Poove Nee Yaar Solli Yarukkaga Malargindrai

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie: Thaniyatha Dhagam Music: A.A.Raj Singer:MVD & SJ
    Starring: Delhi Ganesh & Subhadra, Directed by E.M.Ibrahim Released in 1982
    #TamilMelodySongs #SivakumarPerumal #Aaraj
    Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from UA-cam.

КОМЕНТАРІ • 550

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 11 місяців тому +80

    அந்த காலகட்டத்தில் டெல்லி கணேஷ் தெரியாது 💚 ஆனால் இப்போது ஆச்சரியமாக இருக்கிறது ❤

  • @sasee1974
    @sasee1974 15 днів тому +3

    இந்த பாடலுக்கு இத்த்ணை ரசிகர்கள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...
    இது போன்ற பாடல்களை பெண்கள் தான் அதிகம் ரசிப்பார்கள்
    ❤❤❤❤❤❤❤

    • @notm4454
      @notm4454 13 днів тому

      Yenna oru comedy comment

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 Рік тому +111

    இலங்கை வானொலியின் பொக்கிஷம். பாடலுக்கு வயது 40 ஆண்டுகள்

  • @oviyaktm6531
    @oviyaktm6531 Рік тому +57

    40 ஆண்டுகளுக்குபின் இப்போதுதான் கேட்கிறேன் அற்புதமான இசை

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 2 роки тому +111

    எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத பாடல் ..

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 Рік тому +21

    முதன்முதலாக இப்பாடலை கேட்கும் போது அர்த்தம் புரியவில்லை கேட்க கேட்க அர்த்தம் புரிகின்றது அருமையான பாடல😊

  • @jai-jj6jj
    @jai-jj6jj 11 місяців тому +9

    இப்பதான் முதல் முதலில் இந்த பாட்டை கேட்கிறேன் .....நான் பிறந்த வருஷமே இந்த படம் ரிலீஸ் ஆயிட்டு இருக்கு ....

  • @jannas8311
    @jannas8311 3 роки тому +607

    யாருக்கு எல்லாம் பிடிக்கும் இந்த பாடல் கையிய துக்குங்க

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 7 місяців тому +1

    அருமையான பாடல்.வீடியோ இப்போதுதான் பார்க்கிறேன்.இலங்கை வானொலியில்.கேட்டு இருக்கிறேன்.அருமை அருமை அருமை

  • @djahan5681
    @djahan5681 Рік тому +157

    ரசிக்க தெறிந்தவர்கள் அனைவருக்குமான அருமையான பாடல்

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Місяць тому +1

    80களில் இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பாகும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று திரைப்படம்.தனியாத தாகம்1982

  • @somasundaramm4117
    @somasundaramm4117 8 місяців тому +3

    அற்புதமான பாடல்..டெல்லி கணேஷ் கதாநாயகனா ...அருமை அருமை.29.01.2024

  • @ganapathyjayaseelan
    @ganapathyjayaseelan 2 роки тому +113

    இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் அந்தோணி ராஜ். சாந்தோம் தேவாலயத்தில் பியானோ வாசிப்பவர். அபாரமான இசை ஞானம் கொண்டவர். ஒரு தலை ராகம் படத்தில் டி.ராஜேந்தருக்கு பாடல் பதிவு உதவி செய்தவரும் இவரே. ஆனால் அதிர்ஷ்டம் இல்லாததாலோ என்னவோ வாய்ப்பு கிட்டவில்லை. பிறப்பால் தெலுங்கரான இவர், தனது திறமையை கோடம்பாக்கத்தில் காட்ட முயற்சித்து தோற்று போனவர்.

