வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறை வில்லை மனமே மனமே ஓயாது ஒழியாது உன் நாமம் சொல் பவர் கு உயர் ககதிதான் தந்திடுவாய் பாருமே முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க முருகா
ஓம் சரவணபவ. நான் தீவிர முருக பக்தனாய் இருந்து, பின்னர் சீரடி சாய்பாபாவை பல வருடங்களாக வழிபட்டேன். எனது பிரச்சினைகள் அதிகமானதே தவிர எந்த ஒரு வேண்டுதலும் முழுமனதாக நிறைவேறியதாக என் மனதிற்கு படவில்லை. அதே நேரம் முருகனிடம் வைத்த வேண்டுதல்கள் அனைத்தும் சிறிய தடங்கலுக்கு பிறகு நிறைவேறியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் கூறியது போல, என் வாழ்க்கையிலும் பலமுறை வேண்டுதல்கள் சிறிய தடைகளுக்குப் பிறகு நடந்துள்ளது என்பது உண்மை. எனக்கு உள்ள ஒரு இடத்தில் ஒரு வீடு கட்டுவதற்கு பல நாட்களாக முயற்சிக்கிறேன். இதுவரை நடைபெறவில்லை. அந்த முருகனிடம் எனது கோரிக்கை நிறைவேற பிரார்த்திக்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா.
வணக்கம் சார் கோபி தாங்கள் எந்த சேனலில் பேச வேண்டும் என்று அவளோட காத்திருக்கும் முருகன் பக்தன் தாங்கள் ஒவ்வொரு பேட்டில் முருகனை பற்றி கூறும் விஷயம் மிக அருமையாக உள்ளது தங்களின் பேட்டி ஒரு வாரத்துக்குள் வரவில்லை என்றால் என் மனம் ஏங்குகிறது ஏன் கோபி அவர்கள் பெற்று கொடுக்கவில்லை மிக்க நன்றி நன்றி நூறாண்டு வாழ்க
Sir Gopi sir!!! Enna soldradhu... your pure positive energy sir.... and divine messenger sir.... oru important vishayam seiyyara annaiku Inga romba sandai aagiruchu.... azhudhuttey phone on panni unga interview pathen..... udaney mind change aagi positive agiruchu sir!!! Nallabadiya poi adha mudichitu vandhen.... endrum murugar nammodu...kodi punniyam kodi nandrigal.... idhu unmaiyana vishayam sir 4:10
நீங்கள் திருப்பூர் திருமுருகன்பூண்டி முருகன் பாக்க வாங்க வந்து பேட்டி கொடுங்க அது உங்களை முருகனே கூப்பிடுவார் எல்லா பூகழும் முருகனுக்கே ஆரோகரா ஆரோகரா ஆரோகரா
Yes sir நானும் முதல் முறையாக பழனி முருகன் கோவில் போய்ட்டு வந்து இரண்டு பவுன் செயின் தொலைந்து போச்சு ஆனால் முருகன் தான் தஞ்சம் என்று இருக்கேன் ஆனால் ஒரு அதிசயம் தினமும் எங்க வீட்டுக்கு மயில் வருது
@@priyaramesh6095 Nan karthigai month murugan ha koompida start pannen . Shashti la irunthu sincerely . But avar enaku niraya surprisekoduthar . But nan last ha athu eppadi nan silent aitar . Antha vaipu nan ilanthuten nu enakku therila . Ippo athu nibachi nan romba kastam paduren . Again nan asai pattathu enakku kidaikka neenga enakku pray pannunga
சகோ நான் உங்களை வடபழனி முருகன் கோவிலில் பார்த்தேன் நீங்கள் மூலவரிடம் நின்று கொண்டு இருந்தீர்கள் பேசமுடியவில்லை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Gopi sir, vanakkam.நாங்கள் சென்னையில் உள்ளோம்... சமீபத்தில் மயிலாடுதுறை திருவிடைகழி பாலசுப்பிரமணியர் கோயில் சென்றோம்..முருகர் மிகவும் உயிரோட்டமாக இருந்தார்....கோவில் பற்றி நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்....
