Priyamaanavale - Enakkoru Snehidhi Video | Vijay, Simran | S.A. Rajkumar

Поділитися
Вставка
  • Опубліковано 12 чер 2019
  • Watch Enakkoru Snehidhi official Tamil video from the movie Priyamaanavale
    Song Name - Enakkoru Snehidhi
    Movie - Priyamaanavale
    Singer - Hariharan, Mahalakshmi Iyer
    Music - S.A. Rajkumar
    Lyrics - Vaalee
    Director - K. Selva Bharathy
    Starring - Vijay, Simran
    Producer - C. Venkata Raju
    Studio - Gita Chitra International
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2019 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    UA-cam: / sonymusicsouth
    VEVO: / sonymusicsouthvevo
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    / sonymusic_south

КОМЕНТАРІ • 4 тис.

  • @NanthiniDhinesh-wj1zv
    @NanthiniDhinesh-wj1zv 2 місяці тому +70

    2024 yaru ellam entha song kakuringa oru like pannittu ponga friends

  • @sabinsabin8003
    @sabinsabin8003 3 роки тому +6644

    2030 ல யாருலாம் இந்த பாடலை கோட்பிங்க

  • @vasumathivasumathi1182
    @vasumathivasumathi1182 3 місяці тому +124

    புன்னகையுடன் இந்த பாடலை 2024-ல் கேட்பவர்கள்..❤

  • @user-lu2rj9lj2p
    @user-lu2rj9lj2p Місяць тому +62

    2024 yarellam intha song ketkuringa❤❤❤❤❤

  • @stataworld3154
    @stataworld3154 2 роки тому +990

    വിജയ് അണ്ണന്റെ പഴയ സിനിമയിലെ ഇതേ പോലുള്ള പാട്ടുകൾ ഇപ്പോഴും കേൾക്കുമ്പോൾ ഉള്ള ഒരു feel ഉണ്ട്..🥰

  • @swathibaskaran3176
    @swathibaskaran3176 2 роки тому +693

    சின்ன வயதில் இந்த பாடலின் அர்த்தம் தெரியாமலே ரசித்து கொண்டு இருந்தோம் நடனத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு😘😘

  • @renukadevi9045
    @renukadevi9045 Рік тому +72

    உலகம் எவ்வளவு முன்னேறி சென்றாலும் இந்த பாடல் பின் நோக்கி செல்லாது 💕

  • @user-ms8ml6gy8m
    @user-ms8ml6gy8m 8 місяців тому +91

    Vijay simran pair yaarukkellam rompa pidikkum ❤

  • @Azar_vlogy
    @Azar_vlogy 3 роки тому +2036

    90' s கிட்ஸ் க்கு இந்த பாட்டெல்லாம் ஒரு வர பிரசாதம்.......

  • @mathanraj6577
    @mathanraj6577 2 роки тому +417

    சின்ன வயசுல சிம்ரனும் விஜயும் கணவன் மனைவினு நினைச்சவங்க like பன்னுங்க

    • @Aadhithya450
      @Aadhithya450 Рік тому +4

      Nanum tha anna 😁😄✋

    • @karannishakaran8918
      @karannishakaran8918 Рік тому +3

      Nice song

    • @Niraiarun-ct5jo
      @Niraiarun-ct5jo 10 місяців тому +5

      ஜுன் ஜுலை பாட்டு முடியிற சீன்ல குழந்தைங்கள வைப்பாங்க அதுல ஒரு குழந்தை உண்மையிலே விஜய் குழந்தை ன்னு ஏமாந்திட்டாங்க ப்ரோ

    • @RathinaSamy-rx9de
      @RathinaSamy-rx9de 7 місяців тому +1

      Na Devaiyani, Sarathkumar.... couple nu nenachen

    • @Ganesh-xw5rh
      @Ganesh-xw5rh 5 місяців тому

      Naa njimave apdi dhaa நெனச்சேன் 😅

  • @Empty362
    @Empty362 Рік тому +384

    இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் உண்டோ.😍🥰🥰

  • @mohandj6536
    @mohandj6536 2 роки тому +273

    ഇങ്ങേര്.... ഓരോസോങ്ങിനും കൊടുക്കുന്ന ഫേസ്എക്സ്പ്രഷൻ അത്..... വേറെ ലെവൽ ആണ്...... സൂപ്പർ.... ❤❤❤ജോഡി ദളപതി &സിമ്രാൻ 🌹❤❤❤

