முருகனின் அருளால் ஒரு முறை இந்த மலைக்குச் சென்று வந்துவிட்டேன்.. என் வாழ்க்கையில் கேட்ட உயரிய பணியை அளித்துள்ளார்.. நம்பினோர் கை விடப்பட மாட்டார்... அரோகரா..
Sir My atmost gratitude to ur devotion ,love towards Murugar. I was expecting ur video sir for past 4 days of shashti...u have no idea sir how much hope u have created within me..I always get right advice through ur video sometime enaku antha advice antha time thaevapadum apo neenga video la correct aah soliduvinga....ithu magic aah nu enakae shocking irukumm 😢I always cry alot while watching ur video....sila nerathula muruganae aruthala peasurathu poola irukum...From the bottom of my heart thank you so so much sir.....
அருமையான பதிவு. சிறந்த ஒளிப்பதிவு. இனிய பிண்ணனி இசை. பாராட்ட வார்த்தைகளே இல்லை. சிறந்த யதார்த்தமான எளிமையான விளக்கங்கள். நல்ல குரல் வளம். உங்களின் இந்த ஆன்மீக சேவை இதோடு நிற்கக்கூடாது. மென்மேலும் தொடர வேண்டும். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். பேராசிரியர் K.L. வாசுத்தேவன்.
எவ்வளவு அழகான இடம். நிம்மதியாக இருக்கும் இடம். குரங்குகள் கூட கொடுத்தால் தான் வாங்கும். என்னுடைய மிக பெரிய ஆதங்கம் நிம்மதி யை கெடுக்கும் பிச்சை காரர்கள் குரல் வருத்தம் அளிக்கிறது. அதுவே வெறுப்பு தரும். அங்கே அன்னதானம் போடுகிறார்கள். சாப்பிட்டு சாப்பிட்டு சும்மா இருப்பதற்கு பதிலாக வேறு வேலை செய்ய வேண்டும். எதற்காக பிச்சை எடுத்து வாழ வேண்டும்.
இந்த அருமையான பதிவின் மூலம் வள்ளி மலை முருகன் தரிசனம் பெற உதவிய தங்களுக்கு எனது மனம் மகிழ்ந்த வணக்கங்கள் இந்த முயற்சிக்கு I BC பக்தி க்கு எனது nantri பல
JSK Gopi Sir, taking Lord Murugan movie will be a boost and blessing for all of us. Please try if you can. This will be life long blessing for you Gopi sir
Aarumigam arulidum anuthinamum yerumugam yellam pugalum murugaruge om saravanapava om Om muruga Vetri Vel murugaruku potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna neenga sollurathu 💯true namma kitta muruga pesuvar. Ungala parkuren every Friday vadapalani la but pesa mudiyala. Nov 10th nan ungala parthen adhum annaikku neenga vallimalai poirukinga murugan nerula partha madhuri irunthathu 🙏 என் உயிரும் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏
கோபி நீங்கள் தான் என் குரு ❤
நானும் உங்களை போல் தான் முருகனை வணங்காமல் இருந்தேன் ஆனால் இப்போது எனக்கு எல்லாமே அவர் தான்
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் என் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் துணை நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏
முருகனின் அருளால் ஒரு முறை இந்த மலைக்குச் சென்று வந்துவிட்டேன்.. என் வாழ்க்கையில் கேட்ட உயரிய பணியை அளித்துள்ளார்.. நம்பினோர் கை விடப்பட மாட்டார்... அரோகரா..
