பெற்றோர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை தண்டிக்கும் கர்மா | Jayam SK Gopi | Karma Vinaigal Theera

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #karma #jskgopi #bhakthiinfinity #சுகமே #சூழ்க #muruganthunai #murugantemple
    பெற்றோர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை தண்டிக்கும் கர்மா | Jayam SK Gopi | Karma Vinaigal Theera
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 741

  • @PAVITHRAM-g3y
    @PAVITHRAM-g3y 10 місяців тому +84

    எல்லா புகழும் முருகனுக்கே... என் மகளுக்கு 2 வயது 9 மாதம்.. அவள் பேசவில்லை... முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் பாராயணம் பண்ணுவேன்... சஸ்தி திதி என்று என் மகள் முருகன் படத்தை பார்த்து அப்பா அப்பா என்று 4 முறை சொன்னாள்... நன்றி முருகா... வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை.. குகன் உண்டு குறை இல்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @yasodhas3152
      @yasodhas3152 9 місяців тому +3

      இதை படித்து நான்அழுதுட்டேன்.ஆனந்தகண்ணீர்...எனக்கும் பழனிமுருகன் அற்புதம் செய்யவேண்டும்.நான் மிகவும்கஸ்டபடுகிறேன்.அனாதையாக இருக்கிறேன்.பழனிமுருகனை மட்டூம் விரும்பி கும்பிடுகிறேன் அப்பனே பழனி ஆண்டவா.ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

    • @Brotherschannel2013
      @Brotherschannel2013 9 місяців тому

      Murugan ungalukkum arul purivaar kavalai vendam

    • @TanuYoshi-ki5sb
      @TanuYoshi-ki5sb 7 місяців тому

      விபூதியல் பாப்பா நாகில் முருகா என்று எழுது கள்

    • @PAVITHRAM-g3y
      @PAVITHRAM-g3y 7 місяців тому

      @@TanuYoshi-ki5sb thank you

    • @kids6108
      @kids6108 5 місяців тому +1

      ஓம் சரவண பவா

  • @Gugan1423
    @Gugan1423 10 місяців тому +42

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @1717AiVi
    @1717AiVi 10 місяців тому +23

    "உருவாய் அறுவாய் உளதாய். இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" முருகா

  • @sairithierode5820
    @sairithierode5820 10 місяців тому +75

    முருகா என் பையனுக்கு மூளை வளர்சியும் வாய் பேசும் திறனையும் கை கால் சுகத்தையும் கொடுங்கள் முருகா 23 வருடங்களாக கஷ்டப்படுகிறான் கந்தா கடம்பா கார்திகேயா🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺😭😭😭😭

    • @NoobGamer-cv2nt
      @NoobGamer-cv2nt 10 місяців тому +3

      Yentha ooru amma neenga

    • @meenasambandan4714
      @meenasambandan4714 10 місяців тому +14

      கவலைப்படாதீங்க மா, முருகர் அருள் வெகு விரைவில் உங்களுக்கு கிடைக்கும்

    • @hemalatha-jm3iz
      @hemalatha-jm3iz 10 місяців тому +4

      Seekiram seri agiduvan. Kavalai padathinga

    • @sairithierode5820
      @sairithierode5820 10 місяців тому +1

      நன்றி ஐயா🙏🏻 நான் ஈரோடு

    • @mareeswarigopal967
      @mareeswarigopal967 10 місяців тому +11

      கோபி அண்ணா நம்பர் உங்களுக்கு வேணுமா

  • @F2P372
    @F2P372 10 місяців тому +45

    முருகா எங்கள் குடும்பத்திற்கு எல்லா சூழ்நிலைகளிலும் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @news2945
    @news2945 10 місяців тому +151

    கண்டிப்பா நானும் ஒரு நாள் உங்ககிட்ட முருகரை பத்தி நிறைய விஷயங்கள் பேசுவேன் நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையில முருகர் நடத்தி கொடுத்திருக்காரு கண்டிப்பா முருகர் உங்ககிட்ட பேச வைப்பார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @subramaniyam6427
      @subramaniyam6427 10 місяців тому

      😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @komalarosaiah7876
      @komalarosaiah7876 10 місяців тому +5

      Ayya yenga thalaimuraiyar murugar kumbudroam varusha varusham kavadi yedupom ayya aana Kadantha 2 varushama yedukala ayya. Ivvalavu yaen . Yenga amma side thatta paati Peru kooda subramanyam and subbulakshmi 60 years back Yenga thatta paati veetula paambu puthu valarum ayya yenga paati ku Bayam yenga naaga paambu pasangala kadichidumo nu 2, 3 vaati idichaaloom paambu puthu valarum ayya yethana saamiyara kaetaalum. Andha deivam vandu vunga veetula pammbunga roobathula kudiyuruku adha deivam solluchu sir subramanyam subbulakshmi murugar vudaiya Peru indha veedu thedi kudi vandhom pootha idikaadheenga naanga vunga pasangala vonnum seiya maatom nu andha deivam naaga paambu roobathula sollichu sir and saamiyar kitta oru saamiyar illa sir niraya saamiyar adhae badhil da sonnanga sir...

    • @suganguru6512
      @suganguru6512 10 місяців тому

      Iya sir oda num kodunga naanum muruga bakthai than

    • @A.ShanmugamA.Shammugam
      @A.ShanmugamA.Shammugam 10 місяців тому +3

      அண்ணா நா ஒரு நாள் உங்களை பார்ப்பேன் எனக்கு முருக‌ன் கருணை காட்ட வேண்டும்

    • @AyyaSathish
      @AyyaSathish 8 місяців тому

      Ungala eppadi contact pandrathu gobi bro

  • @balaharismart1998
    @balaharismart1998 4 місяці тому +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகருக்கு... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா,குழந்தை வேலாயுத சுவாமிக்கு அரோகரா, கலியுக தெய்வத்துக்கு அரோகரா.🙏🦚🦚🦚🙏🙏🙏

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 10 місяців тому +43

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @muruganpratha3183
    @muruganpratha3183 10 місяців тому +5

    அய்யா உங்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி எல்லாம் முருகன் செயல் தான்

    • @anbukamala1969
      @anbukamala1969 10 місяців тому +3

      அவரை சந்திக்க வழி சொல்லுங்க

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 10 місяців тому +17

    🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 10 місяців тому +18

    Gopi sir நீங்க ளும் செந்தில் sir ம் நல்லா இருக்கணும் sir எல்லாருக்கும் நல்ல புத்தி வர நீங்க பேசும் விதம் அருமை

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 9 місяців тому +1

    நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே,திருப்பரங்குன்றம் ஆண்டவனே, செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதாச்சல மூர்த்தியே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chakravarthy9730
    @chakravarthy9730 9 місяців тому +3

    ஸார் உங்களது கருத்து மனதிர்க்கு இதமாக உள்ளது எனக்கு முருகர் பிடிக்கும் அருபடை வீடுகளும் சென்று முருகனை தரிசித்து விட்டேன் நான் அப்பா சிவபெருமான் அம்மா பார்வதி மாதாவை வணங்குகிரேன் எனக்கு இவ்வுலகம் மருபடியும் எந்த பிரவியும் வேண்டாம் எப்போதும் அப்பாசிவபெருமானுக்கும் அம்மா பார்வதிமாதாவுக்கும் கைலாயத்தில் அவர்களது பொர்பாதங்களில் பணிவிடைசெய்ய வேண்டும் என்பதே எனது ஆசை ஆதியும் அந்தமும் இல்லாதாவர் சிவபெருமானுக்கு அப்பார்பட்டது எதுவுமே இல்லை அறியும் சிவனும் ஒன்றே அண்பே சிவம் அண்பே அம்மா பார்வதிமாதா ஸார் உங்களை பார்க்க விலாசம் அல்லது போன்நம்பர் வேண்டும் வாழ்க வளமுடன்

  • @parathidassan800
    @parathidassan800 10 місяців тому +15

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... முருகா எல்லோருக்கும் நல்ல உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் அருள வேண்டும் 🙏🙏🙏

