நிலத்தை சர்வேயர் அளக்க என்ன செய்ய வேண்டும்|எங்கே எப்படி மனு அளிப்பது|How to land boundaryline survey

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025
  • நிலத்தை சர்வேயர் அளக்க என்ன செய்ய வேண்டும்|எங்கே எப்படி மனு அளிப்பது|How to land boundaryline survey
    நிலத்தை சர்வேயர் அளக்க என்ன செய்ய வேண்டும்||மணு தயார் செய்வது எப்படி||எங்கே மணு அளிப்பது|Land Survey
    #landsurvey#மாதிரிமணு#நிலஅளவை#நான்குமால்அளவீடு#பரப்பளவுஅளவீடு#boundarylinemarking
    நிலத்தை நான்குமால் அளவீடு செய்ய எப்படி மணு அளிப்பது
    நிலத்தின் பவுண்டரி லைன் மார்கிங் செய்வது எப்படி மணு அளிப்பது
    பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்
    பட்டா மாறுதல் விண்ணப்பம் pdf
    சர்வே எண் பார்ப்பது எப்படி
    பட்டா மாறுதல் online
    பத்திர பதிவு ரத்து செய்வது எப்படி
    உட்பிரிவு என்றால் என்ன
    நில அனுபவ சான்று
    உட்பிரிவு கட்டணம்
    நில அளவை விண்ணப்பம் pdf
    நிலம் அளக்க பணம் கட்டுவது எப்படி
    நில அளவை கையேடு
    பட்டா யார் பெயரில் உள்ளது

КОМЕНТАРІ • 578

  • @ayyanarc3117
    @ayyanarc3117 Рік тому +18

    அருமையான பதிவு எண்ணை போன்ற பாமர மக்களுக்கு உதவி யாக இருக்கும்

  • @ponnukallandan5487
    @ponnukallandan5487 2 роки тому +9

    உங்கள் உதவி தேவை. தொடர்புகொள்ள வேண்டும்.

  • @durairaja9317
    @durairaja9317 11 місяців тому +6

    அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்தால் பொதுமக்கள் பயனடைவர்.

  • @panneerselvam1571
    @panneerselvam1571 3 роки тому +18

    உங்கள் நல்ல ஆலோசனைக்கு மிக மிகநன்றி

  • @saravanansaravanan-zv7hc
    @saravanansaravanan-zv7hc 3 роки тому +4

    நன்றி அண்ணா இதே பிரச்சனையில் தா நானும் இருக்கேன் நான் சர்வெய்யர்க்கு பணம் கட்டியும் என் நிலத்தை அளக்க 1.30 லட்சம் கெக்குறானுக ஏனு கேட்டா உங்க நிலத்தில் அளவு கம்மியா இருக்கு உங்க சித்தப்பா அழக்ககுடாதுனு சொல்லி இருக்கருனு சொள்ளுறானுக நா 1989 இல் வாங்க்யது நா

  • @karthika4805
    @karthika4805 3 роки тому +13

    Naga taluk office la apply pani one month agiduchu sir... But surveyor varala.. Nega sona mari opposite party sound minded person... Naga madurai near tha sir... Last oru time surveyor kita pesitu na court ku tha move pana porom sir... Thanks for ur guidance sir... Romba useful ah irunthathu intha video

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому +1

      Enachu surveyor vanthara..?

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому

      Enachu vanthangala enna pannanum details soluringala please same problem for me also..😢

  • @விசிககுருவளவன்M

    தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 роки тому +4

    அருமையான விளக்கம்
    நீங்கள் வாழ்க

  • @shunmugaiahpandian9857
    @shunmugaiahpandian9857 Рік тому +4

    பயன் தரும் செய்தி வணக்கம் நண்பரே.

  • @தமிழன்வினோத்-ஞ9ட

    நல்லது.தேவையான பதிவு

  • @govindaswamic3123
    @govindaswamic3123 3 роки тому +15

    Thank you so much my dear friend it’s very useful to people.

