UDR க்கு முந்தைய பழைய பட்டா, சிட்டா பதிவேடுகளை எங்கு எவ்வாறு வாங்குவது?

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 102

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 2 роки тому +1

    அருமையான தகவல் வாழ்த்துக்கள்
    A, க்கு சொந்தமான நிலத்தின் உட்பிரிவு B,க்கும். B க்கு சொந்தமான உட்பிரிவு A க்கும் மாற்றி பட்டா கொடுத்திருக்கிறார்கள்,
    எப்படி மாற்றுவது?

  • @manipappa685
    @manipappa685 Рік тому

    நன்றி, தாங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவையாகும்.

  • @vijayamanickam8678
    @vijayamanickam8678 10 місяців тому

    மிக்க நன்றி அய்யா

  • @sivanathanm7890
    @sivanathanm7890 Рік тому

    வாழ்த்துக்கள் சார் அருமையான பதிவு

  • @madeshsiva1694
    @madeshsiva1694 2 роки тому +13

    தமிழ்நாட்டில் முதல் முதலில் எப்போது sub division செய்யப்பட்டது...... மற்றும் முதல் முதலில் எப்போது ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது..... Sub division க்கு முந்தைய ஆவணங்கள் எவ்வாறு பெற வேண்டும்...

  • @venkateshprabhu7198
    @venkateshprabhu7198 3 місяці тому +1

    Pre Udr எங்கு வாங்க வேண்டும்

  • @hari3887
    @hari3887 9 місяців тому

    Thank you so much Sir 🙏

  • @velrr1363
    @velrr1363 3 роки тому +16

    1975 முன்னாடி நிலம் யார் பெயரில் இருந்தது என்று எப்படி பார்ப்பது.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      வில்லங்கச் சான்றிதழைப் பார்த்தால் தெரியப் போகிறது. வில்லங்கச் சான்றிதழுக்கு பதிவுத்துறை அலுவலகத்தை நாடவும்..
      வருவாய்த்துறை என்றால் அ பதிவேட்டைப் பார்க்கவும்..

    • @appumaha3464
      @appumaha3464 Рік тому

      @@RajathiPathipagam 2008 க்கு முன்னர் வில்லங்கத்தில் இல்லை.
      1975_2008 இல்லை.
      அதற்கு முந்தைய பதிவு வேண்டுமானால் என்ன செய்வது??

    • @karthick0634
      @karthick0634 9 місяців тому

      ​@@appumaha3464manual ec podavum

  • @govindanannamalai6003
    @govindanannamalai6003 3 місяці тому +1

    1950 year thiruvarur district old settlement REGISTER not available district collector office and aavanakappam chennai { muthupettai taluk)
    how to find where to address the RTI ( BUT record available list is aavanakaapagam chennai)

  • @ekanathannl9775
    @ekanathannl9775 8 місяців тому

    Thanks 🙏 sir's Happy News

  • @seenisuthasuthaseeni2178
    @seenisuthasuthaseeni2178 2 роки тому +1

    Ayya patta engal peyaril vullathu pathira pathivum engal peyaril vulathu engal servey ennil kovil vullathu udr pathivil kurippu endru kovil peyar vullathu nila vurimaiyalar peyar engal peyar vullathu valvuvation parkayil 0 valvuvation katuhirathu arasu idam matrum inthu aranilla thurai entru irukirathu ithai epadi neekuvathu please sollunga ayya

  • @kannanr8064
    @kannanr8064 2 роки тому +3

    சார் வணக்கம் நாங்கள் 1981 வருடம் பதினேழு சென்ட் நிலம் வாங்கி பதிவு செய்துள்ளோம். .அதற்கான பட்டா utr ல் ஒரு சென்ட் குறைவாக உள்ளது. .FmB மேப்பில் அளவும் குறைந்து உள்ளது. .என்னிடம் பதினேழு சென்ட் பத்திரம் மட்டுமே உள்ளது. .என் இடத்தை நான் சரி செய்ய முடியமா. .அதற்கு எந்த ஆவணம் எனக்கு தேவை படும்.

  • @Realachiever32
    @Realachiever32 Рік тому +2

    UDR வரைபடம் நடைமுறைக்கு வந்த ஆண்டு சொல்லுங்க. நண்பரே.