  • @BabyAadhiraaChannel
    @BabyAadhiraaChannel 2 роки тому +586

    2022 🎵 எத்தனை தடவை கேட்டாலும் இனிமையான பாட்டு இன்றும் என்றென்றும்👌👌

  • @mahesravimaheswari9997
    @mahesravimaheswari9997 Рік тому +52

    என் கணவருக்கும் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் 😍💕 நாங்கள் இருவரும் இணைந்து பார்த்த படம்.இப்பொழுதும் மலரும் அந்நினைவுகள்😍😍.எப்பொழுதும் இருவரும் இன்ப துன்ப ங்களில் அன்போடு இணைந்தே இருப்போம்.இறைவனுக்கு நன்றி 🙏💐💐😍😍

  • @seethalakshmik92
    @seethalakshmik92 2 роки тому +77

    11.ம் வகுப்பு படிக்கும் பொழுது இந்த பாடலை ரசிக்க ஆரம்பித்தேன். இன்னும் ரசித்து கொண்டிருக்கேன் ❤❤❤❤❤❤12 வருடங்கள் ஆகியது.. அருமையான பாடல்

  • @Kaniyou407
    @Kaniyou407 3 роки тому +1809

    இந்த பாட்டை கேக்கிறப்போ எதோ ஒரு விதமான நினைவுகள் வருது. வார்த்தையால் சொல்லமுடியாத ஆனந்தம்.

  • @messi8668
    @messi8668 2 роки тому +594

    ഈ സോങ്ങിനെ വേറെ ഒരു ഫീൽ ആണ് എത്ര കേട്ടാലും മടുക്കില്ല
    Vijay, Simran 💕💕

  • @akfaisel
    @akfaisel 10 місяців тому +46

    பத்தாம் வகுப்பு தேர்வு எழுத போகும் போது பேருந்தில் கேட்ட ஞாபகம் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது...

  • @nareshname8142
    @nareshname8142 Рік тому +426

    No kissing, no lust scenes, best way to deliver the love between two persons

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +1110

    2000 வருடத்தில் வெளியான சிறந்த படம் ப்ரியமானவளே. நல்ல கதை.

    • @isaiyumamuthum2750
      @isaiyumamuthum2750 3 роки тому +1

      ua-cam.com/video/3daon_xy34c/v-deo.html

    • @suryamithun2755
      @suryamithun2755 3 роки тому +4

      Super

    • @Allinone-dz3fj
      @Allinone-dz3fj 3 роки тому +15

      Anna na vathu 2002 pirathen but it is my favourite movie❤️

    • @user-jz2by4kq5m
      @user-jz2by4kq5m 3 роки тому +9

      Naan 2000 varudathil porandhan but favourite movie, favourite song.......... Unforgettable moment ❤️❤️❤️❤️

    • @jayaseelan3766
      @jayaseelan3766 2 роки тому +2

      @@Allinone-dz3fj நன்றி 🙏

  • @tharunsurya2261
    @tharunsurya2261 3 роки тому +2976

    2021 ல யர் எல்லாம் கேட்குறீங்க.....

  • @suryar3641
    @suryar3641 5 місяців тому +31

    இந்த பாடலை 2024 ல் யாரெல்லாம் கேட்கிறீர்கள்🥰

    • @remyap2537
      @remyap2537 2 місяці тому

      😊😊😊😊😊😊😊😊

  • @iswaryajillu5560
    @iswaryajillu5560 Рік тому +40

    பாடல் வரிகள், பாடிய விதம், விஜய் சிம்ரன் முகபாவனை, இசை... ❤️

  • @keelapavoorcolony9987
    @keelapavoorcolony9987 4 роки тому +484

    எனக்கொரு சினேகிதி பாடல்
    விஜய்அண்ணா.சிம்ரன்ஜோடி அருமை அழகியநடனம்

  • @ty-pv1re
    @ty-pv1re 3 місяці тому +59

    2024 இல் ரசிப்பவர்கள்😂

    • @Althaf78678
      @Althaf78678 Місяць тому +1

      Bro all time favorite song bro but not years bro 2024 after any years bro

  • @tharunsurya2261
    @tharunsurya2261 2 роки тому +809

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @Sanoofer_Sanu
    @Sanoofer_Sanu Рік тому +124

