Це відео не доступне.
Перепрошуємо.

Simple 15 Yoga Asanas for beginners (ஆரம்ப யோகா பயிற்சிகள்) | Simple Yoga Training | Yoga Videos.

Поділитися
Вставка
  • Опубліковано 31 лип 2020
  • In this video you can learn 15 simple Asanas for beginners (எளிய யோகாசனங்கள்) for full body workout.
    Daily Yoga work out benefits -
    Help to build strong bones, as it is a weight bearing exercise
    Strengthen muscles
    Improve cardiovascular fitness
    Burn plenty of calories
    Help maintain a healthy weight.
    இந்த பதிவில் பல எளிய யோகாசனங்களைப் பார்போம். இவற்றை தினமும் செய்து வருவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
    Disclaimer
    This video is not intended to diagnose, treat , cure or prevent any disease. The advice is for educational use and general information only and should not be a substitute for the medical advice of your own doctor or any other health care professional.
    இந்த பதிவில் நான் பேசியது அனைத்தும் என் சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் மட்டுமே.
    மற்றவர்களின் சிந்தனைகள் வேறுபடலாம்.
    Music: Acoustic Guitar 1
    Musician: music by audionautix.com
    License: creativecommon...

КОМЕНТАРІ • 458

  • @thangarasu2392
    @thangarasu2392 2 роки тому +69

    மிக அருமையான தெளிவான நிதானத்துடன் கூடிய விளக்கம்... புதிதாக யோகா கற்றுக்கொள்ள முயற்சி செய்பவர்களுக்கு பயன் தரக்கூடிய பதிவு

  • @gstudiokathir8765
    @gstudiokathir8765 Рік тому +6

    ரொம்ப நன்றிங்க அம்மா, உண்மையிலேயே அருமையான யோகாசனம் நான் ஒரு நாள்தான் செஞ்சேன் என்னுடைய சைனஸ் பிராபளத்துல நல்லாவே இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது நல்லா மூச்சு விட முடியுது, இப்பதான் எனக்கு நம்பிக்கை வந்து இருக்கு, முன்னாடி பார்த்தீங்கன்னா நைட்ல நல்லா தூங்க முடியாது நல்லா மூச்சு விடமுடியாது ஆனா இப்போ மூச்சு விடறது ரொம்பமே ஈசியா இருக்கு ரொம்ப நன்றி அம்மா

  • @user-qw5sv3kh5i
    @user-qw5sv3kh5i 5 місяців тому +1

    நீங்க சொல்லிக்கொடுத்த ஆசனங்களை எல்லாம் நான் செஞ்சு பார்த்தேன். ரொம்ப எளிமையான முறையில் விளக்கமா சொல்றீங்க மேடம், எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது இந்தப் பதிவு மிக்க நன்றி மேடம்❤

  • @mortalgaming4775
    @mortalgaming4775 6 місяців тому +1

    அருமையான யோக ஆரம்ப நிலை யோகா மிக மிக நன்று.

  • @malathidevi8299
    @malathidevi8299 Рік тому +2

    சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @user-gv5tc1sf6n
    @user-gv5tc1sf6n 10 місяців тому +1

    மிக அருமையா சொல்லி தரிங்க மேடம் நன்றி நான் இன்னக்கிதா பார்த்தேன் மிக அருமையாக உள்ளது மேடம் மிக்க நன்றி

  • @mortalgaming4775
    @mortalgaming4775 6 місяців тому +1

    நிதான மான யோகா அருமை அருமை சகோ

  • @venkatkamalamvenkat972
    @venkatkamalamvenkat972 Рік тому +2

    மிக அருமை

  • @namasimona5345
    @namasimona5345 Місяць тому

    ஆரோக்கியமாக வாழ நல் வழி காட்டுகிறீர்கள்.நன்றி குருவே

  • @vikkirakumar7905
    @vikkirakumar7905 10 місяців тому +2

    பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @abuthahirabuthahir4594
    @abuthahirabuthahir4594 6 місяців тому +2

    Thanks mam itha pathu naa school programm la 1st price vangunen❤❤❤

  • @sambandhangnanam2154
    @sambandhangnanam2154 2 роки тому +4

    மிகுந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @graciasmsr2240
    @graciasmsr2240 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள வீடியோ.நன்றிமா

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 Рік тому +1

    நன்றி அருமையான தகவல்....

