"எனக்கு எழுத படிக்க தெரியாது ஆனா... இப்போ 1000 கோடி வருமானம்" Chennai Mobiles Owner Inspiring பேட்டி
Вставка
- Опубліковано 7 лют 2025
- #TheChennaiMobiles #SamsuAli #inspiring #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Tamil la poduppa
Ll@@RRGAMEING-eu3wp
1500 moblie sale 1 month 1 mobile Margin=1000 (1day 1500*1000=15lakhs) 1 month=4core50lakhs) sale mattum apo service la oru 2.50 core total = 7 core monthly income..( athula wrk salary ,rent ,current bill 1 month 2 core ponalum = 5 core profit than monthly…Ana sale vida service la athigama than profit varum ..2003 to 2020 vara mobile shop ellam over profit la than sale and service pannanga ipo neraya small shop and online varavum konjam kammiya agi irukku .. so 2003 la start pannathala ivaru nalla earn pannitanu..
but ithu pola big shop vida small shop la price kammiyave kedaikum but people maximum big shop than povanga ..
🎉🎉🎉❤§❤😂❤🎉🎉 a🎉ZZZ ❤😅❤❤❤❤❤❤❤😂❤❤🎉
19:51 19:52 è2
நான் இவர் கடை ஆரம்பித்த சில வருடங்களில், 10th முடித்து விட்டு வேலைக்கு சென்றேன். அப்போது நான்,இவரிடம் பேசிய போது நன்றாக படித்து விட்டு வா..உன்னை மேனேஜர் ஆக்குகிறேன் என்றார். மேல் படிப்புக்கு சிறிது உதவியும் செய்தார்.அல்ஹம்துலில்லாஹ் இன்று டிகிரி முடித்து விட்டேன். மொபைல் கடையும் சொந்தமாக வைத்து விட்டேன்.
Maasha Allah
🎉 வாழ்த்துகள்
நீங்கள் சொல்வது உண்மையா bro
Great
Masha Allah
நான் கீழே விழுந்தேன் என்னை தூக்கி விட ஆளே இல்லை ஆகையால் நானே எழுந்து ஓடினேன் இது தான் வாழ்க்கை யில் நம்பிக்கை இல்லாமல் போராடும் ஏழை எளிய மனிதனுக்கு இவருடைய வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு நன்றி
எனக்கு தாய் தந்தை இருவரும் 4 9. வயதில் இறந்து விட்டார் கள். யாருடைய ஆதரவும் இல்லாமல் படிப்பு இல்லை தனியாக இரவு பகலாக மிக மிக மிக மிக மிக கஷ்டப்பட்டு உழைத்து சொந்த வீடு நிலம் எல்லா ம் வாங்கினேன். இதிலும் பல்வேறு வகையில் பலரும் பல லட்சங்கள் ஏமாற்றி விட்டார் கள் தற்போது தனிமையில் வயதான காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு எந்தவொரு வேலை மும் செய்ய முடியாத நிலை யில் மிகவும் பணகஷ்டத்தில் உள்ளேன் இப்போது ம் யாரும் இல்லை
👍
WhatsApp is a bit of a ஐயா. தாங்கள்மிகமிக உயர்ந்த அறிவாளி. பண்பாளிவாழ்வில்இன்னும்உயர்ந்துகொண்டேஇருப்பீர்கள். நல்லவர். வல்லவர். நன்றிமறவாத உள்ளத்தவர். தங்களைக்காணவிரும்புகிறேன். உங்கள்உரையாடலில்இருந்தும்உங்கள்முகத்திலிருந்தும்இத்தனையும்அறிந்தேன்தாங்கள்பேறுகளபதினாறும்பெற்றுவாழ்கவளமுடன்.
ஆண்டவா மனசார சொல்றேன் இந்த மனுஷன் நல்லா இருக்கும்
34 நிமிஷம் நேரம் ஒதுக்கி இதைப் பார்த்தால் 34 வருட தொடர் தோல்வியை கூட வெல்ல முடியும்...
