Idhuthaanaa Video Song HD | Romantic Song | இதுதானா இதுதானா | Saamy | Vikram, Trisha

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 591

  • @sasimanikandan7523
    @sasimanikandan7523 Рік тому +210

    பெண் : இதுதானா இதுதானா…
    எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
    இவன்தானா இவன்தானா…
    மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…
    பெண் : பகலிலும் நான் கண்ட…
    கனவுகள் நனவாக…
    உனதானேன் நான் உனதானேன்…
    பெண் : திருமண நாள் எண்ணி…
    நகா்ந்திடும் என் நாட்கள்…
    சுகமான ஒரு சுமையானேன்…
    பெண் : இதழ் பிாிக்காமல்…
    குரல் எழுப்பாமல்…
    நான் எனக்கான…
    ஒரு பாடல் பாடிக்கொள்வேன்…
    பெண் : இதுதானா இதுதானா…
    எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
    இவன்தானா இவன்தானா…
    மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…
    -BGM-
    பெண் : இனிமேல் வீட்டில்…
    தினமும் நடக்கும்…
    நாடகம் இனித்திடுமே…
    பெண் : ஒளிந்திடும் எனையே…
    உனது விழிகள்…
    தேடியே அலைந்திடுமே…
    பெண் : மாடியின் வளைவினில்…
    என்னை கண்டு பிடிப்பாய்…
    பாா்க்காதவன் போல்…
    சிறப்பாய் நடிப்பாய்…
    பெண் : திடுமென திரும்பி என் இடை வளைப்பாய்…
    படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்…
    அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே…
    வெக்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே…
    Tamil Padal Varigal
    Songs makes mind cool
    MenuSkip to content
    Home
    ALL Tamil Lyrics
    பாடகர்கள் (Tamil Playback Singers)
    பாடலாசிரியர்கள்
    WhatsApp Status Images
    
    இதுதானா இதுதானா
    பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்தாமரைகே.எஸ். சித்ராஹாரிஸ் ஜெயராஜ்சாமி
    Idhudhaanaa Idhudhaanaa Song Lyrics in Tamil
    -BGM-
    பெண் : இதுதானா இதுதானா…
    எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
    இவன்தானா இவன்தானா…
    மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…
    பெண் : பகலிலும் நான் கண்ட…
    கனவுகள் நனவாக…
    உனதானேன் நான் உனதானேன்…
    பெண் : திருமண நாள் எண்ணி…
    நகா்ந்திடும் என் நாட்கள்…
    சுகமான ஒரு சுமையானேன்…
    பெண் : இதழ் பிாிக்காமல்…
    குரல் எழுப்பாமல்…
    நான் எனக்கான…
    ஒரு பாடல் பாடிக்கொள்வேன்…
    பெண் : இதுதானா இதுதானா…
    எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
    இவன்தானா இவன்தானா…
    மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…
    -BGM-
    பெண் : இனிமேல் வீட்டில்…
    தினமும் நடக்கும்…
    நாடகம் இனித்திடுமே…
    பெண் : ஒளிந்திடும் எனையே…
    உனது விழிகள்…
    தேடியே அலைந்திடுமே…
    பெண் : மாடியின் வளைவினில்…
    என்னை கண்டு பிடிப்பாய்…
    பாா்க்காதவன் போல்…
    சிறப்பாய் நடிப்பாய்…
    பெண் : திடுமென திரும்பி என் இடை வளைப்பாய்…
    படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்…
    அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே…
    வெக்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே…
    பெண் : இதுதானா இதுதானா…
    எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
    இவன்தானா இவன்தானா…
    மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…
    -BGM-
    பெண் : ஞாயிறு மதியம்…
    சமையல் உனது…
    விரும்பி நீ சமைத்திடுவாய்…
    பெண் : வேடிக்கை பாா் என…
    என்னை அமா்த்தி…
    துணிகளும் துவைத்திடுவாய்…
    பெண் : ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க…
    வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சினுங்க…
    பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க…
    இருவாின் உலகமும் இருவாி சுருங்க…
    பெண் : மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலா்ந்திடுமே…
    என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளா்ந்திடுமே…
    -BGM-
    பெண் : மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…
    பகலிலும் நான் கண்ட…
    கனவுகள் நனவாக…
    உனதானேன் நான் உனதானேன்…
    பெண் : திருமண நாள் எண்ணி…
    நகா்ந்திடும் என் நாட்கள்…
    சுகமான ஒரு சுமையானேன்…
    பெண் : இதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்…
    நான் எனக்கான…
    ஒரு பாடல் பாடிக்கொள்வேன்…