  • @sudalaigay3912
    @sudalaigay3912 Рік тому +1

    Super g...neenga sonnathulam athe prachana than yannakum

  • @madhavana3946
    @madhavana3946 2 роки тому +2

    மிக அருமையான பதிவு
    🌹🙌👏🙏🇮🇳🕉️👈🤔

  • @thangaduraiperumal1065
    @thangaduraiperumal1065 3 роки тому +4

    நன்றி பிரதர் என்னுடைய நிலமும் அளந்து கொடுப்பதற்கு கலெக்டரிடம் முறையிட்டோம் அவர்கள் தாசில்தாருக்கு கடிதம் எழுதியும் கண்டுகொள்ளவில்லை நான் ரிட்மனு தாக்கல் செய்யலாம் அல்லவா

  • @ravimala821
    @ravimala821 11 місяців тому +1

    Thank you so much for your valuable reply Sir

  • @nishakavitha5687
    @nishakavitha5687 3 роки тому +22

    நாங்க மதுரை எங்களுக்கும் இந்த பிரசனை 25 வருடங்களக உள்ளது தயாவு செய்து உங்களால் தீர்வு கிடைக்கட்டும் நந்ப

    • @adarul2064
      @adarul2064 8 місяців тому

      Same problem 😕

  • @arumugamk7007
    @arumugamk7007 3 роки тому +7

    நன்றி...................நன்றி

  • @prabaharish5066
    @prabaharish5066 3 роки тому +7

    Tku so much sir, even we r suffering in same problem from past 5 years, god bless u

  • @கிராமத்துக்காரன்-த9ள

    உங்களுடைய உதவி எனக்கும் ரொம்ப தேவை உங்களை நான் தொடர்பு கொண்டு பேச வேண்டும்

  • @prabudoss2237
    @prabudoss2237 3 роки тому +59

    15 வருடங்கள் போராடி வருகிறேன் யாரிடம் முறையிடுவது என்று மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது நன்றி ஐயா. 🙏🏻

    • @jesuraja871
      @jesuraja871 2 роки тому

      RTI podunga

    • @sankarsalche249
      @sankarsalche249 2 роки тому +1

      @@jesuraja871 RTI apadi na yenna bro?

    • @narainnathan7816
      @narainnathan7816 2 роки тому +6

      யாரிடமும் முறையிடவேண்டாம் 20000பணத்துடன்.சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகம் சென்று சம்மந்தப்பட்ட சர்வேயரை சந்தித்து 20000 கொடுத்தால் பட்டா கிடைக்கும். இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் பட்டா கிடைக்காது

    • @arumugapandian6875
      @arumugapandian6875 2 роки тому +1

      @@narainnathan7816 100%உண்மை.ஆனா. அதுக்கும் அழுத்துக்கிராங்க

    • @electronhunter292
      @electronhunter292 2 роки тому

      @@narainnathan7816 tell who is asking for money.

  • @dineshkumara8809
    @dineshkumara8809 Рік тому +2

    Thank you so much for valuable information. I need supporting help for madurai high court.

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 3 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @suriyain1134
    @suriyain1134 3 роки тому +3

    Thank YOU I come Madurai high court

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 2 роки тому +130

    பணம் கொடுக்க வேண்டும்.

    • @vikramtn8095
      @vikramtn8095 2 роки тому

      😅

    • @electronhunter292
      @electronhunter292 2 роки тому +2

      Don't do that.
      Pls file a case against them 🙏

    • @takeiteasy2047
      @takeiteasy2047 2 роки тому +6

      Nilam alaka 12000 ketrukanga broo ena panrathu

    • @rojasara7019
      @rojasara7019 Рік тому

      S

    • @surya8434
      @surya8434 Рік тому

      Don't try this prechana panravanum amount kudupan rendu side amount varalumnu time ilipanga athiku legalave pogalam

  • @jagannathan7816
    @jagannathan7816 3 роки тому +11

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @shivaraj3341
    @shivaraj3341 2 роки тому +1

    சூப்பரா சொன்னிங்க

  • @akbarali6087
    @akbarali6087 3 роки тому +5

    Thank you, good information

  • @ravimala821
    @ravimala821 3 роки тому +5

    வணக்கம் சார். மிகவும் பயனுள்ள தகவல்கள். எங்கள் வீட்டுப்பட்டா தொலைந்து விட்டது. அதை திரும்ப பெற ஒரு வழி சொல்லுங்கள் சார்.

