Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808. (Direct Whatsapp Link for Registration: amsouls.com/classwhatsapp) If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com. You can also check the class brochure for more details: amsouls.com/brochure
Ennakum cls la join pannanum nu istam than bro but enaku time illa.becoz na france la irukuren bro. India kum france kum time difference 4 hrs varum. So ennala join panna mudiyathu bro.then na duty ku pora ponnu. Neenga sonna methods la na kandippa follow pandran bro. Thank you 🙏
Try this new meditation Do this only at woke up Sit straight,keep both hands on eyes...bend your neck backside...slowly inhale and exhale...do this only 3 mins...u will feel new vibe...don't do any other meditation that day
சகோதரா! வணக்கம்! நான் ஸ்விஸ்சர்லாந்து நாட்டில் வசிக்கும் தமிழ் ஈழத் தமிழன், நான் அண்மையில் தான் தியானம் செய்யத் ஆரம்பித்துள்ளேன். தங்களின் ஆலோசனை என் போன்றோருக்கு பேருதவி ஆக உள்ளது. இங்குள்ள பணி நிமித்தமாகவும் பல சங்கடங்கள்இருந்தது. இருந்தும் தங்களின் வழி நடத்தல் புத்துணர்வைக் கொடுக்கிறது. ஆதி முதல்வனும், பிரபஞ்சமும் அனைவரையும் காத்து அருளும்.
ஏனுங்க தம்பி இந்த பயிற்சி க்கும் எங்க தேவைகளை நிறைவேறுவதற்க்கும் என்ன சம்மந்தம் இருக்கு நான் எல்லாம் 2 மணிக்கு மேல தூங்குவது இல்லை? நான் பிரபஞ்சத்திடம் வேண்டாத நாளும் இல்லை !! அதன் பலன் பல நேரம் நல்ல கனவு வரும் !! எமக்கு மாற்றம் எல்லாம் கனவு கண்டதோடு நின்று விடும் ! ! மிகுந்த நம்பிக்கை வைத்து வணங்கும் போதும் எனக்கு வரவேண்டிய இழுபறி பணமும் வரவில்லை !! எங்கள் வீட்டு மனை உடனே நல்ல விலைக்கு விற்பனை ஆகவும் இல்லை !! உங்கள் பதிவு எனக்கு சாதகமான தாக இல்லை !! ஆனாலும் பரவாயில்லை தம்பி !! எனக்கு தான் சரியான தீர்வு கிடைக்கவில்லை !! மிக்க மகிழ்ச்சி தம்பி !! உங்களுக்கு மிக்க நன்றி !! அன்புடன் எஸ் உமாராணி
உறங்குவதற்கு முன் அமைதியாக அமர்ந்து உங்கள் உள்மூச்சு,வெளி மூச்சை கவனிக்கவும்,பின்பு உங்கள் சிரித்த முகத்தை மனதில் கொண்டு வந்து உங்கள் கண்களை மட்டும் கவனியுங்கள்,,பிராண சக்தி குறைபாடு தான் காரணம்,,பிராண பெருக்க பயிற்சியை செய்யுங்கள்,இவையனைத்தும் மாறும்,,,,
ஐயா வணக்கம் தூங்கும் போது கூட ஏதாவது சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும் உணவு உண்ணும்போது தொழில் பற்றிய சிந்தனை வேலை பார்க்கும் போது பிள்ளைகள் பற்றிய சிந்தனை இப்படி சிந்தனைகள் ஒருபோதும் நிலையாக இல்லை நல்ல தூக்கம் தூங்கி பல ஆண்டுகள் ஆகிறது நான் என்ன பயிற்சி எடுக்க வேண்டும் என் வயது 50
முதிரந்தவர்கள் காலை விழிப்பதில் இயலாத நிலையில் மாற்று முறை உண்டா. தியானம் அவசியம். எண்ண அலைகள் சிதறாமல் ஒருங்கிணைக்க வேண்டியது முற்றிலும் அவசியமானது. எனவே இதுபோல் உள்ளவர்களுக்கு தாங்கள் தெரிவிக்கும் கருத்து பதிவிட்டால் பலருக்கு பயன்படும்.ஓம்.
@@rajashekarrajashekar6417 6 0 வயதுக்கு பின் வித்து சக்தி ஆற்றல் குறைவு* இவர்கள் கிடைக்கும் நேரத்தில்....யோனி முத்திரை தியானத்தில்...முதுகு வளையாது.... நாற்காலி அல்லது ஏதாவது ஒன்றில் கால்களை தொங்க விட்டு தியானித்தால்.... உடல் நலமும் அமைதியும் கிடைக்கும்* நல்லதே நடக்கட்டும்.....