  • @tamilalakan2789
    @tamilalakan2789 Рік тому +179

    பாடலும் ஆழகு❤❤❤திர்ஜாவும் அழகு❤❤

  • @mokkajodi2011
    @mokkajodi2011 3 місяці тому +78

    திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள் சுகமான ஒரு சுமை தானே❤❤❤அருமையான வரிகள். ❤❤

    • @SelvaAshok-o1h
      @SelvaAshok-o1h 19 днів тому +1

      அப்புறம் தான் ஆப்பு இருக்கு 😂😂

  • @AshwinKumar1989
    @AshwinKumar1989 10 місяців тому +92

    Underrated melody by Harris Jayaraj 💙 🎶 ✨️ 👏 🙌 ❤️

  • @gayithrir4643
    @gayithrir4643 9 місяців тому +47

    What an excellent hero he is ❤❤❤still my favorite actor vikram 🥰😍

  • @NandhiniS-l4t
    @NandhiniS-l4t Рік тому +127

    செம்ம பாட்டு எனக்கு ரெம்பவும் பிடிக்கும்

  • @AshwinKumar1989
    @AshwinKumar1989 10 місяців тому +97

    KS Chithra voice stands head and shoulder above everyone in the Tamil film industry...Great of Harris to use her

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 Рік тому +267

    What a voice? what a lyrics? What a Music ? Song na ithuthan.

  • @sarathkumar2016
    @sarathkumar2016 2 роки тому +1230

    All time my favorite songs because I love my wife

  • @muthukumara1925
    @muthukumara1925 Місяць тому +6

    இனிவரும் காலங்களில் இது போன்ற பாடல்கள் வருவது இல்லை.வரபோவதும் இல்லை 😊😊😊😊😊

  • @shahananishad
    @shahananishad 10 місяців тому +633

    2024 also my fav song❤come guys give 4 likes😊

  • @Kanniyakumar-g3r
    @Kanniyakumar-g3r Рік тому +23

    My fav song... My sister is addicted for music .... I am miss you ka intha song kekum pothula in nyabagam la varuthu.. 😢

  • @sandhyasandhi2174
    @sandhyasandhi2174 Рік тому +82

    My college days favourite song ❤️❤️❤️❤️ it's tooooo close to my heart lyrics r magical I used to imagine my future partner then when ever I watch this song on sun music now all my imagination came true ❤❤❤

    • @gag97
      @gag97 11 місяців тому +5

      ஐயோ இந்த பாடலை சிறு வயதில் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பொழுது தொப்புள் அழகி திரிஷாவின் கருத்த ஆழமான குழி பணியார தொப்புள் குழியை யாருக்கும் தெரியாமல் ரசித்ததுண்டு. அதும் அந்த தொப்புள் இருக்கே எப்படிப்பட்ட ஆணின் ஆணுறுபயும் பதம் பார்த்து விடும்.

    • @sandhyasandhi2174
      @sandhyasandhi2174 9 місяців тому

      @@gag97 English please I can't read Tamil

    • @karthikammu9962
      @karthikammu9962 8 місяців тому

      😂😂😂😂😂😂😂😅😅😅😅

    • @Faiza_begum
      @Faiza_begum 3 місяці тому

      Congratulations 🎉

  • @ventharpandiyar3759
    @ventharpandiyar3759 5 місяців тому +22

    விக்ரம் திரிஷா ஜோடி அருமை❤❤❤❤❤

  • @malathy.
    @malathy. 13 днів тому +6

    3:48 ..Delusional😭❤️

  • @nraja1392
    @nraja1392 Місяць тому +11

    Yaravathu 2024 la intha song kekurengala

  • @varsha.n2426
    @varsha.n2426 8 місяців тому +18

    What a song, what a lyrics, what a music, what a acting yeppa

  • @Nushayasir
    @Nushayasir 8 місяців тому +2

    All time my fvrt song because I love my hubby ❤

  • @sudharshant3185
    @sudharshant3185 11 місяців тому +253

    2024 still it's my favo❤

  • @Ramtamil-b2n
    @Ramtamil-b2n Місяць тому +6

    Beautiful voice chitra amma👌 😊😊❤❤

  • @gnanasundari-r3n
    @gnanasundari-r3n 8 місяців тому +582

    Committed aa Vida single thaan athigama pakuraga

  • @baskaran13
    @baskaran13 5 місяців тому +19

    என் 65 வயதில் ரசிக்கிறேன் நானும் என் மனைவியும் ஆடிப்பாடுவது போல்.

