நானும் ஒரு சாட்சியாக இருக்கிறேன் இந்த பாடலை கேட்கும் போது 12வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தேன்ஆண்டவரின் ஆசிர்வாதத்தினாலும் அன்னை மரியாள் வேண்டுதலினாலும் இரட்டை பிள்ளைகளை கொடுத்தார் இயேசப்பா நன்றி ஆமென் நன்றி இந்த பாடலை கேட்கும் மழலைச்செல்வம் இல்லாத சகோதரிகளுக்காக அன்னை மரியாளிடம் வேண்டிக் கொள்கிறேன்
கண்டிப்பா உங்க வேண்டுதல் நிறைவேறும் எனக்கும் குழந்தை இல்லை நானும் அம்மாவிடம் கேட்கிறேன் நம் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அம்மா தருவாங்க நம்பிக்கையோடு இருப்போம் புது வருடத்தில்
Sister kandipa amma and Jesus appa tharuvanga 2021december 25church poi aluthu japam panna appam thiratchai rasam kudicha mathamma blood ah nenachu ippa na 4month pregnant Dec pray panna Jan la amma aaitta manathurugi amma kitta appa kitta madipechai keluga kandipa kedaikum
குழந்தை இல்லாமல் வாடும் அனைவருக்கும் ஒரு குழந்தை வரத்தை கொடுங்கள் யேசப்பா அவர்கள் ஏக்கங்கள் கண்ணீர் எல்லாம் மறைந்து போக ஒரு குழந்தை வரத்தை கொடுங்க யேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா ஆமேன்
அம்மா மரியே எனக்கு உடல் வலி மற்றும் உடம்பில் உள்ள அனைத்த நோய்களையும் விரட்டி அடித்து எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா உன் பிள்ளைஎன் வேண்டுதலை நிறைவேற்றும் தாயே மரியே வாழ்க ஆமென்
என்னையும் ஒரு சாட்சியாக மாற்றிய ஆண்டவருக்கும் மாதாவிற்கும் கோடான கோடி நன்றிகள் ❤️❤️.... தினமும் இந்த பாடலை கேட்டு கண்ணீருடன் ஜெபித்தேன்... இப்போது கர்ப்பமாக உள்ளேன்... நம்பிக்கையுடன் கேளுங்கள்... கண்டிப்பாக ஆண்டவர் அருள்வார்....
@@susilamk7416 அக்கா இன்று தான் எங்களுக்கு ஒரு ஆண்மகன் பிறந்துள்ளான் எங்களுக்காக வேண்டிக் கொண்டதற்காக ரொம்ப நன்றி அக்கா இப்படிக்கு அன்றன் வியாகுல பார்த்திபன் அன்னை மரியே வாழ்க
நானும் இந்த பாடல் கேட்டேன். இப்போது நான் கர்ப்பமாக உள்ளேன். நன்றி அம்மா அனைவரும் நம்பிக்கை யுடன் கேளுங்கள் கண்டிப்பாக இருக்கும். நானும் வேண்டி கொள்கின்றேன்
மரியே வாழ்க. நான் தினமும் ஜெபமாலையுடன் இப்பாடலை கேட்டு ஜெபித்தேன். மாதா அம்மா எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்திருக்கிறார். மாதாவுக்கு கோடான கோடி நன்றிகள். மேலும் குழந்தை நல்லபடியாக வளர்ந்து பெற்று எடுக்க அன்னையிடம் மன்றாடுகிறேன்.
மாதா தாயே எனக்கு இந்த மாதம் என் வயிற்றில் கரு உருவாகி இருக்க வேண்டும் அம்மா அம்மா தாயே என்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை வேண்டும் அம்மா அப்பா இயேசு அப்பா உன் பிள்ளையின் கண்ணீர் துடைக்க இன்னும் நேரம் வரவில்லை அம்மா தாயே இந்த மாதம் நல்லது நடக்க வேண்டும் ✝️✝️✝️✝️😭😭😭😭🤲🤲🤲🙏🙏🙏
இரண்டு வருடங்களாக குழந்தையை எதிர்பார்த்து கொண்டிருந்த எனக்கு அன்னை மரியின் இந்த பாடலை கேட்ட ஒரே மாதத்தில் ஆசீர்வாதம் கிடைத்து விட்டது 🙏🏻 மாதாவிற்கு நன்றி ❤️ முழு நம்பிக்கையுடன் இந்த பாடலை கேட்டு அன்னை மரியிடம் வேண்டிக்கொள்ளுங்கள் உங்களுக்கும் கண்டிப்பாக கிடைக்கும்! நான் ஒரு சாட்சியாக இப்பொழுது 1 மாதம் 👶🏻
தாய்மை அடைய ஏங்கும் நம் சகோதரிகளின் உள்ளங்களிலுள்ள ஏக்கங்களையும் கவலைகளையும் அன்னையின் பாதத்தில் சமர்ப்பித்து கண்ணீரோடு ஜெபித்து அன்னையின் அருளை பெற்று தாய்மை அடைய துணை செய்யும் ஒரு அற்புதமான பாடல். சகோதரிகள் இப்பாடலை கேட்டு/ஜெபித்து தேவ தாயிடம் மன்றாடுங்கள். அன்னை உங்கள் ஏக்கத்தை போக்கிடுவார்
Amma yengalku oru kulzandhai kodunga ma yennaku amma appa rendu perumae illa avngale yennaku kulzandhai varnumnu vendikrama ma 🙏🙏🙏🙏. Praise the lord 🙏🙏amen.
