தங்க நகைய வாங்கி குவிக்காதீங்க...அத விட Best Choice இருக்கு...நிபுணர் பேட்டி|Sundari Jagathesan|

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2024
  • #gold #rd #fixeddeposit #mutualfunds #stockmarket #demataccount #investmentideas #equityfund #indexfund #womeninbusiness #womeninvesting #womenwork #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

КОМЕНТАРІ • 164

  • @petchirajk
    @petchirajk 3 місяці тому +25

    ஷேர் மார்க்கெட் தங்கம் வரும் காலங்களில் விவசாயத்தை பற்றி தெரியாமல் இந்த சமூகம் தடம் மாறுகிறது உணவுப்பஞ்சம் வரும் மிக விரைவில் உள்ளது ஆகையால் பயிர் தொழிலாளி பக்கம் இந்த சமூகம் திரும்பிப் பார்க்க வேண்டும்

    • @PVAR1983
      @PVAR1983 3 місяці тому

      Dai..nee oru number one muttal..please study english first abd talk about kovasayam..😊😊

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs 2 місяці тому +1

      உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி எப்படி அனைத்து மரங்களையும் காடுகளையும் அழித்து விட்டு கோடை வெயிலில் கொடுமைகளை அநுபவிக்கிறோமோ அதைப் போலத்தான்

    • @Ecoteach
      @Ecoteach 2 місяці тому

      Is there any way to small farmers, and farm labourers to get profit similar to Govt. staff getting monthly salary besides their productivity.

  • @margaretjohn5590
    @margaretjohn5590 3 місяці тому +7

    Very practical talk.Thanks mam.

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 3 місяці тому +3

    Madam தெளிவான விளக்கம் அளித்தீர்கள் ரொம்ப நன்றி

  • @priyadr5346
    @priyadr5346 3 місяці тому +8

    Good questions nd good discussion 👍

  • @sumithram4720
    @sumithram4720 3 місяці тому +3

    Simple ,useful talk. Very sensible interview

  • @TheVergilfrans
    @TheVergilfrans 17 днів тому

    Excellent message. Thank you so much for your guidance!

  • @ravidhana7978
    @ravidhana7978 Місяць тому +1

    Super explain thanks mdm🎉

  • @sankaravadivusankari1268
    @sankaravadivusankari1268 3 місяці тому +1

    Awareness video tq

  • @gopalkrishnan2389
    @gopalkrishnan2389 3 місяці тому +2

    மேடம் சூப்பர் உங்கள் சேவை அருமை வாழ்க வளமுடன்🙏

  • @questvijay
    @questvijay 3 місяці тому +1

    Thanks Madam...🎉🎉🎉

  • @sreedhark1086
    @sreedhark1086 3 місяці тому +1

    Useful information 👍

  • @pandianmani6691
    @pandianmani6691 3 місяці тому +1

    மேடம் தெளிவான விளக்கம் நன்றி

  • @user-gw5ob3er4c
    @user-gw5ob3er4c Місяць тому

    Respected madam
    very useful nice

  • @balajiamritha7683
    @balajiamritha7683 20 днів тому

    Exactly correct good advice great madam

  • @sampathkumarl5256
    @sampathkumarl5256 3 місяці тому +19

    ஒரு நீரோட்டம், தெளிவு, ஒரு நோக்கம் இல்லை.
    தொன தொன வென்று இருக்கு.

    • @sukumars2384
      @sukumars2384 3 місяці тому +4

      நீரோட்டம் வேணும்னா டாஸ்மாக்கு போப்பா?

