Pala Karuppiah Slams Governor RN Ravi | Dravidian From Tamil Anthem | CM Stalin | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 924

  • @mohamedameen6180
    @mohamedameen6180 2 місяці тому +233

    மிகமிகச் சரியான கருத்தை சரியான முறையில் பதிவு செய்துள்ளார் பழ கருப்பையா.வாழ்த்துக்கள் ஆயிரம்.

    • @karthigaikovalan9984
      @karthigaikovalan9984 2 місяці тому +11

      மிக உண்மை

    • @sampathkumarnattam213
      @sampathkumarnattam213 2 місяці тому +2

      Y

    • @madhiazhaganmn7451
      @madhiazhaganmn7451 2 місяці тому +2

      "திராவிடம் "என்றால் என்ன ? என்ற கேள்விக்கு விரிவான, சரியான பதில் தரும் பதிவு !!! அய்யா அவர்களுக்கு நன்றி.

    • @poongodijothimani
      @poongodijothimani 2 місяці тому +1

      Please respect Dravidam Rajeeyam Govt Of Tamil Nadu.
      But no problem sir 🤠
      Manu Dharmam people's shouldn't likes.
      Only Tamilargal saparate impurment Way's only respect achivement Tamilargal leader's.
      Thank's Jothimani Sivamayam Thanjavur ♥️🇳🇪

    • @Santhavaliyan-t4p
      @Santhavaliyan-t4p 2 місяці тому

      7
      ❤pp6ttty7..😢​@@karthigaikovalan9984

  • @bashaajees.c4634
    @bashaajees.c4634 2 місяці тому +107

    மிக அருமை மிக சிறப்பு ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஒவ்வொன்றையும் புட்டு புட்டு வைத்தீர்கள் இதைவிட வேறென்றும் இல்லை நன்றி ஐயா❤

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 2 місяці тому

      யாராவது தனி நாடு கேட்டு விட்டால் பிறகு பீகாரி எப்படி சோறு தின்ன முடியும்? திராவிட நாடு தரும் வரியை நம்பி தானே வடக்கன் உயிர் வாழ்கிறான்

  • @baskarans2224
    @baskarans2224 2 місяці тому +184

    கருப்பையா அவர்களின் சில பேட்டிகளிலும்,பேச்சுக்களிலும் எனக்கு முழு உடன்பாடு இருக்காது, ஆனால் இந்த பேட்டியில் முழு உடன்பாடு உண்டு. அருமையான, சரியான, உண்மையான, உறுதியான கருத்துக்களுக்கு கருப்பையா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    • @ganesanchellaiah
      @ganesanchellaiah 2 місяці тому

      ஆமா, உங்களுக்கு உங்க திருட்டுத்தனத்தை சுட்டி காட்டினால் உடன்படமாட்டீர்கள். அவர் பேசுவது அனைத்தும் உண்மை. உங்களுக்கு சாதகமானதை பேசும் போது மட்டும் உடன்படுவீர்கள்😂.

    • @AnandhaBabu-x7q
      @AnandhaBabu-x7q 2 місяці тому +8

      Me too

    • @yesvithasj8thdsivakumar279
      @yesvithasj8thdsivakumar279 2 місяці тому +4

      பேட்டி குடுக்குற இடம் அப்படி

    • @jagadeesanr4586
      @jagadeesanr4586 2 місяці тому

      WELCOME ​@@AnandhaBabu-x7q

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому +1

      தந்தை - ஆதி திராவிடர்
      மகன்கள் -தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி
      தந்தை வழி சித்தப்பா பெரியப்பா மாமன் மச்சான் -மராட்டியர் பெங்காலி பிகாரி ஒரிய பஞ்சாபி காஷ்மீரி
      மொழியால் மரபு இனம் உடலியல் உயரியல் சார்ந்த இனம் மாறாது.
      தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி நான்கு மொழி இன மக்களும் ஒரே உயிரியல் இனக்குழுவே
      மனிதன் தன்னுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்களுக்கு உணர்த்த தெரிவிக்க ஒலி சப்தங்கள் மூலம் வெளிப்படுத்தினான்.இன்றைய காலகட்டத்தில் பேச முடியாத திறனற்ற ஊமை நபர்கள் சக மனிதர்களிடம் எப்படி தெளிவற்ற ஒலி சப்தங்களை எழுப்புகிறார்‌களோ அதையே ஆதி கால ஒட்டு மொத்த சமூகம் செய்து தகவல் பரிமாற்றம் நடந்தது.பிறக்காலத்தில் பல்வேறு எண்ணங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் வந்த கட்டாயத்தால் ஒவ்வொரு விஷயங்களுக்கும் தனி தனி ஒலி வடிவங்களை உருவாக்கினர்.பல நூறு ஆயிரம் ஆண்டுகள் அந்த ஒலி வடிவங்களை படிப்படியாக மேம்படுத்தி வரைமுறைப்படுத்தி மனித சமூகம் ஒரு தெளிவான மொழி வடிவமாக மாற்றியது

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 2 місяці тому +55

    அய்யா வணக்கம் , மிக சிறந்த பதிவு , எவ்வளவு ஒரு தெளிவான சான்றுகள் சூப்பர் , நீங்கள் சொன்ன அனைத்தும் வரலாற்று சிறப்பு மிக்க தகவல்கள் , நன்றி அய்யா.

