே இந்த பாடல் சமர்ப்பணம் 👌👌👌👌👌👌👌
வாழ்க்கையிலே முதன் முதலாக எனக்கு ஒரு பெண் தோழி கிடைத்திருக்கிறார்.அதிலிருந்து இந்த பாடலை நான் விரும்பி கேட்கிறேன்.
இந்த பாடலை தினமும் கேட்கிறேன் ♥️♥️♥️
நானும்
நானும்
ஆணும் பெண்ணும் பேசினாலே காதல்னு சொல்ற உலகத்துக்கு ....... ஒரு நல்ல நட்பு திரைப்படம் ...
Super❤❤
அப்படியா?
😭
சூப்பர்
😮😮😮@@thulasiraman8846
இந்த பாடலை கேட்டதும் எனது பள்ளி பருவ தோழியை நினைத்து கன்னீர் விட்டேன்.. பார்க்ககூடிய தூரத்தில் இருந்தும் பார்க்க முடியவில்லை எங்கு இருந்தாலும் நல்லா இருக்கனும் அவங்க...
Miss you 😘😘😘😘 my bestie ❤️❤️❤️
@@anishaani3618 bestilaam sollaathinga..athaiyum thaanduna friendship engaloodathu...
🙏🙏🙏🙏
@@anishaani3618 what
Nothing
എത്ര കേട്ടാലും മടുപ്പ് തോന്നാത്ത പാട്ട്
കേരളത്തിലും ഈ പാട്ട് താരംഗമായിരുന്നു
S A രാജ്കുമാർ മ്യൂസിക് സൂപ്പർ.!😍🤗💛
🖤
Sathyam
Enikkum ee Patt bayagara eshttama❤
Qwertu
Tegg
X's
Ead
Oek❤
💕💕💕💕💕💕💕
உண்மையான நட்பிற்கு இந்த பாடல் சமர்ப்பனம்
To everybody
சமர்ப்பணம்
M to hujlhuyii uuuiijijiijyyuyydrrt 3:39 jioppíu
❤
நானும் என் நண்பணும் இந்த பாட்டிற்கு அடிமை👌
Dedicate to akram❤😍
@@zahirathajudeen8154 appa
Super👌👌
@@zahirathajudeen8154 o ia no be nnMMPP
Àpkú
Hi
கே.எஸ். சித்ராவின் குரலுடன் நான் சேர்ந்து பாடும்போது, மாதவனுக்கு மறக்கமுடியாத பிறந்தநாள் வாழ்த்துக்கள் தருகிறார் (01/06) 🌹🙏, 💯🥰
தங்கள் குரல் சித் ராவை போலவே இருக்குமா ஆனந்தி?
🔥
ഇത്രയും മനോഹരമായി ഒരു മനുഷ്യന് പാടാൻ പറ്റുമോ...അത്ഭുതകരം..
Chithra is an amazing singer, an unparallel singer of her generation. Her voice makes her an ultimate singer of her generation. Perfect pitching and tonal quality. Does it mean that she is the only singer who sings better? Haven't you ever heard S. Janaki ji, Lata ji, Asha ji, Sujatha ji and Swarna ji and so on..............?
Definitely i admit it...but in this song ...sweetness is heavenly...
நல்ல தோழி அமைவது இறைவன் கொடுத்த வரம் 🥰
இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாட்டு பிடிக்கும் என்பவர்கள் 👍 பண்ணுங்க
Vishnu kumar
I have a look at the moment
, இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல்
Ennakkum intha song romba pidikkum
Hi
இது போன்ற நட்பு எனக்கும் இருந்தது என் தோழிக்கு வெறொருவருடன் காதல் வராத வரைக்கும் 🥺 காதல் பிரிவின் வலியை விட நாட்பின் பிரிவின் வலி 100000000 மடங்கு கொடுமையானது
so sad "_" i feel this pain
Best motivational song... Lyrics are super
കാറ്റേ പൂങ്കാറ്റേ ഒരു കവിത പറയുമോ ... ആകാശത്തിൽ ചെല്ലാൻ നിന്റെ ചിറകുകൾ തരുമോ...
തെന്നലായ് വരാം പൂക്കളായ് പൂക്കുമോ?
വാക്കുകളായി വരാം പാട്ടായി പാടുമോ?
നദി എന്നത് ഒരു നാളിൽ കടലെന്നതിൽ ചേരും...എപ്പോഴും ഓടുന്ന നദി ആവാം നമ്മുക്ക്...