    • @southernpaperpackaging3352
      @southernpaperpackaging3352 11 місяців тому

      புல எண் சொல்லி Vai விடம் பெற்றுக்கொள்ளலாம்.

  • @thamilselvanchidambaram9786
    @thamilselvanchidambaram9786 2 роки тому +5

    கோர்ட் போலீஸ் பாதுகாப்புடண்
    அளக்கஉதரவிட்டும் அளந்த பின்
    எதிர்தரப்பு வேலிகட்ட தகராருசெய்கிரார் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கமறுக்கிறது
    என்னசெய்து

    • @arulprakasamarul4758
      @arulprakasamarul4758 9 місяців тому +2

      கோர்ட் உத்தரவு எவ்வளவு பணம் ஆகும்

  • @Manoharan-xp9ql
    @Manoharan-xp9ql 2 роки тому +1

    சார் வணக்கம் உங்க வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றாக விளக்கம் தந்து உள்ளீர்கள். நான் நீங்க சொன்ன அதே பக்கத்து இடத்துக்காரர் பிரச்சனை உள்ளது. நான் ஈரோடு மாவட்டத்தில் உள்ளேன். எனக்கு மதுரையில் யாரையும் தெரியாது. RID மனு தாக்கல் செய்ய யாரை பார்க்க வேண்டும்.. உங்க போன் நம்பர் எண் வாட்சப்புக்கு அனுப்புங்க சார். ப்ளீஸ்..

  • @natarajanr6752
    @natarajanr6752 2 роки тому +12

    அய்யா சொத்து தொடர்பாக நீதிமன்றம் சென்றால் நீதி கிடைக்க பல ஆண்டுஆகுதே என்பதால் நீதிமன்றம் என்றாலே சாமானியனுக்கு சளிப்பாக உள்ளது ஆனால் இதற்கு ஒரு வாரத்தில் தீர்ப்புகிடைக்கும் என்பது ஆறுதலாக உள்ளது நள்றி

  • @muthupandidhivya143
    @muthupandidhivya143 3 роки тому +3

    Super I am madhurai

  • @தமிழ்மணம்-ய7ற

    நல்ல பதிவு நன்றி

  • @hariharanhariharan7767
    @hariharanhariharan7767 3 роки тому +4

    Super explanation 👌👌👌

  • @johnpeterp8723
    @johnpeterp8723 3 роки тому +5

    Super bro

  • @manikkalaimanikkalai5006
    @manikkalaimanikkalai5006 6 місяців тому

    Very useful vedios

  • @gandhirajsankarraj5304
    @gandhirajsankarraj5304 2 роки тому +1

    Thank you for guidance

  • @cosmeticorganic123
    @cosmeticorganic123 Рік тому

    Thank u sir enakku rempa usefull ippothaikku yen idam veedu katta mutiyamal prachanai yil irukku
    Enakku ellame crt ah irukku but pinnadi idathula irunthu rendu adi ulla irukkunu prachanai panranga so sad sir

  • @paari3
    @paari3 2 роки тому +1

    Nandri samy 🙏🏾

  • @gnanasekaran170
    @gnanasekaran170 3 роки тому +4

    நல்ல தகவல்... நான் கோவையில் உள்ளேன்... எனது இடம் திண்டுக்கலில் உள்ளது... உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது....