  • @parvez1713
    @parvez1713 Рік тому +18

    Super music super song super lyrics 😊😊❤❤

  • @malligamathi1894
    @malligamathi1894 3 місяці тому +38

    திருமணம் முடிவு செய்து காத்திருக்கும் பல பெண்களுக்கு கணவுப் பாடல்

  • @KarpagamM-r2r
    @KarpagamM-r2r 2 місяці тому +4

    வாய்ஸ் அருமையான வரிகள் சூப்பர் ஹிட் விக்ரம் திரிஷா சூப்பர் ஜோடி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Seeralanjkn
    @Seeralanjkn Рік тому +12

    All time My fevoride song n varunkala life samarpanam 💕

  • @narjisahsyarifah3926
    @narjisahsyarifah3926 Рік тому +16

    Female : Inimel veettil dhinamum nadakkum
    Naadagam inithidumae
    Olindhidum yenayae unadhu vizhigal
    Thediyae alaindhidumae
    Female : Maadiyin valaivinil yennai kandu pidippaai
    Paarkaadhavan pol sirappaai nadippaai
    Dhidumena thirumbi yen idai valaippaai
    Padigalin adiyinil yennai alli anaippaai
    Achangalum achappattu maraindhidumae
    Vekkangalum vekka pattu olinthidumae
    Female : Idhudhaanaa idhudhaanaa
    Yedhirpaartha annaalum idhudhaanaa..
    Ivan dhaanaa ivan dhaanaa
    Malar soottum manavaalan ivan dhaanaa..

  • @santhoshshetty2904
    @santhoshshetty2904 10 місяців тому +26

    Iam from Karnataka. I like this song❤️❤️❤️❤️

  • @Dilna-g2j
    @Dilna-g2j 4 місяці тому +13

    തിരഞ്ഞു കണ്ടു പിടിച്ചു കേൾക്കുന്ന പാട്ട് 😍my fvrt😘❤‍🩹

  • @ArvindamGerm
    @ArvindamGerm 8 місяців тому +4

    Am i the only one who feels shy and butterflies in my stomach for this part from 3:00 to 3:50
    Tana tun tum tum tum yah yah yah yah

  • @AkshayaMuthupalanisamy
    @AkshayaMuthupalanisamy 5 місяців тому +7

    Kudos to all those people worked behind this magic 💜My most favourite song 💐congratulations to all the bride and groom to be soon.. 🎉

  • @laya18495
    @laya18495 3 місяці тому +5

    My marriage is on December 16th ❤
    This song brings those wedding vibes ❤

    • @ROSE-ix2gr
      @ROSE-ix2gr Місяць тому

      Very Nice. Congratulations and Advance wishes...

  • @Sumathi_music
    @Sumathi_music 7 місяців тому +4

    Lyrics vera level, chitra Amma voice beautiful....✨✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨✨👏🏻♥️

  • @VigneshwariyaVigneshwariya
    @VigneshwariyaVigneshwariya Рік тому +29

    Enakku innum marrage agala nadantha nalla irukkum intha song romba pusikkum..... Enakku marrage aga innum 2 years aguma jothidar sollitaru😂

    • @lovenaturockzz
      @lovenaturockzz 11 місяців тому +1

      😂

    • @gag97
      @gag97 11 місяців тому

      ஐயோ இந்த பாடலை சிறு வயதில் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பொழுது தொப்புள் அழகி திரிஷாவின் கருத்த ஆழமான குழி பணியார தொப்புள் குழியை யாருக்கும் தெரியாமல் ரசித்ததுண்டு. அதும் அந்த தொப்புள் இருக்கே எப்படிப்பட்ட ஆணின் ஆணுறுபயும் பதம் பார்த்து விடும்.

  • @jayanthijayanthi-xm8hh
    @jayanthijayanthi-xm8hh Рік тому +34

    All time favourite song because I love my husband❤😊

  • @naveen0856
    @naveen0856 6 місяців тому +11

    ஞாயிறு மதியம்…சமையல் உனது…
    விரும்பி நீ சமைத்திடுவாய்… வேடிக்கை பாா் என…
    என்னை அமா்த்தி… துணிகளும் துவைத்திடுவாய்…
    😀
    90's kids singles ovvaru sunday ithu nadakuma expect panranga ?

