திருவண்ணாமலைக்கு போனால் கண்டிப்பாக முருகனை பார்க்கலாம் | J.S.K. கோபி சினிமா தயாரிப்பாளர்

Поділитися
Вставка
  • Опубліковано 7 сер 2023
  • #vadapalanimurugantemple #murugan #pazhanitemple #thiruvannamalai #jskgopi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    திருவண்ணாமலைக்கு போனால் கண்டிப்பாக முருகனை பார்க்கலாம் | J.S.K. கோபி சினிமா தயாரிப்பாளர் #murugan
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Розваги

КОМЕНТАРІ • 243

  • @LavanyaV-fg6ct
    @LavanyaV-fg6ct 5 місяців тому +36

    நீங்க சொல்றது 💯 உண்மை ஐயா என் மகனுக்கும் பிறப்பு உறுப்பில் அறுவை சிகிச்சை செய்யசொன்னாங்க அப்போ என்னோட மகனுக்கு 9 மாதம் கை குழந்தை சின்ன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய சொன்னதும் எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருந்தது சரின்னு வீட்டுக்கு வந்தன் அப்ப எனக்கு தெரிந்த ஒரு அக்கா நீ முருகன் சாமிக்கு வேல் உண்டியல்ல போடுறத வேண்டிக்கோ கண்டிப்பா நல்லது நடக்கும் சொன்னாங்க சரி அப்படித்தான் பண்ணலன்னு நான் மறுநாள் செவ்வாய் கிழமை சரி இன்னைக்கு சாமிகிட்ட வேண்டி விரதம் இருந்தன் 7 வது நாள் நான் பழனி முருகன் கோவிலுக்கு போனேன் முருகனை தரிசனம் செய்துவீட்டு வீட்டுக்கு வந்துட்டேன் அப்போ என்னோட பையன் யூரின் போகணும் சொன்னான் அவன் எப்பவும் யூரின் போம்போது வலிக்கு அழுவான் 🙏 முருகன் 🙏 கருணைய அப்போதான் பாத்தன் என்னோட மகனுக்கு வலி இல்ல நல்லா இருக்கன்னு டாக்டர் கிட்ட போய் செக்கிங்க பண்ண போனோம் எந்த பிரச்னையும் இல்லன்னு சொன்னாங்க 🙏 முருகா உனக்கு நன்றி 🙏 சொல்லி அழுந்துட்டேன் உன்மையாகவே முருகனை நம்பினால் வாழ்க்கை மாறும் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..... 🙏

  • @shri_Dhan....
    @shri_Dhan.... 8 місяців тому +38

    அண்ணன் சொன்னது 100% உண்மை...நான் 2 மாதங்களுக்கு முன்பு இந்த காணொளியை பார்த்த பொழுது என்ன இவர் அசைவத்தை விட சொல்றாங்க இதில் என்ன அப்படி இருக்கு அப்படின்னு பார்த்திட்டு விட்டுட்டேன்....இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தகவல் எனக்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக எடுக்கவில்லை...அனால் இந்த காணொளி என் மனதில் ஓடிட்டே இருந்தது அந்த எண்ணம்...ஒரு நாள் என் கனவில் முருகன் வந்து அசைவம் சாப்பிட வேண்டாம் என்று உணர்த்தி விட்டார்...எனக்கு அசைவம் மிகவும் பிடித்தமான உணவு தான் ஆனால் இப்பொழுது அதை நினைத்தால் கூட எனக்கு வாந்தி வருகிறது...புரட்டாசி 1 ல் இருந்து முழுவதுமாக நிறுத்திவிட்டேன்...இந்த செயலுக்காக என் முருகன் உங்கள் காணொளியை ஒரு கருவியாக எனக்கு காட்டியுள்ளார் நன்றி கோபி அண்ணா..இன்னும் சொல்ல போனால் முருகன் எங்கள் குலதெய்வம்..நான் ஒரு முருகன் அடிமையே...நல்லதே நடக்கும்😇🙌😍

  • @manikandanv1811
    @manikandanv1811 10 місяців тому +184

    ஐயா உயிர் களை கொன்று தின்ன வேண்டாம் என சொன்ன உங்களுக்கு நான் அடி பண்ணிகிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r 10 місяців тому +59

    அண்ணாவின் பேச்சு யதர்த்தமான உண்மை ,இறைவனை உணரவே முடியும்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 6 місяців тому +11