  • @lingeshlingesh7872
    @lingeshlingesh7872 3 роки тому +4

    Super sir

  • @ammamahalakshmi8998
    @ammamahalakshmi8998 3 роки тому +9

    Thank u sir

  • @sampathnive886
    @sampathnive886 3 роки тому +8

    என் அம்மா நிலத்தில் எட்டு அடி பக்கத்து நிலக்காரன் தள்ளி பெல்ட் பேஸ்மெண்ட் கட்டியிருக்கிறார் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம் .வழி கூறுங்கள்

  • @kottupullampalayamgobichet1125

    ,கூட்டு பட்ட இருந்தால் தனியாக அளந்து தருவார்களா தயவு செய்து சொல்லுங்கள் சார்

  • @meenameena-kp8ov
    @meenameena-kp8ov Рік тому

    Nantri ayya

  • @ezai3334
    @ezai3334 8 місяців тому

    Tq sir nice information ❤

  • @dhivyadhivya3578
    @dhivyadhivya3578 3 роки тому +4

    Super

  • @sowntharraj7700
    @sowntharraj7700 3 роки тому +20

    நண்பரே ,
    உங்கள் பீஸ் எவ்வளவு ?
    நீங்கள் அமர்த்தும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பீஸ் எவ்வளவு ?
    கோர்ட் செலவு எவ்வளவு ?
    பின்னர்,லோக்கல் வழக்கறிஞர் பீஸ் எவ்வளவு ?
    போலீஸ் , சர்வேயர்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு?
    ஆக முழு செலவுமாக சுமார் ரூ ஐந்து லட்சம் செலவு ஆகுமா அதையும் தெளிவுபடுத்தி காணொளி போட்டால் பாமரர்கள் ஏமாறாமல் இருப்பார்கள் .

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 3 роки тому +1

      100/ உண்மை

    • @rajat9030
      @rajat9030 3 роки тому

      👍👍👍

    • @yoganandanv9683
      @yoganandanv9683 2 роки тому +2

      எந்த வழக்கறிஞரையும் நேரடியாக இது விஷயமாக அணுகலாம். இது ரிட் மனு என்பதால் பொதுவாக குறைந்தபட்சம் ₹25000( இருபத்தைந்தாயிரம்) கேட்பார்கள். அதிகமாக கேட்கிற வக்கீல்களை தவிர்த்து விடுங்கள். இடைத்தரகர்கள் மூலம் போகாதீர்கள்.

  • @amars.v9953
    @amars.v9953 3 роки тому +1

    Yes i am kodaikanal and i have same problem for my land survey

    • @tamilko5756
      @tamilko5756 2 роки тому

      வில்பட்டியா?

  • @kurumbucats
    @kurumbucats 3 роки тому +7

    நன்றி என் விவாசாயநிலத்தை 28சென்ட் உள்ளது நான்கு சைடும் ஒருபுரம் மெயின் கால்வாய் ஒரு புரம் மேற்கு கிழக்கு ரோடு தெற்கும் கிழக்கு ரோடு இனைகிறது முக்கோண வடிவில் உள்ளது போனமாதம் 29ஆம் தேதி ஆன்லைனில் பதிவுசெய்தேன் 100ஆண்டுகள் ஆகியது நிலம் ஆளந்து வம்சாவழியாக வருகிற நிலம் அளக்க வரவில்லையெண்றால் உதவி செய்து தரம்படி கேட்டுக்கொள்கிறேன் கரூர் மாவட்டம்

    • @rjs_rajesh
      @rjs_rajesh 2 роки тому

      Online பதிவு செய்து எப்படி என்ன website la பண்ணனும்

  • @sivapriya1570
    @sivapriya1570 3 роки тому +3

    Thanks brother

  • @prabhakaranmuthuraman5535
    @prabhakaranmuthuraman5535 3 роки тому +13

    பணம் கட்டடி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அளவீடு செய்யவில்லை.. தாலுகா ஆபீஸ்க்கும் அளைந்து பார்த்தாகிவிட்டது..