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 2 місяці тому +38

    Super speach and perfect statement 👌👍👏👏 Governor has to be sacked immediately.

  • @tonyfernandez6210
    @tonyfernandez6210 2 місяці тому +210

    தமிழர் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பேட்டி. ஐயா பழ கருப்பையா அவர்களுக்கு நன்றி

    • @PetchiMuthu-ih3bd
      @PetchiMuthu-ih3bd 2 місяці тому

      சீமான் சனியன் திராவிடம் இல்லை என்று சொல்கிறாரே அவன் உண்மையில் மலையாளிதானே.

  • @ibrahimmim360
    @ibrahimmim360 2 місяці тому +80

    அருமையான பேச்சு தெளிவான விளக்கம் அண்ணனுக்கு நன்றி 🎉

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 2 місяці тому +110

    எத்தனையோ முறை பழ. கருப்பையா அவர்களை கருத்து. முதலில் திட்டி இருக்கிறேன் ஆனால். இன்று அவர் கூறிய அனைத்து கருத்துக்களும் சிறப்பானது. குறிப்பாக திராவிட நாடு என்பது இயற்கையானது இந்தியா என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது சிறப்பு. தமிழ் நாடு என்பது உண்மை தமிழ் நாடு இந்தியாவுக்குள் இருக்கிறது. என்ற கருத்தும் சிறந்த கருத்து. இன்றைய அனைத்து கருத்துக்களுக்கும் அவரை மனதார வாழ்த்துகிறேன்.

    • @spidey-editz4103
      @spidey-editz4103 2 місяці тому

      திராவிட நாடு எங்கு இருந்தது

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому +2

      தந்தை - ஆதி திராவிடர்
      மகன்கள் -தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி
      தந்தை வழி சித்தப்பா பெரியப்பா மாமன் மச்சான் -மராட்டியர் பெங்காலி பிகாரி ஒரிய பஞ்சாபி காஷ்மீரி
      மொழியால் மரபு இனம் உடலியல் உயரியல் சார்ந்த இனம் மாறாது.
      தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி நான்கு மொழி இன மக்களும் ஒரே உயிரியல் இனக்குழுவே
      மனிதன் தன்னுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்களுக்கு உணர்த்த தெரிவிக்க ஒலி சப்தங்கள் மூலம் வெளிப்படுத்தினான்.இன்றைய காலகட்டத்தில் பேச முடியாத திறனற்ற ஊமை நபர்கள் சக மனிதர்களிடம் எப்படி தெளிவற்ற ஒலி சப்தங்களை எழுப்புகிறார்‌களோ அதையே ஆதி கால ஒட்டு மொத்த சமூகம் செய்து தகவல் பரிமாற்றம் நடந்தது.பிறக்காலத்தில் பல்வேறு எண்ணங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் வந்த கட்டாயத்தால் ஒவ்வொரு விஷயங்களுக்கும் தனி தனி ஒலி வடிவங்களை உருவாக்கினர்.பல நூறு ஆயிரம் ஆண்டுகள் அந்த ஒலி வடிவங்களை படிப்படியாக மேம்படுத்தி வரைமுறைப்படுத்தி மனித சமூகம் ஒரு தெளிவான மொழி வடிவமாக மாற்றியது

    • @sakthivelv497
      @sakthivelv497 2 місяці тому

      எங்கடா இருக்கு திராவிடம் வந்தேறி நாய்களுக்கு திராவிடம் இந்த பொறம்போக்கு கதை விடுகிறான் இது தமிழ்நாடுதாண்டா இவன் பெரிய அறிவாளியா.

    • @duraimagesh6351
      @duraimagesh6351 2 місяці тому

      டே சங்கி, திராவிட நாகரிகம், ஆரிய நாகரிகம் படித்தது இல்லையா??​@@spidey-editz4103

    • @kanagaratnamr8247
      @kanagaratnamr8247 2 місяці тому +1

      RNs Apologise cannot be accepted sorry never brings a dead man alive

  • @venkat4690
    @venkat4690 2 місяці тому +36

    அருமை,1)தமிழர் சமய அறநிலைய துறை 👌 2) ஆங்கிலேயன் உருவாக்கிய நாட்டில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருப்பதுதான் சரி. 3)பார்ப்பான் வருமானம் வரும் மொழியை பேசுறான் நாமும் வருமானம் வரும் மொழியை பேசுவோம். 4)ஜி என்று சொல்லகூடாது

  • @sivarajsivarajl303
    @sivarajsivarajl303 2 місяці тому +43

    சரியாக சொன்னார் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்து நிகழ்ச்சி நடத்தியவர் மீதம் அதற்கு தலைமை தாங்கியவர் வீதம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 2 місяці тому +141

    பழ. கருப்பையா அவர்களுக்கு நன்றி...❤

  • @a.rajkumar5746
    @a.rajkumar5746 2 місяці тому +91

    சிறப்பு ஐயா

  • @abrahamsubramani2439
    @abrahamsubramani2439 2 місяці тому +33

    மிக சரியான பதிலாய் ஐயா அவர்கள் கொடுத்துள்ளார் நன்றி ஐயா தமிழுநாடு தோன்று தொட்டு இருப்பது இந்தியா உருவாக்கப்பட்ட சொல் உண்மை 🌹🌹🌹🌹🌹