റോസാച്ചെടി പോലെ നിനക്കിവടെ പൂക്കാം.. പക്ഷെ കാറ്റിനോട് പോരാടുവാനുള്ള ഗുണം വേണം..
നമ്മുടെ ഉള്ളം കൈ കൊണ്ട് സുര്യനെ മൂടാൻ സാധിക്കില്ല...
ഒരു പറവ പറന്നെന്നു കരുതി ഗോപുരം ചരിയാൻ പാടില്ല..
കൂട്ടുകാരാ കൂട്ടുകാരാ...
ചിത്രകാരന്റെ കൈ വേദനയാണ് പിന്നീട് ചിത്രമായി മാറുന്നത്...
ഓരോരോ വേദനയിലും പിന്നീടൊരു നേട്ടം നമ്മുക്കുണ്ടാകും..
കൊടുംകാറ്റ് ഉണ്ടാകുമെന്ന് വിചാരിച്ചു കരയോരത്തിൽ നിന്ന് അണ കെട്ടിയാൽ ആ കാറ്റ് ഒഴിഞ്ഞു പോകില്ല...
മഴ കുറയും പറഞ്ഞു ആകാശത്തിന്റെ നടുവിൽ പാളി വെച്ച് കെട്ടിയെന്നും പറഞ്ഞു മഴ നിർത്താനൊന്നും പോകുന്നില്ല..
അഗ്നിപർവതത്തിന്റെ മുകളിൽ വെള്ളം വെച്ച് നമ്മുക്ക് ആ തീ അണയ്ക്കാൻ കഴിയില്ല...
ഒരു മിന്നലിന്റെ ഒരംശം എടുത്ത് നൂലിൽ കെട്ടാൻ നോക്കിയാൽ സാധ്യമല്ല..
നിന്നെ തോൽപിച്ചു ആരാണ് ജയിക്കുക... ♥️
ശില്പിയുടെ ക്ഷമയാണ് മുത്തുപോലെ മിന്നുന്നത്...
ഇലകളുടെ ശക്തിയാണ് കായ് കാനികളെ നിർത്തുന്നത്....
ഇതാണ് ആ പാട്ടിന്റെ അർത്ഥം... മലയത്തിൽ തർജ്ജമ ചെയ്യുമ്പോ ചെറുതായൊക്കെ മാറും.. But overall ഇതാണ് അർത്ഥം... ജീവിതത്തിൽ തളർന്നിരിക്കുന്ന സാഹചര്യം വരുമ്പോ ഈ പാട്ടൊന്നു കേട്ടു നോക്കണം.... ♥️♥️♥️♥️♥️♥️
Great effort
,😍😍😍😍👌👌👌
ചിത്ര ചേച്ചിയുടെ കില്ലിംഗ് വോയ്സ്
😍
ചിത്ര ചേച്ചി ...😍😘
2022ம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்
Like this song
I like this song and I like this comment 😁😁😁😁
Hi
Likeissong
@@PraveenKumar-kr9ic pppplllllllllp
ஒர் ஆணுக்கு தாய் தந்தைக்கு பிறகு கிடைக்கும் ஒரே உறவு நல்ல நண்பன் அதன் பின்பு தான் காதல்.❤❤😊😊
நல்ல பாடல் நல்ல தோழி உன்மையாக பழகினால் அவள் காதலியை விட மேலானவள் அன்பிற்க்கு அன்புதான் நிகர் நண்பேன்டா அன்புத் தோழி தாரணி💛💚🤩🤩🤩✌🏻✌🏻🤝🤝💯💯💯🤩😎😎😘
இந்த பாட்டுக்கும் எனதுவாழ்க்கைக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கு இந்த பாட்ட எங்கெல்லாம் கேட்கிறேனோ அப்போதெல்லாம் கண்ணீர் வருகிறது என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை
Me also. Ippo than tv la pathen indha film climax mattum than parthan indha song ponichi.. cry aawiten 🤧🥺🥺
B'cos you are a good person with pure heart.
மனம் இலேசாகி வானில் பறப்பது போன்று இருக்கிறது.
