சிவகார்த்திகேயன் வெற்றிக்கு காரணம் இதுதான்? | Sivakarthikeyan Horoscope | Lord Murugan Miracles

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2023
  • சிவகார்த்திகேயன் வெற்றிக்கு காரணம் இதுதான்? | Sivakarthikeyan Horoscope | Lord Murugan Miracles
    #thiruthanimurugantemple #sivakarthikeyanhoroscope #ibcbakthi #devotional #astrology
    ---------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles
    now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ----------------------------------------------------------------------------------------
    VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
    Call: 08939932222
    Location: bit.ly/3KKQf2Z
    #Mermaid #vgpmarinekingdom #vgp
    ----------------------------------------------------------------------------------------
    Dazller Cosmetics
    A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
    UA-cam: / @eyetexdazller
    Instagram : / dazllercosmetics
    Facebook: / dazllercosmetics
    Amazon: www.amazon.in/s?k=DAZLLER
    #dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
    ----------------------------------------------------------------------------------------
    Rahu Ketu Peyarchi 2023 : • Rahu Ketu Peyarchi 2023
    ----------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

КОМЕНТАРІ • 212

  • @ushaseshu4894
    @ushaseshu4894 8 місяців тому +11

    Sir neenga solradhu correct dhan amma va madhikanum nu but amma vae pulaiku kaetadhu naenacha avangla aepdi madhika mudiyum.. Edhuku badhil solunga

  • @IsaipaaniV
    @IsaipaaniV 8 місяців тому +5

    பாம்பன் சுவாமிகள் பற்றி பேசுங்கள் .

  • @dhamu6324
    @dhamu6324 8 місяців тому +3

    Arumai annaa

  • @mecheriagalya9571
    @mecheriagalya9571 8 місяців тому +64

    பெத்தவங்க பிள்ளைகள் கஷ்டபடுத்தி இரக்கம் இல்லாமல் வேடிக்கை பாக்குறாங்க.. நானும் சிவன் முருகன் ரொம்ப பக்தி உடையவள் தான் ஆனால் எவ்வளவு கஷ்டங்கள் அனுபவிச்சிட்டேன் என்னுடைய பெற்றவர்கள் வேடிக்கை தான் பாத்து கொண்டு இருக்கிறார்கள்..😮😮

    • @007vijays
      @007vijays 8 місяців тому +1

      Don’t worry same here too, be strong and keep yourself happy and do start making good fortunes for yourself…

    • @gunavathia3917
      @gunavathia3917 7 місяців тому +2

      Idhuvum sodanai dhan....moththama shivan n murugar soththu neenga....

    • @RajaSekar-ur7wg
      @RajaSekar-ur7wg 7 місяців тому +2

      உலகில் நீங்கள் மட்டுமே உங்களுக்கு. உங்களுக்குள் உள்ள சிவனை நினைத்து முடிந்தால் சிவாலயம் தினம் சென்று வரவும். அவனே எல்லாமும். முதலும் முடிவும். தாயும் தந்தையும் .....எல்லா உயிர்களுக்கும்.

    • @lingesha.r8511
      @lingesha.r8511 4 місяці тому +3

      எல்லா உறவும் கர்மாதான் இதில் அம்மா'அப்பா மட்டும் என்ன விதி விலக்கா?
      வாழ்க்கையை திரும்பி பார்த்தால் கர்மா மட்டும்தான் மிஞ்சும்
      🙏எல்லா புகழும் முருகனக்கே

    • @ponnimuhilanponnimuhilan4827
      @ponnimuhilanponnimuhilan4827 3 місяці тому

      Same situation

  • @anandmeera4797
    @anandmeera4797 8 місяців тому

    Vazhga valamudan brother🙏🙏

  • @HAPPYMORNINGRANGOLI
    @HAPPYMORNINGRANGOLI 8 місяців тому +5

    தொடர்ந்து இதேமாதிரி நிறைய நேர்காணல்கள் பதிவிடுங்க, நன்றி 😊

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 8 місяців тому +7

    ஓம் சரவண பவ முருகா

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 8 місяців тому

    Vetrivel Muruganukku Arogara.... Nandrigal Kodi Sagothara &;Sagothara 🙏👍❤️

  • @vetriselvi5145
    @vetriselvi5145 8 місяців тому +1

    நன்றி அண்ணா இருவருக்கும்

  • @karthicksubramanian5906
    @karthicksubramanian5906 8 місяців тому +15

    நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
    கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