  • @davidcecil9536
    @davidcecil9536 2 місяці тому +48

    நம் ஆளுநருக்கு நல்லதொரு கவுன்சிலிங் தேவை

  • @prp1653
    @prp1653 2 місяці тому +21

    ஐயா பழ கருப்பையா அவர்களின் கருத்து போற்ற தக்கது தமிழர்கள் அனைவரும் கேட்க வேண்டும் . வாழ்த்துக்கள்.தமிழர் என்ற இனம் உண்டு அதுக்கு தனி குணம் உண்டு

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 2 місяці тому +36

    பாடியவர்களை தனியாக விசாரித்தால் உண்மை வெளிவரும்.இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @தமிழ்சாரல்-ள4ச
    @தமிழ்சாரல்-ள4ச 2 місяці тому +48

    அருமையான விளக்கம். ஒவ்வொரு தமிழனும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. அரசியலுக்கு அப்பாற்பட்டு கருப்பையா அவர்கள் போற்றப்பட வேண்டியவர்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому +1

      தந்தை - ஆதி திராவிடர்
      மகன்கள் -தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி
      தந்தை வழி சித்தப்பா பெரியப்பா மாமன் மச்சான் -மராட்டியர் பெங்காலி பிகாரி ஒரிய பஞ்சாபி காஷ்மீரி
      மொழியால் மரபு இனம் உடலியல் உயரியல் சார்ந்த இனம் மாறாது.
      தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி நான்கு மொழி இன மக்களும் ஒரே உயிரியல் இனக்குழுவே
      மனிதன் தன்னுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்களுக்கு உணர்த்த தெரிவிக்க ஒலி சப்தங்கள் மூலம் வெளிப்படுத்தினான்.இன்றைய காலகட்டத்தில் பேச முடியாத திறனற்ற ஊமை நபர்கள் சக மனிதர்களிடம் எப்படி தெளிவற்ற ஒலி சப்தங்களை எழுப்புகிறார்‌களோ அதையே ஆதி கால ஒட்டு மொத்த சமூகம் செய்து தகவல் பரிமாற்றம் நடந்தது.பிறக்காலத்தில் பல்வேறு எண்ணங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் வந்த கட்டாயத்தால் ஒவ்வொரு விஷயங்களுக்கும் தனி தனி ஒலி வடிவங்களை உருவாக்கினர்.பல நூறு ஆயிரம் ஆண்டுகள் அந்த ஒலி வடிவங்களை படிப்படியாக மேம்படுத்தி வரைமுறைப்படுத்தி மனித சமூகம் ஒரு தெளிவான மொழி வடிவமாக மாற்றியது

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 2 місяці тому +25

    வரலாற்று அடிப்படையிலான மிகச் சிறப்பான விளக்கம். தெளிவு பெறுங்கள் நண்பர்களே! 👍🙏

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 2 місяці тому +32

    சூப்பர் தமிழ் சமயதுரை
    நன்றி திரு பகருப்பையா அவர்களுக்கு
    தமிழன் என்றொரு இனம்உண்டு…
    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!

  • @SureshSuresh-fp3gy
    @SureshSuresh-fp3gy 2 місяці тому +91

    வாழ்வில் இன்னைக்கு தான் நீங்கள் உண்மையான பேட்டி கொடுத்தீர்கள் ஐயா

  • @JB-lx9si
    @JB-lx9si 2 місяці тому +52

    இந்த ரவி என்பவர் வந்த நாள் முதல் தமிழர்களை சீண்டுவதில் குறிக்கோளாகக்கொண்டுள்ளார். இவர் பேச்சு பீகாரில் வேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக்கொள்வார்கள். தமிழன் என்று வரும்போது கட்சிபேதமின்றி அனைவரும் ஒன்று படுவோம். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 місяці тому

      முதலில் திருட்டு திராவிடக் கரிச்சட்டி கருஞ்சூத்து நாத்தக் கோமணப் பயல்களை விரட்டி அடி

  • @A.appavooAappavoo
    @A.appavooAappavoo 2 місяці тому +42

    அற்புதமான விளக்கம் ஐயா வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉

  • @PonmariMurugesan
    @PonmariMurugesan 2 місяці тому +67

    உங்களுடைய பதில் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது

  • @DeenMh
    @DeenMh 2 місяці тому +33

    மிக அருமையான கருத்துக்களை தெரிவித்துள்ள அண்ணன் பழ.கருப்பையா அவர்கள் அனைத்து நலங்களுடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    • @Elumalai-jx4gi
      @Elumalai-jx4gi 2 місяці тому +1

      அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому +1

      தந்தை - ஆதி திராவிடர்
      மகன்கள் -தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி
      தந்தை வழி சித்தப்பா பெரியப்பா மாமன் மச்சான் -மராட்டியர் பெங்காலி பிகாரி ஒரிய பஞ்சாபி காஷ்மீரி
      மொழியால் மரபு இனம் உடலியல் உயரியல் சார்ந்த இனம் மாறாது.
      தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி நான்கு மொழி இன மக்களும் ஒரே உயிரியல் இனக்குழுவே
      மனிதன் தன்னுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்களுக்கு உணர்த்த தெரிவிக்க ஒலி சப்தங்கள் மூலம் வெளிப்படுத்தினான்.இன்றைய காலகட்டத்தில் பேச முடியாத திறனற்ற ஊமை நபர்கள் சக மனிதர்களிடம் எப்படி தெளிவற்ற ஒலி சப்தங்களை எழுப்புகிறார்‌களோ அதையே ஆதி கால ஒட்டு மொத்த சமூகம் செய்து தகவல் பரிமாற்றம் நடந்தது.பிறக்காலத்தில் பல்வேறு எண்ணங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் வந்த கட்டாயத்தால் ஒவ்வொரு விஷயங்களுக்கும் தனி தனி ஒலி வடிவங்களை உருவாக்கினர்.பல நூறு ஆயிரம் ஆண்டுகள் அந்த ஒலி வடிவங்களை படிப்படியாக மேம்படுத்தி வரைமுறைப்படுத்தி மனித சமூகம் ஒரு தெளிவான மொழி வடிவமாக மாற்றியது

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 2 місяці тому +31

    இவருடைய பேட்டி இன்றைக்குத்தான் அனைவருக்கும் நெருக்கமாக பேசியிருக்கிறார் வாழ்த்துக்கள் அய்யா

    • @sampathgopal6802
      @sampathgopal6802 2 місяці тому +3

      தம்பி இன்று தான் நீங்கள் பார்க்கிறீர்கள் ஏனெனில் சன் நியூஸ் சேனலில் போட்டிருப்பதால் ஆனால் ஐயா பல கருவாயாவை பொருத்தவரை அறம் சார்ந்து தமிழக முட்டாள் மக்களுக்காக குரலை ஓங்கி ஒலிக்கும் ஒரு அற்புதமான நபர்

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 2 місяці тому

      ​@@sampathgopal6802நீர் மிக மிக அறிவாளி யோ. நாவடக்கம் தேவை. இங்கு இருந்து கொண்டு இங்குள்ளவர்களை ஏகவசனம் பேச உனக்கு அருகதை இல்லை. பழ கருப்பைய்யா உரையாடல் உனக்கு பிடிக்கவில்லை என்றால் வாய்மூடியாய் இரு. அதை விடுத்து அனைவரையும் விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை.😔😔

  • @gmanivannan9369
    @gmanivannan9369 2 місяці тому +30

    Sirandha pathivu நன்றி அய்யா.

  • @inbakumart8415
    @inbakumart8415 2 місяці тому +18

    திரு.பழ.கருப்பையா அவர்கள் மிக எளிமையாக யாவரும் புரிந்து கொள்ளும்படி உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்தி உள்ளார். நமது இளந் தலைமுறையினர் இந்த உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இன்னும் அதிகமாக மிளகாயை தேய்க்க வேண்டியவர்களுக்கு தேய்க்க வேண்டும்.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 місяці тому +5

    சிறப்பன கருத்துக்களை விளக்கமாக தெரிவித்தற்கு நன்றி ! அனைவரும் ஆதரிப்போம் !

  • @srinivasanjayaraman5769
    @srinivasanjayaraman5769 2 місяці тому +39

    தமிழ்த்தாய் வாழ்த்தை ஒருவர் மட்டுமே பாடியிருந்தால் மறந்துவிட்டார் என்பதை ஒரளவு ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் கூட்டாகப்பாடியவர்கள் அனைவருமே மறந்துவிட்டார்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது.
    பாடியவர்களை விசாரித்தால் உண்மை தெரியும்.
    லாம்.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 місяці тому

      நொண்டிக்குதிரைக்கு சறுக்கியது சாக்காம். ஒரு செயலைச்செய்து விட்டு ஆம் செய்தேன் என்று சொல்லும் நேர்மைத்திறன் இன்றி ஓடி ஒளிந்த கோழை, RN ரவி.ரவிக்கு இருப்பது தான் ஆலய இனவாதம்.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 місяці тому

      நொண்டிக்குதிரைக்கு சறுக்கியது சீக்காதம். ஒரு செயலைச்செய்து விட்டு ஆம் செய்தேன் என்று சொல்லும் நேர்மைத்திறன் இன்றி ஓட ஒளிந்த கோழை, RN ரவி..

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 місяці тому

      காங்கிரஸ் காலத்தில் இருந்தே இந்திதினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. அஅதை இந்த திவாஸ் என்றபெயரில் திவசம் கொடுக்கிறார்கள். இந்தியில் கோப்புகளில் குறிப்புகள் எழுதப்பட வேண்டும் தகவல் தொடர்பும் உத்தரவுகள், சுற்றறிக்கை போன்றவற்றையும கையெழத்தே இந்தியில போடவேண்டும் என்று ஆண்டு தோறும் சுற்றறிக்கை அனுப்பி விட்டு கடைப்பிடித்தவிபரத்தைப்பற்றி புள்ளிவிபரம் கேட்கும
      டில்லி ஏகாதிபத்தியம். அவ்ஆறு செயதவர்களுக்கு பரிசு என்ற பெயரில் கையூட்டு அளிக்கப்படுகிறது. அக்கையூட்டை மிக்க் குறைந்த எண்ணிக்கையில் பெறும் மாநிலம் நம்தமிழ்நாடு மட்டுமே.

  • @sundaramamani4742
    @sundaramamani4742 2 місяці тому +30

    சரியான வாதங்கள் ஐயா...திரு.கருப்பையா அவர்களுக்கு பாராட்டுகள்...
    வாழ்க தமிழ் பணி...
    தமிழ் வாழ்க.....