  • @Perumpadayan
    @Perumpadayan 2 роки тому +1

    UDR A register rti il ketatharku sothu urimai proof attached pannunga & rso 173 pandi 195 pay pannunga & page kku 2rs endru 8rs pay pannunga solkirargal.
    Sothu urimai irunthal than UDR a- reg pera mudiuma. Rso rule padi pay pannanuma.

  • @mani886
    @mani886 Рік тому

    Sir 2004 patta yepadi vanguvathu

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 роки тому +2

    Thanks sir.

  • @thangammarimuthu4703
    @thangammarimuthu4703 3 місяці тому

    Hi sir enaku 1930 to 1940 patta eppadi pakurathu my place thoothukudi

  • @gowthamr5393
    @gowthamr5393 5 місяців тому

    அய்யா என் தாத்தா பெயரில் உள்ள பட்டா மற்றும் பத்திரத்தில் udr number இல்லை.udr number இல்லாமல் நிலத்தை விற்க முடியுமா??

  • @SATHYAJAGAN02
    @SATHYAJAGAN02 Рік тому

    Super sir

  • @pskaleelrahman
    @pskaleelrahman Рік тому

    1:39 v 1:49

  • @govindhasamy7087
    @govindhasamy7087 4 місяці тому

    ராஜாத்தி.பதிப்பகத்தார்க்கு.வணக்கம். 1910ம்.ஆண்டு. F.m.d.மாவட்ட.ஆட்சியர்❤அலுவலகத்தில்.கிடைக்குமா.ஜமின்

  • @ramachandranv2460
    @ramachandranv2460 3 місяці тому

    சார் ஒரு சந்தேகம் நாங்கள் 1 1/2 செண்டில் வீடு ஒன்று வாங்கினேன் ஆனால் இப்பொது எங்கள் வீட்டில் உள்ளே 4 அடி வழித்தடம் உள்ளது என்று கூறுகிறார். ஆனால் என்னிடம் பத்திரம், பட்டா என்னிடம் உள்ளது சார். அவர்களிடம் பத்திரம், பட்ட உள்ளது செல்லுமா சார் சொல்லுங்க சார்

  • @madeshsiva1694
    @madeshsiva1694 2 роки тому +3

    1963 க்கு முன்னாள் பதியப்பட்ட ஆவணங்கள் எவ்வாறு பெற வேண்டும்..

    • @amulmech72
      @amulmech72 Рік тому

      Rti

    • @Ramachandran-rn4td
      @Ramachandran-rn4td 6 місяців тому

      ​வணக்கம் 1971 அண்ணன் தம்பிக்கு பாகப்பிரிவினை செய்துள்ளார்கள் அதில் புல என் உட்பிரிவு எண் எல்லாம் சரியாக போட்டு பாகப்பிரிவினை செய்து உள்ளார்கள் இப்பொழுது அந்த பத்திரத்தை வைத்து தேடும்போது அந்த இடங்கள் வேற நபர் பெயரில் இருக்கிறது ஈ சி போட்டால் வேற நபர்கள் பெயர் வருகிறது இதை எப்படி மீட்டெடுப்பது ​@@amulmech72

  • @mparthy1897
    @mparthy1897 2 роки тому +1

    UDR munthaiya (1976) chitta & adangal engu vanguvathu sir

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +3

      காண்க.. இந்த காணொளியை ..
      ua-cam.com/video/dMjKEgNEKzw/v-deo.html

  • @magendranmuniyappan5824
    @magendranmuniyappan5824 2 роки тому +1

    ஐயா எங்கள் பத்திரம் 1968 கிரயம் படி அகலம் 44 அடி ஆனால் udr பட்டாவில் 10மீட்டர் என உள்ளது எனவே எனக்கு பழைய fmp பெற வழி உள்ளதா please

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      மாவட்ட வருவாய் அலுவலரை நாடவும்

    • @magendranmuniyappan5824
      @magendranmuniyappan5824 2 роки тому

      ஐயா இதற்கு கட்டணம் கட்டணமா

  • @_vasanth-77
    @_vasanth-77 Рік тому

    சார் 2016 ல் மாறிய பட்டா ஒரிஜினல் என்னிடம் இல்லை அதை எங்கு வாங்கலாம்

    • @nallaiya579
      @nallaiya579 8 місяців тому

      நீங்கள் vao பெறலாம்

  • @Rajeshkumar-rj3fv
    @Rajeshkumar-rj3fv 3 місяці тому

    உங்களது முகவரி எங்கு உள்ளது

  • @kannanr8064
    @kannanr8064 2 роки тому +1

    சார் வணக்கம். எனது நிலத்தில் utr பிரச்சினை உள்ளது. அது சம்பந்தமாக எங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்து நாட்கள் முன்பு நேரில் சென்று slr copy மற்றும் old FmB மேப் கேட்டு மனு கொடுத்து உள்ளேன். .அந்த ஆவணங்கள் எத்தனை நாட்களில் கிடைக்கும். .அதற்கு எதும் கால வரையறை உள்ளதா. .நான் எத்தனை நாட்கள் கழித்து போய் கேக்க வேண்டும். .