  • @krishnamoorthy3265
    @krishnamoorthy3265 8 місяців тому +3

    வணக்கம். ஐயா
    உங்கபதிவுபார்த்த
    உடன்மனம்கலங்கியது

  • @sivaprakasam7068
    @sivaprakasam7068 8 місяців тому +3

    பயனுள்ள தகவல்

  • @Randomstuffstamil
    @Randomstuffstamil 7 місяців тому +2

    Thiruporur kandhaswamy temple pathi sollunga nanga endha mana kastama irundhalum anga dhan povom

  • @madhusasi6754
    @madhusasi6754 8 місяців тому +2

    நன்றி முருகா.

  • @selvaraj.m2988
    @selvaraj.m2988 8 місяців тому +6

    நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு செய்தியும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
    கேட்கும்போதே மெய்சிலிர்க்கிறது

  • @sharathkumar666
    @sharathkumar666 6 місяців тому

    Ayya neengal eruvarum thiruneerittu pesinal unarvu nilaiyilerundhu bakthi nilaiku sellalam piraghu niyananilai ariyalam
    OM Muruga potriii 🙏🏻✨

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 8 місяців тому +2

    Om nama sivaya muruga

  • @kga27
    @kga27 8 місяців тому +1

    Thank you so much

  • @ammukaleeswari5082
    @ammukaleeswari5082 8 місяців тому +1

    Sir, sadhuragiri malai sundra mahalingam and sandhana mahalingam padhi sollunga...

  • @ilayaraja3622
    @ilayaraja3622 8 місяців тому +4

    Om muraga potri muraga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 8 місяців тому

    Ayya part 1.2 soli podunga sir

  • @shanthiehs2214
    @shanthiehs2214 8 місяців тому +1

    வணக்கம் 🙏
    ஐயா ரொம்ப பயனுள்ள தாக உள்ளது.
    திருவண்ணாமலை பற்றி சொல்ல மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு...

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 8 місяців тому +1

    Anna vunga pechi ketu non veg vituten murugan thunai kodi nandri anna 🙏🙏

  • @balasekaran9537
    @balasekaran9537 8 місяців тому +3

    ஓம் நமசிவாய ❤

  • @vidhyaa.m5944
    @vidhyaa.m5944 8 місяців тому +4

    Om Saravana Bava

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 8 місяців тому +2

    Om murugane thunai

  • @prabudeva3256
    @prabudeva3256 7 місяців тому +4

    ஓம் சரவணபவ

  • @Kathiravan10121
    @Kathiravan10121 8 місяців тому +1

    God bless you all murugan thunai

  • @diya3487
    @diya3487 8 місяців тому +5

    வணக்கம் சார் சுகமே சூழ்க கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை

  • @SAS13311
    @SAS13311 8 місяців тому +2

    Neenga murugar patri , shivan patri , pakthi movie edunga sir....

  • @gomathinithyanandam2425
    @gomathinithyanandam2425 8 місяців тому +5

    ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ❤

  • @gokulg9923
    @gokulg9923 6 місяців тому

    Nalla vellai ammaya naan enna seya vendum

  • @sangeethakalidasan1605
    @sangeethakalidasan1605 8 місяців тому +1

    kavithai kundar songla irukurathu neengala sir with yogi b

  • @Renvij22
    @Renvij22 8 місяців тому +2

    ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ஓம் முருகா🙏🏼🙏🏼🙏🏼

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 8 місяців тому +8

    ஶ்ரீ அண்ணாமலையார் துணை🙏

  • @oppilalt
    @oppilalt 8 місяців тому +1

    If you can visit Batucaves in Malaysia and explain about murugan it will be nice

  • @rubaruba7399
    @rubaruba7399 8 місяців тому +2

    ஓம்சரவணபவ

  • @Yadhinisubarmaniyan
    @Yadhinisubarmaniyan 8 місяців тому +11

    Ibc எத்தனை ஜோதிடர்கள் கருத்து சொல்லுகிறார் எதை கேட்பது எந்த தெய்வத்தை வணங்குவது தெரியவில்லை

    • @mkdan6674
      @mkdan6674 7 місяців тому +1

      யார வணங்கினா உங்க மனசுல நம்பிக்கையும் உற்சாகமோ கிடைக்குதோ அவங்கள கடவுளா கும்பிடுங்கோ ...