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 2 місяці тому +18

    மிக அருமையான பதிவு சிறப்பாக கருத்துக்களை உண்மை வரலாறை தெள்ளத்தெளிவாக எடுத்து வைத்துள்ளார் சிறப்பு சிறப்பு

  • @amuthankamali
    @amuthankamali 2 місяці тому +16

    🎉🎉🎉🎉🎉 மிகச்சிறந்த விளக்கம் ஐயா

  • @k.kaliyamoorthy6881
    @k.kaliyamoorthy6881 2 місяці тому +35

    முற்றிலும் உண்மை தமிழ் வாழும் வெல்லும்

  • @radhakrishnan-vb2mk
    @radhakrishnan-vb2mk 2 місяці тому +11

    அருமை அருமை ஒன்று புரிந்தது நாங்கள் இன்னும் நிறைய படிக்க வேண்டும்.என் வரலாறு எனக்கு தெரியவில்லை வெட்கப்படுகிறேன்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому

      தந்தை - ஆதி திராவிடர்
      மகன்கள் -தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி
      தந்தை வழி சித்தப்பா பெரியப்பா மாமன் மச்சான் -மராட்டியர் பெங்காலி பிகாரி ஒரிய பஞ்சாபி காஷ்மீரி
      மொழியால் மரபு இனம் உடலியல் உயரியல் சார்ந்த இனம் மாறாது.
      தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி நான்கு மொழி இன மக்களும் ஒரே உயிரியல் இனக்குழுவே
      மனிதன் தன்னுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்களுக்கு உணர்த்த தெரிவிக்க ஒலி சப்தங்கள் மூலம் வெளிப்படுத்தினான்.இன்றைய காலகட்டத்தில் பேச முடியாத திறனற்ற ஊமை நபர்கள் சக மனிதர்களிடம் எப்படி தெளிவற்ற ஒலி சப்தங்களை எழுப்புகிறார்‌களோ அதையே ஆதி கால ஒட்டு மொத்த சமூகம் செய்து தகவல் பரிமாற்றம் நடந்தது.பிறக்காலத்தில் பல்வேறு எண்ணங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் வந்த கட்டாயத்தால் ஒவ்வொரு விஷயங்களுக்கும் தனி தனி ஒலி வடிவங்களை உருவாக்கினர்.பல நூறு ஆயிரம் ஆண்டுகள் அந்த ஒலி வடிவங்களை படிப்படியாக மேம்படுத்தி வரைமுறைப்படுத்தி மனித சமூகம் ஒரு தெளிவான மொழி வடிவமாக மாற்றியது

  • @KalaiKalai-ny1ro
    @KalaiKalai-ny1ro 2 місяці тому +15

    பழ கருப்பையா பேசுவதில் எந்த தவறும் இல்லை அவர் சொல்வதும் அனைத்தும் மிகச் சரியாக உள்ளது

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 місяці тому +33

    மிகவும் அருமையான பேச்சு.

  • @kumarbhoopathy2706
    @kumarbhoopathy2706 2 місяці тому +4

    100% true and correct, Hats off to you for posting such a clear and good quality message.

  • @jssanjay1341
    @jssanjay1341 2 місяці тому +78

    வடக்கணுக்கு நல்லா புறியுற மாறி சொன்னதுக்கு நன்றி ஐயா

    • @perykanapathi5845
      @perykanapathi5845 2 місяці тому

      எழத்துப் பிழை
      புரிகின்ற மாதிரி
      வடக்கன்

    • @Muhthar-zu7wf
      @Muhthar-zu7wf 2 місяці тому

      வடக்கனுக்கு மட்டுமல்ல நண்பரே இங்குள்ள பல பைத்தியங்களுக்கே இதை நல்லா சொல்லவேண்டியுள்ளது.

  • @baskarans2224
    @baskarans2224 2 місяці тому +124

    இந்தியாவில் ஒரு மாநிலமாக இல்லாமல் தனி நாடாக தமிழ் நாடு இருந்து இருக்குமானால் உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக இருந்து இருக்கும்.

    • @Savioami
      @Savioami 2 місяці тому +10

      ❤❤❤

    • @thangaveluk3461
      @thangaveluk3461 2 місяці тому

      People like maduvanthi gov Ravi will make idiotic tamil race to raise against sanadanam bjp etc

    • @thangaveluk3461
      @thangaveluk3461 2 місяці тому +7

      Well said change hrce as tamilreligious depth

    • @Thajudheen-ch3oe
      @Thajudheen-ch3oe 2 місяці тому +5

      தனி நாடு 100% நமக்கே. இப்போது 29%கூட கொடுகமட்டுகிரர்கள்

    • @nagarani7702
      @nagarani7702 2 місяці тому +4

      Correct 🎉

  • @dip3010
    @dip3010 2 місяці тому +10

    அருமை அருமை ஐயா தெளிவான விளக்கம் ❤❤❤❤

  • @bevinson7613
    @bevinson7613 2 місяці тому +30

    This speech should be translated in English and Hindi and relayed in every channel. Send a copy to this Governor R. N. Ravi

    • @gangairaman
      @gangairaman 2 місяці тому +4

      Exactly... for hindi people, it should be in Hindi.. But for Tamilnadu governor, it must be translated in English only not in Hindi. நன்றி பழ.கருப்பையா ஐயா.

