"உண்மைய சொன்னா மரியாதையே இல்ல.." பண மழை கொட்ட என்ன பண்ணனும்? Anand Srinivasan Eye Opening பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • சேமிப்பு மற்றும் முதலீடு ரகசியங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் Anand Srinivasan பேட்டி
    #anandsrinivasan #goldinvestment #money #behindwoodso2
    For appointment with Anand Srinivasan, and other investment related queries, you can connect through:
    1. E-mail: info@anandsrinivasan.in, or
    2. Link: anandsrinivasa...
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 656

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  4 місяці тому +35

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @guruvarajur1944
      @guruvarajur1944 4 місяці тому +5

      66inches

    • @hawwaparveen1388
      @hawwaparveen1388 4 місяці тому

      ❤b​@@guruvarajur1944😊😅😮😢🎉❤

    • @qmax4288
      @qmax4288 4 місяці тому

      ஆனந்த் சீனிவாசன் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தவாதி.
      மோடியையும் நிர்மலாவையும் குறைகூறிகொண்டே இருப்பார்.

    • @RaviRavi-ov3kk
      @RaviRavi-ov3kk 3 місяці тому +1

      😊😊😊😊😊😊😊😊😮😊😮😊😮😊😮😊

    • @RaviRavi-ov3kk
      @RaviRavi-ov3kk 3 місяці тому

      😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😊😊😊😊😊😊

  • @saroraj4876
    @saroraj4876 4 місяці тому +842

    அய்யா...2019 ல இருந்து உங்கள் பேச்சை கேக்குறேன்,பின்பற்றுகிறேன். இதுவரை 1இல் தொடங்கி 125gm வரை சேர்த்து விட்டேன்.இப்போது உங்களால் நானும் nalla backup இல் இருக்கிறேன்.நன்றி

    • @madhav6831
      @madhav6831 4 місяці тому +60

      Congratulations.
      Don't SELL or pledge it for any reason.
      Best of luck to 300gms.
      You can ❤

    • @goodlife6116
      @goodlife6116 4 місяці тому

      இந்த நாயி டுபகூர் finance advisor

    • @ITZME11592
      @ITZME11592 4 місяці тому +7

      Good. Congratulations

    • @velmurugans2224
      @velmurugans2224 4 місяці тому +16

      Sir unga number sollu ga sir details venum eppati 125gm vankuninga

    • @soundaryamcollections8267
      @soundaryamcollections8267 4 місяці тому +7

      Semma sister good ❤

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g 4 місяці тому +274

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 4 місяці тому +11

      அவனவன உழைக்க சொல்லு.

    • @vadi814
      @vadi814 4 місяці тому

      oc la ethukkuuu.. yen ullaikkuuu udambu valikkuthuu...

    • @Intusr
      @Intusr 4 місяці тому +6

      அதெல்லாம் மயிர்ல கூட நடக்காது எல்லாரும் மொதலா ஒன்னு கிடையாது.

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 4 місяці тому +1

      புதிய கண்டுபிடிப்பு வந்ததால் தான், இஸ்ரேல் தன்னை ஈரானிடம் இருந்து காத்துக் கொண்டது.

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l 4 місяці тому +2

      NTK enakku venam

  • @nilaa8237
    @nilaa8237 4 місяці тому +202

    அதல்லாம் இல்லை தங்கம் எப்பவுமே ஏறிகிட்டுதான் இருக்கு எங்க பாட்டி சொல்வாங்க அவங்க காலத்தில் பவுன் 12 ரூ வித்ததாம் 12 ரூ தான நிறைய வாங்கி சேர்த்து வைத்து இருக்கலாமே என்று கேட்டதற்கு அப்போ அந்த 12ரூ பெரிய காசு அப்டினாங்க அதுனால தங்கம் விலை குறைய வாய்பில்லை எனக்கு கல்யாணம் பன்னும்போது 4000 இப்போ என் பொண்னுக்கு 50000 என் பாட்டிட்ட நான் கேட்ட கேள்விய என்ன கேக்குராங்க என் பிள்ளைகள்

    • @ChristtyLillyBabu
      @ChristtyLillyBabu 4 місяці тому +17

      Same story for me. My daughter is asking as I asked my grandmother.😂 Karma

    • @surithasuren4697
      @surithasuren4697 3 місяці тому +2

      Yes you are right.. cost of living and salary multiple by ten

    • @ganesanr736
      @ganesanr736 3 місяці тому

      பண வீக்கம்

    • @MuthuswamyShanmugasundaram
      @MuthuswamyShanmugasundaram 3 місяці тому

      உண்மை தான்...

  • @spandiyan9589
    @spandiyan9589 4 місяці тому +46

    உண்மையை யாரும் மதிப்பதில்லை . பொய் சொன்னால் உடனே நம்பி விடுவார்கள்.

  • @kumaravelm8287
    @kumaravelm8287 3 місяці тому +24

    தங்கம் விலைக்கும் சம்பளத்துக்கும் தொடர்புண்டு.
    ஒரு ஆபீஸராக வேலையில் சேருபவரின் இன்றைய ஆரம்ப சம்பளம் ரூ.50000/.இதற்கு ஒரு பவுன்தான் வாங்க முடியும்.நீங்கள் பின்நோக்கி பார்த்தீர்கள் என்றால் உண்மை புரியும்.அந்தகாலம் முதல் இன்றுவரை உங்கள் சம்பளம் ஒருபவுன்தான்.அதனால் கவலைப்பட்டு ஒன்னும் ஆகப்போறதில்லை.முடிந்தவரை சிறிது சிறிதாக சேமிப்போம்.சம்பளம் கூடினால் தங்கம் விலை கூடும்.என்ன பொருத்தம்.