கர்த்தரே எனக்கு குழந்தை வரம் தாங்க் நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை மன்னித்து எனக்கு பாவமன்னிப்பு தாங்க கர்த்தரே எனக்கு என்ன அம்மா னு கூப்பிட எனக்கு குழந்தை தாங்க கர்த்தரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏
அம்மா மரியே...குழந்தை பாக்கியம் கேட்பவர்களின் கண்ணீரை பாருங்கம்ம....இந்த பாடலை கேட்கும் போது அழும் சகோதரிகளின் மனதை குழந்தை பாக்கியம் கொடுத்து ஆறுதல் படுத்து தாயே🙏🙏🙏😭😭😭
தாய் மரியே உம் திருவருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என் தாய்க்கு பூரண சுகம் கிடைக்க வேண்டும் ஏழைகளாகிய எங்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் மரியே வாழ்க
மரியே வாழ்க. அம்மா வாழ்க. அன்னையே வாழ்க. நானும் ஒரு சாட்சியாக உம் முன் முழந்தாளிட்டு ஆனந்த கண்ணீரோடு கோடானுகோடி நன்றி சொல்லுகிறேன் அம்மா. தினமும் இந்த பாடலை கண்ணீரோடு தான் மாதாவ நினைத்துக் கொண்டு பாடுவேன். இப்போது நான் எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கின்றேன். இந்த பாடலும் மாதாவும் தான் இப்பவும் எனக்கு துணையாக இருக்காங்க. குழந்தை நன்றாக வளர்ந்து நல்லபடியாக ஈன்றெடுக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். மரியே வாழ்க.
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்ததற்காக கோடி நன்றி அம்மா இன்னும் குழந்தை பாக்யத்திற்காக ஏங்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் வரம் தருமாறு வேண்டுகிறேன் 🙏🙏🙏
இந்த பாடலை பத்து நாட்கள் மட்டுமே கேட்டேன். மாதா அம்மா எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்தார். மேலும் நான் இந்த குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டி கொள்கிறேன். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத ஒவ்வொரு தம்பதிகளுக்கும் ஒரு குழந்தை பேறு கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்
நானும் இந்த பாடலை கேட்டு ஜெபித்தேன் .. நானும் தற்போது consive ஆக உள்ளேன்.... நன்றி சொல்ல நாவு பத்தாது.. Glory to God 🙏 கேட்கும் அனைவருக்கும் கொடுங்கள் அம்மா....... நீங்கள் மட்டும் தான் எங்கள் மனதை அறிந்தவர்கள்...
எனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது , ஆண் ஒன்று பெண் ஒன்று.,.....இதை பார்ப்போர் நம்பிக்கையோடு அம்மாவிடம் கேளுங்கள் கண்டிப்பாய் கிடைக்கும்,... Glory to God
மரியே வாழ்க!!. அம்மா தெய்வத்தின் தாயே குழந்தை இல்லாத எம் சகோதர சகோதரிகளின் குறைத் தீர்த்து குழந்தை வரம் கொடுத்து ஆசீர்வாதித்திட உம்மை தாழ்மையுடன் மன்டறாடுகிறேன். ஆமென.
இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் எனக்கு கல்யாணம் ஆகி 1 வருஷம் ஆகுது இந்த மாதம் இந்த மாசம் பார்த்துவிட்டு கன்ஃபார்மா ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭🙏🙏🙏🙏🙏😍😍😭😭
From kerala, Wedding കഴിഞ്ഞ് ഒന്നര വർഷം കഴിഞ്ഞിട്ടും എനിക്ക് മക്കൾ ഇല്ലായിരുന്നു, doctors കൈവിട്ടു, ശേഷം ഞാൻ e പാട്ട് കേൾക്കാനിടയായി, first കേട്ടപ്പോൾ തന്നെ എനിക്ക് കണ്ണീർ പിടിച്ചുനിർത്താൻ ആയില്ല., പിന്നീടൊക്കെ പ്രാർത്ഥനാപൂർവം e പാട്ട് കേട്ടു, വീട്ടിൽ pray ചെയ്താലും രണ്ടു കയ്യും നീട്ടി ഞാൻ e പാട്ട് പാടുമായിരുന്നു, മാതാവും ഈശോയും എന്റെ പ്രാർത്ഥന കേട്ടു, ഞാൻ eppo pregnent ആണ്, മാതാവിനും ഈശോയ്ക്കും കോടാനുകോടി നന്ദി, മാതാവേ മക്കളില്ലാത്തവരെ സമർപ്പിച്ചു പ്രാർത്ഥിക്കുന്നു 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽കോടി നന്ദിയും 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மாதாவே உமக்கு கோடி நன்றி தாயே.நான் தாயாகிற பாக்கியத்தை ததந்தமைக்காக நன்றி தாயே.உம்மை நம்புவோர் யாரும் கைவிடுவதில்லை.பிள்ளைப் பாக்கியத்திற்காக ஏங்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்திடும் தாயேய்நன்றி தாயே.மரியே வாழ்க.