    • @gokulraj9761
      @gokulraj9761 Місяць тому +1

      Ithu oru nalla seruppadiyaaga irukkum.

  • @manjubashinisubramani3036
    @manjubashinisubramani3036 2 місяці тому +28

    ஒரு பாடல் தன் இனத்தை மேன்மையோடு பாடலாம் ஆனால் அடுத்தவர்களை சிறுமை படுத்த கூடாது என்ற தொலைநோக்கு பார்வை மிகவும் சிறந்தது. இன்றும் வடக்கில் ஒரு மொழி கொள்கை தான். இந்தி தவிர வேறு ஒன்றும் தெரியாது..தமிழ் நாடு வளர காரணம் இரு மொழி கொள்கை. International language+Local language 🎉

  • @shiva196720
    @shiva196720 2 місяці тому +77

    ஆரியன் இரவிக்கு பழ கருப்பையா சரியான பதிலடி.. என்ன அடிச்சாலும் உறைக்கவில்லை..

    • @manivannan6970
      @manivannan6970 2 місяці тому

      மலையாள நாயர் தான் ரவி அதாவது திராவிடர்தான்

    • @gokulraj9761
      @gokulraj9761 Місяць тому

      Hindi saniyan yellam samaskritham iendra mozhigal ❤

  • @samyraj4068
    @samyraj4068 2 місяці тому +13

    Great 🎉❤ ungalai pondra oru silaraal thaan history therigiradhu vanangugiroam👏

  • @toxicgamer7819
    @toxicgamer7819 2 місяці тому +18

    ஐயா வின் அறிவுக்கு தமிழகத்தில் தற்போது யாரும் இல்லை.தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே சிறப்பான கருத்தை தெரிவிக்கிறார்.🎉

    • @Desanesan
      @Desanesan 2 місяці тому

      புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றிக் காண்பதில்லையே.

    • @Desanesan
      @Desanesan 2 місяці тому

      புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றிக் காண்பதில்லையே.

  • @sottallushankarkuttibabu440
    @sottallushankarkuttibabu440 2 місяці тому +21

    பழ.கருப்பையா அவர்களது வயது தமிழ் மொழி சமய இன வரலாறு புலமை எதிர்ப்பாளர்கள் கூட ஆமோதிக்கும் வகையில் விவரிக்கும் ஆற்றல் அரசியல் காரணங்களை மறந்து வணங்கத்தக்கது.

  • @Henri-b5q
    @Henri-b5q 2 місяці тому +24

    பழ கருப்பையா அவர்களின் தமிழ் வார்த்தைகள் ஈட்டி போன்றவை ஆகவே அவருக்கு ராயல் சல்யூட் 🎉

  • @gurusamy1454
    @gurusamy1454 2 місяці тому +8

    🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் நல்ல கேள்வி நன்றி வாழ்த்துக்கள் அய்யா நல்ல விளக்கம் சொன்னீர்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumaradirai
    @kumaradirai 2 місяці тому +18

    தமிழர்களுக்கென்று குணம் உண்டு தமிழுக்கென்று தனி குணம் உண்டு திராவிடமே தமிழ் தமிழே திராவிடம் வாழ்த்துக்கள்

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 2 місяці тому +20

    Pala Karuppiah is very clear and correct.

  • @sekark9061
    @sekark9061 2 місяці тому +9

    Super awerness speech vazthukkal👍

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 2 місяці тому +10

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sivam450
    @sivam450 2 місяці тому +19

    தனக்கு சரியென்று பட்டத்தை துணிச்சலோடு சொல்லிவிடுவார் திரு கருப்பையா.

  • @s.r.elango6995
    @s.r.elango6995 2 місяці тому +12

    நன்றிங்க அய்யா 🌹🌹🌹👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @anbucheliyan462
    @anbucheliyan462 2 місяці тому +22

    அருமை அருமை.. ஆளுனர் திருந்த வேண்டும்

    • @munusamym1944
      @munusamym1944 2 місяці тому

      பாசிஸ்டுகள் திருந்தவே மாட்டார்கள்.

  • @vickythaya4451
    @vickythaya4451 2 місяці тому +13

    Beautifully expressed our view ayya 🙏👌

    • @sampathgopal6802
      @sampathgopal6802 2 місяці тому

      ஆம் சரியாகச் சொன்னீர்கள் ஐயா சொல்லும் பல கருத்துக்களை இந்த தமிழகம் முட்டாள் மக்கள் காது கொடுத்து கேட்பதில்லையே என்ன செய்வது ஐயகோ

  • @RajRamsay28
    @RajRamsay28 2 місяці тому +14

    Hundred percent true....karuppaiya 's statement is superb. ! Governor behaviour is showing his foolishness.!

  • @harinipaperstoreharinipape152
    @harinipaperstoreharinipape152 2 місяці тому +6

    அறிவுச் சுடர் ஐயா அவர்களின் கருத்து மிக அவசியமானது...ஆழமானது

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi 2 місяці тому +57

    இனி கோவில் நிர்வாகத்தை தமிழ் அறநிலையத்துறை என்று மாற்றி அமைக்க வேண்டும்...