    • @PETER-kc6tg
      @PETER-kc6tg Рік тому +7

      திறமைக்கு முன்னால் இங்கு பணத்திற்கும் பதவிக்கு மட்டுமே ராஜமரியாதை.சகோதரர் அந்தோனிராஜ் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போனது நமது துரதிர்ஷடம்

    • @parithimathi
      @parithimathi Рік тому +4

      Thanks a lot for the info

    • @oviyaktm6531
      @oviyaktm6531 Рік тому +4

      புதிய தகவல் வாழ்த்துக்கள்

    • @michealr815
      @michealr815 Рік тому +8

      AA ராஜ் தான் அந்தோணி ராஜ் தெரியாத தகவல் நன்றி

    • @srkrishnaswamy
      @srkrishnaswamy Рік тому +5

      👣💐Great! Somehow, we should have let him grow, hmm.. ..,👀I don't just mean internal conflicts & politics, people who knew his talents should have persisted with him, sad... .. .🤔He would certainly have given us gems, I see such reminiscent traces.🥰

  • @davidisravel8144
    @davidisravel8144 Рік тому +72

    வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான ஜானகி அம்மா அவர்களின் பாவங்களுக்கு இணையாக மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியிருப்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்று. ஆரம்ப நாட்களில் அதிகம் பாடப்பட்ட பாடல்களிலும் கேட்கப்பட்ட பாடல்களிலும் ஒன்று

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 11 місяців тому +4

    மிகவும் அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை மிகவும் சிறப்பு மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி தரும் படைப்பு இதை இலங்கை வானொலியில் கேட் நாட்களும் அந்த எனது சமகாலத்தில் வாழ்ந்த நினைவுகள் மறக்க முடியாத நினைவுகள்

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 2 роки тому +201

    கடவுளே... எத்தனை நாட்கள் நான் தேடிய பாடல் இது. இலங்கை வானொலியில் கேட்டது தான். இப்போது தான் காட்சி யாக பார்க்கிறேன். டெல்லி கணேஷ் சார்தான் ஹீரோ என்பது பார்த்த பிறகுதான் தெரிகிறது. இன்னும் இதுபோல எத்தனை முத்துக்களை தேடி எடுத்து பார்க்க வேண்டும். கண்மூடி ரசிக்கும் போது அந்த காலத்தில் வானொலியின் அருகில் அமர்ந்து கேட்ட உணர்வே அப்படியே வருகிறது. அருமை

    • @tpalanichamy
      @tpalanichamy Рік тому +9

      Very True. Radio Ceylon was the entertainment for people living in the southern districts of TN. People born in late 60s, 70s will love this

    • @vavadivalakaiyan6338
      @vavadivalakaiyan6338 Рік тому +12

      ஆம். நண்பரே டெல்லிகணேஷை எதிர்பார்க்கவில்லை. அதிக காலம் கேட்காத பாடல். அருமை.

    • @yegnanarayana3367
      @yegnanarayana3367 Рік тому +12

      உங்கள் வரிகளை படிக்கும் போது, கண்களில் நீர் வழிகிறது. என் மனதில் உள்ளது அப்படியே உங்கள் கமெண்டில் பதித்து உள்ளீர்கள்.

    • @swamykannudineshmohan7300
      @swamykannudineshmohan7300 Рік тому +4

      சரியாக சொன்னீர்கள்

    • @ahamedajeebkhan3907
      @ahamedajeebkhan3907 11 місяців тому +3

      Same here
      I was 10 years old in mullaitivu Srilanka

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 10 місяців тому +74

    மறந்துபோன இப்பாடலை இப்போது கேட்டவுடன் மனம் இலகுவாகிறது. அபிமான பாடகர் வாசு, ஜானகி அவர்களின் இனிமையான இது ஒரு புது மலர். பாடலை ரசிக்கும் வண்ணம் பதிவிட்ட நிறுவனத்திற்கு கோடான கோடி நன்றிகள்.

  • @AFasiaAsia
    @AFasiaAsia 3 роки тому +39

    அருமை அருமை அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோ 🌴🌴🙏🙏🌴🌴

  • @kannagi7284
    @kannagi7284 10 місяців тому +46

    ஜானகி அம்மா, மலேசியா வாசுதேவன் இருவரும் பாடும் போது அனைவரையும் ஆட வைக்கும், மயக்க வைக்கும் அருமையான குரல் வளம்.❤