Me also
Pppppppppqb
ചിത്ര ചേച്ചിയുടെ മനോഹരമായ
ശബ്ദം ........ എപ്പോ കേട്ടാലും മടുക്കില്ല
👭👬👫👍
@@rajachandramesudasan110 pp. .o
G
9pzlwleyah and
Oz of formula and Tamil movie Tamil pp ppp pppz z,nij kkk lrkkgbnnb.oooz .z.oomo,..z.oo :-[:-[:-[:-[:-O:-$:-$:-:-[:-[(+_+)(*_*)=_=:-):-):-):-$:-D:-D:-[:-[:-$:-$:-$=_==_==_=:-$:-[=_=O_o:‑X=_==_==_=:-[O_:-[:-*:-*:-*:-D:-*:0:-O:,-):-[
Jjj jjg:0:'(:'(:-D(TT):-*:-P:-|:-|:'(:-P:-|:-|:-$:-P:-P:-\:-\:-P:-P:-P:-P:-P;):-D:-\:-P:-|:-P:-|:-P:-P:-P:-|:-|:-P:-P:-|:-|:-P:-|:-P:-|(TT):,-)(TT):-D:-\:-\*\0/*:-$:-$8-):-$:-$:‑XO_o*\0/*O_o:-*:-[:'(}:‑:-P}:‑)}:‑)(**_):0(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**):-P:0:-D:-$:,-):'(
Mohan
@@mohamrajakumar4929 r
என் தோழியும் காதலியை விட மேலானவள்💯🥰🤗
Tyggbg
Romba alaga solluringa apo avangala miss pannathinga eppavumae
Semma
@@revathirevathi3977 Tnx pa ...❤️
Super🤝
2021 இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!😍
@Rafael Judah l
@Rafael Judah h
Wow super song
Nanum 😍
@@krishnavenig9896 Vijay please
மிகவும் அருமையான பாடல். இந்த மாதிரி நண்பன் கிடைப்பது வரம்
A.song.super.super.
Dhana lakshmi enakku kedachirukku
👍👍👍👌👌💞
@@sathyamahesh5550 miss panidathiga plz
Vignesh Murugan anna kandippa ah miss panna matten annna
Chitra Amma voice eppavum ketkanum pola thondrukiradu. Intha pattuku alagu avanga voice than.
Correct
Very True!!!
Super ma frd
F
@@vkrishna9764 0000000000000000000000000000
00
0
00
0,𝓪.
இந்த பாடம் பார்த்த பிறகு எனக்கு ஒரு தோழி வேண்டும் என்று மனம் ஏங்குகிறது.
❤
Shall we friend?
@@gomijasmine225 can I 🎉
if you want friends hip which ganesh your native god Allah wish happy life health your friends god Allah onely
நிச்சயம் அந்த தோழி உங்கள் கண்களுக்கு தென்படுவாள்.... வாழ்த்துகள்.... 👍👍👍
None Appreciated the Music director,S.A rajkumar He is one of the best and underrated music director in Tamil cinema,Not only this song,He did a Fantastic job in his every albums
Ithuthaa true frndship😍💕💫
Enakum intha maari oru frndship kadaikanum nu aasa padara😢🙂😇
Sila peru bestie bestie nu sollitu unmayana frndship ku value illama panranga😒😢😑
Yes it's true
😡
சின்ன வயசுல எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அட சின்ன வயசுலயாம் 2021 லயும் பிடித்த பாடல் தான்.பழைய நினைவலைகள் வருகின்றன 🙂
y PALIN PP
D m
Aama
❤☺
@@tharsikatharsi635 i
இப்பவும் இந்த பாடல்களை கேட்கிறவங்க. ஒரு ❤️ ( LIKE ,) பண்ணுங்க
I have this like frd .... am so blessed....for having frd like this....he is always caring me.