அன்னை மரியே வாழ்க நா இந்த பாடல் போன period time la கேட்ட நம்பிக்கையோட ஜபம் பண்ண ஜெப ஆயில் யூஸ் பண்ண நம்பிக்கையோட இருந்த எனக்கு இந்த month positive அம்மா குடுத்தாங்க ஆண்டவருக்கும் அன்னைகும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏அம்மா குடுத்த குழந்தை nalla padiya வளரனும் 🙏🙏🙏🙏அன்னை மரியே வாழ்க 🙏
@@s....rowdygril...7158 promise ahh soldra ennaku aagi 2year aaguthu 10month treatment la irunthu baby nikkala appotha intha song na keta pona period time la irunthu keta antha song kekum pothe kannula thanni varum ennaku positive vantha odane UA-cam la oru akka intha montha positive varanum nu romba kasta pattanga avangaluku na intha song keka sonna avanga one day ketuku next day test positive avanga romba sandhosa pattanga negalum kelunga kandipa positive varum ithu unmai
அம்மா மரியா தாயே நீ தாய இருக்க உன்னை அம்மானு கூப்பிட நான் இருக்க இந்த உலகமே இருக்கு உன்னை நம்பி இருக்க உன் பிள்ளை என்னையும் அம்மானு கூப்பிட ஒரு குழந்தை தருவாய் தாயே என்னை ஆசிர்வாத்தியும் தாயே ஆமென்
I heard the song daily with tears. Amma gave me a child. Now I am 5 months pregnant . Thank u amma . Pls pray to matha amma surely she will a child for all.
மரியா தாயே 13 வருஷமா குழந்தை இல்லாமல் இருக்கேன் சொந்தபந்தங்கள் பேச்சு கண்ணீரோடு வாழ்ந்துட்டு இருக்கேன் தாயே எனக்கும் ஒரு குழந்தை பாக்கியத்தை தருவாய் என்று ஒரு ஏக்கத்தோடு பார்க்கிறேன்🙏🙏🙏🙏🙏😧😧😧
நானும் ஒரு சாட்சியாக இருக்கிறேன் இந்த பாடலை கேட்கும் போது 12வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தேன்ஆண்டவரின் ஆசிர்வாதத்தினாலும் அன்னை மரியாள் வேண்டுதலினாலும் இரட்டை பிள்ளைகளை கொடுத்தார் இயேசப்பா நன்றி ஆமென் நன்றி இந்த பாடலை கேட்கும் மழலைச்செல்வம் இல்லாத சகோதரிகளுக்காக அன்னை மரியாளிடம் வேண்டிக் கொள்கிறேன்
எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் சகோதரி
Thank you so much
Engaluku marriage agi 3years aguthu baby ella engaluku baby kidaikanum prayer panuga please
Nanri amma
Marriage aagi 7 years aagudhu baby illa indhumathi ,santhosh engalukkaga pray pannikoga sister
அம்மா எனக்கும் என்னை போல குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு குழந்தை வரம் தாரும் அம்மா😭😭😭🙇♀️
Kandippa sekirame oru papa kedaikum ....
கண்டிப்பா உங்க வேண்டுதல் நிறைவேறும் எனக்கும் குழந்தை இல்லை நானும் அம்மாவிடம் கேட்கிறேன் நம் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அம்மா தருவாங்க நம்பிக்கையோடு இருப்போம் புது வருடத்தில்
ua-cam.com/video/hSz5wU9KtYg/v-deo.html
Trust her sis !! Now am pregnant ! Don’t worry sis 🤗
Sister kandipa amma and Jesus appa tharuvanga 2021december 25church poi aluthu japam panna appam thiratchai rasam kudicha mathamma blood ah nenachu ippa na 4month pregnant Dec pray panna Jan la amma aaitta manathurugi amma kitta appa kitta madipechai keluga kandipa kedaikum
உம்மை அம்மா என்றழைக்க நானுன்டு....என்னை அம்மா என்றழைக்க ஒரு குழந்தை தாருமே....
Please amma
Don't worry sis nanum ipdi prayer pannen now I got a girl baby nalla prayer pannunga
Sure god will bless your womb i pray for u be happy
@@Amirtha24roy thank you so much for your love and prayers
கட்டாயமாக உங்களை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை பிறக்கும் கவலைபடாதிர்கள்
தாமதமானாலும் நம் தேவன் தரமானதாக தருவார்👍அவர் தாமதிப்பதே தரமான ஒன்றை தருவதற்கே👍 ஆமென். ❣️Ave Maria lvu Uuu daddy jesus ❣️
Ama sis /bro
Amen
Ama enaku marriage aagi 2 yrs aakuthu inum kulathai illa analum enaku nambikai iruku intha month illa next month kandipa kulathai varam kedikumnu
@@sanayohannan2616 Amen
@@sanayohannan2616kandipa kidaikum kavala padathinga sis
அம்மா குழந்தை பேரு இல்லாத அனைவரின் கண்ணீரையும் துடைத்தருழும் தாயே.....,😭
இந்த பாடலை கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது. அம்மா உம்மிடம் கேட்கும் அனைவருக்கும் மலழை செல்வம் தாரும் தாயே. எனக்கும் வேண்டும் தருவாய் தாயே 🙏🙏
கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை கிடைக்கும்
Yenkaluku intha month kulanthaiya thanka appa pls amma
P
அம்மா தாயே! கர்ப்பத்தின் வாசல் திறந்து எனக்கும் குழந்தை வரம் தாரும் அம்மா🙏🏽
இந்த பாடலை பார்த்து மாதாவிடம் வேண்டினேன் மாதா எனக்கு குழந்தை பாக்கியம் தந்தார் நன்றி மாதாவே மரியே வாழ்க தாயே
God bless you sister
குழந்தை இல்லாமல் வாடும் அனைவருக்கும் ஒரு குழந்தை வரத்தை கொடுங்கள் யேசப்பா அவர்கள் ஏக்கங்கள் கண்ணீர் எல்லாம் மறைந்து போக ஒரு குழந்தை வரத்தை கொடுங்க யேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா ஆமேன்
அம்மா மரியே உம் மகனிடம் பரிந்துபேசி குழந்தைபாக்கியம் இல்லாத அனைத்து சகோதிரிகளுக்கும், குழந்தை பாக்கியம் பெற்று தாரும் அம்மா
அம்மா மரியே எனக்கு உடல் வலி மற்றும் உடம்பில் உள்ள அனைத்த நோய்களையும் விரட்டி அடித்து எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா உன் பிள்ளைஎன் வேண்டுதலை நிறைவேற்றும் தாயே மரியே வாழ்க ஆமென்
AMMA enaku kulanthai bakiyam tharum amma enaku ena kurai erunthalum Athai Sari seithu Kulanthai varam vendum Amma🙏🙏🙏
Yankuam kulathai bakiyam tharum amma 🙏🙏🙏🙏🙏🙏
Ave mariya...eallorin prayer kum answer pls maaaa
@@manishaanu4230 மாதவேஎங்கள்மருமகள்இருவருக்காவேண்டிகொள்கிறேன்குழந்தைவேண்டும்தாயே
Evlo Peru indha nindhiya sumadhu vazhdhutu irukom amma enga anaivarukkum kuzhandhai pakkiyatha koduga vazhuradha saguradhana theriyama vazhdhutu iruka amma kozhadhaiya koduga amma
அம்மா கொஞ்சி பேச குழந்தை வரம் வேண்டும் 🤰🙏🙏🙏🙏
நிச்சயமாக கிடைக்கும் கவலைபடாதிரகள்
என்னையும் ஒரு சாட்சியாக மாற்றிய ஆண்டவருக்கும் மாதாவிற்கும் கோடான கோடி நன்றிகள் ❤️❤️.... தினமும் இந்த பாடலை கேட்டு கண்ணீருடன் ஜெபித்தேன்... இப்போது கர்ப்பமாக உள்ளேன்... நம்பிக்கையுடன் கேளுங்கள்... கண்டிப்பாக ஆண்டவர் அருள்வார்....
Amen
அம்மா எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க உன் மகனிடம் பரிந்து பேசுங்க மரியே வாழ்க
கட்டாயமாக மரியே தாய் உங்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசுவார் உங்களுக்கு யேசப்பா உடனடியாக குழந்தை வரம் தருவார் கவலை வேண்டாம்
@@susilamk7416 அக்கா இன்று தான் எங்களுக்கு ஒரு ஆண்மகன் பிறந்துள்ளான் எங்களுக்காக வேண்டிக் கொண்டதற்காக ரொம்ப நன்றி அக்கா இப்படிக்கு அன்றன் வியாகுல பார்த்திபன் அன்னை மரியே வாழ்க
நானும் இந்த பாடல் கேட்டேன். இப்போது நான் கர்ப்பமாக உள்ளேன். நன்றி அம்மா அனைவரும் நம்பிக்கை யுடன் கேளுங்கள் கண்டிப்பாக இருக்கும். நானும் வேண்டி கொள்கின்றேன்
இசேப்பாவிற்கு கோடி கோடி நன்றி
Ennakum vendi kolunga sis
@@zafalike2608 kandipa sis
s0rry dislike theriyama duch ayiduchi
@@priyankaka868 okk
எனக்கு குழந்தை வரம் வேண்டும் உம்மை மட்டுமே நம்பியிருக்கும் எங்களுக்கு ஆசிர்வாதம் கொடுங்க அம்மா
Really mariya amma ...Jesus kita parinthu peasuvanga..ave mariya
Yes Amma
Amen 🙏
Ungaluku kandipa kulanthai pirakkum I pray for u
Amma eanku vedum amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😧😧😧😧😧
என் தோழிக்கு குழந்தை வரம் கொடுத்தமைக்கு நன்றி தாயே
கோடி நன்றிகள் அம்மா
மரியே வாழ்க. நான் தினமும் ஜெபமாலையுடன் இப்பாடலை கேட்டு ஜெபித்தேன். மாதா அம்மா எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்திருக்கிறார். மாதாவுக்கு கோடான கோடி நன்றிகள். மேலும் குழந்தை நல்லபடியாக வளர்ந்து பெற்று எடுக்க அன்னையிடம் மன்றாடுகிறேன்.
மிக்க மகிழ்ச்சி
Vazhthukkal sister 💐💐💐
Thank u sis 🙏
மரியே வாழ்க
Vazhthukkal sister 👣👣
எனது மருமகள் மகளுக்கு குழந்தை வரம் தர வேண்டும் தாயே உம்மை
நோக்கி மன்றாடுகிறோம்.
இந்த பாடல் எனக்காக பாடல் மாதிரியே உள்ளது 🙂 இந்த பாடலை எழுதிய நல்ல உள்ளத்திற்கு எனது நன்றியை கூறுகின்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை பாக்கியம் தாரும் தாயே . என்னைப் போன்று குழந்தை இல்லாத அனைவருக்கும குழந்தை பாக்கியம் தாரும் தாயே ஆமென்
Amen
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தைத் தாருங்கள் அப்பா
எங்களுக்கும் குழந்தை வரம் வேண்டுகின்றோம் தாயே! ஆமென்.