  • @kpsomu
    @kpsomu 12 днів тому

    A very nice interview. Ms Sundari makes many important points 👍

  • @AG098
    @AG098 3 місяці тому +24

    Post Office மட்டும் யாரும் பணம் போடாதீக நம்ம லேட்டா கட்டுனா மாச மாதம் 4 நாள் 5 நாள் கெலாம் வட்டி கட்டனும் but 10 வருஷம கட்டி நம்மால கட்ட முடியல Close செய்றம் னா ஒரு ௹ கூட வட்டி தர மாட்டாக எங்க ஊருல சரியான reply சொல்ல கூட ஆள் இல்லை 1400 Rs 12 வருடம் கட்டி லோன் வாங்குனத கட்ட போனாலும் Computur வேலை செய்யல சொல்வாக loan வட்டி கட்ட போனாலும் வாங்க மாட்டாக Private அ விட பக்கா பிராடு post office ( 1.80 ஆயிரம் இழந்து ருக்கேன் மாதம் உழைச்சு கட்டுன பணம் Govt ஏ கேஸ் போட்டாலும் என்னால கோர்ட்டுல நிருபிக்க முடியும் என்னால😢😢😢 அந்த கடன்ல இருந்து இன்னும் வெளில வர முடியல எனனால😢😢😢

    • @JAPANOFFIAL
      @JAPANOFFIAL 3 місяці тому

      send your post office location and your contact number please.. try to help you

    • @jaisinghgnanapragasam9381
      @jaisinghgnanapragasam9381 3 місяці тому +1

      OMG

    • @geethavijay5294
      @geethavijay5294 2 місяці тому +1

      Ioo.my god

    • @rexolineisabel1290
      @rexolineisabel1290 2 місяці тому +1

      True

    • @Thedivarumselvam
      @Thedivarumselvam Місяць тому +3

      Head போஸ்ட் ஆஃபிஸில் சென்று கேளுங்கள் தேவையான document எடுத்துச் சென்று அங்கு உள்ள உயர் அதிகாரியை சந்தியுங்கள் உங்கள் பிரச்சினை சரியாகும். எந்த போஸ்ட் ஆபீஸ்ளையும் எந்த SB, RD கணக்கிலும் பணம் கட்டலாம்.

  • @veerappanrathinam762
    @veerappanrathinam762 3 місяці тому +3

    Post Office better than some banks

  • @SadhanaUdhay
    @SadhanaUdhay 3 місяці тому +8

    Post office never give Loan. Only saving

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 3 місяці тому

    Noted, how about Prasanth panachickal concept,

  • @thilakammohan5188
    @thilakammohan5188 3 місяці тому

    I respect your ideas regarding senior people feeling s whatever innovation comes manual work is always needed atleast for some little percentage

  • @saravanabavan7750
    @saravanabavan7750 3 місяці тому +24

    Service in post office is very poor. No response for our doubts.At the time of closing of deposit also the procedure is very lengthy.பேசுபவற்கு வட்டி எப்படி calculate பண்ண வேண்டும் என்பது தெரியவில்லை ,

    • @Thedivarumselvam
      @Thedivarumselvam Місяць тому

      endha post office la venum naalum cash deposit, RD katta mudiyum. post office app IPPB la cash transfer pannalam. its good.

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 24 дні тому

    👌💯% Nice info 🌹

  • @aproperty2009
    @aproperty2009 5 днів тому

    Good video

  • @INS11
    @INS11 3 місяці тому

    Even in post office min balance is required.
    😊

  • @letslearninternalpolitics7326
    @letslearninternalpolitics7326 3 місяці тому +6

    Divorce la kuuttitu porathu court supprt nala.
    maintainance appo than neraya kidaikkum

  • @petershaju
    @petershaju 2 місяці тому

    Most of new generation also not aware about indian stock market, its better school must introduce even for non commerce students. Just 1 subject is enough for those who wish to save money.

  • @nagarjunnagarajan5522
    @nagarjunnagarajan5522 3 місяці тому +1

    Thank you Sundari Jagatheesan mam, for your valuable inputs with simple explanation..!! & Thank you ET Tamil channel for inviting & arranging Mam's session.
    @Sundari Jagatheesan Mam, I've seen many of UA-cam contents in various channels. Do you have your channel mam..??
    I've searched a lot but I couldn't find. If you have please share the channel name mam.
    If you dnt have have your channel, it's just my request, please start a one, it will be useful for many people.
    Thank you..!!

  • @prabhus3737
    @prabhus3737 3 місяці тому +5

    Stephen voice is nice

  • @durga_15
    @durga_15 3 місяці тому +2

    Which gold etf is good these days

  • @Thedivarumselvam
    @Thedivarumselvam Місяць тому

    Post office ku IPPB mobil app irukku. its good.