  • @elakkiyaelakkiya-rm5ig
    @elakkiyaelakkiya-rm5ig 4 місяці тому +45

    Ungala pecha kettu gold save paniruken .... Thank you sir

  • @rajeshmani2288
    @rajeshmani2288 3 місяці тому +12

    In 2005 rice rate is 18 rs and 2018 raise rate 44 rs and 2024 rice rate is 75 rs

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 4 місяці тому +86

    சேவல் முருகனின் நேசப்பறவை எனவே கோழிகளை கொல்வது பாவம். அதுமட்டுமின்றி அவைகளுக்கும் நம்மை போன்று இரத்தம் மற்றும் வலி உள்ளதை உணர வேண்டும் எனவே முருக பக்தர்கள் பிரியாணி கலாச்சாரத்தை ஒழிக்க முன்வர வேண்டும் ஓம் முருகா ஓம் ❤

    • @eceducation5337
      @eceducation5337 4 місяці тому

      மரத்துக்கு செடிக்கு உயிர் உண்டு ஆகவே அதை சாப்பிட வேண்டாம்

    • @brightartfusing4231
      @brightartfusing4231 4 місяці тому +13

      முருகன் வேட்டைக்கு சென்றாரா இல்லையா வேடுவ குலத்தில் பெண் கட்டினார் இல்லையா

    • @sureshsumitha9143
      @sureshsumitha9143 4 місяці тому +1

      @@brightartfusing4231 திருவிளையாடற் புராணத்தில் வேட்டைக்கு சென்றதாக இல்லை. இவர்கள் சாப்பிட ஏதாவது எழுதி வைத்தார்கள். அம்மன் கோயில் வாசலில் கோழிகளை அறுத்து பலி இடுகிறார்கள் அம்மன் கேட்டாரா என்ன? இவன் சதை பெருக்க பிற உயிரை கொன்றான் என்பதே உண்மை

    • @rnandhan9232
      @rnandhan9232 4 місяці тому +9

      கொன்றால் பாவம் தின்றால் போச்சு

    • @rajkumar-pw7qq
      @rajkumar-pw7qq 4 місяці тому +2

      Apo broiler koli sapitamla😂

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g 4 місяці тому +34

    புவி சூழல் முழுவதும் உணவு காடுகளாக இருக்க வேண்டும் அதற்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒரு நபருக்கு பத்து ஆயிரம் மரங்கள் நட்டு வளர்த்து வர வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 4 місяці тому +72

    இடம் சென்னையில வாங்க கூடாது.
    திருச்சி, மதுரை, கோவை - சிறந்த ஊர்கள் இடம் வாங்க.
    வாழ தகுந்த இடங்கள். பல மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l 4 місяці тому +1

      உண்மை.
      திருச்சியில் அரசியல் ரவுடிகள் தொல்லை என்று சொல்கிறார்கள். உண்மையா நண்பா?

    • @dharanis
      @dharanis 4 місяці тому +5

      Coimbatore best

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 4 місяці тому +8

      @@dharanis
      மதுரையில், வெள்ளம், மிக கனமழை, பூகம்பம் போன்றவை மிக மிக குறைவு என அறிவியல் ஆராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • @Mri881
      @Mri881 4 місяці тому

      So u are saying that chennai is not the best place to stay ? Rest all tier 2 city are okay with living standards

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 4 місяці тому +1

      @@Mri881
      As per research, most of the coastal towns will be submerged by 2050

  • @krishnaprasanth7086
    @krishnaprasanth7086 4 місяці тому +20

    15:55 Casagrand Smart town , Thalambur.
    16:06 Jain Westminster, Saligramam.
    16:15 Appaswamy Bloomingdale, Pammal.

    • @italiandiary
      @italiandiary 4 місяці тому +5

      நீ நல்ல. observation உனக்கு

    • @mubarak1330
      @mubarak1330 4 місяці тому +1

      Awesome

    • @Madrashomie
      @Madrashomie 4 місяці тому +1

      Really good😊

  • @radhav4931
    @radhav4931 4 місяці тому +19

    ஆனந்த் ஶ்ரீநிவாசன் உரையாடல் அ௫மை, உண்மை. நன்றி.

  • @samuvelmca7876
    @samuvelmca7876 3 місяці тому +36

    இந்த மனிதருக்கு ஏதாவது அவார்டு குடுங்கையா.... நிறைய பேரின் பொருளாதார கண்ணை திறந்தவர் இவர்....

