uravugal thodarkathai song - Aval appadithaan | உறவுகள் தொடர் கதை

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2015
  • Movie-Aval appadithaan , Music-Ilaiyaraaja, Singer-K.J.Yesudas
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - ua-cam.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @pratheebamahesh6310
    @pratheebamahesh6310 4 місяці тому +272

    2024 ல் இந்தப் பாடலை கேட்பவர்கள்

  • @AshrafAli-op3ww
    @AshrafAli-op3ww 4 місяці тому +107

    2024 இல் கேட்பவகர்கள் இருக்கிகளா. இருந்தால் 👍

    • @AshrafAli-op3ww
      @AshrafAli-op3ww 17 днів тому

      புண்ட மவனே உன் அம்மா தேவிடியா உன் பொண்டாட்டி கண்டார ஒலி . நீ ஒரு வேச மவன், குச்சி காரி மவன்

    • @AshrafAli-op3ww
      @AshrafAli-op3ww 17 днів тому

      தேவிடியா மவனே,உன் அம்மா ஒரு வேச டா குச்சி காறி மவனே. உன் அம்மா கண்டாற ஒழி.செரியாடா புண்டா மவனே

  • @paxithree
    @paxithree 2 роки тому +162

    கிபி 3000ம் ஆண்டில் இப்பாடலைக் கேட்பவர்கள், ஒரு விருப்பத்தை இடுங்கள்...

  • @veerappanchokkalingam6902
    @veerappanchokkalingam6902 4 роки тому +464

    நம் எல்லோர் மனதிலும் ஒரு கனம் இருக்கும், இந்த பாடல் கேட்கும் போது அது இலேசாக மாறிவிடும்

    • @madhumvs2695
      @madhumvs2695 3 роки тому +7

      அருமையான ரசனை இது உண்மைதான் சகோ
      பதிவிட்டதற்க்கு நன்றி🔥👍

    • @bhuvananithya8083
      @bhuvananithya8083 3 роки тому +4

      ஆமாம்

    • @geethakumar1284
      @geethakumar1284 3 роки тому +5

      Yes bro

    • @alagamsunthari5489
      @alagamsunthari5489 2 роки тому +2

      Yes yes yes really true this song touch my heart ...medicine for me 👌👌👌👌👍👍👍👍😒😒

    • @Osho55
      @Osho55 2 роки тому +3

      Enakkennavo vali adhigamaraa maadiridaan irukku...

  • @manis6582
    @manis6582 6 років тому +1589

    I cry..I cry..I cry...my loving and soulful wife in the heavens now... She and me were always hardcore Ilayaraja fans..This song gives life to her soul thats already merged in my soul... Love her lots and lots... This song will be lively for another 1000 years..no doubt..

    • @salesvmmeditech1863
      @salesvmmeditech1863 6 років тому +55

      Mr. Mani Let this kind of soulful music give peace to you.

    • @kavithkavi3132
      @kavithkavi3132 6 років тому +34

      Very sorry.. Don't worry da, sometimes life isn't fair Be positive

    • @kumanan507
      @kumanan507 6 років тому +28

      Sorry to hear dear. Her soul rest in peace...

    • @elavarasuarumugam2521
      @elavarasuarumugam2521 6 років тому +25

      Music definitely takes you to the memories of your cherished past. But it is also a therapy to heal your wounds. I truly hope, you find your way back thru music

    • @thomasnicholas9229
      @thomasnicholas9229 6 років тому +21

      Mani S I do understand your situation..accidentally happen to see your post. Sorry buddy for your loss...

  • @srm5909
    @srm5909 3 роки тому +715

    இளைஞர்களும் , மாணவர்களும் இந்தி பாடல்களின் மோகத்தில் இருந்த காலகட்டத்தில் வந்த இசைஞானி தன் மெல்லிசையால் அனைவரையும் தன் பக்கம் திருப்பினார்.
    இதை பார்த்து மகிழ்ந்தவர்கள் லைக் போடுங்க.

    • @srm5909
      @srm5909 2 роки тому +4

      @@superbkidz9256
      என் போன்றவர்கள் 70 களில் கண்ணால் கண்ட உண்மை.
      காலேஜ் விழாக்களில் இந்திபாட்டுகளை போட்டு ரசித்தவர்கள் ,இசைஞானி வந்த உடன் தமிழ் பாடல்களுக்கு மாறிவிட்டனர் என்பது மறக்க முடியாத உண்மை.

    • @kavithasrinivasan4222
      @kavithasrinivasan4222 Рік тому +2

      Aa

    • @saaipurushottam7453
      @saaipurushottam7453 Рік тому +3

      Likesomuch

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +6

      True true 100 percent true ! பண்ணை pura Raja வந்தார் ! Bollywood பாடல்களை பீட் செய்தார்! எங்கள் வீட்டில் hindi songs also played ! But இசைஞானி யின் இசைக்கு ஈடு இல்லை! 🎼❤️🌹❤️🎼💙🙏💙

    • @srm5909
      @srm5909 Рік тому +2

      @@sivaKumar-ic4nj
      Yes. 👍

  • @manickam1976
    @manickam1976 Рік тому +113

    உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனி எல்லாம் சுகமே
    உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
    சுமைதாங்கியாய் தாங்குவேன்
    உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
    கண்ணீரை நான் மாற்றுவேன்
    வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
    வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்
    உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனி எல்லாம் சுகமே
    வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
    நாளொன்றிலும் ஆனந்தம்
    நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம்
    சுகராகமே ஆரம்பம்
    நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
    நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
    உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனி எல்லாம் சுகமே
    இனி எல்லாம் சுகமே

    • @srinivasanj214
      @srinivasanj214 8 місяців тому +1

      பாடல் வரிகள் தந்ததற்கு நன்றி.

  • @gokul9811
    @gokul9811 3 роки тому +191

    இப்போது ஈடில்லாத அறிவியல் யுகத்தில் வாழுகிறோம். அந்த காலத்தில் அரசர்கள் கூட அனுபவிக்காத விஷயங்களை இப்போது நாம் அநுபவிக்கிறோம். ஆனாலும் வாழ்க்கையில் ஒரு நிம்மதி இல்லை. டைம் மெஷின் பற்றியெல்லாம் சினிமா, கதைகளில் கற்பனை செய்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் உண்மையான டைம் மெஷின் எது தெரியுமா? இந்த இனிமையான பாடல்கள் தான். நம்மை அந்தக்காலத்திற்க்கு கூட்டி செல்கிறது. பழைய காலம் திரும்ப வராதா என்று கண்களில் கண்ணீர் வருகிறது.

    • @MSB_258
      @MSB_258 Рік тому +6

      அருமை. முற்றிலும் உண்மை.

    • @blazestatus2481
      @blazestatus2481 Рік тому +2

      Yes

    • @nithiyannathan3129
      @nithiyannathan3129 Рік тому

      Please read "Nithiyan Philosophy" is about to be published in Amazon Jan/Feb 2023. Yu will find the solution for your problem.

    • @venkatkrishna5262
      @venkatkrishna5262 Рік тому +1

      அருமை ...அருமை

    • @rathnakumar1845
      @rathnakumar1845 Рік тому +1

      Super .... truth....

  • @somusundaram8029
    @somusundaram8029 6 років тому +560

    இது போன்ற சாகவரம் பெற்றபாடல்கள் தான் இன்னமும நம்மை உயிர்பித்து கொண்டு இருக்கீறது

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 3 роки тому +620

    இசைஉள்ளவரை பாடலை ரசிப்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க

  • @pakkirmydeenali8792
    @pakkirmydeenali8792 3 роки тому +1597

    2021ல் இந்த பாடலை கேட்பவர்கள்👍

  • @jagaeswari1070
    @jagaeswari1070 2 роки тому +95

    மனதிற்கு அமைதி தரும் அற்புதமான பாடல்.இளையராஜாவின் வெற்றி மகுடங்களில் இப்பாடலும் ஒன்று.

  • @balun3273
    @balun3273 6 років тому +801

    இளைப்பாற இடமின்றி ஏங்கும் எண்ணற்ற இதயங்களுக்கான இரக்கமான தாலாட்டு

    • @drleogunalan
      @drleogunalan 6 років тому +6

      Wow

    • @neyvelispark6718
      @neyvelispark6718 6 років тому +5

      Balu N super

    • @vina5185
      @vina5185 6 років тому +9

      மிக சரியான பதிவு

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 6 років тому +12

      Balu N என்ன ஒரு அருமையான வர்ணணை......மிகச் சரியானதும் கூட

    • @manjularavi4147
      @manjularavi4147 5 років тому +5

      அருமை

  • @muralitharan186
    @muralitharan186 3 роки тому +17

    செம இனிமே இந்த மாதிரி பாட்டு வர போறது இல்லை

  • @srinisuraj1910
    @srinisuraj1910 4 місяці тому +82

    2024ல் இந்த பாடலை கேட்பவர்கள்❤

  • @kanialmkanialm6063
    @kanialmkanialm6063 3 роки тому +29

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல் 👌1980களில் வானொலியில் கேட்ட பாடல் இன்று வரை இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் ஒரு கனம் எங்கோ என் நினைவுகள்

  • @rajinikanthgandhi6372
    @rajinikanthgandhi6372 5 років тому +267

    இது போன்ற பாடல்களுக்காகவே தொடர்ந்து வாழ வேண்டும்

  • @vivekaperumal1048
    @vivekaperumal1048 4 роки тому +1177

    2020 இல் கேட்பவர்கள் ஒரு like பண்ணுங்க

  • @theshern4613
    @theshern4613 Рік тому +36

    Margazhi introduced me to this masterpiece. What an experience this song is ❤️.Dasettan 🥺. And the music and lyrics. OMG

  • @1973nathy
    @1973nathy 3 роки тому +81

    உயிரை உருக்கும் குரல், மனதை மயக்கும் வரிகள், காலத்தை வென்ற பாடல்! 👏👍👌

  • @rajaajar2635
    @rajaajar2635 5 років тому +246

    ஆயிரமாயிரம் பாடல்கள் வந்தாலும் இப்பாடலுக்கு இணை ஏது

  • @thameemulansar63
    @thameemulansar63 6 років тому +433

    இளையராஜாவின் அற்புதமான இசை ஜேசுதாஸின் மனதை வருடும் குரல் கங்கை அமரனின் வைர வரிகள் இந்த பாடலை சாகா வரம் பெற்ற பாடலாக உருவாக்கியுள்ளது.

    • @manimala3983
      @manimala3983 6 років тому +13

      Thameemul Ansar... singer is jayachandran

    • @saravananmariyappan5265
      @saravananmariyappan5265 5 років тому +3

      Kjy ayya than

    • @ngkjrs
      @ngkjrs 5 років тому +6

      @@saravananmariyappan5265 It is Jeyachandran

    • @sharavananpp3
      @sharavananpp3 5 років тому +6

      Singer. Jayachandran.

    • @prabhakarantk6861
      @prabhakarantk6861 5 років тому +3

      I am sorry, initially I too thought its Jayachandran voice. But its actually KJY.
      Jayachandran can sing like both KJY and SPB too.

  • @Kandasamy7
    @Kandasamy7 3 роки тому +29

    அண்ணன் தம்பி இணைந்து உருவாக்கிய அழகான உள்ளதை அப்படியே வெளிக்கொண்டுவர அமரனின் வார்த்தைகள் ராசாவின் இசை நம் மனதை வருடி செல்லும் பாடல்.
    நம் சொந்தம் இன்று இணைந்தது இன்பம் பிறந்தது...

  • @purusoth3921
    @purusoth3921 2 роки тому +28

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் கண் கலங்குகிறது😢

  • @lifeisbeautiful7824
    @lifeisbeautiful7824 4 роки тому +171

    This song was like a medicine for me when I was in depression and tears, heart broken.now I have overcome my hard times.

    • @g.r.thiyagudba347
      @g.r.thiyagudba347 3 роки тому +1

      No words to describe about this.
      Pain is Pain ....in Marriage life ...
      Life is completely destroyed !

  • @jayasreeshanker
    @jayasreeshanker 5 років тому +81

    எத்தனை முறைகள் கேட்டாலும் வார்த்தைகள் என்னவோ செய்கிறது மனதை....ஏனிந்த பாரம்? எதற்கிந்த சோகம்.

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 2 роки тому +108

    2022லிலும் இந்த பாடலை ரசித்தவர்கள்..விரும்பி கேட்டவர்கள்...

  • @prasadsrikoti1537
    @prasadsrikoti1537 2 роки тому +156

    My mother passed away recently, I went into deep depression, no job too but after hearing this song gives me motivation as well as postiveness

    • @saravankumar213
      @saravankumar213 2 роки тому +6

      DON'T WORRY FRIEND NATURE WILL TAKE CARE OF YOU

    • @iReflections
      @iReflections 2 роки тому +3

      Hope you are doing good....

    • @Vibhavijay1
      @Vibhavijay1 2 роки тому +3

      Hope you are doing well now. 👍

    • @RamHaHahehe
      @RamHaHahehe 2 роки тому +2

      I am very sorry for your loss and I can feel the pain. Lost my mom to covid 6 months ago and it has been very hard to come to terms with reality. I miss her so much and each day I think of her and wish I could go back in time to be with her. Miss her a lot. I feel so empty now.

    • @bashirshah5347
      @bashirshah5347 2 роки тому +2

      Peace Be Upn You,Bro

  • @ravirajiraviraji4962
    @ravirajiraviraji4962 5 років тому +202

    நம் மனதில் உள்ள உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் ஓர் அற்புதமான இசை. கண் மூடி கேட்டாள் மனம் அழுகும் ராஜா வின் தாலாட்டில் ஆனந்தமாய்

  • @mayilvaganankottaichamy5021
    @mayilvaganankottaichamy5021 5 років тому +173

    பாடல் ஆரம்பித்தவுடனேயே பியானோ மூலம் நம்மை இசை உலகத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டார் இசை ஞானி...

  • @user-hi4tu9bv4u
    @user-hi4tu9bv4u 3 роки тому +138

    இரவு நேரங்களில் கேட்பவர்கள் 👍

  • @anandanand2007
    @anandanand2007 3 роки тому +141

    இந்த இசைக்கு நான் அடிமை
    என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
    இசைக்கு அடிமையாவேன்.
    நன்றியுடன் ஆனந்த்
    (1/8/2020)
    என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.

  • @mageshambathur6917
    @mageshambathur6917 5 років тому +149

    இரவு 11 மணிக்கு மேல் வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல். மனதிற்கு நிம்மதி அளிக்கும் இசையில்........

    • @jsenthilsabari2798
      @jsenthilsabari2798 4 роки тому +2

      இந்தபாடலை இரவில்கேட்டபின் என்கண்கள் உறங்க மருக்கும்.

  • @vibhashukla2796
    @vibhashukla2796 5 років тому +178

    This song has soul. I don't know a single word of tamil but I feel the warmth, sadness and love all at same place. No one can ever replace illiya raja, Yesudas and SPB

    • @pratsen2007
      @pratsen2007 5 років тому +52

      Vibha.. translated the entire song for you.. here you go :) ..
      Uravugal thodarkathai.. unarvugal sirukathai…
      (Relationships are long stories …)
      Unarvugal sirukathai ..
      (Emotions are short stories (short lived) )
      Orukathai enrum mudiyalam ..
      (One story can always end)
      Mudivilum onru thodaralam..
      (Another one can start from that end) (the previous story end ..a metaphor of life’s surprises..)
      Iniyellam sugamae …..
      (from now onwards ( sweetheart ) ..its only bliss ..) ..the main protagonist..the female character in that movie ( beautifully portrayed by sripriya ) has gone through various sorrows in her life..so the line says that its going to be just happiness ..hereafter
      Un nenjile baaram..
      ( your heart is burdened ) ..with sorrows in life ..i know
      Unakaagavey naanum..
      (but im here only for you…)
      Sumaithaangiyaai thaanguven ..
      (will carry all the burden for you )…sumaithaangi is referred to someone who cares for others..who shoulders someone’s challenges of life..
      Un kangalin oram..
      ( at the corner of your eyes )
      Etharkaagavo eeram..
      ( why there is wetness… ( tears )? ) .
      Kanneerai naan maatruven.
      ( I’ll change the tears…( will make you happy ) ..)
      Vedhanai theeralaam..
      ( the pain can get over..)
      Verum pani vilagalaam ..
      ( the fog can now clear ..Analogy for sorrow..in my presence..your sorrow will dissappear like a fog ..)
      Venmegame pudhu azhagile naanum inaiyalam..
      Oh my beautiful white cloud. I’ll join and bask in this new beauty of you..
      Uravugal… ( repeat )
      Vaazhvenbatho geetham
      ( Life is like a song )
      Valargindradho naadham..
      (is the melody growing everyday..?)
      Naalondrilum aanandham.
      (Every day is joyous)
      Nee kandatho thunbam
      ( so far you have seen only sorrow )
      Ini vaazhvellam inbam
      (Hereafter it’s going to be only joy )
      Suharaagamaey aarambam
      ( a beautiful raga is beginning .. ( in your life ) )
      Nadhiyiley pudhu punal ..kadiley kalandhathu
      ( in the river now there is fresh flow of water ..Which merges in the ocean)
      Nam sondhamo ..inru inainthathu ..inbam piranthathu
      ( our relationship today bonded that is giving birth to joy and happiness)
      Uravugal ….( repeat )

    • @vibhashukla2796
      @vibhashukla2796 5 років тому +14

      @@pratsen2007
      Woow wonderful both for song and your translation. It can't be better translated. So poetic translation. Really appreciate your effort.

    • @pratsen2007
      @pratsen2007 5 років тому +12

      @@vibhashukla2796 hope you liked it .. :) and I have sung this song many times in different stages ..this song is adored by millions of tamils worldwide..

    • @BalaChennai
      @BalaChennai 3 роки тому +6

      my eyes become wet seeing your comment... my god, ilayaraja is universal... we all are one before his music.

    • @rajendrajhariya
      @rajendrajhariya 3 роки тому +1

      @@pratsen2007 thank you

  • @rajasrinivasan8237
    @rajasrinivasan8237 3 роки тому +260

    2021 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @tharanyrudrashankarapillai6424
    @tharanyrudrashankarapillai6424 2 роки тому +36

    I just hear this song everytime when I feel upset/fed up but have no one to console me by my side.
    This song make me think that we don't need anyone but soulful music is enough to console us❤

  • @amarasinhamkugaraj9298
    @amarasinhamkugaraj9298 6 років тому +85

    ஒரு கதை என்றும் முடியலாம், முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே

  • @vijayraghavan8628
    @vijayraghavan8628 5 років тому +86

    Ilayaraja ❤️❤️❤️even after 50yrs people will love his songs

    • @vishybenaud
      @vishybenaud 5 років тому +5

      vijay raghavan
      this song is already 40 years old!!

  • @villannum
    @villannum 10 місяців тому +13

    2023 இல் இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் 👌👌👌
    பேரு அமைதிக்கான ஒரு நல்ல பாடல்❤️❤️❤️

  • @chittibabubabu3260
    @chittibabubabu3260 3 роки тому +36

    இந்த பாடலை எத்தனையோ தடவை கேட்டு விட்டேன். அல்லுக்கவே இல்லை

  • @kishokn9342
    @kishokn9342 6 років тому +233

    My all time favorite song
    I am from GOA
    Music is brilliant & voice..
    I am starting learning the Tamil language..
    beauty full language

  • @surendarv8522
    @surendarv8522 5 років тому +615

    2019 கேக்குறாங்க லைக் ஒன்று பண்ணுங்க

    • @GR-qp4dj
      @GR-qp4dj 4 роки тому +29

      2019 மட்டுமல்ல 2050 ல் கூட "கேட்கலாம்" கேட்பார்கள்....!!!

    • @kanbalagan8281
      @kanbalagan8281 4 роки тому +15

      என்றும்.... கேட்க கேட்க சலிக்காத பாடல்
      🎼🎵🎶🎸🎺🎻🎹🥁

    • @devadossramakrishnan9861
      @devadossramakrishnan9861 4 роки тому +5

      Super song

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 4 роки тому +4

      o MY god so amazing amazing amazing

    • @balasubramanian288
      @balasubramanian288 4 роки тому +2

      Many people will hear it in 3019 also.

  • @arumugamm6040
    @arumugamm6040 2 роки тому +11

    இந்த பாடலின் இசையும் பாடல் வரிகளும் கேட்பவர்களை எங்கோ கொண்டு சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை.

  • @ajaysreenivasan9585
    @ajaysreenivasan9585 5 років тому +524

    Any 90s kid hearing this?? Yeah I am

  • @singswing8634
    @singswing8634 4 роки тому +62

    My son is in sweet sixteen. When i heard him humming this song,i was in sweet surprise. I don't know where he heard this masterpiece 🙂

  • @ganibai1743
    @ganibai1743 2 роки тому +16

    Ilayaraja is such a legend. That too with yesudas. I wish they were in their peak with modern technology such as now. I'm most confident that they will reach world wide.

    • @venkateswaranchandramohan1088
      @venkateswaranchandramohan1088 10 місяців тому +1

      No need. Already they are legends. They can't travel anymore. But others need to come to them.

  • @ravichandran5143
    @ravichandran5143 2 роки тому +25

    I'm proud enough to be a tamilan to listen to such a wonderful song delicious lyric voice of kjy and music is totally at different level..

    • @aashishgupta9392
      @aashishgupta9392 2 роки тому +2

      I can't understand Tamil...but this song is so peaceful...love from UP

    • @ravichandran5143
      @ravichandran5143 2 роки тому +2

      @@aashishgupta9392 thanks for the feedback it is really delicious and peaceful song..

  • @nidhyanmaniarasu8021
    @nidhyanmaniarasu8021 6 років тому +54

    மிக இனிமையான மெலடி,என் பள்ளி காலத்தில. ரேடியோ சிலோனில் முதன் முறை கேட்டது

  • @jayasreeshanker
    @jayasreeshanker 5 років тому +95

    அன்பை அள்ளிக் கொடுக்க உறவுகளே தேவையில்லை....உணர்வுகள் வாழட்டும்.

  • @Dayanithi76
    @Dayanithi76 6 днів тому +3

    யாரெல்லாம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப பார்த்துவிட்டு கேட்க வந்தீர்கள் ❤🎉🎉❤❤❤🎉❤🎉

  • @kaavyasri2705
    @kaavyasri2705 3 роки тому +18

    What a marvellous tuning, BGM and great voice of legend Sri.K.J.Yesudas....Now-a-days we never expect such lyrics, music, voice.... Hats off to every musician ....

    • @balajii3129
      @balajii3129 Рік тому

      ❤️🧡💛💚🖤🤎💜💙💗💓💞💕💌❣️💔🤍

  • @kavinponnurajan1771
    @kavinponnurajan1771 6 років тому +64

    மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்.ராஜா சாருக்கு நன்றி!

  • @MrMBJPancras
    @MrMBJPancras 4 роки тому +56

    Soul touching composition! Wonderful Ilayaraja!

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 4 роки тому +9

    பாடலைக் கேட்கும்போது மட்டுமின்றி, சும்மா மனசுக்குள் பாடினால்கூட கண்கலங்கவைக்கும் பாடல் இது.... படமும் சரி, பாடல்களும் சரி, ஒரு அற்புதம்... மஞ்சு கதாபாத்திரம் மனசைவிட்டு அகலாத ஒன்று.

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 2 роки тому +52

    02:08 the moment when he opened up his intention, she turned around and leaned on the table with a huge question mark. 03:20 "Nee Kandadho Thunbam" the director shows her looking at a paint fallen old wall. For those who love paying attention to detail, there is a small burning candle in the corner of piano table. The melting wax pointed to his oozing passion. The later part of the song when he started to make his move, there is no lip movement but the song flows in the BG. The director left the rest of the song to be sensual, erotic, gentle & subtle. Finally she will hold his hands and lead him to ...... ❤️❤️

    • @pulens5444
      @pulens5444 2 роки тому +3

      படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு உருவான பாடலா? ஏற்கனவே உருவாக்கப்பட்ட பாடலுக்கு எடுக்கப்பட்ட காட்சிகளா ? என்ற குழப்பம் வருகிறதல்லவா? எப்படி இருந்தாலும் இந்தப் பாடற்காட்சியை உருவாக்கிய மேன்மக்கள் மேன்மக்களே.

    • @IceKube9
      @IceKube9 Рік тому +1

      yeah; exquisite lovesong :)

  • @vimalrickmanickam5160
    @vimalrickmanickam5160 7 років тому +480

    உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே...
    .
    உன் நெஞ்சிலே பாரம்..
    உனக்காகவே நானும்
    சுமைதாங்கியாய் தாங்குவேன்
    உன் கண்களின் ஓரம்..
    எதற்காகவோ ஈரம்
    கண்ணீரை நான் மாற்றுவேன்
    வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
    வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
    உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
    .
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே...
    .
    வாழ்வென்பதோ கீதம்..
    வளர்;கின்றதோ நாதம்..
    நாள் ஒன்றிலும் ஆனந்தம்
    நீ கண்டதோ துன்பம்
    இனி வாழ்வெலாம் இன்பம்
    சுக ராகமே ஆரம்பம்
    .
    நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
    நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
    உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம். . . சுகமே..
    இனியெல்லாம். . . சுகமே.

  • @selvavaishnavi2507
    @selvavaishnavi2507 6 років тому +62

    தாலாட்டு......கண்களில் நீர்.... இனி எல்லாம் சுகமே....

  • @lalithalalitha9986
    @lalithalalitha9986 3 роки тому +8

    முடிவுல ஒன்று தொடரலாம்........ எவ்வளவு அழகான பாடல் அருமை அருமை

  • @r.r.digitalnellai4463
    @r.r.digitalnellai4463 Місяць тому +3

    மீண்டும்! மீண்டும்! கேட்க தூண்டும் ஒரு அற்புதமான பாடல்!

  • @sivajik2135
    @sivajik2135 6 років тому +51

    மன அமைதியை கொடுக்கும் பாடல். பெண் என்பவள் எப்படியெல்லாம் காதலித்து ஏமாற்றப்படுகிறாள் என்பதை விளக்கும் படம்"அவள் அப்படித்தான் ".

  • @zeenathmarlia
    @zeenathmarlia 4 роки тому +52

    I'm a 2k kid...bt still loving this beautiful song❤️❤️❤️

  • @sundaramurthysubramaniam9776
    @sundaramurthysubramaniam9776 Рік тому +7

    Still listening June 2023. Our Malaysia Tamil Radio Minnal FM always plays this song. Very lovely song

  • @ganeshpshankar399
    @ganeshpshankar399 2 роки тому +4

    மீண்டும்! மீண்டும்! கேட்க தூண்டும் ஒரு அற்புதமான பாடல்!
    ( இசைக்கு இவ்வளவு வலிமையா..??? )

  • @sankarans11
    @sankarans11 4 роки тому +11

    What a beautiful music composition and orchestration by Shri.Raja , this type of songs are all rajas beginning stage beautiful melody. due to this song I have gone to 1976 to 1977 . What a beautiful film by Shri.Rudhraiya and Illayaraja team. Very nice song, nice play back by Shri. K.J.Y, , nice lyrics by Shri. Amar. At the end of song lyrics.( Iniyellam sugame ) they closed their room door. What a beautiful and nice symbolic picturisation for Shri.Gangai amaran beautiful lyrics.

  • @parithimathi
    @parithimathi 5 років тому +47

    Undoubtedly the best composition (am I writing this for the nth time!)

  • @missbond7345
    @missbond7345 3 роки тому +35

    Some ppl appear once in thousand years to reveal to us mortals the power of real music and what it can do to our soul, our emotions and to our outlook towards life from then on. We call them avatar, Illayaraja is an avatar- we cant understand him or ask how he does it- we just surrender to his music and consider ourselves lucky to have lived during his time and fortunate are the ones who have been elevated by his music I do pity the generation after who probably may not understand what real music can achieve. No amt of enchanced sound quality gadgets can reach your soul if the sound doesnt have one.

  • @jahanilango
    @jahanilango 4 роки тому +31

    சாகாவரம் பெற்ற பாடல் இது..
    சங்கீதம் பெற்ற அழகான குழந்தை!

    • @Vinordhkumar
      @Vinordhkumar 2 роки тому +1

      அழகான கமெண்ட்

  • @mahivenky692
    @mahivenky692 6 років тому +290

    நான் 8 வயதில் கும்பகோணத்தில் நடந்த (1980) மகாமகத்திற்கு சென்றபோது ஒரு நாடகம் நடந்தது.அந்நாடகத்தில் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.அதுமுதல் எங்கு இப்பாடல் கேட்டாலும் அந்த ஞாபகம் வரும்.மிக,மிக நல்ல பாடல்

    • @deepakm9816
      @deepakm9816 6 років тому +2

      Mahi Venky memories😭😭😭😭😭

    • @143havocmadhan6
      @143havocmadhan6 5 років тому

      Thavidiyapasagala

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 5 років тому +11

      I WENT TO MAMAMAHAM(1980) with my familiY members to kumbanonam. 1980 i am 12 years old student.. i saw the film KALLUKKUL EERAM in jupiter theatre.........SUPER STAR RAJINI FILM BILLA RELEASED IN DIAMOND THEATRE. shivaji film RISHIMOOLAM RELEASED IN KARPAKAM THEATRE............M.G.C.SUKUMAR FILM KARADI RELEASED IN SELVAM THEATRE... GOLDEN MEMORIES................ andrum .................indrum yendrum...............thanks

    • @arumugamarumugam2610
      @arumugamarumugam2610 5 років тому +1

      You

    • @manikalavathi7434
      @manikalavathi7434 5 років тому +1

      Good luck

  • @sudarsanbabudevakannu3068
    @sudarsanbabudevakannu3068 5 років тому +27

    மிகவும் இனிமையான பாடல். இளையராஜா வாழ்க

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому +7

    இசைஞானி இளையராஜா கம்போஸிங் செய்தவை யாவும் இவ்வுலகில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாழும் உயிருடன்

  • @sunderakshintula6577
    @sunderakshintula6577 3 роки тому +10

    Sripriya's expressions are matchless.She has expressed angst and despair so wonderfully.Brilliant performance and lilting music.Trademark ensemble by illayaraja as usual.

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt 6 років тому +31

    இதயத்தை வருடும் இன்னிசை. Yesudoss ன் இனிய குரல். இரவில் கேட்டு மகிழ ஒரு இன்ப கீதம்.

  • @sathyaselanshanmugam4427
    @sathyaselanshanmugam4427 6 років тому +47

    Raja once again proved that his music is the good Healer....at the same time let's remember the soul of the director of this movie Sri Rudraiyya who deported us some months ago....

  • @dharmadurai4318
    @dharmadurai4318 10 місяців тому +23

    2023 இப்பாடலை கேட்பவர் யார்????

  • @divyakalimuthu8334
    @divyakalimuthu8334 Рік тому +18

    Even though i was an 90’s kids… I really like this song ❤

  • @kanbalagan8281
    @kanbalagan8281 4 роки тому +21

    என்றும்.... கேட்க கேட்க சலிக்காத பாடல்
    🎼🎵🎶🎸🎺🎻🎹🥁

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +4

    What a expression from those eyes matchless ஸ்ரீ பிரியா

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 роки тому +10

    உயிரை உருக்கும் பாடல்... அதுவும் யேசுதாஸ் குரலில்...

  • @ezhilarasiarivalagan3662
    @ezhilarasiarivalagan3662 9 місяців тому +3

    நம் சொந்தம் மோ என்று அடடா அழகான வரிகள் ❤

  • @seetharaghu9887
    @seetharaghu9887 4 роки тому +38

    இன்று மட்டும் அல்ல என்றும் கேட்டு ரசிக்கும் பாடல்

    • @seetharaghu1599
      @seetharaghu1599 Рік тому

      இன்று மட்டும் அல்ல என்றும் கேட்டாலும் சலிக்காத பாடல் எல்லோருக்கும்

  • @natchander
    @natchander 6 років тому +17

    A divine song
    A DIVINE MUSIC
    A DIVINE SINGING
    An excellent movie
    A SUPERB direction by late rudhraiah ji
    A good acting by sripriya..
    NATARAJAN chander

  • @fivestarfivestar3861
    @fivestarfivestar3861 3 роки тому +11

    Remind my childhood. I was 5 years old wen this song aired in radio. Those unforgettable memories with my mother grandmother grandfather .... those souls are no more in this world😥missing those days.

  • @bijanmahapatro1592
    @bijanmahapatro1592 Рік тому +9

    What a gem from Maestro! Notes must have been written in heaven !

  • @TechCrazy
    @TechCrazy 5 років тому +127

    Rudrayya was the director of this movie. He made great off-beat movies. Almost counter culture types. He was not into making hit movies, but movies that he felt he wanted to make. Hence budget for his movies was very low. Since budget was low, Ilayaraja has to use bare minimum of instruments and yet he comes out with gems like this. Probably the simplicity of this song among other things is why this song is an gem. Raaja raaja thaan! :)

  • @sparthas
    @sparthas 5 років тому +134

    ருத்ரய்யா மற்றும் இளையராஜா, யாரும் தொடாத உயரத்தில் 😢

    • @sridevirajan3672
      @sridevirajan3672 3 роки тому

      Super suoer

    • @jennifer18dreams
      @jennifer18dreams 2 роки тому +2

      யாரு ருத்ரைய்யா?

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому +2

      @@jennifer18dreams Rudhraiyya is the Director of this film, 'Aval appadithan'.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +1

      @@jennifer18dreams indha படத்தின் டைரக்டர் தான் ருத்ரையா! I think indha padam மட்டும்தான் அவர் Direct செய்தார் or சில films! 💙🙏💙

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому

      @@umamaheswari4625 mam 😊😊😊 நாம் 2 பேருமே ,இந்த qus kku ans pannirukkom! 💙🙏💙

  • @user-eb4ky7tm7y
    @user-eb4ky7tm7y 3 роки тому +10

    There is no one to wipe our tears.......music was only companion to heal my pain and soul......

  • @prabhakarans6829
    @prabhakarans6829 4 роки тому +140

    Anyone here during quarantine??

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l 8 років тому +66

    அழகிய அமுதகீதம், என்றும் நிலைத்திருக்கும் சிரஞ்சீவி தன்மை கொண்ட பாடல்.

    • @neyvelispark6718
      @neyvelispark6718 6 років тому

      கோ.சக்தி வேல்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 5 років тому +1

      கவியரசர் கண்ணதாசன் பற்றி யாரும் வாயே திறக்க வில்லையே.

  • @thameemulansar63
    @thameemulansar63 3 роки тому +3

    இயந்திரமயமான வாழ்வியல் சூழலிலும் இளையராஜாவின் இது போன்ற பாடல்கள்தான் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.....!

  • @somusundaram8029
    @somusundaram8029 4 роки тому +5

    இந்த பாடல் நான் ரொம்ப நாளாக கண்ணதாசன் பாடல் என்றே நினைத்து கொண்டிருந்தேன்
    ஆனால் இதை எழுதியது கங்கை அமரன் என தெரிந்த பொழுது ஆச்சரியமாக இருந்தது

  • @MrJay4u4all
    @MrJay4u4all 3 роки тому +19

    August 2020. Im watching this song. Still great. Raja super hero as usual

  • @arijithflintho870
    @arijithflintho870 6 років тому +41

    Sripriya’s expression simply superb

  • @lawrencejacob1988
    @lawrencejacob1988 5 років тому +15

    80s- 90s Songs Only True lines .. Which who sink to Our life ...It was so amazing to hearing tis kind of old songs

  • @arshuarshu4288
    @arshuarshu4288 4 роки тому +7

    These type of song again no one can compose. Great 👍. Kjj ji great voice, Gangai Amaran ji lyrics. Overall Maestro Ilayaraja tune up. Wonderful ✨😍melting song🎶🎤. Always Evergreen🌲. Musical feel will bring the tears 💧😢 if really the person knows what is music 🎶. ✅👍. Great legend Raja sir.

  • @lalappanlolappan2605
    @lalappanlolappan2605 Рік тому +7

    What a masterly composition! What a heavenly voice! And the lyrics👍!

  • @ayatirajselvarajan9316
    @ayatirajselvarajan9316 6 років тому +124

    Raja is Raja. This music can definitely not be produced by any ordinary human being. This is outright spiritual awakening. An Oscar isnot even worth his KAAL DUSU.

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 6 років тому +51

    What a brain this maestro HAS?
    this man melts our soul with his music
    Musicalmagician he is!

  • @bijanmahapatro1592
    @bijanmahapatro1592 2 роки тому +5

    Undoubtedly Maestro's one of the best of the best compositions ...

  • @manoharanm7779
    @manoharanm7779 2 роки тому +3

    Another of Raja's beautiful creations. My favourite too

  • @rajaajar2635
    @rajaajar2635 5 років тому +6

    குயில் இந்த குரலுக்காக ஏங்கும் மயில் இந்த இசைக்காக மயங்கும் கங்கை அவர்களின் வரிகள் கேட்கும் செவிகளில் தேனாக இன்றும் அன்றும் என்றென்றும்!