    One and only Vijay❤😘🥰
    മറക്കാൻ പറ്റുവോ അണ്ണന്റെ പഴേ പാട്ടുകൾ 🥰

  • @Goodboy12347
    @Goodboy12347 Рік тому +119

    No one can avoid vijay 90 songs 💖

  • @rj-eh9xr
    @rj-eh9xr 3 роки тому +229

    ഈ movie ഒരു evergreen movie ആണ് 20 വർഷം കഴിഞ്ഞിട്ടും ഈ പടവും പാട്ടുകളും ഈ ജോടിയേയും ഇപ്പോളും ആളുകൾ celebrate ചെയുന്നു എത്ര തവണ കണ്ടാലും ഈ സിനിമയുടെ freshness കുറയുന്നില്ല ഏറ്റവും ഇഷ്ടപെട്ട 10 tamil സിനിമ സെലക്ട്‌ ചെയ്യാൻ പറഞ്ഞാൽ അതിൽ ഈ സിനിമയും ഉണ്ടാവും especially in malayalies

  • @athirarajesh4683
    @athirarajesh4683 3 роки тому +1090

    വിജയ്ക്ക് ഒപ്പം ആരൊക്കെ pair ആയി വന്നാലും vijay -simran pair അതിനു മേലെ ആണ് 😍😍

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +30

    வாரிசு audio launchக்கு அப்புறம் இந்த பாட்ட கேக்குறவங்க இருக்கீங்களா 😅🥰😍😘

  • @mr.googlethegsd9201
    @mr.googlethegsd9201 Рік тому +38

    3030 vandhalum kepom ya 😂

  • @sspraba165
    @sspraba165 3 роки тому +301

    விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீனையாகும்
    கவிஞர் வாலியின் வரிகள்...

    • @AP_Pratheepan
      @AP_Pratheepan 3 роки тому +6

      இதென்ன கம்பியா நீட்டுறதுக்கு...? இது வீணை. இதை மீட்டுறது.

    • @crafty2704
      @crafty2704 2 роки тому +1

      @@AP_Pratheepan 😂🤣

    • @nivatha8421
      @nivatha8421 2 роки тому

      ஊழளனஜழத

    • @04adlinjemileon49
      @04adlinjemileon49 2 роки тому +1

      @@AP_Pratheepan 😂😂

    • @Nandhu564
      @Nandhu564 Рік тому +2

      நீட்டினாள் அல்ல... மீட்டினால்.

  • @Mujeebsameena
    @Mujeebsameena 3 роки тому +1766

    யார் இந்த பாடலை 2021 இலும் விரும்பி கேக்குறிங்க????
    அது feeeeeelings ஓட கேக்கனும் 😉

  • @selva12345
    @selva12345 Рік тому +9

    மொனம் ஒன்று போதும் போதுமே
    கண்கள் பேசுவிடுமே
    நினைவுகள் என்று‌ம் மனதை விட்டு நீங்குவதில்லை
    செல்வா கணபதி...

  • @kamarunissaap8890
    @kamarunissaap8890 Рік тому +40

    Vijay is my favourite. Simran is my favourite
    Vijay and simran song super

  • @user-pt1dc7tr6d
    @user-pt1dc7tr6d 3 роки тому +357

    വിജയ് അണ്ണൻ ചങ്കിടിപ്പാണ് 💛🧡💚💙♥️💜❤️💖💖ഒരുപാട് ഇഷ്ടം........

  • @abdulhameeds2432
    @abdulhameeds2432 5 років тому +803

    Semma song😍😍😍 Thalapathy fans hit like😍😍😍

  • @kumarsamy1399
    @kumarsamy1399 Рік тому +21

    பாடல் வரிகள் ..
    இசை...விஜய் சிம்ரன் நடனம் அனைத்தும் அற்புதமாய்அமைந்த அழகான பாடல்

  • @ragaviragavi6936
    @ragaviragavi6936 Рік тому +19

    இந்த பாட்டுலாம் OLD MEMORIES மறக்க முடியாது

  • @santhumdu.s1379
    @santhumdu.s1379 4 роки тому +194

    2:29 Thalapathy's reaction is priceless..!!

  • @user-te9vt3fu8v
    @user-te9vt3fu8v 3 роки тому +228

    2:14-2:41 വരെയുള്ള ഭാഗം. ഹോ! ഒരു രക്ഷയും ഇല്ല. എജ്ജജാതി ഫീൽ ❤️❤️. വിജയ് - സിമ്രാന്‍ പൊളിച്ച്.