Sir வணக்கம் முருகர na kumuda matten. Murugan kovilku pakathula ulla kovil samil la nerai irukkum adha kumuduvan. Murugan en kanavil vandhu ne என்னை வணங்கு nu sonnar. Na vanangala aprom after few months na தூங்கும் pothu en தல mela முருகன் படம் போட்ட துணிபை aanila maatrinthu அதே murugan குழந்தையா en கனவுல வந்து முன் ஜென்மத்துல நீ முருகன் கோவில் பிராமணன் ஆக பிறந்த அதற்கு முன் ஜென்மத்தில் முஸ்லிம் ஆக பிறந்த இப்போ இப்டி pirathu life ah வாழுற nu சொன்னார். Nee மருத மலை சத்தியமா உன் ஐந்து karamum சண்முகா "குப்புசாமி அனிதா" intha paatu nee nalla laines kavanithu kelu na unaku மந்திர சக்தி நான் தருகிறேன் என்று சொன்னார். Adhu enna மந்திர சக்தி னு தெரில. Adhuku apromu na saria bakthi panni வனங்கவில்லை. Now unga videos paaka ஆரம்பிச்ச பிறகு உடனே ஒரு பணம் தீடீரென கடனாக கிடைச்சது அது குடும்ப கஷ்டம் போக்குச்சு. உடனே எங்க அம்மா நீ முருகன் வீடியோ பார்த்து துன்பம் தீருது, நீ, முருகன வேண்டுனு சொன்னா ங்க. அடுத்து என் கார்ல நிறைய சாமி படம் இருக்கு முருகன் படம் இல்லை னு நா நினைத்தேன். சரி இந்த இடத்தில் ஒரு வேல் குத்தலாம்னு i mean fevikwik pottu ottila nu நினைத்தது mattum sir உடனே en தங்கச்சி husband ayyapa malai la இருந்து வரும் போது vel ஒன்னு car ல vai nu குடுத்தார் sir. Then inru 02/01/2024 mathiyam 3 maniku mailam murugan temple polam nu plan pannom en amma school hm teacher sir. Correct மதியம் 2 maniku school la phone பன்னி அம்மா மயக்கம் போட்டு படுத்து erukanga vandhu ஹாஸ்பிடல் kutiponu assistan teacher sonanga.enga amma heart attack patient sir. Na poitu enga ammava என் car ல புடிச்சிட்டு வந்து உட்கார வைக்கும் pothu மூச்சு திணறி serious sir. Piragu hospital kootinu pogum pothu mani 3. doctor சின்ன gas trouble nu soltaar. Aana doctor name சிவபிரகாசம் அவர் தலைகு மேல முருகன் வள்ளி தெய்வானை photo sir.கரக்டா 3 மணிக்கு மயிலம் போலாம்னு நினைத்தோம் ஆனால் hospital ல இருக்கோம் Aprom relax aagi நாங்க வீட்டுக்கு வந்து நினைக்கிறேன் perusa vandha ஆபத்து chinna pochu முருகன் kappathitar nu. ஆனாலும் idhu gas problem முருகன் ஏதும் செய்யல னு நினைத்து konde உங்க interview video இதை pathute இருக்கேன் உடனே 18minitus la neenga அந்த காசி ஞானி சொன்னார் என் jathagam pathu tu 3 ஆபத்து ல இருந்து muruga pakthi thaan உங்கள காப்பாத்தி இருக்குன்னு எனக்கு potula அடிச்ச மாதிரி புத்தி வந்தது sir murugan thaan enga amma va kaapathirukar னு. enga amma school la இருந்த level எங்கள vittu poidra maari இருந்தாங்க sir. Murugan kaapathitar. எல்லா புகழும் முருகனுக்கு sir. நன்றி sir. எங்க ammakaga vendikonga murugan kitta jsk gopi sir
I had same doubt... U cleared... r my karma vinai stronger than ur name? I cried to Lord Muruga that how is it possible? U shud b Stronger.... definitely there r somethings we dont know but U r doing good, but not mkg us realise same. Now, I got the answer.... He Is Saving Us from Many Unknown Troubles and Creating Better Status for Us to Survive without we asking.
Morning la irunthu night varai unna ya than nan ninaikirom appadi irukum bithi intha sothanai en engalukku kodutha muruga . Oru nalla vazhi kamichitu athula ivlo periya siramam koduthuta ye muruga
Thank you so much JSK Gopi sir Happy new year. I eagerly wait fir your videos, it is like a reassurance from lord muruga whenever you share your experiences.
வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறை வில்லை மனமே மனமே ஓயாது ஒழியாது உன் நாமம் சொல் பவர் கு உயர் ககதிதான் தந்திடுவாய் பாருமே முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க முருகா
விரைவில் நல்ல வரனும் நல் வாழ்க்கை அமையும் வாழ்த்துக்கள்
நீங்கள் மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் ஒரு 13 வாரம் சென்று வாருங்கள். விரைவில் திருமணம்💍👑👫👰 நடக்கும்
நல்ல வாழ்வு அமையும் அய்யா
Aarumukam arulidum anuthinamum earumukam nallathe natakkum ninaithathu natakkum 💓💓💓💓💓💓💓💓💓💓💓
இந்த நொடி முதல் என் அப்பனை நான் முழுமையாக நம்புகிறேன்... ஓம் சரவண பவ....
என் மனம் தளரும்போது எல்லாம் உங்கள் பேட்டி வாயிலாக என்னை உற்சாகப்படுத்துகிறார். என் அப்பன் முருகன் .
குன்றத்தூர் சென்றவருக்கு தான் தெரியும் முருகப்பெருமானுடைய அருள்...
ஓம் சரவணபவ. நான் தீவிர முருக பக்தனாய் இருந்து, பின்னர் சீரடி சாய்பாபாவை பல வருடங்களாக வழிபட்டேன். எனது பிரச்சினைகள் அதிகமானதே தவிர எந்த ஒரு வேண்டுதலும் முழுமனதாக நிறைவேறியதாக என் மனதிற்கு படவில்லை. அதே நேரம் முருகனிடம் வைத்த வேண்டுதல்கள் அனைத்தும் சிறிய தடங்கலுக்கு பிறகு நிறைவேறியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் கூறியது போல, என் வாழ்க்கையிலும் பலமுறை வேண்டுதல்கள் சிறிய தடைகளுக்குப் பிறகு நடந்துள்ளது என்பது உண்மை. எனக்கு உள்ள ஒரு இடத்தில் ஒரு வீடு கட்டுவதற்கு பல நாட்களாக முயற்சிக்கிறேன். இதுவரை நடைபெறவில்லை. அந்த முருகனிடம் எனது கோரிக்கை நிறைவேற பிரார்த்திக்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா.
வணக்கம் சார் கோபி தாங்கள் எந்த சேனலில் பேச வேண்டும் என்று அவளோட காத்திருக்கும் முருகன் பக்தன் தாங்கள் ஒவ்வொரு பேட்டில் முருகனை பற்றி கூறும் விஷயம் மிக அருமையாக உள்ளது தங்களின் பேட்டி ஒரு வாரத்துக்குள் வரவில்லை என்றால் என் மனம் ஏங்குகிறது ஏன் கோபி அவர்கள் பெற்று கொடுக்கவில்லை மிக்க நன்றி நன்றி நூறாண்டு வாழ்க
Sir Gopi sir!!! Enna soldradhu... your pure positive energy sir.... and divine messenger sir.... oru important vishayam seiyyara annaiku Inga romba sandai aagiruchu.... azhudhuttey phone on panni unga interview pathen..... udaney mind change aagi positive agiruchu sir!!! Nallabadiya poi adha mudichitu vandhen.... endrum murugar nammodu...kodi punniyam kodi nandrigal.... idhu unmaiyana vishayam sir 4:10
"ஓம் சரவணபவாய நமஹ"
"ஆறுமுகம் அருள்யிடம் அனுதினமும் ஏறுமுகம்"
"உருவாய் அருவாய் ஊலதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஓளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியா
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. "
Nandri 🙏🙏
முருகனின் அற்புதமான தகவல் உங்கள் மூலம் மக்களுக்கு சென்று அடைகிறது.வேல் மயில் சேவல் துணை.
