Maasi Maasam Muhurtha Neram Medai Mangalam

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 44

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 14 днів тому +1

    பாடல் சுமாராக இருந்தாலும்
    பழைய பாடல்களை கேட்டாலே சுகம் old is gold
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @malarvizhisenthamilkumar4155
    @malarvizhisenthamilkumar4155 3 роки тому +15

    சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல். திரும்பவும் கேட்டது மிகவும் மகிழ்ச்சி. பதிவிட்டமைக்கு நன்றி. 🙏🙏

  • @muruganprabhu613
    @muruganprabhu613 6 місяців тому +2

    அண்மையில்்வானொலியில் கேட்டு ரசித்த பாடல். பார்க்கவும் கேட்கவும் அருமை. 🌹🌹🌹

  • @ravikumargeetha9363
    @ravikumargeetha9363 7 місяців тому +4

    சிலோன் ரேடியோவில் ஒலிக்கும் அடிக்கடி இப்பாடல்

  • @sridharms9116
    @sridharms9116 3 роки тому +12

    ஐயா இந்த பாடலை சிறிய வயதில் கேட்டு இருக்கிறேன்.இது போன்ற பாடலை யூடியூப் மூலம் உங்கள் தயவால் கேட்டு இருக்கிறேன். மிகவும் நன்றி.....🙏🙏

  • @sshankar370
    @sshankar370 6 років тому +10

    இனிமையான 80 களின் தூத்துக்குடி பள்ளி நினைவுகளை இந்த பாடல் இலங்கை வானொலியின் மூலம் நினைவு படுத்துகிறது . மீண்டும் கிடைக்குமா அந்த பசுமையான தூத்துக்குடி நினைவுகள் என்று ஏங்குகிறேன் .

  • @mayuwodiwel7174
    @mayuwodiwel7174 Рік тому +2

    எனக்கும் எப்ப முகூர்த்ம் வரும் ?? எனது சிறிய வயது காலம் வந்து போகுது.....

  • @saipreethi7
    @saipreethi7 Рік тому +2

    Very nice song.melodious one superb. By lprasd

  • @anandadassdurairaj1317
    @anandadassdurairaj1317 Рік тому +3

    Sudahar and rathiagnikothri both are beautiful G.K.Venkatesh music super.

  • @selvautube
    @selvautube Рік тому +1

    மாசி மாதம் முகூர்த்த நேரம்
    மேடை மங்கலம்
    திருமணம் வந்த நாள்
    இரு மனம் வென்ற நாள்
    காணும் காட்சியெல்லாம் கல்யாண வைபோகம்

  • @prasathprasad3436
    @prasathprasad3436 Рік тому +2

    Very nice song I saw it in my college days.superb

  • @ashikali7125
    @ashikali7125 Рік тому +1

    My Fevorit song.. Sudagar and Rathi..

  • @lakshmis6119
    @lakshmis6119 3 роки тому +7

    இந்த படமும் அருமை பாடலும் அருமை.

  • @lakshmis6119
    @lakshmis6119 3 роки тому +7

    இவள் ஒரு சீதை,,, படத்திலிருந்து "பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் 18""இந்த பாடல் பதிவிடுங்கள்.

  • @abdulmalick8377
    @abdulmalick8377 Рік тому

    P.Jeyachandran&P.Susila good combination.

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +2

    Superb nice song 30.3.2023

  • @venkatraja9879
    @venkatraja9879 7 років тому +9

    மறக்க முடியாத பாடல்
    படம் பெண்ணின் வாழ்க்கை
    இசை G.K.வெங்கடேஷ்

  • @edisonfdo3615
    @edisonfdo3615 5 років тому +3

    Romba santhosam arumayana padal ethana thadava kettalum salikkathu

  • @prasathprasad3436
    @prasathprasad3436 Рік тому +1

    Good song I saw the movie while school life.

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 4 роки тому +3

    Radio Ceylon songs - Love from Srilanka.

  • @sathiamurthy1905
    @sathiamurthy1905 3 роки тому +3

    I saw this movie at my native Watrap Ramakrishna theatre in my young age. Good song. Malarum Ninaivugal. S.SATHIAMURTHY/ Srirangam.

  • @rajendranmunuswamy41
    @rajendranmunuswamy41 3 роки тому +3

    Super..song...super..composing...g.k.venkat..

  • @bethanaswamy2843
    @bethanaswamy2843 Рік тому

    One of the best 🎵songs❤❤

  • @VijayaLakshmi-pg4ix
    @VijayaLakshmi-pg4ix 2 роки тому +2

    நான் விரும்பும் பாடல்

  • @antonyfrancis7357
    @antonyfrancis7357 2 роки тому +1

    I use to love Rathi's Tamil movies those days. Then she migrated to Hindi films permanently.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 11 місяців тому

    SUPER SONG GK VENKATESH

  • @VijayaLakshmi-pg4ix
    @VijayaLakshmi-pg4ix 2 роки тому +4

    ஆம் இலங்கை வானொலி மறக்க மூடியுமா

  • @mnisha7865
    @mnisha7865 3 роки тому +3

    Superb melody song and voice and 🎶

  • @kannagiravindrsn1056
    @kannagiravindrsn1056 7 років тому +3

    it is the best duet of jeyachandran and sucilamma.

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 5 років тому +5

    Super composing

  • @poornimamadhavi583
    @poornimamadhavi583 Рік тому +2

    My favourite songs those days

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 років тому +13

    "மாசி மாதம் முகூர்த்த நேரம்
    மேடை மங்கலம்
    திருமணம் வந்த நாள்
    இருமனம் இந்த நாள்
    காணும் காட்சியெல்லாம்
    கல்யாண வைபோகம்
    மாசி மாதம் முகூர்த்த நேரம்
    மேடை மங்கலம்
    திருமணம் வந்த நாள்
    இருமனம் இந்த நாள்
    காணும் காட்சியெல்லாம்
    கல்யாண வைபோகம்
    மேளம் கொட்டி முழங்க
    தோழி பண்பாட
    மெட்டி கொண்டு நடக்க
    மேனி திண்டாட
    மேளம் கொட்டி முழங்க
    தோழி பண்பாட
    மெட்டி கொண்டு நடக்க
    மேனி திண்டாட
    மணமகள் விழி மண் பார்க்க
    மணமகன் வரும் பெண் பார்க்க
    காணும் காட்சியெல்லாம்
    கல்யாண வைபோகம்
    மாசி மாதம் முகூர்த்த நேரம்
    மேடை மங்கலம்
    மாலை தன்னை எடுத்து
    தோளில் நான் சூட
    மூன்று மஞ்சள் முடிச்சு
    மன்னன் நான் போட
    மாலை தன்னை எடுத்து
    தோளில் நான் சூட
    மூன்று மஞ்சள் முடிச்சு
    மன்னன் நான் போட
    பெறுவது திருமாங்கல்யம்
    வருவது நல்ல சௌபாக்யம்
    காணும் காட்சியெல்லாம்
    கல்யாண வைபோகம்
    மாசி மாதம் முகூர்த்த நேரம்
    மேடை மங்கலம்
    தேகம் கொஞ்சம் சிலிர்க்கும்
    தேவன் கை பட்டு
    மோகம் கொண்டு அணைக்கும்
    காதல் பூஞ்சிட்டு
    தேகம் கொஞ்சம் சிலிர்க்கும்
    தேவன் கை பட்டு
    மோகம் கொண்டு அணைக்கும்
    காதல் பூஞ்சிட்டு
    ரதியோடு மதன் லீலைகள்
    ரகசியம் அவன் வேலைகள்
    நாளும் வாலிபத்தில்
    சங்கீதம் சந்தோஷம்
    மாசி மாதம் முகூர்த்த நேரம்
    மேடை மங்கலம்
    திருமணம் வந்த நாள்
    இருமனம் இந்த நாள்
    காணும் காட்சியெல்லாம்
    கல்யாண வைபோகம்
    லாலலால.. லாலலால...
    ----------💎-----------
    💎பெண்ணின் வாழ்க்கை
    💎1980
    💎ஜெயச்சந்திரன்
    💎சுசிலா
    💎GK வெங்கடேஷ்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 10 місяців тому

    Super song.

  • @devakirajagopal9566
    @devakirajagopal9566 Рік тому +1

    Super

  • @mohamedinshafwhatabeautifu7845
    @mohamedinshafwhatabeautifu7845 4 роки тому +1

    Jayachandren & susila mmmm... supetb

  • @saipreethi7
    @saipreethi7 2 роки тому +1

    Such a nice song I saw in 1980

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d Рік тому +2

    ❤❤❤❤❤❤

  • @sujaysathyasujaysathya9135
    @sujaysathyasujaysathya9135 Рік тому +1

    Supers9ng

  • @kajabasheer4102
    @kajabasheer4102 Рік тому +1

    Mark 2 mudiyatha Padalgal

  • @abdullasafa2723
    @abdullasafa2723 5 років тому +1

    Super.

  • @nilouferaleemuddin4883
    @nilouferaleemuddin4883 2 роки тому

    My favorite song

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +2

    1.12.22

  • @bangaloremichael5474
    @bangaloremichael5474 7 років тому +1

    mikeandyblr@gmail.com ........Lyrics VAALI (to check see link www.cinestaan.com/movies/pennin-vazhkai-18115/cast-crew) Same Vaali wrote Maasi Maasam Aalaana Ponnu for the Rajinikanth Movie "Dharmadurai"