  • @SingamSiva16
    @SingamSiva16 10 місяців тому +36

    நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என் செய்யும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடினே 🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 10 місяців тому +10

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை

  • @padhmanethra.e9688
    @padhmanethra.e9688 10 місяців тому +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ ஓம் முருகா ஓம் குகனே ஓம் குமரா போற்றி கந்தா போற்றி..
    வேலும் மயிலும் துணை
    கோபி சாமி உங்கள் போன் எண் வேண்டும் நான் உங்களுடன் பேச வேண்டும் நன்றி ஐய்யா

  • @vidhyakarunya2885
    @vidhyakarunya2885 10 місяців тому +7

    வேலும் மயிலும் துணை

  • @revathiravi3739
    @revathiravi3739 10 місяців тому +15

    கோபி அண்ணன்..... எங்களது குடும்பம் 5வருடமாக மனவேதனை,.. பணவேதனை...அதிகமாக அனுபவிக்கிறோம்.உங்களது பார்வை இந்தmes யை முருகன் அருளாள் ......ஏதாவது வழி கிடைக்காதா என பலவலிகளோடு காத்திருக்கிறேன்..................வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

    • @alliswell5873
      @alliswell5873 10 місяців тому

      வலிகள் தீரும் முருகா 🙏

    • @revathiravi3739
      @revathiravi3739 10 місяців тому

      நன்றிகள் பல...🙏🙏🙏

    • @Funtamilofficial25
      @Funtamilofficial25 10 місяців тому

      கடவுள் துணை இருப்பார்

    • @dubaimari1995
      @dubaimari1995 9 місяців тому

      Om murga Om

    • @gandhimadhimasilamani8469
      @gandhimadhimasilamani8469 8 місяців тому

      சக்கரை என் கர்ம வினை தீர என்ன செய்ய வேண்டுமென எனக்கு ஒருவழி சொல்லுங்க எல்லாம்வல்ல முருக பாபரும் அரோகரா

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 10 місяців тому +2

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @gajendiranr4081
    @gajendiranr4081 2 дні тому

    ஐயா வணக்கம் ஓம் சிவாய நம சிவாய ஓம் சரவணபவாயா

  • @introtamizh518
    @introtamizh518 10 місяців тому +6

    Muruga yellorum nalla irukkanum... Muruga Gopi bro kitta pesanum thayavu seithu vaippu kodu Muruga. 🙏🙏

  • @spspalani4471
    @spspalani4471 10 місяців тому +4

    எஸ் பழனிவேல் ஆகிய தீவிர முருகன் பக்தன் தான் நான் அடிக்கடி திருவாபுரி செல்வேன் முருகனைக் காண எனக்கு ஒரு கார் உள்ளது அதில் பைனான்ஸ் ப்ராப்ளம் இருந்தும் பைனான்ஸ் காரன் என்னை நெருங்கவே இல்லை எல்லாத்துக்கும் இந்த முருகனே துணை. இந்த உயிர் உள்ளவரை ஒருபோதும் நான் முருகரை மறக்கவே மாட்டேன்

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 8 місяців тому +3

    திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 10 місяців тому +4

    நண்பர் திரு சாய் செந்தில் மற்றும் நண்பர் J S கோபி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள். முருகனின் பெருமைகளை தெள்ள தெளிவாக உலக மக்களுக்கு விளக்கம் அளித்த தற்கு நன்றி. தங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்

  • @deebalashmib2478
    @deebalashmib2478 Місяць тому

    Om murugan dunai. Enakku kuzhanthai illa naan muruga perumanai nambi vanakittu irrugan. Murugan dunai.