  • @AyyappanVenkatachalam
    @AyyappanVenkatachalam 3 місяці тому

    Sir, the said amount is for 08 years, 05 lakhs.

  • @graghunath2106
    @graghunath2106 3 місяці тому +4

    Start PPF fir young people

  • @user-gi7vu7gn3v
    @user-gi7vu7gn3v 2 місяці тому

    Are u pro for post office bank
    Neenga veetle evvalavu thangam ulladu

  • @monyvarnanm633
    @monyvarnanm633 Місяць тому +1

    Amma thaayi thanga nakaiya yarumma vaangi kuvikkiranga thangattha vaangura nilamaiyilaya middle class people irukkaanga vera pechai pesungamma nalla iruppeenga 🙏

  • @ChoodaMani-ny1hi
    @ChoodaMani-ny1hi Місяць тому

    Yes maam. My money also swallow by SBI bank Rs.3500 sone thing.. Minimum balance issue

  • @KrishnaVeni-ev9ng
    @KrishnaVeni-ev9ng 3 місяці тому +2

    Internet banking available in postoffice...please check with post office authorities and tell the people all the availabilities

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u 3 місяці тому +1

    One type of GEO MAX .??.

  • @vannakamguys
    @vannakamguys 3 місяці тому +26

    தங்கம் எதற்கு என மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அவை பயனற்றது.ஆனால் விவசாய நிலம் எதற்கு என கேட்கவே முடியாது.

    • @ravichandran4994
      @ravichandran4994 3 місяці тому +3

      தங்கம் உடனடியாக பண தேவையை பூர்த்தி செய்யும் அவ்வளவுதான் ,

    • @r.vigneshwaran7460
      @r.vigneshwaran7460 3 місяці тому +1

      Yosika matranungaleyy.ena pandrathu.atha mathikavey kudathunga.sinnatha minnura oru poruluku yen rate yethuranunga

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 3 місяці тому +1

    Mam's advice is Good, But avoid Stock market & mutial funds, its Highly Risky investment

    • @Thedivarumselvam
      @Thedivarumselvam Місяць тому

      Risk illama edhuvume illai. panaththa veetla vaichalum risk thaan.

  • @rvcharry830
    @rvcharry830 2 місяці тому

    post office is best but procedure is so much poor in the post office still Debit card not available more most offices Net Banking is so poor madem They want improve their software

  • @prabakarsmily6571
    @prabakarsmily6571 3 місяці тому +15

    தலைப்பு ஒன்று பேசுறது ஒன்று புரூடா பாட்டி😅

  • @ponnsabc
    @ponnsabc 2 місяці тому +1

    There is no interest for ETF.....2.5 interest for soverign Gold bond only

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 3 місяці тому

    Man here i wish to say that woman can open dmat in zerodha, dhan etc for free of charge n trading charges also is meagre

  • @gowrisankarn8173
    @gowrisankarn8173 3 місяці тому +5

    Yes changing is occur. After 5 years mutual fund investment is failure. Because senior citizens investment scheme is limited amount. But mutual fund and s.i.p inflow is very high. Share market p.e ratio is high. Result after 5 years mutual fund return negative

    • @parithayumanavan8366
      @parithayumanavan8366 3 місяці тому

      MF investment help you accumulate wealth. If you withdraw at a wrong time you may lose. We cannot blame MF. If we understand market we too can benefit from the market.

  • @ksundar4649
    @ksundar4649 3 місяці тому +1

    MF SIP is more beneficial than all others. Loan also we can get against MF. Long term 12 to 15 % Return. From home you can invest n withdraw. Any amount 100 to crores invest from your home itself. Very good for the common man with his phone he can do all.

  • @albe4126
    @albe4126 3 місяці тому +2

    IN PUBLIC SECTOR BANK ALSO ALL SCHEMES FOR NEW BORN BABY AND NO CEILING FOR DEPOSIT AS SHE SAYS 5 Lakhs why she is say restrictions

  • @VishwaYogaDharshan
    @VishwaYogaDharshan 2 місяці тому

    Am weak in maths. Can you explain how an investment of 5 lacs will yield 1 lac pa if the rate of interest is only 2.5% for Soverign Gold Bonds? Then it should be 20%, is it not? I might have misunderstood. Please elucidate.