நீங்கள் திருப்பூர் திருமுருகன்பூண்டி முருகன் பாக்க வாங்க வந்து பேட்டி கொடுங்க அது உங்களை முருகனே கூப்பிடுவார் எல்லா பூகழும் முருகனுக்கே ஆரோகரா ஆரோகரா ஆரோகரா
Konjaa nallaga murugan ennai aatkolla thodagi vittathaaaga unarkigen. Avaar epavum ennaku help pannite irukkar naan eppo rhan realize pannren
ஓம் முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤
🙏🦚ஓம் முருகா🦚🙏
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 🙏
-கந்தர் அநுபூதி
நாள் என்செயும், வினை தான் என்செயும்,
எனை நாடி வந்த கோள் என்செயும்,
கொடும் கூற்று என்செயும், குமரேசர் இருதாளும்,
சிலம்பும் சதங்கையும் தண்டையும்,
சண்முகமும் தோளும்,
கடம்பும் நமக்கு முன்னே வந்து தோன்றிடினே. 🙏🦚
- கந்தர் அலங்காரம்
🙏🦚அருணகிரிநாதர்🙏🦚
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚🙇🏻♂️🙏
I love you muruga
ஐயா இன்று தான் குன்றத்தூர் சென்று முருகரை தரிசித்தேன் வீட்டுக்கு வந்த உடன் இந்த வீடியோ வை பார்க்கிறேன் மனதிற்கு இனிதாக உள்ளது
Yes sir நானும் முதல் முறையாக பழனி முருகன் கோவில் போய்ட்டு வந்து இரண்டு பவுன் செயின் தொலைந்து போச்சு
ஆனால் முருகன் தான் தஞ்சம் என்று இருக்கேன்
ஆனால் ஒரு அதிசயம் தினமும் எங்க வீட்டுக்கு மயில் வருது
Gopi anna speechkaga waiting....
முருகா போற்றி
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
நானும் வடபழநி முருகனுடைய தீவிர பக்தை🙏🙏🙏🙏🙏
Morning than kundrathur murugan niyabagam came . Ippo antha murugan pathi neenga pesuranga ayya romba happy
Me too. Veetu katuren . Pooja roomla endha murugan photo vaikiradhu pazhaniya???? Kundrathur?????? Vadapalani???? Neraya kulambi kundrathur murugan than mudivu panniten. Partha indha interview..........
@@priyaramesh6095 Nan karthigai month murugan ha koompida start pannen . Shashti la irunthu sincerely . But avar enaku niraya surprisekoduthar . But nan last ha athu eppadi nan silent aitar . Antha vaipu nan ilanthuten nu enakku therila . Ippo athu nibachi nan romba kastam paduren . Again nan asai pattathu enakku kidaikka neenga enakku pray pannunga
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
Om sri sarguru appa saranam Saranam saranam Saranam saranam Saranam saranam🙏🙏🙏🙏🙏 om sri muruga saranam saranam Saranam saranam Saranam saranam Saranam saranam🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகனே துணை முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ குமாராய நமக ஓம் நமோ குமாராய நமக ஓம் நமோ குமாராய நமக
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் திருமுருகன் பூண்டி கோயில் பற்றி சொல்லுங்கள் எல்லா புகழும் முருகன் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Aarumugam arulidum anuthinamum yeru mugam 🙏🙏yellam pugalum murugaruge 🙏🙏 murugar pugal kekkum pothu manasu romba shanthoshama eruku unga pathiva ketdu enakul pala matranga ullathu ...vetri vel murugaruku nandri 🙏🙏 ungalukum nandri sir 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... எல்லா புகழும் இறைவனுக்கே..........
