பள்ளி எழுச்சிக்கு இப்படி போனால் முருகன் கோபத்துக்கு ஆளாவீர்கள்- Jayam SK Gopi | Vadapalani Murugan

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 351

  • @Amutha.26
    @Amutha.26 5 місяців тому +14

    நான் தினமும் முருகா முருகா னு நிறைய தடவை சொன்னால் முருகனை பார்க்கலாம்னு நீங்க சொன்னது ல இருந்து சொல்லிட்டு வருகிறேன். முருகனை நான் பார்த்தால் உங்களுக்கு அந்த புண்ணியம் கிடைக்கும். வாழ்க வளமுடன்

  • @கனிமலர்
    @கனிமலர் 9 місяців тому +27

    வணக்கம் அண்ணா என்னுடைய மாணவர்கள் தேர்வு எழுத உள்ளார்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துங்கள் அண்ணா

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 9 місяців тому +14

    உண்மையான பக்தி இருந்தால் இறைவன் நம்மை தேடி வருவார்

  • @RokithB-kl8ii
    @RokithB-kl8ii 9 місяців тому +24

    கோபி ஐயா வணக்கம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.உங்கள் பேட்டியை பார்த்தபின் வடபழனி ஆறு வாரங்கள் வந்தேன் பின்னர்ஒரேநாளில் ஆண்டார் குப்பம் சிறுவாபூரி வடபழனி முருகன் தரிசனம் பார்த்தோம் முருகனிடம் எங்கள் வாழ்க்கை யும் உயிர் ரையும் ஒப்படைத்துவிட்டோம் இனி அவன் பொறுப்பு படாதபாடுபடுகிறோம்வாழவைத்தாலும் சாகடித்தாலும் அவனே துணை.

  • @parathidassan800
    @parathidassan800 9 місяців тому +18

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...

  • @rameshkarthikayan9610
    @rameshkarthikayan9610 9 місяців тому +10

    சாய் செந்தில் அண்ணா கோபி அண்ணாவின் உடைய தொலைபேசி எண்ணை பகிர வேண்டுகிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 9 місяців тому +22

    நாளை மயிலம் முருகன் கோவில் தேர் திருவிழா முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 8 місяців тому +2

    முருகா முருகா ஐயா உங்க மனதில் தோன்று வதுபோல் என் மனதிலும் தோன்றுகிறது ஐயா இப்பொழுதெல்லாம் என் நெற்றிக்கண்ணில் தங்க நிறம்தாமரை தோன்றியது இந்தப் பங்குனி உத்தரத்தில் முருகன் கோவில் தியானத்தில்

  • @ParameswariMuthu-y5d
    @ParameswariMuthu-y5d 9 місяців тому +27

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை முருகா போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️

  • @IlayarajaJayamalini
    @IlayarajaJayamalini 24 дні тому

    வடபழனி முருகனை வழிப்பட்டால் ஏறுமுகமே என்னுடைய வாழ்கையில் வடபழனி முருகனால் பல திருப்பங்கள்.......

  • @SaranyaS-cq3pg
    @SaranyaS-cq3pg 9 місяців тому +11

    செந்தில் அண்ணா கோபி அண்ணா ரெண்டுபேரும் எங்க ஊரு சென்னிமலை ஆண்டவரை தரிசிக்க வாருங்கள். கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலம். தினமு‌ம் காலையில் மாடு முருகனுக்கு அபிசேக பொருட்கள் எடுத்துக் கொண்டு சுமா‌ர் 1300 படி ஏறி செ‌ல்லு‌ம். இரட்டை மாட்டுவண்டி மலை ஏறிய அதிசயம் நடந்தது. தினமு‌ம் அதிகாலையில் கோமாதா பூஜை நடக்கும். வேங்கை ரதம் தேரோட்டம் நடக்கும். மேலே சித்தர் கோவில் and வள்ளி தெய்வானை கோவில் உள்ளது. கண்டிப்பாக இ‌ங்கு வந்து தரிசனம் செய்யவும். பழநி செ‌ல்லு‌ம் வழியில் தான் உள்ளது. மறக்காமல் சென்னிமலை பற்றிய ப‌திவு ஒ‌ன்று போடவும். நன்றி 🙏🙏

    • @panchalingammalathy7654
      @panchalingammalathy7654 9 місяців тому

      அருமையான பேட்டி. ஓம் சரவணபவ

  • @geethasampathkumar7113
    @geethasampathkumar7113 9 місяців тому +15

    முருகா எம் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு வழி காட்ட வேண்டும் முருகா.