    • @MuniyappanMKD
      @MuniyappanMKD Рік тому

      RTI மனு கொடுத்தால் 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கும்

  • @m30seconds
    @m30seconds Рік тому

    எங்களுடைய வீட்டு மனை கிராம நத்ததில் உள்ளது 1990 முந்தைய பட்டா எடுக்க என்ன செய்ய வேண்டும்

  • @hari3887
    @hari3887 9 місяців тому

    Jai Hind

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 Рік тому

    ஐயா பத்திரப்படி பட்டா பெற கேட்கிறேன் தரமறுக்கிறார்கள்! என்ன செய்வது?

  • @murugansana
    @murugansana 3 роки тому +5

    ஐயா 1975 க்கு முந்தைப நில ஆவணங்கள் வாங்க வேண்டும். எப்படி யாரிடம் மனு செய்வது.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +2

      யூடிஆருக்கு முன்புள்ள ஆவணங்கள் பற்றி தான் காணொளியில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது..

    • @vadivelvadivel3121
      @vadivelvadivel3121 2 роки тому

      Hai

  • @ravindranmuthukarupaiya6335

    Hai please send a book

  • @nirmaltgeh7376
    @nirmaltgeh7376 2 роки тому +2

    நகர 'ஆ' பதிவேடு எங்கு கிடைக்கும்?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      தாசில்தார் அலுவலகம்

  • @mohanmohan-bl5sp
    @mohanmohan-bl5sp 3 роки тому

    Sir.father namela pathram iruku.but patta temple namela iruku.wat can I do for u sir......

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      ua-cam.com/video/wUhbMzr9bOo/v-deo.html இந்த காணொளியைக் காணவும்

  • @vijaypandian4852
    @vijaypandian4852 Рік тому

    Hi i need book

  • @mohamedkasim7109
    @mohamedkasim7109 2 роки тому

    ஐயா சென்னை .பலய ஆவனம் கிடைகும்என்கிரங்க தமிழ்நாடின் எல்ல மாவட்டமும் அடங்குமா இலலாட்டி உதரனத்திர்கு விருதுநகர் மாலட்டத்தின் ஆவனம்வங்கனும்என்ரல் எங்கள்தாத்த 1960 வாங்குனசொத்திர்கு பத்தரதில்பட்டநம்பர்இருக்கு அரசு ஆவனதில் அரசு பேரம்பேக்குன்னுஇருக்கு கேட்டா யுடுயருன்னுசொல்ரங்க அநில் சிலபேருக்குபட்டா அரசுகுடுத்துஇருக்கு என்னபன்னுவத்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      நில ஆவண காப்பகம், சென்னை எழும்பூர், 600 008 இந்த முகவரியை அணுகவும்..

  • @NithyaNithyananthi-y2k
    @NithyaNithyananthi-y2k Місяць тому

    Puriyala

  • @antonymariapravin3090
    @antonymariapravin3090 2 роки тому

    Sir I have home receipt and eb bill but not register document.some one can created register fake document sir?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      உங்களுக்கு பட்டா இருந்தால், போலி பதிவு உருவாக வாய்ப்பில்லை. பட்டாவைப் பற்றி தாங்கள் சொல்லவில்லை..

  • @ayyappan2259
    @ayyappan2259 2 роки тому

    அரசு வக்கீல் எழுதியது கிரைய பத்திரம் செல்லுமா....?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      யார் எழுதினாலும் பதிவு செய்த பத்திரம் ..செல்லும்? இதென்ன கேள்வி..?