    • @sundararajan8418
      @sundararajan8418 2 місяці тому +8

      தமிழ் நாடு அறநிலையத் துறை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

    • @soundaryajayavel2655
      @soundaryajayavel2655 2 місяці тому

      ​@@sundararajan841888ikc😅😅 ..n😢😢😢 m# namaste namaste to 15:29 yn zemjh😮🎉😂❤🎉c🎉😅om

    • @maliswaminathan475
      @maliswaminathan475 2 місяці тому +3

      "Saiva ara nilaya thurai " is correct

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 2 місяці тому

      யாராவது தனி நாடு கேட்டு விட்டால் பிறகு பீகாரி எப்படி சோறு தின்ன முடியும்? திராவிட நாடு தரும் வரியை நம்பி தானே வடக்கன் உயிர் வாழ்கிறான்

    • @SivaSubramanian-f5s
      @SivaSubramanian-f5s 2 місяці тому

      Arumai

  • @gangairaman
    @gangairaman 2 місяці тому +11

    நன்றி பழ.கருப்பையா ஐயா..❤

  • @abuthahirsyed1017
    @abuthahirsyed1017 2 місяці тому +12

    உண்மை தலைவா ❤

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 2 місяці тому +7

    அருமை.
    தமிழன்டா பழ கருப்பையா அய்யா!!!
    🎉🎉🎉🎉🎉

  • @RUSSELRAJ-o9t
    @RUSSELRAJ-o9t 2 місяці тому +15

    Very good analysis 😊😊😊

  • @varungowtham0606
    @varungowtham0606 2 місяці тому +9

    Iyea arumai❤

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 2 місяці тому +9

    சிறப்பான விளக்கம் 👏

  • @rajendran3649
    @rajendran3649 2 місяці тому +18

    இன்று இவர் கூறும் கருத்துகள் அனைத்தும் முத்துகள்

  • @kandasamyannamalai7100
    @kandasamyannamalai7100 2 місяці тому +9

    மிக அருமையான உரை.

  • @rajendranm64
    @rajendranm64 2 місяці тому +3

    எத்தனையோ முறை பழ கருப்பையா அவர்களின் கருத்துக்கு பலமுறை திட்டியிருக்கிறேன்! இன்று அவர் கூறிய அனைத்து கருத்துகளும் சிறப்பானது!

  • @christurajs9918
    @christurajs9918 2 місяці тому +5

    வாழ்க தமிழ் ❤🇮🇳வளர்க இந்தியா 🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍

  • @krishnamurthym9398
    @krishnamurthym9398 2 місяці тому +3

    திரு.பழ கருப்பையா அவர்கள் தமிழின் மேல் உள்ள அதீத காதலால் அதன் பாரம்பரியத்தை எல்லோரும் உணர வேண்டும் என்ற எண்ணத்தில் மிக அருமையாக தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். நெறியாளரும் சரியான முறையில் கேள்விகளை எழுப்பி நல்ல விளக்கத்தை அனைவருக்கும் தெரிவித்திருக்கிறார்.
    வாழ்த்துக்கள்!👌👍

  • @subiyasenthil7429
    @subiyasenthil7429 2 місяці тому +15

    super ❤

  • @Mohamedyoonus-x4p
    @Mohamedyoonus-x4p 2 місяці тому +7

    கவர்னர் செய்தது திட்டமிட்ட செயல். மீண்டும் இந்த தப்புகளை செய்ய வேண்டாம்.. தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு இத்தனை விளக்கங்கள் கொடுத்த ஐயாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா❤ தமிழ் எங்கள் மூச்சு. உயிர் போனாலும் நாம் தமிழர் என்றே நிரூபிப்போம் நன்றிகள் ஐயா.

  • @murugasans2919
    @murugasans2919 2 місяці тому +8

    ஐயா போல் பலரின் கருத்துகளை தினமும் தினமும் கல்வி மா களின் பேட்டி எடுத்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்...

  • @indira01abi47
    @indira01abi47 2 місяці тому +7

    இது கணவா நனவா இந்த நேரத்தில் இப்படி ஒரு அருமையான தன் தரப்பு உண்மை உணர்வு சொற்பொழிவு அனுபவ கருத்து மிகவும் அருமை இவர் வாயால் கேட்டது அதுவும் திராவிடர் தாய் கழகத்தை பற்றி பேசியது மிகவும் அருமை ஐயா இன்றுபோல் நீர் என்றும் புகழ்ந்து வாழ்வீர் வாழ்க! வளமுடன்!!

  • @pandiangovindaraju8663
    @pandiangovindaraju8663 2 місяці тому +3

    அருமையான விளக்க ம்! ஐயா..பாராட்டுகள்!!

  • @kampulisahib7547
    @kampulisahib7547 2 місяці тому +20

    செம்மை

  • @rajammp8295
    @rajammp8295 2 місяці тому +2

    சரியான வரலாறை துல்லியமாம விளக்கிச் சொல்லியமைக்கு நன்றி ஐயா பழ கருப்பையா போன்றோர் தமிழர்களுக்கு மிகவும் தேவையானவர்கள் அவர் புகழ் தமிழ் உள்ளவரை நிலைக்கும்

  • @kumarkumar-tz8vt
    @kumarkumar-tz8vt 2 місяці тому +3

    நல்ல கருத்துக்கள்.திரு.பழ.கருப்பையா அவர்களுக்கு நன்றி.

  • @deivasigamani508
    @deivasigamani508 2 місяці тому +16

    CM should insist PM for withdraw Governor immediately 🤔.