  • @HariHaran-uc8qk
    @HariHaran-uc8qk 8 місяців тому +2

    🙏🏼ஓம் சரவணா பவ🦚

  • @srinivasm5496
    @srinivasm5496 8 місяців тому +3

    ஓம் முருகா ஓம்

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 8 місяців тому +3

    ஓம்சரவணபவாயநமஹ ஓம்முருகா👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @durgaumar7781
    @durgaumar7781 8 місяців тому +2

    ஓம் நமசிவாய ஓம் சரவணபவ

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 8 місяців тому +8

    ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🙏

  • @murugammurugan7439
    @murugammurugan7439 8 місяців тому +9

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @durgaumar7781
    @durgaumar7781 8 місяців тому +8

    நீங்க சொன்னா சரியா இருக்கும் தாய் பற்றி சொல்லும்போது அழுதுட்டேன் சார் ஓம் குமரா

  • @balavidya3462
    @balavidya3462 8 місяців тому

    Sir gugai namasivayar sidhar mega uyarntha siddar

  • @peculiardood8628
    @peculiardood8628 4 місяці тому +10

    தாய் தந்தை எல்லர்க்கும் சரியாக அமைவது இல்லை பதிக்க பட்டவர்

  • @akilanakil5392
    @akilanakil5392 8 місяців тому +2

    Om namah shivaya

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg 7 місяців тому +6

    திருவண்ணாமலை விநாயகர் சன்னதியில் விநாயக விக்கிரக பால் அபிஷேகம் நடந்தபோது எனக்கு முருகனாக வேலோடு காட்சி தந்தார். கோபி பச்சமலையில் புசிக்க காசில்லாமல் சென்றபோது....எனக்கு பல முறை அமுதளித்தவன் இவனே....இன்னும் பல நடந்துள்ளது எழுத இடமில்லை ஆனால் என் மனதில் என்னுள் அவன் பெரிய இடத்தில்......இன்னும் எனக்காக என்ன வைத்துள்ளான்......எதிர்பார்ப்பில்லாமல் காத்திருக்கிறேன்.

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 8 місяців тому +5

    Arunagiri nadhar sidder anl muruga amsam enbadhu etpudayadha illai

  • @tamilpositivity5715
    @tamilpositivity5715 8 місяців тому +3

    Thirivannamalai video link pls

  • @Bala82122
    @Bala82122 7 місяців тому +3

    Naa ovoru varushamoo tirupati poovan, varumpothu Thiru annamalai poittuthaan varuven, Thiru annamalai ennaiya ilukuthu

  • @punithavathibabu1716
    @punithavathibabu1716 6 місяців тому +4

    நீங்கள் மீண்டும் திருவண்ணாமலை வரும்பொழுது பேருந்து நிலையம் அருகில் உள்ள வட வீதி சுப்ரமணியரையும் தரிசனம் செய்யுங்கள்

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 8 місяців тому +1

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️

  • @gowthamg2642
    @gowthamg2642 8 місяців тому +6

    முருகன் தான் என் உயிர் 🙏🙏

  • @yazhisaichannel8929
    @yazhisaichannel8929 8 місяців тому +2

    Enakum six fingers .na lyfla pakadha kastam ila .na ipo oru one year dha murugar en valkaila vandhurukaru.enaku kulandhai bakyam murugar kandippa kudupparu nu nambi kathutruka.kumara guganey saravana bavam

  • @user-en2zv4ud3z
    @user-en2zv4ud3z 8 місяців тому +3

    🙏🌸ஓம் நமச்சிவாயா 🌸🙏
    🙏🌸ஓம் சரவணபவ🌸🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 8 місяців тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 அருமையான பதிவு சார்! மிக்க நன்றி 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @Rangan-dl7bk
    @Rangan-dl7bk 8 місяців тому +20

    ஒரு சில பெற்றோர்களுக்கு எவ்வளவு, சொத்து இருந்தாலும் ., ஒரு பிள்ளையை மட்டும்(எவ்வளவு வேதனைகளை அனுபவித்தாலும் கண் முன்னே பார்த்துக்கொண்டு) இறக்கமேயில்லாமல் பார்வையற்றோர் போல் இருப்பவர்ளை என்ன சொல்வீர்கள்...?