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 5 місяців тому +2

    என்ன அருமையான பாடல்
    எனது தலைவர் மலேசியா
    வாசுதேவன் சார்குரல் கேட்டால்
    என்மனம் அடையும்ஆனந்தம்
    அளவற்றது உலகம் உள்ள வரை
    வாசு சாரின் குரல்இருக்கும்
    சிவாஜி.ஜி.ராதாகிருக்ஷ்ணன்

  • @navaneetha3584
    @navaneetha3584 Рік тому +57

    இலங்கை வானோலிக்கு நன்றிகள்.இந்தபாடல் வந்தகாலகட்டங்களில் தமிழர்கள் களின்செவிகளுக்கு கொண்டு வந்து சேர்ந்தபெருமைக்கு

  • @kingmusic395
    @kingmusic395 10 місяців тому +1

    இதுவரை நான் கேட்டிராத பாடல். அருமை

  • @packiasamyrpackiasamy7008
    @packiasamyrpackiasamy7008 Рік тому +2

    அருமையான பாடல் நன்றி. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நன்றி.

  • @VELMURUGAN-er6jm
    @VELMURUGAN-er6jm 2 місяці тому

    Super song My heart touch

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky 5 місяців тому +16

    ஐயோஇந்த பாடலை இப்போதுதான் விடியோவாக பார்க்கிறேன் இலங்கை வானொலி யில் கேட்டது இப்போது கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்ககுது சொல்லவே முடியல ❤❤❤❤❤

  • @jayanthimano7086
    @jayanthimano7086 Рік тому +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @panneerselvamk8995
    @panneerselvamk8995 3 місяці тому +1

    எந்த ஒரு ஆர்ப்பரிப்பும் இல்லாமல் இசை இந்தப் பாடலைக் கேட்கும் நம்மைக் கனவுலகில் மிதக்கச் செய்கிறது என்றால் அது மிகையாகாது.

  • @ganeshganesh4708
    @ganeshganesh4708 3 роки тому +45

    சிறு வயதில் வானொலியில் கேட்ட நியாபகம் இடைபட்ட காலத்தில் கேட்க முடியவில்லை இப்பொழுதுதான் கைபேசியில் அடிக்கடி கேட்கிரேன் எனக்கு பிடித்தமான பாடல்

  • @lakshmipathy1956
    @lakshmipathy1956 6 місяців тому

    Lovely song

  • @Gemstone-i1s
    @Gemstone-i1s Місяць тому +1

    இந்தியா எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் சரியான ஒரு வானொலி நிலையம் இல்லாத இருந்தது ஆனால் இலங்கை ஒரு சின்ன கூட்டின நாடாக இருந்தாலும் தமிழர்களின் காதில் ஒளியை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்
    அந்த இலங்கை வானொலியின் சிறு துளி தான் இந்த பாடல் நம் வாழ்க்கையில் இலங்கை வானொலியை என்றும் மறக்க முடியாது

  • @gowrivbaskaran2672
    @gowrivbaskaran2672 4 місяці тому +13

    மனது பாரமாக இருக்கும் போது இந்தப் பாடலை கேட்டால் மிகவும் லேசாகி விடும் மெலடி சாங் என்றால் இது தான் ஆஆஹா ஆஹ்ஹா 👋👋👌👌🎈🎈🎈🎈❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 Рік тому +1

    Arumai Arumai Attagasam Super Super 👍🙏

  • @muthubarath4471
    @muthubarath4471 Рік тому +10

    🌹🌹மனதை மயக்கும் மந்திர கீதம் 🌹🌹

  • @salmabeevi8454
    @salmabeevi8454 10 місяців тому +1

    ௭ங்கோ செல்லும் நினைவுகள் இன்றும் சிலிற்கும் 🎉🎉🎉௮ந்த காலத்தில் ரோட்டில் பாடிய நினைவுகள் மறக்கமுடியாத காலம்

  • @parthasarathysundaravarada6522

    Very melodious song. Nice expression and dance movements by heroine. Well sung by SJ and MV👍

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 2 місяці тому +10

    இலங்கை வானொலியில் கேட்ட 80 களின பாடல். இலங்கை வானொலி கேட்ட நாட்கள். பசி இல்லை, தூக்கம் இல்லை, துக்கமும் இல்லை. பாக்கெட் அளவு வானொலி பெட்டி. அலுவலக பணி தொடர கேட்டது.