  • @parameswarid5011
    @parameswarid5011 2 місяці тому +2

    உங்க பேச்சுவார்த்தை எப்போமே வருமுன் காப்பது போல உள்ளது. நன்றி ஐயா

  • @PriyaSenthilkumar-ww5wk
    @PriyaSenthilkumar-ww5wk 4 місяці тому +23

    2020 lock down time la daily unga video enga husband keparu till now but avaruku gold vanguradula intrest illa nan neenga rate adigam ayidum eppova vanguga na solrada alarm Mari nennachitu gold chit pottu plus coins vange 112 grams sethuten husband first la rumba sanda poduvaru appuram gold oru asset and savings purichitaru thank you sir for ur videos

    • @saroraj4876
      @saroraj4876 4 місяці тому +2

      Same story ah tha Nanum follow pannne.but Nan 125grm serthuten.ungala beat paniten. congratulations to you🎉

    • @ravikumarnagarajan7260
      @ravikumarnagarajan7260 4 місяці тому +1

      Evlo amount gold chit start panninga Konjam share pannunga naan ine thaan ethavathu savings panum

    • @vasudevan7940
      @vasudevan7940 4 місяці тому

      Share your saving plan help for other peoples

  • @GRCreations25
    @GRCreations25 4 місяці тому +10

    Naan 2 varudamaga ivarai penpatri ithu varai 64 grm save seithulean

  • @MuniRaj-ph6zn
    @MuniRaj-ph6zn 4 місяці тому +18

    Sir Naa house wife enakku semikra palakkame illa aana unga video patha piragu Naa savings panna aramicha a husband theriyamaiye 70000 varaikku saving panni irukka avaru veetu selavukku kudukkra kasula micham padithi gold vanga poran thanks for advice sir

    • @prabhakaranm95
      @prabhakaranm95 4 місяці тому +1

      Best large cap stocks or Nifty 50 mutual fund pa invest pannitu marandhudunga. 5yrs aprm nalla profit irukum

    • @MuniRaj-ph6zn
      @MuniRaj-ph6zn 4 місяці тому +1

      Enakku nifty 50 stack market mutual fund adapaththi ellam theriyadhu pa Naa padichadho 12 tha therinja pannalam

    • @sekumar123
      @sekumar123 4 місяці тому

      @@MuniRaj-ph6zn Don't do stock market as per the advice of prabakaram95. Follow Anand sir advice as Gold is safe.

    • @MUTHUKUMAR-xq5nr
      @MUTHUKUMAR-xq5nr 4 місяці тому

      @@sekumar123 prabhakaran95 advice-m sari than nanbarae. stock market therinthaal.... avargalukku nalla oru profit kidaikka vaaippu ullathu

    • @sekumar123
      @sekumar123 4 місяці тому +1

      @@MUTHUKUMAR-xq5nr My friend who was an expert used to say trading is like Big fish eats small fish. Big Corporates can manipulate in buying /selling at their mercy small fish like her aka common man will lose always.

  • @acp3012
    @acp3012 4 місяці тому +27

    500rs 1000rs செல்லாதுனு goverment சொன்னதும் அந்த நோட் எல்லாம் புது நோட்டா மாதிட்டோம். இதுல என்ன லாஸ் ஆச்சின்னு புரில.

    • @Ganesh-571
      @Ganesh-571 4 місяці тому

      இவன் இத்தாலிய கொத்தடிமை. இவன் பொருளாதார நிருபர்னு சொல்லிட்டு திரியுறான்.

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 4 місяці тому +5

      காங்கிரஸ் காரன் பேச்சு

    • @asiva33
      @asiva33 4 місяці тому +2

      Currency note can be printed. But gold can't be printed. Govt sold bond @ Rs.3500 per gram. now the rate is Rs.7000 per gram. It's very difficult for govt to pay 20% interest (ie 100% in 5 years)

    • @srinik5853
      @srinik5853 4 місяці тому +2

      He is congress guy ...he will say like that only

    • @souvienstoirose3691
      @souvienstoirose3691 4 місяці тому +2

      அந்த சமயத்தில் வீட்டில் ஏதாவது விசேடம் இருந்திருந்தால் அந்த கஷ்டம் உங்களுக்கு புரிந்திருக்கும்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 4 місяці тому +4

    Fantastic orator and financial advisor Anand srinivasan of the world.

  • @eeswarir7129
    @eeswarir7129 4 місяці тому +7

    2015 ல 14 லட்சத்துக்கு இடம் வாங்கினோம் . இப்போது அந்த இடத்தின் விலை 31 லட்சம் . அப்போது நான் 14 லட்சத்துககு தங்கம் வாங்கி இருந்தால் இப்போது அந்த தங்கத்தின் மதிப்பு 31 லட்சம் வராது . மக்கள் யோசித்து செயல் படவும் .சேர்த்து வைப்பது தங்கம் இடம் இரண்டும் நல்லது. அதில் எது பெஸ்ட் என்பது அவர் அவர் வாழ்வாதாரம் சூல்நிலைகளை பொறுத்து மாறுபட கூடியது

    • @smsmahmoodh
      @smsmahmoodh 4 місяці тому +1

      2015 la gold price around 2600 rs. Now around 7000. That’s means if you have spent in gold, now the value is tripled.

    • @kannank6250
      @kannank6250 4 місяці тому +2

      In real estate, we will get good appreciation in prime location major city / town only. So appreciation is not unique in every place. But for gold, we will get standard returns. So invest in gold is best .

    • @MoorthiMoorthi-hf4qy
      @MoorthiMoorthi-hf4qy 4 місяці тому +1

      வாங்கக்கூடிய இடத்தை பொறுத்து

    • @anuvevo8032
      @anuvevo8032 4 місяці тому +1

      Gold 2015 la 1 gram around 2500 ..Ipo 6800...Neega loss than airuKinga

    • @sugumuralim
      @sugumuralim 4 місяці тому

      Nampura mari ila😂😂😂

  • @tjayakumar7589
    @tjayakumar7589 4 місяці тому +29

    நோட்டு செல்லாது என அறிவிக்கவில்லை. வங்கி கணக்கில் செலுத்தி மாற்றி கொள்ள சொன்னது. கள்ளப் பணம் வைத்து இருந்தவர்களுக்கு கஷ்டம்.