  • @Charlestechnologiesnet
    @Charlestechnologiesnet 2 роки тому +2

    நில அளபெயர் அளவீடு செய்த போது பக்கத்து கண்ட காதல் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதற்கான அறிக்கையை நில அவல அளவையரிடமிருந்து சான்று செய்து பெற்றுக்கொள்ள முடியுமா

  • @gchennaiyan4961
    @gchennaiyan4961 3 роки тому +4

    Thanks

  • @விசிககுருவளவன்M

    மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @nagarajm2659
    @nagarajm2659 2 роки тому +1

    கேஸ் தீர்ப்பாகியும் நீங்க சொன்ன பிரச்சனை உள்ளது.நிலத்தை இன்னும் survey பண்ண வரவில்லை .ஆகையால் மீண்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.மதுரை region,

  • @vishnuagro1552
    @vishnuagro1552 Рік тому

    நன்றி சார்

  • @kuppusamy-xj5em
    @kuppusamy-xj5em Рік тому

    Gourt alanthu vitta piragu meendum nilathai alakalama

  • @kannanram6762
    @kannanram6762 2 роки тому +8

    பொதுநல வழக்கு தொடர்வது பற்றிய ஆலோசனை வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு

  • @AbiKanish
    @AbiKanish Рік тому +1

    Nanbare neradiyaaga red Manu file panna mudiyuma

  • @vvrvenkatramanvenkat8954
    @vvrvenkatramanvenkat8954 2 роки тому

    VAZITHUKKL SIR.

  • @kannann5225
    @kannann5225 10 місяців тому

    Pl inform to public whether already survey made by local body staffs for panchayat approved time again survey thavaiya again fee not necessary based on th h.c orders

  • @davidraj6901
    @davidraj6901 Місяць тому

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா குன்னத்தூர் கிராமம் என்ற இடத்தில் 20 வருடத்திற்கு முன்பு லேயூட் போட்டு இருந்தார்கள் அதில் சீட்டு கட்டி அரை கிரௌண்ட் நிலம் வாங்கி இருதோம் எங்களிடம் எல்லா டாக்குமெண்ட் உள்ளது பட்டவிற்கு விண்ணப்பீந்தால் உங்கள் புல என் தவறாக உள்ளது என்று பட்டா கொடுக்க மறுக்கிறார்கள் அங்கு எங்களுடைய எல்லை கல்லை அங்கிருபவர்கள் பிடுக்கி போட்டு விட்டு விவசாயம் செய்கிறார்கள் எல்லா இடக்கலையும் அடைத்து வேலி போட்டு இருக்கிறார்கள் எல்லா வழிகிலலும் முயற்சி செய்து பார்த்து விட்டோம் தாசில்தார் நீங்கள் யாரிடமும் நீலம் வாங்கினீர்கள் அவர்கிளடம் சென்று நிலத்தை அளந்து கல் போட்டு விட்டு எங்களை கூப்புடுங்கள் நாங்கள் வந்து உங்களக்கு பட்டா தருகிறோம் என்று சொல்லுகிறார்கள் இது எங்கள் வேலை இல்லை என்கிறார்கள் நூறு பேர்கள் பாதிக்க பட்டுளோம் அதில் பத்து பேர் 4 வருடமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் ஓன்றும் நடக்கவில்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும் எங்களுக்கு நிலத்தை அளந்து கல் போட்டு பட்டா கொடுக்க. வேண்டும்

  • @வன்னியர்தளம்-த8ப

    Sri நீங்க சொல்லும் பிரச்சனை தா எனக்கு இருக்கு

    • @selvaganeshk7632
      @selvaganeshk7632 2 роки тому +1

      எனக்கும் அதே பிரச்சனைதான்sir And Bro😔😔🥺🥺👈👈

  • @viswanathansakthi
    @viswanathansakthi 8 місяців тому

    Thank you

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam8503 2 роки тому +5

    பத்திரபடி எங்கள் வீட்டுமணை இடம் சுமார் அறுபது அடி ஆக்கிரமித்து மேப் வைத்துக்கொண்டு போரடுகிரார் சர்வேயர் மேப்பை வைத்துதாண் அளப்பேண் எணகிரார் எண்ணசெய்வது

  • @saravananm2575
    @saravananm2575 2 роки тому

    Enoda nelatha pakathu nilathu karar alaveduvatharku thadukurar ithuku enna vali sir