வெற்றிக்கான இறுதி வழி...
🎉🎉🎉❤❤❤🔥🔥🔥
வெற்றி
வெற்றி
வெற்றி!!!
Yes
இவர் பேச்சிலேயே தெரிகிறது இவர் தரமான மனிதர் 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤
ஏழ்மை தான் அவரின் இந்த அளவு முன்னேற்றத்திற்கு காரணம் ..2030 க்கு முன்பே அவரின் லட்சியம் நிறைவேற. இந்த பிரபஞ்ச சக்தி உதவட்டும் ...வாழ்த்துக்கள்
அலிபாய் sir ரொம்ப நல்ல மனிதர். நானும் இவருடைய கம்பனி ல 10 வருடம் வேலை பார்த்தேன். என்னுடய ஓனர் மிகவும் எளிமையான மனிதர். சென்னை மொபைல்ஸ் ஸ்டாப் அ 10 வருடம் வேலை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
Super madam
Nice comment
கம்பனி யாகா இருக்கு அண்ணா
God children sir
22:51 எந்த ஒரு முதலாளியும் சொல்லாத ஒரு விஷயத்தை சொள்ளிரிக்கிங்க உண்மையில் நீங்கள் ஒரு உயர்ந்த மனிதர்
வாழ்த்துக்கள் சார் தங்கள் நிறுவனம் இன்னும் 100 கிளைகள் இந்தியா முழுவதும் தொடங்க எனது வாழ்த்துக்கள்
நானெல்லாம் வெற்றி அடைவனானு தெரியல...
ஆனால்...
என் நிலையில் இருந்து ஒருத்தரு ஜெயிச்சுருக்காருனு நினைப்பிலயே இப்பிறவியில் வாழ்ந்துடலாம்....
❤
Nichayam jeipeenga, don't stop working on your dreams
God bless you
🎉superb
Confident is must kanna
நல்ல உரையாடல் சார் தோல்வி கண்டு முடங்கி விட கூடாது வாழ்கை ஜெயிக்கணும்னா நேர்மையா உழைக்கணும்👌
அலி பாய் 2007ல் பார்த்தது, இன்றும் ஓரே அழைப்பில் போன் எடுக்கும் தன்மை அலிபாய் உண்மையில் நல்ல மனிதன் நல்ல நண்பர்❤❤❤❤
Ddxxrdxxdex9🖕🖕🖕🍺🍺ddx😘😘😘😘😘😘l😅lll⁹⁹
❤❤❤🇳🇪🌹🙏💯💯🌷🌷🌷🇳🇪
நம்பர் கொடுங்க Bro...
Kavitha duty paid shop was his first cell phone shop
❤👌🙏
இவரோட பேச்சு பல பேரின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வரும்.
வாழ்வில் முன்னேற வேண்டும் சாதிக்க வேண்டும் என தடுமாறிகொண் டிருகும் மனிதர்களுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் சூற்சயமான ரகசியதையும் மிக கவனமாக கேட்டல் நிச்சயம் பயணடையாலாம். நான் இலங்கை, இந்தியா, கனடாவில் ஒரு குறிப்பிட்ட வியாபாரம் செய்துவந்தேன் நான் எதிர் பார்த்த முன்னேற்றம் கிடைக்காமல் போனது.
இப்போழுது நான் வயதாகி கனடாவில் இருக்கிறேன். இவருடைய இந்த
பேட்டியை பேச்சை கேட்கும் போது தான் தெரிகிறது எதை எதை சரியாகவும் புதிதாகவும் செய்யாமல் விட் டோம் என்று இன்னும் ஒரு தடவை முயற்ச்சிக்க வேண்டும் என்ற உத்வேகம் எழுகிறது. இவர் பெரும் மதிப்புக்குரிய ஐயா! அப்துல்கலாம் அவர்களை சந்திக்க ஆசைப்பட்டார் சந்தித்தார் நான் முடிந்தால் இந்தியா வந்து இந்த மனிதரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோசப்படுவேன் இறைவனுக்கும் நன்றி தெரிவிப்பேன்.