    • @Kemi03
      @Kemi03 4 місяці тому +4

      இவரு தான் உண்மையை மட்டுமே பேசுறுராமா 😊

    • @rameshv7597
      @rameshv7597 4 місяці тому

      Why?

    • @hpd2112
      @hpd2112 4 місяці тому +2

      Innumada nambitu erukeenga

    • @saroraj4876
      @saroraj4876 4 місяці тому +5

      10 பேருட்ட irukura block money ah pudikka irukura 90 பேரையும் கஷ்ட படுத்தி தா pudikanuma??? அரசியல் பவர் ah ithuku that பயன் படுத்த முடியுமா?

    • @padmarao2333
      @padmarao2333 4 місяці тому

      Well said Jayakumar.

  • @devsanjay7063
    @devsanjay7063 4 місяці тому +59

    தலைவா வந்துட்டியா 🤩🤩🤩🤩🙋🏻வா தலைவா ஆனந்த் சார் இஸ் பேக் in behindwoods

    • @karthickuk4592
      @karthickuk4592 4 місяці тому +1

      😂

    • @prakashr9413
      @prakashr9413 4 місяці тому +5

      Go moneypechu... 🎉watch him daily

    • @Ajay-kv3fs
      @Ajay-kv3fs 4 місяці тому +1

      பேக்கா?
      வேன்டாம் சார் பிலீஸ் அவர் பேக் இல்லை,
      நல்லவர் வல்லவர்.

  • @GuitSiva
    @GuitSiva 4 місяці тому +9

    Thanks.. 👍 Vaazhga Valamudan🙏

  • @umeshthaker7677
    @umeshthaker7677 4 місяці тому +5

    SGB has Sovereign guarantee. No Govt can deny repayment on due date

  • @vijiraj6091
    @vijiraj6091 4 місяці тому +26

    ஐயா 63 ரூபாய்ல தங்க வாங்குவது எப்படி கோல்ட் பெஸ்டிங்கா பத்தி சொல்லுங்களேன்

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 4 місяці тому

      டிமெட் அக்கவுன்ட் ஓபன் பண்ணுங்க. அதுல Gold bees என்று இருக்கும், 60 - 63 ரூபாய்க்கு கிடைக்கும். செப்டம்பர் மாதம் 50 ரூபாய் தான் இருந்துச்சு

    • @aadhav0076
      @aadhav0076 4 місяці тому

      Open demat account there u can buy gold bees it's lik a stock

    • @mubarak1330
      @mubarak1330 4 місяці тому

      Goldbees is a ETF i can buy by demat ac

    • @YouTubeOnly-xj9gx
      @YouTubeOnly-xj9gx 4 місяці тому

      buy gold mf scheme you can invest whatever amount u have

  • @Aficollection27
    @Aficollection27 2 місяці тому +3

    Sir. Unkalaa 5 gram this month seturuken🎉 thanks for advice

  • @velan1385
    @velan1385 4 місяці тому +5

    Very nice useful information thank you so much sir 🙏

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 місяці тому +2

    4 வருஷத்துல 20k ஒரு கிராம் ‌வரை ஏறினாலும் ஏன் அப்படி னு கேட்க முடியாது 😂😂

  • @AnandRao-ks8go
    @AnandRao-ks8go 3 місяці тому

    Indha aalu pechu kekathenga... 2019 la oru square feet kundrathur la 2500 rooba irunthuchu.. ivaru pechu kettu vangama vituten... inaiku athey edam 5500 to 6000 poguthu...

  • @sivagurut1168
    @sivagurut1168 3 місяці тому +2

    மிகவும் உபயோகமான பயனுள்ள பதிவு.
    நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    வாழ்க வளமுடன் ❤

  • @earnestpaul9221
    @earnestpaul9221 3 місяці тому +1

    Anand sir...ivalo neram neenga pesunadhula kadaisiya soneeenga parunga,endha child ah irundhalum gold savings pananum nu athan highlight..thank you sir..one-day you'll interview me .soon

  • @angelpriya2555
    @angelpriya2555 4 місяці тому +6

    Sir thanks for your valueable advice please put more video s

  • @samySan-yj8hp
    @samySan-yj8hp 3 місяці тому +1

    ஆனந்த் சார்... நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்... வாழ்த்துக்கள்

  • @asiamariyam2112
    @asiamariyam2112 4 місяці тому +3

    ஐயா கோல்ட் பீஸ்ல இன்வஸ் பன்றது பற்றி சொன்னீர்கள் அது எப்படி செய்வது யாரை அணுகுவது

    • @nithyag2941
      @nithyag2941 4 місяці тому +2

      Open a demat account from brokerage companies like Zerodha, Upstox, etc. Buy gold bees from it

    • @asiamariyam2112
      @asiamariyam2112 4 місяці тому

      தகவலுக்கு நன்றி

  • @CinemaSecretZ
    @CinemaSecretZ 4 місяці тому +5

    Guys.. Dont buy too much gold.. it will not give cash flow.. cash flow makes you rich.. Land is always best..but financial advisers now a days advicing to buy gold, bonds and stocks.. all are taxable.. before gst he was advicing us to buy gold.. now after gst he is advicing to buy gold..

    • @deepanrajusugavasan9762
      @deepanrajusugavasan9762 4 місяці тому +2

      broo cash flow nu pesitu land best ndringa ?😂

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 3 місяці тому

      If you invest in lands how fast you can en cash it?