    • @rameshwaranr7926
      @rameshwaranr7926 Місяць тому

      அவனிருக்க பயமேன்.. ஓம் முருகா போற்றி..

    • @indiranirajagopalan4717
      @indiranirajagopalan4717 8 днів тому +1

      ஐயா வணக்கம், எங்கள் இரண்டு மகன்களுக்கும் திருமண தடையை நீக்கி திருமணம் நடக்க வேண்டுங்கள் (தயவு செய்து) ஓம் முருகா ஓம் நன்றி

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 9 місяців тому +6

    நெத்தியடி கோபி சார். உண்மையில் உங்கள் ஒவ்வொரு பேட்டியிலும் எனக்கான பதில் கிடைக்கிறது. அதுவும் கடைசி மணித்துளிகளில் தான் அந்த சூட்சமத்தை முருகன் உணர்த்துகிறான். மிக்க நன்றி கோபி சார் 🙏 சாய் செந்தில் சகோ உங்களுக்கும் நன்றி🙏 முருகா முருகா முருகா முருகா

  • @sritpark6830
    @sritpark6830 9 місяців тому +51

    Super anna.நீங்க சொன்னது என் வீட்டில் நடக்குது அண்ணா.உங்கள் பேட்டிக்கு பார்த்த பிறகு முருகன் பக்தி அதிகம் ஆகிவிட்டது அண்ணா.எங்கள் வீட்டில் பிரச்சனை மட்டும் தான் உள்ளது.என் கணவர் ஜாதகம் பார்க்க மாட்டேன் சொல்கிறார்.முருகனிடம் எங்கள் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டு.

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK 9 місяців тому

      Sanmuganai thedukal

    • @masamasa7064
      @masamasa7064 9 місяців тому +7

      முருகனை நம்பி கும்பிட ஆரம்பித்தால் ஜாதகம் பார்க்க தேவையில்லை அவரே எல்லாம் பார்த்து கொள்வார்

    • @Barath-nj2pt
      @Barath-nj2pt 9 місяців тому

      உண்மை

    • @priyasugathan7874
      @priyasugathan7874 9 місяців тому +5

      Muruganai nambinal, whatever may be your vidhi, he will change 100 percent, whatever you think will not happen in 7 janmas will happen and you will be surprised to see his magic, vetri vel murugan mikka karunai kattubavan, avarai consider as your family member

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK 9 місяців тому

      @@priyasugathan7874 nigal murugananin kulathaikal

  • @kanchana1319
    @kanchana1319 9 місяців тому +8

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் முருகன் வழிபாடு செய்து முருகரை நெருங்க நெருங்க சோதனை பிரச்சினைகள் அதிகமாக வருகிறது நான் ஏன் இத்தனை சோதனை என்று மனம் வெறுத்து விட்டேன்.. முதலில் எனக்கு புரியவில்லை ... பின்னர் தான் நீங்கள் சொன்னது ஞாபகம் வந்தது முருகரை நெருங்க நெருங்க சோதனை வரும் என்று.... இப்போது உணர்ந்து கொண்டேன் அண்ணா ... முருகரை விடாமல் பிடித்துக் கொண்டு உள்ளேன் நன்றி அண்ணா 🙏🤲🙏 முருகா சரணம் 🙏🤲🙏

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 9 місяців тому +9

    வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 9 місяців тому +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @vijivijay5390
    @vijivijay5390 9 місяців тому +2

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 9 місяців тому +22

    வணக்கம். கோபி. அண்ணா. என். ஊரு திருச்செந்தூர்தான் அண்ணா எனக்கு குழந்தை. செல்வம் வேணும் அண்ணா. நீங்க முருகர் கிட்ட வேண்டிக்கோங்க அண்ணா. திருச்செந்தூர் முருகனுக்கு. அரோகரா. 🙏🙏🙏🙏🙏🙏.

    • @rameshwaranr7926
      @rameshwaranr7926 Місяць тому

      அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..