  • @kingvijay9586
    @kingvijay9586 2 роки тому

    Vanakkam sir, yanka poorvika land 1932 la Yanka appa vin thatha perula full la irruku... EC yatuthan ketachathu.....antha land Yan appa vin Amma perula half ha register panni kututhu irruka ka 1943.......... without knowledge of 1932 person...... Vera oru person Yan pattiku sale panni irruka kan ka

  • @nselvakumar6703
    @nselvakumar6703 3 роки тому

    எங்கள் விவசாய நிலம் எங்கள் கையில் தான் உள்ளது ஆனால் பத்திரமோ பட்டா சிட்டா பெயர் இல்லை அந்த நிலத்தை எங்கள் பெயர் எப்படி சேர்ப்பது?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      ua-cam.com/video/LC5tmEk3w2w/v-deo.html இந்த காணொளியைக் காணவும்

  • @manimaniarumugam1192
    @manimaniarumugam1192 3 роки тому

    Hai

  • @indrabaskaran9709
    @indrabaskaran9709 3 роки тому

    Register office la EC 70year parthal munnadi yar perula theriyum

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      யார் பெயரில் உள்ளதோ அவர் பெயர் தெரியும்..

  • @saravanannarayanannaidu7783
    @saravanannarayanannaidu7783 3 роки тому

    Pdf kitaikkuma sir

  • @arunkumarc8464
    @arunkumarc8464 3 роки тому

    Hi

  • @divya.k2325
    @divya.k2325 2 роки тому

    சார் பட்டா படி வீட்டின் பின் அளவு 24 அடி ..ஆனால் fmb இல் 20.25 அடி தான் உள்ளது..அதாவது 7.32metre பதில் 6.2மீட்டர் மட்டுமே உள்ளது..
    இது சிறு பிழையா..?இப்படியே விட்டு விடலாமா..அல்லது பெரிய பிழையா..எப்படி சரி செய்வது...?
    தயவு செய்து உதவுங்கள்..

    • @divya.k2325
      @divya.k2325 2 роки тому

      தங்களின் ஆலோசைக்காக காத்திருக்கிறோம்...🙏

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      பட்டாவுக்கும் பத்திரத்திற்கும் இப்படி வேறுபாடுகள் வருவது சகஜம் தான் . அதனால், அனுபவம் செய்யுங்கள் ஒன்றும் பிரச்சனை இல்லை..

  • @parthil623
    @parthil623 Рік тому

    சார் வணக்கம் என்னுடைய தாத்தா சுமார் சரியாகத் தெரியவில்லை நிலம் 65 70 வருட முன்ப வேற ஒருவருக்கு ு தான செட்டில்மெண்ட் செய்திருப்பதாக கூறுகின்றனர் அந்த சொத்து அவர் வேற ஒருவருக்கு எழுதி தர முடியுமா அது செல்லுமா பேரன் நான் இருக்கும்போது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சார்

  • @hari3887
    @hari3887 9 місяців тому

    Sir. Your shop Address Pls.send. Land Mark.pls

  • @rajendrana9930
    @rajendrana9930 3 роки тому

    1968 ec வேணும் எங்கு சென்றால் கிடைக்கும் என்று விடை கிடைக்கும் படி சொள்ளுகள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      பதிவுத்துறை அலுவலகத்தை நாடவும்

  • @buniya9378
    @buniya9378 Рік тому

    1970 வின் பழைய பட்டா எங்கு கிடைக்கும்

  • @Perumpadayan
    @Perumpadayan 2 роки тому

    அயன் கிராமம் என்றால் என்ன

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      நிபந்தனை இல்லாமல் பட்டா தரும் கிராமம்..

    • @Perumpadayan
      @Perumpadayan 2 роки тому

      Tq sir🙏

  • @nithyagajethirannithyagaje8107
    @nithyagajethirannithyagaje8107 2 роки тому

    Gajendira.s

  • @BALAMURUGAN-nl7iw
    @BALAMURUGAN-nl7iw 2 роки тому

    Hai

  • @sampathmasilamani908
    @sampathmasilamani908 3 роки тому

    Hi

  • @rajinikumarr.aakash4983
    @rajinikumarr.aakash4983 4 місяці тому

    Hai

  • @muthusamykms
    @muthusamykms 2 роки тому

    Hi

  • @thangamanimunusamy6083
    @thangamanimunusamy6083 2 роки тому

    Hi

  • @ramakrishnan9334
    @ramakrishnan9334 2 роки тому

    Hi

  • @VENKATESHMathayan
    @VENKATESHMathayan Рік тому

    Hi

  • @victerjayaraj784
    @victerjayaraj784 8 місяців тому

    Hi

  • @athavsraja4118
    @athavsraja4118 4 місяці тому

    Hi