    • @ss9741
      @ss9741 Місяць тому

      But land a emergency ku sale panna mudiyadhu. But gold a today ve sale pannikalamla emergency kaaha☺️

  • @Nanduraj-a
    @Nanduraj-a 7 днів тому

    Really gold speech sir

  • @gopus4886
    @gopus4886 4 місяці тому +5

    வணக்கம் சார்
    கோல்டு பீஸ் எங்கு வாங்கனும்
    எப்படி வாங்கனும்

  • @I.am.a.proud.tamilan.indian
    @I.am.a.proud.tamilan.indian 4 місяці тому +25

    இவரின் பேச்சு அனைத்தும் உண்மை ஒன்றை தவிர.
    (1) USA is a democratic country,but what they do till now is dominating the world with their super power & invading other countries like Iran etc is legal as per their terms, but if Russia does the same it is illegal.
    This is what their stand.
    என் பார்வையில் USA ஒரு பசுத்தோல் போர்த்திய நரி,
    ரஷ்யா & சீனா நரிதோல் போர்த்திய பசு.

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 4 місяці тому +2

    Gold investment is better than land. On your any emergency, you can immediately get money on selling gold at any where.

  • @rajendrank9585
    @rajendrank9585 4 місяці тому +1

    Mamanithan,Thangak katti,Unmaiyan/ Nermaiyana Arivin Thiramai,Social Conscience,Ellam orunge Amayappetra Engal Thangam Mathippu Mikka,Mariyadaikkuria ANAND SRINIVASAN Avarkal Needooli Valndhu,INDIA Nattin CENTRAL FINANCE MINISTER Aaga 2024 June madhattil VARAVENDUM.INDIA sirandha valarchi,matrum porulathara valarchium Sirappaka irukkum. Vilaivasiyai controlil irukkum..nandri Anand Srinivasan Sir.

    • @rajendrank9585
      @rajendrank9585 3 місяці тому

      Maperum potruthalukku vooriya Mamanitharai Potrakkudiya vaippu kidaiythathu en valvil oru perumai enakku.Anand Sreenivasan Sir Avargalidam irundu Valthu Pettrathu enakku mikka Makilchi.Nandri Iyya.

  • @manigandan6209
    @manigandan6209 4 місяці тому +8

    Nice interaction kindly conduct this type of interview

  • @janushine
    @janushine 4 місяці тому +27

    தங்க மனிதன் வந்துட்டாரு....

  • @kamalas8226
    @kamalas8226 Місяць тому

    தங்கள் உரை மிகவும் விளக்கமாக உள்ளது ஐயா..... நன்றி ஐயா..

  • @ganapathym1192
    @ganapathym1192 Місяць тому

    Srinivasan sir YOU R guidance always GOLD I am in the Real estate for the last 45 YEARS. My observation is First choice LAND only sir.Next choice Mutual funds or Debt fund's or shares in the Blue chip COMPANIES. Last items only Gold.you can suggest gold investments ONLY 20 percent of our investments.

  • @muralirmenon7924
    @muralirmenon7924 3 місяці тому +2

    தரமான பாசுமதி அரிசி 70 ரூபாய்க்கு கிடைக்கிறது. பச்சை அரிசி 55-60 ரூபாய்க்கு கிடைக்கிறது. 90 அல்ல. தவறான தகவல்

    • @TheBatman37905
      @TheBatman37905 3 місяці тому +1

      Enga oorla seeraga samba 90 rs

    • @okkeni
      @okkeni 3 місяці тому

      Dmart la Rs 108

  • @RAMUGEE
    @RAMUGEE 12 днів тому

    Unga idea ok.but 1budjetku 1000rs down.etheamathuri eathavathu Mattam futurela vantha Gold full mathippu elakka Kuda vaippu erukku.so fulla Goldla investment pannaathinga.

  • @velayuthamp2616
    @velayuthamp2616 4 місяці тому +2

    Currency க்கும் bond க்கும் வித்தியாசம் உண்டு. கரன்சி ப்ளாக்கில் இருக்க வாய்ப்புண்டு. பாண்டு பிளாக்கில் இருக்க வாய்ப்பே இல்லை. அதை செல்லாது என்று அறிவிக்க வாய்ப்பேயில்லை.

  • @rameshnarayanan2276
    @rameshnarayanan2276 4 місяці тому +2

    5 gm gold biscuit 630 rs gramnu vithen 2006 la.

  • @Mri881
    @Mri881 4 місяці тому +3

    17.32 great , when it comes to equality and other thing u are an true capitalist sir

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 4 місяці тому +3

    Thank you so much for your advice sir ❤

  • @karthiselvaraj3642
    @karthiselvaraj3642 4 місяці тому +2

    Which is better GOLD BUYING VS SIP ?

  • @udharvees4541
    @udharvees4541 4 місяці тому +2

    சிலிகான் என்றால் என்ன? அதை எப்படி, யாராடமிருந்து வாங்க வேண்டும்?