  • @ajithanbu9457
    @ajithanbu9457 8 місяців тому +1

    Sir Idhu ellam poi yarum Vara mattanga same prlm sir .....enga mupatan sothu.....ana enala alaka mudiyala vara matranga ......en endral nan driver ..pakathula hm + arasial 😢

  • @amaravatheamaravathe2130
    @amaravatheamaravathe2130 Рік тому +2

    நிலத்தை அளவு செய்ய பத்திரம் வைத்து அளவு செய்வார்களா அல்லது பட்டா வைத்து அளவீடு செய்வார்களா பத்திர அளவை விட பட்டா அளவீடு குறைவாக இருந்தால் என்ன செய்வது

  • @kingramesh5717
    @kingramesh5717 2 роки тому +8

    வணக்கம் சார்
    பூர்வீக சொத்து 4 தலை முறையாக
    அப்படியே உள்ளன. எப்படி பிரிப்பது தீர்வு கூறுங்கள்

  • @kaliraj3328
    @kaliraj3328 2 роки тому +1

    Nan nearby Madurai bro enaku court direction vangi thara mudiuma

    • @Rajplus.
      @Rajplus.  2 роки тому

      Intha num call pannunga sagothare

  • @pandivarshan4631
    @pandivarshan4631 2 роки тому +1

    Hi na Madurai brooo.

  • @muthukumaran4267
    @muthukumaran4267 3 роки тому +6

    Pathiram la 2087 sqft Iruku. Pattalaium 2087 sqft iruku.. But north west east south direction la onnu Rendu inch Kooda korachal ah iruku.. IPdi iruntha prblm ilaya sir?? And veedu Kata aramikira apo Yethula Ulla alavu Padi katanum.. Yethu corrct sollunga

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому

      Inch kanakula prechanai illla bro adjustment thaan...but engellakellam adi kanakula akramaipu panirukanga..

  • @gobi3127
    @gobi3127 3 роки тому +5

    வணக்கம், வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை நில அளவை செய்ய முறையிடலாமா

    • @rajat9030
      @rajat9030 3 роки тому +2

      முடியாது

    • @kskmanikandan4038
      @kskmanikandan4038 3 роки тому +1

      அந்த இடத்தில் வீடு கட்டலாமா

  • @muruganarul33
    @muruganarul33 3 роки тому +2

    Rid pettion ku apply panni land alakka vara vangaluku selavu pannanum maa.. rid pettion enga apply panrathu..

  • @abiramivaishnavi20
    @abiramivaishnavi20 9 місяців тому

    Sir nilam alakum podhu adha namba oru proof ku video eduthu vachukalama sir... Plss sollunga

  • @srimathisrimathi4421
    @srimathisrimathi4421 Рік тому +1

    Can you help me Sir I want more details

    • @Rajplus.
      @Rajplus.  Рік тому

      sure madam what do you want details

  • @lingasamy8887
    @lingasamy8887 2 роки тому +6

    அளப்பதற்கு எவ்வளவு கட்டணம் கட்டவேண்டும்

  • @chandrumani331
    @chandrumani331 Рік тому

    Thanks sir useful message. Yanagu tenkasi nan land surveyors ku apply panni 3months aguthu but enum varala but Yan land surveyors pandrathuku problem irukku problem solve pandrathugu nan yanna panalam writ petition podalama details thringuganum pls reply details sir

  • @ramadossmuthu9824
    @ramadossmuthu9824 Рік тому +1

    இன்றைய சூழ்நிலையில் தமிழ் நாடு முழுவதும் நில அளவை துறை மிக மோசமான நிலையில் உள்ளது வட்ட அலுவலகத்தில் தினமும் அதிகமாக அலையும் மக்கள் நில அளவை துறையை நாடியே துறை அதிகாரிகள் கவனிப்பார்களா

  • @munimethilya4840
    @munimethilya4840 2 роки тому +1

    👌sir

  • @suguntham460
    @suguntham460 3 роки тому +5

    Truesir

  • @alager.aalager1037
    @alager.aalager1037 2 роки тому

    super.