வாழ்த்துக்கள் அலி பாய் 🥰🙏💕
❤
எவ்வளவு வயதானாலும் .. எத்தனை முறை முயற்சி செய்து தோற்றாலும் ..
மீண்டும் எழுந்து ஓடுங்கள் வெற்றி நிச்சயம்
மீண்டும் முயற்சிப்பேன் என்று சொல்லும் உங்கள் தன்னம்பிக்கைக்கும் அதில் வெற்றி பெறவும் வாழ்த்துகள்.
தம்பி உங்களைப் பெற்றவர்களுக்குப் பெருமை சேர்த்தீர்கள் நன்றி !,
உங்கள் தளராத மன உறுதி பிரம்மிக்க வைக்கிறது,
இனியும் வீட்டிலே ஆசிரியர் வைத்து படிக்கலாம், எந்த வயதிலும் படிக்கலாம் எத்தனை மொழிகளும் கற்கலாம்....
Yes
உண்மையில் இவர் ஒரு உயர்ந்த மனிதர்..ஆண்டவா இன்னும் அதிகமாக aasirvathiyum
ஆமீன்
எனக்கு தெரிந்து இவர் உண்மையிலேயே வேலையாட்களுக்கு குடும்பத்தில் ஒருவராக தான் இருக்கிறார் எனது நண்பர் சிக்கந்தர் சென்னை மொபைல் மதுரை கிளையின் சூப்பர்வைசராக இருந்தவர் தற்போது சென்னை மொபைல்ஸ் ASM,RSM ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார் அவரது கடுமையான உழைப்பும் அவர்களது முதலாளியான நீங்களும் கொடுத்த தன்னம்பிக்கை தான் அதற்கு காரணம்..
சிக்கந்தர் அவர்கள் திருமணத்தில் காலை முதல் இறுதிவரை நீங்கள் இருந்தது என்னையும் எனது குடும்பத்தையும் பூரிப்படைய செய்தது.. நினைவுகளுக்கு நன்றி சம்சுதீன் அண்ணா.
Avarudaiya insta id kuduka mudiyuma brother
வாழ்த்துக்கள் அண்ணா..... மேலும் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்.......
Thulukan thulukana thana nambuvan
பல்கலைக்கழகம் படித்து அடையாத அறிவாற்றலை அறத்துடன் அடைந்துள்ளார்.Realy super motivator.இவரை இனங்கண்டு பேட்டி எடுத்த கோபிநாத் வாழ்க
Gopi anna❤❤❤
நான் வேலை பார்த்த போது கல்லா பெட்டி பொறுப்பும் என்னிடம் ஒப்படைத்து உள்ளார். கடையில் நான் ஒரே ஒரு பெண் விற்பனையாளர் ஆனால் அங்கு உள்ள எந்த ஒரு staff மூலமும் ஒரு நாளும் எனக்கு எந்த பாதிப்பும் வந்தது இல்லை. நான் அலி பாய்யை most ah chacha சித்தப்பா என்று அழைத்தது உண்டு. அவர் நல்ல முதலாளி என்பதை விட ஒரு நல்ல தகப்பன். அவர். Thanks Chacha.
இவருடைய voice நம்ம RR Salem Biriyani அண்ணாச்சி குரல் வளம் பொல் உள்ளது 😅
❤
இல்லை
No
No😂😂
லைட்டா
S
நல்ல மனித நேயம் மிக்க மனிதர்
நான் பார்த்து வியந்தமனிதர்களில் இவரும் ஒருவர்.. வாழ்த்துகள் சார்.