    Unmai 💯 nanum Murugappa kumiduven. Life la neriya changes🙏🏽 neriya fights um, ana manasu pakkuva pattuchu , nanum husband um nalla understanding vandruchu 🙏🏽 manasara Murugappa va kumdunga, neriya nalla changes varum🙏🏽 yen friends kitae solli, friends kum changes therinju eruku 🙏🏽 Murugappa thunai 🔱🦚🙏🏽

  • @Balacreation1990
    @Balacreation1990 8 місяців тому +9

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️
    அறுபடை வீடு பற்றியே நிறைய தகவல் சொல்றிங்க எட்டுக்குடி, சிக்கல் சிங்காரவேலன் முருகனைப்பற்றி வீடியோ போடுங்க
    ஓம் முருகா வேலும் மயிலும் துணை...

  • @masamasa7064
    @masamasa7064 10 місяців тому +23

    என் நீண்ட நாள் ஆசை திருவண்ணாமலை போகனும் னு .

    • @kadhambam456
      @kadhambam456 10 місяців тому

      கண்டிப்பாக செல்வீர்கள்.

    • @krishnamoorthy5790
      @krishnamoorthy5790 10 місяців тому

      நினைத்தாலே முக்தி

    • @6VEL6
      @6VEL6 10 місяців тому +1

      Dont plan..simply board a bus and go..

    • @Munusami-pm8il
      @Munusami-pm8il 3 місяці тому

      எனக்கும் தாங்க😔😔

    • @niranjana-rp9pr
      @niranjana-rp9pr Місяць тому

      Ennakkum thanga

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 3 місяці тому +1

    கருணையே வடிவமாகிய வற்றாத கருணை உள்ளம் கொண்ட வயலூர் வள்ளலே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @sibinp1237
    @sibinp1237 8 місяців тому +1

    கந்தா போற்றி
    கடம்பா போற்றி
    தாண்டாயுதாபாணி போற்றி
    சேவர் கொடியனே போற்றி
    திருச்செந்தூர் முருகா போற்றி
    கருணை வள்ளலே போற்றி
    வெற்றியைதருவோனே போற்றி
    முருகா முருகா 🙏🌺🙏🌺
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 10 місяців тому +44

    🦚🔥என் ஊர் அக்னி ஸ்தலம்🔥
    🦚திருவண்ணாமலையில்
    🔥27 ஆம் தேதியில் பிறந்தேன் 🔥
    🔥 கார்த்திகை தமிழ் மாதம்
    🔥விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தேன் நான் என் மனசுக்கு பிடித்த தமிழ் கடவுள் முருகபெருமான்
    🦚என் மனை ; தென்கிழக்கு கார்னர் மனை
    🦚தலை வாசல் ; தெற்கு பார்த்து தலைவாசல்🔥
    🔥என் ஜாதகத்தில் : செவ்வாய் ஆதிக்கம் உள்ளது
    சில பிரச்சினைகள் இருந்து என்னை காப்பாற்றகிறார் என் அப்பன் கலியுக கடவுள் 🔥🦚முருகபெருமான் 🔥😎🙏🙏🙏🙏🙏😁 🔥🦚100/100

    • @shibukumard3687
      @shibukumard3687 10 місяців тому +1

      My son also panguni, english date 18, uthram, chevvai uchcham, north facing house, so many problems but lord muruga is taking care of everything..

    • @dhivagartaker9279
      @dhivagartaker9279 10 місяців тому

      ​@@shibukumard3687 இந்த comes tamil typing பன்னுங்க

    • @nandhinis8914
      @nandhinis8914 10 місяців тому

      8898

    • @nandhinis8914
      @nandhinis8914 10 місяців тому

      Q

    • @kannammam919
      @kannammam919 5 місяців тому

      Neengal koduthu vaithavar

  • @preethiv71216
    @preethiv71216 7 місяців тому +8

    I too felt my biggest miracle in vadapalani murugar temple 😊 just 2 months Back. Epozhuthum murugar adimai 🙏🙏🙏🙏🙏

  • @durgaumar7781
    @durgaumar7781 10 місяців тому +3

    உங்க vidio பார்த்த பிறகு திருவண்ணாமலை 2டைம்ஸ் போயிட்டு வந்துட்டேன் சார் முருகரையும் பார்த்தேன் நன்றி சார்

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 2 місяці тому +2

    ந்தமாதிரி பேட்டி கொடுப்பதற்க்கும் ஒரு அருள் வேண்டும் வாழ்க

  • @ravananraju1436
    @ravananraju1436 10 місяців тому +11

    ஓம் முருகா..
    ஓம் முருகா..
    ஓம் முருகா..
    ஓம் முருகா..
    ஓம் முருகா..
    ஓம் முருகா..