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Рік тому +5

    எஸ். ஏ. ராஜ்குமார் இசை
    அனுராதாபடுவால் குரல் விஜய் சிம்ரன் அனைத்தும் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.👌

  • @arshithaarshi6556
    @arshithaarshi6556 2 роки тому +100

    വിജയ് അണ്ണന്റെ സിനിമകളിലെ പാട്ടുകളിൽ ഏറെ ഇഷ്ട്ടപെട്ടത് ❤️

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Рік тому +14

    Vijay - Simran best pair
    Vijay and Simran always looks good together great chemistry ❤️

  • @Tamil_Creation.
    @Tamil_Creation. 9 місяців тому +14

    Simran+vijay=cute pair and favourite pair❤🎉.....

  • @vj_surya
    @vj_surya 3 роки тому +81

    2021-ലും അണ്ണന്റെ സോങ്ങ് കാണാൻ വന്നവരുണ്ടോ?? 🥰❤️😍🤩

  • @Haneebee9336
    @Haneebee9336 2 роки тому +73

    ഈ വിജയിയെ വല്ലാതെ മിസ്സ്‌ ചെയ്യുന്നു. അണ്ണാ അല്ൽവേസ് നീയെൻ ഉയിർ

  • @protector22582
    @protector22582 3 місяці тому +5

    Naan oru malayali... Aana enakku tamil pattu romba pudikkum

  • @karthikraj.48
    @karthikraj.48 4 роки тому +331

    2:33 Thalaivan Expression 😍

    • @vishnumathivanan5789
      @vishnumathivanan5789 3 роки тому +12

      😍Cute.... oooo.... cute nanba anna😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗😍😍❤️... by thalapathy bloods... 😎💯

    • @pavithra9633
      @pavithra9633 3 роки тому +5

      Yes cute smile

    • @user-vt3ch9gp6v
      @user-vt3ch9gp6v 3 роки тому +6

      Namakku pidichavangalukkaga kettu naama addict ❣️

    • @farzanafarzu2731
      @farzanafarzu2731 3 роки тому +4

      😍

    • @harihara6673
      @harihara6673 3 роки тому +6

      Pombalaingala vida ஆம்பளைங்க தான் விஜய் a நல்லா sight அடிக்கிறீங்க டா 😅

  • @muhammedshiyas8663
    @muhammedshiyas8663 3 роки тому +899

    Vijay Simran
    Vijay Thrisha
    Vijay Asin
    Vijay Samantha

    • @harishmps4703
      @harishmps4703 3 роки тому +84

      Vijay Rambaa
      Vijay shalini
      Vijay jyothika
      Vijay kajal
      Vijay keerthi
      Vijay + All = besto bestu 💙

    • @Vimalatamil777
      @Vimalatamil777 3 роки тому +31

      Vijay suvalakshmi
      Vijay simran
      Vijay trisha

    • @AB-mi9ph
      @AB-mi9ph 3 роки тому +22

      Vijay Shriya Saran
      Vijay Tamannah

    • @drishya.mdrishya.m8061
      @drishya.mdrishya.m8061 3 роки тому +58

      Vijay and Samntha 💞
      Vijay and simran 💞

    • @Manjumanju-yu8fs
      @Manjumanju-yu8fs 3 роки тому +22

      @@drishya.mdrishya.m8061 Vijay 💕 simran

  • @bthirubthiru4031
    @bthirubthiru4031 Рік тому +11

    என் உயிர் உள்ளவரை நான் இந்த பாடலை கேட்பேன் என சொல்ரவங்க லைக் பன்னுங்க

  • @shehansenanayaka3046
    @shehansenanayaka3046 10 місяців тому +9

    This movie came in 2000. Nice movie. Beautiful songs Vijay anna and simran pair ❤️🔥. Vijay anna fan from Sri Lanka 🇱🇰🤝🇮🇳.