  • @geethakrishnan4051
    @geethakrishnan4051 9 місяців тому +14

    கோபி சார் என் கடன் பிரச்சனை தீர வழி சொல்லுங்கள்
    நான் உங்கள் பேச்சை
    மிகவும் ஆவலுடன் கேட்பேன் . நான் ஒரு அம்மன் பக்தை
    இப்போது முருகரை
    அதிகமாக வணங்க ஆரம்பித்து விட்டேன்
    ஒரு வாரத்திலேயே
    சோதனைகள் தர ஆரம்பித்து விட்டார்
    48 நாட்களுக்கு சைவமாக விரதம் இருக்கிறேன் .

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 9 місяців тому +35

    நமக்கு இருக்கும் பிரச்சினை நாம் கேட்காமல் தீர்த்து வைக்கும் கருணை கடவுள் நம் சொந்த கடவுள் நம் கந்த கடவுள்..... ❤❤❤❤❤❤ நீங்கள் வேல்முருகன் அவர்களுக்கு மட்டும் அன்றைக்கு பிரச்சினை தீர்த்து வைக்கவில்லை.... எனக்கும் அன்றைக்கு தான் அண்ணா தாங்கள் மூலமாக என் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கிறார் நம் கந்தக் கடவுள்.... நாம் கேட்காமலேயே நம்மை வாழ வைக்கும் முருகன் ❤❤❤❤❤❤

    • @muthulakshmiv7006
      @muthulakshmiv7006 6 місяців тому

      😮😮😮😮❤😮❤😮😮❤😮❤😮😮😮😮😅😅❤😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮

  • @manitham551
    @manitham551 4 місяці тому

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.....🙏🙏🙏

  • @jothijothi1760
    @jothijothi1760 9 місяців тому +13

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 9 місяців тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. கோபி sir. பேச்சு அருமை.🎉🎉🎉🎉🎉🎉. உண்மை sir. கர்மா எங்கள் தாத்தா முருகன் பக்தர். நானும் என் அப்பன் முருகனை தான்.😊😊😊😊😊😊

  • @rameshkarthikayan9610
    @rameshkarthikayan9610 9 місяців тому +2

    Jiivi திரைப்படம் மிக அருமை. என்னை அறியாமல் இந்தப் படத்தை ஒரு முறை பார்த்திருக்கிறேன். இப்பொழுது அந்த படத்தை வேறு கோணத்தில் பார்க்கிறேன். விவரிக்க வார்த்தைகள் இல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 9 місяців тому +5

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @Murug887
    @Murug887 9 місяців тому +7

    ஓம் முருகா 🙏... முருகன் அருளால் எனக்கு ஒரு வேலை வைப்பு கிடைத்தது.work from home opportunity... நன்றி முருகா 🙏🙏🙏🙏

    • @meenameena5405
      @meenameena5405 9 місяців тому +2

      Enna job please sollunga enakum work venum

  • @kpmanivel4991
    @kpmanivel4991 9 місяців тому +3

    முருகா எங்க தங்கை கணவர் இருவரும் நலமாக வாழ வேண்டும் ரொம்ப kasdamana பிரச்சினை லா இருந்து velivaranum நீதான் முருகா அவர் நல்லபடியா ஊருக்கு வந்து சேர்னும் முருகா காப்பாத்துங்க pls appa kappathunga

  • @ravichandran8086
    @ravichandran8086 9 місяців тому +39

    ஆன்மீகசொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா ஓம் சரவண பவ போற்றி போற்றி🙏🙏❤❤ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @nivedha1085
      @nivedha1085 9 місяців тому

      Ss vijaya kumar anna kitayum paetti edunga. His speech also very nice.

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b 8 місяців тому +1

    ஹலோ அண்ணா உங்களிடம் பேச எனக்கு ஆசையா இருக்கு அண்ணா

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 9 місяців тому +9

    முருகா..... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vennila369
    @vennila369 9 місяців тому +1

    முருகா❤❤❤❤❤❤

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 9 місяців тому +4

    வற்றாத கருணை உள்ளம் கொண்ட எம்பெருமான் வயலூர் வள்ளலே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 எல்லாப் புகழும் முருகனுக்கே ❤❤❤

  • @rajshini6898
    @rajshini6898 9 місяців тому +2

    கோபி அண்ணா உங்கள் vedio பார்க்கும் போது மனதுக்கு ஆறுதலாக இருக்கு முருகன் பற்றி பேசப்பேச மனம் இலேசாக இருக்கு அண்ணா நன்றி கோபி அண்ணா. ஓம் சரவணபவ