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் ஏறுமுகம். எல்லா புகழும் முருகனுக்கே.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அப்பா முருகா கண்கண்ட தெய்வமே நீயே கதி என்று வாழ்கிறேன் என் வேண்டுதலை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
Appa முருகா என்னோட வேண்டுதலை நிறைவேற்றி கொடுப்பா😢
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
கண்டிப்பா நிறைவேற்றுவார் 🙏🏻
Murugan Thunai 🦚🦚🦚
வள்ளிமலை முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம் 🙏🦚❤️🚩
Sir My atmost gratitude to ur devotion ,love towards Murugar. I was expecting ur video sir for past 4 days of shashti...u have no idea sir how much hope u have created within me..I always get right advice through ur video sometime enaku antha advice antha time thaevapadum apo neenga video la correct aah soliduvinga....ithu magic aah nu enakae shocking irukumm 😢I always cry alot while watching ur video....sila nerathula muruganae aruthala peasurathu poola irukum...From the bottom of my heart thank you so so much sir.....
அப்பா முருகா எனக்கு நான் எதிர் பார்த்து இருக்கும் வேலை கூடிய சீக்கிரம் எனக்கு கிடைத்திட அருள்புரிவாய் அப்பனே முருகா போற்றி ஓம் சரவண பவ போற்றி 🌹🙏🙏🌺🙏🌼🌹
நன்றி கோபி அண்ணா. மீண்டும் முருகனிடம் சேர்த்ததற்கு🙏🙏🙏
உண்மை நான் முருகன் அடிமை. நீங்கள் நம் முருகனை பற்றி கூறும் பொழுது சந்தோசமா உள்ளது. மேலும் தகளின் பணி சிறக்க முருகன் அருள வேண்டும். நன்றி.
🙏வள்ளி மணவாளனுக்கு அரோகரா🙏
அருமையான பதிவு. சிறந்த ஒளிப்பதிவு. இனிய பிண்ணனி இசை. பாராட்ட வார்த்தைகளே இல்லை. சிறந்த யதார்த்தமான எளிமையான விளக்கங்கள். நல்ல குரல் வளம். உங்களின் இந்த ஆன்மீக சேவை இதோடு நிற்கக்கூடாது. மென்மேலும் தொடர வேண்டும். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். பேராசிரியர் K.L. வாசுத்தேவன்.
எவ்வளவு அழகான இடம். நிம்மதியாக இருக்கும் இடம். குரங்குகள் கூட கொடுத்தால் தான் வாங்கும். என்னுடைய மிக பெரிய ஆதங்கம் நிம்மதி யை கெடுக்கும் பிச்சை காரர்கள் குரல் வருத்தம் அளிக்கிறது. அதுவே வெறுப்பு தரும். அங்கே அன்னதானம் போடுகிறார்கள். சாப்பிட்டு சாப்பிட்டு சும்மா இருப்பதற்கு பதிலாக வேறு வேலை செய்ய வேண்டும். எதற்காக பிச்சை எடுத்து வாழ வேண்டும்.
அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்
வள்ளி மலை...முருகனை... விரைவில் தரிசிக்க அருள் வேண்டும் 🙏🙏🙏
Vellore vanga namma ooru la vallimalai irukku
இந்த அருமையான பதிவின் மூலம் வள்ளி மலை முருகன் தரிசனம் பெற உதவிய தங்களுக்கு எனது மனம் மகிழ்ந்த வணக்கங்கள் இந்த முயற்சிக்கு I BC பக்தி க்கு எனது nantri பல
ஓம் சரவணபவ 🙏🙏🙏
வெற்றி வேல் 🙏வீர வேல்🙏
முருகா உன்னை திட்டியிருக்கிறேன் என்னை மன்னித்துவிடு முருகா 😊
வேடுவ மகள் வள்ளி தாயே போற்றி போற்றி
என் அப்பாவும், பாட்டியும் பிறந்த ஊர். எங்கள் சொந்த ஊர் வள்ளிமலை. என் பாட்டியின் பெயர் வள்ளியம்மாள் 🙏
முருகா என் வேண்டுதலை நிறைவேற்று ஐயா.
கோபி வள்ளி கோவிலுக்கு மேலே அண்ணாமலையார் அருள்பாலிக்கிறார் சென்றுபாருங்கள் அருமையான தரிசனம்
அண்ணா எனக்கு முருகர் ரொம்ப புடிக்கும் என் உலகம் அவர்தான்.