  • @MohamedRameez-bs4me
    @MohamedRameez-bs4me Місяць тому

    Is there any without interest small investment scheme?

  • @elavarasanv934
    @elavarasanv934 3 місяці тому +3

    In the post office they debit Rs 11 for one transaction during App usage.😢

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 2 місяці тому +1

    Post office service is very very very bad.

  • @ganeshKumar-tb2oy
    @ganeshKumar-tb2oy 2 місяці тому

    Once a day goldbond is a piece of பேப்பர்.
    Only realgold is best

  • @John-ey5mc
    @John-ey5mc 3 місяці тому +3

    Inthe Amma peru Nirmala Devi, Govt supporter

    • @sukumars2384
      @sukumars2384 3 місяці тому

      உங்க அம்மா பேரு தெரியுமா உனக்கு?

  • @sundaramurthyjayasingham1428
    @sundaramurthyjayasingham1428 2 місяці тому

    She have a best future. Can become a Indian finace minister. She has all the qualities....... உண்மை மாதிரியே பேசுரது பெரிய கலை.😡😡😡

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 2 місяці тому +2

    போஸ்ட் ஆபீசில் சேவை குறைவுதான் பல முதலீடுகளை முதிர்வடைந்ததும் தொடரவில்லை வங்கிகளிலும் சேவை குறைபாடு உள்ளது பார்த்துத்தான் முதலீடு செய்க

  • @prabhus3737
    @prabhus3737 3 місяці тому +4

    Nice smile madam... Keep 😂

  • @kirubavenkat6382
    @kirubavenkat6382 3 місяці тому +1

    கமிஷன் ஏஜன்ட்

  • @graghunath2106
    @graghunath2106 3 місяці тому +5

    All
    Sathuranga Vettai

  • @maheshraj893
    @maheshraj893 2 місяці тому

    One question-Gold ETF or goldbees la invest panna stock market maari loss aagura chance irukkaadha??

    • @Thedivarumselvam
      @Thedivarumselvam Місяць тому

      ஆமாம். இதுவும் ஸ்டாக் மார்க்கெட்டில் ஒரு பகுதிதான். ஆனால், இதன் ஏற்றம் இறக்கம் தங்கத்தின் விலையையும் ஸ்டாக் மார்க்கெட் நிலைமையையும் பொறுத்தது. நீங்கள் தங்கம் வாங்கி வைப்பது போலத்தான் இதுவும். இன்றைய விலையைவிட தங்கம் இன்னும் 5,6, வருடத்தில் குறைந்தால், இதுவும் குறையும். 5,6, வருடத்தில் தங்கம் விலை ஏறுமா இறங்குமா? இந்திய பங்கு சந்தை ஏறுமா இறங்குமா?

  • @PugalRK
    @PugalRK 3 місяці тому

    Now all PPF znd suganya sammiti all schemes reduced the untrest rate.government not at all think about poor public people but they thjnk zbout only Ambani anc Adani😂

  • @amu1961
    @amu1961 2 місяці тому

    Gold bond purchased பி 8/2/2016, due date 8/2/2024. Till goldbond purchased அட் Indian bank Elumathur Erode district,maturity amount with interest நோட் yet settled டில் now nearly 3months completed.completed.what is the reply for my bond.

    • @Thedivarumselvam
      @Thedivarumselvam Місяць тому

      எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு SGBகள் முதிர்ச்சியடையும் போது வட்டி மற்றும் முதிர்வு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் அரையாண்டு அடிப்படையில் வட்டி வரவு வைக்கப்படும், மேலும் இறுதி வட்டித் தொகை முதிர்வின்போது அசல் தொகையுடன் சேர்ந்து செலுத்தப்படும். உங்களுக்கு ஒவ்வொரு 6 மாதமும் வட்டி வந்ததா?

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u 3 місяці тому

    கோவிந்தா கோவிந்தா.