  • @manimalas-j2u
    @manimalas-j2u 2 місяці тому +1

    Evergreen song 23 7 2024

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 3 місяці тому

    Wow beautiful song❤ old memories my favourite song❤❤

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 7 місяців тому +1

    டெல்லி கணேஷ் சார் அருமை

  • @selvarajanmurugeshwari237
    @selvarajanmurugeshwari237 7 місяців тому +6

    சிலோன் ரேடியோவுக்கு எங்களுக்கும் தவிர்க்க முடியாத பந்தம் எனக்கு வயது 54

  • @viveksundar707
    @viveksundar707 2 роки тому +60

    உலக மொழிகளில் தமிழ் முதலிடம் பிடிக்க இந்த ஒரு பாட்டு போதும்

    • @kalamani2050
      @kalamani2050 Рік тому

      தமிழுணர்வுக்கு தலைவணக்கம்

  • @venkatraja9879
    @venkatraja9879 3 роки тому +43

    எத்தனை வருடம் தேடிய பாடல் இது
    நன்றி நன்றி

  • @Velusamy-wx8zf
    @Velusamy-wx8zf 3 роки тому +50

    40 year s மூண் இந்த குரல் வானொலியில் பாட்டு கேட்டது ஞாபகம் வந்தது

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 7 років тому +12

    delhi ganesh looks like a very smart and young vow. different delhi ganesh. we didn't see him before like this.

    • @virtuosowins
      @virtuosowins 3 роки тому +2

      He is ex Air Force but a drinker.

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 Рік тому +1

      @@virtuosowins Ex Airforce endru sollungal,nandri ,nandru,pinnal kooriyathu,negative aana visayam,thevaiyillai enbathu en thalmayana karuthu ayya🙏

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq 10 місяців тому +26

    இதயத்தை உறைய வைக்கும் இனிய இதயகீதம்❤❤

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 2 роки тому +8

    Very beautiful song. I use to listen this song frequently. Some sort of happiness while listening this song.

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 2 роки тому +50

    சிறிய வயதில் கேட்ட பாடல், டெல்லி கணேஷ் ஹிரோ என்று நினைக்கவில்லை. சிறந்த நடிகர், காமெடி, குணசித்திர வேடங்களில் சிறப்பாக நடிக்கக்கூடியவர். சிறந்த நடிகர். வாழ்க நலமுடன்.

  • @geethapillai1706
    @geethapillai1706 10 місяців тому +1

    Beautiful Gem of a song...

  • @tamilsongs8635
    @tamilsongs8635 3 роки тому +58

    பல வருடமாக தேடிய பாடல்..... 🌹❤😘😍

  • @dharshinibalakrishnan17
    @dharshinibalakrishnan17 8 місяців тому +3

    She is the Mother in law of Actor Jayam Ravi......

  • @veeraveeramani1057
    @veeraveeramani1057 6 місяців тому +2

    இந்த பாட லை வானொலியில் கேட்கும்போது ,பல நிமிடங்கள்,தன்னை மறந்து கேட்ட பாடலில் இதுவும் ஒன்றாகும், நன்றி.

  • @Kingsley264
    @Kingsley264 9 місяців тому +1

    I like this song very much.

  • @happytorch8562
    @happytorch8562 2 роки тому +6

    குமுதம் இதழ் டெல்லி தர்பாரில் திரு. டெல்லி கணேஷ் இந்த படம், இந்த பாடல் மற்றும் திருமதி. சுஜாதா விஜயகுமார் இவர்களை பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதை தொடர்ந்து இங்கு வந்தேன். அருமை 👌👏

    • @lbharathi31
      @lbharathi31 2 роки тому +2

      Me too

    • @happytorch8562
      @happytorch8562 2 роки тому +1

      @@lbharathi31 hifi 👋

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 роки тому +3

      "ஒரு தலை ராகம்" படத்தை தயாரித்தவர் வடகரை
      E.M இப்ராஹிம் அவர்கள், அவர்தான் டி ராஜேந்தர் ஐ திரை உலகத்திற்கு கதை , வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடல் ஆக்கம்
      அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய 2வது படம் "தனியாத தாகம்"
      A.A Raj இசை அமைத்தது.
      கதை ,திரைக்கதை ,வசனம், ஒளிப்பதிவு, டைரக்ஷன்
      ராபர்ட் -- ராஜசேகர்..