நான் தைப்பூசம் செவ்வாய் கிழமை பிறந்தேன் அண்ணா
மிக்க நன்றி முருகா கோபி என்ன வீடியோ வேணும் இன்னைக்கு நெனச்சது போல வீடியோ வந்துவிட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிக்க நன்றி ஐயா பாகம் 2 எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏
நன்றி சார். உங்களால தான் இன்று வள்ளி மலை தரிசனம் கிடைத்தது. சஷ்டி விரதத்தில் வள்ளி அம்மாவைம் ஆறுமுகனையும் பார்த்தது ரொம்ப நன்றி சார். ஓம் சரவணபவ 🌹🙏🌹
ஓம் சரவண பவ 🙏🏻
கோபி சார் வள்ளி குகை தரிசனம் காணக்கிடைத்தமைக்கு நன்றி
முருகா உன் திருவடி சரணம் 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🥦🦚🐓
ஐயா இந்த ஊர் எங்க பக்கத்து ஊர்,அருமையான தலம்.
மிக்க நன்றி 🙏🙏🙏
முருகா தயவாணி தேவகுமார் ஒற்றுமையாக இல்லறவாழ்க்கை நடத்தவேண்டும் சந்தோஷமா இருக்க வேண்டும் அருள்புரி முருகா கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை சுகமே சூழ்க
I went yesterday this temple om muruga neeye thunai
🙏🙏🙏🙏
ஓம் முருகா
மிக்க நன்றிங்க
வள்ளிமலை முருகன் வள்ளி தெய்வானை தரிசனம் மிக அருமை
முருகா குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்லா இருக்கனும்.அரசு பணி வேண்டும் அய்யா.அப்பனே முருகா
முருகனின் ஆசி உங்களுக்கு நிறைய இருக்கு முருகா மிகவும் அற்புதமான பதிவு முருகா
nandri nandri iyya God bless all Vaalga Vaalga valamaga nalamaga eraiarul pettru vaalga 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏
அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Om muruga potri kandha potri kadamba potri karthigeya potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
நன்றி அண்ணா நிச்சயமாக வடபழனி முருகனை தரிசனம் செய்து வள்ளி மலை முருகனை தரிசனம் செய்து கொண்டு வருவேன் 🙏🙏🙏
ஓம் முருகா போற்றி
நன்றி ஐயா உங்கள் இந்த சேவை தொடரட்டும் எல்லா புகழும் முருகனுக்கே நீடூடீ வாழ்க 🙏🙏🙏
வள்ளி மலை முருகன் காேவில் பாே ன வாரம் தான் பாேனேன் சக்கி வாய்ந்த முருகர் உண்மையில் வள்ளிமலை முருகன் பேசுவார்
JSK Gopi Sir, taking Lord Murugan movie will be a boost and blessing for all of us. Please try if you can. This will be life long blessing for you Gopi sir
ௐ முருகா துணை ❤❤❤
முருகா என்னை பக்குவப்படுத்தி நீ மட்டும் போதும் என்ற நிலைக்கு என் ஆட்கொண்டு விட்டாய்
கோபி அண்ணா வள்ளி மழை தரிசனம் தந்ததுக்கு நன்றி
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை சார்வள்ளிமலைமுருகன் பலன் அனைவருக்கும்கிடைக்க வேண்டும்🙏🙏🙏
என்னுடைய வாழ்க்கையில் முருகன் முக்கிய கடவுள் அதுவும் குறிப்பாக பழனி முருகன் திருவருள் என் வாழ்க்கையை மாற்றியதில் முக்கிய பங்கு உண்டு...