இந்த அற்புதமான வீடியோ பார்ப்பதே The சென்னை Mobiles ல வாங்கிய S23 Ultra ல தான் ❤❤❤❤❤
100% கமெண்ட் அனைத்தும் வாழ்த்தி இருப்பது இந்த பதிவில் தான் பார்க்கிறேன் அற்புதம் ❤❤
இவர் எவ்வளவு ஒவ்வொரு விடயத்திலும் தெளிவாக இருந்துள்ளார் .இவர் படித்திருந்தால் கூட சில வேளைகளில் இந்த நிலையை அடைந்திருப்பாரோ கேள்வி எழுகிறது .இறைவன் எல்லோருக்கும் அனைத்தையும் கொடுக்கமாட்டான் ஆனால் அதேவேளை யாரையுமே கைவிடவும் மாட்டான் என்பது உண்மை .படைத்தவன் படி அளப்பான் என்பார்கள் அது இவரது வாழ்வில் அவனது கருணையும் அன்பும் அரவணைப்பும் ஏறாளமாக
கிடைத்துள்ளது .அவர் அஎந்த மதம் என்பது முக்கியமல்ல நான் எந்த மதம் என்பதும் விடயமல்ல பொதுவாக எமக்கு மேலான எம்மை ஆட்கொள்ளும் இறைவன் ஓரூவனே அதேபோல் இவரைப்பெற்ற தாயும் .பெரும் துணையாய் இருந்தூள்ளார் பின் நாளில் நல்லதுணையுவியார் பிள்ளைகள் இவரது பணியாளர்கள் ஏன அனைத்தையும் இவருக்கு இறைவன் வாரிவழங்கியுள்ளார். கல்விமட்டுமே குறை ஆனாலும் அவரது வாழ்க்கை வேற்றியே .வாழ்க வாழ்க வாழாத்துகாகள் ஐயா.❤❤❤❤❤❤
நேர்மையான எதார்த்தமான பேச்சு வாழ்க வளமுடன் 🙏
நேர்மையானவர். எளிதில் அனைவரிடமும் நன்கு பேசி பழகுபவர். நான் ஒரு வருடம் தான் வேலை பார்த்தேன். ஆனால் இன்றும் கூட அங்கு வேலை பார்க்கணும் என்று ஆசை படுகிறேன். ரொம்ப சந்தோசமாக வேலை பார்த்த ஒரே இடம் சென்னை மொபைல்ஸ் மட்டுமே. கடையின் மொத்த பொறுப்பும் அநேக நேரம் என்னிடம் ஒப்படைத்து உள்ளார்கள். எந்த ஓனரும் மற்ற நிறுவனத்தின் ஊழியரிடம் அவருடைய நிறுவன பொறுப்பை கொடுத்தது இல்லை.
எவ்வளவு உயர்ந்த மனிதர்கள் உள்ளார்கள் நமக்குத்தான் தெரியாது போல இன்னும்
என்ன சொன்னாலும் இந்த மனிதனின் நல்ல குணத்தை சொல்லி விட முடியாது.தன்னை சுற்றி இருப்பவர்களையும் வளரவிட்டு தானும் வளரும் மனிதன். வாழ்க வாழ்க
கடந்த வருடம் (2023) நாங்கள் மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் சென்றபோது இவரும் மனைவியுடன் எங்களுடன் வந்தார்கள். மிகவும் எளிமையானவர், அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகினார்கள். இவ்வளவு பெரிய தொழில் அதிபராக இருந்தாலும் எங்களிடம் மிகவும் இனிமையாக பழகினார். சமூகசேவையில் அதிக ஆர்வம் கொண்டவர்...
என் மனதில் இருந்து அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது.. கோபி அண்ணா மிகவும் நன்றி ஒரு சாமானியன் கேள்வி அனைத்தும் கேட்கப்பட்டு விட்டது...
யாரு சார் நீங்க?
நீங்கள் இன்னும் மென்மேலும் வளரணும் மற்றவர்களையும் வளர்க்கணும் வாழ்த்துகள்...
மனித வடிவம் பெற்ற கடவுள்
நான் பார்த்த பதிவில் அருமையான ஆணித்தரமான கருத்து இதில் தான்....
இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்...