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 9 місяців тому +2

    Muruga yugam🎉🎉🎉

  • @diya3487
    @diya3487 9 місяців тому +8

    வணக்கம் கோபி சார் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா யாமிருக்க பயமேன் முருகா எனக்கு ஒரு நல்ல வேலை வேனும் அருள்புரி முருகா நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன் ஒரு வழி காட்டு முருகா நன்றி முருகா

  • @mphmuthu9147
    @mphmuthu9147 9 місяців тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @VELU.CREATIONS.777GOD
    @VELU.CREATIONS.777GOD 8 місяців тому +1

    அறுமை ஐயா ஓம் சரவனனே பவ🎉🎉🎉

  • @mahalingamshanthi5412
    @mahalingamshanthi5412 9 місяців тому +1

    Om Murugappa 🙏 om Murugappa om Murugappa om Murugappa om Murugappa om Murugappa

  • @alahadevimuralymohan1396
    @alahadevimuralymohan1396 9 місяців тому +1

    அருணகிரிநாதர் அநேகமான திருப்புகழ் பெருமாளே என்றே பாடியுள்ளார்

  • @AthulyaV-g9h
    @AthulyaV-g9h 9 місяців тому +3

    முருகா முருகா முருகா முருகா உன் திருவடி சரணம்

  • @mk_1715
    @mk_1715 9 місяців тому

    கோபி அண்ணா என்றுமே ஒரு ஈர்ப்பு❤ ..என்னை உட்பட பலர் வாழ்வில் நம்பிக்கை என்னும் தீபத்தை ஏற்றியவர்🙏🦚 முருகா.. நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🦚🦚🦚

  • @saranrajsaransenthil
    @saranrajsaransenthil 4 місяці тому +1

    Muruga engaluku kulandhai bakkiyam kudunga ❤....romba kastama iruku muruga

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 9 місяців тому +1

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 9 місяців тому +1

    Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️ Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga .. ..ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏👍❤️🐓🦚

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 2 місяці тому

    3/10/24 இன்று முழுவதும் உன்னை நினைத்தது கொண்டு இருந்தேன் என் நியாயமான கோரிக்கை நிறைவேறவில்லை முருகா என் வாழ்க்கை மாற வழி காட்டுங்க முருகா 🙏

  • @suthamurali1825
    @suthamurali1825 9 місяців тому +1

    அருமையான தெய்வீக பதிவு எல்லா புகழும் முருகனுக்கே .

  • @indhukanda3918
    @indhukanda3918 7 місяців тому

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ஓம் சரவண பவ

  • @baskaranbaskaran7246
    @baskaranbaskaran7246 9 місяців тому +4

    நன்றி அண்ணா கோபி அண்ணா செந்தில் அண்ணா

  • @gowthamg2642
    @gowthamg2642 9 місяців тому +1

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @Shifana-kg4ps
    @Shifana-kg4ps 4 місяці тому

    Om Vadapalani Sri Vadapalani Aandavare Potri

  • @lakshikaarathana-ks7th
    @lakshikaarathana-ks7th 9 місяців тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚

  • @hariharan1043
    @hariharan1043 9 місяців тому +4

    சுகமே சூழ்க எல்லாரும் வாழ்க முருகன் நேற்று அதிகாலையில் எனக்கு அற்புதமான காட்சி கொடுத்தார் கவசம் படி இதுதான் எனக்கு சொன்னது

  • @வேம்பிவெங்கடேசன்நடேசன்

    எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் .🙏🙏🙏🙏🙏🙏

  • @anithaprakash6783
    @anithaprakash6783 9 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @masamasa7064
    @masamasa7064 9 місяців тому +2

    நான் முருகன் கோயிலில் என்னால் முடிந்த வேலை செய்கிறேன் சாமி பார்க்க முடியாதவங்களை பாருங்க சொல்லி இருக்கேன் . தீம் ஆராதனை வீடியோ எடுத்து வர முடியாதவர்களுக்கு அனுப்புறைன் அவங்க சந்தோஷபடுறாங்க வாராவாரம் வீடியோ எதிர்பார்க்கிறாங்க மாலதி கோவில்பட்டி