Congratulations to the team, keep doing this, god bless
Murugan thunai
Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga👌👌👌🌹🌹
அரோகரா அரோகரா அரோகரா ❤
எண் வாழ்க்கை எண் அப்பண் முருகனிடம் இருக்கு ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌼🌸🌼
தொகுப்பாளர் அருமை நாம் நினைப்பதை அருமையாக கேட்கிறார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Neenga solra ovvoru feeling,adisayamum enga ammavirku nadandirukku anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻murugarukku araharohara🙏🏻🙏🏻🙏🏻
Aarumigam arulidum anuthinamum yerumugam yellam pugalum murugaruge om saravanapava om
Om muruga
Vetri Vel murugaruku potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் சரணம் அனைத்தையும் முருகா நீ
Om Muruga
Murugan nandri nandri
Vetrivel Muruganaku arogara 🙏🙏🙏
Murugan thunai
Murugan temple apps , 🙏🙏🙏
Arumi Arumi....Sirappu...JKS Gopi sir..
Super enga oru kovilku vadhadhu muruga saranam 🦚♥️🙏 ellam pugalum Murugan ke
❤❤❤❤❤❤ நன்றி சார் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏💯💯💯💯
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️
Vetrivel muruganuku Arogara❤
Murugan Thunai ❤ One Of the favourite places Vallimalli
I believe in muruga
Anna neenga sollurathu 💯true namma kitta muruga pesuvar. Ungala parkuren every Friday vadapalani la but pesa mudiyala. Nov 10th nan ungala parthen adhum annaikku neenga vallimalai poirukinga murugan nerula partha madhuri irunthathu 🙏 என் உயிரும் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகன்
OM Muruga, Jaya Muruga
இன்று மதியம் உங்களை வடபழநி கோயிலில் பார்த்தேன் சகோதரா😊 போன் பேசிட்டு இருந்தீர்கள் பேச முடியவில்லை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்❤
Om Valli Murughanukku Aroghara
Om muruga arogara
Vetrivel Murughanukku Aroghara
Sikkiramave J. S. K GOPI SIR Thiruparam Kundram kovil oru vlog pannanum... Ellam pugalum murugannuke
முருகா....🙏
Gopi sir வணக்கம்.இன்று வடபழனி கோவிலில் உங்களை பார்த்தோம்.
ஓம் சௌம் சரஹனபவ ஸ்ரீரீம் க்ரீம் க்ளீம் க்ளௌம் சௌம் நமஹ
Arumai ayya 🙏🏻
Sreejith: location Go to Katpadi in Tamilnadu Or Chittoor in Andhra
It is about 1 to 3 hrs travel from there. People in both places will guide you
Enga amma Peru Valli en thaiya tharisikka vaippu koduthathuku Kodi thanks annan
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
மிகவும் அருமையான பதிவு சார்! பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
முருகனுக்குஅரோகரா
அண்ணா நான் ஆருமுகரை வணங்கி வருகிறேன் ஓம் சரவண பவ
இந்த அம்மாவை நான் ஜோதி டிவில அதிகம் தடவை பார்த்து இருக்கேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி நன்றி
கோபி அண்ணா எனக்கும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்...
Super
நன்றி நன்றி நன்றி முருகா 🦚🦚🦚❤️❤️❤️🙏
Thank you for your recordings
ஓம் சரவண முருகா
வள்ளி மலை முருகா சரணம்
Sir na eluthura intha pathivu ungalku IBC bakthi kodunpoi serkum namburen....ayya neega muragana sollurana...vishayama nanum padikuren kekuren...ayya neega Ela Kovil poringa....engalala pogamudiyatha thooram kathirkamam srilanka Murugan Kovil...neega poituvanga ayya....murugana patri pugal ulagariya seinga valuthukal....
எல்லா புகழும் முருகனுக்கே ❤🙏
Nandri ayya
கோபி சார் நன்றி
ஓம் சரவணபவ
முருகன் என்னை மட்டும் தான் கஷ்டம் மட்டும் தான் குடுகிறார்
நினைத்த காரியம் அணுகூலமே புரியும் பெருமளே