    • @dhandabanipharmacist7208
      @dhandabanipharmacist7208 2 роки тому +1

      Bestsong oruthalai team

    • @rpgaming5300
      @rpgaming5300 2 роки тому

      நடிகர் விஜயகுமாரின் மனைவியா சுஜாதா

  • @karthikeyanmkarthik9246
    @karthikeyanmkarthik9246 9 місяців тому +42

    எனக்கு 52 வயது!" ஆகிறது இந்த பாடல்!" கேட்டவுடன் கடந்த கால
    என்னவள் நினைவுகள் !"
    என் இதய வானில் !"கார்கால மேகம் போல்!"
    பூமழை பொழியும்❤

    • @sakthivel-bx8nu
      @sakthivel-bx8nu 7 місяців тому +1

      ஆமாம்

    • @marianesan9196
      @marianesan9196 7 місяців тому

      👌👌👌👌👌👌

    • @rajachenthilala9201
      @rajachenthilala9201 6 місяців тому

      அந்த நினைவுகள் தொடரட்டும் சார்.

    • @karthikeyanmkarthik9246
      @karthikeyanmkarthik9246 6 місяців тому

      @@rajachenthilala9201 நன்றி🙏

    • @jannas8311
      @jannas8311 4 місяці тому

      54வயசு எனக்கும் இளமையை மீண்டும் கொண்டுவந்துதது

  • @thangavelthangam615
    @thangavelthangam615 3 роки тому +160

    இலங்கைவானொலியில் 40ஆண்டுகளுக்கு முன் இசை ராஜாங்கம் நடத்திய பாடல். வாசு சாரும் ஜானகி அம்மாவும் பாடிய விதம் மிகவும் அருமை.

    • @kalaivanikalaivani8429
      @kalaivanikalaivani8429 2 роки тому +10

      ஆமாம் ப்ரோ நானும் வானொலியில் இப்பாடலை கேட்டு ரசித்தவனில் ஒருவன் அருமையான பாடல் 👌

    • @padmavenkat4959
      @padmavenkat4959 2 роки тому +2

      எனக்குப் பிடித்த பாடல்

    • @srkrishnaswamy
      @srkrishnaswamy Рік тому

      Very much, thanks!

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE Рік тому +2

      1981 daily I heard this song through
      Srilanka radio station

  • @KalaivananKalaivanan-h5i
    @KalaivananKalaivanan-h5i 6 місяців тому +12

    இன்றைய குணச்சித்திர நடிகர்களில் ஒரு சிலர் ஆரம்ப நாட்களில் நாயகனாக நடித்துள்ளார்கள். நான் வானொலிப் பெட்டியில் கேட்டு குதூகலித்தப். பாடல்கள் இவர்களுடையது என்று தெரிந்து ஆச்சர்யமாக இருக்கிறது. சரத்பாபு ராஜேஷ். சந்திரசேகர் நிழல்கள் ரவி ரகுமான் ரகுவரன் திலீப் ராஜீவ் எஸ்.வீ. சேகர் ரவீந்தர் ஆகியோர் நடித்த சில பாடல்களும் மனதை சொக்க வைக்கும். தூர்தர்ஷனின் வெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் கூட அவ்வளவாக இந்தப் பாடல்கள் காணக் கிடைக்காது. தொடர்ச்சியாக இலங்கை வானொலியில் தரமானப் பாடல்களுக்கு முகவரி கொடுத்தார்கள். வாசிக்கப்படும் நேயர்களின் பெயர்களும் சரணத்தின் நீளமும் சமயத்தில் ஒரே அளவாக இருக்கும். நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஏற்ற இறக்கத்துடன் நேயர்களை விரைந்து சொல்லியது கூட தனி அழகு தான்.