  • @user-qw5sv3kh5i
    @user-qw5sv3kh5i 4 місяці тому +1

    மிக அருமையாக உள்ளது...❤

    • @drkannanbojaraaj8090
      @drkannanbojaraaj8090 Місяць тому

      மிக மிக அருமை அம்மா . பயனுள்ளதாக இருந்தது என்னை ஆசிரங்கள் தூண்டுவதற்கு ஒரு உத்வேகானையாக செயல்பட்டது

  • @SBrothers26
    @SBrothers26 Рік тому +1

    மிக்க நன்றி🙏💕 பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்து ❤🙏

  • @sivakumark8001
    @sivakumark8001 Рік тому +1

    மிகவும் சிறப்பு..மிக்க நன்றிகள்

  • @ArulArul-qg9gz
    @ArulArul-qg9gz 2 роки тому +2

    ரொம்ப நன்றி சகோதரி

  • @perumals1283
    @perumals1283 15 днів тому

    மிகவும்தெளிவாகாஉள்ளது

  • @vijimohan1753
    @vijimohan1753 Рік тому +3

    மிக அருமையாக செய்தீர்கள் மேடம் நானும் நீங்கள் சொல்வதுபோல் செய்கிறேன். நன்றி

  • @pramilapramila2653
    @pramilapramila2653 3 роки тому +11

    சூப்பர் மேடம்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому +1

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

    • @kumaresanr2187
      @kumaresanr2187 2 роки тому

      Good

  • @sivasankar8271
    @sivasankar8271 9 місяців тому

    மிக அருமையான விளக்கம் .சொல்வது பிரமாதம் .நன்றி.....

    • @sivasankar8271
      @sivasankar8271 9 місяців тому

      செயல்முறை விளக்கமும் சிறப்பு .நன்றி

  • @prabapraba6629
    @prabapraba6629 День тому

    Very Very useful plz all of you follow this....l feeling well today

  • @kannanramasamy4358
    @kannanramasamy4358 3 роки тому +17

    Excellent yoga teaching mam thanks a lot

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому +2

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @sivakumarsiva6949
    @sivakumarsiva6949 2 роки тому +3

    மிகவும் நன்றி 🙏❤️💖🙏❤️💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘❤️👍

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @aravindan1287
    @aravindan1287 Рік тому +10

    Excellent yoga class mam thank you

  • @shyamalamunirathnam3640
    @shyamalamunirathnam3640 2 роки тому +4

    So good, nice explanation

  • @ravindrang7587
    @ravindrang7587 2 роки тому +1

    Basic of this YOGA is very good and nessary to all people.
    G Ravindran

  • @nihalahmed6246
    @nihalahmed6246 Місяць тому

    Arumai

  • @kamaleshthangaraj9336
    @kamaleshthangaraj9336 2 роки тому +2

    It's very easy I will get 1 price thank you so much

  • @k.m.balakrishnanbalakrishn6965
    @k.m.balakrishnanbalakrishn6965 3 роки тому +2

    Enligtenment of simple yogasana iconvey grateful thanks toShanti Kasiraj pray Melmaru father Adhipafasakti may confer diviine grace lo g life prosperity to continue ur your divine yoga teacing By. KMBajakrishnan Dindigu.l Tami nadu grateful thanks Againe
    🤐🤐🤐

  • @Logicknief
    @Logicknief 2 роки тому +1

    மிக்க நன்றி

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @santhoshsivatharani437
    @santhoshsivatharani437 Рік тому +2

    Thank you so much akka ippo na two days la supera na yoga panndren akka thank you very much akka

  • @MrMuthukumarasami
    @MrMuthukumarasami 11 місяців тому +1

    Dear sister ur Language n style r simple n make Understanding easy.thank u .sivayanama

  • @saransaravanan9750
    @saransaravanan9750 3 роки тому +3

    Super madam, Tamil excellent to do , thank u so much, be contuies,

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @manimozhi8324
    @manimozhi8324 2 роки тому

    very useful mam வாழ்கவளமுடன்

  • @archana.s2340
    @archana.s2340 2 роки тому +1

    Super sister nala pairchi

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼

  • @sleepingprincess...3990
    @sleepingprincess...3990 2 роки тому +1

    Nalla irukku sister

  • @vijiinnthekitchen2119
    @vijiinnthekitchen2119 4 роки тому +6

    Thanks sister very useful I will follow you joined stay connected congrats

    • @shanthikasiraj
      @shanthikasiraj  4 роки тому +1

      Thanks Viji🙏

    • @khushgamer6303
      @khushgamer6303 3 роки тому

      @@shanthikasiraj heu

    • @rajavarapusaidulu8609
      @rajavarapusaidulu8609 3 роки тому

      @@shanthikasiraj be mD Al bhi ho en MM GB f

    • @vigneshsiva8462
      @vigneshsiva8462 3 роки тому

      wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww@@shanthikasiraj wwwwwwwwwww

  • @thebigchance7530
    @thebigchance7530 Рік тому +1

    Nandrigal❤️

  • @user-gz9cf1yc4d
    @user-gz9cf1yc4d Рік тому

    சிறப்பு

  • @jkswamy9185
    @jkswamy9185 2 роки тому +1

    The best yoga tips

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪💪🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @karnamoorthy6782
    @karnamoorthy6782 Рік тому +3

    Excellent mam...
    Pls share full body warm up exercise link... I want to do before doing this basic yoga

  • @senathipathysiva6638
    @senathipathysiva6638 3 роки тому

    அருமையாக செய்கின்றார் நீங்களும் புரியும் படி சொல்கிறீர்கள் நன்றி வாழ்க

  • @ksrenterprises5138
    @ksrenterprises5138 2 роки тому +1

    அருமையான பதிவு மேடம் நன்றி

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪👍🏼👍🏼👍🏼

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 2 роки тому +2

    😃😃😃🤗🤗🤗🤗🤗நன்றி மேடம்
    வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @balakrishna2562
    @balakrishna2562 Рік тому +1

    வணக்கம்
    காலையில் சில நாட்கள் சரியான நேரத்தில் மலம் கழிக்க முடியவில்லை எனவே விடியற்காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் யோகா செய்யலாமா அல்லது கட்டாயம் மலம் கழித்த பிறகு தான் யோகாசனம் செய்ய வேண்டுமா ?
    உணவு அருந்திய பின் எவ்வளவு நேரம் கழித்து யோகா செய்யலாம் ?
    தயவு செய்து என் சந்தேகங்களுக்கு விளக்கம் தாருங்கள்
    நன்றி.

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 2 роки тому +1

    Thanks sister Om Shanti

  • @tamilview643
    @tamilview643 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @sarumathi7533
    @sarumathi7533 3 роки тому +4

    Thank you mam for your clear explanation

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️💪👍🏼🧘‍♀️

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 2 роки тому +8

    Life time ,resolution, I want to start Yoga!Thank you!

  • @mehathabegam1682
    @mehathabegam1682 11 місяців тому

    நன்றி அம்மா 🙏🙏

  • @muthukrishnankohila1705
    @muthukrishnankohila1705 3 роки тому +2

    Simple & clear explanation. Nice

  • @kannans8815
    @kannans8815 Рік тому

    நன்றி.

  • @RamKumar-ih4hp
    @RamKumar-ih4hp 2 роки тому +1

    Thanks madam your all vision super

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      ❤️❤️💪💪🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @NRSiva
    @NRSiva 4 місяці тому

    ❤ அக்கா.வாழ்க❤ நலமூடன் ❤

  • @LingaredyyyKavithakavith-ij6bf

    Starting yoga from today ...✅

  • @praveenshiva9842
    @praveenshiva9842 Рік тому

    madam innum niraya video pannunge , ithu rombe useful ah irukku

  • @srikanth4628
    @srikanth4628 2 роки тому

    This is a good video

  • @krishnamoorthy5267
    @krishnamoorthy5267 2 роки тому +1

    Great job

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this yoga ❤️❤️💪💪🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @simmalakshmi510
    @simmalakshmi510 2 роки тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this yoga ❤️❤️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

    • @muruganparukkal346
      @muruganparukkal346 2 роки тому +1

      @@MilletSnacks uuuuuuuuuuiuuuuiiiiuuuuuuuuu7uiiiiuuuuuuiuuuuuuuuuuuuuiuuuuuuuuuuuiuiuuuuuuiiuuuuuuuiiiiiiiiuuuuuiu8uuuuuuuuiiiiuuuuuuuuuuuiuuuuuuuuiuuuuuiuiiiiuuiiiiiuuuiuuiuuiuuuuiuuiuuuuuuuuuuuiuuuiiuuuuuuuiuuui

  • @yassararafath.1284
    @yassararafath.1284 3 роки тому +11

    07:24 standing asanas.
    06:11 lying on back.
    09:34 sitting asanas.

  • @OhnmaniyanV
    @OhnmaniyanV 3 роки тому

    மிக்க நன்றி சகோதரி

  • @muralip5942
    @muralip5942 3 роки тому +1

    Thanks

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @Kidsreading20
    @Kidsreading20 2 роки тому

    Super
    Mam.
    Enale antha kulantha asanm
    Panna mudile

  • @murugan4226
    @murugan4226 2 роки тому +1

    Super mam

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @karunakaranm6970
    @karunakaranm6970 3 роки тому +1

    Suber akka

  • @revathiganapathy4069
    @revathiganapathy4069 Рік тому

    I like this job

  • @murugeshpandi7579
    @murugeshpandi7579 10 місяців тому

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அக்கா ❤

  • @geethahomefood7477
    @geethahomefood7477 Рік тому

    நன்றி நன்றி மேடம்❤

  • @sathishpriya8842
    @sathishpriya8842 Рік тому

    Super mam, epa than firs time, yoga paintren, mam konjam kastama than erugu, neinga
    soiletharathu, enagu ecya erugu

  • @jeyanthyjeeventhiran3790
    @jeyanthyjeeventhiran3790 3 роки тому +1

    I like yoga thanks sister

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @umamaheswari6179
    @umamaheswari6179 2 роки тому +1

    Superb mam🥰

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪👍🏼👍🏼👍🏼

  • @subhiksanashree.c6291
    @subhiksanashree.c6291 3 роки тому +1

    My daughter age 11years she interested in yoga but yoga class fees is very high mam so pls update daily children yoga mam

  • @KathiresanKathiresan-cc9ni
    @KathiresanKathiresan-cc9ni 10 місяців тому

    நன்றி மதம்

  • @samikannuperumal9422
    @samikannuperumal9422 2 роки тому

    Mam nice.i am yoga 4years before class attend but not continue.i am tnpsc study pannikuttu irrukkuren.memory concentration
    Increase panna yoga tips

  • @jayanthips1160
    @jayanthips1160 Рік тому

    super Thank you mam

  • @sakthivelupalaniswamy2493
    @sakthivelupalaniswamy2493 3 роки тому

    Superb. Keep posting many asanas

  • @samsherlin2557
    @samsherlin2557 3 роки тому +1

    Super

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️💪👍🏼🧘‍♀️🧘‍♀️

  • @ponnusamyvisnu9614
    @ponnusamyvisnu9614 3 роки тому

    நன்றி அம்மா

  • @pravichandran2050
    @pravichandran2050 2 роки тому +1

    Thank

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 3 роки тому +1

    Super I subscribed your channel 👌😊

  • @KAVINSANDRON-yl7ze
    @KAVINSANDRON-yl7ze 3 роки тому +1

    Thanks sister

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️💪💪👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️

  • @mahalingam8402
    @mahalingam8402 11 місяців тому

    Very useful mam........

  • @gangadevi8862
    @gangadevi8862 3 місяці тому

    Madam I am a children your yoga is very easy mam

  • @user-pn8om9pz3f
    @user-pn8om9pz3f Місяць тому

    Thanks medam 👍

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 3 роки тому

    அருமை பதிவு 🙏

  • @denissolomon646
    @denissolomon646 Рік тому

    Very good madam

  • @palaniswamykumaran6135
    @palaniswamykumaran6135 Рік тому

    Super madam👍👍

  • @satheshayokya554
    @satheshayokya554 2 роки тому +1

    Nice 👏👏👍

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪🧘‍♀️🧘‍♀️

  • @panneerselvam1472
    @panneerselvam1472 11 місяців тому

    Super video thanks

  • @sangarikanages8365
    @sangarikanages8365 2 роки тому +1

    Very nice mam

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @nagamanimani7262
    @nagamanimani7262 3 роки тому +1

    Good

  • @kanandarajani3375
    @kanandarajani3375 Рік тому

    Excellent

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 2 роки тому

    Thank you sister l will try

  • @aptop6101
    @aptop6101 Рік тому +2

    Very simple yoga practice, thank you sister

  • @SelvaRaj-dq3wi
    @SelvaRaj-dq3wi 2 роки тому

    I try this yoga👍

  • @srikanth4628
    @srikanth4628 2 роки тому

    Today first day for doing this yoga

  • @LoutsKannan-mt9to
    @LoutsKannan-mt9to 8 місяців тому

    Evening yoga sayala.

  • @vasanthisukumar8998
    @vasanthisukumar8998 Рік тому

    Super 👌