சகோ நான் உங்களை வடபழனி முருகன் கோவிலில் பார்த்தேன் நீங்கள் மூலவரிடம் நின்று கொண்டு இருந்தீர்கள் பேசமுடியவில்லை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா எல்லா புகழும் முருகனுக்கு ❤❤❤❤❤❤
Ancor super a porumaya Pesugirar super Thampi
Please talk about VALLAKOTTAI MURUGAN TEMPLE Chennai VERY POWERFUL MURUGAN
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Inaikudha kundrathur murugan kovil poganum nenaichen..🙏🙏🙏
நன்றி ஐயா🙏💕 அதிசயம் நடக்கும் முருகன் துணை நன்றி முருகர்
ஓம் முருகா சரணம் 🙏🙏
Kandha kadamba Saravana shanmuga Aarumuga Muruga potri❤❤❤❤karunai kadale potri potri
முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
Murugaaa en pa enaiya ipdi sothikkara muruga 🙏 enga appaku udambu sariyaakkuppa muruga 🙏🙏🪔🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏
Muruga engalukku nee evloa periya problem koduthalum nanga unkitta than vanthudurom . Appadi irukum bothu en engalukku ivlo periya soathanai
Gopi Anna nenga sonnathila irrunthu kanthar alangaram dailyum ketkuren padika mudila aana ketkumbothu avlavu inemaiya iruku ithellaam nenga solli dha theriyum romba Nandri ungaludaiya interview ku
Ultimate speech ohm murga potri
வேலும், மயிலும், சேவலும் துணை முருகா
Aarumugam arulidum anuthinamum earumugam 🙏🙏🙏🙏🙏
நன்றி சார் 🙏🏻🙏
ஓம் சரவணபவ பாவா
Gopi sir, vanakkam.நாங்கள் சென்னையில் உள்ளோம்... சமீபத்தில் மயிலாடுதுறை திருவிடைகழி பாலசுப்பிரமணியர் கோயில்
சென்றோம்..முருகர்
மிகவும் உயிரோட்டமாக இருந்தார்....கோவில் பற்றி நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்....
முருகா 🙏🙏🙏🙏
Sir வணக்கம் முருகர na kumuda matten. Murugan kovilku pakathula ulla kovil samil la nerai irukkum adha kumuduvan. Murugan en kanavil vandhu ne என்னை வணங்கு nu sonnar. Na vanangala aprom after few months na தூங்கும் pothu en தல mela முருகன் படம் போட்ட துணிபை aanila maatrinthu அதே murugan குழந்தையா en கனவுல வந்து முன் ஜென்மத்துல நீ முருகன் கோவில் பிராமணன் ஆக பிறந்த அதற்கு முன் ஜென்மத்தில் முஸ்லிம் ஆக பிறந்த இப்போ இப்டி pirathu life ah வாழுற nu சொன்னார். Nee மருத மலை சத்தியமா உன் ஐந்து karamum சண்முகா "குப்புசாமி அனிதா" intha paatu nee nalla laines kavanithu kelu na unaku மந்திர சக்தி நான் தருகிறேன் என்று சொன்னார். Adhu enna மந்திர சக்தி னு தெரில. Adhuku apromu na saria bakthi panni வனங்கவில்லை. Now unga videos paaka ஆரம்பிச்ச பிறகு உடனே ஒரு பணம் தீடீரென கடனாக கிடைச்சது அது குடும்ப கஷ்டம் போக்குச்சு. உடனே எங்க அம்மா நீ முருகன் வீடியோ பார்த்து துன்பம் தீருது, நீ, முருகன வேண்டுனு சொன்னா ங்க. அடுத்து என் கார்ல நிறைய சாமி படம் இருக்கு முருகன் படம் இல்லை னு நா நினைத்தேன். சரி இந்த இடத்தில் ஒரு வேல் குத்தலாம்னு i mean fevikwik pottu ottila nu நினைத்தது mattum sir உடனே en தங்கச்சி husband ayyapa malai la இருந்து வரும் போது vel ஒன்னு car ல vai nu குடுத்தார் sir. Then inru 02/01/2024 mathiyam 3 maniku mailam murugan temple polam nu plan pannom en amma school hm teacher sir. Correct மதியம் 2 maniku school la phone பன்னி அம்மா மயக்கம் போட்டு படுத்து erukanga vandhu ஹாஸ்பிடல் kutiponu assistan teacher sonanga.enga amma heart attack patient sir. Na poitu enga ammava என் car ல புடிச்சிட்டு வந்து உட்கார வைக்கும் pothu மூச்சு திணறி serious sir. Piragu hospital kootinu pogum pothu mani 3. doctor சின்ன gas trouble nu soltaar. Aana doctor name சிவபிரகாசம் அவர் தலைகு மேல முருகன் வள்ளி தெய்வானை photo sir.கரக்டா 3 மணிக்கு மயிலம் போலாம்னு நினைத்தோம் ஆனால் hospital ல இருக்கோம்
Aprom relax aagi நாங்க வீட்டுக்கு வந்து நினைக்கிறேன் perusa vandha ஆபத்து chinna pochu முருகன் kappathitar nu. ஆனாலும் idhu gas problem முருகன் ஏதும் செய்யல னு நினைத்து konde உங்க interview video இதை pathute இருக்கேன் உடனே 18minitus la neenga அந்த காசி ஞானி சொன்னார் என் jathagam pathu tu 3 ஆபத்து ல இருந்து muruga pakthi thaan உங்கள காப்பாத்தி இருக்குன்னு எனக்கு potula அடிச்ச மாதிரி புத்தி வந்தது sir murugan thaan enga amma va kaapathirukar னு. enga amma school la இருந்த level எங்கள vittu poidra maari இருந்தாங்க sir. Murugan kaapathitar. எல்லா புகழும் முருகனுக்கு sir. நன்றி sir. எங்க ammakaga vendikonga murugan kitta jsk gopi sir
Om saravana bava 🙏🙏🙏
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️
என்றும் என் அப்பன் முருகன் துணை.......🙏
I had same doubt... U cleared... r my karma vinai stronger than ur name?