  • @SugirthadaviMuthukumar
    @SugirthadaviMuthukumar 6 днів тому

    ஓம் முருகா❤

  • @ASHAManikandan-g1f
    @ASHAManikandan-g1f 2 місяці тому

    Muruga muruga muruga muruga muruga muruga

  • @kavithanagaraj3833
    @kavithanagaraj3833 7 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா போற்றி

  • @inshine9826
    @inshine9826 10 місяців тому +17

    என்ன கூட தான் எல்லோரும் மட்டமா பேசுறாங்க , நானும் என்னோட best kudukkuren

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 10 місяців тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை❤❤❤❤❤❤

  • @sangeethashalini4348
    @sangeethashalini4348 10 місяців тому +2

    வேலும் மயிலும் துணை 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🦚🦚🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @lavanyathangavel5902
    @lavanyathangavel5902 10 місяців тому +3

    முருகர் என் வாழ்க்கையில் நிறைய அர்ப்புதம் செய்துள்ளார் என் அப்பனுக்கு நன்றி

    • @lavanyathangavel5902
      @lavanyathangavel5902 10 місяців тому

      எங்க ஐயாவும் கர்மாவில் தலையிடக்கூடாது என்று கூறுவார்

  • @diya3487
    @diya3487 10 місяців тому +1

    வணக்கம் சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகா யாமிருக்க பயமேன்

  • @muralidaranbala
    @muralidaranbala 10 місяців тому +3

    உங்கள் முருகா பக்தி மக்கள் அனைவரையும் காப்பாற்ற பிராத்தனை செய்துகொள்ளுகிறோம்

  • @KarpagampvKarpagampv
    @KarpagampvKarpagampv 7 місяців тому

    முருகப்பெருமானை வணங்கிடும் பக்தர்களுக்கு கர்மாவின் பிடியிலிருந்து தீர தீர்வை அருளிடும் இந்த முருகயுகத்தில் வாழும் சித்தர் என் குருநாதர் Jsk கோபி அண்ணா அவர்கள் நீண்ட ஆயுள், நிறை அருள்,நிறைசெல்வம் பெற்று வாழ வேண்டுமாய் என் ஐயன் முருகப்பெருமானை பிராத்திக்கின்றேன்.

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 10 місяців тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.

  • @dubaimari1995
    @dubaimari1995 9 місяців тому +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அப்பன் முருகனின் அருளால் அனைவரும் நலமாக இருப்போம் ஓம் முருகா ஓம்❤❤

  • @kishore.i6443
    @kishore.i6443 10 місяців тому +3

    சின்ன வயசுல இருந்தே நான் என் குடும்பம் முருக பக்தர்கள் என் தம்பிக்கு விபத்து ஏற்பட்டு ரொம்ப கஷ்டப் படுரன் கெடுதல் பண்றவங்க தா நல்லா இருக்காங்க நல்லது பண்றவங்க தான் அனுபவிக்கிறோம்...என் அப்பாவையும் செய்வினை வச்சி தா எங்க அப்பவ சகடிட்சாங்க அவங்கலம் நல்லா தா இருக்காங்க... இருந்தாலும் என் நம்பிக்கை முருகர் மட்டும் தான்...🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 10 місяців тому +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sreeraisreeraj7209
    @sreeraisreeraj7209 10 місяців тому +4

    கோபி அன்னா வணக்கம் அன்னா நான் ஒரு தினக்கூலி வேலை செய்பவன் முருக பக்தன் அன்னா தற்பேது கடுமையான பெருளாதார பிரச்சினை யால் அவதி படுகிறேன் அன்னா எனக்காகவும் அப்பன் முருகனிடம் வேண்டுங்கள் வாழ்கையே வெறுத்து விட்டது முருகன் மேல் கொன்ட் நம்பிக்கை யால் சமாளித்து வாழ்ந்து கொன்டிருகிறேன் சீக்கிர மே பிரச்சினைகள் தீர என் தகப்பன் சாமி அருள் புரிய வேன்டும் முருகா காப்பாத்து

  • @shanmugasundaram6864
    @shanmugasundaram6864 3 місяці тому

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi 10 місяців тому +3

    ஓம் சரவண பவா ஓம் ❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும்
    ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 10 місяців тому +6

    அண்ணா இப்போது தான் அனுவாவி முருகனைப் பற்றி திரு விஜயகுமார் அவர்கள் கூறி இருந்தார்... அதில் முருகன் பன்னிரு கை பற்றி கூறினார்..... மனிதனின் ஆசைகளை திருப்தி படுத்தவே என்று கூறினார் தாங்களும் அதையே சொல்றீங்க அண்ணா...... ஐயனே முருகா அனைத்து மக்களும் ஆரோக்கியமான வாழ்க்கை தருவாய் ஐயா ❤❤❤❤❤❤