மாதா தாயே எனக்கு இந்த மாதம் என் வயிற்றில் கரு உருவாகி இருக்க வேண்டும் அம்மா அம்மா தாயே என்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை வேண்டும் அம்மா அப்பா இயேசு அப்பா உன் பிள்ளையின் கண்ணீர் துடைக்க இன்னும் நேரம் வரவில்லை அம்மா தாயே இந்த மாதம் நல்லது நடக்க வேண்டும் ✝️✝️✝️✝️😭😭😭😭🤲🤲🤲🙏🙏🙏
இரண்டு வருடங்களாக குழந்தையை எதிர்பார்த்து கொண்டிருந்த எனக்கு அன்னை மரியின் இந்த பாடலை கேட்ட ஒரே மாதத்தில் ஆசீர்வாதம் கிடைத்து விட்டது 🙏🏻 மாதாவிற்கு நன்றி ❤️ முழு நம்பிக்கையுடன் இந்த பாடலை கேட்டு அன்னை மரியிடம் வேண்டிக்கொள்ளுங்கள் உங்களுக்கும் கண்டிப்பாக கிடைக்கும்! நான் ஒரு சாட்சியாக இப்பொழுது 1 மாதம் 👶🏻
தாய்மை அடைய ஏங்கும் நம் சகோதரிகளின் உள்ளங்களிலுள்ள ஏக்கங்களையும் கவலைகளையும் அன்னையின் பாதத்தில் சமர்ப்பித்து கண்ணீரோடு ஜெபித்து அன்னையின் அருளை பெற்று தாய்மை அடைய துணை செய்யும் ஒரு அற்புதமான பாடல். சகோதரிகள் இப்பாடலை கேட்டு/ஜெபித்து தேவ தாயிடம் மன்றாடுங்கள். அன்னை உங்கள் ஏக்கத்தை போக்கிடுவார்
Enaku oru kulainthai venum pls pray panunga
@@siluvaiinnaci8706 நிச்சயமாக நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கின்றோம். அன்னை அவர்கள் மிக விரைவில் தங்களுக்கு ஒரு குழந்தையை தந்திடுவார்
😢😢😢🙏🙏🙏
Amenappa
Amenappa
Enakkum 2 yrs a baby illa intha song kettu prayer pannunen .one month kulla conceive agitten. Thank u amma.
மகிழ்ச்சி. தொடர்ந்து ஜெபிக்கிறோம்.
Congradulations sister nan hindu naanum intha song kekkalaama
Amma enakkum pcod eruku Amma enaku 'baby vanumamma
அம்மா மகபேற்றை நான் மடி பிச்சையாய் கேட்கிறேன் தாயே முழு நம்பிக்கையுடன் கேட்டு கொள்கிறேன் தாயே
தாயே உன் மகளுக்கு குழந்தை வரம் தாரும் அம்மா.....
இந்த பாடலை கேட்கும் போது தன்னை அறியாமல் அழுகை வருகின்றது😭😭Ave Maria 🙏🙏
Amma yengalku oru kulzandhai kodunga ma yennaku amma appa rendu perumae illa avngale yennaku kulzandhai varnumnu vendikrama ma 🙏🙏🙏🙏. Praise the lord 🙏🙏amen.
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் உள்ளம் மனமிரங்கி உன்னைத் துதித்துப் பாடுகிறது அம்மா எனக்கு ஒரு வரம் தாரும் அம்மா குழந்தை வரம் தாரும் அம்மா
இயேசப்பா சீக்கிரமே ஒரு குழந்தை பாக்கியம் தருவார் கவலைபடாதீர்கள்
Amma annai madhaa chikkiram kulanthaivaram thankama
அம்மா குழந்தை வரம் வேண்டி தவிக்கும் எனக்கோர் குழந்தை வரம் அருள்வாய் தாயே🙏🙏🙏
இந்த பாடலை தினந்தோறும் கேட்டேன்..மாதா எனக்கு குழந்தை பாக்கியம் தந்திருக்கிறாங்க...நன்றி மாதாவே🙏🙏🙏மரியே வாழ்க
கர்த்தரே எனக்கு குழந்தை வரம் தாங்க் நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை மன்னித்து எனக்கு பாவமன்னிப்பு தாங்க கர்த்தரே எனக்கு என்ன அம்மா னு கூப்பிட எனக்கு குழந்தை தாங்க கர்த்தரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏
வாடிப்பட்டி அம்மா தாயே எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாருமம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நிச்சயமா யேசப்பா உங்களுக்கு ஒரு குழந்தை வரம் தருவார் கவலை படாதிர்கள்
2 naal thaan intha paatu kettain udanaye result positive kedachuruchu மரியே வாழ்க, ஆமென்
அம்மா மரியே...குழந்தை பாக்கியம் கேட்பவர்களின் கண்ணீரை பாருங்கம்ம....இந்த பாடலை கேட்கும் போது அழும் சகோதரிகளின் மனதை குழந்தை பாக்கியம் கொடுத்து ஆறுதல் படுத்து தாயே🙏🙏🙏😭😭😭
😭😭😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Aamen
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடுங்கல் தாய் மரியே உங்கள விட்டா எனக்கு வேராரும்மா இருக்கா உம்பிளைகளை ஆசிர்வதிங்கள்தாயே 🤲🤲🤲🤲🤲ஆமென்
அம்மா.. கோடி நன்றி அம்மா.. 5 வருடம் கழித்து இன்று என் மனைவி தாய்மை அடைந்தால்.. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Congrats.. Our prayers to you..
தாயே என்னையும் ஒரு சாட்சியா நிறுத்துங்க
தாய் மரியே உம் திருவருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என் தாய்க்கு பூரண சுகம் கிடைக்க வேண்டும் ஏழைகளாகிய எங்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் மரியே வாழ்க
அம்மா மாதாவே நாங்களும் ஒரு சாட்சியாக எங்களுக்கு குழந்தை வரத்தை உம் மகனிடம் எங்களுக்காக பரிந்து பேசி பெற்று தாருங்கள்🙏💕
மரியே வாழ்க. அம்மா வாழ்க. அன்னையே வாழ்க. நானும் ஒரு சாட்சியாக உம் முன் முழந்தாளிட்டு ஆனந்த கண்ணீரோடு கோடானுகோடி நன்றி சொல்லுகிறேன் அம்மா. தினமும் இந்த பாடலை கண்ணீரோடு தான் மாதாவ நினைத்துக் கொண்டு பாடுவேன். இப்போது நான் எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கின்றேன். இந்த பாடலும் மாதாவும் தான் இப்பவும் எனக்கு துணையாக இருக்காங்க. குழந்தை நன்றாக வளர்ந்து நல்லபடியாக ஈன்றெடுக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். மரியே வாழ்க.
அம்மா என் தனிமையை போக்குங்கள் எனக்கு தாய்மை அடைய அருள் புரியும் மாதாவே
Amma madha kitta kelunga kulandai bakkiyam avanga kandippa tharuvanga 🙏🙏🙏🙏
நன்றி அம்மா🙏🙏🙏
அம்மா எங்களுக்கும் எங்களைப்போல் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை வரம் தர வேண்டும்.
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்ததற்காக கோடி நன்றி அம்மா இன்னும் குழந்தை பாக்யத்திற்காக ஏங்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் வரம் தருமாறு வேண்டுகிறேன் 🙏🙏🙏
அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏🙏 திருமணமாகி 10 ஆண்டு ஆகிறது அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா 😭🙏😭😭
அம்மா தாயே மாதா அம்மா என்னைப்போல குழந்தைக்காக எங்கும் பெண்களுக்கு தாய்மை ஆகனும் உங்களை போல் அம்மா மாதா
இந்த பாடலை பத்து நாட்கள் மட்டுமே கேட்டேன். மாதா அம்மா எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்தார். மேலும் நான் இந்த குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டி கொள்கிறேன். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத ஒவ்வொரு தம்பதிகளுக்கும் ஒரு குழந்தை பேறு கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்
Congrats sister
@@j.jeyanthimba6752 🥰
இந்த பாடலை கேட்கும்போது எனக்கு குழந்தை வரம் கிடைக்கும் நம்பிக்கை எனக்கு உண்டு
Amma thayae intha song maximum na 10 time than kettu iruppen intha month la now am pregnant thank u so much amma love u maaa 😍😍😍😍😍😍
கடவுளுக்கு கோடி கோடி நன்றி
Amma enakku oru aan kuzhanthai vendum erganave enakku irandu pen kuzhanthai irukkinrana athanal enakku oru aan kuzhanthai pichchai podu amma
Amma enakku aan kuzhanthai pirakkanum indtha mathame karu thanganum amma unnaiye nampi irukkiren enyenral ennai yarum mathikka villai en mamiyar kooda pen kuzhanthai pirandthu enru ennai sandai pidiththar ennai yarum parga kooda yarum illai en amma varum varai ennai naane parthu konten uggara kooda mudiyamal nadundthu konde paal kuduththen chinna magalukku enakku irandu pen kuzhanthai irukkinrana athanal enakku oru aan kuzhanthai vendum amma thaye
நானும் இந்த பாடலை கேட்டு ஜெபித்தேன் .. நானும் தற்போது consive ஆக உள்ளேன்.... நன்றி சொல்ல நாவு பத்தாது.. Glory to God 🙏 கேட்கும் அனைவருக்கும் கொடுங்கள் அம்மா....... நீங்கள் மட்டும் தான் எங்கள் மனதை அறிந்தவர்கள்...
God bless you
Congratulations happy to see
எனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது , ஆண் ஒன்று பெண் ஒன்று.,.....இதை பார்ப்போர் நம்பிக்கையோடு அம்மாவிடம் கேளுங்கள் கண்டிப்பாய் கிடைக்கும்,... Glory to God
Amen
மரியே வாழ்க!!. அம்மா தெய்வத்தின் தாயே குழந்தை இல்லாத எம் சகோதர சகோதரிகளின் குறைத் தீர்த்து குழந்தை வரம் கொடுத்து ஆசீர்வாதித்திட உம்மை தாழ்மையுடன் மன்டறாடுகிறேன். ஆமென.
Elsy.thayagumvaramvendukiromamma
இனியும் தாமதிக்காமல் வரம் தாரும் அம்மா
தாயேஉண்மை முழு மனதுடன் தேடி வருகின்றவர்களுக்கு குழந்தை செல்வத்தை தர வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம் அம்மா தாயே மரியே வாழ்க
அம்மா என் மகள் கருத்தரித்திருக்கின்றாள். நன்றி அம்மா. காத்திடும் தாயே 🙏🙏🙏
இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் எனக்கு கல்யாணம் ஆகி 1 வருஷம் ஆகுது இந்த மாதம் இந்த மாசம் பார்த்துவிட்டு கன்ஃபார்மா ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭🙏🙏🙏🙏🙏😍😍😭😭
அம்மா குழந்தை பாக்கியம் தாங்க அம்மா இந்த மாதம் நல்ல செய்தி தங்க மரியா தாயே வாழ்க வளமுடன்
Conseiva erugegala
அன்புள்ள அன்னையே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா
மருத்துவரால் கைவிடப்பட்ட நிலையில் மாதாவே ஒரு குழந்தை வரம் தரவேண்டும் தாயே குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை வரம் தரவேண்டும் தாயே
Don't worry sis seeikkarama kidaikkum🙏🙏
We pray for you
கலைச் செல்வி எனக்கு குழந்தை வேணும் அம்மா தாயே தயவு இரக்கம் செய்யும் அம்மா உம்மை மட்டும்தான் நம்பி இருக்கிறேன் அம்மா தாயே போற்றி போற்றி அம்மா மரிய வாழ்க 😭😭😭😭😭😭❤️❤️
இயேசப்பா நிச்சயமாக உங்களுக்கு இரங்குவார் கூடிய சீக்கிரமே உங்களுக்கு நல்லது நடக்கும்
Maadhavaye ennai aasirvathium
Thaye nanri mathave engaluku kulandai koduthatharku kodana kodi nanri nanri thaye🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா....
இப்பாடலை கேட்டு ஜெபித்த எனக்கு பிள்ளை செல்வம் கொடுத்தமைக்கு நன்றி அம்மா
God bless you..
En mudhal kulanthaiyai elantha pothu azhuthitae intha paadalai keten. Indru naanum amma aagitae. Nantri thayae nantri ammmaaa
From kerala,
Wedding കഴിഞ്ഞ് ഒന്നര വർഷം കഴിഞ്ഞിട്ടും എനിക്ക് മക്കൾ ഇല്ലായിരുന്നു, doctors കൈവിട്ടു, ശേഷം ഞാൻ e പാട്ട് കേൾക്കാനിടയായി, first കേട്ടപ്പോൾ തന്നെ എനിക്ക് കണ്ണീർ പിടിച്ചുനിർത്താൻ ആയില്ല., പിന്നീടൊക്കെ പ്രാർത്ഥനാപൂർവം e പാട്ട് കേട്ടു, വീട്ടിൽ pray ചെയ്താലും രണ്ടു കയ്യും നീട്ടി ഞാൻ e പാട്ട് പാടുമായിരുന്നു, മാതാവും ഈശോയും എന്റെ പ്രാർത്ഥന കേട്ടു, ഞാൻ eppo pregnent ആണ്, മാതാവിനും ഈശോയ്ക്കും കോടാനുകോടി നന്ദി, മാതാവേ മക്കളില്ലാത്തവരെ സമർപ്പിച്ചു പ്രാർത്ഥിക്കുന്നു 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽കോടി നന്ദിയും 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அம்மா குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் எனக்கும் இந்த மாதம் கிடைக்கும் என்று உம்மையே நம்பி ஜெபிக்கின்றேன் தாயே🙏🙏🙏
மாதாவே உமக்கு கோடி நன்றி தாயே.நான் தாயாகிற பாக்கியத்தை ததந்தமைக்காக நன்றி தாயே.உம்மை நம்புவோர் யாரும் கைவிடுவதில்லை.பிள்ளைப் பாக்கியத்திற்காக ஏங்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்திடும் தாயேய்நன்றி தாயே.மரியே வாழ்க.
அனைவருக்கும் நீ மட்டும் தான் அம்மா துணை..🙏🙏🙏
அன்னை மரியே வாழ்க நா இந்த பாடல் போன period time la கேட்ட நம்பிக்கையோட ஜபம் பண்ண ஜெப ஆயில் யூஸ் பண்ண நம்பிக்கையோட இருந்த எனக்கு இந்த month positive அம்மா குடுத்தாங்க ஆண்டவருக்கும் அன்னைகும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏அம்மா குடுத்த குழந்தை nalla padiya வளரனும் 🙏🙏🙏🙏அன்னை மரியே வாழ்க 🙏
Nijamava solringa
@@s....rowdygril...7158 promise ahh soldra ennaku aagi 2year aaguthu 10month treatment la irunthu baby nikkala appotha intha song na keta pona period time la irunthu keta antha song kekum pothe kannula thanni varum ennaku positive vantha odane UA-cam la oru akka intha montha positive varanum nu romba kasta pattanga avangaluku na intha song keka sonna avanga one day ketuku next day test positive avanga romba sandhosa pattanga negalum kelunga kandipa positive varum ithu unmai
Sis bible padikum pothu kkumuma sis Illa summa va kkulama
Pls solluga sis
Naanum ippo period la irukka enaku indha month pastive results varanum enakagavum prayer pannuga akka
எங்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றது. அம்மா உங்க கையில் இருக்கும் குழந்தையை எனக்கு குழந்தையாக ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா.
Matha amma en thangachi karpapaila karu thanthu nalla padiya kathu pethu yedukka arul puringa amma 🙏🙏🙏
அம்மா மரியா தாயே நீ தாய இருக்க உன்னை அம்மானு கூப்பிட நான் இருக்க இந்த உலகமே இருக்கு உன்னை நம்பி இருக்க உன் பிள்ளை என்னையும் அம்மானு கூப்பிட ஒரு குழந்தை தருவாய் தாயே என்னை ஆசிர்வாத்தியும் தாயே ஆமென்
I heard the song daily with tears. Amma gave me a child. Now I am 5 months pregnant . Thank u amma . Pls pray to matha amma surely she will a child for all.