  • @akhilgbenny8445
    @akhilgbenny8445 2 роки тому +143

    സിമ്രാൻ & വിജയ് അണ്ണൻ അഭാര ജോഡിയാണ് ! ❣️👍

  • @vengatesantally5318
    @vengatesantally5318 2 роки тому +223

    Vijay ku simran than best Jodi 😀😀

  • @Absly111
    @Absly111 Рік тому +22

    2:30 that expression 😍❤

  • @Srinathkutty200
    @Srinathkutty200 2 роки тому +19

    One of my most fav pair fav movie fav song
    And Vijay Anna and Simran mam best movie ❤️

  • @kamaruydz9927
    @kamaruydz9927 4 роки тому +202

    എന്റെ പൊന്നോ ❤️ 90കളിലെ ഓരോരുത്തർക്കു അറിയാം 🔥😂😂

    • @athulyaanoop5992
      @athulyaanoop5992 3 роки тому +1

      Filim priyamanavale relees 2000

    • @rj-eh9xr
      @rj-eh9xr 3 роки тому +1

      Yes karanjupoyi ee pattinde feel ufff I want this time back
      Vijay simran 🧡🧡🧡🧡

  • @baluyalalapu867
    @baluyalalapu867 4 роки тому +267

    Iam from telangana
    I don't know Tamil but I could see
    Vijay and simram all movie s
    All time My favorite simran I love mam💞😍Vijay sir and simran super pair

  • @fixo__vision1482
    @fixo__vision1482 8 місяців тому +10

    2:33 that smile. ❤ i watched again and again 💗

  • @gscreations1580
    @gscreations1580 5 років тому +418

    Most fav song .... Cuteness overload for this couple 💕😍

    • @athusanathi4179
      @athusanathi4179 5 років тому +4

      Please vasigara movie full song
      Next youth full movie song
      All Vijay fance watching .... Soony

    • @meghanasuresh7571
      @meghanasuresh7571 4 роки тому +1

      Vijay anna old song's vara level

    • @sameeerkumar8787
      @sameeerkumar8787 4 роки тому +1

      Re

    • @marysekar2360
      @marysekar2360 3 роки тому +1

      👌👌👌👌❤❤❤❤❤🥰🥰🥰😍😍

  • @maruthu8888
    @maruthu8888 5 років тому +775

    Thalapathy-Simran pair than semaa..😍😍

  • @QuickDeliciouss
    @QuickDeliciouss Рік тому +5

    இந்த விஜய் ஆயிரம் அழகு ❤

  • @user-vu1rv4ek6t
    @user-vu1rv4ek6t 4 місяці тому +2

    మేము తెలంగాణ. తెలుగులో నువ్వొస్తావని మూవీ రీమేక్ చేశారు సాంగ్స్ అండ్ మ్యూజిక్ చాలా బాగున్నాయి❤ విజయ్ సార్ కి బిగ్ ఫ్యాన్

  • @megnasamana1678
    @megnasamana1678 2 роки тому +92

    നമ്മൾ മലയാളികൾക്ക് ഒരു സ്വഭാവം ഉണ്ട് എല്ലാ songsum കേൾക്കും ഒരു വസ്തു മനസിലായില്ല എങ്കിൽ പോലും കേൾക്കും

    • @ansaansa6813
      @ansaansa6813 2 роки тому

      Satyam enjoy chayyan language vendallo music manasilondayal mati

  • @anoopjohny9474
    @anoopjohny9474 2 роки тому +69

    ഇതു പോലെയുള്ള vintage പാട്ടുകൾക്ക് എന്താ രസംലേ കേള്‍ക്കാന്‍ ❤️
    S A Rajkumar💙

  • @Saranya_abisri
    @Saranya_abisri Рік тому +5

    2023 ல் யாரெல்லாம் இந்த அழகான பாடலை 😍😍😍😍😍 ❤❤ கேட்டு ரசிக்கிறீர்கள்🤗🤩🙋‍♂️🙋‍♀️

  • @aravindhkarthika2919
    @aravindhkarthika2919 9 місяців тому +13

    Unbelievable song. Very breezy romantic. Beautiful performances.Stole my heart ❤️

  • @ushaprasad3612
    @ushaprasad3612 3 роки тому +167

    One of the best pair❤

  • @kokilal8601
    @kokilal8601 4 роки тому +151

    The real lady super star of kollywood cinima..still error found replace her ..oh my god what a beauty ..alage parthu poramai padum perazhagi..