  • @anbuanbu4982
    @anbuanbu4982 10 місяців тому +2

    ஓம் சரவணபவ முருகா
    வெற்றி வேல் வீறா வேல் 🙏

  • @monkarmon5401
    @monkarmon5401 8 місяців тому +3

    அப்பா எனக்கு ஒரு நல்ல வழியைகாட்டிவிட்டாய்முருகாசரணம்அரோகரா.🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @k.santhiveeran82
    @k.santhiveeran82 10 місяців тому +5

    நான் குழந்தையிலிருந்து முருகனின் தீவிர பக்தன், ஆனால் எனக்கு தொடர்ந்து கஷ்டங்களையே தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு கொடுக்கின்ற அருள் நான் ரசிக்கும் விதமாக இருக்கிறது.அதில் முருகனை உணர்கிறேன்..ஆனால் நான் ரசிக்கின்ற ஒவ்வொன்றையும் கஷ்டமாக ரசிக்காத விதமாக அமைந்துவிடுகிறது. முருகனின் அருளினால் மாற்றம் அடைய வேண்டும்..

    • @P.SuganthiSUGA-cu2dg
      @P.SuganthiSUGA-cu2dg 10 місяців тому

      வேல் பூஜை பண்ணுங்க அற்புதம் நீங்கள் கண்ணுவீங்க

  • @suganyasenthilkumar9091
    @suganyasenthilkumar9091 10 місяців тому +4

    எல்லா புகழும் முருகனுக்கு

  • @deebalashmib2478
    @deebalashmib2478 Місяць тому

    முருகா......

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 10 місяців тому +3

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே, ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @SoniyaDevi-i5l
    @SoniyaDevi-i5l 10 місяців тому +3

    மூச்சும் பேச்சும் முருகனே 🙏🙏🙏

  • @RadhikaRadhika-u3w
    @RadhikaRadhika-u3w 10 місяців тому +4

    Gopi sir எனக்கு குழந்தையின்மை பிரச்சினை ரொம்ப மன வேதனை யில் இருக்கின்றேன். 41 வயது நானும் முருகன் பக்தி.

  • @sasiramalingam1013
    @sasiramalingam1013 10 місяців тому +1

    Neega sonadhu seridhan avar avar sol avaruku than theliya vaithadadhuku nandri 🙏

  • @mahadevi4037
    @mahadevi4037 10 місяців тому +3

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏

  • @lovelyraja3830
    @lovelyraja3830 10 місяців тому +2

    Anna ennaku nariya problem anna na muruger pakthar na ana kojam nalla athigama kastam padura

  • @nimnam57
    @nimnam57 2 місяці тому

    நீங்க பேசுற போல நானும் பேசியிருக்கேன்... ஆனால் என்னை பார்த்து எல்லாரும் சிரிக்கிறார்கள்...

  • @F2P372
    @F2P372 10 місяців тому +15

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

    • @ValliVallimalar-md7zj
      @ValliVallimalar-md7zj 10 місяців тому +1

      கோபி அண்ணா என் கனவுல யாரோ ஒருத்தர் என் காதுல சரவணபவ ஓம் என்று கூறுகிறார்கள் இதற்கு என்ன அர்த்தம் அண்ணா தயவுசெய்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க அண்ணா

  • @sivagamipandian3623
    @sivagamipandian3623 10 місяців тому +4

    கோபி சார் உங்கள் பேச்சு மனதை கவர்ந்துள்ளது

  • @rakshanak.pprabha2294
    @rakshanak.pprabha2294 10 місяців тому +65

    செய்வினை செய்து குடும்பத்தை சீர்குழைத்த ஒருவனை கர்மா ஓன்றும் செய்யாத

    • @chitravicky2878
      @chitravicky2878 9 місяців тому +1

      எனக்கும் இதே டவுட் இருக்கு....