  • @gopinathchinnadurai7022
    @gopinathchinnadurai7022 7 років тому +10

    A musical melody of S.Janaki

  • @kalyanakumar8825
    @kalyanakumar8825 6 місяців тому

    Delhi Ganesh ikku love song aaa.. very nice to hear.

  • @MohamadAshraf-lp7wv
    @MohamadAshraf-lp7wv 5 місяців тому

    டெல்லி செட் (பழைய ரேடியோ )வில் கேட்ட பாடல் டெல்லி கணேஷ் ஹீரோ ன்னு சொல்லவே இல்லை !

  • @juju57887
    @juju57887 2 роки тому +24

    அருமையான பாடல், நன்றி.
    பாடல் பற்றிய விவரங்கள், description box ல் தெரிய படுத்தி இருக்கும் விதம் சூப்பர் 👍👏😃

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 Рік тому +17

    வசந்த காலத்திற்கு நம்மை அப்படியே ஜிவ்வென்று தூக்கிச் செல்லும்.
    ஒரு பனி தோட்டத்தில் ஜில் என்று நனைந்து போன்று வாசு அய்யாவும் ஜானகி அம்மாவும் இணைந்து அருமையான இசையில் பாடியதை கேட்க நாம் கொடுத்து வைத்துள்ளோம்..
    இல்லையா?

  • @kavimugilan3023
    @kavimugilan3023 2 роки тому +5

    டெல்லிகணேசக்கு இந்தப் பாடலா?

  • @grakandee
    @grakandee Рік тому

    பாடல் கேட்டிகொண்டு வேலை செய்வோம். அந்த கால ஞாபகம்

  • @sritharansivalingam8385
    @sritharansivalingam8385 10 місяців тому +8

    நான் இன்று தான் இப்பாடலை பார்க்கின்றேன் (வயது 60) டெல்லி கணேஷ் ஐயாவிற்கு இப்படியொரு பாட்டு இருக்கா? அருமை

  • @mutharasus9689
    @mutharasus9689 3 роки тому +92

    இலங்கை வானொலியின் இதயகீதம்

  • @mutharasus9689
    @mutharasus9689 3 роки тому +10

    குரல் கடவுள் ஜானுஅம்மா

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Місяць тому +4

    80களில் காதலித்தவர்களின் கனவு பாடல் நன்றி இலங்கை வானொலி

  • @shanaa9351
    @shanaa9351 8 місяців тому

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому

    அருமையான பாடல்

  • @prakashrao8077
    @prakashrao8077 9 місяців тому

    Can’t thank you enough for this video. Sadly even Delhi Ganesh doesn’t acknowledge his hero role in this film as it flopped and was not successful. AA Raj nice pleasant music who was also credited for music of Oru Thalai Ragam He is Telugu guy worked for donkey years in film music industry A Appala Raju

  • @srinivasank1468
    @srinivasank1468 Місяць тому

    👌👍🙏

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 місяців тому +8

    🌹வாசுதேவன் சாரு ம்,ஜானகி அம்மா வும் மிரட்டி எடுத்தி ருப்பர்.🎤🎸🍧😝😘

  • @anbunathan6589
    @anbunathan6589 Рік тому +13

    காதல் அரும்பும் போது வந்த பாடல் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல். கடந்த கால நினைவுகள் அப்படியே திரைப்படமாக மணக்கண் முன்பு வந்து செல்லுகிறது.

  • @smu9741
    @smu9741 Рік тому +1

    ஜானகி அம்மாள் ஹம்மிங் சாகடிக்குது.குரல் நோகடிக்குது.உலகில் தலைசிறந்த பாடகி

  • @தங்கத்தமிழ்-ங1ந
    @தங்கத்தமிழ்-ங1ந 8 місяців тому

    யாரு நம்ம டில்லியா?