malarvizhi jayaraj fingerscrossed for
Hiiii
பெண்களுடன் நட்பை பேணுவது......அவ்வளவு சுலபமான காரியமல்ல......ஆனால் அதை மரணம் வரை பேணிக்காத்தவன் உலகை வென்றவணாக முடியும்
Unmay bro
ഈ പാട്ട് കേട്ടോണ്ടിരിക്കാൻ എന്തോ ഒരു വല്ലാത്ത ഒരിഷ്ട്ടം 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
😍😍😍
I love my 😎😎🌹🌹🌹
@@kannimuthum7513 fhhhhhgffffffgggggggggggggggggggghhhhhjjhhhuyyyyhjhjj
😢😢😢😢 பெண் தோழி ஒரு வரம் இனம்புரியாத உறவு அது எல்லோருக்கும் அமையாது😢😢😢
Chitra amma voice semma
Ok
Yes
Avanga voice
Nalla iruku
🌹
பெண் : காற்றே
பூங்காற்றே ஒரு
கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன்
பூக்களாய் பூக்கவா வார்த்தையாய்
வருகிறேன் பாடலாய் பாடவா
பெண் : காற்றே
பூங்காற்றே ஒரு
கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
பெண் : ………………………
பெண் : நதி என்பது
ஓர் நாள் கடல் என்பதை
சேரும் எப்போதுமே ஓடும்
நதியாகலாம் ரோஜா செடி
போலே நீ பூக்கலாம் இங்கே
காற்றோடு போராடும் குணம்
வேண்டுமே
பெண் : அட உள்ளங்கையால்
சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரம்
தான் சாய்ந்திட கூடாதே
தோழனே தோழனே ஓவியன்
கை வலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வழியிலும்
சாதனை உள்ளது
பெண் : காற்றே
பூங்காற்றே ஒரு
கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
பெண் : புயல் வீசுமே
என்று கரை ஓரமாய்
நின்று அணை கட்டினால்
அது ஓய்வதில்லை
குழு : ………………………..
பெண் : மழை தூறுமே
என்று நடுவானிலே வந்து
திரை கட்டினால் மழை
முடிவதில்லை
பெண் : எாி மலையின்
மேலே தண்ணீர் ஊற்றி
அணைத்திட முடியாது
ஒரு மின்னல் கீற்றை
நூலில் கட்டி நிறுத்திட
இயலாது உன்னை யார்
வெல்வது சிப்பியின் பொறுமை
தான் முத்து போல் மின்னுது
இலைகளின் சக்தி தான்
கனிகளை தாங்குது
பெண் : காற்றே
பூங்காற்றே ஒரு
கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன்
பூக்களாய் பூக்கவா வார்த்தையாய்
வருகிறேன் பாடலாய் பாடவா
பெண் : ……………………
Thank you so much
Super
😀🎉 happy
Super
Thanks
Chitra Amma voice vera Level 😘...Semma song....
Ttryooi
Chitra Amma voice Vera Level 😘....semma
Xax
தன் நண்பன் எவ்வளவோ முயற்சி செய்தும் அதுதோல்வியை தழுவும் போது அவனுக்கு ஆறுதல் கூறுவதுதானே உண்மை யான நட்பு....
ഇത്പോലെ ഫീൽ ഉള്ള സോങ്ങും സിനിമ അതിലും super
இந்த மாதிரி ஒரு பாடலை இதுவரை நான் பார்த்ததே கிடையாது சூப்பர் பாடல்👍👍👍
Wow
எனக்கு ஒரு உயிர் தோழி இருக்கின்றால் அப்படி ஒரு தோழி(அ)தோழன் இருந்தால் 👍பன்னுங்க☺☺
My PG College Friend
இந்த பாடல் நட்பின் அடையாளம் என்றென்றும். என் பள்ளி பருவ வாழ்க்கை நினைவு பட்டுத்திய இந்த பாடலுக்கு நன்றி.
இந்த பாடலை கேட்டால் மனதிற்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது 🙂
😊
☺️
@@haniyaanjum3424 🌠
Deepak cute name
@@SathishKumar-vv4yv 😁😘
Life la intha mathiri oru frd kidacha....avunga romba lucky person👌👌👌👌👌
This film is simultaneously released in Telugu but hero is Venkatesh sir and heeoins are Arthi aggrwal and Kalyani and both Tamil and Telugu this film got great success.
i have like that
Sakthi Vel hi anna ennoda frd Yuvaraj um nanum ippadithan..... So my frd is a lucky person
yoljggsaqqw2 2w111qasz
'-'#÷××÷?0₩₩
Really
ചിത്രാമ്മ Voice 🥰❤️🙏🏽
இந்த மாறி பாட்டு கேட்க்கும்போது என் மனசில் ஒரு தனி சுகம் கிடைக்கும் ❤️❤️❤️
நன்றி 🙏🙏🙏
Blessed to have close friend in opposite gender who stand beside you all the times !! I'm Blessed to have such friend Ebenezer 😍😍
Hi
hi
Hai,,
Hi suthir u
Hi
மிகவும் அருமையான பாடல்❤️ தோழனே தோழனே.....