கோபிநாத் சார் மாதிரி ஒரு மனிதர் இல்லை என்றால் இந்த சென்னை மொபைலின் ஓனரை பற்றி நமக்கு தெரிந்திருக்காது இந்த வைரத்தின் கதையை எங்களுக்கு சொன்ன திரு கோபிநாத் சாருக்கு மிகவும் நன்றி அயராமல் உழைத்த சென்னை மொபைல் ஓனருக்கு எனது கோடான கோடி நன்றி
ஆனாலும் இவரின் வாழ்க்கை என் சிந்திக்க வைத்து சாதிக்க தூண்டுகிறது தன்னம்பிக்கையின் உறுவமாக பார்க்கிறேன் மிக சிறந்த மனிதர்👏👏👏👏👏
இந்த நல்ல மனுசுதான் உங்க வளர்ச்சி...வாழ்த்துக்கள்...
..நானும் ஒரு சிறிய நிறுவனத்தில் 11 ஆண்டுகள் மிக நேர்மையாக வேலை செய்து வந்தேன், அவர்களிடமே கடனும் வாங்கி இருந்தேன், பின்னர் எனக்கு குடும்ப சுமை பெருகி, கடன் அதிகமாக இருந்ததால் வெளியில் பணம் வாங்கி கடனை திருப்பி கொடுத்துவிட்டு வெளியேற முடிவெடுத்து அவரிடம் நான் இதுபோல செல்வதாக உள்ளேன் என கூறினேன் அதற்கு அவர் மறுப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை , ஆனால் வட்டியுடன் கடன் பணத்தை பெற்றுக்கொண்டு நான் பயணம் செய்யும் நாள் அன்று பஞ்சாயத்து தலைவரின் முன்னிலையில் நான் கொடுத்த வட்டி விகிதம் குறைவு இன்னும் சேர்த்து தரவேண்டும் என ஊர் மொத்தமும் பார்க்கும் அளவிற்கு கூட்டத்தை கூட்டி அவர் நினைத்த பணத்தை வாங்கி கொண்டுதான் என்னை விட்டார் , இப்படி ஒரு நபரிடம் வேலை செய்ததை நினைத்து நான் இன்றும் வருந்துகிறேன் ...
படிக்காத மேதை
உயர்தரமான மன நிலை மனிதனை ஓர் நல்ல நிலைக்கே கொண்டு போய் சேர்த்து விடும் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு. சூப்பர்
பாய் என் வாழ்நாளில் மறக்க முடியாத நபர்.இவர் owner இல்லை எங்களில் ஒருவர்.உங்களை அருகில் நின்று பார்தவர்களில் ஒருவன். கடவள் நேரில் வருவதில்லை என்பர் நான் உங்களை பார்கிறேன், பாய் நான் உங்கடையில் வேலை பார்தேன் என்பது எனக்கு பெருமை, நான் HTC சிவா மதுரை
உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன் நன்றி சார் வாழ்த்துக்கள் சென்னை மொபைல்ஸ் பல கிளைகள்
திரு. கோபி அண்ணா, நான் என்னென்ன விஷயம் அவர் கிட்ட தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேனோஅது எல்லாத்தையும்நீங்க கேள்வியா கேட்டது எனக்கு ரொம்ப சந்தோசமா மிகவும் பயனுள்ளதாக இருக்கு, இருவருக்குமே என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மற்றவர் நலன் கருதி வாழ்பவர் நலனை இறைவன் பார்த்து கொள்வார்
படிப்பு என்பது அதிசயம் தான் ஆனால் அனுபவம் தான் முக்கியமான படிப்பு
நான் உன்னை காதலிக்கிறேன் அலி பாய்...
ஏன் என்று தெரியவில்லை... மொபைல் துறைக்கு வந்த போது, நீயே என்னை முதலில் ஆதரித்தாய்... நீ தமிழ்நாட்டு மொபைல் துறையின் அரசன், ஆனால் இன்னும் பூமியில் தாழ்மையாக நடந்து கொள்கிறாய்...
P s Sudheer
Retail head
Vivo kerala
👍👍👍👍👍👍
👍👍👍👍
Bro unga kuda join panikalama
@@sudheerpsm sir unga insta id solungs sir
Great man
I proud to working The Chennai Mobiles❤❤❤❤
Branch
Wow
Dubai 😂 @@spartangopi321
@@saranyakowsi8077wow ?