I cried to Lord Muruga that how is it possible? U shud b Stronger.... definitely there r somethings we dont know but U r doing good, but not mkg us realise same.
Now, I got the answer.... He Is Saving Us from Many Unknown Troubles and Creating Better Status for Us to Survive without we asking.
Om saranava bawa 🙏✨🙏
Morning la irunthu night varai unna ya than nan ninaikirom appadi irukum bithi intha sothanai en engalukku kodutha muruga . Oru nalla vazhi kamichitu athula ivlo periya siramam koduthuta ye muruga
இறைவன் முருகன் விருப்படி தான் நடக்கிறது
ஓம்சரவணபவ
Gopi sir. Tenkasi Thirumalai kovil pathi pesunka sir
ஜேஎஸ்கே கோபி அண்ணா அவர்களுக்கு வணக்கம் அண்ணா முருகன் 🙏🙏🦚🦚💐💐🦚🦚
ஓம் சரவண பவ.....ஓம் .....❤
ஸ்ரீவிலலிபுத்தூரில் நரிபரை முருகன் கோவில் சொல்லுங்க😊
⚜️ஓம் முருகா ⚜️🌸🙏
Thank you so much JSK Gopi sir
Happy new year. I eagerly wait fir your videos, it is like a reassurance from lord muruga whenever you share your experiences.
I went to poombarai murugan temple today because of you anna. Thank you anna
எல்லா புகழும் முருகனுக்கே ❤
எல்லா புகழும் முருகனுக்கே
நன்றி ஐயா
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ நன்றி சார் 🙏🙏💐💐
ஓம் சரவண பவாய நமக❤
Na consiv aaganum nu eallarum vendikonga anna
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
Thank you ibc
ஓம் சரவணபவ 🙏🙏🙏
❤️வேலவா🙏 வடிவேலவா 🙏கந்தா கருணைகடலே 🙏🙏
வாழ்க வளமுடன்
Om muruga inaiku tha kundrathur poitu vandha video vandhu irruku 🙏🙏🙏
ஓம் சரவண பவ......
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
Om Saravana Bhavaya Namaha 🙏🙏
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
Muruga potri,kandha potri,kadamba potri🙏✨🙏✨🙏✨🙏✨🙏✨🙏✨🙏✨🙏✨🙏
Swamimalai murugana pathi soluga jsk gopi anna
ஓம்சரவணபவ 💯💯💯💯💯💯💯💯 உண்மை
முருகா சரணம்🙏🏻
ஓம் சரவண பவ 🔯
எல்லாம் புகழும் முருகனுக்கு அரோகரா
Vel vel muruga vetri vel muruganukku hara harohara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எல்லாம் புகழும் முருகனுக்கே
Sir, your videos about murugan is so inspiring to us. Pls talk about vallakottai murugan temple. Om saravana bava
Lord Murugan will take care of me and my life.
Thank you anna❤
Ellam pugalum muruganuke❤
Om saravanabhava muruga potri
Waiting for Gopi sir videos. Daily post 1 video on his daily experience
ஓம் நமோ குமாராய நம ஓம் சரவணபவ ஓம் முருகா❣️🌹🙏
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa