Peaceful Tamil christian songs collections | ஆறுதல் தரும் கிறிஸ்தவ பாடல்கள் | Tamil christian songs

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 960

  • @raymondbranila634
    @raymondbranila634 Рік тому +631

    இரவு தூங்கும் போதும் இந்த பாடல்களை கேட்டு கொண்டு தாங்குவேன். காலை எழுந்தவுடனும் இவற்றை கேட்பதன் மூலம் மனதில் ஓர் அமைதி. நன்றி ஆண்டவரே,

    • @JamesRC-ef9gz
      @JamesRC-ef9gz Рік тому +90

      🎉 truly 👍 I would like to listen to these songs tonight ✨

    • @robertd6702
      @robertd6702 Рік тому +1

      ​@@JamesRC-ef9gzd D

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому +56

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому +11

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому +9

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @joseanthoney2851
    @joseanthoney2851 9 місяців тому +62

    இயேசுவே என் மனைவிக்கு ஆசிரியர் பணியும் என் தம்பிக்கு குழந்தையும் ஆசீர்வாதமாய் தாரும் ஐயா

    • @raghuraman5959
      @raghuraman5959 3 місяці тому +1

      நிச்சயம் செய்வார் சகோதரே கவலை வேண்டாம் god bless u

    • @vijimohan2509
      @vijimohan2509 3 місяці тому +1

      R

    • @rasa6202
      @rasa6202 22 дні тому +1

      கர்த்தர் ரச்சிப்பார் ❤

  • @SelviSelvi-g4o
    @SelviSelvi-g4o 9 місяців тому +44

    அப்பா அம்மா நீங்கள்இயேசு❤❤❤❤❤🥺🥺🥺🥺😭😭😭🥺

  • @KavithaGanesh-c8e
    @KavithaGanesh-c8e 2 місяці тому +15

    நானும் இந்து ஆனால் நான் இயேசு அப்பா மட்டும் அன்பு செலுத்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எனக்கு எந்த பிரச்சினைகள் வந்தாலும் அவர் திர்ந்து வைப்பார் நன்றி இயேசு அப்பா

    • @RejeeRejee-q4y
      @RejeeRejee-q4y Місяць тому +1

      Happy ❤❤❤😢❤😢❤❤😢❤😢❤❤😢❤😢❤😢❤😢😢❤😢😂😢❤😢❤ happy birthdays love you

    • @RejeeRejee-q4y
      @RejeeRejee-q4y Місяць тому +1

      Happy birthdays love you 😢❤😢❤😢❤😮❤😮😮❤❤😮❤😮❤😢❤😂❤❤❤❤

    • @RejeeRejee-q4y
      @RejeeRejee-q4y Місяць тому +1

      Sarmi birthday ❤❤❤❤❤😢❤😢❤😢❤😢❤❤😢❤😢❤😢😢❤😢❤😢❤❤😢❤😢❤❤😢❤😊❤❤❤😊😮😮😂

    • @johnsonerode6209
      @johnsonerode6209 Місяць тому

      Hi

    • @sakthimoorthi6168
      @sakthimoorthi6168 21 день тому

      ​@@RejeeRejee-q4y😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 12:24 😊😊😊0

  • @Village.2024
    @Village.2024 9 місяців тому +21

    நன்றி நன்றி நன்றி கோடானு கோடி நன்றிகள் ஐயா

  • @Parameshwary-h8c
    @Parameshwary-h8c 3 місяці тому +161

    நான் இந்து ஆனால் ஏசப்பாவை ரொம்ப பிடிக்கும் இரவானால் எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா இவரோட பாடல் தான் கேட்பேன் சந்தோசமா இருந்தாலும் இவரு பாட்டு கேட்பேன் இவரை நினைத்தால் என் தாய் தந்தை எனது பக்கத்தில் இருப்பதை போல் உணர்வேன் 🙏🙏🙏🙏🙏

    • @AJ-df3ir
      @AJ-df3ir 3 місяці тому +18

      Thank you Jesus

    • @Parameshwary-h8c
      @Parameshwary-h8c 3 місяці тому +6

      🙏🙏🙏🙏

    • @isranthammagudigunt2230
      @isranthammagudigunt2230 3 місяці тому +4

      ​@@Parameshwary-h8c😢🎉😂❤😮😅😊

    • @mathasanthosh3733
      @mathasanthosh3733 3 місяці тому +3

      ❤🎉🎉🎉

    • @ManovahAnand-jv4kc3ph3l
      @ManovahAnand-jv4kc3ph3l 3 місяці тому +10

      இந்தியா என்ற வார்த்தை தான் இந்து என்று அழைக்கப்படுகிறது எந்த நாட்டு பெயரில் மதம் கிடையாது அப்படி இருக்க இந்தியா மட்டும் எப்படி இந்து மதம் ஆகும் ஆக எல்லா நாட்டுக்கும் இறைவன் இயேசு கிறிஸ்து மட்டுமே ஐயா

  • @kaspars6479
    @kaspars6479 Рік тому +62

    🎉அனைத்து பாடல்களும் என் மனதுக்கு ஆறுதலாகவும் மருந்தாகும் அமைந்துள்ளது மிக்க நன்றி

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +6

      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

    • @AnandaKumara-lh1oe
      @AnandaKumara-lh1oe 6 місяців тому +7

      ​@@ArohaClabrin😊😊😊න්ඩ්ඩ්ෆ්

    • @priyankapandi9973
      @priyankapandi9973 6 місяців тому +2

      Amen appa 🙏 🙌 👏 ❤️ ♥️ ❤

  • @chendhuchendhamari3177
    @chendhuchendhamari3177 3 місяці тому +24

    என் இயேசப்பா இல்லை என்றால் நானும் இல்லைஎன் தேவனுக்கு கோடான கோடி நன்றிஸ்தோத்திரம் ஆயிரம்❤❤❤சொல்லிக்கொண்டே போகலாம்

  • @alameluammal4005
    @alameluammal4005 8 місяців тому +19

    Enga family ellerum ungala nambi than erukom yesappa kathu kollunga appa alavillama asirvathium yesuappa❤

  • @ravisugi7741
    @ravisugi7741 10 місяців тому +34

    என் உயிர் இருப்பது இந்த அனைத்து பாடல்கள்தான்

  • @a.antony5850
    @a.antony5850 4 місяці тому +17

    அப்பா இயேசப்பா எனது குடும்பத்தையும் எனது கணவர் என் மகளையும் எப்போதும் கூட இருந்து ஆசீர்வதியும்

  • @ajiesra4435
    @ajiesra4435 10 місяців тому +28

    Yesappaaaa❤na pregnant ah iruken nallapadiya kolanthaporakanum🙏nanum en husbandum dubai la irukom engala nengathaan pathukaathu kolanum🙏enga appa amma vuku entha oru kastamum illama plzzzz pathukonga🙏😭ella kudumbamum epovum santhosama irukanum yesappaaaaa🙏really i love u so much yessappa❤🙏😭❤️🥰plzzzzzzz naan ketathu ekam nadakanum🙏elarukum samathanamum kadan prachanaigal theeratum Appa🙏ungala nambi thaan irukom Appa❤🙏🙏🙏🙏🙏

  • @kharzith
    @kharzith Рік тому +32

    என் செல்ல தகப்பன் இயேசு.... எல்லாரையும் தேவனுடைய வருகைக்கு ஆயத்தம் பண்ணுவோம்...

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому +1

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @robinselvaraj9236
    @robinselvaraj9236 Місяць тому +10

    இயேசுவே நான் இழந்த எல்லாம் எனக்கு திரும்ப கிடைக்கணும். Help me Jesus 🙏🏻🙏🏻🙏🏻

  • @gobikumar8198
    @gobikumar8198 3 місяці тому +17

    இயேசப்பா என் வாழ்வில் நிறைய அதிசயங்களை செய்துள்ளார் இயேசப்பா நன்றி

  • @kkshiaarya1025
    @kkshiaarya1025 Рік тому +32

    Super song Nan inda padalgal thinam kekkiren romba sandhosham ...am secret christian

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +2

      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

    • @geethakani1998
      @geethakani1998 10 місяців тому

      MayJesus make you a Real Christian. ❤🎉

  • @indeandahar6872
    @indeandahar6872 Рік тому +25

    Amen appa nega pothum yanaku en kudavey irukganum appa yanaku yallamey illa appa ❤❤❤❤😭😭😭👏

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +1

      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

  • @manikasrimariappan7700
    @manikasrimariappan7700 10 місяців тому +35

    🎉இந்த பாடல் கேட்கும் போது மனசுக்கு அமைதி யாக இருக்க ம் இயேசு வே ஸ்தோத்திரம் ❤❤❤

    • @annamaryannamary177
      @annamaryannamary177 2 місяці тому

      இந்த பாடலை கேட்டு மனதில் அ இயேசுவுக்கு கோடியே நன்றி

  • @antonypoulose3511
    @antonypoulose3511 7 місяців тому +45

    கர்த்தரின் ஆறுதலான பாடலை தினமும் கேட்டுக் கொண்டிருகனும் போலிருக்கிறது .பாடல்களுக்கு கர்த்தருக்கு நன்றி. பாடலை பாடியவர்களை இன்னும் கர்த்தருக்காக அதிகமாக பாடல்கள் பாட பரிசுத்த ஆவியானவர் உதவி செய்யு ங்கப்பா. தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @rahullara3446
    @rahullara3446 8 місяців тому +21

    ❤i Love yesappa 🙏 I believe in yesappa ❤️

  • @JESUS-cr1eg
    @JESUS-cr1eg 3 місяці тому +15

    இயேசுவே என்னுடைய அம்மா சுகர் இருக்கின்றன. 175 மாத்திரை மருந்துகள் இல்லாமல் குணமாக்கும் இயேசுவே

  • @gokulbrothers2498
    @gokulbrothers2498 Місяць тому +6

    யேசப்பா என் பெண் குழந்தைக்கு பிறந்து 5 நாட்கள் ஆகுது குழந்தைக்கு மூச்சி திணறல் இருக்குனு icu வார்டுல வச்சி இருகாங்க நீங்க தான் யேசப்பா என் குழந்தைக்கு சுகம் தந்து icu வார்டுல இருந்து மீட்டு என் கையில் கொடுங்க யேசப்பா😭✝️🛐🙏

  • @umatonysamayal4017
    @umatonysamayal4017 Рік тому +32

    My favorite song என் கவலை கண்ணீர் போக்கும் பாடல்

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +2

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 10 місяців тому +9

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @meeraa6257
    @meeraa6257 Рік тому +10

    Kai vidada devanebumakku stothiram... Amen🙏

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @amalakamala3797
    @amalakamala3797 Рік тому +16

    Very meaningful spiritual songs.May Jesus Christ bless you always.

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @PadhmaNaidoo-rz9sr
    @PadhmaNaidoo-rz9sr 11 місяців тому +14

    May God bless url guys with more songs for 2024 amen n amen God bless url 🙏🙌😇✝️♥️

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

    • @PathmaVenkat
      @PathmaVenkat Місяць тому

      Sweet voice

  • @avakirubaharan380
    @avakirubaharan380 20 днів тому +1

    என் வல்லமை நிறைந்த அழகான,அன்பான இயேசப்பா எனக்கு எல்லாமே நீங்கதான் ஐயா. நன்றி இறையிரக்க நாதரே.

  • @rararara5846
    @rararara5846 6 місяців тому +9

    I'm Hindu but I love so much Jesus....... This song was really fantastic ...... Listening in this song Mind is relaxing ... Thanks you so much dear❤

  • @amanova939
    @amanova939 Рік тому +17

    மணக்கஸ்டதில் கேட்கும் போது ரெம்ப ஆறுதலான songs

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому +1

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

    • @TamilSelvi-rx4mo
      @TamilSelvi-rx4mo 4 місяці тому

      😢😢😢😢😢😢😢

  • @VijayalakshmiB-vs1nz
    @VijayalakshmiB-vs1nz 6 місяців тому +9

    Yesappa manasu romba barama irukupa yenna yellarume yematharangapa manasu valikuthupa neenga mattutha yenaku Aruthala Irukingapa Amen

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Рік тому +13

    Amen hallelujah. All the glory honor praise to my father Jesus Christ super. Super song hearts ❤️ touch song thank you very very very much for 👍👍👍👍👍 hearts ❤️ touch song Amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏

  • @saralsaral7870
    @saralsaral7870 Місяць тому +5

    நன்றி நன்றி நன்றி இயேசப்பா

  • @motchamantony6406
    @motchamantony6406 7 місяців тому +4

    I am very happy to hear these songs. It gives me peace and happy.
    Thank you MY LORD..

  • @babuv4632
    @babuv4632 Рік тому +22

    ஜுவனுள்ள பாடல்கள்.நம் இதயத்தை பாதுகாக்கும் பாடல்கள் நன்றி யேசப்பா.

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +1

      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

  • @ammuammuchandru6842
    @ammuammuchandru6842 Рік тому +16

    Andavar varugaikana padalgal amen jesus😢❤

  • @Magimai-y8y
    @Magimai-y8y Рік тому +6

    Really nice beautiful song's God bless you thanks to god

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @jegathafernando8552
    @jegathafernando8552 7 місяців тому +5

    Praise the Lord🙏🙏Wonderful Songs Thankyou Amen🙏🙏

  • @PushbameriV
    @PushbameriV 7 місяців тому +9

    Praise tha lord,angalukku peaseofmind,engalmel,erakkamaerum,mana,amithi,kidaikkum, like verymuch,this, songsomuch godisgreat

  • @DharshiniDharshini-m5s
    @DharshiniDharshini-m5s 8 місяців тому +11

    Jesus is created ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊இயேசு கிறிஸ்து இவ்விதமாக நம்மை ஆசீர்வதிப்பார்

  • @geetharani4455
    @geetharani4455 7 місяців тому +5

    Lovely song's iam feeling well.god is great.praise the lord ❤❤

  • @ManojKumar-oq1oe
    @ManojKumar-oq1oe Рік тому +37

    I like all songs.thank u Jesus

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +1

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 Рік тому +11

    Praise the lord,
    All Song's Heart Attached an
    Trust Jesus Christ, AMEN
    Hallelujah.❤

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому

      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

    • @anandc4042
      @anandc4042 11 місяців тому

      09.😊😊😊

    • @anandc4042
      @anandc4042 11 місяців тому

      😅90😊😅😊0m

  • @maragathammaragatham8145
    @maragathammaragatham8145 5 місяців тому +5

    Enakku oru nalla velaium manachu nimmathi um thanga appa 🙏🙏

  • @paulthomas1989
    @paulthomas1989 8 місяців тому +4

    Bless our grand daughter with good health and knowledge. Today she is going to new school. Be always with her and protect in your wings.

  • @lawrencejohn3576
    @lawrencejohn3576 7 місяців тому +8

    Thank you Lord for everything you done for me today Amen Amen Hallelujah hallelujah 🙏🙏🙏❤❤❤

  • @thereseelizabeth2153
    @thereseelizabeth2153 Рік тому +12

    Very very meaningful, soothing,& consoling hymns Thanks to all those sing and produced these .THANKS & GOD BLESS YOU ALL.❤❤❤

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +1

      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @estherjoni3621
    @estherjoni3621 11 місяців тому +10

    Jesus ennoda ponnuku udambu sari aaganum appa

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому +1

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @veniveni4908
    @veniveni4908 10 місяців тому +6

    Appa yenaku umai thavira i ntha yelai vidhavaiku yarum yillai appa😥🙏🙏🙏

  • @sugunamuralikrishna4282
    @sugunamuralikrishna4282 Місяць тому +2

    These songs very peaceful to my soul.Thank you Jesus for all blessings in my life. Bless our company Fiberplus , staff members and their family members. Jesus avoid our struggle and give financial support to us.

  • @ChellapathyRC
    @ChellapathyRC 5 місяців тому +3

    All the songs are very sweet and super it's touched my heart

  • @rajacommercialfinance2402
    @rajacommercialfinance2402 10 місяців тому +9

    En koodave irukanga pa neenga illana nan illa ..... Praise the lord

  • @hepzibah9661
    @hepzibah9661 Рік тому +8

    All the Songs are Very nice. It's my Comfort my Soul.

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 Рік тому +27

    இனிய பாடல்கள் மன அமைதி தந்தது நன்றி இயேசுவே 🙏❤

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому +4

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @PadhmaNaidoo-rz9sr
    @PadhmaNaidoo-rz9sr Рік тому +4

    I thank God for all off the worship singer's well done guys keep going God is good all the time amen n amen ❤🎉🙏🙌🎊💐

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @PadhmaNaidoo-rz9sr
    @PadhmaNaidoo-rz9sr Рік тому +9

    Thank you so much my lord for the worship team love you always my king of kings well done to the singer's hats off u all ❤

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @MariammalM-u1c
    @MariammalM-u1c Рік тому +6

    Nalla iruku......

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @komathikrishnamurthy5219
    @komathikrishnamurthy5219 4 місяці тому +1

    Vaalakamal Thalai Aakum.Devane Keezhakkamal Melaakum Devanukku Kodaa Kodi Nandri.In Jesus name i Beg and Pray.🙏🌺🙏

  • @AlbertJeyanthiC
    @AlbertJeyanthiC Рік тому +6

    Praise the lord Tnq Jesus Ave Maria mind Relax songs Glory to god

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому

      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @KkpillaikanagasabaipillaiKanag
    @KkpillaikanagasabaipillaiKanag Рік тому +19

    தெய்வமே நீங்கதான் எங்களுக்கு

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому

      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

  • @JerinMark-ht7wm
    @JerinMark-ht7wm 6 місяців тому +5

    ஆறுதலான பாடல்களுக்கு நன்றி

  • @sureshdevaraj4616
    @sureshdevaraj4616 4 місяці тому +5

    இயேசுவின் ரத்தம் ரத்த ஜெயம் இரத்த ஜெயம் ரத்த ஜெயம்🎉🎉🎉🎉

  • @myoppo4344
    @myoppo4344 Рік тому +17

    ஆட்டமும் வல்லமையுள்ள ஆண்டாவரேஉம்மைபோற்றுகிறேன்உமக்கேநன்றிஆமேன்

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому

      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

  • @c.thavaraja2150
    @c.thavaraja2150 16 днів тому +1

    Amen
    Ennai maravamal ninaiththiraiya

  • @ranikaru4489
    @ranikaru4489 6 місяців тому +6

    நன்றி அப்பா

  • @meenameenu2406
    @meenameenu2406 Рік тому +26

    என் மனதின் காயங்களை ஆற்றும் பாடல்கள்
    Praise the lord

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +2

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

    • @srinuullaji8004
      @srinuullaji8004 11 місяців тому

      ​@@ArohaClabrinttt😢

    • @dgnanaprakasam2234
      @dgnanaprakasam2234 7 місяців тому

      Pease.of.my.god.songs

  • @ChellammalJenifer
    @ChellammalJenifer Рік тому +10

    Praise the lord uncle

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +1

      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @chitrachitu6382
    @chitrachitu6382 6 місяців тому +4

    அப்பா இயேசு வேஎன்மகள்பரிச்சைவெற்றிசெய்யிதேரியேஇயேசுநன்றிதப்பனே❤❤❤❤❤❤

  • @FunnyCrocodile-kn7bk
    @FunnyCrocodile-kn7bk 5 місяців тому +7

    Nice Song

  • @manjuchitra3787
    @manjuchitra3787 Рік тому +10

    Hallelujah praise the lord

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому

      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @tamilserieseditzz
    @tamilserieseditzz 11 місяців тому +7

    Praise the Lord thank you Jesus இதயமாக பாடல்

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @sophiasophia4409
    @sophiasophia4409 6 місяців тому +3

    Praise the lord.. alleluya..pray for all.. amen

  • @rajeshwariraji4633
    @rajeshwariraji4633 6 місяців тому +3

    ❤Amen yesappa nan epo yamadhu poierukke thandeye ninga than yannakku oru mudivu sollannu yan appa Amen❤

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Рік тому +10

    Amen hallelujah hearts 💗 touching song there's no one for me my dear dear father Jesus Christ but you are everything for me my father Jesus Christ. There's everyone but they never understand me always but dear dear dear father Jesus Christ you always understand me always thank you so so so so so so so so so so so so so so much dear father Jesus I love you so so so so so so so so much my father Jesus Christ hallelujah Amen all the glory honor praise to my father Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому +1

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @saravanalatha3660
    @saravanalatha3660 Рік тому +13

    Praise the lord

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +1

      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

  • @evangelinjoy06
    @evangelinjoy06 5 місяців тому +2

    First song 😢makes me goosebumps... How our Jesus ❣️ Take care of us

  • @c.thavaraja2150
    @c.thavaraja2150 16 днів тому +1

    Thanks for chenal god bless you❤❤

  • @ranikaru4489
    @ranikaru4489 6 місяців тому +5

    எனக்கெல்லாமே நீங்க தான் அப்பா நன்றி ❤ ஆமென் ❤❤❤❤❤❤

  • @Saraswathy-z4t
    @Saraswathy-z4t 27 днів тому

    அருமையான பாடல்கள்… ஆறுதலாக உள்ளன…. நன்றி இயேசுவே…. 🙏🏼🙏🏼🙏🏼

  • @doreendoreen182
    @doreendoreen182 10 місяців тому +4

    நன்றியுடன் தூதிப்பேன்

  • @AmbigaiKumar-r1g
    @AmbigaiKumar-r1g 26 днів тому +2

    Amen Aandavare Sthothiram Devane 🙏🙏🙏🙏🙏🙏

  • @PadhmaNaidoo-rz9sr
    @PadhmaNaidoo-rz9sr 11 місяців тому +6

    Thank you lord for so awesome singer's God bless url guys hearing this in Durban amen n amen 🙏🙌😇💐

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому +1

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @opposkyline8410
    @opposkyline8410 Рік тому +11

    Praise the lord very beautiful touching words song's Amen 🙌❤💙❤🙏

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +2

      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @vanamjenivanamjeni5350
    @vanamjenivanamjeni5350 11 місяців тому +8

    பாடல் அனைத்தும் மனதில் ஒரு சந்தோசம் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @karuppiaadaikkalam7778
    @karuppiaadaikkalam7778 5 місяців тому +2

    என்னை நினைத்தமைக்கு நன்றி ஐயா

  • @PadhmaNaidoo-rz9sr
    @PadhmaNaidoo-rz9sr Рік тому +6

    All of u need God hands upon ur worship team ❤🎉

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @samimullathausid5345
    @samimullathausid5345 Рік тому +8

    Arumaiyana padalkal

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +1

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

    • @sheelakumaran5263
      @sheelakumaran5263 Рік тому

      ​@@ArohaClabrini

  • @TARRYGABRIEL
    @TARRYGABRIEL 5 місяців тому +2

    All very nice songs,tq🙏🙏🙏

  • @sathyaaaaa-lv2ed
    @sathyaaaaa-lv2ed Рік тому +2

    Yan kanavar ooruku poitanga..vettula thaniya iruka payam..endha enimaiyana pattu kettu nimathiya thukkam vandhichi.... Anbana dheivam.... Jesus

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому

      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

  • @angelinemary3102
    @angelinemary3102 2 місяці тому

    Amen 🙏 All Glory and all Praise to our lovable Heavenly Father Jehovah, Gracious Lord Jesus Christ and Glorious Holy Spirit 🙌 🙏 Hallelujah ❤❤❤❤ Beautiful blessings songs, very pleasant to hear. Just loved it❤🎉 Thank you Jesus for ur wonderful love and all blessings 🙏 Love you Jesus 🙏 😍

  • @s.selvakumar59
    @s.selvakumar59 Рік тому +15

    Nice songs I love jesus❤

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому

      Peace be with you 🕊
      Praise God Always 🙏🏼

  • @devikarani2024
    @devikarani2024 Місяць тому

    உண்மை அவரே நமக்கு தாயும் தந்தையும் ஆவார் அவர் இல்லாமல் நாம் இல்லை ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏💯

  • @PremaLatha-i9e
    @PremaLatha-i9e Рік тому +12

    My father Jesus almighty is so miraculous.I love you appa🎉❤❤❤

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @suryaprabha1043
    @suryaprabha1043 4 місяці тому +1

    Please god be with me always 🙏 Amen, good songs manasuku aruthala irruku

  • @djraju2873
    @djraju2873 Рік тому +7

    Peace.full.songs.to.offer.to.
    Our.lorde.jesus.christ.

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @VasanthKumar-p5o
    @VasanthKumar-p5o 14 днів тому

    அப்பா நீங்க தான் எனக்கு துணையா இருக்கணும்🙏🙏😭😭

  • @bharathistudiophotography961
    @bharathistudiophotography961 11 місяців тому +3

    Neenga illama vala mudiyathu..... LOVE YOU SO MUCH DADDY

    • @ArohaClabrin
      @ArohaClabrin  10 місяців тому

      கடவுளாம் ஆண்டவர் என்றும் உங்களோடு இருந்து, உங்களது தேவைகளை நிறைவேற்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @Komathi-d4m
    @Komathi-d4m 10 місяців тому +5

    Wow so super 👌

    • @KannanVijaya-d6n
      @KannanVijaya-d6n 3 місяці тому

      Dei enna super

    • @KannanVijaya-d6n
      @KannanVijaya-d6n 3 місяці тому

      Eppadi sollutiga okya song nalla irukke eppadi sollunge okkyaa bye🥱

  • @arularockiasamy
    @arularockiasamy Рік тому +9

    Your,s presence always with me Jesu

    • @ArohaClabrin
      @ArohaClabrin  Рік тому +1

      May God's Blessings be with you today and always❤️‍🔥🕊
      Praise God Always 🙏🏼

  • @inigoamal2062
    @inigoamal2062 9 місяців тому +5

    Appukuttiyai aasirvathiyum amen