I m very upset today closed my 4 major retail store
Loss in buisness
Now got motivated again
Going to start from zero again @36
❤❤❤
Before starting again, spend quality time on understanding you and your approaches.. identify the success and failure points, try fill gaps or have plans on how to fill gaps and unknown areas... All the best for your life journey 🙏
Why u failed check??
Rent , eb and operational cost
Corporate players slashed the price
Congrats ❤🎉
நான் லீவு நாளில் பகல் நேரத்தில் சும்மா படுத்துகிட்டே இந்த வீடியோவை கேட்டுக்கொண்டிருந்தேன்.
சத்தியமா தூக்கம் வரல எழுந்து உட்கார்ந்துட்டேன்.
வீட்டு வேலைகளை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்❤
He is a very gentle man. A rich man is not arrogant. I respect him.I traveled with him in my bike.
Bro ivaroda address teriuma
உயர்தரமான ஒரு மனநிலை மனிதனை ஒர் நிலைக்கே கொண்டு போய் விட்டது ரொம்பவே சந்தோசமான செய்தி சூப்பர் சூப்பர் நல்லதொரு தகவல் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤️
Since from 2005 I know this gentleman. Really i am very proud to be a part of his Chennai mobiles 7th street sales executive. Hats off you Chacha. God will bless you and your business abundantly.
Wise person. I knew him since 2003 when they started business in coimbatore. Happy to see them growing in their industry. May God bless...!!!
சம்சுதீன் பாய் அவர்களை 2010 ல் பார்த்தேன்! இன்று திரையில் பார்ப்பது மகிழ்ச்சி! எளிமையான மனிதர்!
Hi na avarkita pesa mudiuma
ஏழை, நடுத்தர மக்களின் எடுத்துக்காட்டாக இவர்❤❤❤❤❤❤ வாழ்த்துகள்
I was working in cm 2007 at their newly open 5 th shop, then leave within one year for my ug studies, after 3 year complete my studies then 2011 start work again in cm coimbatore and learned more there, then moved gulf for working, now i am a successful businessman in chennai. Thanks Ali Bhai.
தோல்வி என்பது முடிவல்ல வெற்றியின் தொடக்கம் என்பதற்கு உதாரணம் நீங்கள்❤❤❤❤💯
நல்ல அறிவு உழைப்புக்கு வெற்றி உண்டு 👍🏽😍😢
நான் நேரில் பார்த்த மிகச்சிறந்த தன்னம்பிக்கையாளர், நல்ல மனிதர்
மிகவும் வெளிப்படையாக பேசுகிறார் சிறப்பாக உள்ளது
அது என்னமோ தெரியல படிக்காதவங்க தான் பெரிய லெவளுக்கு போறாங்க the god grace 🎉
படிக்கலைங்கறதால அவர் மேல வரலை. எது இல்லைன்னாலும் நான் வளருவேன் அப்படிங்குற அந்த நெருப்பு...அதை அணையாம உள்ளுக்குள்ள அப்படியே பாதுகாத்து வச்சது... அதைத் தொடர்ந்து புதிய முயற்சிகளுக்கு பயப்படாத குணம் மற்றும் விழும்போதெல்லாம் தளராம திரும்ப எழுந்து நிக்குற குணம். இவைதான் காரணங்கள்ன்னு எனக்கு தோணுது.
@@sathiyaseelan4169 படிக்காதவங்க நிறைய பேர் மேல் வரலையே.
@@sathiyaseelan4169 படிக்காதவங்க நிறைய பேர் மேல் வரலையே.
@@sathiyaseelan4169 படிக்காதவங்க நிறைய பேர் மேல வரலையே.
Not padikkadavanga, arivum anubavamum nermaiyum karunaiyum ullavargal thaan adikam munneruvargal.
ஐயா படித்த முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில் நீங்கள் படிக்காத மேதை நீங்களும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கிறீர்கள் இறை ஆசியோடு. நீடூழி வாழ்க ❤❤❤
உண்மைதான்.