  • @sk-vz7vn
    @sk-vz7vn Рік тому

    En nilathula Pakkathuveetukaravanga255 sathurati apakarippu pannirukkanga sarviyer. Pakkathuveetu. Karavangakita sarviyer. Kas vangitu en nilatha alakka varamatrar

  • @rubenruben9835
    @rubenruben9835 2 роки тому +2

    Online la nama rid file pannalama

  • @sasipriya2274
    @sasipriya2274 3 роки тому +2

    Ayya thirupur district naan erukiren mathurai court ok same time land la nilaviyal vanti pathai konduvanthu ullargal Aathai sari seya vendum help sir

  • @manickammanickam5529
    @manickammanickam5529 5 місяців тому +1

    I need your help sir

  • @padmanabhan2581
    @padmanabhan2581 3 роки тому +7

    அய்யா எனது நிலத்தை அளக்க வேண்டும் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது எந்த கோர்ட் போகனும்

  • @prabaharanm8752
    @prabaharanm8752 3 роки тому +3

    தங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஆனால் முக்கிய விவரத்தை கூற மறந்து விட்டீர்கள் ஏனென்றால் நில அளவை ஆணையர் அளவை செய்யும் கால அளவை 30 நாட்களில் இருந்து 90 நாட்கள் என மாற்றம் செய்து அறிவித்துள்ளார் ஆகவே எது சரி என்ற விவரத்தை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்களை எவ்வாறு தொடர்பு கொள்ள இயலும் என்ற தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @sekarc977
    @sekarc977 3 місяці тому

    Online apply செய்யலாமா

  • @CSC0003
    @CSC0003 2 роки тому +10

    நீதிமன்றம் ஆணை பெற எவ்வளவு செலவு ஆகும் சார்

    • @thangaraj4283
      @thangaraj4283 3 місяці тому

      நீதிமன்றஆணைபெற எவ்வளவுசெலவாகும்

  • @amuthaviji7831
    @amuthaviji7831 4 місяці тому

    I'm Thanjavur district mathurail korttile podalama

  • @abimaniten9189
    @abimaniten9189 3 роки тому +3

    எனக்கு மதுரை அருகில் உள்ளது. நான் writ petition போட வேண்டும் தோழரே

  • @selvakumarsharvesh8558
    @selvakumarsharvesh8558 Місяць тому

    Sir m.selvakumar madurai district t.kalluppatti peraiyur talku...I am facing same problems pls advice me or guide me.

  • @umapadmanabhan8341
    @umapadmanabhan8341 11 місяців тому

    Sir nan madurai i want to put compund but next home party has occupied and condtructed staircase in my area anout two feet they are not accepting can i approch surveyor will i get proper reply I am not ready to give sny bribe to surveyoir or thasildhar how to solve my problem

    • @Rajplus.
      @Rajplus.  11 місяців тому

      Madam shall you go to high court they should order to thasildhar and vao revenue department

  • @bdeepa2423
    @bdeepa2423 3 роки тому +2

    Sir nan vankiya nilam appa peyaril vankinen appa thampikku mattum than kodupen enkirar nan vadagai veetil than irukkiren thampi antha idathil veedu katta arampithu vittan enakkum panku kidaikkuma veedu kattuvathai eppadi niruthuvathu

  • @எங்கவீட்டுதோட்டம்-ர2ட

    sir..writt petition cost pls...my place KARUR

  • @chandranram9796
    @chandranram9796 Рік тому +1

    Sir. என்னுடைய இடம் அளக்க முடியவில்ல. எனக்கு உதவுங்கள்

  • @silambarasang8401
    @silambarasang8401 Рік тому

    Naa dharmapuri Madhuri la apply panna mudiyum ha

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 3 роки тому +12

    அய்யா.. நில அளவர்க்கும் கிராம நிர்வாக அலுவலர்க்கும் பணம் கொடுக்க முடியவில்லை...