Good evening sir, am also woke by early morning around 3 am sir, and will take bath and had refreshing sir, and will had the practice of performing siva pooja sir, will go outside for few mins and made available of flowers for pooja and will perform pooja sir, the time will be 5 or 5.30 sir, and will listen for devotional songs for few mins and will start the day to day work sir, if i had meditation i feel sleepy when eyes are closed sir!
1) wake up in Brahmamoortha. 2) Take bath 3) choose right place to meditate 4) perfect sitting posture 5) close your eyes 6) Mudra 7) keep your sprine straight 8) Deep inhale & Exhale 9)Watch your thoughts
குருவே சரணம்...🙏🙏🙏 First time... உங்கள் பதிவை, நான் பார்க்கிறேன் குருஜி...🙏 Good & Nice explanation...👌👌👌 எனக்கு சின்ன சந்தேகம் குருஜி...??? ஒன்பதாவது டிப்ஸ்... எண்ணங்களை மட்டும் கவனித்தால் போதுமா...??? Inhale... Exhale பண்ண வேண்டாமா, குருஜி...??? முதல் 15 நாள் பயிற்சி, அடுத்த 15 நாள் பயிற்சி, எப்படி செய்ய வேண்டும் என்று மிகவும் ஆழகாக சொன்னீர்கள்... 30 நாட்களுக்கு பிறகு, எப்படி செய்ய வேண்டும், குருஜி...??? 🤔
vendhanthiri maharishi mediation way very usefull to peoples. they are giving free classess. excellent advise we can get there.. No money making people they are all volunteers..
Bro nenga vera level bro. Unga vodeos parka parka parthu kondey irukanum pola iruku..u ga voice background music unga pechu totally ur positive person..unga videos parthathey nan seitha etho oru nala visayam than..rompa nanri sago...nenga nalarukanum
Just now i saw ur vodie i have lot plm no words tp explain my pain of my life faliure i gng to try brontks fr the information My life die situation I try ur qords
வணக்கம் இளமுருகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Hello thirumaran I am from France ponsri age 71 years my childhood 18 years I followed Bahawan sai baba contenue prema sai baba I followed mudra recently I looking Paramporul foundation videos now I want bremamugurtha time two days starting I will waiting
வணக்கம் கலை ரகு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
(Direct Whatsapp Link for Registration: amsouls.com/classwhatsapp)
If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
You can also check the class brochure for more details: amsouls.com/brochure
Anna yenkitta suththa ma amount illa velaium kedikkala Anna cls ikku konjam help pannunga Anna
Ennakum cls la join pannanum nu istam than bro but enaku time illa.becoz na france la irukuren bro. India kum france kum time difference 4 hrs varum. So ennala join panna mudiyathu bro.then na duty ku pora ponnu. Neenga sonna methods la na kandippa follow pandran bro.
Thank you 🙏
Hi Sir
Try this new meditation
Do this only at woke up
Sit straight,keep both hands on eyes...bend your neck backside...slowly inhale and exhale...do this only 3 mins...u will feel new vibe...don't do any other meditation that day
😊😊
தியானம் என்பது செய்வது அல்ல, நிகழ்வது,என் சத்குரு எனக்கு நிகழ வைத்திருக்கிறார்(ஜக்கி வாசுதேவ்)
Avaru oru frsuddd
சகோதரா! வணக்கம்!
நான் ஸ்விஸ்சர்லாந்து நாட்டில் வசிக்கும் தமிழ் ஈழத் தமிழன், நான் அண்மையில் தான் தியானம் செய்யத் ஆரம்பித்துள்ளேன். தங்களின் ஆலோசனை என் போன்றோருக்கு பேருதவி ஆக உள்ளது. இங்குள்ள பணி நிமித்தமாகவும் பல சங்கடங்கள்இருந்தது. இருந்தும் தங்களின் வழி நடத்தல் புத்துணர்வைக் கொடுக்கிறது.
ஆதி முதல்வனும், பிரபஞ்சமும் அனைவரையும் காத்து அருளும்.
ஏனுங்க தம்பி இந்த பயிற்சி க்கும் எங்க தேவைகளை நிறைவேறுவதற்க்கும் என்ன சம்மந்தம் இருக்கு நான் எல்லாம் 2 மணிக்கு மேல தூங்குவது இல்லை? நான் பிரபஞ்சத்திடம் வேண்டாத நாளும் இல்லை !! அதன் பலன் பல நேரம் நல்ல கனவு வரும் !! எமக்கு மாற்றம் எல்லாம் கனவு கண்டதோடு நின்று விடும் ! ! மிகுந்த நம்பிக்கை வைத்து வணங்கும் போதும் எனக்கு வரவேண்டிய இழுபறி பணமும் வரவில்லை !! எங்கள் வீட்டு மனை உடனே நல்ல விலைக்கு விற்பனை ஆகவும் இல்லை !! உங்கள் பதிவு எனக்கு சாதகமான தாக இல்லை !! ஆனாலும் பரவாயில்லை தம்பி !! எனக்கு தான் சரியான தீர்வு கிடைக்கவில்லை !! மிக்க மகிழ்ச்சி தம்பி !! உங்களுக்கு மிக்க நன்றி !!
அன்புடன் எஸ் உமாராணி
உறங்குவதற்கு முன் அமைதியாக அமர்ந்து உங்கள் உள்மூச்சு,வெளி மூச்சை கவனிக்கவும்,பின்பு உங்கள் சிரித்த முகத்தை மனதில் கொண்டு வந்து உங்கள் கண்களை மட்டும் கவனியுங்கள்,,பிராண சக்தி குறைபாடு தான் காரணம்,,பிராண பெருக்க பயிற்சியை செய்யுங்கள்,இவையனைத்தும் மாறும்,,,,
விழிப்புடன் இருப்பதே வெற்றிக்கு வழி
சகோதரர் அவர்களே எப்படி இந்த வயதில் இவ்வளவு விசயங்கள் உங்களுக்கு தெரிகிறது ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்
முற்றிலும் உண்மை எல்லேரும் மே சொய்து பாருங்கள் மற்றாம் உண்டாகும்
Nombur
தியானம் பற்றி நல்ல விளக்கம் நன்றி Brother
ஐயா வணக்கம் தூங்கும் போது கூட ஏதாவது சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும் உணவு உண்ணும்போது தொழில் பற்றிய சிந்தனை வேலை பார்க்கும் போது பிள்ளைகள் பற்றிய சிந்தனை இப்படி சிந்தனைகள் ஒருபோதும் நிலையாக இல்லை நல்ல தூக்கம் தூங்கி பல ஆண்டுகள் ஆகிறது நான் என்ன பயிற்சி எடுக்க வேண்டும் என் வயது 50
Enakku age 25 than aakuthu ninga think pannuratha Vida athigama think pannuran bro
ஆரம்ப நிலை தியானம் செய்பவர்களுக்கு அற்புதமான டிப்ஸ் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி சகோதரா.
Kadaisila money based classes.. at yearly ages well planned business for easily becomes rich...
ஓம்நமசிவாய 🎉 ஓம்முருகா🎉ஓம்வினாயகா🎉
3:17 முதல் 4:30 வரை தேவ முகூர்த்தம், 4:30 முதல் 6 வரை பிரம்ம முகூர்த்தம்
நிஜம்
ஆன்மிக பேரருள் பேரொளி பசுந் தங்கம் திருமாறன் தம்பி நலமும் வளமும் மகிழ்வும் கண்டு வாழ்க வாழ்கவே..... இறையருளாற்றலுடன்*
நன்றிகள் கோடி 🙏
முதிரந்தவர்கள் காலை விழிப்பதில் இயலாத நிலையில் மாற்று முறை உண்டா. தியானம் அவசியம். எண்ண அலைகள் சிதறாமல் ஒருங்கிணைக்க வேண்டியது முற்றிலும் அவசியமானது. எனவே இதுபோல் உள்ளவர்களுக்கு தாங்கள் தெரிவிக்கும் கருத்து பதிவிட்டால் பலருக்கு பயன்படும்.ஓம்.
@@rajashekarrajashekar6417 6 0 வயதுக்கு பின் வித்து சக்தி ஆற்றல் குறைவு* இவர்கள் கிடைக்கும் நேரத்தில்....யோனி முத்திரை தியானத்தில்...முதுகு வளையாது.... நாற்காலி அல்லது ஏதாவது ஒன்றில் கால்களை தொங்க விட்டு தியானித்தால்.... உடல் நலமும் அமைதியும் கிடைக்கும்* நல்லதே நடக்கட்டும்.....
குருவே சரணம்🙏🙏🙏 நன்றி நன்றி 🙏🙏🙏
🙏
வணக்கம் அண்ணா 👌🙏திதிதேவதைவழிபாடு சம்மந்தமா தெரியலஅண்ணா ஆனால் அவங்க சொல்ரதபார்த்த அது follow பண்ணனும் மாரிஇருக்கு அண்ணா .நன்றிகள் God குரு👌🙏🙏🙏❤
Kindly whatsapp to +91 9087808808
Good evening sir, am also woke by early morning around 3 am sir, and will take bath and had refreshing sir, and will had the practice of performing siva pooja sir, will go outside for few mins and made available of flowers for pooja and will perform pooja sir, the time will be 5 or 5.30 sir, and will listen for devotional songs for few mins and will start the day to day work sir, if i had meditation i feel sleepy when eyes are closed sir!
நன்றி பிரபஞ்ச அருளோடு வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி சகோதரரே🙏🙏🙏தெளிவான விளக்கம்💐💐💐நன்றிகள்💐💐💐வாழ்க வளமுடன்💐thank you universe 💕
குருவே சரணம் 🙏
I'm start from tomorrow morning 👍🔥
குருவே சரணம்
அண்ணா நீங்க தியானம் பண்ணும் போது முதுக ஸ்ட்ரைட்டா வச்சு பண்ண சொன்னீங்க ஆனா 20 நிமிஷத்துக்கு மேல் முதுகு வலிக்குது அதற்கு என்ன காரணம்.
Srikumari,orumanineramdhaiyanampanninen,thenks,sir
1) wake up in Brahmamoortha.
2) Take bath
3) choose right place to meditate
4) perfect sitting posture
5) close your eyes
6) Mudra
7) keep your sprine straight
8) Deep inhale & Exhale
9)Watch your thoughts
Thank you so much brother 🎉🎉🎉
குருவே சரணம்...🙏🙏🙏
First time... உங்கள் பதிவை, நான் பார்க்கிறேன் குருஜி...🙏
Good & Nice explanation...👌👌👌
எனக்கு சின்ன சந்தேகம் குருஜி...???
ஒன்பதாவது டிப்ஸ்... எண்ணங்களை மட்டும் கவனித்தால் போதுமா...??? Inhale... Exhale பண்ண வேண்டாமா, குருஜி...???
முதல் 15 நாள் பயிற்சி, அடுத்த 15 நாள் பயிற்சி, எப்படி செய்ய வேண்டும் என்று மிகவும் ஆழகாக சொன்னீர்கள்...
30 நாட்களுக்கு பிறகு, எப்படி செய்ய வேண்டும், குருஜி...???
🤔
❤innaila irunthu naa pannaporen😊
Thankyou..Arumai.supev. valhavalamutan valhavalamutan
vendhanthiri maharishi mediation way very usefull to peoples. they are giving free classess. excellent advise we can get there.. No money making people they are all volunteers..
Hello sir link send me
Vazhthukkal ji
குருவே சரணம் தெளிவா விளக்கம் நன்றி
🙏
நன்றி bro... 🙏
Bro nenga vera level bro.
Unga vodeos parka parka parthu kondey irukanum pola iruku..u ga voice background music unga pechu totally ur positive person..unga videos parthathey nan seitha etho oru nala visayam than..rompa nanri sago...nenga nalarukanum
Guruvin Arulaasigal 🙏
@@AzhaikkiranMadhavan nanri bro
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு
🙏
கவிதா அம்மா 💙👌👌👌👍🙏🙏🙏💪
🙏🙏குருவே சரணம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி யா மலேசியா
Just now i saw ur vodie i have lot plm no words tp explain my pain of my life faliure i gng to try brontks fr the information
My life die situation
I try ur qords
Everything will be fine soon. God bless you. Blessings ❤️✨
ருத்ராட்சம் அணிவது பற்றி ஒரு விடியோ போடுங்கள் ஐயா
நன்றி
குருவே சரணம் £🙏🙏🙏🙏🙏🙏
😮
Anna yannaku Meditation solli thanga please 🙏🙏🙏
Allam valla ereevaa sarvathum saranam 🙏
🙏
Srikumari,orumanineramdiyanmpanninenthanks
ஐயா வணக்கம் இந்தவிளக்கு பயிற்சி கண்டிபாக செய்கிறேன் என்னுடைய கர்மா தீர்ந்தால் போதும் உங்களுக்கு ககோடி புன்னியம் சேரும் மிக்க நன்றி ஐயா
உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruvin Arul ❤️
Morning elunthutu exercise panitu meditation panalam
Thank you bro very nice speech
Guruve saranam bro
🙏
குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏 எனக்கும் மிக பெரிய ஆர்வம்
தியானம் செய்ய
Nice. You can join in our class - Whatsapp to +91 9087808808
Nandri thambl yangalai nalla vazyil allathu selvathargu santhosham ❤
Guruvin Karunai ❤️🙏
@@AzhaikkiranMadhavan
Thanks thirumaran
Srikumari,orumanineramdaiyanampanninensir,thanks
Thank you
worth full
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏🙏🙏
Thank you
தரையில் அமர முடியாதவர்களுக்கு உங்கள் அறிவுரை ....
Thank you Tambi
🎉 good morning nanalumpe6a naram 237 nemesam thanks vevas❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒவ்வொரு பதிவுக்கு ம் மதிப்பளித்திருக்கிறாய் நன்றி
குருவே சரணம் 🙏🙏🙏 மிக சிறப்பு சகோ ❣️ உம்மால் பல ஆத்துமாக்கள் பயனடைய வேண்டும் 💕💕💕
நன்றி❤️🙏
Mahavishnu
Super tips.....
Srikumari,one overs,pryayarpanninenthanks,sir
Be Thankful anna
மிகவும் பயனுள்ள காணொளி முயற்சிக்கறேன் நன்றிகள் கோடி ஆனால் தடை கள் பிரச்சனைகளாக உள்ளது
Nalladhe nadakum.
நன்றிப்பா❤❤❤❤❤
❤ Thanks 👍
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
🙏
Miegavum nandri🙏
Super nanfri
மதிப்பிற்குரிய திருமாறன் நண்பா அருமை......
Srikumari,thampi,ungaludayaentha,paeirchikariyngalthan,eppothuparthukondikkathonuthu,officeilnirayavelai,analum,ethu,mukkiyamagaerukku,thanka
bro can open eye and meditation..it is good
Super anna recently addicted to your channel. Idhe madhiri niraya videos podunga
Sure🙏
Thanks a lot brother
I'm from sri lanka
Super Thampi Neenga vàalgavalamudan Thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri 🙏
வணக்கம் சார் நீங்கள்
Nanri brother
🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள்
Superb anna
Very good explanation bro. Thanks for your videos.. 🙏
Guruvin Karunai 🙏
Heartfulness Meditation Free
குருவே சரணம்❤
Thankyou Anna and one more doubt meditation pannumpothu keelai towels virikanuma what it this please sollugga Anna .
நன்றி
சூப்பர்
Guruve sharanam 🙏🙏🙏
🙏
நன்றி .....❤ அண்ணா🎉
Guruve saranan😊
Guruve saranam 🙏
Sir good evalavvu neeram endu meditation pannanum
Srikumari,goodmorning,sir
🙏
நன்றிதம்பி
Super pa
Ungaloda videos innikuthan pakurain.mind rompa positive vibe iruku.enaku 2kid irukanga bro thungavey 12 mela ayidum.
5mani ku enala enthika mudiyum.antha time vvvilaggu yethalama
Yethalaam
@@AzhaikkiranMadhavan thank you bro
vazhga valamudan, nalamudan.vazhthukkal.Thanks for your valuable speach
Thank you
வணக்கம் இளமுருகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Hello thirumaran I am from France ponsri age 71 years my childhood 18 years I followed Bahawan sai baba contenue prema sai baba I followed mudra recently I looking Paramporul foundation videos now I want bremamugurtha time two days starting I will waiting
Nice.
மிக்க நன்றி சார் தலை குளித்து விட்டு தியானம் செய்யனுமா உடம்பு மட்டும் குளித்து விட்டு தியானம் செய்யலாமா
Srikumari,orumanineramdiyanampanninensirthanks
Very useful anna I will apply your tips in daily life🙏Guruve saranam.
Great. Nalladhe nadakum ❤️
Today to i well try sir..
Worth video
Thank you
Srikumari,orumanineramdiyanampanninensir,ensonthankal,ennidam,varamalerunthathu,ennaku,pathinezhunaldiyanam,panninen,eppothu,enperappillaennidamvanthuvittsthu,mansurombasanthoshamakayullathu,thanks,sir
எவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்ன மந்திரம் சொல்ல வேண்டும் அடுத்த வீடியோவில் போடுங்கள்
Thanks
Anna super solution anything thank you for your information guruve saranam 🙏🙏🙏
Guruve saranam 🙏
வணக்கம் கலை ரகு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Hi.. Bro Thank you for your tips..❤️
Thank you