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 8 місяців тому +2

      Puthira dhosham ஜி அது இருந்தா parents parentsah இருக்கமாட்டாங்க அந்த பிள்ளைகள் தனியா போராடனும் அதுதான் விதி

  • @vishnucharan3861
    @vishnucharan3861 8 місяців тому +2

    Gopiji, you skipped about Seshadri Swamigal here. Please do elaborate on that.

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 8 місяців тому +5

    ஓம் ஸ்ரீ முருகன் குகன் தெய்வம் போற்றி போற்றி ஓம் நமோ குமாராய நமஹ🙏🙏🙏🤲🤲🤲💚💚💚

  • @gunavathia3917
    @gunavathia3917 7 місяців тому +1

    Neenga solra ella vishayamum engalukku match agudhu anna...because my mom ,naanga ellorum murugar ....re thunai endru vazhrom,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 8 місяців тому

    Om muruga

  • @ARUNTHDevi-wu5ns
    @ARUNTHDevi-wu5ns 8 місяців тому +1

    Next video pls

  • @gunavathia3917
    @gunavathia3917 7 місяців тому +1

    S..correct ..punidha mary madha🙏🏻🙏🏻en kula swy murugarukku araharohara

  • @gowthamg2642
    @gowthamg2642 8 місяців тому +4

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @rajakalaiselvi951
    @rajakalaiselvi951 8 місяців тому +10

    அண்ணா ஒரு சில அம்மா தான் பெயரில் சொத்து பணம் இருக்குன்னு பிள்ளைகளை நாயை விட கேவலமாக பாக்குராங்க நடத்துராங்க 😢😢😢😢😢

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 8 місяців тому

      Adhan karma avargalsi sarum

    • @chitraperiyasamy4181
      @chitraperiyasamy4181 28 днів тому

      சொத்தை உன் கிட்டே கொடுத்துட்டு நீ அம்மாவ நாயை விட கேவலமாக நடத்துவப்பா.

  • @ssrilathavp
    @ssrilathavp 8 місяців тому

    🙏🙏🙏🙏

  • @nithiyayogamithran2401
    @nithiyayogamithran2401 3 місяці тому +3

    Neenga renduperum murugana pathi pesa pesa aarvam athigamah aguthu sir.

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 8 місяців тому +1

    Thulam rasiku soluga ya
    😮
    😮
    😮
    😮

  • @rajilango4829
    @rajilango4829 8 місяців тому +1

    Omg saravana bava❤

  • @sudharamamoorthy
    @sudharamamoorthy 8 місяців тому +9

    நானும் முருகர் பிரியை... எங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும்.......

    • @dhanabalanv6052
      @dhanabalanv6052 8 місяців тому

      Ungalukku seekkirama sondha veedu amaum vazthugal

    • @sudharamamoorthy
      @sudharamamoorthy 8 місяців тому

      @@dhanabalanv6052 நன்றி நன்றி...

    • @lathakavi1025
      @lathakavi1025 8 місяців тому

      Sontha veedu Amaya vazhthukal

    • @sudharamamoorthy
      @sudharamamoorthy 8 місяців тому

      @@lathakavi1025 நன்றி நன்றி

    • @artinfinity6481
      @artinfinity6481 8 місяців тому

      மருதமலைக்கு செல்லுங்கள் சொந்த வீடு அமையும்

  • @user-eb5gr8ou8w
    @user-eb5gr8ou8w 8 місяців тому +2

    🙏🏼🙏🏼🙏🏼

  • @PushpaLatha-ig9vg
    @PushpaLatha-ig9vg 8 місяців тому +12

    சார் ஒரு சில தாய் பிள்ளைகளுக்கு போன் பன்னுவதே இல்லை அவர்களுக்கு பணம் முக்கியமான ஒன்று ,இதை என்ன சொல்வது விதியா

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q 8 місяців тому +7

    கிறிஸ்தவ விட நமது இந்து சகோதரர்கள் மேரி மாதாவை அதிகமான நம்பிக்கையாக இருப்பார்கள் அதற்கு உதாரணம் வேளாங்கண்ணி நூற்று /80 சதவீதம் நமது இந்து சகோதரர்கள் தான் அது மட்டும் இல்லாமல் எல்லா மாதா கோயிலும் நமது இந்து சகோதரர்கள் இருப்பார்கள் வாழ்க வளமுடன்🙏

  • @omsairam4785
    @omsairam4785 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 8 місяців тому +1

    Vetrivel muruganukku arogara

  • @vijipazhani1915
    @vijipazhani1915 8 місяців тому +4

    Lord Muruga blessed Vallalar.Vallalar seeing mirror in Lord Muruga.

  • @tamilkani3260
    @tamilkani3260 5 місяців тому

    Anna enakana muruganai epti kantu pitipathu

  • @anumahadeepa1780
    @anumahadeepa1780 4 місяці тому

    En parents enum ena puringikala muruga ena en parents kitta paysa vaikanum muruga

  • @Eswarn46
    @Eswarn46 8 місяців тому +4

    சிவனே திருவண்ணாமலை

  • @tamilpositivity5715
    @tamilpositivity5715 8 місяців тому +4

    Thirivannamalai

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 8 місяців тому +7

    தற்பொழுது ஆந்திராவில் இருந்து அதிக பக்தர்கள் அதிகளவில் வருகை புரிகின்றனர்.
    பௌர்ணமியன்று

    • @Maagilal786
      @Maagilal786 8 місяців тому +2

      Yes true, last 2 pournami noticed most of the Telugu people coming to thiruvannamalai.

  • @krishnamoorthy4566
    @krishnamoorthy4566 8 місяців тому +2

    Actor karthi son name is kandhan

  • @Neelas-zi3jw
    @Neelas-zi3jw 2 місяці тому +1

    Muruga Gopi sir....murugan prayer panunga sir....my husband Dubai irukkanga sir ..... Security irukkanga sir.... Me no money sariya anuppa mattanga sir..... Me prayer sir murugan ketta nenga pesunga sir....murugan ketpar....nga sir ....sir manasukku kasdama irukkunga sir.....

  • @blue-media363
    @blue-media363 8 місяців тому

    Jsk Gopi nalla urtunga

    • @blue-media363
      @blue-media363 8 місяців тому

      Nalla vishiyam mattum pesunga

  • @angayarkannisasi7201
    @angayarkannisasi7201 6 місяців тому

    Sir endra word use pannithenga... Ayya nu kuda pesunanga... Please

  • @kavitha1921
    @kavitha1921 4 місяці тому

    அம்மா appa ku payan tha veanum nee veandam varathanu sollita eanna saiya

  • @vijivijay5390
    @vijivijay5390 8 місяців тому +2

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @anandgaming2711
    @anandgaming2711 8 місяців тому +1

    வெற்றிவேல் குமரா போற்றி!🙏🙏🌺🌺🚩🚩🕉️

  • @user-rc2ry3gs1b
    @user-rc2ry3gs1b 8 місяців тому +3

    Sir waiting for the video murugan thunai

  • @rajaraman7354
    @rajaraman7354 8 місяців тому +3

    True true 👍

  • @Kuberan_22
    @Kuberan_22 8 місяців тому +2

    Sugame Sulga 🌀

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct 8 місяців тому +1

    Thambi neenga next thiruvanna malai pogumpothu update kudunga naanga ungala pakkara bhagyam kidaikkumule

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 7 місяців тому +2

    வார்த்தைக்கு வார்த்தை சார் என்ற சொல்லை தவிர்த்தல் நலம்

  • @anandabaskaran46
    @anandabaskaran46 8 місяців тому +4

    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    ஜெய குரு ராயா

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 8 місяців тому

    ❤🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @vathiride6997
    @vathiride6997 7 місяців тому

    Ayya oru santhegam(Doubt)..
    Thiruchendhur kovil ku sellum poludhu adhuku munnadi naali kaenaru, kadal la kulichutu moovar samadhi dharisanam pannitu, vinayagar dharisanam pannitu direct ah moolavar sanadhi ku dharisanam Panna polam maaa?????? (Or) kodi maram dharisanam pannitu dhan moolavar sanadhiku poganum maa???????????

  • @kumarathalk1474
    @kumarathalk1474 7 місяців тому

    Hi
    My name also

  • @infomix6215
    @infomix6215 5 місяців тому +1

    ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை