Це відео не доступне.
Перепрошуємо.

என்னத்தில் ஏதோ | Ennatthil Yedho | S.Janaki, Illayaraja Hits Song

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2021
  • The best of music is right here at your fingertips!
    Movie : Kallukkul Eeram
    Song :Ennatthil Yedho
    Singer :S.Janaki
    Lyric : Gangai Amaran
    Music : Illayaraja

КОМЕНТАРІ • 137

  • @senthilsan5080
    @senthilsan5080 Рік тому +114

    என் வாழ்க்கை முடிந்து விட்டது நான் ரொம்பவும் மன இறுக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் but இசை ஞானி இசை தான் அவ்வப்பொழுது என் மனசை தேற்றுகிறது வாழ்க இசை ஞானி இளையராஜா 🙏❤🌹

    • @muthus7594
      @muthus7594 Рік тому +14

      நிறைய பேர் வாழ்கிறார்கள் உன்னை மாதிரி

    • @kasiraman.j
      @kasiraman.j Рік тому +13

      ​@@muthus7594ungalai..endru sollalaame

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 Рік тому +13

      நீங்கள் மட்டும் அல்ல
      நானும் தான்

    • @senthilsan5080
      @senthilsan5080 Рік тому +1

      ​@@muthus7594அதுக்கு என்ன இப்போ

    • @varshinisv1324
      @varshinisv1324 8 місяців тому +4

      Naanum than

  • @sumathip3745
    @sumathip3745 Рік тому +60

    இசை கடவுள் தந்த பாடல் அற்புதம்.கிராமங்களில் ஒலிக்கும் போது அடடா..வாழ்க ஐயா🙏🙏

  • @sivansivankumar7539
    @sivansivankumar7539 2 роки тому +64

    அருனாவின் நடிப்பும்,ஜானகியின் இனிமையான குரலும்,இன்னும் நூறாண்டுகள் கடந்தும்,கேட்ககூடியவை

  • @muthus7594
    @muthus7594 Рік тому +49

    உலகில் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +83

    குயில் கூவலுடன் தொடங்கிய இசை .. ஆரம்பமான ஜானகியின் குரலோசை என் எண்ணத்தையே சில்லென்றது ஆக்கியது... இசையுடன் கொஞ்சிய ஜானகியின் இதழோசை.. அது இவ்வளவு இனிமையானதா?.. காதலியின் எண்ணம் பாடியது அருணா மட்டும் இல்லை.. அந்த பின்னணி காட்சிகளும் தான்.. இனிமை சொட்டும் இளையராஜாவின் இசை கருவிகள்... இசை கூவிய இனிமை..

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Рік тому +38

    S janaki Amma.... இசை உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.......

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Рік тому +32

    நோய் வாய்ப் பட்ட மனசுகளுக்கு இந்த இசையே மா மருந்தாகிறது..

  • @nagarajnarasimhan
    @nagarajnarasimhan Рік тому +55

    இசைஞானியின் இசையும் ஜானகி அம்மாவின் இனிய குரலும் என்றென்றும் மறக்க முடியாது....

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 Рік тому +60

    இனிஒரு பாடல் இல்லை?
    இல்லவே இல்லை??
    இதுபோல் இல்லை!!
    🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
    செவி இருந்தும் செவிடர்களாய்
    வாழ்ந்தது போதும்!!
    ரசியுங்கள்! வாழ்த்துங்கள்!!
    வாழ்க! வளமுடன்!!

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 10 місяців тому +30

    பாடலின் ஆரம்ப இசை வேறு உலகத்தில் பயணிக்க வைக்கும். Divine music

    • @user-dw3gy7sb4d
      @user-dw3gy7sb4d 6 місяців тому

      Yes yes கொல்லுது உயிருக்குள் போகுது..

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 8 місяців тому +21

    முகப்பு இசையே உன் இசைக்கு முடிவேது. உந்தன் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதே பெருமை, ஜானகி அம்மாவின் இனிய குரலில் பாரதிராஜாவின் கண் அசைவில் இயற்கையோடு இணைந்த அற்புத பாடலை தந்த ராஜாவுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @desaa4
    @desaa4 6 місяців тому +13

    நான் இந்த பாடலை கேட்ட காலங்கள் மனதில் அசை போடுகிறது.. இறுதியில் கண்களில் கண்ணீர் மனதில் ஏக்கம் ... 4:43

  • @gitavk5015
    @gitavk5015 Рік тому +17

    அருணாவின் கண்ணில் ஆயிரம்வாட்ஸ் பல்ப்👁️👁️ எரியுது.அருமை👏👍👌

  • @kavithasamayalkattu868
    @kavithasamayalkattu868 10 місяців тому +10

    இசை குயில் ஜானகி அம்மாவின் குரலுக்கு அடிமை

  • @sambasivamsivamsundar3831
    @sambasivamsivamsundar3831 Рік тому +53

    எங்கோ கேட்ட பாடல் போலவே இருக்கும் ஆனால் ஒவ்வொரு பாடலும் வேறு மாதிரி இளையராஜாவின் மந்திர இசை!!

  • @sekaransubbiah9359
    @sekaransubbiah9359 3 місяці тому +2

    அருமையான பாடல் எத்தனைமுறை கேட்டாலும் தேவிட்டாத பாடல்

  • @shanke300
    @shanke300 Рік тому +22

    The intro of this background score is pure heaven. Maestro is a divine human.

  • @iyyappanramasamy935
    @iyyappanramasamy935 5 місяців тому +2

    Brilliant composing of Isai gnani.
    Hats off Ilayaraja sir.
    Over all janaki Amma voice is so mesmerizing

  • @ramananbangalore1
    @ramananbangalore1 Рік тому +9

    இந்த படத்தை செய்யார் எனும் ஊரில் பார்த்தேன். அற்புத பாடல்கள்

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 7 місяців тому +6

    ரொம்ப பிடித்த பாடல் இநத படம் வந்த போது நானும் இதே ஏஜ்ல இருந்ததால் இது என் கனவு பாடல் ❤❤❤

  • @user-he9ls5yx8q
    @user-he9ls5yx8q 11 днів тому

    அருணா உங்களை நேசிக்க வைக்கிற பாடல் இளையராஜாவின் அற்புதமான இசையில் மறக்க முடியாத பாடல்pvt முருகன்

  • @lakshmis6119
    @lakshmis6119 Рік тому +14

    பொற் கால பாடல். தென்றலாய் மலர்கிறது.

    • @natraj140
      @natraj140 Рік тому

      அருமைஃஅற்புதம்ஃமெலோடிஃ9962926515குட்நைட்மேடம்

  • @user-he9ls5yx8q
    @user-he9ls5yx8q Місяць тому +1

    அருண் அம்மா நான் சின்ன வயதில் ரசித்த பாடல் ரசித்த பாடல் அற்புதமான இசை அருமையான லொகேஷன்pvt முருகன்

  • @rajendranrajendran2240
    @rajendranrajendran2240 Рік тому +19

    எவர்கிரின்மெகாஹிட்கங்கையமரன்பாடல்.இசைஞானிக்கு.இனையானஇசைஇனிவராது

    • @arumaidhas505
      @arumaidhas505 11 місяців тому

      👌👌The Legend Raja sir

  • @jackraven7850
    @jackraven7850 Рік тому +9

    அட் அட அட என்னா பாட்டுங்க..!?
    💪👍💪👍💪👍💪👍💪👍

  • @kurinjinaadan
    @kurinjinaadan 2 роки тому +15

    Raja and Janaki ...... wow. What a song? Keep it in repeat mode and listen. you will enjoy!!!

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 4 місяці тому +1

    எண்ணத்தில் ஏதோ சில் என்றது என்று பாடல் வரிகள் ஆரம்பிக்கும் முன்பே இளையராஜா இசையில் நிறைய உணர்த்தி விடுவார் , உண்மையில் நீ ஒரு தெய்வ பிரவிதான் , இனி ஒருவன் இந்த உலகத்தில் இந்த நிகழ்வு நடவாது ஆனால் இந்த அதிசயம் நடந்த போது நானும் பயணித்து பாடல் கேட்க அதிஸ்டம் செய்து உள்ளேன்

  • @ravid6329
    @ravid6329 Рік тому +9

    என் மனதில்.. இன்று சில்லென்றது.

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 6 місяців тому +2

    தேவதைகள் எப்டி இருப்பாங்கன்னு . ராஜா படத்திலும் பாட்டிலும் தான் தெரியும் ❤❤❤

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 7 місяців тому +2

    Ennathil edo sillendradu-One of the inimitable masterpieces of Ilaiyaraaja!

  • @praghavan1973
    @praghavan1973 11 місяців тому +6

    Cannot fathom how he composed this song. The orchestration with the variations in the tune is mind blowing

  • @arumugam8109
    @arumugam8109 10 місяців тому +5

    அற்புதமான ஒரு தேன் பாடல்

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Рік тому +15

    The Poet used three lively words right thru. Sil, Sol, Nil. Her exotic emotions were captured like a blizzard hitting the antelope on a unforgiving snowy moutain peak. Lyrics are absolute divinity. Come back you Respectfully dressed Dawani Angels. You still have Men craving for complete women ❤️🔥

  • @yamunadevi834
    @yamunadevi834 7 місяців тому +4

    Fantastic music and voice of janaki amma...

  • @svsvairarajmaligai9007
    @svsvairarajmaligai9007 4 місяці тому +1

    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இன்த பாடல் சுவையானது

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 8 місяців тому +9

    பெண் : ம்ம் ம்ம்ஹீம் ஹீஹீம் ஹீஹிம் ஆஹா
    பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
    ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
    ஓ ஓ சொல்லென்றது
    ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
    பெண் : தென்றல் அது தரும் சந்தம்
    சேரும் அதிலொரு சொந்தம்
    தென்றல் அது தரும் சந்தம்
    சேரும் அதிலொரு சொந்தம்
    பெண் : துளிர் விடும் ஆசை ஆடியது
    தொடர்ந்தொரு ராகம் பாடியது
    உள்ளூற மெல்லாடும் உண்டான சந்தோஷம்
    காதல் ராகம் தொட்டு ஆடும் நேரம் காலம் ம்ம் ம்ம் ம்ம்
    பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
    ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
    ஓ ஓ சொல்லென்றது
    ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
    பெண் : மாலை தழுவிய வண்ணம்
    மனதைத் தழுவிய எண்ணம்
    மாலை தழுவிய வண்ணம்
    மனதைத் தழுவிய எண்ணம்
    பெண் : மறுபடி சேரும் காலம் எது
    மடியினில் ஆடும் நேரம் எது
    ஏறாத இன்பங்கள் காணாத சொந்தங்கள்
    மேலும் மேலும் என்னைச்சேரும் காலம் எங்கே
    பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
    ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
    ஓ ஓ சொல்லென்றது
    ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது

  • @dharmakanixavier1058
    @dharmakanixavier1058 Рік тому +9

    பொற்கால பாடல் பலய நீணைவு|களுடன்💞👥

  • @jothigurunathan9668
    @jothigurunathan9668 5 місяців тому +1

    Janaki madam,Amaran and Raja Sir SUPER

  • @user-he9ls5yx8q
    @user-he9ls5yx8q Місяць тому

    எங்க அருணா அக்கா என்ன ஒரு அழகு இசையோடு நீங்களும் ரொம்ப அழகு தான்pvt முருகன்

  • @narayanansrinivasan3028
    @narayanansrinivasan3028 Місяць тому

    Starting music vera level ❤❤❤❤❤

  • @jayanthimary7081
    @jayanthimary7081 2 роки тому +5

    Bharathiraja sir Picturisred real usual life . What a great genius how to imagine and exposed those days people's love.

  • @rathinasamyyuvaraja3065
    @rathinasamyyuvaraja3065 Рік тому +16

    Why 80s people are intelligent, despite no technology

    • @rameshsrenyvasan4853
      @rameshsrenyvasan4853 Рік тому +1

      Yes those period gone

    • @kasiraman.j
      @kasiraman.j Рік тому +1

      We grown with raja sir msv sir musics...good vibration is only reason ❤❤

    • @70sand80s5
      @70sand80s5 Рік тому +1

      No TV, No internet..thats the bliss so time for mind to think and heart to cherish..

    • @sridevis1482
      @sridevis1482 7 місяців тому +1

      Because we were more innocent, tolerant, believe & respect for people, no internet, social platforms, selfless and The GOD OF MUSIC ---ILLAIYARA took care of us throughout everything ( still does,) we are living with his music till infinity

    • @aghi19097
      @aghi19097 6 місяців тому +1

      Now phone zombies are every where😂😂😂😂😂😂😂😂

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Рік тому +4

    Simple film. Sweet songs. Good remembrance.

  • @narayanshankerbhatt7960
    @narayanshankerbhatt7960 9 місяців тому +3

    Starting music .......1 min..... awesome

    • @Matheyu
      @Matheyu 7 місяців тому

      💯

  • @kkaruppuswamy6808
    @kkaruppuswamy6808 Рік тому +5

    My Favourite song

  • @chozhann379
    @chozhann379 6 місяців тому +1

    இசைஞானியே !!

  • @krishtheindian
    @krishtheindian 2 роки тому +6

    Lovely song! Why it did not become popular?

  • @sivasubramaniangovindaraju1882

    Very good and evergreen song

  • @altezza4434
    @altezza4434 Рік тому +10

    எண்ணத்தில் ஏதோ! என்னத்தில் அல்ல :(

  • @murugupandianthirumailamur2189
    @murugupandianthirumailamur2189 2 роки тому +6

    Love songs

  • @palanisamyk8493
    @palanisamyk8493 Рік тому +4

    Excellent

  • @manoharchandrakasan4579
    @manoharchandrakasan4579 11 місяців тому +6

    மொழி புரியாம இருந்திருந்தால் இந்த பாடல் இன்னும் கிழற்சியா இருந்திருக்கும் ❤😮

  • @senthilsan5080
    @senthilsan5080 Рік тому +9

    மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசை ஞானி இளையராஜா அவர்கள் நான் வணங்கும் இசை தெய்வம் 🌹❤🙏

  • @jmfarm2387
    @jmfarm2387 8 місяців тому +1

    என்ன அழகு ❤️

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Рік тому +2

    Wow super song❤

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h 4 місяці тому

    En thaa janki avarkaluiku intha mathamnperintha naal vazhithu sollunghala naan intha mathaitthil perinthan endar permitham

  • @harishprasath394
    @harishprasath394 7 місяців тому

    My favourite song right now best Ilayaraja ❤

  • @murugesan805
    @murugesan805 Рік тому +2

    கேசன்பு. இனிய நினைவுகளுடன்.
    08.03.2023, 0.18 AM

  • @sundarambals5770
    @sundarambals5770 Рік тому +2

    Entha padal letkumpothu karpanaiyil arunava mathitu nam than erupom antha seenla

  • @selvam9517
    @selvam9517 3 місяці тому

    இளம் வயதில் பேக்கரியில் கல்லுக்குள் ஈரம் ரெகார்ட் பொடசொல் லி கேட்பேன் இப்போது நினைத்தாலும் cill என்கிறது

  • @pcdurai3834
    @pcdurai3834 10 місяців тому +1

    "Isai" bothai......

  • @sundarams579
    @sundarams579 7 місяців тому

    Very beautiful song.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 6 місяців тому

    1980 1990 அருமையான காலம் 👌👌👌🤎🤎🤎😍😍😍

  • @rajeshkannan722
    @rajeshkannan722 3 місяці тому

    ❤❤❤

  • @manjulak558
    @manjulak558 5 місяців тому

    ❤❤❤❤❤

  • @alagarsamys8659
    @alagarsamys8659 8 місяців тому

    மலரும் நினைவுகள்

  • @ilangodi
    @ilangodi 7 місяців тому

    அருமை

  • @muthaiahbalusamy485
    @muthaiahbalusamy485 2 роки тому +3

    What an eyes Aruna

  • @manjulak558
    @manjulak558 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shivakumarsiva
    @shivakumarsiva 6 місяців тому

    wonderful 😢😢😢😢❤❤❤❤❤

  • @drr.jayaseker.smpsreeaatch3442
    @drr.jayaseker.smpsreeaatch3442 2 роки тому +3

    Nice

  • @shivadas1
    @shivadas1 7 місяців тому

    ❤ raja daa

  • @ushausha71
    @ushausha71 8 місяців тому

    Vonderful song meening👌😍❣

  • @nellaisindhumusicals4537
    @nellaisindhumusicals4537 8 місяців тому

    🙏🙏🙏 Nandri

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 11 місяців тому

    Very nice tks ❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏

  • @divya9404
    @divya9404 6 місяців тому +1

    Illayaraja Vida superb music director irukurar avar illayaraja.

  • @a.j.thilak3855
    @a.j.thilak3855 6 місяців тому

    எண்ணத்தில்! என்னத்தில் அல்ல!

  • @ramadevims6058
    @ramadevims6058 7 місяців тому

    Village girls fall in love with city boys in all films. Annakili. 16 vayathinile. Puthiya varpugal. Ullasa paravaigal..

  • @banklootful
    @banklootful 7 місяців тому

    எண்- சிந்தி, எண்ணம்- சிந்தனை ( thought). எண்ணத்தில் ஏதோ?

  • @yamunadevi834
    @yamunadevi834 7 місяців тому

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 10 місяців тому +1

    Director Manivannan joined as asst. Director to Bharathiraja in this film..

    • @kurinjinaadan
      @kurinjinaadan 3 місяці тому

      It was not directed by Bharathiraja.😅

  • @sudeshannamalai7130
    @sudeshannamalai7130 4 місяці тому

    முச்சர்ல அருணா

  • @p.narayananp.narayanan6791
    @p.narayananp.narayanan6791 6 місяців тому

    I love you priya❤

  • @malaichamy640
    @malaichamy640 Рік тому +2

    Aruna nice face

  • @user-nq1eo4vh8w
    @user-nq1eo4vh8w 11 місяців тому +1

    எண்ணத்தில் ஏதோ ஜில்லென்ற இ

  • @josenub08
    @josenub08 18 днів тому

    Bharathiraja ennum kathal kirukkan 😂🎉

  • @boopathik8216
    @boopathik8216 8 місяців тому

    😊

  • @kgr4259
    @kgr4259 5 місяців тому +1

    Kgr kanagu

  • @anantharamann2646
    @anantharamann2646 7 місяців тому

    . மிகவும் சுமாரான பாடலாக தெரிகிறது இப்போது. ஒப்பேற்றிய பாடல் போல உள்ளது.

  • @harikrishnan-et9pt
    @harikrishnan-et9pt 7 місяців тому

    தென்னிந்திய லதா மங்கேஷ்கர் ஆவார்

    • @user-dw3gy7sb4d
      @user-dw3gy7sb4d 6 місяців тому

      லதா ஜானகி கிட்டே நெருங்க முடியாது...

  • @KannanM-eo3jl
    @KannanM-eo3jl Рік тому

    Who wrote the song?

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h 4 місяці тому

    Sathiyama unnakku peditha padal
    Antha echalkala naayi ithuvarai cellu tap panittu irruka konjam kuda pethavainghala thinnuttomunu payamurintha nirkka nilalukku kuda idamila sothuiku kai enthunum cell phone picha udamba pichi pozhapula valarthuikeromnu soranai konjamkuda kediyathu ellam oche unnamathri pethavnghaloda iruntha enna thimiru irrukum cell recharge pannakuda yokeathai ilatha thathanala ochila en cell pakkura vazhakku pottu paperila saithu vacha sethurvalungha thaniya ponna uyire payam irrukkum thala kela ulanthakappurm pocha vazkainu yochi enn payan rendu varsama saiyathavn ippo enna saiya poramunu nenikera paru thavdiya

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s 7 місяців тому +1

    உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்