    • @kumarijanani7130
      @kumarijanani7130 Місяць тому +1

      ஒன்னு நடக்காது. ஜாலி ah பண்ணிட்டு இருப்பாங்க 😢

  • @mathstorch7713
    @mathstorch7713 10 місяців тому +1

    ஐயா இன்று உங்களை யு டை ய நிக ழ்ச்சி யை பார்க்க முருகன் அனுமதி கொடுத்திருக்கார் ரொம்ப ந ன்றி ங்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🌹🌹🙏🙏🙏

  • @ArulKumaran-w2q
    @ArulKumaran-w2q 9 місяців тому +1

    எல்லா புகழும் முருகனுக்குகே 🦚🙏🏻

  • @gsupt3325
    @gsupt3325 10 місяців тому

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @lathavisu6128
    @lathavisu6128 9 місяців тому +1

    அய்யா நான் நீங்க செய்ற சேவை உதவு நான் தயாராக இருக்கிறேன் அய்யா எல்லா குழந்தைகளும் நல்ல இருக்க வேண்டுகிறேன் அய்யா

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 10 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் எல்லா புகழும் முருகனுக்கே ❤

  • @bakyalakshmi8558
    @bakyalakshmi8558 10 місяців тому +1

    Iyya naan ungalai neril parkavendum, murugan arulal kandipa nadakum ena nambukiren, unkalidam en appa patri neriya pesanum

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 10 місяців тому +7

    திருத்தணியில் உதித்தருளும்
    ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்திள் உறை
    கறுத்தன் மயில் நடத்து குகன் வேலே

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 10 місяців тому +1

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh4268 8 місяців тому +1

    ஓம் சரவணபவ ஓம்... கோபி அண்ணா நான் உங்களுடன் பேச வேண்டும்... முருகன் அருள் புரிவார்.. நம்பிக்கை உள்ளது பேசுவேன் முருகர் பேச வைப்பார்... ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்...

  • @ramadoss49
    @ramadoss49 4 місяці тому

    Sir my Namaskarams to you sir
    I also accept pancha poor ham
    Sir
    You decision is practical

  • @Aswini-cb1bd
    @Aswini-cb1bd 5 місяців тому

    நன்றி அண்ணா 🙏🙏🦚🦚🦚🪷🪷

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 10 місяців тому

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @Karthika-o7n
    @Karthika-o7n 10 місяців тому

    நன்றி அண்ண

  • @kumarperumal46
    @kumarperumal46 6 місяців тому

    Thank you for your speach sir

  • @srinivasm5496
    @srinivasm5496 10 місяців тому +2

    ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @rupaganesh5101
    @rupaganesh5101 10 місяців тому

    Rompa kashdam sir murugan kappathuvar nu nampikaiya Kaila peduchuketdu odidu erukken sir vetrivel muruganukku arogaraa🙏

  • @nithiyanithiya3967
    @nithiyanithiya3967 7 місяців тому

    Nanu en ponnu thaniya kastapattu erukkum pothu unga vidio parthu Na nonveg muruga nenachu vittu 48 days akuthu murugan kovilugu poitu eruken sir munnati life vena vera marriage nenachukuda parthathila sir ana eppa enkku vera life venu avangala murugan kattanu eniyavathu nanu en ponnu santhosama erukkanum muruga entha nelaimayila erukka enda panatha vakki emathinavanga avangaluku nalla puthiya kututhu en panatha kutukka vainga muruga .
    🙏🙏🙏🙏🙏

  • @MageshwariMurugan
    @MageshwariMurugan 10 місяців тому +4

    Sir en veetukarar muruga bakdhar anal sotthu.veedu ellam pocchu ..varuda varudam kovilukku povar ...anaal palanikku povadhay nerutthi vettar innum..engalal munnukku vara midiyavillay. Ponnukku velay illa kalyam aagala paiyanukku velai kidaiikala..vazlkaiye kelvi kuriya irukku..sir. Please help pannunga...muruga...potri..potrii..

  • @Andavanpitchai
    @Andavanpitchai 10 місяців тому +4

    Murugan thunai 🙏

  • @livyashankar5888
    @livyashankar5888 5 місяців тому

    Muruga 🙏🙏🙏

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 10 місяців тому +1

    ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 10 місяців тому +1

    வடபழனி ஆண்டவருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vishalanu2450
    @vishalanu2450 6 місяців тому

    Muruga saranam aarumugam arulidum anuthinamum yerumugam

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 4 місяці тому

    முருகன் உண்மை என்றால் ஏன் என்னை மட்டும் கைவிடடார் என்னை சுத்தி என்ன நடக்குது முருகா 🙏தவறு என்றால் மன்னித்து விடு முருகா 🙏

  • @Thiruchedur
    @Thiruchedur 2 місяці тому

    Muruga ennakku aan kulanthai vendum muruga

  • @sudhersonm2445
    @sudhersonm2445 8 місяців тому

    Sir come to tenkasi murugan temple is nice too and pis come and visit bro

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 10 місяців тому +2

    ஓம் சரவண பவ ஓம்..்்❤

  • @meenasambandan4714
    @meenasambandan4714 10 місяців тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும்
    ஏறு முகம்

  • @kathirvellakshmanan4315
    @kathirvellakshmanan4315 8 місяців тому

    om sarava bava. om murugan thunai

  • @Vijayakumar56300
    @Vijayakumar56300 5 місяців тому

    ஓம் முருகன்

  • @sureshjamuna394
    @sureshjamuna394 10 місяців тому +23

    ஐயா எனக்கு கோபி சார் நம்பர் வேண்டும் தயவுசெய்து மீண்டும் மீண்டும் கெஞ்சி கேட்கிறேன்

    • @user-AR1cp9wy9a
      @user-AR1cp9wy9a 10 місяців тому +2

      கோபி அண்ணா நம்பர் கொடுங்க please
      குழந்தையின்மை பிரச்சினை
      10 years

    • @yuvarajayyanar3263
      @yuvarajayyanar3263 10 місяців тому

      Same problem please

    • @thilagavathy924
      @thilagavathy924 9 місяців тому

      முருகனுக்கு வெற்றிலை தீபம் போடுங்க குழந்தை வரம் கிடைக்கும்

  • @ramanikavi7074
    @ramanikavi7074 6 місяців тому

    Murugan thunai

  • @kaniammahsamykanoo4932
    @kaniammahsamykanoo4932 10 місяців тому

    Vanakam kobi tampi mayint u eruntu tadi aluvpuvatu bolh murukan kapatukira nantri valkah

  • @Dhrxzz._
    @Dhrxzz._ 10 місяців тому +4

    முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vijayakumar56300
    @Vijayakumar56300 5 місяців тому

    Gopi sir unkala nan parkunm sir

  • @thamotharan2946
    @thamotharan2946 10 місяців тому +1

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @parathidassan800
    @parathidassan800 10 місяців тому +2

    கோபி அண்ணா, நீங்கள் ஒரு முறை கந்தன்குடி முருகன் கோவில் வரவேண்டும்...அம்பகரதூர் பத்ரகாளி அம்மன் கோவில் அருகிலுள்ளது

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 9 місяців тому

    Appa muruga kadan tholiyil irunthu kapathi nallamurayil kadanai katti vidanum,nan etho oru vitha nambikiyil loan vanki kadanai kati kondu varukiren,irunthalum en appan murugan thunai irukanum,loan kata kevala padama enai kapathikodupa,nan yarugum kiduthal panalapa muruga,neethan thunai irukanum,enoda kanavil vapa,

  • @samirthalingam9518
    @samirthalingam9518 10 місяців тому

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivascricketzs8227
    @srinivascricketzs8227 10 місяців тому +1

    அண்ணா வணக்கம் எங்களுக்கு திருமணமே திருப்பரங்குன்றம் கோயில் முருகன் சன்னதியில் நடந்தது எனக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த நான் இன்று வரை நான் பாடதக்கஷ்டமே இல்லை எனக்கு முன்னேற்றம் இல்லை முன்னேற்றத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் அண்ணா 🙏🙏🙏🙏

  • @kugankaliaperumal7100
    @kugankaliaperumal7100 10 місяців тому

    wonderful