  • @victorkanakaraj733
    @victorkanakaraj733 2 місяці тому +3

    அருமையான கருத்து ஐயா! தமிழ்ச் சமுதாய அறநிலையத் துறை . வரவேற்புக்குரியது.🎉🎉🎉
    .

  • @pioarc4402
    @pioarc4402 2 місяці тому +2

    நம் குடும்பங்களில் வயது மூத்தவர்கள் இல்லையே என்று வருத்தப்படுபவர்கள் நிறைய உண்டு..அய்யா நீங்கள் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்... உங்களின் சில பேட்டிகளிலும்,பேச்சுக்களிலும் எனக்கு முழு உடன்பாடு இருக்காது, ஆனால் இந்த பேட்டி. அருமையானது, சரியான, உண்மையான, உறுதியான கருத்துக்களுக்கு ஐயா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    இந்த திராவிட சமூக குடும்பத்திற்கு உஙளின் பங்களிப்பு மிக முக்கியமானது,உயிர்ப்புமிக்க உங்கள் கருத்துக்கள்,நண்றி அய்யா...

  • @michealmicheal4933
    @michealmicheal4933 2 місяці тому +4

    ❤️❤️❤️அருமை அருமை அருமை ஐயா ❤️❤️❤️நன்றி நன்றி 🌹🌹🌹

  • @nagarajandaniel375
    @nagarajandaniel375 2 місяці тому +10

    IMPORTANT PLEASE SHARE THIS INFORMATION TO SEEMAN

  • @nagarajandaniel375
    @nagarajandaniel375 2 місяці тому +3

    Super explain Super speech God bless you and your family and your work and your friends

  • @johnmichael5333
    @johnmichael5333 2 місяці тому +3

    மிகவும் சரியான பதிவு. இந்து அறநிலயத்துறை தமிழ் சமையத்துறையாக பெயர் மாற்றம் வரவேண்டும்.

  • @renganathan1759
    @renganathan1759 2 місяці тому +3

    ஐயா மிகச்சிறந்த விளக்கம் வாழ்த்துகள்

  • @shineshine4203
    @shineshine4203 2 місяці тому +2

    தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க பேரறிஞர் அண்ணா வாழ்க தந்தை பெரியார் வாழ்க கலைஞர் வாழ்க ஸ்டாலின் வாழ்க எம்ஜிஆர் வாழ்க ஜெயலலிதா வாழ்க

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 2 місяці тому +15

    Ayya PazhaKaruppaiah nallacinthanaivathi.Pazhamaivathi❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kandan-lw7ku
    @Kandan-lw7ku 2 місяці тому +2

    மிகச் சிறப்பான கருத்துரை பழ கருப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஒவ்வொரு தமிழரும் கேட்க வேண்டியது

  • @louisjeraldchristopher831
    @louisjeraldchristopher831 2 місяці тому +9

    சிறப்பு👍🏼👍🏼

  • @kaliyaperumalm3954
    @kaliyaperumalm3954 2 місяці тому +2

    ஐயா அவனுடைய பேச்சு உண்மையோ உண்மை சிறப்புக்குரியது நன்றி

  • @anbucheliyan462
    @anbucheliyan462 2 місяці тому +13

    தமிழ் நாட்டில் உல்ல..பிகாரி எல்லொரும் வெளியெற்றப்பட வேண்டும்

  • @vyjayanthi1285
    @vyjayanthi1285 2 місяці тому +2

    Very very True Good Speech Welldone Sir Thanks A Lot

  • @govindasamyraju3913
    @govindasamyraju3913 2 місяці тому +14

    தமிழ்நாடு. இல்லைஎன்றால். இந்தியா இல்லை

  • @ksb4852
    @ksb4852 2 місяці тому +2

    மிக சரியான கருத்து பாராட்டுகிறேன்... இவரது கருத்தை ஏற்று அரசாங்கம் தமிழ் அறநிலைய துறையாக மாற்றினால் எவனும் வாலாட்ட மாட்டான்.. இது மற்ற மாநிலத்திற்கு முன் மாதிரியாக இருக்கும்... அவசியம் தேவை... இந்த முதலமைச்சரால் தான் முடியும்... தேவையில்லாத சர்ச்சைகள் முடிவுக்கு வரும். அரசாங்கம் தாமதம் பண்ணக்கூடாது...

  • @ganigani7162
    @ganigani7162 2 місяці тому +6

    🎉yes ounmail ounmai ayya 👍👍👌sirapanapathive👍👌🙏❤

  • @socialnetwork3178
    @socialnetwork3178 2 місяці тому +1

    அற்புதமான தமிழர் உரை உத்தமன் தான் பேச முடியும் பழ கருப்பையா அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி குடந்தை சித்தர் நடேசநார் அவர்களின் மகள் நன்றி

  • @shanmugama4738
    @shanmugama4738 2 місяці тому +3

    வாழ்துக்கள் அய்யா நீங்க பெரிய அய்யா

  • @maniseema3460
    @maniseema3460 2 місяці тому +1

    11:33...நல்ல சிந்தனை ஐயா...தமிழ்நாடு அரசு இதை செயல்படுத்த வேண்டும்.....🎉🎉🎉🎉

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 2 місяці тому +8

    தேசிய கீதத்தில்
    திராவிட உத்கல
    என்று வருகிறது.