  • @gopigsd3001
    @gopigsd3001 9 місяців тому +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே

  • @parathidassan800
    @parathidassan800 10 місяців тому +23

    ஓம் சரவணபவ...

  • @nachalarun6597
    @nachalarun6597 10 місяців тому +4

    Waiting patiently for Lord murugas blessings.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 10 місяців тому +7

    வடிவேலும் மயிலும் துணை நன்றி நன்றி நன்றி

  • @rathigalakshmi1099
    @rathigalakshmi1099 5 місяців тому +2

    வெற்றி வேல முருகனுக்கு அரோகரா

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 10 місяців тому +5

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️

  • @akarul7270
    @akarul7270 5 місяців тому +2

    கந்தனுக்கு அரோகரா
    ஆறுமுகம் அருளிடம்
    அனுதினமும் ஏறுமுகம்.
    சேவல்கறியை உண்டபிறகு என்வீட்டில் எனக்கும் மனைவிக்கும் சண்டை வந்தது அன்று இருந்து
    அசைவ உணவை சாம்பிடுதை தவிர்த்துட்டேன்
    இப்போ குடும்பத்தோடு சந்தோசம இருக்கின்றோம்.

  • @kanchana1319
    @kanchana1319 10 місяців тому +3

    Anna ungal valiyaga murugar pathi ketpathu santhosamaga ullathu...neegal murugar valipadu patri pesikondayaaa irrukanum anna... thanks...Om Muruga saranam...

  • @kv6502
    @kv6502 10 місяців тому +8

    அண்ணன் சொன்னது அனைத்தும் உண்மையே...

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 9 місяців тому +10

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 10 місяців тому +6

    ஓம் முருகா சரணம்

  • @dhinagaran9594
    @dhinagaran9594 10 місяців тому +2

    🙏🙏en life 'la nadantha vishaiyam appadiye soldringa ayya romba nandri Om saravanabava 🙏🙏🙏

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 8 місяців тому +1

    மிக்க நன்றி 🙏💕உங்கள் காணொளியைப் பார்த்தப் பிறகு என் மனதில் தோன்றிய கேள்விக்குச் சரியான பதில் கிடைத்துவிட்டது … நன்றி நன்றி🙏❤️

  • @dhivakars4777
    @dhivakars4777 10 місяців тому +11

    ஓம் சரவண பவ❤️🦚

  • @krishnahem1134
    @krishnahem1134 10 місяців тому +1

    Good talk valarga ungal thondu

  • @user-dx9eg6bp7q
    @user-dx9eg6bp7q 10 місяців тому +9

    முருகா சரணம் முருகா துணை 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 2 місяці тому +1

    கோபி அண்ணா நீங்கள் முருகர் அம்சம் ❤

  • @rathigalakshmi1099
    @rathigalakshmi1099 5 місяців тому +1

    உங்க வீடியோ பார்க்க பார்க்க மனசுக்கு ரெம்ப ஆறுதலா இருக்கு

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 10 місяців тому +2

    Nice to hear Sir.

  • @sampathraj6149
    @sampathraj6149 8 місяців тому +1

    நன்றி முருகா

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran826 7 місяців тому +1

    நன்றி நன்றி நன்றி முருகா 🦚🦚🦚❤️❤️❤️🙏

  • @user-kb1rq2kq6w
    @user-kb1rq2kq6w 10 місяців тому +12

    Om nama shivaya
    Sir thanx a lot for sharing ur experience in girivalam I felt Santhanam smell in 3different places I felt so postive sir thanx a lot for this channel om nama shivaya

  • @s.karthick137
    @s.karthick137 10 місяців тому +3

    முருகன் துணை

  • @sowmynarayananbadrinarayan6092
    @sowmynarayananbadrinarayan6092 10 місяців тому +2

    Thanks
    Muruga
    Muruga
    Muruga
    Thanks

  • @sakilasaravanan1671
    @sakilasaravanan1671 9 місяців тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @valasaivarun111
    @valasaivarun111 10 місяців тому +11

    Unmai muruganai nerunka nerunka naam non vegai vittu villakuvom, muruganai kumpiduvor yaar puthyia manithargal parthalum, positive /negative vibes unarvargal