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ 10 місяців тому +12

    Hariharan voice is really superb 👏🏻❤️

  • @akhilkochu7916
    @akhilkochu7916 Рік тому +40

    Female : Aa aa aa aa … aa … aa…
    Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri
    Nee oru pournami pournami pesum paingili
    Un mugam paarkka thondrinaal
    Pookkalai paarthu kolgiren
    Pookkalin kaadhil mellamaai
    Un peyar solli paarkkiren
    Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri
    Nee oru pournami pournami pesum paingili
    Female : Un mugam paarkka thondrinaal
    Pookkalai paarthu kolgiren
    Pookkalin kaadhil chellamaai
    Un peyar solli paarkkiren
    Female : Aaa aa aa aa aa… aa aa aa aa aa…
    Aaa aa aa aa aa… aa aa aa aa aa…
    Male : Megamadhu seraadhu vaan mazhaiyum vaaraadhu
    Thanimaiyil thavithenae unai yenni ilaithenae
    Female : Melimaiyum vaaraadhu keezhimaiyum seraadhu
    unakkidhu puriyaadhaa ilakkanam theriyaadhaa
    Male : Sammadhangal ulla podhum
    Vaarthai ondru solla vendum
    Female : Vaarthai vandhu serum podhu
    Naanam yennai katti podum
    Male : Mounam ondru podhum podhumae
    Kangal pesividumae
    Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri
    Nee oru pournami pournami pesum paingili
    Female : Oo oo oo … tuttu ruttuttu ruttuttu
    Oo oo oo … tuttu ruttuttu roo
    Female : Kai valaiyal kulungaamal kaal kolusum sinungaamal
    Anaippadhu sugamaagum adhu oru thavamaagum
    Male : Mogam oru poo pola theendiyadhum thee pola
    Kanavugal oru kodi nee kodu yen thozhi
    Female : Unnai thandhu yennai neeyum
    Vaangi kondu naatkkalaachu
    Male : Unnai thotta pinbu thaanae
    Mutkkal kooda pookkalaachu
    Female : Viralgal kondu neeyum meettinaal
    Viragum veenai aagum
    Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri
    Nee oru pournami pournami pesum paingili
    Female : Un mugam paarkka thondrinaal
    Pookkalai paarthu kolgiren
    Pookkalin kaadhil chellamaai
    Un peyar solli paarkkiren…

  • @sowndarya.3019
    @sowndarya.3019 5 років тому +662

    I think Vijay simmaran 90's kids generation most fav n loveble pair 👌👌 👌 Vijay ❤️💋💋❤️

  • @kalaiarasan6896
    @kalaiarasan6896 3 роки тому +38

    மௌனம் ஒன்று போதும் போதுமே ..கண்கள் பேசும் விதமே 😍🔥

  • @anjalee2525
    @anjalee2525 Рік тому +4

    One & only vijay fan girl❤️😍
    மேகமது சேராது வான்மழையும் வாராது
    தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
    மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
    உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
    சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்லவேண்டும்
    வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிபோடும்
    மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசி விடுமே.. ❤️😍

  • @deepam4954
    @deepam4954 Рік тому +2

    Naan eppavume vijay songs elam old songs than pidikum

  • @swarajks3695
    @swarajks3695 3 роки тому +48

    വിജയ് അണ്ണൻ വലിയവൻ. വിജയത്തിലും നല്ലകാര്യത്തിലും. ഹരിഹരൻ പാടുന്ന പാട്ട് സൂപ്പർ. അണ്ണന് ഹരിഹരന്റെ പാട്ട് നന്നായി ചേരുന്നുണ്ട്

  • @riyaniyas1404
    @riyaniyas1404 3 роки тому +118

    ഒരുപാട് ഇഷ്ടമുള്ള പാട്ട് ❤സിനിമ അതിലേറെ ഇഷ്ടം 😍from Kerala ♥

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD Рік тому +1

    Thanimaiyil Thavitheney ! Unnai Enni Thudiththeney ❤️

  • @rajaraja1319
    @rajaraja1319 13 днів тому

    என் ப்ரியமானவளை நினைவுபடுத்தும் பாடல் ... உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்... தனிமையில் தவித்தேனே

  • @subashammu4282
    @subashammu4282 3 роки тому +113

    எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
    நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
    உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
    பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
    எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
    நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
    உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
    பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
    மேகமது சேராது வான் மழையும் வாடாது
    தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
    மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
    உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
    சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்
    வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும்
    மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே
    எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
    நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
    கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்
    அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
    மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
    கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி
    உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கிகொண்டு நாட்களாச்சி
    உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்களாச்சி
    விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்
    எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
    நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
    உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
    பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

  • @21_aa_9b2
    @21_aa_9b2 3 роки тому +714

    Vijay അണ്ണനെ ഇഷ്ടമുള്ള മലയാളികളുണ്ടെങ്കിൽ ഒരു like നമ്മടെ തളപതിക്കു ✌️✌️

    • @nandana.j.s7443
      @nandana.j.s7443 3 роки тому +7

      Ishtamalla uyiran😘

    • @neseefmn4339
      @neseefmn4339 3 роки тому +3

      Uyiriooooi

    • @rishi9202
      @rishi9202 2 роки тому +2

      👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌

    • @meenumeenakshi754
      @meenumeenakshi754 2 роки тому +1

      ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

    • @international_fraud
      @international_fraud 2 роки тому +1

      💋😍

  • @murali9927
    @murali9927 11 місяців тому +6

    Mahalaxmi Iyer voice super

  • @anshidanoufal3922
    @anshidanoufal3922 2 роки тому +41

    വിജയ് ഫാൻസ്‌ എവിടെ മക്കളെ ❤️ലൈക്‌ അടിച്ചോളീം 👍

  • @banupriya6076
    @banupriya6076 3 роки тому +88

    Vijay fan ellarum like podunga

  • @boopathi6291
    @boopathi6291 Рік тому +9

    எனக்கொரு சிநேகிதி சினேகா நீ மட்டும் தான்!இதயத்தில் உன் காதல்!இமைகளில் உன் தேடல்! இன்று மட்டும் அல்ல!என்றும் தொடரும் சினேகா! ஐ லவ் யூ சினேகா கல்யாணி கவரிங்❤️ பூபதி குமரன் தங்க மாளிகை❤️

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 роки тому +2

    இந்த தளபதியை 😎🎥தான் ரசிகர்கள் இன்றும் கொண்டாடுகிரார்கள். அவரும் "beast" போன்ற படங்களை தவிர்த்து இந்த மாதிரி கதை களம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் 🙏

  • @k_ragupathi
    @k_ragupathi 5 років тому +104

    Vj & Simran really cute, cutee😘😘

    • @manjujayasree7040
      @manjujayasree7040 4 роки тому +3

      Yes, yes super Jodi 💞💞💞💞💟💟💟💟👍👍👍👍👌👌👌👌

  • @dhanyanidheesh4043
    @dhanyanidheesh4043 3 роки тому +54

    നമ്മുടെ സ്വന്തം വിജയ് അണ്ണൻ

  • @user-dg5rl3ge6e
    @user-dg5rl3ge6e 8 місяців тому +3

    Enakku mikavum pidiththa vijay song

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi 9 місяців тому +6

    Vijay and Simran are good pair in this film.

  • @anguniranjen7210
    @anguniranjen7210 3 роки тому +168

    Who is the best onscreen pair for Thalapathy
    த்ரிஷா என்பார்
    சமந்தா என்பார்
    சிம்ரன்ஜியின் அருமை அறியாதோர்

  • @powerstarmedia9761
    @powerstarmedia9761 3 роки тому +1003

    മലയാളികൾ ഉണ്ടേൽ അണ്ണന് ഒരു ലൈക് പോട്.......

  • @speed-qe4ou
    @speed-qe4ou 3 місяці тому +1

    "மொனம் ஒன்று போதும் போதுமே
    கண்கள் பேசிவிடுமே"...... ❤️❤️🎼🎼

  • @MuruganMurugan-mh5sd
    @MuruganMurugan-mh5sd Рік тому +10

    என் மனம் விரும்பும் பாடல்

  • @lionheartkarthi5474
    @lionheartkarthi5474 2 роки тому +18

    90s ல் விஜய் hair style க்காக பார்த்த நாட்கள்..‌😂

  • @noork7354
    @noork7354 5 років тому +74

    எனக்கு ஒரு சினேகிதி தென்றல் மாதிரி 😍😍😍கியூட் பதி 💕

  • @the__geekboy
    @the__geekboy 2 роки тому +5

    I can't still believe that this man did the movie "Beast", the '90s era were the best for tamil movies.

  • @mmemories90
    @mmemories90 8 місяців тому +7

    0.14: if we see the excellent pair after their breakup together even if they dont interact, creates some beautiful feel😊

  • @dreamcatcher8472
    @dreamcatcher8472 3 роки тому +20

    സൂര്യ ഫാൻ but ഈ പാട്ടിലെ വിജയിയെ ഭയങ്കര ഇഷ്ടമാണ്
    ❤️❤️❤️