    • @devadoss9212
      @devadoss9212 4 місяці тому

      🎉🎉🎉❤❤okgm s

    • @devadoss9212
      @devadoss9212 4 місяці тому

      Sridar mama🎉plyvbouquet today ok please 🙏 s

  • @SadikAli-oo3ih
    @SadikAli-oo3ih 8 місяців тому +3

    Kural edukkaamai.. Ellaa vaazhayum... Moodi... Avan ❤

  • @saniya_saan617
    @saniya_saan617 5 місяців тому +46

    Anyone in 2024 ❤🎉

  • @SureshSuresh-hm6do
    @SureshSuresh-hm6do Рік тому +19

    My favourite song ❤❤

  • @krishnanp8125
    @krishnanp8125 Рік тому +36

    All time fav song in life ❤

  • @PetchiMuthu-il3zq
    @PetchiMuthu-il3zq 5 днів тому +1

    3:09 that humming sound like heaven 😊😅😅

  • @manojbalasundaram1397
    @manojbalasundaram1397 10 місяців тому +7

    I was 10yrs....unforgot days....dont knw the meaning of words.. but love the BG..

  • @Muthuranjani.
    @Muthuranjani. 7 місяців тому +115

    Singles like botton✅

  • @m.santhoshmari4867
    @m.santhoshmari4867 7 днів тому +1

    Veri nice song ❤🎉

  • @shadharshini21
    @shadharshini21 8 місяців тому +4

    That Humming makes me shy 😅💖

  • @flowersarts9301
    @flowersarts9301 Рік тому +52

    All time favorite song ❤❤

    • @LOSHANLOSHAN1
      @LOSHANLOSHAN1 5 місяців тому

      Indy usury 8 china's normative nepali

  • @sreemol2049
    @sreemol2049 Рік тому +60

    She is so beautiful even now❤

  • @ShahidAhmed-zz2sk
    @ShahidAhmed-zz2sk 4 місяці тому +8

    இந்த பாட்டை கேட்டால் மேரேஜ் பீல்தான் வரும்

  • @akshayas990
    @akshayas990 Рік тому +11

    Waiting for some one special.. 😘😘😘😘😘

  • @DeepikaN-j6x
    @DeepikaN-j6x Місяць тому +2

    கல்யாணம் aagadha aangal like pannunga😂😂😂❤❤❤

  • @oldshowsb418
    @oldshowsb418 5 днів тому

    I became a fan of Chita madam the moment I heard this song. I remember as a kid getting amazed by her voice. She is an unbelievable singer. I envy those who got to enjoy her live performances

  • @kowsalyas687
    @kowsalyas687 Місяць тому +2

    I am single Every time I hear this song don't know why I am blushing❤❤😅

  • @kailasamoorthy550
    @kailasamoorthy550 6 місяців тому +6

    Indha song shooting yenga oorla dhaan eduthaanga paa kallidaikurichi ❤

  • @Chithramano-f7v
    @Chithramano-f7v 2 місяці тому +2

    Anyone ❤2024🎉
    Mano mama 💎love u da ❤

  • @ArumugamMuniyamal
    @ArumugamMuniyamal 10 місяців тому +10

    All time my favourite songs because I love my Mama ❤

  • @geethamitra4486
    @geethamitra4486 Рік тому +10

    This song dedicated to my dear Husband kutty ❤🎉D🎉❤Challan👩‍❤️‍👨

  • @MT.GDlife1414
    @MT.GDlife1414 8 днів тому

    பெரியவர்கள் எடுக்கும் முடிவு என்றும் தவறாக முடியாது காதலித்த அனைவரும் முறைப்படி பெரியார்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் என்னாலும் இனிதாய் இருக்கும் சிலரின் தவறான முடிவு தவறாகத்தான் முடிகின்ற பொறுத்திருந்து காதலித்தவரை பெரியவர்களின் ஆசையுடன் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை இனிதாக முடியும் 💯💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️

  • @Komathi-d5f
    @Komathi-d5f 10 місяців тому +5

    All time favourite song 💯

  • @ChinnaDharan
    @ChinnaDharan 11 місяців тому +8

    All time favourite ❤

  • @rahanarahana4592
    @rahanarahana4592 8 місяців тому +1

    💜My favourite song 💜

  • @samrinbanu8638
    @samrinbanu8638 10 місяців тому +4

    All time favourite heroin song and movie thrisha soo cute❤❤❤🥰😘😍❤❤❤patta ketta manasuku sandhoshama irukkum❤❤❤❤😍🥰😘❤❤❤🎉🎉🎉🎉chitra amma madiri innoru padagiya parka mudiyadu naa chitra amma voice la padura nu enga veetla solluvanga but chitramma da yeppome 👍💯❤😊🔥🔥😎😎😎❤❤❤❤🥰🥰