  • @selvama3609
    @selvama3609 Рік тому +110

    இந்த ரக பாடல்களை எதில் கேட்டாலும் திருப்தி வராது இலங்கை வானொலியில் கேட்டால்தான் சுகமோ சுகம்

    • @jeyanthibose3168
      @jeyanthibose3168 Рік тому +1

      ஆமாங்க

    • @vanisridharan8678
      @vanisridharan8678 Рік тому +2

      100%right

    • @satbalaa
      @satbalaa Рік тому +2

      எங்களுக்கெல்லாம் விவிதபாரதியில் கேட்டுத்தான் பழக்கம்...!

    • @shanthykumary8152
      @shanthykumary8152 Рік тому

      Yes

    • @Realist-d6d
      @Realist-d6d 8 місяців тому

      100% True

  • @santhisanthi3549
    @santhisanthi3549 Рік тому +11

    இளமை காலத்திற்கே அழைத்து சென்ற பாடல்

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 2 роки тому +100

    "பூவே ...நீ
    யார் சொல்லி யாருக்காக
    மலர்கின்றாய்
    நான் பருவத் தோட்டத்தில்
    ஒரு மலர்
    நான் பருவத் தோட்டத்தில்
    ஒரு மலர்
    உன்னோடு பாடிட வந்த
    புது மலர் புது மலர்
    பூவே... நீ
    யார் சொல்லி யாருக்காக
    மலர்கின்றாய்
    இவள் பருவத் தோட்டத்தில்
    ஒரு மலர்
    இவள் பருவத் தோட்டத்தில்
    ஒரு மலர்
    உன்னோடு பாடிட வந்த
    புது மலர் புது மலர்
    பூவே...
    நீ கோவில் கொண்ட
    அந்த கண்ணனுக்கோ...நான்...
    என் நெஞ்சில் ஆடும்
    இந்த மன்னனுக்கோ
    நீ கோவில் கொண்ட
    அந்த கண்ணனுக்கோ...நான்...
    என் நெஞ்சில் ஆடும்
    இந்த மன்னனுக்கோ
    என் தேவன் தேரேறி வருகின்றான்
    என் தேவன் தேரேறி வருகின்றான்
    புன்னகையில் உன்னை அள்ளித்
    தருகின்றான்
    பூவே ...நீ
    யார் சொல்லி யாருக்காக
    மலர்கின்றாய்
    நான் பருவத் தோட்டத்தில்
    ஒரு மலர்
    நான் பருவத் தோட்டத்தில்
    ஒரு மலர்
    உன்னோடு பாடிட வந்த
    புது மலர் புது மலர்
    பூவே...
    கோவில் கலசம் போல் என் தேவி...ஆ...
    கூந்தலில் ஆடிடும் உன் மேனி
    கோவில் கலசம் போல் என் தேவி...ஆ...
    இதழ் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
    பூவிலும் பூ அவள் பொன்மேனி
    பூவிலும் பூ அவள் பொன்மேனி
    இவள் புது உடல் தழுவிடும் என்மேனி
    பூவே ...நீ
    யார் சொல்லி யாருக்காக
    மலர்கின்றாய்
    இவள் பருவத் தோட்டத்தில்
    ஒரு மலர்
    இவள் பருவத் தோட்டத்தில்
    ஒரு மலர்
    உன்னோடு பாடிட வந்த
    புது மலர் புது மலர்
    பூவே...
    மார்கழி இளந்தென்றல் தாலாட்டு..ஆஆ...
    மார்கழி இளந்தென்றல் தாலாட்டு
    என் மைவிழி மயங்கிட சீராட்டு
    பூபோல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
    பூபோல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
    இவள் பொன்னுடல் சிவக்கட்டும்
    என் கரம் பட்டு
    பூவே ...நீ
    யார் சொல்லி யாருக்காக
    மலர்கின்றாய்
    நான் பருவத் தோட்டத்தில்
    ஒரு மலர்
    இவள் பருவத் தோட்டத்தில்
    ஒரு மலர்
    உன்னோடு பாடிட வந்த
    புது மலர் புது மலர்
    புது மலர் புது மலர்"
    ~~~~~¤💎¤~~~~~
    💎தணியாத தாகம்
    💎1982
    💎மலேசியா வாசுதேவன்
    💎ஜானகி
    💎ஏ.ஏ.ராஜ்
    💎உஷா நாகபூஷனம்

    • @premasivaram8226
      @premasivaram8226 2 роки тому +7

      தொலைந்த பொருள் திரும்ப கிடைத்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது!