  • @saikarthik6566
    @saikarthik6566 10 місяців тому +2

    அப்பா தாயுமானவா முருகா 🙏

  • @durgaumar7781
    @durgaumar7781 10 місяців тому +3

    ஓம் சரவணபவ

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 5 місяців тому +1

    திரு. J S K கோபி சார், வணக்கம். சமீப நாட்களில் ஆதன் ஆன்மீகம் சேனல் மூலமாக தங்கள் முருகனின் சிறப்புகள் பற்றிய பேட்டிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். எனது குல தெய்வமான அருள்மிகு செல்வகுமாரசுவாமி முருகன் ( முத்தூர்) ஈரோடு மாவட்டம். தங்களின் வாயிலாக நிறைய விஷயங்களை தெரிந்து வருகிறேன். நன்றிகள் கோடி அன்பரே.. அமுதவேந்தன் ராமசாமி (சத்தியமங்கலம்)

    • @santhamani4938
      @santhamani4938 Місяць тому

      Sister ennakum muthur than kullatheivam

  • @kamaraj8931
    @kamaraj8931 6 місяців тому +1

    ஓம் முருகா போற்றி

  • @rohinisabarish9980
    @rohinisabarish9980 10 місяців тому +1

    அப்பா முருகா 🙏

  • @sasikumar2728
    @sasikumar2728 5 місяців тому +1

    ❤❤வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 5 місяців тому +1

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 9 місяців тому +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அருள் முருகா அன்பு முருகா கருணைமுருகா

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw 9 місяців тому +1

    ஓம் சரவணபவ போற்றி 🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 10 місяців тому +2

    Om Muruga Saravana Bhava Shanmuga Sthothiram Sthothiram Sthothiram 🙏🕎🌷
    Velundu Vinayillai 🌷
    Mayilundu Payamillai 🌷 Guganundu kuraiyillai 🌷
    Kandhanundu Kavalaiyillai 🌷

  • @muruga-6
    @muruga-6 10 місяців тому +2

    Muruga kadavul epadi vazhipadanum nu solliyatharku mikka nanri

  • @gayathrik8658
    @gayathrik8658 10 місяців тому +1

    Om muruga appa thunai

  • @gowtham-xg3me
    @gowtham-xg3me 10 місяців тому +1

    ஓம் சரவணபவ ஓம்

  • @manikamvlog3709
    @manikamvlog3709 10 місяців тому +1

    முருகா 🙏

  • @mahalakshmi8243
    @mahalakshmi8243 10 місяців тому +1

    Om saravanabava potri potri potri potri potri potri murugan thunai ❤

  • @vinnodv
    @vinnodv 10 місяців тому +1

    Ommmm Murugaaaa Ommmm Nama Shivaya 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 Ommm Shakthi Amma Ommmm Vinayaga 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @6a17mugulss2
    @6a17mugulss2 5 місяців тому +2

    இன்றைய தினம் எனக்குள் ஒரு மாற்றம் இந்த பதிவை பார்த்து

  • @hosannaqueen
    @hosannaqueen 10 місяців тому +11

    Thank you so much... after seeing your videos I went vadapalai temple... today I went thiruthani murugan temple...thank you lots.... Sooper darisanam....❤

  • @pothumani1071
    @pothumani1071 9 місяців тому

    ஓம் சரவண முருகா

  • @sathyavetri7927
    @sathyavetri7927 10 місяців тому

    ஓம் கந்தா போற்றி

  • @nkavitha2143
    @nkavitha2143 10 місяців тому

    ஓம் சரஹண பவ அரஹரஅரஹரமுருகா போற்றி

  • @user-fd2xg7rm9t
    @user-fd2xg7rm9t 6 місяців тому +1

    பிரப்பன்வலசை மயூரநாதமுருகபெருமானுக்கு அரோகரா எல்லாப் புகழும் முருகனுக்கு கே

  • @muruga-6
    @muruga-6 10 місяців тому +1

    Superb sir

  • @annamalai8635
    @annamalai8635 4 місяці тому +2

    ஓம் சரவணபவ 😢

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 3 місяці тому +1

    Om muruga potri potri potri potri potri potri potri potri

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 4 місяці тому +1

    அசைவம் பற்றிய பேச்சு 100 சதவீதம் உண்மை

  • @moorthithambi1227
    @moorthithambi1227 3 місяці тому +1

    ஓம் சரவணா பவ

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh4268 10 місяців тому +1

    Om shanmuga potri potri

  • @sathishpandian4214
    @sathishpandian4214 10 місяців тому

    ஓம் சரவண பவ

  • @fev3694
    @fev3694 10 місяців тому +2

    Nantri nantri nantri brother

  • @95NK23
    @95NK23 10 місяців тому +2

    🕉️🦚🛐🧘🙏👤🙏OM Muruga Saranam 🛐

  • @jayanthiramesh6164
    @jayanthiramesh6164 10 місяців тому +1

    🙏👪ஓம் சரவண பவாய நமஹ👪🙏

  • @saravana6434
    @saravana6434 6 місяців тому +1

    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 5 місяців тому +1

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏 முருகா என் கூடவே இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @deepaanand4283
    @deepaanand4283 10 місяців тому +8