Chitra's voice 👌👌
Hi good morning
@@seenappaklm1510 சறடடட6 டடக்ஷ
ஞ
7
சக அவ ருக்கு9டக்ஷ
Always Vikraman and S.A. Rajkumar combo ultimate.....
Puthu vasantham
Poove unakkaaga
Suriyavamsam
Unnithail ennai koduthen
Vanaithaipola
Priyamana thozhi...
எனக்கு இந்த மாதிரி ஒரு நண்பன் கிடைக்கவேண்டும்!😀😀
நான் இருக்கேன்
Yanakum nanba
😀😀😀
Kantipa kitaipan
yannkum tha
ഈ പാട്ട് കേട്ടവർ ഒന്ന് ചിന്തിച്ചു കൊള്ളുക സ്നേഹം എന്നതിന് പലതാണ് അർത്ഥം 💘💘💘👩❤️👨 👩❤️👨
Puriyala
എനക്കും
@@aparnavijayan4303 Ath vanthu
Ssssssssssss,,💜💜💜💜💖💖💖💖💖💛💛💛💛💛💛🌹💯💟💟💟💟💟💟💟
Yes
Is anyone watching today...🎶🎶🎧❤
யாரெல்லாம் இவர்கள் இருவரும் படத்தில் சேர்ந்திருந்தால் நல்லருந்துருக்கும் னு நினைத்திர்கள்❤
Chellam ungaluku peditha padal...so ennaku pidekum pa...N.B....en manam ariya idhayam....endrum nam manam ondre anbe!! Maraka mudiyathu.
நமது பிம்பம் நட்பு உணர்வின் மௌன மொழி நட்பு இருக்கும் வரை அல்ல இல்லாத போதும்.
Latha Mani Hii
@@diyasoniya8468 thank you
My favourite song....
Chitra Amma voice very nice
My favorite song..... chitra Amma very
My favorite song... Chitra Aamma video very nice
GOOD
Always a sweet voice chithra mam
@@haniyaanjum1912 நநந
நல்ல நட்பு சூப்பர் பாடல் இதுவரையும் இந்த பாடலை பார்த்ததே கிடையாது அவ்வளவு சூப்பரா இருக்கு
Hii riyaly
அருமையான பாடல் 😅❤❤😢 இப்படிப்பட்ட வரிகளை எழுதியவர்களுக்கம். இசைஅமைத்தவர்களுக்கும். மற்றும் நடித்தவர்களுக்கும். நன்றி. நன்றி நன்றி ❤
அருமையான தோழி & பாடல் & பாடல் வரிகள் 👍
*What a touching song ! Very soulful singing, heavenly Voice. I'm a great fan of Chitra **Mam.Love** from Mumbai.( I don't understand Tamil).*
Ghgģģhhhh
Asijsjhy
It's friendship song
@@vigneshvignesh9741 Thanks for your information. 🙏🙏
@@telugurajashekar7097 Thanks bro. 🙏🙏
Wow! Real beauty of Tamil songs.I love Tami songs.love from Kerala ❤️❤️👍
*ஆண்...பெண் நட்பை மிக உன்னதமாகக் காட்டிய...படத்திலுள்ள பாடல்- என் உயிர் நண்பனையும்,...அவனோடு இன்றும் மாறாமல் இருக்கும் அந்த உயிர் நட்பையும்🤗🤗 நினைவூட்டுகிறது...🥰அருமை*🥰
entha padalai padiya chitra ammavuku romba nandri
എന്തൊരു ഫീൽ ആണ് 😍😍😍😍😍
.
Good
Now my eyes are blinking.... Suddenly hearing this song.... Memories goes back to spending time with my friends👭👬👫.... Missing lots my natpu....in The world the most purest and priceless relationship is frnds only..... ❤
Hi good morning
Naanum miss pandren
Drio
Hii
Same feel I miss my friends
2003 ஆம் ஆண்டு வெளியான ப்ரியமான தோழி படத்தில் இடம் பெற்ற பாடல் காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா. S.A.ராஜ்குமார் இசையமைப்பில் K.S.சித்ரா பாடிய பாடல். மாதவன், ஸ்ரீதேவி நடிப்பு அருமை. ஆண், பெண் நட்பை உணர்த்தும் பாடல். தோழன் துன்பத்தில் இருக்கும் போது தோழி ஆறுதல் சொல்லி தேற்றும் பாடல்.
This song is gateway of friendship...🌹🌹🌹🥰🥰
The song is gateway of friendship 🌹🌹♥️♥️♥️♥️
This song is getewag fo friendship ...🌹🌹🌹🌹
This song is gateway of friendsip....🌹🌹🌹🌹🌹🥰🥰
மிக மிக அருமையான பாடல் ❤️❤️
1st time keettappoo thanne ishttaayiiii😍😍
Malayali 🙋
நல்ல தோழன் அமைவது இறைவன் கெடுத்த வரம். எனக்கு அப்படி ஒரு நட்பு உள்ளது.. 💛💙💛💙💛💙💛💙💛👫
*എപ്പോ കണ്ടാലും പടം ഫീലിംഗ്സിന്റെയ് അങേ അറ്റത്തു എത്തിച്ചു കരയിപ്പിക്കും അതിനൊത്ത ബിജിഎം ഉം എല്ലാ സോങ്ങും പൊളി* 👌😍
Assssss. Sathaym.. ullthopanaye. Paraju. Good
M no
@@RamKumar-cv5dq ..robapedekkm. My. Laove. Sog....muve. Patha. .kathAl. kathAl. Varm. Kyutt. Sogs. Unk. kathAl. Erkktha. 💯💘💘💘💘💜💜💜💜💜💜💜💜💜💯👌👍👈
Assss sathiyam njan kore thavana ee movie kanditt karanittund
@@safwanarasheed9867 😢.. എനി ഞമ്മക്ക് ഒരുമിച്ച് കരയാം 😁
இந்த படால் கேக்கும் பொது என் பள்ளி ஞாபகம் வருகிறது I miss you friend ரேகா.பவித்ரா.சத்யா.நித்யா.காயத்ரி.மகேஸ்வரி .I miss you diiii 😔😔😔😔😔😔😔
GB vague nbhhhhuiop
ഹൃദയസ്പർശിയായ ഗാനം ♥️
I think above 35*th years நட்பு.. J. Radhakrishnan... இந்த பாடல் எனக்கும் என் நன்பணுக்குமான அன்பை வெளிப்படுத்திக்கொண்டேதான்.. அன்றும் இன்றும்...
Arumai.......semma...solla varthaigal illa 😘
ஆண் பெண் நட்பை தவறா நினைக்கின்ற சில ஜென்மங்களுக்கு உரைக்கும் பாடல்.
நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும்
சூரியனை உள்ளம் கையில் முடிட முடியாது
சிற்பியின் சிற்பம் தன் முத்து போல் மின்னுது நிஸ் பாடல் சூப்பர்
ചിത്രാമ്മ പാടിയ പാട്ട്😍😍 എല്ലാര്ക്കും കാണും ഇത് പോലൊരു സുഹൃത്💪 എനിക്കും ഉണ്ട് എൻറെ ഹർഷ ചങ്കത്തി പെണ്ണ്❣️😎😎
Friendship💞💞
മലയാളീസ് 😍😍👍🏻
കിടിലൻ സോങ് ❤❤
Morratu singles 😍 always mass... watching this song 🤩
ஆண் பெண் நட்பிற்கு மிகப்பெரும் இலக்கணம் இத்திரைப்படம்
இதயம் கனிந்த நன்றிகள் விக்ரமன் சார் ❤🙏
Nice, thank u soo much for Uploading this Beautiful song, altho im an Indian Muslim, i dont understand a single words of tamil and dont understand the meaning of this song, but Deep In side my heart i jus Love this song soo much the music is soooo relaxing , i have been repeating n repeating listening to this song since morning till now , 👍👍😘😘🤗🤗
Hi ma..i am an Indian Muslim too.. If you got an opportunity.. Learn it ma.. Not only Tamil.. Just learn as much language as you could.. It will be an advantage to you
Akash
If niram (piriyadha varam vendum) talks about how frienship between a boy and girl turn into love then this movies show how true frienship between a boy and girl lasts and shines ever...
Crt😍
Beautiful song..really osm..i love this song very much..😘😘😘
நட்பு என்பது எப்போதும் நிலைத்திருக்கும் அதை உயிர் என்று சொல்வது மேலானது so this is my favourite song
Magical tamil lyrics dedicated to unique friendship between a man and woman ❣️
காதலையும் நட்பையும் கொன்ட அழகான படம்
Who is listening this in 2024😅👇👇
Ethu than eaan caller tune
I
❤❤❤❤❤
👍👍
I
எததனை பேர் மீண்டும் ேகட்டவர்கள்❤️