  • @selvarajlatha4068
    @selvarajlatha4068 3 місяці тому

    போஸ்ட் ஆபீஸில் தினம் அல்லது மாதம் சேமிப்பு வரவு செலவு மிகவும் கஷ்டம் என்பதுதான் எதா 23:00 ர்த்தம்

  • @ABDULRAHMANSHAHULHAMERD
    @ABDULRAHMANSHAHULHAMERD Місяць тому +4

    5 லட்சத்துக்கு 6லட்சம் வட்டி கிடைக்குமா அதுபற்றி பேசலாம் மக்களிடம் 5 லட்சத்துக்கு ,15 லட்சம் வட்டி மட்டும் வசூலிக்கிறீங்க 6 லட்சம் முதலில் கொடுங்கள் மற்றதை பிறகு பார்க்கலாம்

  • @pvnptk8904
    @pvnptk8904 2 місяці тому

    சாமானிய மக்களும் புரிஞ்சுக்கறமாதிரி பேசுறீங்க. 🎉🎉🎉🎉

  • @subbaiah174
    @subbaiah174 3 місяці тому

    Post office la 500 minimum balance vaikkanum namma modi govt la solli irukkaangala

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 4 години тому

    இவங்க வெளிப்படையாக பேசறாங்க

  • @PugalRK
    @PugalRK 3 місяці тому

    For 5 lac gor 8 years 1 lacs interest is too low.but if uiu do lumpsum in mutual fund same 5 lac will give you 7 lacs as only return after 8 years in the rate of 12%

    • @sivag2032
      @sivag2032 3 місяці тому

      Marketa cannot go one way all the time.A correction can send many crying their way to bank

    • @PugalRK
      @PugalRK 3 місяці тому

      @sivag2032 I am talking about 8 years period.even 3 years market correction happened also it will double in the remaining 5 years

    • @sivag2032
      @sivag2032 3 місяці тому

      Market has not seen a bigger correction since 2008 and it is bound happen sooner or later.Covid one was correct.Diversification is a must.Equity can build wealth but other instruments are also have their value.Gold is a big hedge against rupee depreciation and can be a emergency fund.FDs are most liquid option all and be rotated across build other assets in gold,real estate and equity during their downturn.

  • @malarvezhisundar3271
    @malarvezhisundar3271 3 місяці тому +1

    5,00,000(principal amount)*2.5%(interest)*8(years)=1,00,000.
    This 1,00,000 lak. you get as interest alone +during maturity you get at current market rate of gold. i.e ., If you had invested 5,00,000when the gold rate is 5000, then at the time of maturity if the gold rate is 10,000 then you will get 10,00,000.
    So it is better to invest in SGB rather than buying gold coins, where you pay an extra wastage charges while both buying and selling.
    Better way to get SGB is to buy through demat account. Thus it would be easy to buy and sell.
    Not tax is implied on the maturity value , is an added bonus.

    • @Thulasiraman001
      @Thulasiraman001 3 місяці тому

      No wastages for gold coin or gold biscuits

    • @deenagopalakrishnan7832
      @deenagopalakrishnan7832 2 місяці тому

      But you can not convert coin or biscuits into currency notes. They exchange only for jewels where you have to incur wastage and labour charges.

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 3 місяці тому +4

    Post office udan pannam varuvathillai net vela saiyala enbargal mudal a intimate pannanum
    Alakaxippu jasthi.

    • @user-pv3zj6ts9h
      @user-pv3zj6ts9h 3 місяці тому

      Correct. enga oorla mattum than apdinu ninachen, angayum appdithana.

  • @kktraderskktraders
    @kktraderskktraders 3 місяці тому +2

    500000*2.5/100=1125month
    Yearly 13500*8year=
    108000 for 8year intrest only😊😊

    • @Thedivarumselvam
      @Thedivarumselvam Місяць тому

      Sovereign Gold Bonds at the rate of 2.5% annually, paid semi-annually. so, we able to receive 6 month Rs. 6250*16 times.

  • @indhranibalakrishnan9547
    @indhranibalakrishnan9547 3 місяці тому +4

    மேடம் சிறு முதலீடு செய்ய வேண்டும் போஸ்ட் ஆபிஸில் சரியான பதில் இல்லை முதலீடு பற்றி யாரை அனுகனும் இதை பற்றி எந்த புரிதல் இல்லை

  • @srinivasanraman2515
    @srinivasanraman2515 3 місяці тому +12

    Entha amma acting as a genius in economics.. but whatever she discuss all waste..

  • @sniper.1919
    @sniper.1919 19 днів тому

    Idhu kabalihara thittam.

  • @PugalRK
    @PugalRK 3 місяці тому

    Mam SBI is looting more than private bank😂😂

  • @SenthilKumar_Coimbatore
    @SenthilKumar_Coimbatore 3 місяці тому +2

    Last 2 years , post office ATM card varala. worst investement post office. angirukkum athigarigal thimir pidichavanuga. avoid post office investment and close all the ppost offices. send all the post office officers to home. useless fellows.

    • @charjos883
      @charjos883 3 місяці тому +1

      It is really a sorry situation.bro.Please contact concerned divisional head of your area. Just send a complaint letter and it will be resolved. Don't blame all are arrogant and useless in dept. Online customer grievance is also there.

  • @nivetha_pd_naveen
    @nivetha_pd_naveen 3 місяці тому

    Question okay bt answer 😅

  • @kumaresannainamalai5912
    @kumaresannainamalai5912 3 місяці тому +1

    பல நாட்கள் தபால் வங்கியில் நெட்வொர்க் கிடைக்கவில்லை எனக்கு ஒரு திருப்பி அனுப்புகிறார்கள் இதற்கு என்ன வழி

  • @dhanushkrishnap2237
    @dhanushkrishnap2237 3 місяці тому

    No no

  • @mathanmohanc396
    @mathanmohanc396 3 місяці тому

    8வருடத்திற்கு 2.5% =20%
    5lakhs ×20% = 1lakh in 8yrs

  • @style33100
    @style33100 3 місяці тому

    Irrelevant topic. 😢

  • @lyricmaster5222
    @lyricmaster5222 2 місяці тому

    😭😭😭😷

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 3 місяці тому

    Lump- aa, adichikinu puduvapnunga; appuram
    0 crime branch police- athan approach pannanum,
    Pombala compliant - na
    Rod, nittikkum;
    Ambla complaint - na commission percentage, kudukkanum
    Idu, TN police needhi- nu pesikkiranga;
    Meyyo poyyo theriale??!!😮😅😂😁🤣🤣

  • @mariappanm1010
    @mariappanm1010 Місяць тому

    லட்சம் எல்லாம் கிடைக்காது

  • @BharathKumar-lh1xe
    @BharathKumar-lh1xe 3 місяці тому

    Adhu sonnadhu sivaji sir .. kamal sir illa

    • @Priya_che
      @Priya_che Місяць тому

      Romba mukiyam😂

  • @klmalai6151
    @klmalai6151 19 днів тому

    Logicca pesunga.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 місяці тому +1

    Post office. ல் பணம் 1 வருடம் போடலாம் அதற்கு மேல் பணம் போட்டால் கையொப்பம் எடுக்கும் போது மாறும் அப்போது பணம் திருப்பி கொடுக்க மாட்டார்கள்

    • @geethavijay5294
      @geethavijay5294 2 місяці тому

      Yes.this is the big problem with post office

    • @jayasri-ft8040
      @jayasri-ft8040 Місяць тому

      You can provide pan xerox with sign. They will accept

  • @user-nl7kv4cl9u
    @user-nl7kv4cl9u 2 місяці тому

    Heading matters
    Details not useful this video 😮

  • @shanthi5212
    @shanthi5212 3 місяці тому +3

    worst video. this lady talking too much...no knowdge...only scene....

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 2 місяці тому

    1956 செக்சன் 37ன் படி LIC யில் செய்யும் முதலீட்டு மட்டுமே முழு கியாரண்டி மத்திய அரசு வழங்குகிறது.பேங் , போஸ்ட் ஆபீஸ் எல்லாம் 5லட்சம் வரை தான் கியாரண்டி.