  • @jayanthijayanthi4279
    @jayanthijayanthi4279 4 місяці тому +15

    சார் நிலம் எப்படி சார் நஷ்டம் ஆக முடியும் தங்கத்தை கூட திருடிட்டு போயிட்டானா ஒன்னும் இல்லாம போயிரும் ஏன் சார் நலத்துக்கு அடிக்கிற கதை மாதிரி தான் சார் தங்கத்துக்கும் எதுவுமே எதுவும் இல்லை சார் மக்களே உங்களுக்கு பிடித்திருந்தால் யார் என்ன சொன்னாலும் ஆராய்ச்சி பண்ணாம கேட்டு பீங்களா

    • @dhanvino3970
      @dhanvino3970 4 місяці тому +1

      DMK Karan adichu pudunguvan! ADMK BJP karan unake theriyama document adichu vithruvan! 😂😂 aprom nee court ku case ku alaiyanun!

    • @gayathirigopinath4629
      @gayathirigopinath4629 4 місяці тому

      Fact

    • @ksureshkarnan
      @ksureshkarnan 4 місяці тому

      Avaru gold etf than bro recommend pannuvaru, not physical gold.
      Physical gold la risk irukku, land la atha Vida risk irukku

    • @shunmughomsivagnanam9274
      @shunmughomsivagnanam9274 4 місяці тому

      On emergency conditions, Gold is easily exchangeable in any where than land.It is my personal experience on my daughter marriage.

    • @me-vn9wk
      @me-vn9wk 4 місяці тому

      Correct

  • @latha6904
    @latha6904 4 місяці тому +14

    7000 oru giram varum nu sonninga.. correct a iruku

  • @user-md4ir1oy1u
    @user-md4ir1oy1u 4 місяці тому +6

    SGB பத்தி இவர் சொல்வது தவறு என்று நினைக்கிறேன். இது ஆர் பி ஐ திட்டம். அது எப்படி இடையில் செல்லாது என்று அரசு சொல்ல முடியும்?. வேண்டுமானால் இனி மேல் SGB திட்டம் கிடையாது என்று அரசு சொல்லலாம்.

    • @dhanvino3970
      @dhanvino3970 4 місяці тому

      Thambi there are times golds were confiscated by governments ! Physical gold ke antha nilama! SGB elam phew! 250000 kodi mutual funds kanam pochu theriuma?

    • @VaRawHee
      @VaRawHee Місяць тому

      ​@@dhanvino3970காங்கிரஸ் ஆட்சியில நடந்தது தான? 😊

    • @dhanvino3970
      @dhanvino3970 Місяць тому

      @@VaRawHee mutual funds a , gold confiscation a?

    • @VaRawHee
      @VaRawHee Місяць тому

      @@dhanvino3970 தங்கம் தான். MF எங்க காணாப் போச்சு?

  • @kalpanar7876
    @kalpanar7876 4 місяці тому +7

    Current time la Correct ah na usefull pathivu sir

  • @chithrarajarajan8233
    @chithrarajarajan8233 3 місяці тому

    View point of Anand srinivasan sir towards gold as a investment truly creditable one. Most of Tamil family who prefer gold only when they got female child but sir genuinely interpreted that saw gold as investment for middle class family that one is true economist view

  • @AnsonAnson-op2xi
    @AnsonAnson-op2xi 5 днів тому

    மனிதரின் அறிவு தான் காசு

  • @user-kc9yn4yn3l
    @user-kc9yn4yn3l 4 місяці тому +1

    ஆனந்தன் சீனீவாஸ் அவர்களுக்கு என் அன்பார்ந்த ❤❤❤

  • @c.rajkumarc.rajkumar1376
    @c.rajkumarc.rajkumar1376 4 місяці тому +5

    Thanks sir

  • @karthid9360
    @karthid9360 4 місяці тому +4

    SGB செல்லாது என்று அறிவிக்க வாய்ப்பு ரொம்ப குறைவு. Please note this my younger brother. I am not into politics anyway.

    • @Kemi03
      @Kemi03 4 місяці тому +1

      நம்புங்க இவரு உண்மை மட்டும் தான் பேசுவாரு 😂
      still waiting for Nifty 6000

    • @VaRawHee
      @VaRawHee Місяць тому +1

      Comparing demonitisation with SGB shows his வன்மம் towards Modi.

  • @saravananb8732
    @saravananb8732 2 місяці тому

    வாழ்க வளமுடன் ஐயா அவர்களுக்கு

  • @lathasenthilvel2098
    @lathasenthilvel2098 4 місяці тому +2

    சார் Pacl கம்பெனி பற்றி சொல்லுங்கள் சார்

  • @MohanRaj-cx5qb
    @MohanRaj-cx5qb 4 місяці тому

    சார் எனக்கு ஒரு டவுட்
    தங்கம் வாங்குங்க
    தங்கம் வாங்கங்க
    சரி கணக்கில் சேர் மார்கெட் மற்றும்
    பல முதலீடுகளில்
    முதலீடு செய்பவர்கள்
    தங்கத்தை பில் இல்லாமல் எங்கு கிடைக்கும் என்றுதான் தேடுகிறீர்கள்
    இப்படி செய்வதால்
    பணம் ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு போவதில்லை
    இந்த வகை எதில் எடுத்து கொள்வது
    அரசாங்கத்தைப் பற்றி கவலையில்லை

  • @Srisatyasaigoatframs
    @Srisatyasaigoatframs 4 місяці тому +1

    Neenga enna paithiyama srinivasan sir demonetisation rupees sellathunu sonnanga but vera panam koduthangala illaya. Neenga solratha patha bonds thooki kuppaila podanum appadithana

  • @user-db8my1vz2n
    @user-db8my1vz2n 4 місяці тому +6

    ❤❤❤ thanks sir.

  • @rajs9568
    @rajs9568 4 місяці тому +3

    Govt never said cancelled 500 and 1000 denomination note but originally said withdraw 500 and 1000 series in exchange of other denomination through bank channel. Further all currency notes carry I promise to pay when you demand. you are well know it. Further you said may chance Severin gold bond become invalid or cancelled that never will be happening and please don't misguide follower of your UA-cam channel. I am still believe you are a good economist.

    • @velp5168
      @velp5168 4 місяці тому

      தமிழ்நாட்டுல அரசியல்வாதி பெங்களூர் கொண்டு போய் மாத்தி சிபிஐ கேஸுல மாட்டி டிஸ்மிஸு

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 місяці тому +1

    நல்லது சொல்லும்போது சைட்ல காங்கிரஸ் புத்தி வந்துடுது. நல்லா இருங்க சார். நல்லது சொல்கிறீர்கள்

    • @Peer_Mohamed49
      @Peer_Mohamed49 Місяць тому

      Congress Putthi varalam Pannipayaluga BJP putthi thaan vara koodathu

  • @baskerv.r7689
    @baskerv.r7689 4 місяці тому +1

    All can not invest in Gold & it is too late. Land investment is costly & time consuming. Better than both is Share market & Mutual Fund. I am not suggesting intra day trading.

    • @VickyVignesh-xe8gy
      @VickyVignesh-xe8gy 2 місяці тому

      Land is more better than mutual fund ..nowadays land value of any area increase more double

  • @asquaretnpsc
    @asquaretnpsc 2 місяці тому +1

    Salary thavira ellame koodudhu

  • @senthillkumaran5622
    @senthillkumaran5622 3 місяці тому +1

    தங்கம் 1மடங்கு விலை யேறும்...ஆனால் இடம் 4மடங்கு யேறும்.... என்ன சார் தங்கத்துக்காக இப்படி சொல்றிங்க...

    • @sivakumarpalanisamy3944
      @sivakumarpalanisamy3944 3 місяці тому

      எப்படி விலை வரும் முன் இன்னொருவன் வந்து குடிசை போட்டுருவான்........

  • @SureshkumarDhayalanSurya
    @SureshkumarDhayalanSurya 2 місяці тому

    You advise not to invest in Sgb liquidity but then you advise invest in nifty bees.... How about buying sgb in secondary market

  • @rameshsubramanian4779
    @rameshsubramanian4779 4 місяці тому +8

    Started blabbering says govt may make sgb null and void .So much for his financial literacy...

    • @N_S_T_Y_
      @N_S_T_Y_ 4 місяці тому +2

      Seriously even at demonetisation they asked to exchange 2000 notes and didn’t nullify. Wondering why he is trying to push his thoughts without proper reasoning. Hard gold story is for middle class or lower who pledge their gold often and not advise for even upper middle class

    • @rameshsubramanian4779
      @rameshsubramanian4779 4 місяці тому +3

      @@N_S_T_Y_ Biased, Typical congress person.

    • @VaRawHee
      @VaRawHee Місяць тому

      இதான் இவருடைய பிரச்சனையே.. ராகா ரசிகர் 😅

  • @jayavarman8533
    @jayavarman8533 2 місяці тому

    உங்க சேவை எங்களுக்கு தேவை sir 👍 we recpect u sir

  • @user-qh3nq2gx4g
    @user-qh3nq2gx4g 2 місяці тому

    Sir munadi mathiri neraya videos podunga motivation ah irukum please.

  • @ashviksv5068
    @ashviksv5068 4 місяці тому +8

    Really a Good speech Sir....

  • @sheikmohamed7733
    @sheikmohamed7733 4 місяці тому +6

    Gold best option

  • @sellu674
    @sellu674 4 місяці тому +2

    Both are good , அருமையான கேள்வி மற்றும் பதில் நன்றி ஆனந்த் Sir

  • @kannanrosi5730
    @kannanrosi5730 2 місяці тому +1

    ஐயா தங்க சேர்க்கிறது இப்ப கொஞ்சம் கஷ்டமா இருக்குது ஐயா நாங்கள் வாடகை வீட்டில் இருக்கின்ற ஒருத்தவங்க சம்பாதித்து குடும்பத்தை பார்க்கணும் வாடகை கட்டணும் சீட்டு கட்டணும் மாமியார் மாமனாருக்கு மாசமான செலவுக்கு பணம் அனுப்பி விடனும் எவ்வளவும் இருக்குது ஐயா இதுல வேற கடன் வேற இருக்குது ஐயா வீடு கட்டிக் கொண்டு இருக்கிறோம் கடன் வேற இருக்குது ஐயா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா நீங்க கொஞ்சம் முதல்வருக்கு மோடி கிட்டயோ சொல்லி கொஞ்சம் வேலையை கம்மி பண்ண சொல்லுங்க ஐயா பொம்பள புள்ளைய வச்சிக்கிறாங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க தங்கம் போட்டாதான் நம்ம தமிழ்நாட்டுல மதிப்பு என்று சொல்றாங்க தங்கு போட்டுட்டு வரலைன்னா அவங்களுக்கு ஒரு கேலியா சொல்றாங்க ஒன்னுமே போட்டுட்டு வரல குடும்பம் ஒன்னும் கிடையாது அப்படின்னு ரொம்ப கேவலமா சொல்றாங்க எங்க ஊரு பக்கத்துல எல்லாம் இதுக்கு என்னய்யா பண்றது என்ன வழியையும் பண்றது ஒன்னும் புரியலையே ஐயா

  • @Thambi696
    @Thambi696 4 місяці тому +3

    Amaiyar kita irunthi state pathi GST vanguranga athaiyum sollunga sir politician na pesatheenga.