    • @samrinbanu8638
      @samrinbanu8638 9 місяців тому +2

      @@HappyLasers-sw1sq fans illai romba visiri na avangaloda romba pudikum. Indha song romba romba pudikum. 😅😊

    • @samrinbanu8638
      @samrinbanu8638 9 місяців тому +1

      @@HappyLasers-sw1sq 😊😍no I am muslim in urdu

  • @vasanthraj8341
    @vasanthraj8341 6 місяців тому +1

    🎉🎉🎉🎉❤❤❤❤அருமை அருமை 🥰🥰🥰🥰🥰🥰

  • @mohankm007
    @mohankm007 7 місяців тому +9

    Harris days ❤🎶

  • @mahalakshmisiranjeevi2599
    @mahalakshmisiranjeevi2599 14 днів тому +1

    Nice dance Trisha ❤❤❤

  • @SNDlorryworkshop
    @SNDlorryworkshop 6 місяців тому +59

    anyone listen this song on 2024 pls like

  • @This_z_Bindu
    @This_z_Bindu Рік тому +40

    Great music and trisha was like diva❤

  • @semmalart8136
    @semmalart8136 3 дні тому +1

    சுப்ரமணிய புரம்,ரங்கஸ்தல்லம்,baji ranghee,நங்கூரம், ரா ம, ரவா none,irumugun,erendo,iruwar,anniyun vs aneygum 😮❤😮😂❤ இரணியுன் 😮😮மதராஸ் பட்டினம், ஐ, இராவணன்,,24 ,டைட்டானிக்,சீதா ராமன் & சீதா ramom ,ஹே 😮 ரோம்

  • @sathishkumar-lo5gg
    @sathishkumar-lo5gg Рік тому +8

    I Love Tha song bus I Love my husband 💕 ❤️ 😍 💗 💓 ♥️ 💕 ❤️

  • @jaysekar7440
    @jaysekar7440 4 місяці тому

    Ennudaya life la marakka mudiyatha song......JK❤❤

  • @riomass6624
    @riomass6624 5 місяців тому +2

    Waiting for tha moment❤🎉

  • @VimKutty-t7f
    @VimKutty-t7f 2 місяці тому +2

    💕my❤ favourite💕song💕

  • @PriyaKarthik-nr4sc
    @PriyaKarthik-nr4sc Рік тому +29

    My favorite song🎵 🥰🥰

  • @MariGanesh-e1j
    @MariGanesh-e1j Місяць тому +1

    vikram is my favorite hero🥰

  • @SethupandiyanPandiyan
    @SethupandiyanPandiyan 6 місяців тому +4

    Love this song❤

  • @samrajkamal
    @samrajkamal 2 місяці тому

    i was 15 years old when this movie released, now i am 36 years old, still this song take me 20 years before,, that's the magic of music...

  • @BeenaRaveendran-ds8ou
    @BeenaRaveendran-ds8ou 7 місяців тому +2

    Female : Idhudhaanaa idhudhaanaa
    Yedhirpaartha annaalum idhudhaanaa..
    Ivan dhaanaa ivan dhaanaa
    Malar soottum manavaalan ivan dhaanaa..
    Female : Paghalilum naan kanda kanavugal nanavaaga
    Unadhaanaen naan unadhaanaen
    Thirumana naal enni nagarndhidum yen naatkal
    Sughamaana oru sumaiaanaen
    Idhazh pirikkaamal kural yezhuppaamal
    Naan yenakkaana oru paadal paadikolven
    Female : Idhudhaanaa idhudhaanaa
    Yedhirpaartha annaalum idhudhaanaa..
    Ivan dhaanaa ivan dhaanaa
    Malar soottum manavaalan ivan dhaanaa..
    Female : Inimel veettil dhinamum nadakkum
    Naadagam inithidumae
    Olindhidum yenayae unadhu vizhigal
    Thediyae alaindhidumae
    Female : Maadiyin valaivinil yennai kandu pidippaai
    Paarkaadhavan pol sirappaai nadippaai
    Thidumena thirumbi yen idai valaippaai
    Padigalin adiyinil yennai alli anaippaai
    Achangalum achappattu maraindhidumae
    Vekkangalum vekka pattu olinthidumae
    Female : Idhudhaanaa idhudhaanaa
    Yedhirpaartha annaalum idhudhaanaa..
    Ivan dhaanaa ivan dhaanaa
    Malar soottum manavaalan ivan dhaanaa..
    Female : Gnyaairu madhiyam samayal unadhu
    Virumbi nee samaithiduvaai
    Vedikkai paar ena yennai amarthi
    Thunigalum thuvaithiduvaai
    Oorukkul anaivarum unnai kandu nadunga
    Veetinil nee oru kuzhandhayaai sinunga
    Perumayil yen mugham innum minunga
    Iruvarin ulagamum iruvari surunga
    Maghizhchiyil yendhan manam malarndhidumae
    Yen uyaramo innum konjam valarndhidumae
    Female : Aha haahahaa…….aha haa haaa..
    Hahaha haaa hahaha haaaa..
    Malar soottum manavaalan ivan dhaanaa…
    Female : Paghalilum naan kanda kanavugal nanavaaga
    Unadhaanaen naan unadhaanaen
    Thirumana naal enni nagarndhidum yen naatkal
    Sughamaana oru sumaiaanaen
    Idhazh pirikkaamal kural yezhuppaamal
    Naan yenakkaana oru paadal paadikolven

  • @InthiralingamJeyaram
    @InthiralingamJeyaram 4 місяці тому +3

    Ippdi oru song Eni yaralum elutha mudejathu❤

  • @LINGABALAGANESHBR
    @LINGABALAGANESHBR 2 роки тому +12

    super song

  • @AnithaKathir-y9z
    @AnithaKathir-y9z 2 місяці тому

    Semma song ❤❤❤❤

  • @romankanna283
    @romankanna283 4 місяці тому +1

    Who listening singles 😂😍
    Harris Jayaraj 🔥😇

  • @alivasahoo9794
    @alivasahoo9794 4 місяці тому +2

    I don't understand this language .....still I love this song 😊

  • @nishuharry
    @nishuharry Місяць тому +1

    4 years love, after many struggles.. finally coming month my wedding..dedicate for my man..🫂

  • @SivamPavya-mh4vt
    @SivamPavya-mh4vt Рік тому +8

    Most of favourite

  • @bansiyabansiyamary9183
    @bansiyabansiyamary9183 8 місяців тому +20

    Any one 2024?

  • @SuruthiS-u9c
    @SuruthiS-u9c 23 дні тому

    Ya papa all time favourite song love you suji thangoo❤

  • @Jothika-w8c
    @Jothika-w8c Місяць тому

    Yarukellam indha madhri scenes nadandhu irruku❤❤❤ like 👍 pannunga

  • @UshaArul-u4f
    @UshaArul-u4f 3 місяці тому +1

    இனிமையாநகாதல்பாடல்❤❤😊😂

  • @selvannithya2156
    @selvannithya2156 9 місяців тому +1

    My All time favorite song❤🥰

  • @Salmanpriya-d4f
    @Salmanpriya-d4f Рік тому +11

    Nice song ❤

  • @MegaVarshini-zu4dp
    @MegaVarshini-zu4dp 5 місяців тому +5

    I love my sathish lots...my hubby💙🖤 he is my everything and my world🌍

  • @VaijoVaipal-g8d
    @VaijoVaipal-g8d Рік тому +8

    My wife favourite song 😍

  • @srilekhaas4468
    @srilekhaas4468 3 місяці тому +2

    Though being a girl trisha is always my fav.heroine

  • @my.studio6938
    @my.studio6938 17 днів тому +1

    2024❤❤❤ December 08 now watching this' song

  • @raja-e3t2f
    @raja-e3t2f Місяць тому +1

    Function times this song make wonderful moment 🎉

  • @gunagunasaker8890
    @gunagunasaker8890 11 місяців тому +5

    Nice song ❤AR❤

  • @AasikAhamed-z5b
    @AasikAhamed-z5b 2 місяці тому

    Mihavum arumaiyana songs 🎵♥👌 guys like me

  • @harishkrish7418
    @harishkrish7418 3 місяці тому +3

    3:50 touching lines

  • @L.R.M.MUGILANL.R.M.MUGILAN
    @L.R.M.MUGILANL.R.M.MUGILAN Місяць тому +1

    My papa favorite song ❤

  • @athulp.thomas4065
    @athulp.thomas4065 Рік тому +13

    #Aaru ❤ #Saamy ❤ആണേലും കാണാൻ അടിപൊളിയാ❤

  • @rangarajana9484
    @rangarajana9484 3 роки тому +19

    Sema song thrisha