நானே பேசுவது போல் இருந்தது.இயல்பான எளிமையான உரையாடல்.வாழ்த்துக்கள்.
Founder of Priya's Udhayam
Herbals and food products ❤
இப்ப உள்ள இளைஞர்களுக்கும் உங்கள் வயது ஒத்தவர்களுக்கும் இது ஒரு பெரிய பாடம் ஏன்னா இளவயது உள்ளவங்க எனக்கு சரியா படிக்க முடியல எனக்கு தோதாக சூழ்நிலை இல்லை னு சலிச்சுக்கிறாங்க உங்க வயது உடையவர்கள் எவ்வளவு சமபாதிச்சோம் நாம என்ன பண்ணினோம் தெரியாமல் இது க்கெல்லாம் காரணம் மனைவி மீது பழியை போட்டு விரக்தி அடைந்து வாழ்றாங்க ஆனா நீங்க super sir
கோவை காந்தி புரத்தில் இவர் கடையில் ஒரு மாலை வேளையில் நன்பருக்கு மருத்துவ உதவி வேண்டி சந்தித்தேன் நெகிழ்ச்சியுடன் உதவினார் மறக்க முடியாது
Samsu ali sir kandippa eni phone unga shop la than vanguven. Ungalukaga. Super interview
தொழில் செய்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி முன்னேற துடிக்கும் பல பெண்களுக்கும் ஆண்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கும் பேட்டி இது
அலி அண்ணா மிக நல்லவர் ❤❤❤
இந்த வீடியோ கு ஏன் லைக் போடனு தெரியுமா அவரு சொன்ன அந்த ஒரு வார்தைக்கு தான்
இறைவன் என்னை வறுமை யுல படைச்சான்
அந்த ஒற்றை தன்னம்பிக்கை வரிக்கு தான்
படைத்தவன் கூட தோற்று விடுவான் உன் தன்னம்பிக்கையை கண்டு
வாழ்த்துகள்
தொழிலாளர்களை மதிக்கும் பண்பு,மனைவிக்கு மரியாதை ,தொழிலாளர் குடும்பம் என தன்னை சுற்றியுள்ள அனைவரையும் சிந்திக்கும் அற்புதமான மனிதர்...நிச்சியம் உங்கள் இலக்கை அடைவீர்....😊
Excellent interview Ali Bhai. U r very open even today. Congratulations to you and your entire Chennai Mobiles team. All the best, keep rocking 👍👍
He is a Very Kind person entrepreneur Mr. Samsu Ali Extraordinary interview polite speech.
வாழ்த்துகள் சார் படிக்க கற்றுக்கொள்ளுங்கள் 1000 கோடி மட்டுமல்ல பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் மேலும் மேலும் வளர இறைவனிடம் வேண்டுகிறேன் நிச்சயம் வளர்வீர்கள் வாழ்த்துகள் சார்
👍👍🙏🙏
சார் உங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது சார்.🎉🎉🎉🎉🎉
Thanks to Ali sir & Gopi sir, this interview is so inspiring to us ...✨
Chennai mobile md sir really good person 🎉
Unmayaina speech great sir vazhga valamudan🙏🙏
உங்கள் என்னம் நிறைவேர இறைவன் துணை நிற்பார்... திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
மிக சிறந்த பெட்டி
Life ku ரோம்பா closa இருந்திச்சி
Thanks❤❤❤❤❤
Real hero super man god bless you brother 🎉🎉❤👍
தங்களதுபத்து வயது முதல் முன்னேற முயன்று மிகச்சிறந்த நிலைக்கு வந்து வாழ்க்கையில் முன்னேறி இறைஅருளும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.
Really inspired by ur humble speech.... May the almighty bless u in all ur endeavours.....