    • @virtuosowins
      @virtuosowins Місяць тому

      Above all his knowledge, he is a congress supporter and will show his colors

  • @vilvanathaduraidurai5189
    @vilvanathaduraidurai5189 4 місяці тому +4

    உங்கள் கருத்துக்கள் அறிவுரைகள் அருமை வாழ்த்துக்கள்

  • @Sugar2307
    @Sugar2307 3 місяці тому

    There was absolutely rage and fun. Nice interview! keep up guys! Praying for Pgod's wife. Wishing her speedy recovery!

  • @rkumar4323
    @rkumar4323 4 місяці тому +1

    Thank you master 👍🙏

  • @BoomiNathan-uc9lj
    @BoomiNathan-uc9lj 4 місяці тому +5

    பத்து மாதத்துக்கு முன்னாடி ஒரு கேள்வி கேட்டு இன்னும் நீங்க பதில் சொல்ல முடியாமல் இருக்கீங்க HBN நிதி நிறுவனம் பற்றி அறிய வேண்டியவை நிறைய உள்ளன ஆனால் அது பற்றி பேச வேண்டும்

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 4 місяці тому +1

      மோடி தான் சிறந்தவரன்னு சொல்லனுமா? இது வட கொரியா இல்ல.

    • @anusivakumar5771
      @anusivakumar5771 3 місяці тому

      Hbn engalayum emathitanga.ennachunu theriyala

    • @VaRawHee
      @VaRawHee Місяць тому

      ​@@alphonsegerold2830அங்கேயும் போய் சொல்ல முடியாது.. ஏன்னா அவங்களுக்கும் புரியாது 😋

  • @skkumar8178
    @skkumar8178 4 місяці тому +4

    Sir you are a congress spokesperson. Do you mean to say SGB will be declared illegal or valueless if congress or INDI coalition comes to power? Is this official version?

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 4 місяці тому

      He is sold out Congress fool. He will do anything to make papu as PM. Meanwhile he will become CM of Tamilnadu

    • @user-dn7tu6xw2r
      @user-dn7tu6xw2r 4 місяці тому

      Why so hatred. He is speaking truth. One person came to power telling he will stop black money, he will make rupee value closed to dollar value .but exactly opposite happened. Even our state gst money given for other north states. Only religion politics is done for last 10 years.

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 4 місяці тому

      @@user-dn7tu6xw2r sorry for being hatred. He is needlessly pinning finance minister. Spreading lies in this interview. I believe BJP is much better than Congress , as Congress allowed DMK and other partners to loot the country.

    • @sekumar123
      @sekumar123 4 місяці тому

      @@user-dn7tu6xw2r Well said!

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 місяці тому +3

    கிளாம் பாக்கம் ஏரியால நிலம் வாங்கினேன் கோடி கணக்குல அள்ளுறான். போய் பாருங்க. அதே மாதிரி நிறைய வெளியூரில் உம் விலை ஏறுகிறது. தங்கத்தை அடமானம் வச்சா குடியே முழுகி போய்டும் வட்டி கட்டியே. ஒரளவு கண்டிப்பா தங்கம் வாங்கனும் கரெக்ட். ஆனா எமர்ஜென்சி வந்தால் கைல காசு வேணும். உஷாராக இருங்க மக்கா.

  • @kumart1850
    @kumart1850 Місяць тому

    Gold metchantikku help pannuvathu pole ullathu..bank fd...rd. irukku..insurance..........

  • @kannaneaswaran752
    @kannaneaswaran752 2 місяці тому +1

    Plz let me know about the * gold bees * detaily

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 4 місяці тому

    Superb speeches and presentation.

  • @shashikalashashikala5373
    @shashikalashashikala5373 3 місяці тому +1

    Tq sir your tipes

  • @trumpsuper8692
    @trumpsuper8692 4 місяці тому +4

    Gold rate will increase mostly everyone no this
    but people who follow him from 2019 will no he was very much against on investing in stock market
    But you would not listened to him and if you invested in stock market you would made more money

  • @MariaJerbinTheWayOfInnovation
    @MariaJerbinTheWayOfInnovation 3 місяці тому

    First land than best.. 2nd Gold best.. But land sale panna late agum but gold on spot.. La sale panulam

  • @godsgift8211
    @godsgift8211 4 місяці тому +4

    Thank you 🎉 Sir

  • @umamageswari9739
    @umamageswari9739 2 місяці тому

    Gold beads எங்கு எப்படி வாங்குவது

  • @indiancricket5251
    @indiancricket5251 4 місяці тому +2

    Gold bees epidi vangurathu solluga

  • @lionram1112
    @lionram1112 4 місяці тому +2

    Unga pecha kettu store panren

  • @DineshDinesh-qb3qe
    @DineshDinesh-qb3qe 3 місяці тому

    Sir Naa veedu katte vadagai vedalamnu irukan ❤ oru nalla idea 💡 kudunga sir

  • @Tom-st9kv
    @Tom-st9kv 4 місяці тому +1

    Sir, Thangathu vaangi safe ah vakka mudiyala Sir, Payama iruku, thirutu pasanga

  • @ganapathym1192
    @ganapathym1192 Місяць тому

    Sir your predictions Gold raising according to inflation only.only 7 to raise only sir