  • @ThamimansariYasmin-mo2wb
    @ThamimansariYasmin-mo2wb 9 місяців тому +1

    Murungan unga muliyama yannaku neraiya visaiyata puriya vaikiraru thank you sir

  • @hariharan1043
    @hariharan1043 9 місяців тому +1

    முருகா முருகு கந்தா கடம்பா வேலய்யா ❤

  • @vadivelgurunadhan6617
    @vadivelgurunadhan6617 9 місяців тому +1

    வெற்றி வேல் முருகன் அரோஹரா வேலும் மயிலும் சேவல் துணை கந்தகடவுள் சொந்த கடவுள் கயிலை குடும்ப நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @Rajeswari-sm5po
    @Rajeswari-sm5po 9 місяців тому +1

    OM MURUGA POTRI 🦚🐓🙏🌺

  • @kalaiyarasijayakumar369
    @kalaiyarasijayakumar369 9 місяців тому +2

    Hello Gopi sir, குன்றத்தூர் முருகன் கோவில் வாங்க.

  • @newswithdhanasai4499
    @newswithdhanasai4499 9 місяців тому +2

    Om Saravana Bhava

  • @lakshikaarathana-ks7th
    @lakshikaarathana-ks7th 9 місяців тому +2

    ஓம் ஹ்ரீம் ஷம் ஷண்முகாய நமஹ 🙏🦚

  • @pandimuni3173
    @pandimuni3173 9 місяців тому +40

    எங்க வீட்டில் முருகன் சிலையில் விபூதி வருது அண்ணா இதற்கு என்னா அர்த்தம் அண்ணா

    • @banup8583
      @banup8583 8 місяців тому +2

      Nejama va solldrga

    • @jrajju
      @jrajju 8 місяців тому +9

      செல்பில் மேலே இருக்கும் விபூதி பாக்கட்டை நிமித்தி வைங்க

    • @SaranSaranraj-bk3yn
      @SaranSaranraj-bk3yn 5 місяців тому

      😮😮​@@jrajju

    • @vishalanu2450
      @vishalanu2450 3 місяці тому

      😊

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 місяців тому +3

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @கந்தன்_காதலி
    @கந்தன்_காதலி 9 місяців тому

    கோபி அண்ணா உங்களுடைய இந்த சேவை தொடர்ந்து பாமர மக்களுக்காக இருந்து கொண்டே இருக்க வேண்டும் எங்களை வழி நடத்தக்கூடிய புனித ஆத்மாவாக உங்களை நாங்கள் நினைக்கிறோம்.... எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்🙏🌸

  • @kamalamlohith1973
    @kamalamlohith1973 9 місяців тому +1

    என் தம்பியை நீ தான் பார்த்துக்கணும முருகா

    • @rameshwaranr7926
      @rameshwaranr7926 Місяць тому

      அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள்..ஓம் முருகா போற்றி..

  • @muruganm9702
    @muruganm9702 9 місяців тому +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏🙏

  • @hariharan1043
    @hariharan1043 9 місяців тому +1

    இந்த பதிவு படிக்க வேண்டும் ❤❤

  • @karunambigaig2245
    @karunambigaig2245 9 місяців тому +1

    Murugan patri neraya souring, nanri brother. Murugana nan en life ella idathilum unargeran ,enakku neraya nallathu seithu irukirar,nanri muruganukku🎉

  • @VSavithri-wt6of
    @VSavithri-wt6of 11 днів тому

    ஐயா நீங்க சொல்வது முழுக்க உண்மை

  • @SenthilKumar-jf7kx
    @SenthilKumar-jf7kx 9 місяців тому +1

    🙏 கல்யாண முருகனுக்கு அரோகரா 🙏

  • @HemaMalini-u9m
    @HemaMalini-u9m 9 місяців тому +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🌺🦚🐓💫🙇‍♀️

  • @samirthalingam9518
    @samirthalingam9518 9 місяців тому +3

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 9 місяців тому +3

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa

  • @srinivasm5496
    @srinivasm5496 9 місяців тому +2

    ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 9 місяців тому +1

    Thank u sir, thank u universes🎉🎉🎉

  • @bhavanibharath2957
    @bhavanibharath2957 9 місяців тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோபியா என் பையன் 10th பப்ளிக் எக்ஸாம் எழுதுறாங்க நீங்க முருகர் கிட்ட பிரார்த்தனை செய்யுங்கன்னா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 9 місяців тому +2

    ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshkarthikayan9610
    @rameshkarthikayan9610 9 місяців тому +2

    முருகா சரணம் கோபி அண்ண்வின் தொலைபேசி எண்ணை பகிரவும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 9 місяців тому +3

    பெயரிலே வெற்றி உள்ளது அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

  • @parameswari2660
    @parameswari2660 9 місяців тому +2

    Vel undu vinai ellai mayil undu bayam 🙏🙏😍😍

  • @gokilavani1559
    @gokilavani1559 9 місяців тому +3

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @milonraja3771
    @milonraja3771 9 місяців тому +2

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @PriyaMadesh-g9g
    @PriyaMadesh-g9g 9 місяців тому +1

    Vanakkam anna ellam pugalum muruganakkea 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 9 місяців тому +1

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv Місяць тому

    Om sri sarguru appa saranam saranam saranam Saranam🙏🙏🙏🙏 om sri muruga appa saranam saranam saranam Saranam Saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivengatesan4291
    @mathivengatesan4291 9 місяців тому +3

    முருகன் துனண🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🦚

  • @janagij207
    @janagij207 8 місяців тому +2

    கோபி உன் போன் நம்பர் வேண்டும் ஐயா

  • @KalaiVani-l3p
    @KalaiVani-l3p 9 місяців тому +3

    கோபிதம்பிநான் வெளில வேல் வாங்கி இருக்கேன்அன்றைக்குவேல் வைக்கப் போறேன்நீண்ட நாள் கனவு ஆசையும் கூட

  • @MohanRaj-y4y
    @MohanRaj-y4y 9 місяців тому +4

    Murugaa..❤

  • @VSavithri-wt6of
    @VSavithri-wt6of 11 днів тому

    உங்கள நேரில் சந்திக்க வேண்டும் ஐயா

  • @Geetha.M-lc4sl
    @Geetha.M-lc4sl 9 місяців тому +9

    நான் உங்கள பார்த்தபோது சொல்லணும்னு நினைச்சேன் இப்ப இவ்வளவு கூட்டத்துக்கு காரணம் நீங்க தா sir இப்போ முருகரை பார்க்க உங்களை விட மாட்ராக 😊 உங்க வீடியோ பாத்துட்டு தான் ஏழு நாள் தொடர்ந்து போயிட்டு வந்துட்டேன்4th டே 6th டே உங்கள பார்த்தேன் sir 48 நாள் போகணும்னு ஆசை தான் பெரம்பூர் திரு.வி.கா நகர் ல இருக்கேன் அவ்வளவு தூரம் போயிட்டு வந்து குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப முடியல அதனால 7 days வெற்றிகரமா முடிச்சிடன்🙏🙏🙏 Tuesday போனாலும் வெளியே இருந்து தான் பாத்துட்டு வரேன் 3 மணிக்கே கோவில் வாசல்ல நிக்கிறாங்க முருகரை கொடிமரத்துக்கு சுத்தி உள்ள கூட்டிட்டு போகும்போது பார்த்துட்டு வந்துடறேன் .

    • @gowrim248
      @gowrim248 9 місяців тому

      Yes nanun unga area than

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 9 місяців тому

    Muraga en appa en noi ellam theerka vedum appa muraga en appa nee than thunai

  • @jayaganeesh96
    @jayaganeesh96 9 місяців тому +3

    அப்பா 🧎🏼‍♂️🙏🏼

  • @vennila369
    @vennila369 9 місяців тому

    Gopi annan kitta Nanum pesanum muruga❤❤❤❤❤

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 9 місяців тому +3

    Om saravan bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 9 місяців тому +1

    Murugaaaaaaa bless me for healthy life❤❤❤❤❤

  • @Sathyasathya07
    @Sathyasathya07 6 місяців тому

    Gopi anna ninga nalla irukanum.epavume murugar pathina bakthi sollitte irukanum.naan murugar bakthiyoda saganum.

  • @sivakamisiva7629
    @sivakamisiva7629 9 місяців тому +1

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏 yellam pugalum murugaruge 🙏🙏 gopi anna vanakam 🙏
    Om saravanapava om 🙏🙏
    Om saravanapava om 🙏🙏
    Om saravanapava om 🙏🙏
    Om muruga 🙏🙏
    Om muruga 🙏🙏
    Om muruga 🙏🙏