At the last when Gopinath shook hands Ali sir got up and shook. Thats a gentleman. Always shake hands standing
My role model my m.d samsu ali sir We love chennai mobiles❤❤❤❤
For all the failures I faced ...I was fed up of life...but ALIM BHAI story was an inspiration ❤❤❤
உன்னதமான. மனிதர் இவர். ஒரு. உயர்ந்த. மனிதன்
Frankly speaking sir hatts off🎉❤
மிக நல்ல மனிதர். சொல் தவறாத மனிதர் என தெரிகிறது. உழைத்து உயர தெரிந்த மனிதர் ஏனோ இன்றளவும் எனக்கு எழுத படிக்க தெரியாது என்கிறார். கற்க வயதேது?
First I purchased my mobile in Chennai mobiles in 2015, till now iam buying here only.i inspired about him,nice interview gobi anna
Wow what an interview 👏👏👏👏👏, watched the whole interview. Ali sir salutes.....🎉🎉🎉🎉🎉🎉
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கடைக்கு சென்று இருந்தேன் நல்ல வரவேற்பு இருந்தது
Hai I am சேலம் நான் ஒரு டைம் கோபி வந்துல்லேன் எனக்கு பிடிக்கும்
Infa vikura mobiles elllaam Halaala thaane
❣️💧 - *அரை குறையா...அரசாங்கத்துள...ஐந்தாம் வகுப்பு படிக்கிறவனெல்லாம் - அவனே அம்பானி ஆகவும்...அதானி ஆகவும் மாறிடுறாங்க* ... *முழுசா படிக்கிறவனெல்லாம் மோசம் போயிடுறாங்க*- ❣️💧 ...ex-teacher , Principal - for a pittance , started own engineering college - unsuccessfully.
அதற்கு அவர்கள் பட்ட கஷ்டமும் துயரமும் ஒவ்வொருவரின் பேட்டிகளிலும் தெரியும்.அந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க தயாரானால் அனைவரும் முன்னேறலாம்.
அலி பாய்யை நான் சென்னை மொபைல்ஸ் 7வது வீதி கடையில் வேலை செய்யும்போது தினமும் சந்திப்பேன். நல்ல குணம் நிரைந்தவர். அந்த கடையில் நான் நோக்கியா நிறுவனம் மூலம் விற்பனையாளராக பணி புரிந்தேன்.
உண்மையில் நீங்கள் ஒரு மாமனிதர் ❤❤❤❤
சார் நாங்களும் தான் 20 வருஷமா கடை வைத்திருக்கிறோம் ஆனா வந்து எதுவுமே எங்களுக்கு செட் ஆகல சார் நாங்க மேலே வர முடியல ஆனா எங்களுக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் நல்ல மேல போயிட்டு இருக்காங்க சார்
அருமையான கேள்விகள் உண்மையும் நியாயமும் நிறைந்த பதிள்கள்
சார் என் மகனுக்கு ஒரு வேலை வேண்டும் ஐயா. வாழ்நாள் முழுவதும் எங்கள் அம்சமே நன்றி மறவாமல் இருப்போம்
தம்பி உங்களின் நல்ல மனதிற்கும், உதவும் குணத்திற்கும், உங்களின் உழைப்பிற்கும் இன்னும் தொழில் மேன் மேலும் பெருகும். வாழ்த்துக்கள்.
Super sir....semma inspiration... thank you 🙏🙏🙏🙏
I will become your customer from here onwards. Wonderful and inspirational interview. It gave me a booster. Thank 1000 times
மிக மிக அற்புதமான பதிவு கோடான கோடி நன்றிகள் ❤
அலி பாய் சென்னை மொபைல்ஸ் ல் 4 brance இருக்கும் போது வேலை செய்து படித்து இன்று 1 lack salary வாங்கி vela பாக்குறேன்.. இவர் கொடுத்த ஊக்கணும் ஒன்று..
Chennai மொபைல் இல் salary 1lakh ஆ?
Wow
நீங்கள் சொல்வது சரி ஆனால் நான் பார்த்த வரைக்கும் ரொம்ப நாள் கம்பெனியில வேலை பார்த்தவர்கள் 95% நபர்கள் தைரியமாக செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதை கவனத்தில கொண்டு வரவேண்டும்...
Very humble person,very useful video.