அம்மா பிள்ளை வரம் தந்ததற்கு நன்றி அம்மா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க
நீயே என் கருவில் வளரும் குழந்தை அம்மா என்னைப் போல் உள்ள அனைவருக்கும் குழந்தை பிறக்கும் அம்மா மாதா தாயே நீ எங்கள் கருவில் இருக்கும் அம்மா மாதா தாயே
I got tears when I heard this song.Mariye vazhga 🙏 Enakum en akkavukum kulanthai varam thaanga Amma 😭
Same , enakum en akkavukum kuzhandhai varam thaanga maadhavae 🙏mariyae vazhga
Same problem in my house
Amma seakiram answer panuvanga...prayer brings victory
Ne nambiya vannamae nigalum..
Amen
Karuvaga uruvagi nilai pera vendum arul mariyae....Vara vendum siru thaliryae..varam vendum Thai mariyae...😊🙏🙏
மரியா தாயே 13 வருஷமா குழந்தை இல்லாமல் இருக்கேன் சொந்தபந்தங்கள் பேச்சு கண்ணீரோடு வாழ்ந்துட்டு இருக்கேன் தாயே எனக்கும் ஒரு குழந்தை பாக்கியத்தை தருவாய் என்று ஒரு ஏக்கத்தோடு பார்க்கிறேன்🙏🙏🙏🙏🙏😧😧😧
கட்டாயம் உங்களுக்கு நல்ல குழந்தை பிறக்கும் 🤝 God bless you 🤝
@@FreedaRamesh tq 🙏🏻🙏🏻🙏🏻
Kandipa ungluku kolandai pirakum andavar udhavi seivar
Ammma mathave manakavalai mattunga
Intha month kuzhathai undaganum Madhaamma nan unnai nambugiren ennai ematri vidatha amma intha matham karu thanga vendum amma 🙏🙏🙏
நான் எனது ஜெபத்தில் மிகவும் வல்லமையுள்ள இப்பாடலைக் கேட்டு தினமும் ஜெபித்தேன். அன்னையின் பரிந்துரையாளும், ஆண்டவரின் ஆசிர்வாத தாளும் கர்ப்பத்தின் கனி கிடைக்கப்பெற்றேன். அன்னைக்கும் கடவுளுக்கும் சாட்சியாக உள்ளேன். இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி!
மரியே வாழ்க!
அம்மா எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன எனக்கு குழந்தைபாக்கியம் கொடுக்க அன்னை மரியா தாயே
இயேசப்பா நிச்சயமாக உங்களுக்கு பிள்ளை வரம் தருவார் கவலைபடாதிர்கள்
valarmathi karthick kum Kulanthai Varam tharavendum 🙏🙏🙏🙏⛪⛪⛪
எனக்கு 22 வருசம்ஆகுதுகுழந்தையின்றிதவிக்கிறேன் மனமிறங்கும்தாயே
Kandipa endha month kedaikum
மரியன்னையின் வேண்டுதலினால் ஆண்டவர் கர்பத்தின் கனியை தந்தருள்வார்
இயேசப்பா நிச்சயமாக உங்களுக்கு ஒரு குழந்தை தருவார கவலைபடாதீர்கள்
God bless u. He will give baby
Kandippa sekirame baby kedaikum ...amma kandippa tharuvanga
குழந்தைக்காக வேண்டும் அனைவருக்கும் குழந்தை வரம் தந்து உதவ வேண்டும் அம்மா 🙏🙏🙏
அம்மா எனக்கு ஒரு பிள்ளை வரம் தரும் தாயே அம்மா உங்களை நம்பி தினம் தோறும் இந்த பாடலை நானும் கேட்டு கொண்டு இருக்க அம்மா
நம்பினவர்களை யேசு கைவிட மாட்டார் உதவி செய்வார்
அம்மா குழந்தை பேரு இல்லாத அனைவரின் கண்ணீரையும் துடைத்தருலும் தாயே...
எங்களுக்கும் குழந்தை பாக்கியம் தந்தருளும் தாயே🙏🙏🙏
Amen
Nantri Amma.... Amma mathavaee kodi natrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் கேட்கும் பொது கண்களில் கண்ணீர் வருது தாயீ எனக்கும் குழந்தை பாக்கியம் தா றும் அம்மா
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் அம்மா ஒன்ன தான் நம்பி இருக்கேன் அம்மா
Kuzhandhai Illadha anaivarukkum kuzhanthai selvam thaththuva aasirvathigga amma Mariyee 🙏🙏🙏
Praise the Lord
எனக்கு ஒரு குழந்தை செல்வம் தருவாய் தாயே! உம்மையே நம்பியிருக்கேன் தாயே! வாழ்க மரியே ! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக கிடைக்கும்
அம்மா நான் உன்னோட பிள்ளை அம்மா.எனக்கு குழந்தை வரம் கொடுங்க அம்மா
அம்மா மரியே வாழ்க
எனக்கு குழந்தை செல்வம் தருவாய் தாயே குழந்தை பேர் தருவாய் தாயே 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭மரியே வாழ்க
அம்மா என அழைக்க எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் அம்மா என் அக்கா மற்றும் என்தோழிகளுக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் மரியா வாழ்க