    வணக்கம் சார் நான் 4 வருடங்களாக செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து வருகிறேன், சஷ்டி விரதம் இருக்கிறேன், ஆனால் என்ன தவறு செய்கின்றேன் என்று தெரியவில்லை.ஆனால் என் நம்பிக்கை குறைய வில்லை என் கந்தன் காலை விடுவதாக இல்லை.என் கணவருக்கு உழைப்பு ஏற்ற வேலை வேண்டி. நான் ஆந்திர வசிக்கிறேன்.
    ஓம் சரவணபவ.

    • @gaythrigayu9322
      @gaythrigayu9322 10 місяців тому +1

      Sis nanum Tuesday saivam edupen sasathi virutham eduthen 6 month only nan ninetha kariyam nadatachu.nalla mapilai amaithathu.anal nan ennai varudiku entha kariyamu seiyara.normal poojai seiythen 48 Nal saivam edduthu murugan poojai seithe.nalla matthran.unggalaku kandipa nadukum ..

  • @brinthasaravanan471
    @brinthasaravanan471 10 місяців тому +2

    Om saravana bava

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 10 місяців тому +2

    Om soum saravanabava sreem kreem kleem klowm soum namaga vetri vel muruganukku aroga aroga aroga aroga aroga aroga 🙏🙏🙏🤲 🤲🤲

  • @gopiappu5138
    @gopiappu5138 10 місяців тому +3

    True 🙏🙏

  • @F2P372
    @F2P372 10 місяців тому +1

    Om saravana bhava 🙏🙏🙏🙏🙏

  • @user-kn1sg1zd5m
    @user-kn1sg1zd5m 6 місяців тому +2

    Om saravanabava.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹

  • @logusindhuja5433
    @logusindhuja5433 10 місяців тому +1

    Om mruga om muruga

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 10 місяців тому +2

    Thank you Gopi Thambi🙏

  • @sathiyasrini4039
    @sathiyasrini4039 9 місяців тому +1

    Really true bro .all are true

  • @jeevanichalla6368
    @jeevanichalla6368 2 місяці тому +1

    Om namah shivaiya

  • @menakhadevi3806
    @menakhadevi3806 10 місяців тому

    Om Saravana bava

  • @ragubbm1239
    @ragubbm1239 10 місяців тому +9

    Sir muruhar irukaru sar.unga words crt tha . Muruhar irukaru .kaliyuga kadavaul avaru 💯💯💯

  • @vinothkumar-ok9rz
    @vinothkumar-ok9rz 10 місяців тому +1

    Om saravana pava

  • @parthipanm4110
    @parthipanm4110 4 місяці тому +1

    13:45 must watch ❤ Ella pugalum muruganukaye

  • @subramanian1322
    @subramanian1322 10 місяців тому +2

    Om saravanapava 🙏💝💖

  • @kokilasrinivas455
    @kokilasrinivas455 5 місяців тому +2

    100% correct Anna❤

  • @fishingguyschennai7667
    @fishingguyschennai7667 4 місяці тому +1

    I too murugar adimai

  • @lengaram2179
    @lengaram2179 10 місяців тому

    ஓம்.சரவன.பவ

  • @karunaikadal8035
    @karunaikadal8035 10 місяців тому +1

    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sanjay2685
    @sanjay2685 10 місяців тому +1

    Om Saravana bhavaa
    Narpavi

  • @vidhyaa.m5944
    @vidhyaa.m5944 8 місяців тому

    Om Namaha Shivaya

  • @kanchana1319
    @kanchana1319 10 місяців тому +2

    Om namo kumaraya nama

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 10 місяців тому +1

    Neengalam super worldu... Manda ganamaiduchi Muruga...

  • @Kannigabharathi
    @Kannigabharathi 9 місяців тому +1

    உணமை

  • @maheshwarik6590
    @maheshwarik6590 9 місяців тому +1

    Unmai sir

  • @jeni690
    @jeni690 9 місяців тому +1

    Ohm muruga 🙏 🙏