    • @eswarmeswarm9875
      @eswarmeswarm9875 Рік тому +5

      முயற்சிக்கு
      முதல் நன்றி....

    • @janupriya3310
      @janupriya3310 Рік тому +3

      Thanks a for ur dedication to type the full song friend 🙏🙏🙏🙏

    • @senthilganesh1254
      @senthilganesh1254 10 місяців тому +2

      மிகச் சிறப்பு

    • @Veerappan-oy3ko
      @Veerappan-oy3ko 9 місяців тому +1

  • @Anbudevar66
    @Anbudevar66 3 місяці тому

    டெல்லி கணேஷ் 😊❤️

  • @RoyalKing-t8z
    @RoyalKing-t8z 2 роки тому +3

    SUPER SONG 💘💘💘💘💘

  • @durairaja3519
    @durairaja3519 2 роки тому +1

    Good song appreciated 👏👏

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Рік тому +12

    ஒரு பாடலில் எவ்வளவு ரகசியங்கள் இருக்கிறது இசை,நடிகர்,பாடகர், ஒளிபரப்பான வாணொலி

  • @indra3881
    @indra3881 2 роки тому +9

    என்ன ஓர் அருமையான பாடல்.
    இசையும் வரிகளும் ஆக அற்புதம்.....
    கேட்டுக்கிட்டே....யிருக்கலாம்...

  • @gunasekarretnan9146
    @gunasekarretnan9146 Рік тому

    Enn kathal manaivi yudan muthalil inthe paadal thaan .ippo aval illai. Rip

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 Рік тому

    அருமையான பாடல்

  • @cvk4860
    @cvk4860 9 місяців тому +4

    ஐய், டெல்லி கணேஷ்கூட டூயட் எல்லாம் பாடியிருக்காரே?

  • @meera5890
    @meera5890 Рік тому +5

    சிறு வயதுக்கு போகிறது மனது
    எதையோஇழந்துவிட்டதைபோல......,.

  • @nagarajanthathanna9270
    @nagarajanthathanna9270 11 місяців тому +6

    மிகவும் அற்புதமான பாடல். Delhi Ganesh simply superb.

  • @rajavikram5350
    @rajavikram5350 Рік тому +16

    Janaki Amma voice Excellent
    Mvd 👌

  • @arumugam8109
    @arumugam8109 8 місяців тому +5

    டெல்லி கணேஷ் பாடல் சூப்பர்🙏 இவர். பாடல். இன்று தான். பார்க்கின்றேன்அழகானபாடல்

  • @subramani6292
    @subramani6292 Рік тому +8

    தணியாத தாகம்
    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் தணியாத தாகம்

  • @jayashree1154
    @jayashree1154 Рік тому

    Very nice song used listen during my high school days

  • @MohamedIbrahim-n8s
    @MohamedIbrahim-n8s Рік тому

    Super hit songs

  • @nalinidevi7154
    @nalinidevi7154 23 дні тому

    Jayam Raviwife amma

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 Рік тому +6

    அட போங்க
    என்ன ஒரு மனம் மயக்கும் இசை
    காலத்தால் அழிக்கமுடியாத பாடல்

  • @pandianrajendran7206
    @pandianrajendran7206 3 місяці тому +1

    Yarr idhu marathiruntha rasanaiai varudiyathu.

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 Рік тому +6

    A Raj music director. என்ன அருமையான இசை. அதிக பிரசித்தம் இல்லாதவர். தமிழ் சினிமாவில் மேலும் சான்ஸ் கிடைத்திருந்தால நன்றாக இருக்கும்.

  • @balakrishnan1940
    @balakrishnan1940 Рік тому

    super sir

  • @sujitppp1
    @sujitppp1 Місяць тому +1

    Delhi Ganesh every one but the other one is jeyam Ravi’s mother in law 😃😃not sure if anyone recognised

  • @padmaravi
    @padmaravi 10 місяців тому +1

    She looks like Sujatha Vijayakumar- Jayam Ravi’s MIL