  • @user-pv3zj6ts9h
    @user-pv3zj6ts9h 3 місяці тому +55

    5 லட்சத்துக்கு 2.5% ன்னா 1 லட்சம் வட்டி எப்புடி கிடைக்கும். புரியல.

    • @senthilarumugam4913
      @senthilarumugam4913 3 місяці тому +35

      500000 (5 லட்சம்) x 2.5% வட்டி = வருஷத்துக்கு ரூ. 12500 வட்டி.
      அவர்கள் சொல்லும் SGB (Sovereign Gold Bond) திட்டம் 8 ஆண்டுகளுக்கானது.
      அதனால், மொத்த வட்டி = 12500 X 8 = ரூ. 1 லட்சம் 😊

    • @anbazhagankrishnamurthy1491
      @anbazhagankrishnamurthy1491 3 місяці тому +7

      For 5 lakhs 2.5% of Interest is 12500 RS per year. Now 12500*8=1,00,000 Rs...

    • @ksundar4649
      @ksundar4649 3 місяці тому +1

      8 years x 2.5%=20% . 1.00 lakhs for 5 Lakhs.

    • @deepashomebusiness6256
      @deepashomebusiness6256 3 місяці тому +12

      After 8 years one gram gold rate is more then 10000 . So what is the profit? You have money you have a girl child pls invest gold coins . Yearly buy gold coins for our financial status

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 3 місяці тому

      ​@@senthilarumugam4913 inflation @7% fir years means nearly 50,% gone

  • @Thulasiraman001
    @Thulasiraman001 3 місяці тому

    Physical gold is best. This patti doesn't know it. No wastages for gold coin or gold biscuits. Also, We cannot keep the paper gold for long time

  • @c.rselva5411
    @c.rselva5411 Місяць тому

    Cash less transaction improve பண்ணனும்னு சொல்றாங்க. சரி online transaction பண்ணுனா அதுக்கு ஒரு சிறு தொகையை charges எடுக்குறாங்க.அந்த பணம் அடிப்பதற்கான செலவு அதாவது ஒரு கை யிலிருந்து இன்னொரு கை க்கு மாறும் காகிதமாக மாறும்போது சீக்கிரம் அழிந்துவிடும். அந்த லாபத்தை இவர்கள் தங்கள் சேவை கட்டணமாக எடுத்துக்கொள்ளலாமே?

  • @user-gi7vu7gn3v
    @user-gi7vu7gn3v 2 місяці тому

    Madam idellam over

  • @Nagarajan-ng7dr
    @Nagarajan-ng7dr Місяць тому

    Unnecessary speech

  • @ABDULRAHMANSHAHULHAMERD
    @ABDULRAHMANSHAHULHAMERD 2 місяці тому

    இதிலும் மக்கள் ஏமாறுவார்கள் அறிவில்லாத மக்கள் ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றத் தான் செய்வார்கள்

  • @878546840
    @878546840 16 днів тому

    Mutual fund, ல் இப்போது 100 கோடி வரும், என்று ஆசை வார்த்தை காட்டி, நிறைய பேர் முதலீடு செய்கிறார்கள், ரம்மியையும் அரசு தடை செய்யவில்லை, இப்போது மியூச்சுவல் பண்ட்,

  • @jaganathans9502
    @jaganathans9502 3 місяці тому +1

    உலக நாடுகள் பொருளாதாரத்தில் பின்தங்கு இருக்கும்போது தங்கம் அதிக அளவு அதிகமாக சேர்த்து வைக்கும் போது அந்த நாட்டின் பொருளாதார தரம் உயரும் ஆகவே தங்கத்தில் முதலீடு என்பது இன்றியமையாதது 10 வருடத்திற்கு முன்பு ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கும் இன்றைய ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கும் வித்தியாசம் உள்ளது ஆகவே தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது

  • @ABDULRAHMANSHAHULHAMERD
    @ABDULRAHMANSHAHULHAMERD Місяць тому

    இவாள அவாளா தெரியுது நமக்கு ரிடர்ன் பட்டையா இல்லை நாமமா

  • @suriyakalabalakrishnan850
    @suriyakalabalakrishnan850 2 місяці тому

    Thanks Madam 🎉🎉🎉